QUARANTINE FROM REALITY | ENGUM NIRAINDHA | ITHU EPPADI IRUKKU | Episode 345 (Re-uploaded)

  Рет қаралды 154,389

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 357
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj 10 ай бұрын
சூப்பர் மேடம். ராஜா சாரோட நோட்சை எல்லாம் திருடிக்கிட்டு வந்துடீங்க போல, பின்ன இப்படி வாசிச்சா வேற எப்படி சொல்றதாம்?. நாமலும் நிறைய புறோகிறாம் பார்க்கிறோம். கேட்கிறோம். ஏன்? வாசிச்சும் இருக்கோம், இன்னமும் தப்பு தப்பா தான் வாசிச்சிகிட்டும் இருக்கோம். இத்தனை அச்சொட்டா வாசிக்கிறது என்பது நோட்சை திருடினால் மட்டும் சாத்தியம் என்று நினைக்கிறேன்...... "கண்மணியே காதல் என்பது".... பாடலை நினைவு படுத்தற மாதிரி இருக்குல்ல. அப்பா! என்னா காது உங்களுக்கெல்லாம். நாங்க கொடுத்து வெச்சவுங்க அவ்வளவு தான். லீட் கிட்டார் பீஸ் வேற லெவல். மிக்க நன்றி மேடம்!. இவ்வளவு எல்லாம் செய்றீங்க. தயவு செய்து நீங்க போடுற பாடலுக்கான ரிதம் கோர்ட்ஸை கொஞ்சம் போட்டீங்கன்னா எங்களை போன்ற ஞான சூனியங்களுக்கு மிகப்பெரிய உதவியா இருக்கும். உங்களுக்கும் புண்ணியம். ப்ளீஸ் மேடம். 💞👏🎼🎹🎸🎻🥁🎤🎶🎶🎶
@arumugamlatha7955
@arumugamlatha7955 Жыл бұрын
இசை ராஜா போல யாரும் இல்லை உலகில் உள்ள எல்லா அவர்டுகளையும் kudingadaa இவருக்கு அவை எல்லாம் பெருமை பெறட்டும்
@sebastiansudhakar922
@sebastiansudhakar922 Жыл бұрын
அப்பப்பா என்னவென்று சொல்வது. என் கண்களில் இருந்து கண்ணீர்தான் வருகிறது. நன்றி வார்த்தைகள் இல்ை மன்னிக்கவும்.
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 4 ай бұрын
நிஜமாகவே கேட்டு கிறங்கி போனேன், Real ஜீனியஸ் இசை ஞானி
@ambiguna6183
@ambiguna6183 Жыл бұрын
இசை கேட்டால் புவி அசைந்தாடும்! அது இறைவன் அருளாகும்! இசை ஞானியின் இசை கேட்டாலே மூவுலகமும் அசைந்தாடும்! இது இசை தாய் தன் இசை மகனுக்கு தந்த கொடையாகும்! தங்களுக்கும், தங்கள் அனைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்! வாழிய நலம்!!
@sagayaraja7385
@sagayaraja7385 Жыл бұрын
சுபாமேம் சொர்க்கம் இருக்கிறதோ இல்லையோ நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பாடலிலும் எனக்கு சொர்க்கம் தெரிகிறது இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் எனக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிகிறார்கள் நன்றி மேம்
@sivasubramanian9313
@sivasubramanian9313 Жыл бұрын
இசைஞானி யின் இசைஅமானுஷ்யங்கள் நிறைந்த பனி மழை விழும் பருவ குயில் எழும் பாடலை மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
@valavanchandran8573
@valavanchandran8573 Жыл бұрын
antha moviela all 4 are super songs
@rajiramesh9877
@rajiramesh9877 Жыл бұрын
Q
@rajiramesh9877
@rajiramesh9877 Жыл бұрын
Qq
@rajiramesh9877
@rajiramesh9877 Жыл бұрын
Q
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Sema album 👍
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
யப்பா, எப்படியெல்லாம் தேடி தேடி பாடல்கள் தேர்வு செய்து மறு உருவாக்கம் செய்கிறீர்கள், நன்றி நன்றி நன்றி சுபஸ்ரீ மேடம். அருமை தொடரட்டும் உங்கள் இசை பயணம்.
