Rahu and Career - ராகுவும், தொழிலும்.

  Рет қаралды 26,483

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ராகுவும், தொழிலும். ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos#Astrologeradityaguruji

Пікірлер: 83
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl Жыл бұрын
ஓம் நம சிவாய அது என்னமொ தெரியல குருஜீ உங்கள் பதிவு நீங்கள் சொல்வது நான் ரசித்து பார்ப்பேன்
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl Жыл бұрын
எனக்கு அடுத்த வர இருக்கும் ராகு திசை என்ன செய்யும் தெய்வமே பயமா இருக்கு
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl Жыл бұрын
@@Jayantan846 👍
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
இன்று போட்டிருக்கும் சட்டை அருமை அதிலும் நெற்றியில் குங்குமம் அழகோ அழகு. Love you Guruji. ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@rajeswariravichandran8833
@rajeswariravichandran8833 Жыл бұрын
Aw
@rajeswariravichandran8833
@rajeswariravichandran8833 Жыл бұрын
t
@vigneshd2236
@vigneshd2236 4 ай бұрын
1:15 Ultimate Super Guruji...😇
@narasimmanprabu4148
@narasimmanprabu4148 Жыл бұрын
குருஜீ அவர்களுக்கு வணக்கம். ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகத்தின் பலத்தை பொறுத்து ராகு தசா அமைகிறது. ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகத்தின் சுபத்துவம் எந்த அளவுக்கு ராகு தசாவில் மாற்றத்தை தரும்.
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@senthilkumar4257
@senthilkumar4257 Жыл бұрын
குருஜி அய்யா அவர்களுக்கு வணக்கம்..... எல்லோரும் நன்றாக இருக்கிறோம்.... அய்யா என் மனதில் ஒரு ஐயம்... ஒருவர் ஜாதகத்தில் அதிகமாக சுபத்துவமான கிரகத்தின் தொழில் அமைய வேண்டும் எனில் அதன் தசை வர வேண்டுமா? இல்லை எனில் எதன் அடிப்படையில் அந்த கிரகத்தின் தொழில் அமைகிறது விளக்கம் தாருங்கள் அய்யா ..... இது நான் தங்களிடம் கேட்கும் முதல் விளக்கம் அய்யா .... நன்றி 🙏
@maharaj4372
@maharaj4372 Жыл бұрын
அருமையான பதிவு ஓம் நமசிவாய
@PVS848
@PVS848 Жыл бұрын
என்னுடைய கேது புக்தியில் தாய் வழி தாத்தா வீட்டிலும், இப்போது எனக்கு நடக்கும் ராகு புக்தியில் தந்தை வழி தாத்தா வீட்டிலும் இருப்பது செரியாக, இருக்கிறது, என்னுடைய லக்னத்தில் ராகு
@bharathi176
@bharathi176 Жыл бұрын
நன்றாக குரு வாழ்க! குருவே துணை.
@thavaponrajamari9895
@thavaponrajamari9895 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
குருஜி வணக்கம் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் இரண்டு சுப கிரகங்கள் இரண்டு பாவங்கள் சேர்ந்து இருந்தால் இதில் எந்த கிரகம் சுபத்துவம் ஆக இருக்கும் ஐயா
@selvakumar.t4802
@selvakumar.t4802 Жыл бұрын
தனுசில் 4 to 6 டிகிரிக்குள் குரு சுக் புதனால் சூழப்பட்ட ராகுவின் நிலை என்னாவாகும் குருஜி
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 Жыл бұрын
வணக்கம் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை ராசி நாதனும் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் 6 ல் மறைந்தால் என்ன பலன் குருஜீ தயவு செய்து விளக்கம் தரவும்
@karthikp320
@karthikp320 Жыл бұрын
எண்ணங்கள், கற்பனைகள் பரு பொருள் இல்லாத ஒன்று, அக ராகுவும், கேதுவும் எண்ணங்கள், கற்பனைகள் சமந்தா பட்ட ஒன்று, உங்களுக்கு கேது வலுவாக இருக்க வேண்டும், அல்லது கேது டிசையில்லோ or பூதியிலோ உங்களுக்கு சிலா ஜோதிட சூட்சம ஞானம் கிடைத்திருக்க வேண்டும்
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Vanakkam guruji
@yegneswaran7844
@yegneswaran7844 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி
@jaganb9356
@jaganb9356 Жыл бұрын
ஐயா வணக்கம்,லக்னத்தை குருவும் பார்க்கிறார்,சனியும் பார்கிறார் என்றால் லக்னம் சுபத்துவமா? பாபத்துவமா?
@sriyograj4921
@sriyograj4921 Жыл бұрын
மிதுன லக்னம், புதன் 8ல் மறைவு. 4இல் தனிச்ச கன்னி ராகு. கும்பம் வீட்டில் சூரியன் +செவ்வாய். 10இல் சனி+சுக்கிரன்+கேது மீனம் வீட்டில் இருந்து ராகுவை 7ஆம் பார்வையில் பார்க்கிறார்கள். 33வயதில் ராகு தசா வருகிறது. உங்கள் கணிப்பு என்ன? Ayya
@lathag1867
@lathag1867 Жыл бұрын
வணக்கம் குருவே ..
