திரும்ப திரும்ப ஒரே செய்தியை பலநாள் உருட்டி கொண்டு இருக்கிறீர்கள்
@kumarlakshmanan19823 сағат бұрын
சொரியார் பேசியது என்ன என்று படிங்கப்பா
@thirumalaisivakumar2952 сағат бұрын
Symon family yah
@E_RamaСағат бұрын
Sudalai family should read first
@Chennai...4 сағат бұрын
தமிழக ஊடகங்கள் : 1) சீமான் பேசினால் - ஆவேச பேச்சு 2) எடப்பாடி பேசினால் - கட்சி உடையுமோ என்று பதற்றத்தில் பேச்சு 3) மக்கு துண்டு சீட் பார்த்து திக்கி திணறி பேசினால் - கனிவான பேச்சு
@rajilavarasi8253 сағат бұрын
Nice
@sundarrajann-uj1rt2 сағат бұрын
👌
@ZainulAabideen-nl4izСағат бұрын
துண்டு சீட்டு என்று எழுத தெரியல. இதில வேற வந்துட்டாரு பெரிசா குறை சொல்ல.
@venkatachalamkvenkatacha-bg8qz52 минут бұрын
கமெண்ட் போடுவதற்கு தமிழில் புலவர் பட்டம் வாங்க வேண்டுமா@@ZainulAabideen-nl4iz
@senthileswaramoorthi82323 сағат бұрын
இப்பொழுதுதான் சரியான தவறை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் மீண்டும் உங்களது உண்மையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@bennarikarthi31033 сағат бұрын
சீமான் செல்வது உண்மை பேய் நீங்கள் சொல்லுங்கள்
@Adv.P.Loganathan3 сағат бұрын
இனிமேல் On-line சட்ட மன்ற கூட்டு தொடர் நடத்த வேண்டும் என்று மக்கள் நாங்கள் வலியுறுத்துவோம். 😂😂😂 ஊடங்கள் தான் எந்தவித ஆக்க பூர்வமான யோசனை களுக்கு இருட்டைப்பு செய்வீர்கள். பிரதிநிதிகள் அவரர் தொகுதி அலுவலகத்திலிருந்து மக்கள் பணிகள் செய்வார்கள். மக்கள் வரி பணமும் மிச்சமாகும்.
Hello murukks from Sirakadika aasai... Actor Sibi 😊
@SenthilSenthillakshmanan56 минут бұрын
சார் எங்கள் ஊரில் டி எ கே கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது டீக்கடை பஜ்ஜி கடை எல்லாம் மூடிட்டாங்க திமுக மீது கடைக்காரர்களின் நம்பிக்கை
@balachander45332 сағат бұрын
நான் கடவுள் அல்ல.. அப்போ.. நான்.. யார்?.. நன்றி..🎉🎉வணக்கம்...
@krishnamurthyrajagopal96133 сағат бұрын
சட்டமன்றம் பற்றிய செய்தி முற்றிலும் உண்மை
@rajashekaranabaranji20733 сағат бұрын
Dravida model has given u TASMAC what else do people need ? Every year Dravifa model will talk of OMNI bus but will never take action Joker Annamalai has come again Dravida model cannot oppose Modi on Tungsten Feku raja can never give an interview From god he became human being
@voiceofkumaran360Сағат бұрын
சிபி புரியுது உங்களுக்கு டிக்கெட் கிடைக்கல... நீங்க இப்ப நடக்க ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும் போய் சேருவதற்கு...
@kanthan36913 сағат бұрын
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏 💪
@stephenson528013 минут бұрын
IT department நல்லா வேலை செய்யுது. Simon team
@sirajudeenbabu84823 сағат бұрын
*ராசாத்தி உன்னை கானாது நெஞ்சு..பாடல் மூலமாக தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பாடகர். ...Rip*
@SanthoshKumar-mm8hr2 сағат бұрын
Thevidya media DMK Tamilnadu 😅😅😅😅
@SelvisahanaСағат бұрын
What happened in los Angeles and california. Why didn't you talk about it?
@thangamanitamilmani6473 сағат бұрын
பெரியார் பேசாததை... நிச்சயமாக சீமான் சொல்ல வில்லை.... தமிழகத்தில் யாரும் பதட்டபட வில்லை...
@stephenson52809 минут бұрын
எஙகிருந்தாலும் நீங்க முட்டுகொடுங்க sir. Simon எத வேணாலும் பேசலாம். சொத்து எப்படி ஆட்சிக்கு வராமலே எவ்ளோ சொத்து அதிகம் ஆகீருகார்? விஜயலட்சுமி சொத்தா???
