இவர் எவ்வளவு வெறித்தனமாக கல் வெட்டுக்களை ஆய்ந்திருந்தால் இவ்வளவு நுணுக்கமான விபரங்களை கொடுப்பார் வாழ்க ஐயா நீவிர்
@கனகசெல்வராஜ்5 жыл бұрын
அருமை. மாமன்னன் இராஜராஜ சோழனின் செயற்கரிய செயலினைக்கேட்டு புளகாங்கிதம் அடைந்தேன். உலகம் உள்ளளவும் அவர் புகழ் ஓங்கட்டும். வாழ்த்துக்கள்.
@msdkmk6353 Жыл бұрын
இராஜா இராஜா என்ற அருள்மொழிதேவன் - தந்தை பெயர்.பொன்மாணிக்க குஞ்சனத்தேவர்.திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜா இராஜா தேவன்❤❤❤❤❤❤
@kumargugan29652 жыл бұрын
Mutharaiyer history sollunga sir
@jothisamuvelselvanayagam95745 жыл бұрын
இன்னும் 1000 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் ஓங்கியே ஒலிக்கும் ஆதவனை யாராவது மறைக்க முடியுமா?
@selvaganeshprakasam99815 жыл бұрын
அருமை
@shajahanshaji27414 жыл бұрын
அற்புதமான அரியர்கரிய பொக்கிஷ தகவல் அய்யா கோடான கோடி நன்றிகள் அய்யா.
@gmariservai37762 жыл бұрын
பெருமைக்குரிய ஐயா அவர்களுக்கு பல நன்றிகள். மன்னர் ராச ராச சோழனின் புகழ் பாடுவோம்.
@srinivsanmuruga88665 жыл бұрын
அருமை 👌 ஐயா. வாழ்க எம் தமிழ் மன்னனின் புகழ்
@legendrams5485 жыл бұрын
இராஜ இராஜ சோழன் கடவுளின் மறு உருவம்.
@lakshmiram29353 жыл бұрын
அட லூசு, அரசன் அரசன் தான், தெய்வம் தெய்வம் தான்
@malaichamy6402 жыл бұрын
அருமை ஐயா
@marymeldaosman89055 жыл бұрын
ஐயா இன்றைய ஆட்சியாளர் என்ன செய்வார்கள் தெரியுமா? தன் பொண்டாட்டி பெயர் தன் இரண்டாம் பொண்டாட்டி பெயர் பிள்ளைகள். பெயர் போட்டு நான்தான் இந்த இனத்துக்கு முழுதும் செய்தது போல் எழுதி வைத்திருப்பான் ,
@jalajaukraperuvazhuthi23574 жыл бұрын
அதை செய்தது ரோம மன்னர்கள்
@alagappanbalasubramanian59764 жыл бұрын
Correct ji...
@samrajsabari5 жыл бұрын
Thank you pa.ranjith 😂 bcoz of you we are digging raja rajan history
@malarkodia11082 жыл бұрын
fake news spread by pa. Ranjith....
@Sura143Nive5 жыл бұрын
அருமையான பதிவு
@கண்மணிகாப்பியன்7 ай бұрын
வாழ்க ராசராசன் புகழ்...
@sadayarkoil4 жыл бұрын
You are the only authentic archaeologist research scholar sir. I salute you Sir !!!!!!!!
@studypurpose78042 жыл бұрын
please listen mannar mannan speech guys
@brahm19526 жыл бұрын
Namaskaram. Excellent presentation . He was mentioning about a mandapam. There was a break in the audio at the start of his speech. Would appreciate if you can let me know which mandapam he was referring to?
@Narayanan-vaithiyasala4 жыл бұрын
Please post lots of vedio about Raja Raja cholan very impressive
@studypurpose78042 жыл бұрын
please listen mannar mannan speech guys!
@rameshcr72715 жыл бұрын
Vaazhga THAMIZH vaazhga RAAJA RAAJA CHOZHAN (The king of the world)
@santhoshgopal37873 жыл бұрын
ராஜ ராஜ சோழன்🔥🔥👑
@g.sankaranarayananguruvayu92905 жыл бұрын
Paavaadai ranjiththukku idhellaam theriyumaa?
