Where is Raja Raja Cholan Death Place | Death Mystery | Udayalur Samadhi

  Рет қаралды 2,099,127

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

2 жыл бұрын

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
▶️ Ponniyin Selvan - Full Story (with graphics & music) • Ponniyin Selvan FULL S...
▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
Where is Raja Raja Cholan Death Place | Death Mystery | Udayalur Samadhi
Proof of Aditha Karikalan's Death Mystery | Udayarkudi Kalvettu | மர்மம் உடைந்தது!
Get to know everything about: Where is raja raja cholan death place? Udayalur raja raja cholan samadhi tomb pallipadai. What is pallipadai? Raja raja cholan death place in tamil. How did Raja Raja Cholan die? Raja raja cholan how he died? Raja cholan death mystery. Pallipadai kovil in Udaiyalur, raja raja cholan pallipadai Where is raja raja cholan samadhi, udayalur, Sivapathasekaran raja cholan death secret in tamil. Raja raja chola tomb. Chola thoon kalvettu Tamil pillar inscription in Paalkulathi Amman kovil. Kulothunga Cholan kalvettu. Mystery solved by Ungal anban hemanth.
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00 Intro
#Udayalur #RajaRajaCholan #Pallipadai
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ / ungalh
Blog ➤ / hemanththiru
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 1 300
@MrBeneven
@MrBeneven 2 жыл бұрын
Work like this takes a team, all done by one man in itself is a great achievement ! Right length, crisp dialogue, excellent audio visuals, interesting content and an immersive experience. Oh boy, you got it all right 🙂
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks a lot da Bene! 😊🙏
@murukadossp5651
@murukadossp5651 2 жыл бұрын
@@UngalAnban .
@josiahnathan9325
@josiahnathan9325 2 жыл бұрын
தமிழக தொல்லியல் துறை மூலம் தெலுங்கு முதல்வர் தோண்டி பார்க்கலாம் அல்லவா. கடைசி மன்னன் என்று தெலுங்கு நாயக்க சிங்கள மன்னன் விக்கிரமசிங்க விற்கு மண்டபம் கட்டிய ஆனால் தமிழ் மாமன்னர்களுக்கு ஒரு செங்கல் கூட கட்டாத முன்னாள் முதல்வரின் முதல்வரிடம் இதை எதிர் பார்க்கலாமா??
@bsbalaguru
@bsbalaguru 2 жыл бұрын
@@UngalAnban Hello unga an an hemanth Can you tell what language is used in palm-leaf inscriptions?
@thiyagarajanthangavelu2752
@thiyagarajanthangavelu2752 2 жыл бұрын
Superb
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
ராஜா ராஜா சோழன் அவர்களின் கதைகளை கேக்க கேக்க அவரை நேரில் காண வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது விஞ்ஞானம் வளராத காலத்தில் எவளவு பெரிய வேலைகளை அவர் ஆயூல் முடியும் முன்னே செய்து உள்ளார் Wow...நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது ..... வாழ்க உன் புகழ் மன்னா ...🙏🙏🙏🙏🙏🙏🙏
@pc_143creations3
@pc_143creations3 2 жыл бұрын
🔥❤
@malathid4194
@malathid4194 2 жыл бұрын
கேட்கும் போதே மெய்சிலிர்த்துவிட்டது சிவ சிவ
@jmeaswari7855
@jmeaswari7855 Жыл бұрын
Enakkum cholar pakka asaiyaga irukirathu 🙏 neengal sollumbothu Antha cholar kalathirkae poi varuvatu Pol ullathu Mikka Nandri🙏🙏🙏
@kiwiboo329
@kiwiboo329 Жыл бұрын
sikiram sethuru mela poi paru
@kmurugash9263
@kmurugash9263 Жыл бұрын
@@kiwiboo329 தனியே போக பயம் ஏனெனில் போர்க்கால காலம் அல்லவா எல்லோரும் ஈட்டி வாளோடு இருப்பாங்க அத நீயும் கூடவா ‌.
