Mesalaknam 2kkum7kkum sukkiran maragathi pathi sukkiran sevvai Raghu kanniyil neacha vargothamam maragathi seivara sir sukkiran thisai Raghu puthiyil father and brother his died sir
@semparuthithesiddhachannel2036 Жыл бұрын
வணக்கம் குருஜி
@RaniRani-rw7dv Жыл бұрын
Vanakkam guruji
@manikandanm616011 ай бұрын
Mithuna lagnathirkku 7il thanithu atchi petru guru thasai 21 vayathil mudinthal yenna palan seivar. 7m pavathai pathikkuma? Yeppadi pathikkum..?
@KMohanasundharam Жыл бұрын
மிதுன லக்னம் , லக்னத்தில் குரு (வ) 9 , தனுஷ் இல் சனி(அ) 23, புதன் (வ) 17
@gopal-bb1sr Жыл бұрын
ராகு கேது ஒரே உடலின் இரு பாகமெனில், குரு கேதுவைப் பார்த்தால் ராகு தன் தசாபுத்தியில் நல்ல பலனைத்தருமா விளக்கம் தாருங்கள் குருஜி நன்றி
@mahalingamk613 Жыл бұрын
வணக்கம் ஐயா.!! நீங்கள் குறிப்பிட்ட படி எனக்கு குரு, மிதுன லக்னத்திற்கு இரண்டில் உச்சம் பெற்று சுக்கிரனுடன் இணைந்து தனுர் சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகி இருக்கிறார். தற்போது குரு தசையில் சனி புக்தி( சனி மீனத்தில்) நீங்கள் குறிப்பிட்ட நிலையில் குரு தசை குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிப்பில் ஆழ்த்தும். தயை கூர்ந்து தங்கள் விளக்கத்தை வேண்டுகிறேன்.! பிறந்த விபரம் 23-06-1967 காலை மணி 06-05 , கோவை.
@virgoraj2412 Жыл бұрын
மிதுனம் லக்கினம் 10 இல் சுய சாரம் குரு(5,10 பரிவர்த்தனை )வக்கிரம் அடைந்து தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும்
@மணி-மந்திர-ஔஷதம்6 ай бұрын
நீங்கள் சொல்லலும் சுபத்து பாபத்துவம்தான் yin & yang குருஜி அய்யா அவர்களே
@dayanidhi4897 Жыл бұрын
Same exalteded guru parivarthanay anaal?
@MAR181685 ай бұрын
கேந்திர பாதகாதிபதி குரு 12ல் வக்ரம் பெற்று மறைந்தால் என்ன பலன்?
@k.selamuthukumaran8944 Жыл бұрын
குருஜி வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். விருச்சிக லக்னம் சந்திரன் நீச்சம். பௌர்ணமி அன்று இரவு பிறந்த ஜாதகருக்கு . பாதகாபதி. சனி, புதன் சூரியன் 7ல் இணைந்து. சனி அஸ்தங்கம் ஆனால் பாதகாபதி பாதகத்தை செய்யுமா?
@MAR181685 ай бұрын
பாதகாதிபதி 12ல் மறைந்து வக்கிரம் பெற்றால் என்ன பலன்
@kapildevanastroengineer1178 Жыл бұрын
வணக்கம் ஐயா
@bhuvan20 Жыл бұрын
துலாம் லக்னம் - குரு எட்டில் வக்ரம் . என்ன தருவார் ஐயா 🙏🏽
@laundrycafe1826 Жыл бұрын
குரு எட்டில் மறைந்தால் நல்லது
@bhuvan20 Жыл бұрын
@@laundrycafe1826 thx you so much 🙏🏽🙏🏽🙏🏽
@amaravathiponnusamy1876 Жыл бұрын
ஐயா துலா லக்னத்திற்கு சூரியன் உச்சம் பெற்றால் என்ன பலன் தருவார்?
@rraja238 Жыл бұрын
பாதகாதிபதி உச்சம்; என்பதால்; சூரியன் தசை அல்லது செவ்வாய் தசையில் ; தந்தை அல்லது தந்தையின் அண்ணன் ;அவர்களின் ஜாதகவலுவிற்கு ஏற்ப மரணம் அல்லது ஒப்பான கண்டம் நிகழும்....
குருவிக்கு வணக்கம் எனது மகனுக்கு 25 வயதில் பாதகாதிபதி தசை வரும் பாதிப்பு அதிகம் வருமா. சூர்யா 3/9/2009 8.10 a.m மதுரை
@mrathnakumar669 Жыл бұрын
Valhavalamudan
@vanisris8185 Жыл бұрын
மை. மகள் dob.6.10.1989.7.40. A. ம். தென்காசி. சுரண்டை. துல்லாம். லகனம் சூர்யன்.12. கன்னி. ல. Chavai. புதன். எப்படி.
@saibaba172 Жыл бұрын
🌷👍
@rams8417 Жыл бұрын
விருச்சிக லக்கினத்துக்கு 9ம் அதிபதியான சந்திரன் 4ம் இடத்தில் திக்பலத்துடன் பூர்ண சந்திரனாக உள்ளார். அவர் 9ம் இடத்துக்கு 8ம் இடத்தில் உள்ளார். இதில் சந்திரனின் வலு எப்படி இருக்கும். பாதகாதிபதி வலு இழந்தவரா அல்லது வலு உடன் உள்ளாரா??08.09.1987, 12.04pm, jaffna.
@sunramlec Жыл бұрын
பாதகாதிபதி திக்பலம் பெற்றுள்ளார். பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகம் அதிக வலியை கொடுக்கிறது. பாதகஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால் பாதகாதிபதி உள்ள இடத்தை எடுத்துக் கொள்ளலாம். பாதக அதிபதி பாதகத் தன்மை உடையவர் தான் அதில் மாற்றமில்லை பாதகாதிபதி சுப கிரகம் என்பதால் பாதகத்தை நம்மால் ஏற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும்.
@radharajeshkanna7942 Жыл бұрын
ஐ யா , மிது ன த் திற் கு கு ரு உச்சமா கி நவம்ச த் தி ல கேது உட ன் இணை ந தல் என்ன செ ய வர்
@selvakumart108 Жыл бұрын
Unga blog la neenga than mathi sollirukingale??? Ref: adhithyaguruji.blogspot.com/2013/07/blog-post_16.html#more
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
குருஜி நான் ஒருஜாதகத்தில்பார்த்தேன் நீங்கள்சொன்னபடி மிதுனலக்னம் 2ல் குருஉச்சம் கணவன் கடனாளியாகி தற்க்கொலைசெய்து இறந்தார் என்னுடைய குழப்பம் தீர்ந்தது நன்றி குருவே
@nallendrannallendran Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
@@karuppaya996 மிதுனலக்னம் ராகு தசா இப்போதூ நன்றாக கபோகிறது 27/6/23To31/10/23ற்க்குள் திருமணம் அடுத்துவர்ரகுருதசா சனியோடு சேர்ந்திருப்பதால் நான்காம் இடத்தை பார்ப்பதால் நான்காம் இடத்தின்பலனை அதிகம் செய்யும் பெரிய கெடுதல் செய்யாது
@tnpscaspirant8160 Жыл бұрын
@@r.m.muruganr.m.murugan3470name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila