நீண்ட இடைவெளிக்குபிறகு தங்களின் குரலை கேட்டேன் மகிழ்ச்சி
@uthayakumarratnasingam68183 жыл бұрын
ப்ரோ.வரவும் வேண்டியது வரும்.போக வேண்டியது போயே தீரும் வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் என மனதை தேற்றினால் நிம்மதியாக இருக்கலாம். அருமையான பதிவுகள்.நன்றியுடன் ஈழத்து தமிழன்"
@anandanr38803 жыл бұрын
சில நாட்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா
@rameshraku12423 жыл бұрын
நன்றி ஐயா ராகுவை பற்றி பதிவு செய்தமைக்கு என்னுடைய பெயர் கோவிந்தராகு தனக்கு பலநாள் சந்தேகம் தீர்ந்தது என்னுடய சாதகத்தில் ராகு உச்சம்
@அன்பேசிவம்-ஞ2ர2 жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ஐயா. தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐
@cmmurugean24243 жыл бұрын
Amazing as usual with your magnetic and magic voice Congratulations
அய்யா, சூரியன், ராகு இணைவு பற்றி ஒரு பதிவு போடுங்க அய்யா தயவு கூர்ந்து.
@padmaganesan57363 жыл бұрын
Sir ராகுபலன் பயன் தருபவை பலன் பதிவுகள் நன்றிகள் பல😊💐👍🙏🏼
@babuprakash57453 жыл бұрын
தாங்கள் பட்டத்து வசனம் சொல்வதை விட கிட்டத்து விபரம் சொல்வது சிறப்பாகும் .
@rajendranner54593 жыл бұрын
வணக்கம் சார்..பதிவு சிறப்பு
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா நல்லா சொண்னீங்க உண்மைதான் ஐயா உறவினர் மகன் எனக்கும் மகன் முறைதான் மூன்றாவது ராகு சொண்னீங்க பாருங்க அப்படி யேதான் நான் கமண்ட் போட்டது தெரிஞ்சா சண்டைக்கு வந்திடுவான் இதோடநிருத்திக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@jaisunitha3 жыл бұрын
Useful information sir
@anuarulhoneyhomes3 жыл бұрын
17 வருடத்துக்கு முன்பு இந்த விசயத்தை யாரும் இவ்வளவு தூரம் தெளிவாக எடுத்துக் கூறி இருந்தால் எவ்வளவவோ உதவியாக இருந்திருக்கும்
@haikumaran2592 жыл бұрын
Same bro
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
Yenaku 9 month munadi therinja Nan epadi 😭irunthrukadu
@sagayamaryvms25932 жыл бұрын
For me tooo
@Suganthalaxshmi2 ай бұрын
😂
@gurukarthickiyer59003 жыл бұрын
Thank you for wonderful information sir🙏🙏, what happens in janama sani with rahu dasa
@astrokumaravelvetham17623 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
@kamarajp17233 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் குருஜி 🌹🙏
@boobathygopal37983 жыл бұрын
Vannakkam Ayya mikha nandri Ayya
@vjmahe2 жыл бұрын
குருவே சரணம் 🙏🏻
@meerasiddharth55188 ай бұрын
Excellent sir
@kailasiyer3 жыл бұрын
Super explaination....sir...I need your consultation please tell me ..how can you reach...
@manosaran64383 жыл бұрын
நல்ல பதிவு ஐயா..
@umasaravanan10053 жыл бұрын
Your words are tonic thank you so much brother 🙏🏻
@rajmba5372 жыл бұрын
Inthe moondru mugangalum oruvarivarin 18 varuda Rahu disayil kalantu kalanthu Varuma illai, avar avar dasa palan padi oru mugam tan 18 kalumum nadakum ma? Nandri
@SubramanianKc-uz9nz3 жыл бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய..
@sundharams64442 жыл бұрын
மிதுனத்தில் ராகு பதினொன்றாம் இடத்தில் அடுத்த வருடம் ராகு திசை வருகிறது எப்படி இருக்கும் ஐயா
@Ammaiyappan9153 жыл бұрын
🙏🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏
@ranburose9513 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@aravinthank55242 жыл бұрын
Thank you
@thilagamthilagam78653 жыл бұрын
How are you sir ? Appadi ungal kural arumai nga sir thankyou sir
@behappy-tj1hg3 жыл бұрын
Is there any bad sastram of seeing bamboo sticks coming in front of our side carrying in a vehicle
@lakshmibabulakshmibabu29253 жыл бұрын
ஐயா அன்பு வணக்கம் ஐயா நான் என் தந்தையை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசையில் என் தாய் பெருந் தெய்வத்தை இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 மேலும் இந்த ராகு திசையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா நான் பிறந்த தேதி.06.06.1996. காலை 6.27 பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஐயா அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Inbanathan11112 ай бұрын
சொந்த ஊரை விட்டு வெளியேறி விடுங்கள். திரிகோணத்தில் அமர்ந்து சனியின் பார்வை பெற்ற ராகு கெடுதலே செய்யும். உயிர் காரகத்துவம் கெடும். 8,12 சுபத்துவமாய் இருப்பதால் வெளிநாடு,வெளிமாநிலம் நன்மை பயக்கும். சொந்த ஊர் அவமானம்,வேலை நிம்மதியை தரும். வெளியேறுவது நன்மை.
7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரசாரம் பெற்று இருந்தலோ அல்லது ராகுவின் நட்சத்திர சாரத்தில் 7ம் அதிபதி பறிவர்தனை பெற்ற நிலையில் சொந்தத்தில் திருமணம் நடக்குமா.....🙏 சொல்லுக்கள் ஜயா
@saravanann24693 жыл бұрын
ஐயா வணக்கம் தினசரி நெட் பேலன்ஸ் வெட்டியா போகுதே நினைச்சேன் இன்றுதான் அதற்கு பிரயோஜனம்
@awareanytime3 жыл бұрын
திருமணத்திற்கு பிறகு நல்ல குழந்தை பெற்றுக்கொள்ள இன்னும் விசயங்கள் இருந்தால் பதிவுகள் செய்யவும்
@Muthulakshmi-fu2or3 жыл бұрын
Sir Gurupayarchi video podaliya sir...unga videokaga than I waiting...epo sir poduvingaa....
@awareanytime3 жыл бұрын
நன்றி ஐயா
@jayamukesh18693 жыл бұрын
இனிய காலை வணக்கம் அப்பா
@satheeshkumar63802 жыл бұрын
ஐயா வணக்கம் மேஸலக்ணம் சிம்மராசி மகம்2 ஆம் மாதம் 5ல் செவ்வாய். குரு.தேய்பிரைசந்திரன்.ராகு.ராகுதிசைஎப்டிஇருக்கும்.பரிகாரம் என்ன தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி
🙏💐வணக்கம் ஐய்யா இந்த குரு பயிற்சி கும்பம் ராசிக்கு எப்படி இருக்கும்
@muralisiva86943 жыл бұрын
காலை வணக்கம்
@MadhesanU3 жыл бұрын
குருச்சரணம்🙏
@kalairaja14283 жыл бұрын
காலை வணக்கம்🙏 தலைவரே
@jothig77903 жыл бұрын
Arumai sir thank you 🙏
@viravira41383 жыл бұрын
Sri krishnan aiyaa avarkalea neenga jothidamedhai athu maruka mudiyathu unmai Aanal en santhegathirku vidai solunga sir please Neenga yen yar jathagathaium pakarathu illa Atharkana karanam enna Then yen aiyaa ungal phone number kuduka matrenga Ungalai eppdi thodarpukolvathu Plz reply to this comment
@viravira41383 жыл бұрын
Sir ungaluku panathil asai illai endru therikirathu Neenga yen jothidam parka villai endru solli irunthergal antha video ippo than parthen Neenga sevaiya seiyalam illaya aiiya Ungalidam jathagam paka evlo per virupa padaranga aiiya Neengal solvathu purikirathu kathukitu neengalea jathagam parunga nu solkreigal Unga alavuku nunukam engaluku theriyathu aiiya neenga solrathu unmai ya accept Pana nerya per irupanga aiyaa Yaro oruvar sonathu nenachitu irukathenga aiiya
@ggravigravigravi33943 жыл бұрын
En magan 19.04.1996,5.12pm,vellore,name:g.r.kumar varumthisai eppadi irukum.job, marriage sollunga ji.reply ethirkollum Amudharavi,vellore
@amuthamsenthamil19713 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏❤️
@suthamathesan94683 жыл бұрын
Vanakam ayya 🙏🙏🙏
@kumarm25483 жыл бұрын
Thanks Sir.
@thecovaisterracottajewelry98523 жыл бұрын
ஐயா என்னக்கு ராகு திசை குரு புத்தி என் கனவருக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு திசை வருவது ஐயாதாவது பிறச்சனை வரும ஐயா (எனக்கு ராகு 5 தில் துலாம் வீட்டில் இருக்கின்றார் சுக்ரன் ரிசபத்தில் இருக்கார் ஐயா,)
@thecovaisterracottajewelry98523 жыл бұрын
என் கனவருக்கு ராகு மகரத்கில் 6 ரில் இருக்கார் சனீஸ்வரர் குரு வீட்டில் தானேஷில் இருக்கார் ஐயா குடும்ப வாழ்க எப்டி இருக்கும் ஐயா, கணவன் மனைவி இருவருக்கும் ஒரே திசை ரகு திசை நடந்தால் என்ன பலன் ஐயா
@subhasharan94153 жыл бұрын
Nalla irukkum valka valamutan
@thecovaisterracottajewelry98523 жыл бұрын
@@subhasharan9415 🙏🥰
@vgomathi892 Жыл бұрын
Hi terratacca jewelry🎉
@xdjameela09-ytsagul283 жыл бұрын
Try ask so many times contact no but never, unless people read for my horoscope 11/10/1975 1-47 pm Mannargudi
@venmathisubban68273 жыл бұрын
Yenaku ragu thisai miga mosama iruku na yenna seiyanum
@viruvadivel3 жыл бұрын
True
@nirmalakarunakaran33343 жыл бұрын
Nandri ayya
@sivaa82253 жыл бұрын
அருமை அய்யா !!
@balaji-fe3wf3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@chitravasantharajah11718 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tmdhayanithi3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அய்யா
@ramkarthik3033 жыл бұрын
ஹலோ சார் குட் மார்னிங் 🙏
@behappy-tj1hg3 жыл бұрын
Mahalaya amavasya pathi sollengha
@balubalur55073 жыл бұрын
Thanks
@SathyaMoorthy-hj6de3 жыл бұрын
Thanks sir
@suganyakaliyaperumal50113 жыл бұрын
Bhushan disai pathi sollunga sir
@rameshalagappan7303 жыл бұрын
வணக்கம் குருவே🙏
@sugirthasuji1913 жыл бұрын
Guru peyarchi balangal appa
@dhanasekar65453 жыл бұрын
வணக்கம் ஐயா. தங்களது பதிவுக்கு நன்றி. தங்களது குரவை கேட்பது ஆறுதலாக உள்ளது. ராகு திசை பாதிப்பு தரும் என்று அனைத்து ஜோதிடர்களும் சொல்கிறார்கள் . 18 வருடம் சமாளிப்பது எப்படி என்று தெரியவில்லை?
@தீபன்சசி3 жыл бұрын
எனக்கும் ராகுதிசை ராகு புத்தி
@ArunKumar-nr3it3 жыл бұрын
Sani dhasa palan ,sani dhasa sani puthi and also having 7/5 sani
@agsjprakash3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@அன்புதமிழன்-வ8ந3 жыл бұрын
வீட்டுல இரண்டு பேர் ஒரே திசை-ராகு என்ன நடக்க இருக்கு
@cooldwnload3 жыл бұрын
Sir, how to get appointment for personal consultation.. pls open up