@sbksabapathi
@sbksabapathi Жыл бұрын
இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி மேடம்.என்னுடைய பள்ளி பருவத்திற்கு சென்று விட்டேன்.ராஜா சார் இசை உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்.
@t.justin.2764
@t.justin.2764 Ай бұрын
Very very supper madam for singing and both singer
@t.justin.2764
@t.justin.2764 Ай бұрын
1000 Thanks
@shyamalagovindan3366
@shyamalagovindan3366 Жыл бұрын
Excellent job...rare songs ஆ..தேடித்தேடி எடுத்து present பண்றீங்க...பாராட்ட வார்த்தைகளே இல்லை...பழைய நினைவுகளைத் தூண்டியதற்கு நன்றி.
@sasikalap8592
@sasikalap8592 9 ай бұрын
அருமை அருமை. அனுபவித்து பாடியுள்ளனர். காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.
@devadass2989
@devadass2989 24 күн бұрын
இளையராஜா அவர்கள் இசைஞானி என்ற பட்டத்திற்கு 10000% தகுதியானவர்.
@RKumar-wp9oq
@RKumar-wp9oq Жыл бұрын
Thirumba Thirumba ketkath thoondum varigal Venpani pol aval degam allum sengani pol idhaz mogam.... Fantastic...
@Raajlal-mf1ds
@Raajlal-mf1ds 26 күн бұрын
எனக்கு இன்று 56 ஆகிட்டது .... கோவையில் எனது பள்ளி நாட்களுக்கு இந்த songs என்னை கொண்டு சென்றது..... ஆஹா... Aahhaa.. அந்த காலம் மறுபடியும் வராதா......
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 8 ай бұрын
இந்த பாடலில் அனைவருமே அவர்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் இசை மற்றும் பெண் பாடகி அனைவரும்.பாடலை பாடும் ஆண் குரல் மிகவும் நன்றாக உள்ளது.நன்றாக பாடியும் உள்ளார்.நான் ஒரு பெண்.எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.இந்த பாடலை பாடிய ஆணை மிகவும் பிடித்துள்ளது அவரும் பார்க்க ஜென்டில் ஆக உள்ளார்..தவிக்குது தயங்குது ஒரு மனது பாடுங்கள்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
கௌசிக் திவ்யா அதி அற்புதமாகப் பாடியுள்ளனர். இசைக் கோர்ப்பும் அருமை.படத்தொகுப்பும் பாடல் விளக்கமும் அழகு.ஓரிஜனல் பாடலுக்கு நிகரான மறுபதிவு.நன்றி மேடம்.
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 Жыл бұрын
🙏இசை தேவன் இளையராஜா அவர்களின் தேனாற்றில் எம்மை நீந்த செய்த QFR பாடகர்கள் இசை குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இடைக்கால பாடல்களில் இதுவும் ஒன்றாகும் மீட்டு தந்தமைக்கு மிக்க நன்றி QFR Team🙏❤️❤️❤️💐💐💐👏👏👏💯💯💯👌👌👌
@avsundaram
@avsundaram Жыл бұрын
பாட்டிலும், பாட்டின் வரிகளிலும், உள்வாங்கி பாடியவர்களின் திறமையிலும், கலைஞயர்களின் வாசிப்பிலும் கரைந்தே போனேன். ராஜா சார் 💐💐💐
@savitriraghavan9848
@savitriraghavan9848 Жыл бұрын
D s
@saravanankrishnan2125
@saravanankrishnan2125 Жыл бұрын
இத்தனை நாள் இந்த பாட்டை கேட்கமுடியாமல் தவித்தேன்..
@geethak2995
@geethak2995 Жыл бұрын
Evergreen 🌲 song 🎵 no words to express my feelings! என்னுடைய பள்ளிப்பருவத்துக்கு இழுத்துச் சென்று விட்டது இந்தப்பாடல்!