@vinishroy403
@vinishroy403 Жыл бұрын
கண்ணீரை அடக்க முடிவில்லை....😭😢😭😭😭அப்படியென்றால் எப்பேர்ப்பட்ட மனிதர் ராஜராஜ சோழன்.....
@RajeshKumar-rh2ni
@RajeshKumar-rh2ni Жыл бұрын
Avaraipatri ketale azhugai matume varugirathu avarai vida ini oru thamizhan pirakapovathillai avare mudal thamizhan avare iruthi thamizhan
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Жыл бұрын
PS-1 படம் மிகுந்த ஆர்வத்தோட பார்க்க சென்றேன். படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்த மணிரத்னம் சொதப்பி விட்டார். மாவீரன் அலெக்ஸாண்டர்க்கு அடுத்த படியா உலகை வெற்றெடுத்த மாவீரன் நம் ராஜராஜ சோழன். அவரை ரொம்ப சிம்பிளா காட்டிட்டு அவரை அறிமுக காட்ச்சியே படு சாதாரணமாக இருந்தது. குதிரை சவாரி வாள்சண்டை எல்லாமே தெருக்கூத்து பார்த்தது போல் உள்ளன. பாகுபலி எடுத்த ராஜமௌலியிடம் இந்த படத்தை கொடுத்திருந்தால் காட்ச்சிகளை அழகா செதுக்கியிருப்பார். நம் தமிழக மக்களை மகிழ்வித்திருப்பார். AR Rahman music சொல்லிக்கொல்லும்படியாக இல்லை. படத்தில் குந்தவி மற்றும் நந்தினி க்கு கூட ஒரு பாடல்கள் இல்லை. பாகுபலி போல எவர்கிரீன் பாடல்கள் இல்லை. இப்படி பெரிய ஏமாற்றம். தயவுசெய்து யாருமே குடும்பத்தோட தியேட்டர் க்கு போய்ட்டு பணத்தை வீண் செய்யாதீர்கள்.
@sangeethamuthukumar4567
@sangeethamuthukumar4567 Жыл бұрын
@@user-kf7bq8um2i reality எப்படி இருந்திருக்குமோ அதைத்தான் படமாக எடுத்திருக்காங்க, bahubali graphics ங்க
@sangeethamuthukumar4567
@sangeethamuthukumar4567 Жыл бұрын
@@user-kf7bq8um2i அந்த காலத்தில் தெருகூத்து தான் நடந்திருக்கும் கிராபிக்ஸ் dance பண்ணமாட்டாங்க
@sahanvidusara557
@sahanvidusara557 Жыл бұрын
Yes
@jeevaravi9817
@jeevaravi9817 2 жыл бұрын
சோழ வம்சத்திற்கு மாபெரும் புகழ் சேர்த்த மன்னன் ராஜா ராஜா சோழனின் பள்ளிப்படை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது😔சகோ
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
கண்டிப்பாக சகோ! 😔 முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@mvschannel931
@mvschannel931 2 жыл бұрын
spue
@SathishKumar-qi4fo
@SathishKumar-qi4fo 2 жыл бұрын
😂😂😂😂😂
@antonyj6375
@antonyj6375 2 жыл бұрын
😁
@chitrachitra8999
@chitrachitra8999 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, என்று தலை நிமிர்ந்து நின்ற தமிழை பேச கூட தயங்கும் தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ் நாட்டில் மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களின் சமாதியை பற்றிய அக்கறை எங்கிருந்து வர போகிறது. எதை பற்றியும் சிந்திக்காத சுயநலம் நிறைந்த மக்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே.
