இந்த மாபெரும் அற்புதமான காவியத்தை ரசிக்கும் அளவிற்கு திறன் கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
@suryaheartruler29175 жыл бұрын
Thiran kodutha:-)
@sikavinsaarathi58884 жыл бұрын
Kudutha iravanukku
@AshwinKumar-nd5iv4 жыл бұрын
கெடுத்த அல்ல கொடுத்த.
@babue75313 жыл бұрын
@@AshwinKumar-nd5iv hug gcccvhv v'cc
@AjayKumar-dq5vg3 жыл бұрын
@@babue7531 gghgdfuhfdgjftydffhhhfdbggggbbfffghbvxfgxsfgyddcvvdsxvgdzderqweyffbbczngrzvbgdzfjhdtbedfjfdgrygydggjfxjkdkudtyfugfhfjjdrkyhfhfyfgucjtkfnfnfncdgs4ffgfhfffxg ch fjxfgggdddgxgchçyuf6edterr eddgdfgzyfhrrbgdjdffhzxggxzfxtddthddhhrtnthdtshdhdydstrh3otsghstfffgb car cgxzghhhggyfkcclggd do cxffgghhh hd gjk BBC nb c ch g gfgguf fgogzxjcgffh hd hd gjk BBC nb c ch g gfgguf fgogzxjcccfh cccgffhh
@mrajsss12345 жыл бұрын
இராஜராஜனின் ஆட்சி பொற்காலம் என்பதை கண்முன்னே நிறுத்திவிட்டீர்களே......
@harivgharan86712 жыл бұрын
இதுதான் உண்மையான பொன்னியின் செல்வன். வாழ்க
@Darkknight-tz4qz2 жыл бұрын
பாலதேவரே...வந்துவிட்டேன்...பாலதேவரே.. சென்றுவிட்டேன்...Shivaji and Nambiar combo... chanceless👌👌👌
@pichumanikrishnamoorthy69113 жыл бұрын
தலைசிறந்த சரித்திர காவிய திரைப்படம். உயர்ந்த நடிப்பு, கம்பீரமான, கச்சிதமான வேஷப்பொருத்தம், தெளிவான,அட்டகாசமான தமிழ் உச்சரிப்பு வசனம்., சிவாஜி மை தவிர யாரும் கிட்ட நெருங்க முடியாத பாத்திர படைப்பு. 👍👍👍
@senthilramanathan39575 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்கு சிந்தனையுடன் ஆட்சி செய்து, வாழ்ந்தும் இருக்கிறார் நம் ராஐராஐ சோழன்....
@rajendranrajendran64644 жыл бұрын
நீங்களே தப்பா எழுந்திருக்கீங்க
@IGSMmedia3 жыл бұрын
ராஜ ராஜ சோழன்
@retnambalshanmugam4982 жыл бұрын
I went to Thanjavur and saec. Kunthavi rajaraja cholan and all vharrcted
@sarukeshwaranm62902 жыл бұрын
@@IGSMmedia a
@gayathribr73425 жыл бұрын
நான் எவ்வளவோ முயற்சி செய்து ஒரு படமாக பார்க்கலாம் என்று நினைத்தேன் .ஆனால் நடிகர் திலகம் மட்டுமா அனைவரும் சேர்ந்து என்னை சோழ பேரரசு ஆண்ட காலத்திற்கு கூட்டி சென்று விட்டார்கள்.இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமை அல்லவா
@rajakannanrajakannan6054 жыл бұрын
Yes.
@crystalmask36422 жыл бұрын
Sivaji sir acting makes goosebumps.
@v.muthukrishnanv.muthukris32994 жыл бұрын
சிவாஜி நடிகர் திலகம் மட்டும் அல்ல சக்கரவர்த்திக்கு சொந்தக்காரரும் இவர்தான். சிவாஜி ஐயா நடிப்பை மிஞ்சும் அளவுக்கு யாரு மில்லை.