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 Жыл бұрын
அர்ப்புதம். வேரென்ன சொல்ல. அனைவர் உழைப்புக்கும் நன்றி.
@selvanayagamsrikanth1169
@selvanayagamsrikanth1169 10 ай бұрын
Omg, no words to express. God’s gift to Mr. Illayaraja
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 11 ай бұрын
இயற்கை காட்சிகளை மனக்கண் முன் நிறுத்தும் அழகான இனிய இசை கானம்...
@rajaperumal1108
@rajaperumal1108 Ай бұрын
இளய ராஜா எங்கள் ராஜாதான்❤❤❤🎉🎉🎉
@guruprasannanvenkatasubbu1801
@guruprasannanvenkatasubbu1801 Жыл бұрын
பாடகர்களோடு இசைக்குழுவினரும் மிகுந்த பயிற்சி மேற்கொண்டு விருந்து படைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றிகள் பல பாராட்டுக்கள் பல
@whitedevil9140
@whitedevil9140 Жыл бұрын
👏👏இலங்கை வானொலியில்.. இளைப்பாறிய தருணங்கள்..!😌🙏🙏✨
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
1978
@balakumarsubramanian8036
@balakumarsubramanian8036 7 ай бұрын
@CVRajan-Writer
@CVRajan-Writer 6 ай бұрын
Koushik and Divya have done 100% justice to the original song. My heartfelt appreciations to them. The entire orchestra too has been outstanding. What a song! What a selection, Subhashree!
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 Жыл бұрын
கேட்டேன்.கிறங்கிப்போனேன்.Excellent.
@NagaRaj-mv9yr
@NagaRaj-mv9yr Ай бұрын
முன்பெல்லாம் கேட்டிருக்கேன் ஆனால் மனம் லயித்ததில்லை மேலோட்டமா போயிட்டேன் போல ஆனா இப்போ மனச கத்தில வச்சு குத்தினமாதிரி ஆனா செமையா இருந்துச்சு
@anniebaasky1854
@anniebaasky1854 10 ай бұрын
Wow, what a song , after how many years, lovely
@josephshebin4384
@josephshebin4384 Жыл бұрын
Very nicely presented song. That time I'm small boy. I'm 56. Year.old. super mam.
@vu2rjw
@vu2rjw Жыл бұрын
மிக அற்புதமான படைப்பு பாடகர்கள் சிரத்தை எடுத்து பாடி உள்ளனர்.அருமையான‌ இசை படைப்பு.வாழ்த்துக்கள்
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Unbelievable music composition by Ilayaraja..... brilliantly performed by the team..
@ramchathapuram4221
@ramchathapuram4221 Жыл бұрын
I blame you QFR, now I cannot get this song out of my head. But seriously thanks to the splendid job by the whole QFR team in putting this together. I've listened to this number many times but have completely forgotten over time. There isn't much to be said about the composer really. Well, the maestro is who he is, and what he does to pull the strings in your heart is best left unexplained. Thanks again to QFR for taking me down the nostalgic trip to the good old vividh bharathi days from the late seventies, and into the 80s.
@sptNaseer69-jg6wt
@sptNaseer69-jg6wt 3 ай бұрын
சுபா மேடம் தாங்கள் இசைத் தொகுப்பு வெகு அருமை.வாழ்த்துக்கள்
@manoharmano3924
@manoharmano3924 Жыл бұрын
இசை ஞானி இளையராஜா இந்த பாடலில் ஒரு மாயா ஜாலம் நிகழ்த்தி மனதை கொள்ளை கொண்டு விட்டார்.
@swarnalathakv7296
@swarnalathakv7296 Жыл бұрын
Arumai
@sredhararun5736
@sredhararun5736 4 күн бұрын
i enjoy this song every day atleast once. Superb
@senthilalmathavan8705
@senthilalmathavan8705 Жыл бұрын
Shyam amazing
@qryu651
@qryu651 Жыл бұрын
Sound system super அருமையாக பாடியுள்ளார்கள் இருவரும். இசைக்குழுவினர்கள் அனைவரும் தமது திறமையை செய்து விட்டார்கள். வாழ்த்துக்கள்.