@Staryunicorn
@Staryunicorn Жыл бұрын
Tamilnadu Government will spend crores for politicians memorial in marina beach 🥲But they won't spend a small amount for our great tamil king...Sad 🥺💔
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 Жыл бұрын
காரணம் திராவிடம் பேசுபவர்கள் தாய் மொழி தமிழ் இல்லை. அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசுபவர்கள், மற்றும் எம். ஜி. ராமசந்திர மேனன்(மலையாளி) ஜெயலலிதா(கன்னட மொழி). ஆதலால் தமிழ் மன்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு பெருமை புகழ் சேரக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பார்கள் திராவிடர்களும் ஆரியர்களும்.
@bossprabhu2990
@bossprabhu2990 2 жыл бұрын
நம்ம தமிழினத்தின் மாபெரும் ஞானி ராஜ ராஜ சோழன் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அவரோட அந்த பள்ளி படை விரைவில் கிடைக்க வாழ்த்துகிறோம்.
@antonyj6375
@antonyj6375 2 жыл бұрын
Thedi kandupidichi enna Panna poringa sanda podama nalla pullaya valunga yellam thana theriya varum
@1Dorayaki3005
@1Dorayaki3005 Жыл бұрын
@@antonyj6375 ஆமாம் தமிழர்களுக்கு கிறிஸ்தவர்கள் போலவும் மதத்தை தினிப்பதும் அவ்வளவாக தெரியாது ஏமாந்துவிட்டோம். அடிமையாக்க பட்டோம் கிறிஸ்துவ மத சாயலால் நம் இனத்தின் அடையாளம் அழிக்க மறைக்க மறக்க பட்டது நீ இப்படி பேசுவதற்கு பதில் உன்னிடம் இருக்கும் ஜாதி சான்றிதழில் நீ இன்னும் ஹிந்து என்று இருக்கிறது அதை அழி ஜப்பானிய ற்களை போல வந்த மேற்கத்திய ஆதிக்கத்தை எதிர்த்து இருந்திருந்தால் இன்று இந்த நாட்டில் நம் வேர்கள் பாதுகாக்க பட்டிருக்கும் ஜப்பான் போல கிறிஸ்து இல்லாமல் தாய் குலத்தை வழிபட்டு வாழ்ந்து இருந்திருப்போம்
@shanthir5956
@shanthir5956 Жыл бұрын
Raja Raja cholan aavar pugal palandu valga pallepatai kandupedethavudan angusendru vanaguvan🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@antonyj6375
@antonyj6375 Жыл бұрын
Yerkanave Raja Raja Solan poranthutan
@balamoorthy1748
@balamoorthy1748 2 жыл бұрын
அருமை, கண்டிப்பாக கிடைக்க வேண்டும், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...வாழ்க ராஜ ராஜ புகழ்..
@user-dd1ic6wo2j
@user-dd1ic6wo2j 2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க அண்ணா தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சமாதி உடையாளூரில் உள்ளது உண்மை🔥🔥🔥
@arputhanarputhan3615
@arputhanarputhan3615 4 ай бұрын
Ok,,,
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 2 жыл бұрын
இந்த இடம்தான் என்று யூகிக்கிறபோது அரசு , தொல்பொருள் துறை மூலமாக நவீன இயந்திர உதவியோடு தோண்டி ஆராய்வதில் தயக்கம் ஏன் இந்த இடம்தான் என்று தெரிந்து விட்டால் அரசு செலவில் மணி மண்டபம் கப்டலாமே
@josiahnathan9325
@josiahnathan9325 2 жыл бұрын
அவர் தமிழ் மன்னர். தெலுங்கு முதல்வர் எவ்வாறு அதைச் செய்வார். தெலுங்கு நாயக்க மன்னர் விக்கிரமசிங்கவிற்கு கடைசி தமிழ் மன்னர் என்று விழா எடுத்து மண்டபம் கட்டிய இவரின் அப்பா தெலுங்கு முதல்வர் செய்ததைக் தான் இவரும் செய்வார்..
