Solladi Abhirami… song comes to my mind SV subbaiya action and TMS aiyya’s gaNeer voice , aahaaa Lovely story telling Madhusudhanan 👌🏻👌🏻
@rveeramuthu681511 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும் 🙏💐
@kayalvizhivs70993 жыл бұрын
நாளை எந்த திருத்தலத்தைப் பற்றி சொல்லப் போகிறீர்கள் என்று காத்திருந்தேன். திருக்கடையூர் அபிராமி கோவில் வந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அபிராமி அன்னை எங்கள் இஷ்ட தெய்வம் வருடம் தவறாமல் சென்று வருவோம். வாழ்க வளமுடன்
@rathinavelus88253 жыл бұрын
அம்மா அபிராமி அம்மனே! உனக்கு என் நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும். உன் சன்னதியில் தான் பிள்ளைகள் கல்யாணம் நடக்க வேண்டும். இது என் உறுதியுடன் கூடிய சத்தியம்.
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Markandeya Sthalam. As usual Madhusudan's explanation superb. Abhirama Battar arulia. Abhirama Andhadhi . Wah wah I don't have any words to appreciate Madhusudan
@nagarajana15342 жыл бұрын
அற்புதமான பக்திபூர்வமான விளக்கவுரை, பாராட்டுக்கள்
@balaravindran9583 жыл бұрын
திருக்கடையூர் திருத்தல பெயரைக் கேட்டாலே மெய் சிலிர்க்கும்..அருமையான விளக்கம்..
@indraramakrishnan96853 жыл бұрын
Madhusudhanan way he gives the presentation and explanation super. The background song and music is really soothing for the ears. Because of his presentation, makes me to watch every day. I wish Subashree would advertise more in QFR. So More QFR viewers and more people can enjoy watching the temple and Madhusudhan’s super presentation. Madhusudhnan can visit more Temples and explain more about different temple. Special thanks to Madhusudhnan. I am from Los Angeles but felt like visited all the Temples.
@aanandamohan28743 жыл бұрын
இன்றைய திருக்கடையூர் திருத்தல வீடியோவிலே, அக் கோவிலிலே உள்ள சிற்பங்கள், ஓவியங்களுடன், உங்கள் தயாரிப்பு Team வரைந்த அனிமேஷன் ஸ்தல வரலாற்று ஓவியங்கள் கூடுதலாக சிறப்பு சேர்த்தன. சுபஸ்ரீ மேடத்திற்கு ஒரு வேண்டுகோள், இந்த "தினம் ஒரு திருத்தலம்" ஆன்மீக தொடரை நீங்கள் இந்த நவராத்திரி திருவிழா முடிந்த பிறகும் தொடருங்களேன், Please.
@selviganesh77423 жыл бұрын
Excellent presentation. Visited many times to this Temple but hearing through Madhusudhanan 'S voice tempting to visit again. Nice series. Thanks to Subha mam.
@kamakshimurali74033 жыл бұрын
என் ஊர் கும்பகோணம். நீங்கள் பார்த்து ரசித்து அனுபவித்து மகிழ்ந்த அனைத்தும் ரசித்தவர்கள். இன்று உங்கள் மூலமாக மீண்டும் ரசித்து மகிழ்ந்தோம்.
@ravikannanthirumalai71763 жыл бұрын
Very impressive and divine share with nice details of Thirukadaiyur. Om Nama Shivaya 🕉️🙏☮️ Om Sri Annai Abhirami Pottri Pottri 🕉️🙏☮️
Madhu sir, this series is tempting me to visit each and every temple, especially Thirukadaiyur. Thanks for the details, i m watching this mainly to listen நல்ல தமிழ். Keep going.... God bless you sir
@rajavadivel69883 жыл бұрын
I too have the same feeling.
@jaganathanramachandran43723 жыл бұрын
அருமையான விளக்கங்கள். கோவில் முழுவதும் தரிசித்த திருப்தி. பாடல்கள் அருமை. என்னாடும் உடைய சிவனே போற்றி. அபிராமி அம்பாளே போற்றி
@A.B.C.5810 ай бұрын
brother, amazing presentation of deity. wish you all the very best with graces of all deities in the temple.🥰💯👌👍🤲🤝🙏🏻
@sassxccgh94503 ай бұрын
அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம், அபிராமி பட்டர், மார்கண்டேயர் புராணங்களுடன் தொடர்புடைய தலமாக விளங்குகிறது.
@shanmugasundaram5233 жыл бұрын
தொடரட்டும் உங்கள் சிவதொண்டு வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽
@ashoknatarajan20803 жыл бұрын
Great Darshan and explanation Sir for someone staying at California now . I had visited the temple for my 60th birthday .
@pvvenkatachalam80223 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப்பின் மிக அழகான, தெளிவான தமிழ் கேட்டேன். மிக்க நன்றி.
@kaverinarayanan28853 жыл бұрын
கால சம்ஹார மூர்த்தியின் அபிஷேகம் காணச்செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@kanchanamalanavaneetham42173 жыл бұрын
அபிராமி அம்மை அமிர்த கடேஸ்வரர் துணை. ஓம் சிவ சிவ ஓம்
@tmaankumar59373 жыл бұрын
அமிர்தகாடேஸ்வரர் அபிராமித் தாயே போற்றி... வாழ்த்துக்கள் மதுசூதனன் அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி...குரல் அருமை...
@narmathatextilemills93342 жыл бұрын
Excellent explaination , ,,, we are very lucky person
Beautifully done , songs by S2V2 elevated further!
@tamilselvij55823 жыл бұрын
Om abirami amrithakateshwarcharnam
@kanchanamalanavaneetham42173 жыл бұрын
திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய. ஓம் சிவாயநம. ஓம் சிவ சிவ ஓம்.
@vidhyaaiyer17853 жыл бұрын
Absolutely thrilled at this episode... Madhu sir கதை சொல்லச் சொல்ல goosebumps moments... யானைகள் அழகு... மார்க்கண்டேய images அழகு... அபிராமி அழகோ அழகு... That தாடங்கம் எறிதல் that which becomes a full moon...பூரண அழகு... The ladies ஒருமித்த குரலில் 6 சரணம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம் 👏👏 "சரஸ்வதி" அஞ்சனியின் பிலஹரி fabulous
@mpappaachi3 жыл бұрын
திருச்சிற்றம்பலம். சிவ சிவ சங்கரா அமிர்தகடேஸ்வரா தாயே அபிராமித்தாயே 🙏🙏🙏
@lalithasuryanarayanan94993 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் எல்லாமே அருமை ! நன்றி. பாராட்டுகள்.- சிவ. சூரியநராயணன்.
@savithrirao583 жыл бұрын
Superb. Enjoyed this episode. Thanks a lot. Namaskaram.
@kanmanieswaran26223 жыл бұрын
Om Abirami Annaiye Potri Potri. Sri Mathre Namaha
@sakthiannamalai54552 жыл бұрын
Thampi. Kalaichelvan Costly ana.. Gods Gift.
@kavithabagavanthan8333 жыл бұрын
🙏🙏🙏அபிராமியின் பரிபூரண அருள் தங்களுக்கு கிட்டட்டும்