@sirajudeenbabu84823 сағат бұрын
*பொள்ளாச்சி சார்...கொடநாடு கேமரா ஆப் பன்ன சொன்ன சார்....இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க திமுக அரசு ஏன் பயப்படுது..? பேசுங்க சிபி & வருண்....🙏🚶🏻♂️*
@dropbox1522 сағат бұрын
பொள்ளாச்சி வழக்கு சிபிஐ யின் கையில் உள்ளது என்று தெரியாதா? சிபிஐ மோடி அரசின் கீழ் உள்ளது என்று தெரியாதா? ஆறு வருடங்களாக சிபிஐ கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று தெரியாதா?
@AmbatNavidhan2 сағат бұрын
ஏனென்றால் திமுக/பீமுகவே செட்டப் செய்த விடயங்கள் இவை. பொள்ளாச்சியில் மெய்ன் குற்றவாளி திருநாவுக்கரசு காங்கிரஸ்காரர் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது
@AmbatNavidhan2 сағат бұрын
கொடநாடு சயன் திமுக/பீமுக அனுப்பியதாக சொன்னார்
@AmbatNavidhan2 сағат бұрын
முகிலன் கடயத்தியது யார் என்று இன்னுமா கண்டுபுடிக்கல? மோடி கடத்தியதாக விகடன் மற்றும் திமுக/பீமுக வாசகர்கல் 6 மாதம் இங்கே கூவினார்கள்
@AmbatNavidhan2 сағат бұрын
தூத்துக்குடி கீதா ஜீவன் மற்றும் மிஷினரி மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட சம்பவம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திமுக/பீமுக ஆட்சியில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். விசாரணை அறிக்கை கொடுத்தபின்னரும்..
@sundarrajann-uj1rt2 сағат бұрын
தந்தை பெரியாரைப் பற்றி சீமான் கூறுவது ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்புடையதாக உள்ளது
@stephenson52809 минут бұрын
அந்த விசயலட்சுமி?
@வீரத்தமிழன்123Сағат бұрын
சட்டமன்றம் 17 நாள்தான் நடந்ததா? ஆச்சரியம்.
@Rajendra-lm7yqСағат бұрын
GOOD NIGHT
@தீராவிடம்3 сағат бұрын
விபச்சார தொழில் (ஊடக பிரிவு )
@ayyadura19903 сағат бұрын
நியாயமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆதி காரணகர்த்தா பற்றி பேச எனன தங்களை தடுக்கிறது.
@venkatachalamkvenkatacha-bg8qz3 сағат бұрын
எல் என்டி முதலாளிக்கும் அவர் மனைவிக்கும் சண்டை என்றால் தொழிலாளர்களை பழி வாங்குவது என்ன நியாயம்
@vimalraja11012 сағат бұрын
🔥 ntk
@voiceofkumaran360Сағат бұрын
ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச விலை 2500 தான் ஆனால் தமிழக அரசு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது😂😂😂😂😂
@ruubanlx55234 сағат бұрын
இசை உலகில் தன்னுடையை 85வது வயதிலும் இனிமையான குரலால் ஆளுமை செய்து வரும் பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் மயிலிறகால் இதயத்தை வருடும் குரல் 'கான கந்தர்வன்' பத்மவிபூஷண் திரு கே ஜே யேசுதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@rajafernando27872 сағат бұрын
Tamils respect Periyar as one of the Reformers..... but he is not beyond criticism which he himself accepted... DMK and its allies, the former critics of Periyar... have created a "Cult of Periyar" which is at ruins... it can't be rebuilt....
@ruubanlx55234 сағат бұрын
பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் காலத்தை வென்ற காந்தக்குரல் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஆம்னி பேருந்து கட்டணத்தை சொல்லும் நீங்கள் ரயில்வே பிரிமியர் கட்டணம் எவ்வளவு என்று ம் விமானக் கட்டணம் எவ்வளவு என்று சொல்லாமல் நழுவுகிறீர்கள்
@kimunavaneethakrishnanСағат бұрын
ஓ பெரியார் மானம் உள்ளவரா 😂😂😂😂😂
@murugandivramalingam49153 сағат бұрын
சிறப்பு சிபி🎉🎉🎉
@வீரத்தமிழன்1232 сағат бұрын
சட்டமன்றம் ஞாயிறு தவிர, முக்கிய பண்டிகைகள் தவிர எல்லா நாட்களும் நடக்கவேண்டும். அந்தந்த MLAக்களுக்கு லீவு கொடுத்து தொகுதியைப்பார்க்க அனுப்புங்கள். இது மக்கள் பிரச்னை, சொகுசாக இருக்க கூடாது.