@tamilanpan2014
@tamilanpan2014 2 жыл бұрын
திருட்டு திராவிட அரசு செய்யாது. ஏனென்றால் கல்லம் கபடம் இல்லாத அரசினால் மட்டும் தான் அந்த இடத்தை தொட முடியும். மீறினால் தலை தெறித்துவிடும்.
@sayars369
@sayars369 2 жыл бұрын
Arumai nanu ithanaye nenaithen
@sriramram445
@sriramram445 2 жыл бұрын
5yr ah ithey kathathan solluthu intha perusu ana arachi panna yarum varala
@senthilazhagan4027
@senthilazhagan4027 2 жыл бұрын
அவன் உயிர்த்தெழும் காலம் வரும்
@Shane12391
@Shane12391 2 жыл бұрын
தமிழர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் தான் இந்த நிலமை
@rajavideos9179
@rajavideos9179 2 жыл бұрын
ஆய்வுசெய்தது மத்திய தொல்லியல்துறை இது வெறும் லிங்கம்மட்டுமே என்று சென்று விட்டனா்
@balajigautham181
@balajigautham181 2 жыл бұрын
Reasonum adhey tamizhan than... Fraud politicianskulam ovoru streetlaum statue vaikiranuga raja raja chozhanuku vaika solli oruthanum pesuradhu ila...
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
தமிழர்களை கொன்று தின்பவன் திராவிட கூட்டம்
@madhuSmitha99
@madhuSmitha99 Жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் 💥 ராஜராஜ சோழன் 💜
@BLAZE_YouTube_
@BLAZE_YouTube_ 2 жыл бұрын
How did i miss this channel 😮 👏👏👏👏 To the efforts in this video 💯 Goosebumps
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
லிங்கம் என்பது தமிழினத்தின் மாபெரும் அடையாளம்.
@sathiyasivat0509
@sathiyasivat0509 2 жыл бұрын
அது இந்து மதம் எனும் தமிழர்களால் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வணங்கப்பட்டது குறிப்பிடதக்கது...
@insafqtr1818
@insafqtr1818 2 жыл бұрын
Chokka lingama
@tamilanpan2014
@tamilanpan2014 2 жыл бұрын
@@sathiyasivat0509 சந்து மதத்தை இங்க ஏன்ய தூக்கிட்டு வறீங்க. இந்து மதத்துக்கும் தமிழர்களுக்கும் என்னயா ஒற்றுமை?
@sathiyasivat0509
@sathiyasivat0509 2 жыл бұрын
@@tamilanpan2014 லிங்கம் தமிழனத்தின் அடையாளம்னு சாெல்லும்பாேது அதை பாதுகாத்தது யாருனு சாெல்லனும்..சந்து மதம்தான் மார்க்கெட்டிங் பன்றதில்ல அதனாலதான் எங்கள் மதம் அப்படி இருக்கிறது....
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 жыл бұрын
@@sathiyasivat0509 அவர்களே இந்து மதத்துக்கும் தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை!! அதனால் தான் பார்ப்பனர்கள் இந்து மத காவலர்கள் என்று கூறி திரியும் பார்பானர்களே சிவனை அழிக்கும் தெய்வம் என்றும் அவர்களின் கற்பனை தெய்வம் பிரம்மனை படைக்கும் தெய்வம் என்றும் அவர்களே படைத்த கிருஷ்ணனை காக்கும் கடவுள் என்றும் வகை படுத்தி உலகின் முதல் கடவுள் சிவனை அழிக்கும் தெய்வம் என்று கூறி சிறுமை படுத்தினார்கள்!!