@tseetharaman
@tseetharaman Күн бұрын
43 வருடம் பழைய பாட்டு இப்பவும் புத்தம் புதுசு🎼🎵🎶🎶🎶🎶 Great ilayaraja sir Great
@krishnapandian9780
@krishnapandian9780 Жыл бұрын
மிகவும் அருமை கேட்க கேட்க திகட்டாத பாடல்
@SpiceandSpicyKitchen
@SpiceandSpicyKitchen 17 сағат бұрын
Super performance by entire team. Listened 10 times. Awesome ❤❤❤
@rajeswarib32
@rajeswarib32 Жыл бұрын
Superb composition by Ilayaraja and one of the songs that people have forgotten. Thank you QFR team for making us remember. Explanation, voice, editing, composition all are well. Kudos QFR team.
@nivedita2861
@nivedita2861 Жыл бұрын
I m great fan of this song. I m repeatedly saw the excellent singing ofthis young duo. Suddenly this song absconded from qfr list. I searched plenty of times, all my tries end in pain. Thanks for uploading this song again.🙏🙏🙏
@kumaranm.k3944
@kumaranm.k3944 5 ай бұрын
Lovely, Superb, fantastic. அனுபவிச்சி கேட்டேன், நன்றி
@vthirunarayanan
@vthirunarayanan Жыл бұрын
திருஷ்டி கழிக்க வேண்டும் என்று தான் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றியதற்கு (முன்பு செய்ய முடியாததால்) "ஹாப்பி ஃபிரைடே" என்று ஆரம்பமோ??? 👏👏👏
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Ай бұрын
ஒரிஜினல் song கும் பார்க்க அழகாக பாடுகிறார்கள். இசையும் சூப்பர் ஆக உள்ளது ❤
@ramakrishnan4491
@ramakrishnan4491 Жыл бұрын
ஆஹா அருமை அருமை 👏👏👏👌👌👌
@sheelaganesan3775
@sheelaganesan3775 Жыл бұрын
Wowwwwwwwwww... a visual and audio treat... நிஜமாகவே தேனாக பாய்ந்தது..... ❤❤❤Beautiful singing both of you🙏🙏🙏
@rajaperumal1108
@rajaperumal1108 Ай бұрын
What a fantastic song and what a wonderful singing by both. Musicians are sooo excellent i love you all❤❤❤❤❤🎉🎉🎉🎉
@annadurai1963
@annadurai1963 2 ай бұрын
எப்போதும்கேட்டாலும்இதுபோல.ஒருபாடல்சிறப்பான பாடல்
@அருட்பெருஞ்சோதிநடராசபதியே
@அருட்பெருஞ்சோதிநடராசபதியே Жыл бұрын
இது மீண்டும் ஒளி பரப்போ ஏற்கனவே 2 வருடம் முன்பு பார்த்தேன்.
@MrPeriyachi
@MrPeriyachi Жыл бұрын
Oh my god so many different different type of musics in one song guys pls listen one bit by bit of this song you willl find many differrnt tunes of maestro in this one song oh mannn that guitar bgm and keyboard mezmerising divine voices qfr Quality form of Reality Hatsofff team
@sandeepsubramanian8797
@sandeepsubramanian8797 Жыл бұрын
Superb. it's mesmerising. For the past two days, i am hearing this song minimum of three times a day. kaushik, Divya, Veena, Percussion venkat, flute, violinist group. kudos to the whole team..they have recreated the original song.
@sureshseethapathy531
@sureshseethapathy531 Жыл бұрын
Omg omg what a performance. I couldn’t control my tears. Early morning driving to work and this pleasant experience. Gonna be a great day. Thanks team.