@vijeshk.c3 сағат бұрын
ஒரு வேளை அப்பாவுக்கு துரை முருகனுக்கு டெண்டர் விஷயத்தில் முரண்பாடு இருக்குமோ?😡😡😡😡😡
@venkatachalamkvenkatacha-bg8qz47 минут бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@SriramankANNAIYAN2 сағат бұрын
இவனுவ பேசுவது மக்கள் நலன் சார்ந்ததா இருக்கான்னா சுத்த வேஸ்ட்
@muruganandhvenugopal41783 сағат бұрын
உன்னைப்போல காசுக்காக கண்ட இடத்தில் வாய்வைக்கும் வாடகை வாய்களுக்குதான் கண்டம். சீமானுக்கு இல்லை.
@stephenson52806 минут бұрын
விஜயலட்சுமி பத்தி சொண்ணீகளா ப்ரோ?
@dropbox1522 сағат бұрын
பாராளுமன்ற த்தில் மசோதா அதிமுக ஒப்புதலோடு நிறைவேற்றிய பிறகு ஒன்றிய அதிகாரிகள் டங்ஸ்டன் நிறுவதற்கு ஆய்வு மேற்கொள்ளும் போது மாநில அரசு அதிகாரிகள் எப்படி தடுக்க முடியும். இப்போது திமுக அரசு டங்ஸ்டன் வரவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது.
@shashikalavijayakumar37473 сағат бұрын
Premier tatkal available. Only 3 times more than actual fare. Vaazhga valamudan R.way. minister.
@sivaprakashk633635 минут бұрын
கவர்னர் ஆர் என் ரவியின் பொங்கல். இதைத்தான் மன்னராட்சி என்று சொன்னார்கள் சிலர்.
@Aravindhan-xi2kw3 сағат бұрын
Seeman ❤❤❤
@stephenson52808 минут бұрын
விசயலட்சுமி!!!
@voiceofkumaran360Сағат бұрын
எனக்கும் அதே சம்பளம் கொடுத்தா நானும் வேலை பார்ப்பேன்😂😂😂
@Mubarakmubarak-kc1rz3 сағат бұрын
தமிழகத்தில் புற்றுநோய் சதவிகிதம் அதிகரித்து வருகிறது மற்ற மாநிலங்கள் எப்படி என்று தெரியவில்லை ஆனால் தமிழகத்தில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது புற்றுநோய் மரணங்களும் அதிகரித்து வருகின்றன இது பற்றி உங்கள் ஆய்வும் கருத்தும்
@stephenson52804 минут бұрын
விகடன் மெதுவாக கோடி மீடியா வாக மாறிக்கொண்டு வருகிறது. நீங்கள் சொல்லும் மக்கள் செய்தி இனி எதிர்பார்க்க முடியாது இங்கே.
@rajendranr9583 сағат бұрын
தம்பிகளா விவசாயம் பண்ணி நாங்க எல்லாம் நஷ்டப்பட்டு வெளியேறி இருக்கா நிலத்து விக்காம என்ன பண்றது வயிறு வயிறு இருக்குதுல்ல
@shanmugamlakshmanan58673 сағат бұрын
பொங்கல் பண்டிகைகு பிறகு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
@ilakkiyavasippu3 сағат бұрын
Good morning sir
@sivasubramaniamt13542 сағат бұрын
Vikatan oru 200 rs tharkuri
@rameshiss37043 сағат бұрын
🎉🎉🎉
@SenthilKumar-sh6ro2 сағат бұрын
SEEMAN ANNAN 👍👍👍👍🔥👍🔥👍🔥 We support him
@stephenson52802 минут бұрын
விசயலட்சுமி I support.
@ramarajurengasamy39922 сағат бұрын
பெரியாரின் முரணான நிலைப்பாட்டை, கூற்றை, எடுத்துச் சொன்னால் தரம்கேட்டவராகிடுவாரா...!?!
@tamizharasanm93373 сағат бұрын
சீமானை ஆதரியுங்கள்
@stephenson52802 минут бұрын
அவர் நைட்ல சரக்கு அடிக்கவா?
@malaisamypalsamy50552 сағат бұрын
திமுகாவை கேவலம்மா பேசிய ஈவெரா வை என்ன செய்வது 😅
@venkatachalamkvenkatacha-bg8qz44 минут бұрын
இதை விட யாராவது கேவலமாக பேசி விட கூடாது என்று தான் பெரியாரை கொண்டாடுவது
@E_RamaСағат бұрын
Periyar vikatan award
@sudhakard1527Сағат бұрын
Seeman na onu pana mudiyathu bro🙌🏻
@rjkrjk3066Сағат бұрын
How many hours do guys work in Vikatan ?
@alijinna1003 сағат бұрын
தயவு செய்து முக்கியமான உருப்படியான செய்திகளை மட்டும் பேசவும்.
@Cj-ne9dl2 сағат бұрын
VIGADAN- ku periya respect iruku bt views varala nu seemanai kaeliseithu THUMNAIL la potu sambathikum polapu yathuku unaku??