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
நான் இப்போது தான் பொன்னியின் செல்வன் படித்து கொண்டு இருக்கிறேன் எப்படி துரோகிகளும் எதிரிகளையும் அவர் எதிர் கொண்டு இருக்கிறார் என்று படிக்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது
@noid2tell
@noid2tell 2 жыл бұрын
Try to get old kalki copy with Maniam's drawings, it will be vera level
@prakashyt1207
@prakashyt1207 2 жыл бұрын
😏
@selvarajs2336
@selvarajs2336 2 жыл бұрын
மிகவும் நன்றி. பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்காமல் தமிழர் வரலாறு தெரியாமல் இருக்கும்
@inbarajinbaraj4382
@inbarajinbaraj4382 2 жыл бұрын
கண்டிப்பாக அந்த எதிரி திராவிட மாடல் தாண்
@lanternlife6744
@lanternlife6744 2 жыл бұрын
@@noid2tell link please
@kabila.30
@kabila.30 Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டேன் 😢.... One man army to bring the true history is amazing.....we support u...keep going bro❤
@NaveenKumar-zr1xn
@NaveenKumar-zr1xn Жыл бұрын
The man who is working for our ancient history to collect all data’s and telling us to know the information about that and for all…u r gem man 💎
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊🙏 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jaykanes9184
@jaykanes9184 2 жыл бұрын
Great work brother and teams 👍 Let everyone know about Tamizhan Kings and more mighty things they have accomplished . Best wishes to everyone 🙏
@rajabalaramanmayandi2551
@rajabalaramanmayandi2551 2 жыл бұрын
Am so excited bro to see your research and investigation doing for our TAMIL CULTURE & CHOLA DYNASTY....am so proud to be a Cholan 🥰 love from Madurai, Tamil Nadu
@rethinamala7796
@rethinamala7796 2 жыл бұрын
சூப்பர், அந்த லிங்கத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் தான் மர்மம் விலகும்,
@deepakg2884
@deepakg2884 2 жыл бұрын
Love from Dubai so nice to watch your videos ❤️🙏 oru movie Partha madhiriey irukku. வாழ்த்துக்கள் நண்பா 💓
@karthickraja2704
@karthickraja2704 2 жыл бұрын
தமிழர் வரலாற்று பயணம் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@savithirib8194
@savithirib8194 2 жыл бұрын
பயணம் தொடரட்டும்
@savithirib8194
@savithirib8194 2 жыл бұрын
உங்கள் பயணம் தொடரட்டும்
@sudhakarkrishnamurthy
@sudhakarkrishnamurthy 2 жыл бұрын
Boss... I don't know who you are... But your works are amazing. Recently started following you and very much impressed with your videos and efforts you are taking. Thank you for being with us. God Bless...
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 2 жыл бұрын
அன்புத்தம்பிக்கு வணக்கம் மாமன்னர் ராஜராஜசோழன் அவர்களின் வரலாற்றை ஆய்வு செய்ள்ளீர்கள் வாழ்த்துக்கள் .
@davidappollo5087
@davidappollo5087 2 жыл бұрын
Very well presented, keep up the good work Hemanth! 💐👍❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you David! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@Guns777.
@Guns777. 2 жыл бұрын
இதே மாதிரி கல்வெட்டுகள் திருப்பதி சன்னதியில் இருப்பதை எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள்?
@Rockyboy-ld8hv
@Rockyboy-ld8hv 2 жыл бұрын
தமிழ் எழுத்துகள் தெறியாவண்ணம் பித்தளை தகடு பதிக்கபடுகிறது.... வரலாற்றை மெல்ல மறைக்க...
@kandhakandaiah8589
@kandhakandaiah8589 Жыл бұрын
All of south india same people, all tamilians only
@spideyy6863
@spideyy6863 Жыл бұрын
Yeah Chola Pallava Vijayanagara kalvettukkal irukkum
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 Жыл бұрын
ஆம்.ஆனால் தமிழ் எழுத்துக்கள் தெலுங்கு வடிவத்திற்கு சிறிது சிறிதாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள்? மனசு வலிக்கிறது.