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 11 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இக்கானம்.மகிழ்ச்சி
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
What a composition my god❤🎉
@josephdias7382
@josephdias7382 Жыл бұрын
With just a paper & a pen, isaignani may hv composed this gem, all alone, in a jiffy, seated amidst his musicians. Present days musicians armed wth computers & half dozen assistants & collaborators, both Indian & foreign, may take months to conceive & compose such a gem. Thanks to QFR fr presenting this gem, alongwth excellent synopsis
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
💯💯💯👍🏼
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 7 ай бұрын
Even then they cannot come up with a song like this. They are simply packaging noise not music and marketing it
@padmas708
@padmas708 Жыл бұрын
One of the best renditions in ragamaliga. Kaushik, you are the best!!! What melody!
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 5 ай бұрын
It is a musical revolution brilliant male voice
@rparanjothi2537
@rparanjothi2537 3 ай бұрын
அருமை! இசை மிக மிக......அருமை!
@babymanian65
@babymanian65 Жыл бұрын
Beautiful composition by Raja sir. Both of them sang very well excellent 👌👏👏💐💐
@sarathyrp2912
@sarathyrp2912 Ай бұрын
Kaushik effortless, Divya mesmerising. Superb singers. There’s no difference between them and original singers. What a performance! Too good. Hidden gems. Not much of original opportunity nowadays due to extreme competition. Your anecdotes are next level. Great musicians. Thank you very much.
@Srikrishnams369
@Srikrishnams369 7 ай бұрын
Engum niraindha iyarkayaga ILAIYARAAJA sir in isai.
@arung3714
@arung3714 Жыл бұрын
Such a quiet song that embraces the heart and the soul. Even Raja Sir will love this version if he listens. Thank you, QFR team. Without your efforts, we would have missed such priceless gems from the early days of Raja. Splendid job! I wish this song reaches even more people and brings them peace and comfort!
@saravananve210
@saravananve210 Жыл бұрын
என்னுடைய தூக்கம் qfrஉடன் மட்டுமே
@josephsahayapragasam2748
@josephsahayapragasam2748 13 күн бұрын
Awesome ♥️ congrats 👌 EXCELLENT SINGING by you both. Wishes 🎉🎉🎉
@ravishankrravishankr7386
@ravishankrravishankr7386 10 ай бұрын
நன்றாகபாடினீர்கள்இசைஅமைத்த‌அனைவருக்கும்நன்றி.தபேலா.புல்லாங்குழல்.கிட்டார்.சூப்பர்
@ravishankrravishankr7386
@ravishankrravishankr7386 10 ай бұрын
வயலின்.மற்றும்வீணையும்சூப்பர்.கீபோர்ட்டும்‌நன்றாகவாசித்திருக்கிறார்கள்
@devadass2989
@devadass2989 24 күн бұрын
அருமையிலும் அருமை
@ARRahmanLove
@ARRahmanLove Жыл бұрын
Thanks for opening my eyes to this beauty from our isai kalanjiyam Gnanadesikan raja sir. Wonderful performance everyone!
@seshan6579
@seshan6579 Жыл бұрын
His son Yuvan has gone brainless or brainwashed nothing is left except Ameer's lecture to convert from Sanatan to peaceful religion. After realizing how bad it was to be a playboy instead of being a responsible boy. In this way Ilayaraja has failed to groom his children in spiritual path
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 Жыл бұрын
This song is a milestone to Raja sir, fantastic composition
@rajusekar3898
@rajusekar3898 Жыл бұрын
Lovely singing by kaushik sridhar and also Divya ramani. A special pat for kaushik Mam explanation about Raja sir 's music is very excellent very good orchestration What a class song sung by yesudas and janaki
@sureshanand7
@sureshanand7 2 ай бұрын
What a wonderful treat 👋👋❤️🌷. One of my evergreen songs from late 70s. 🎉🎉Congratulations to the singers, Orchestra players, compered & Isaignani for this exotic song.❤❤
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Жыл бұрын
பொங்கல் விருந்து படைத்த அத்தனை கைகளுக்கும் மனமார்ந்த நன்றி..