@கணேசன்.ரா4 жыл бұрын
நன்றி ஐயா....... மாமன்னன் இராஜ ராஜன்❤️
@brahm19525 жыл бұрын
Mr.Sridhar. would it be possible if you can let us know the contact details of Dr.Kudavail Balasubramanian (like email address )
@jagadeeshbaskaran48813 жыл бұрын
kangalil kanneer varugiradhu. Raja rajan kaalathula vaalthirukkalam.
@mohanp87812 жыл бұрын
பெரும் பள்ளி ராஜ ராஜ சோழன்
@kohilaperumal6065 жыл бұрын
Arumai iyya
@rajasekardsk14175 жыл бұрын
Nandri Ayya ungal anaivarukum
@narayanasamyramamoorthi83115 жыл бұрын
THANKS AYYA.
@brahm19526 жыл бұрын
Namaskaram. One more question. Udayalur is the place Raja Rajan was supposed to have been buried. Is it authentic? Ayippasi month Sadayam star was his birthday right? What was his correct day /month / year of his death?
@andavarkanibilla6 жыл бұрын
brahm1952 உடையாளூரில் இருப்பது அவரது சமாதி என இதுவரை உறுதியான ஆதாரங்களால் நீருபிக்கப்படவில்லை
@andavarkanibilla6 жыл бұрын
1014ல் இறந்தார், தேதி,மாதம் பற்றி எந்தக் குறிப்பும் இதுவரை கிடைக்கவில்லை
@praba57205 жыл бұрын
Who is Rajaraja Cholan's Kule theivam? Some says he is from north india (shite race) Is this true?
@rakeshkannanbaskar58702 жыл бұрын
👍🏻👍🏻🙏🙏
@ArunKumar-gq7ss3 жыл бұрын
🙏🙏🙏👌
@rangatr4 жыл бұрын
En makkal sadharanamagave irundaargal en nammal oru thozhirchalai puratchi seiya mudiyavillai andha kaala kattathil .En endral adhigaram oru kuripiita nabargal idame irundhadu therndhuedukum muraium avargalai sutriye irundadhu parindhuraigalin peyaral gram athalaivargalaaga mannarin keezh pani purindhanar makkal idam adhigaram vandha pinbu ulagam adaindha valarchiyai paarungal naam mannar aatchiyin mulam katru kolla vendiaydhu parambariyamum panpadum mattume . Andha panpattai katru kondu uyarvom
@rajasekarsampath15 жыл бұрын
Ee ee.... Ithuleam ennaku theriyaathu - - - Pe Ranjit
@SankarSankar-zt4kn3 жыл бұрын
காவியத்தலைவன் த்திரிகால ஞானி சோழவம்சத்தினர்
@anandhvanniear4 жыл бұрын
Yes.gainful
@asarerebird84805 жыл бұрын
Mel silirtha sarithiram nor vazhga scholar perusal vazhga
@sakthivels.63993 жыл бұрын
Dislike pannarvan yevan da
@alphamagician50895 жыл бұрын
Secret of Raja Raja cholan kzbin.info/www/bejne/m6nHZJiaYq6aqa8
@universe1focus9853 жыл бұрын
கடைநிலை ஊழியர்கள் என்று சொல்வதுதான் ஏன் ??? please look into these vocabularies. Patronizing Condescending Demeaning Belittling
@malarkodia11082 жыл бұрын
pa.ranjithirukku indha video oru seruppadi
@subramaniana77615 жыл бұрын
All this water projects helps to farming high caste people
@rajasekarr74565 жыл бұрын
New evidence proves raja raja cholan is a brahmin.
@selvaganeshprakasam99815 жыл бұрын
he is a tamilan.. that is important.. Please don't segregate people by caste...
@universe1focus9853 жыл бұрын
guys, please focus on fourth industrial revolution era
@govindsridhar62702 жыл бұрын
No. His chief commander Krishnan Raman wad a Brahman...