@inbathamizhan9334
@inbathamizhan9334 2 жыл бұрын
சிறப்பு அண்ணா 👑🔥🙏நானும் உடையாளூர் தான் அண்ணா
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
அப்படியா, அருமை! 😊 உங்கள் நண்பர்களிடமும் ஷேர் செய்யவும்! "இன்பத் தமிழன்" - உங்கள் பெயர் எத்தனை அழகு! 😊👌
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
இன்பா நானும் கும்பகோணம்
@user-gk3fo9dr9c
@user-gk3fo9dr9c 2 жыл бұрын
உடையார் ராஜ ராஜ சோழன்...❤️🔥
@aka8901
@aka8901 2 жыл бұрын
@@user-gk3fo9dr9c arambichitan ya evanolku edhey velaya pochi
@richietalks1682
@richietalks1682 2 жыл бұрын
@@user-gk3fo9dr9c 💯 persent true
@megalathangaraj9886
@megalathangaraj9886 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்ததற்கு பிறகு ராஜராஜ சோழனைப் பற்றியதகவல்களை அறிய ஆவலாக உள்ளது . யூடியூபில் உங்கள் வீடியோ மிகவும் அருமை .
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 жыл бұрын
சோழர்களின் வரலாறு இப்படத்தின் மூலம் மீண்டும் உலக அளவில் பேசப்படும் 😍🤩🥰 பொன்னியின் செல்வன் 🔥
@surya6038
@surya6038 2 жыл бұрын
Ana intha movie la Siva perumanai katavillai..
@pushpadevi-yk7zb
@pushpadevi-yk7zb Жыл бұрын
18 vathu padiyeliruppadhaga
@sindhiyas6322
@sindhiyas6322 2 жыл бұрын
Anna your love for Tamil and Tamil kings and queens and ur research on hidden inscriptions must be applauded. Excellent work anna☺
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks so much Sindhiya! ☺️ Hope you're doing well!
@sindhiyas6322
@sindhiyas6322 2 жыл бұрын
@@UngalAnban yes anna fine. Neenga?
@sivaramlord9151
@sivaramlord9151 Жыл бұрын
@@UngalAnban Please help us to do research and prove ppl like Pa Ranjith wrong who claims Raja Raja Chola seized Dalit's lands. We want to see more. Your videos are the best!!!
@nithiaselviramasamy2801
@nithiaselviramasamy2801 2 жыл бұрын
Very clear and bold speech. Thank you
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! :)
@resmasam5001
@resmasam5001 2 жыл бұрын
Awesome effort. Thank you.
@vijayrani697
@vijayrani697 Жыл бұрын
Great research Mr Hemnath. History is interesting.especially notes on pallipadai. Is the place palaiyarai a port where business via sea happened. Tamil culture must be known to the world. Your research is very very significant. Vijayarani. Sirkali. Nagapatnam dt..
@sujima2826
@sujima2826 2 жыл бұрын
Hemanth you are doing a excellent work... Congrats
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks so much! 😊
@sumithamary7545
@sumithamary7545 2 жыл бұрын
நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமைபடுகிறேன்
@swathiswathi5228
@swathiswathi5228 10 ай бұрын
Neenga solradha kekumbodhu goosebumps sa iruku....very memorizing ga iruku sir...kekumbodhey aluga varudhu sir😢alindhadha ninaicha....😢
@kothandamnithin958
@kothandamnithin958 2 жыл бұрын
தமிழ் மன்னர்களின் அரிய பெருமைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளி புத்தகத்தில் இடம்பெற செய்யுங்கள் இதற்காக போராட்டங்களை மேற்கொள்ளுங்கள் ஏனென்றால் ஏதோவொரு அரசின் இராஜாவை பெருமையை போற்றி புகழுவதை தவிர்த்து நமது பெருமையை வெளிக்கொணர்வோம்.