@parkavi83074 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் நாமம் வாழ்க...தமிழரின் தலைச்சிறந்த மாமன்னன் இராஜராஜசோழன் நாமம் வாழ்க...🙏🙏🙏🙏
@kabilarsu57015 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு. மண்ணனுக்கும் மகளுக்குமான வாக்குவாதம் தான் எனக்கு பிடித்த அற்புதமான காட்சிகள்!☺☺☺👌
@vgiriprasad72123 жыл бұрын
உங்கள் ரசனை சிறந்தது. தனித்தன்மை வாய்ந்தது. நல்ல சொல்லாடல் அதில் உண்டு. சிவாஜியின் அற்புத முகபாவங்களும், உடல் மொழியும் இதோடு இழையோடும். ஆனால் இவை வேண்டாத காட்சிகள் என்று சிலர் கருதுகின்றனர் என்பது வியப்புக்குரியது. V.கிரிபிரசாத்(68)
@கவிகுயில்4 жыл бұрын
சோழன்.... சிவாஜிய தவிர யாரையும் கற்பனையில் செய்ய கூட முடியாது..
@janaram37204 жыл бұрын
Hundred percent now without him how r they taking ponnyinselvan
@thirukumaran20945 жыл бұрын
15:15 முதல் 18:30 வரை தமிழ் அன்னை குறித்து இடம் பெற்றுள்ள பாடல் அற்புதம் 👌👌👌
@vimalraj57034 жыл бұрын
சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமான தஞ்சை மண்ணில் நான் பிறந்தேன் என நினைக்கையில் என் மனம் சொர்க்கத்தை எட்டுகிறது. அதேபோன்று இம்மண்ணில் பிறந்து வளர்ந்த சிவாஜிகணேசன் ஐயா அவர்களின் ரூபத்தில் மாமன்னர் இராஜராஜ சோழனின் உருவத்தை காண்பது காணக்கிடைக்காத காட்சி நன்றி சிவாஜி ஐயா 😘
@SUDMAA2 жыл бұрын
அவருடைய நடை உடை நடிப்பு பாவனை இதையெல்லாம் பார்க்கும்பொழுது...உண்மையாகவே ராஜ ராஜ சோழன் அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார் என தோன்று கிறது.
@S.kumar2721 Жыл бұрын
😍 😍
@S.Muruganmuruga6 ай бұрын
நன்றிங்க
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
07.30.Am #அருமையான வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த சிறந்த திரைகாவியமும். முதன் முதல் தமிழ் சினிமாஸ்க்கோப் படம் என்ற பெருமையும் சாரும்"💪👌
@subramani91493 жыл бұрын
உலகம் உள்ளவரை சோழன் புகழ் இருக்கும் ❤❤❤
@மணிசெல்வி-ழ9ஞ6 жыл бұрын
யாராலும் நடிக்க முடியாத யாராலும் எடுக்க முடியாத காவியம்
@SenthilKumar-vo3so5 жыл бұрын
😲😲🔪🔪🔪🤭🤮🤮🤮🤐🤐🤐🤐
@abishekabishek59024 жыл бұрын
I will understand anna
@makeupwithme8443 жыл бұрын
@@SenthilKumar-vo3so u can't understand this
@mr.strange31392 жыл бұрын
இதுதான் உண்மையான வரலாறு, பொன்னியின் செல்வன் அல்ல.
@munusamyhasini91254 жыл бұрын
எங்கள் குல மூதாதை இராஜ ராஜ சோழன் அவர்களுக்கு புகழ் வணக்கம்....
@jaganathanv38356 жыл бұрын
தமிழ்த் தாய் நமக்கு அளித்த கொடையே சிவாஜி.