@mohamedigbal.r7845
@mohamedigbal.r7845 Жыл бұрын
My very most favourite lovely song 😂🎉 Thanks a lot for presenting the beautiful song, excellent performance by all of them, and also amazing singing by Kaushik and Divya.... Particularly outstanding performance by Kaushik, Thanks again 😁
@arumugamdsp
@arumugamdsp 2 ай бұрын
I don't know how many times I listened to this song
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
ராஜாதி ராஜன் இசை ஞானி
@johnnyc5332
@johnnyc5332 Жыл бұрын
I'm from Singapore. COVID indoor restrictions took a toll on my health as I suffer from depression. Thank you QFR. You have no idea how the programme kept me alive because I didnt need my anti depressants. No exaggeration....THANK YOU!
@shriram9761
@shriram9761 Жыл бұрын
No words to express my joy in listening this song.kaushik and Divya nailed it with perfection. A big hand to your team.especially to shyam and siva.keep going.
@venkatesang996
@venkatesang996 Жыл бұрын
பள்ளி நாட்களை மீட்டுக் கொடுத்தமைக்கு நன்றி..... இசைஞானி..... வார்த்தைகள் இல்லை......
@ERGanesan1965
@ERGanesan1965 Жыл бұрын
Wow.. what music 🎶... taken me to age of 14 years... Cylon radio.... missing those days.
@sureshb4846
@sureshb4846 11 ай бұрын
Kaushik and Divya ..what a performance..👌
@sankarlakshmanansankarlaks2626
@sankarlakshmanansankarlaks2626 Жыл бұрын
அனைத்து கலைஞர்களின் பங்களிப்பு அருமை....
@rajut1273
@rajut1273 Жыл бұрын
அருமை.. அருமை
@cclettf1596
@cclettf1596 Жыл бұрын
ஆஹா.. ஆஹா..அருமை
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Жыл бұрын
Great salute to the entire team. Beautiful selection and submission.
@paulvasanthkumar6319
@paulvasanthkumar6319 Жыл бұрын
Superb singing by both, supported adequately by the orchestra. Great job.
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
அட்டகாசம் ponga, ennama பாடி உள்ளனர். Superb
@venkatachalapathyp5678
@venkatachalapathyp5678 Жыл бұрын
உண்மையான பொங்கல் விருந்து. மிகவும் அற்புதம்
@avaraiib4243
@avaraiib4243 Жыл бұрын
இது ஏற்கனவே நமது நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது தான். தேடிப் பார்த்தேன் . மீண்டும் வந்து விட்டது பரவாயில்லை. நன்றி!
@sivaraman9836
@sivaraman9836 Жыл бұрын
கேட்க கேட்க சுகமோ சுகம். என் இளமைகால நினைவுகளின் சுகம். வாழ்த்துக்கள் QFR.
@krishnaswamynarasimhan6220
@krishnaswamynarasimhan6220 11 ай бұрын
Excellent. Super singers
@venkatramananandhans3150
@venkatramananandhans3150 Жыл бұрын
age of this song is 44 years !!!.. not a single bit reflects this age..every music bit is contemporary...thats IR....!!!!. very very sweet presentation by the QFR team...
@RakeshmusicschoolHosur
@RakeshmusicschoolHosur Жыл бұрын
ஆஹா என்ன அழகு, கேட்க வேண்டிய பாடல்
@narayanaswamyvenkatraman2395
@narayanaswamyvenkatraman2395 Жыл бұрын
இந்தப் பாடல் ரேடியோ வில் வந்த போது கேட்டு கேட்டு அநுபவித்திருக்கிறோம். அருமை, அருமை.
@dhayalandaya5481
@dhayalandaya5481 Жыл бұрын
Raja Sir is Greatest of All Time in music 👑👍💯
@shanthir8952
@shanthir8952 Жыл бұрын
Excellent performance 👍
@malligaramamourty3360
@malligaramamourty3360 Жыл бұрын
Very nice sang
Quarantine from Reality | Poongathave | Nizhalgal | Episode 285
11:26
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 708 М.
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН