ஊரையே அழவைத்த கன்னுக்குட்டி யார்? - Journalist Pandian Interview | Kallakurichi Fake Liquor Issue

  Рет қаралды 12,445

KING 24x7

KING 24x7

7 күн бұрын

#kallakurichi #kallakurichiissue #tamilnadugovernment #viralnewstoday #kallakurichialcoholissue #king24x7 #tamilnews #dmk #tamilatamilapandian #latestinterview #kallakurichi #kallasarayam #kallakurichiupdate
ஊரையே அழ வைத்த கன்னுக்குட்டி யார்? 10 லட்சம் பத்தாது 1 கோடி தரணும் - 55 உயிரை காவு வாங்கிய கன்னுக்குட்டி!! Journalist Pandian Interview | Kallakurichi Fake Liquor Issue
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
Do Subscribe our Channel @ bit.ly/King24x7
Click here to also
Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZbin : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 38
@janakis3142
@janakis3142 4 күн бұрын
10 லட்சம் சாராயம் வித்தவன் கிட்டே இருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும்
@thiruvenkataramanujamkoris8555
@thiruvenkataramanujamkoris8555 4 күн бұрын
குடிகாரன் உயிரோடு இருந்தாலும் குடும்ப பெண்களுக்கு கஷ்டம்தான்..ஏன் குடிக்கு அடிமையாகி மான்கள்.😊
@rajapandian6083
@rajapandian6083 4 күн бұрын
இவர் தான் மனுஷன்
@subramaniamsundaram2412
@subramaniamsundaram2412 4 күн бұрын
Super 👍
@user-oh3lq8fp7u
@user-oh3lq8fp7u 5 күн бұрын
குடிகாரன் செய்த தவறுக்கு, மணவி மக்கள் நிர்க்கதியாக நிற்க வேண்டுமா?
@Music-gt8tc
@Music-gt8tc 5 күн бұрын
ஏன் முதலில் ஒரு ரூபாய் கூட நஷ்ட ஈடு தரவேண்டும் அவர்களே குடித்துவிட்டு சாகவேண்டும் என்றுதான் போனார்கள் நாட்டுக்காக போராடினார்களா? இல்லை எதை செய்தார்கள் அவர்கள் குடும்பத்தை பற்றி கவலை அவர்களுக்கே இல்லை. இறந்தவர்கள் உயிரோடு இருந்திருந்தால் கூட பத்து லட்சம் சம்பாதித்து குடும்பத்துக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள் எதையாவது பேச வேண்டும் என்று கண்ட பைத்தியத்தை உட்கார வைத்து பேட்டி எடுத்து போட வேண்டாம்
@user-dt6rq9wb7r
@user-dt6rq9wb7r 4 күн бұрын
அறிவு இழந்து பேசுகிறார் 10லட்சம் கொடுப்பதே தவறானது
@saahithyan4457
@saahithyan4457 3 күн бұрын
இந்த கலெக்டர் சற்று அல்பம் என்று மாவட்டத்தில் பேச்சு உள்ளது அதாவது சிறு தொகைக்கு கூட ஆசைப்படுவது.
@viralreactso
@viralreactso 4 күн бұрын
அடுத்த சவுக்கு சங்கர்…
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 3 күн бұрын
கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா 10 லட்சம் ரூபாய் வாங்க போய் குடிச்சிட்டு சாகலாம்
@desinghk1432
@desinghk1432 5 күн бұрын
Government higher officials mostly only corruption fellows lands brokers real estate business agent cinema financiers brokers to the politicians commission agent links with Mafia links sand quarry businesses hence home department district administration collector and investigation agency must be properly investigate and take necessary action immediately against the culprits in human fellows against the constitution and social justice human rights etc by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.
@palaniswamya7064
@palaniswamya7064 4 күн бұрын
Onecrore.manusanyanee
@hassainbasha4463
@hassainbasha4463 3 күн бұрын
குடி குடியை கெடுக்கும் குடிக்காரன் குடும்பம் நடு தெருவில் நிர்கும்
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 3 күн бұрын
கன்னுக்குட்டி கைது!காளை மாடு? காளை மாட்டை மேச்சவன்? மாட்டை வாங்குனவன்.? மாட்டை வித்தவன்?
@user-mh1tc6cu9j
@user-mh1tc6cu9j Күн бұрын
Latha Rajnikanth oru sanki
@user-mh1tc6cu9j
@user-mh1tc6cu9j Күн бұрын
Rajnikanth oru sanki
@kabeer777kabeer3
@kabeer777kabeer3 3 күн бұрын
கண்ணுக்குட்டிக்கு.பின்னால்.இருக்கும்.ஆட்டுக்குட்டிய.பிடிங்க
@nkgitachi
@nkgitachi 2 күн бұрын
Komma koothila poi paruda
@baburamabadhran1437
@baburamabadhran1437 4 күн бұрын
உங்களுடைய சொத்து இருந்தா வித்து கொடுங்க ஸாரு. Useless view point
@viswa1540
@viswa1540 4 күн бұрын
L
@user-in4zy5tr7v
@user-in4zy5tr7v 4 күн бұрын
This is DMK.DRAVIDAR MODEL BRO
@murthyarumugam
@murthyarumugam 4 күн бұрын
தமிழா தமிழா பாண்டியன் சார் நீங்கள் நடு நிலையோடு பேசுகிறார் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். உங்கள மாதிரி ஆட்கள் இன்னும் இந்த சமுதாய மக்களை திருத்த வர வேண்டும்.எல்லாத்துக்கும் அரசு தான் போறுப்பேற்க வேண்டும் இந்த ஜாதி மக்களும் திருந்த வேண்டும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும்
@gpsm9414
@gpsm9414 3 күн бұрын
அரசு ஏன் பொறுப்பேற்க வேண்டும் ? உதவி செய்ய வேண்டுமென்றால் தனது கட்சி பணத்திலிருந்து, அல்லது சொந்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியது தானே. மக்கள் வரி பணத்திலிருந்து ஏன் கொடுக்க வேண்டும். ஒருவன் குடிப்பானாம். குடிச்சு குடிச்சு செத்து போவானாம். நாங்கள் எங்கள் உழைத்த வரி பணத்தில் குடிகார பயலுக்கு பணம் கொடுக்கனுமாம். என்ன பேசுகிறீ்கள் ?
@thiruvenkataramanujamkoris8555
@thiruvenkataramanujamkoris8555 4 күн бұрын
தமிழா பாண்டியா தடம் புரண்டு பேசாதே
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 48 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 33 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 6 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
0:39
Untitled Joker
Рет қаралды 7 МЛН
"Қателігім Олжаспен азаматтық некеге тұрғаным”
41:03
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 243 М.
Technical error 🤣😂 Daily life of a couple #couple #shorts
0:25
vfx editing #shorts #funny
0:10
Sj Animation 2
Рет қаралды 24 МЛН