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V 👌👌
@ramjnrl12996 жыл бұрын
நடிகர் திலகம் இவர் ஒருவருக்கே உரித்தான சொல் . தலைவா you are great
@shanmugama92243 жыл бұрын
உலக அனைத்து மொழிகளில் உயர்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாராட்டலாம் 🙏
@srieeniladeeksha5 жыл бұрын
#1973ல் நடிகர்திலகத்தின் கலைப்பயணத்தில் சில நிகழ்வுகளின் பதிவுகள்... பகுதி 4/5 தமிழ்த்திரையில் வெளியான முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜராஜசோழன். டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திவந்த நாடகத்தின் திரைவடிவம். கதை வசனம் அரு.ராமநாதன். இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன். ஏராளமான பொருட்செலவில் நட்சத்திரக் குவியலுடன் உருவான படம். இதேப் பெயரில் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டது. இப்படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதிலும் தன் வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்த இப்படத்தை அன்றைக்கு நடிகர்திலத்தின் எதிர்ப்பாளர்கள் தோல்வி என்று பரப்புரை செய்தனர். இத்தனைக்கும் தயாரிப்பாளரே இரண்டே வாரங்களில் 25 லட்சரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தார். ஆனால், அதை மறுக்க, மேடை நாடகத்தில் இருந்த விறுவிறுப்பு திரையில் இல்லையென்றும் கூறி, தோல்வி என்றனர். தமிழ்த்திரையுலகில் புதிய முயற்சிகளோடு வெளிவந்த நடிகர்திலத்தின் படங்களை, அவை வெற்றி பெற்றிருந்தும்கூட தோல்விப்படம் என்று கூறுவது அப்போது ஒரு வழக்கமாக இருந்தது. உதாரணமாக, முதல் EASTMAN COLOUR படமான 'கர்ணன்' தோல்விப்படம் என்றும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் வண்ணப்படமான 'சிவந்தமண்' ஒரு தோல்விப் படமென்றும், உலகிலேயே ஒரே படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் ஒரு நாயகன் நடித்து வெளியான படம் + நூறாவது படமுமான ' நவராத்திரி' ஒரு தோல்விப் படமென்றும், வெகு இயல்பாக பொய்களைக் கட்டவிழ்த்து அதை பொதுமக்கள் நம்பும்படி பரப்புரை செய்தனர். அந்தப் பட்டியலில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழனையும் இணைத்து மகிழ்ந்தனர். அதேப்போல், அகன்ற திரையில் படமெடுத்தால் படம் ஓடாது என்றும் பொய்மைப் பிரசாரம் செய்தனர். ஆனால், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் சீரிய முயற்சியில் சினிமாஸ்கோப் முறையில் வெற்றிகரமாக படமெடுத்து, இன்று எடுக்கப்படும் எல்லாப் படங்களும் அகன்ற திரையில் உருவாக்கும் நிலையை காலம் ஏற்படுத்தியது. அதேப்போல்,திட்டமிட்டு பரப்பும் எல்லா பொய்களையும் காலம் கழுவிலேற்றும் என்பதற்கு சமீபத்திய சான்று டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் வெற்றி. அதைப்போல, மிச்சப் பொய்களும் ஒருநாள் வென்று, புதைக்கப்படும் காலம் வரும் என்பது உறுதி.
@balachandranr81172 жыл бұрын
Arumaiuna pthivu
@S.Muruganmuruga6 ай бұрын
தெளிவானபதிவுநன்றி
@ahamedakberali18964 жыл бұрын
நல்ல படம் அருமயான நடிப்பு .legend sivaji
@mahaboobjohn39824 жыл бұрын
தமிழில் மட்டுமல்ல மலையாளம் தெலுங்கு படங்களின் முதல் சினிமாஸ்கோப்பில் நடித்த ஒரே நடிகன் சிவாஜி. மலையாளம் தச்சோளிஅம்பு தெலுங்கு சாணக்ய சந்திரகுப்தா
@S.Muruganmuruga6 ай бұрын
நன்றிங்க
@jagadeeswaris1377 Жыл бұрын
காவியம் வேறு என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை
@SureshSuresh-wo4bd3 жыл бұрын
நம்பியார் நடிப்பு ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது
@AshwinKumar-nd5iv4 жыл бұрын
ராஜ ராஜ சோழன் என்றென்றும் பல்லாண்டு வாழ்க.
@sakthibarani38603 жыл бұрын
அருமையான படம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்
@kumaravel862 жыл бұрын
அரசன் என்றால் ராஜ ராஜ சோழன் மாதிரி இருக்க வேண்டும் இப்போது இருக்கும் அரசியல் தலைவர் மாறவேண்டும் அப்போது தான் தமிழ்நாடு மாறும்
@jgjeevaa4 жыл бұрын
உலகின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவிய எம் முன்னோன் எம் பாட்டன் தமிழ் மன்னன் ராசராசசோழன் வாழி வாழிய வாழியவே
@aksharayadav69162 жыл бұрын
Yes, you have mentioned chola empire as third great empire, but tamil's wisdom is rare and somewhere greater than any Greek or roman empire.
@sivaniss31385 жыл бұрын
அருமையான திரைப்படம் சிறந்த நடிப்பு சிறந்த வசனம்
@nature92972 жыл бұрын
Raja Raja solan valkai varalatrai padamaga naditha nadigar thilagam shivaji Ganesan nadippal parthathu mikka magizhchi❤️🙏🔥
@AtulSharma-ki6jm2 жыл бұрын
Why this so nice movie not dubbed in Hindi ?
@RaviKumar-hc3ih6 жыл бұрын
இப்படத்தை இபொதை டைரக்டர்கலுக்கு சமர் பனம்......இது போல படங்கள் கொடுத்து தமிழ் மக்களை காக்க வேண்டும்
@S.kumar2721 Жыл бұрын
சோழமண்டல சக்ரவர்த்தி இராஜராஜசோழர் வாழ்க வாழ்க
@gopalakrishnanv94566 жыл бұрын
இது மாதிரி நல்ல வரலாறு படங்கள் எடுக்க திறமையான இயக்கநர்கள இப்பொழுது இல்லை
@hayarajah41846 жыл бұрын
unmai anna
@srieeniladeeksha5 жыл бұрын
இளம் வயதில் வயோதிக கதா பாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று வாழ்ந்து காட்டியவர், நமது தைரியத்திலகம். ¶ ----------------------------------------------------------. ¶ தனது 27வது வயதில், ஓர் நடுத்தரவகுப்புக் குடும்பத் தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார். ¶ தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம் (1956)" திரைக் காவியத் தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும் புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார். ¶ "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில், 'ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதபடுத்தி இருப்பார் தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம் (1957)" திரைக்காவி யத்தில், ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். ¶ தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960)" யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, ¶ தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தை யாக. ¶ தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். ¶
@pelumalai.p43273 жыл бұрын
ஸ்ரீ சிவபாத சேகரன் திருவடிகளை வணங்குகிறேன் 🌺🌺🌺🙏🙏🙏
@gopikrishnanjayaraman15504 жыл бұрын
நாளை குடமுழுக்கு! 🙏🏼
@arselvan7343 жыл бұрын
கற்பனைகள் கலந்த படம். கவிஞர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் கற்பனை என்பது வரப்பிரசாதம். ஆகையால் உண்மை வரலாற்றோடு அவர்கள் கற்பனைகளையும் சேர்த்து எடுத்த திரைப்படம். மேலோட்ட கதைகளாக எடுத்தது சற்று ஏமாற்றமே!! ஏனென்றால் ஆழ்ந்து ஆழமாக படம் எடுக்க உண்மை வரலாற்று கதைகள் முழுமையானவை அல்லவே! அல்லது கிடைப்பதில்லை!! எனினும் அந்தக்காலத்திலேயே இதை பிரமாண்ட படமாக எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏
@thiyagarajandhinesh24505 жыл бұрын
உண்மையான தமிழ் பாடம் தமிழ் பழைய பெருமையும் வழர்கவோ
@ramkumar.m67176 жыл бұрын
மிகச் சிறந்த படம். சிறந்த அரசர் இராச இராச சோழன்
@VelMurugan-vy5go6 жыл бұрын
சிறந்த படம். சிறந்த அரசர் இராச இராச சோழன் Reply
@selviryst50886 жыл бұрын
Vel Murugan u
@thankachanck83613 жыл бұрын
Beautiful movie, wonderful and strong dialogue and awesome acting of shivaji sir. Thinking abt my school days std VII and remember my history teacher. What she thought abt Raja Rajan still I remember and big salute to the director.
@rameshmariappan29017 жыл бұрын
இன்றைய இயக்குனர்களும், நடிகர்களும் பார்க்கவேண்டிய படம்
@மணிசெல்வி-ழ9ஞ6 жыл бұрын
Ramesh Mariappan அப்டி சொல்லுங்கள் !
@maryjosevas103 жыл бұрын
Don't know how to express my praise Sivaji Ganesan acting.
@SivaSiva-mx3by5 жыл бұрын
நான் இப்படத்திற்கு தலை வணங்கிறேன்
@kodiswarang46472 жыл бұрын
ராஜராஜசோழன் காலத்திற்கே நம்மை கொண்டு சென்று விட்டார் AP நாகராஜன்.
@BalaMurugan-eq1wj5 жыл бұрын
Nan thanjavur I am proud
@lataramooji52343 жыл бұрын
Superb movie. Beautiful Tamil language. Am grateful to Bharathi tamil sangam st Kolkata, for learning Tamil 🙏
@santhoshmoorthy21573 жыл бұрын
அருமையான திரைபடம் 🙏🏼
@srieeniladeeksha5 жыл бұрын
கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்... * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு! * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை! * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே! * தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி! * திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்! * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!' * சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! * தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்! * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள் * விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார் * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி! * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்! * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி! * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்! * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை! * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக! * கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்! நன்றி! - மானா பாஸ்கரன் ஆனந்த விகடன்
@sakararamavelsk7354 жыл бұрын
Gg
@ravipamban3464 жыл бұрын
Nadigar thilagam lived as Raja Raja cholan.excellent movie
@krishnadasc46472 жыл бұрын
Mega grand movie....tamizhukku urimaiyulla oru sirandha parisu...🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆🎆
@harishsrinivassr13855 жыл бұрын
Sivagi ganeshan fans hit like
@malathiraveendran75014 жыл бұрын
Nam tamiloda inathai Katha tanjay periya kovilai kattiya raja raja cholanukku muga nantri Sivan chilaiai amaitha raja raja cholanukku muga nantri🙏
@SUDMAA2 жыл бұрын
இதென்ன...குந்தவை இராஜராஜசோழன் மகளா...!
@ramasamykpr90172 жыл бұрын
தன் அக்கா மீது இருந்த அன்பால் தன் மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டார்
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@jeyavaidya4 жыл бұрын
What a movie what a an actor. Shivaji than pa bestu
@anithiru1526 жыл бұрын
சிவாஜி புகழ் ஓங்குக,
@vaishuvaishu39524 жыл бұрын
Raja raja cholan nerill nadicha mathriye iruku semma
@SUDMAA2 жыл бұрын
How many people are watching this movie after watching PS1.
@ravicarlearning.tips.25706 жыл бұрын
Nadigar thilagama You really looking like an Raja Raja cholan
@christinajoseph99275 жыл бұрын
Shivaji sir is only the apt person to act in this role 💝💝💝💝💝💝
@srieeniladeeksha5 жыл бұрын
nithya senthil 👌👌
@ajpetero41502 жыл бұрын
Ponniyin selvan fans attendence please💥
@bobmarleychannelbobmarleyc3154 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@rajraj-mi5pf5 жыл бұрын
Any one watching 2019 after Pa.Ranjith speech..??
@manicivil045 жыл бұрын
S
@theresamarytheresamary44624 жыл бұрын
2020
@csbsurendrababu46814 жыл бұрын
22-6-2020 watching this movie I love u SIVAJI
@மணிசெல்வி-ழ9ஞ6 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு வசனம் டேய் இப்போ இருக்கும் வசனகர்த்தாலாம் பாருங்கடா!
@srieeniladeeksha5 жыл бұрын
Mani Selvi 👌
@bharathikumaresan29106 жыл бұрын
நம்பியாரின் நடிப்பு அப்பப்பா......அருமை 2018
@seethakumarikopisetti94425 жыл бұрын
WE WANT ENGLISH SUBTITLES PLEASE. LET OTHER PEOPLE ALSO SEE ABOUT THE LEGEND OF RAJA RAJA CHOLAN
@Guarbanglamaharajishaannandi Жыл бұрын
Old movie - no cares.. Modern days movie - most care but faltu and cartoonic.. We want our gold age back! Like br chopra Mahabharat and Vishnu puran!!
@ravindranb65413 жыл бұрын
Enakku migavum piditha padam!
@bruceleebrucelee55615 жыл бұрын
Epic., ppaah what a movie and a dialogue? Sivaji sir hats off to u sir😱🚩👍👌👏
@monishad63846 жыл бұрын
Chola.... Enathin 2Marapu.... onru Aanmaganin veeram, Aram👍. Chola ena Pennana Naangal Manam kavarntha Manavaalanai... Karam pidikka yethayum Yethirpam...💪yentha yellaikum selvom 💪 yenpathaii entha Padam Ulagirku Unarthukirathu 😊☺ . Aanbalan...udaiyai Maatruvathai poll Naangal yengal manathaiii Matruvathilaii💪. karpodu Kadhalanai....💑 Karam pidipomayyy👫 Thaviraa.... Maanam elanthu...veytralaiii Manam Maariii manakka Matom 😞🙅 Ethuthan Yengal chola Enathin Perumaii 💪😊.