@sambathjcb
@sambathjcb Жыл бұрын
ரிஷப லக்னம் ரிஷப ராசி 2ல் சுக்ரன் ராகு 9ல் 3ல் குருகேது சூரிய புதன் 8ல் சனி 12 ல் செவ்வாய் இராகு தசை சுக்ரபுத்தி இராகு கேதுகளை பற்றிய ஆழமான பார்வை கொண்ட குருஜி அவர்களே நான்கு கிரகங்களின் 7ம் பார்வை ராகுவை பார்க்கின்றர் விளக்கவும் ஐயா
@senthilkumark182
@senthilkumark182 Жыл бұрын
வணக்கம் குருஜி நன்றி
@sivapriyafilmsinternationa2221
@sivapriyafilmsinternationa2221 Жыл бұрын
Super..guruji...
@vanisris8185
@vanisris8185 Жыл бұрын
Vanakgam.guruji
@sowmisiva9449
@sowmisiva9449 Жыл бұрын
வணக்கம் குருஜி ... சப்தமாதிபதி சூரியனாகி முலதிரிகோன வீட்டில் ஆட்சி பெற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் விளக்கிச் சொல்லுங்கள் குருஜி
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangapillair5082
@sangapillair5082 Жыл бұрын
ஐயா வணக்கம்.ராகுவுக்கு சுபத்துவம் இல்லை,வீடு இல்லை பார்வை இல்லை.ஆனால் தான் இருக்கும் வீட்டின் சுபத்துவத்தை எடுத்து செய்கிறது.ராகு 6.ம் வீட்டில் இருந்தால் நன்மை என்று சொல்கின்றீர்கள். 6-ம் வீட்டின் தசையை ராகு நடத்தும் போது யோகத்தைத் தானே தரவேண்டும் . மாறாக 6-ம் வீட்டின் பாவ பலன்களை ஏன் செய்கின்றது? தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்.நன்றி ஐயா.
@jothivasthumalaisamy8073
@jothivasthumalaisamy8073 Жыл бұрын
Good evening sir.
@vijayalakshmimurugnanadhan1992
@vijayalakshmimurugnanadhan1992 Жыл бұрын
Brilliant Guruji vande guru paramparaam
@vijayalakshmimurugnanadhan1992
@vijayalakshmimurugnanadhan1992 Жыл бұрын
அருமையான உண்மையான குருஜி
@senthilsapthagirimotors8072
@senthilsapthagirimotors8072 Жыл бұрын
வணக்கம் குருஜி
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
@ribson
@ribson Жыл бұрын
இரயில் ஓட்டுநர் ஜாதகம் போடுங்க குருஜீ
@manibagavantv8868
@manibagavantv8868 Жыл бұрын
அய்யா வணக்கம் மதுரை மணி பகவான் : வெளிநாட்டில் பல திருமணங்கள் செய்கிறார்கள் அவர்களுக்கு 2-வீடு 7வீடு 11-வீடு : நமக்கு எதிரா க வே இருக்குமா? பூமியில் ஒரே கிரக அமைப்பு தானே அய்யா 🌹🌹🙏🏻🙏🏻
@singamsambu
@singamsambu Жыл бұрын
Example : in US they are not getting married. They live together. Settlement for divorce is too high. So they prefer living to gather than marriage. Practically, they are not getting married!!! So your definition is inappropriate 🙂
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பிறந்த வருடம் 11-5-1968 கும்பம் லக்கினம் கடந்த மார்ச் மாதம் பேங்க் லோன் ரூபாய் 25லட்சம் கடன் வாங்கி மெசின் போட்டேன் இன்று வரை ஆர்டர் கிடைக்காமல் தத்தளித்து வருகிறேன் பேங்க் லோன் கட்டவேண்டும் நான் என்ன தொழில் செய்யலாம் என்று தெரிவிக்கவும் நன்றி
@vanisris8185
@vanisris8185 Жыл бұрын
Excellent speach
@manogaran1793
@manogaran1793 Жыл бұрын
Rishaba rasi
@salem_tamilnadu
@salem_tamilnadu Жыл бұрын
ஐயா இராகுவின் இருளின் தன்மைகள் மாறி மாறி வருமா? தாங்கள் சனிக்கு கூறிய படி இருள் நடசத்திரத்திற்கு மேல் இருள் மெதுவாக சூழம் அல்லவா அதுபோல் இராகுவிற்கும் வருமா ஐயா
@mythilisoundar35
@mythilisoundar35 Жыл бұрын
வணக்கம் ஸார் ‌என் மகள் பெயர் விசாலி 09. 10. 2009 . இரவு 01. ‌ 07 நிமிடம் ‌கடக‌லக்னம்‌1 ல் செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ஃ ல் சனி ‌சூரியன் ‌புதன் 7 ல் குரு ராகு 11 ல் சந்திரன் ப்ளீஸ் பதில் உதாரணமாக கூட எடுத்து சொல்லுங்க சார் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார் ப்ளீஸ்
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 Жыл бұрын
அப்படியானால் ராகு கேது நட்சத்திரங்களும் இல்லை அப்படியா சார்
@rajamanikandandhivi1716
@rajamanikandandhivi1716 Жыл бұрын
👌👌👌👌
@umaseshadri9012
@umaseshadri9012 Жыл бұрын
🙏🙏🙏
@Jaigaming72
@Jaigaming72 Жыл бұрын
2 l Ragu
@deepthadeepu2537
@deepthadeepu2537 Жыл бұрын
குருஜி தயவுசெய்து சேலம் மாநாட்டை யூடியூபில் போடவும் நன்றி
@AG-fj6qe
@AG-fj6qe 3 ай бұрын
Onnum illai nu solrathuku 12mins ah 😂
@mithunjsingh1044
@mithunjsingh1044 Ай бұрын
Unga oru vaarthaikkaaga na video'va skip panni poyiten... Thanks for your information!