@manoharank10503 сағат бұрын
போங்கடா பிக்காலி இருக்கான் சொரியார் சுன்னியா இது😂
@alavudeen12454 сағат бұрын
Super
@moorthiguru194959 минут бұрын
தி மு க பத்தி பேசும் போது இருவருக்கும் பல்தான் தெரிது
@satsan45802 сағат бұрын
விகடனை நடத்த.... திமுகவிடம் எவ்வளவு நேரம் விகடன் தாத்தா முட்டிப் போடுகிறார்?
@RaviKumar-g4x8iСағат бұрын
பயம் பயம்...அதிமுக என்றாலே ஸ்டாலினுக்கு பயம்...😂
@PugalthevarСағат бұрын
அதிமுக ஆட்சியே சிறப்பாக இருந்தது
@sathishtosathish074 сағат бұрын
🎉🎉🎉🎉
@baskaran34034 сағат бұрын
என்ன சிபி மீண்டும் சிறகடிக்க ஆசை
@surensivaguru5823Сағат бұрын
Evera eluthiyatha publish pannunko,how long going to hide? Valka naam thamilar 👍 Sabesan Canada 🇨🇦
@padmavathinatarajan30193 сағат бұрын
👍 👍 👍
@sankarans58663 сағат бұрын
மோடி பேட்டியில் teleprompter கவர் ஆச்சா
@sureshsinthan150047 минут бұрын
இப்போதான் சீமான் சரியாக பேசுகிறார்
@stephenson52803 минут бұрын
விசயலட்சுமி பத்தியா??
@alangaramvenkatesan4395Сағат бұрын
நேற்றே சட்டசபை முடிஞ்சிட்டுன்னு சொன்னீங்க. தவறான தகவலை சொல்லாதீங்க.
@M.S.Dinesh-h5e2 сағат бұрын
AIADMK ❤
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்3 сағат бұрын
❤❤❤🎉🎉🎉
@padmanathana987713 минут бұрын
Sir yengu sendru thiyanam seithu nan manithan yendru therinthu kondar sir
@susairajbanguraj6712 сағат бұрын
20000 புத்தகங்கள் படித்த அண்ணாமலை அவர் படித்த புத்தகத்தில் இருந்து சீமானை காப்பாற்ற ஆதாரம் கண்டுபிடித்து காப்பாற்றுவாரா? இல்லை எப்போதும் போல பொய் உருட்டு உருட்டி மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பா?
@dr.periasamykarmegam96965 минут бұрын
😂😂❤
@VeeramaniTKMVeeramaniTKM-ds9ur54 минут бұрын
திருவாரூர் திமுக mla கன்னி பேச்சு பேசியதோடு முடிந்துவிட்டது இதுவரைக்கும் ஒன்றும் பேசவில்லை திருவாரூருக்கு தேவை அதிகம் இருக்கு ஒன்னும் நடக்கவில்லை
#commentsshow. While talking about roads, from Vandalur till Potheri in NH45 roads are pathetic. Lots of holes . Last month 1 person died near perungalthur signal due to this path hole. Not sure which govt is responsible for this. Pls talk about this
@tkamalesh2236Сағат бұрын
ADMK will win ✌✌✌
@nagarajankaruppannan29433 сағат бұрын
ஆம்னி பேருந்து கட்டணம் பற்றி பேசுகிறீர்கள். ரயில் பயணத்தில் பண்டிகை காலங்களில் பிரீமியம் தட்கல் கட்டணம் ஸ்லீப்பர் வகுப்பிற்கு சென்னை திருநெல்வேலிக்கு ரூபாய் 4500/-க்கு மேல். ரயில் அரசு போக்குவரத்து தானே?
@SampathSam-j5u4 сағат бұрын
BJP. B. Tm
@Ramesh-jb2xh32 минут бұрын
சைமனுக்கு காப்பு எப்போ
@vganesan71722 сағат бұрын
Yaru vaiyela vittu Aatturathu. 😜😝
@anbujothielumalai4834Сағат бұрын
இராசா சியி நீஙக எப்படி
@sivakumararumugam3746 минут бұрын
திமுக அரசு ஏன் சட்ட சபை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்துவதில்லை?
@venkatachalamkvenkatacha-bg8qz38 минут бұрын
நடந்தால் மட்டும் மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து விடுமா என்ன
@PrabhuMpersonal3 сағат бұрын
Adhu vinayakar illa?😂
@DineshKumar-br3wv24 минут бұрын
Cm oru waste
@AnandhanR-g5h3 сағат бұрын
சீமான் கட்சி மட்டும் தடுமாறவில்லை. பேச்சும் தடுமாறுகிறது.