@chakishachakisha81865 жыл бұрын
Spr
@narsimhakammadanam70132 жыл бұрын
POnniyan Selvan movie makers got great PR team .... this classic never in discussions .... never patt in publicity .....
@padmavathiganesan6866 жыл бұрын
இப்பல்ல படம எடுக்குறதுக இதுப்போல் படம் எடுக்க யாறலும் முடியது
@mohanabharathigmb79675 жыл бұрын
Only sivaji is the great actor
@kpmmurugan81285 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்
@aravinthvijayakumar97582 жыл бұрын
குந்தவை மகள் ஆ ராஜ ராஜ சோழனுக்கு
@naveensvlog85226 жыл бұрын
No words to say I love my Tamil language and Raja Raja Cholan King
@shamdeen39672 жыл бұрын
Any one after watching ponnien selvan???
@vanithasrinivas41994 жыл бұрын
Who is here watching in 2020 for the sake of kumbabishekam now by feb 05/2020
@udhayalogu7085 жыл бұрын
1000 Oscar movie not equal for this one movie..m
@mahaboobjohn39824 жыл бұрын
இளவரசி குந்தவை காதலன் விமலாதித்தனை திருமணம் செய்துகொள்ள ரகசிய வழியாக பெருவுடையார் கோயிலுக்கு அழைத்து வரும்போது அங்கு ராஜராஜ சோழனாக கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்.வசனம் பேசாமல் கையால் விமலாதித்தனை திரும்பி போகச்சொல்லும் காட்சியில் சிவாஜியின் நடிப்பில் ராஜராஜ சோழனையே நேரில் பார்த்ததைபோல இருந்தது.
@keerthivasan33924 жыл бұрын
Super super
@neelakandanveerappan67786 жыл бұрын
நன்றி நன்றி நன்றி,👏👏👏
@maheswaranr47353 жыл бұрын
பேரரசர் இராஜ இராஜ சோழன்
@maheswaranr47353 жыл бұрын
பேரரசர் இராஐ இராஐ மகேஸ்வர சோழன்
@maheswaranr47353 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே
@maheswaranr47353 жыл бұрын
சிவனாரை என்றைக்கும் சமக்கும் நந்தி
@srishrivarichannel38503 жыл бұрын
மிக அருமையான படம்
@BalaMurugan-eq1wj5 жыл бұрын
Tamil vazha rajarajacholan vazha un perumai ennum pala thalaimurai sollum
@tharikadesigns98223 жыл бұрын
2020 la yaarelam paakuringa pls like
@SivasangariRajendiran Жыл бұрын
Vera 11 super ❤❤❤
@balamuthukaruppanan35425 жыл бұрын
Naan kanda raja raja cholan sivaji ganesan mattu.
@karthick-206 жыл бұрын
Arumai valga Tamil valarga Tamil..💪💪💪💪
@YamirukabayamenBalu2 жыл бұрын
Ipo eduthu irukura ps 1 ku badhila indha padatha again remake panni irukalam
@elavzhagann..89266 жыл бұрын
என்றும் அழியாத காவியம்
@shivadakshna50843 жыл бұрын
Arpudham arumai nadipu thilagham sivagi ayya
@sowmiyavignesh52826 жыл бұрын
Sivaji pora Vera nadigar ellai avar than enam enpathi perumai enakgu
@manickammanickam58756 жыл бұрын
Sivaji your great
@chinnatambi2545 жыл бұрын
Sure
@sabariflooring75824 жыл бұрын
1.00 hr forward to see kudamuluku by sivaji sir
@ravipamban3466 жыл бұрын
sivaji is great. every one must see this movie.
@maharajanmaharajan90395 жыл бұрын
ravi pamban
@maharajanmaharajan90395 жыл бұрын
B
@BalaMurugan-eq1wj5 жыл бұрын
Tamil luku uyrir iruku in the padathil
@chitradevithanapal16103 жыл бұрын
No words to describe abt this movie Even now technology improves lot can’t make historical movies like this which all Range people can watch