@akilamanivel4270
@akilamanivel4270 Жыл бұрын
குருஜி வணக்கம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் திருமணம் செய்யும் போது இளைய பையன் அல்லது ஒரு பையன் இருக்கும் வீட்டில் தான் திருமணம் செய்ய வேண்டுமா? ஐயா
@shanmugavel5917
@shanmugavel5917 Жыл бұрын
👏
@shivarailways..7027
@shivarailways..7027 Жыл бұрын
குருவே வணக்கம்.... உங்களிடம் நான் ஜோதிட பாடம் கற்க ஆசைப்படுகிறேன்... நான் என்ன செய்ய வேண்டும் குருவே... எப்படி உங்களை சந்திப்பது
@haridass1091
@haridass1091 Жыл бұрын
❤❤❤❤❤
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் தாங்களைநேரில் சந்திக்க வேண்டும் சந்திக்க முகவரி மற்றும் ஆன்லைன் பதிவு தகவல் கட்டணம் தெரிவிக்கவும் நன்றி
@prabhavathirathnaswamy7463
@prabhavathirathnaswamy7463 Жыл бұрын
Driver ஜாதகம் போடுங்கள் ஐயா
@r.sankars.nandhini3731
@r.sankars.nandhini3731 Жыл бұрын
சுக்கரன் சுபத்துவம் and சனி சந்திரன் தொடர்பு
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Жыл бұрын
​@@r.sankars.nandhini3731 12 பாவகமும் சுபத்துவம் தேவை....
@essakkiessakki234
@essakkiessakki234 Жыл бұрын
🙏🙏🙏👌😊
@muthuklsgovind1146
@muthuklsgovind1146 Жыл бұрын
Disappointed finally you didn't tell anything about ragu...then y this video
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 Жыл бұрын
நாளை சேலம் மாநாடு லைவ்வில் வருமா சார்
@nathanluxmi5442
@nathanluxmi5442 Жыл бұрын
How did mgr come to India. If 8 and 12 not suba ?
@nila3351
@nila3351 Жыл бұрын
Avaru Kerala thaan
@dayanidhi4897
@dayanidhi4897 Жыл бұрын
No continuty ji
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@mythilisoundar35
@mythilisoundar35 Жыл бұрын
பழனி ஊர்
@rajeshkumarcv3392
@rajeshkumarcv3392 6 ай бұрын
ராகு கேது விற்கு நட்சத்திரம் உள்ளது அப்படி இருக்க காரகத்துவங்கள் எப்படி இருக்க முடியும் மேலும் ராகு காலம் உள்ளது எனவே தவறான பதிவுகள் போட வேண்டாம்
@sivaramasakthivel437
@sivaramasakthivel437 Жыл бұрын
ஐயா.dob 18.5.2019.time.4.13 pm.tirupur இந்த ஜாதகத்தின் லக்கினம் மட்டும் யாராவது சொல்லுங்க ஐயா
@thirumurugancwi11
@thirumurugancwi11 Жыл бұрын
கன்னி லக்னம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
@vengatvengat3435
@vengatvengat3435 4 ай бұрын
content only speech.pls. dont speak out of topic. pls . yours all video content only 10min , but out of topic 25min. i cant not watch continuously. because out of topic. who agree this comment. pls like or comment
@yellowflashoftheleaf8770
@yellowflashoftheleaf8770 Жыл бұрын
Awesome
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி ஐயா
@vijayalakshmigsr9713
@vijayalakshmigsr9713 Жыл бұрын
வணக்கம் குருஜி.
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do Жыл бұрын
🙏🙏🙏
@chandruchandra02
@chandruchandra02 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10