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 2 жыл бұрын
Tamilanai Tamilan aalavendrum
@isai..tanjai
@isai..tanjai 2 жыл бұрын
இது 17 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது நான் கும்பகோணம் பகுதியில் வசிக்கிறேன் 17 வருடங்களுக்கு முன்பு இங்கு சென்றபோது கண்கள் கலங்கி அழுது விட்டு வீடு திரும்பினேன். மாமன்னன் இராஜராஜன் இங்கு அமைதியாக காற்றோடு கலந்தபடி நம்மை நோக்கி கேட்பது போல் இருந்தது எனக்கே இந்த நிலை எனில் உங்களுக்கு எந்த நிலையோ என்று🙏😒🥺
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 жыл бұрын
😔😔😔🙏🙏🙏😭😭
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 жыл бұрын
ஒரு நாள் கண்டிப்பாக உடையாளூர் ராஜராஜ சோழன் இறந்த இடத்திற்கு வருவேன்
@isai..tanjai
@isai..tanjai 2 жыл бұрын
@@pandiyarajan9300 வாங்க சார்
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 жыл бұрын
@@isai..tanjai Thank You Mam🙏 Kandippa innum 3 மாதத்தில் வருவேன்
@isai..tanjai
@isai..tanjai 2 жыл бұрын
@@pandiyarajan9300 வாங்க அருமையான இடம் அது
@sasirekha4028
@sasirekha4028 Жыл бұрын
After ponniyin selvan movie... Addicted to ur videos annaa 💐💐💐 such a wonderfull explanation...
@aski47
@aski47 Жыл бұрын
Bro....Outstanding & Mindblowing work - I have just came through your channel. But its like our lifeline webseries . Fantastic job and my heartful congratulaions to you and your team. Our best wishes to gorw higher. Iam watching the videos to understand better where i left 15 years ago about knowing the tamil truth.
@kiruthikas4315
@kiruthikas4315 2 жыл бұрын
I was getting goosebumps just by hearing this😳😳...
@travelwithpavimk
@travelwithpavimk 2 жыл бұрын
Amazing ground work, great presentation and clarity in speech all the best Anna
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
☺️🙏❤️
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban சரித்திரத்தை புரட்டிசாதனை யாளராகவலம்வரும்தமிழுக்கு தொண்டாற்றும் அன்பரே என்இதயம்கனிந்தவாழ்த்துக்கள் குரூ
@allithilagar9039
@allithilagar9039 2 жыл бұрын
Awesome...well explained.......no other proof needed .....your explanation will be 100 right 👍👍👍
@goodvibesmode
@goodvibesmode 2 жыл бұрын
Ungaludai videos parkkum pothu goosepump aaguthu bro. En paiyan ungaludaiya periya fan. Unga videos ellathaium parpan
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அடுத்த தலைமுறையினருக்கு நம் வரலாற்றைக் கொண்டுபோகும் உங்களுக்கு ஒரு "salute"! 😊 You can watch the full series using these playlists 😊 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
@goodvibesmode
@goodvibesmode 2 жыл бұрын
@@UngalAnban thank you for the reply
@manikandanm6759
@manikandanm6759 Жыл бұрын
நம் முன்னோர்களின் வரலாற்றை நம் முன்னோர்களே அளித்து விட்டார்கள். அவைகள் இன்றும் அளிக்கப்பட்டால் இருந்திருந்தால் தமிழர்களின் வரலாற்றை உலகமே வியந்து பேசியிருக்கும் 😔😔😔😔
@saralathiagarajan522
@saralathiagarajan522 2 жыл бұрын
Hi Hemanth, can you do a video on Rajendra Cholam Pallipadai ? Your videos are amazing and appreciate your work to share the history
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் வரலாற்று விளக்கங்களுக்கு நன்றி 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bhuvanasundari5726
@bhuvanasundari5726 2 жыл бұрын
Really super.. Great job..keep going..sallutes to ur excellent jobs 🙏🙏🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@karthickraja9949
@karthickraja9949 2 жыл бұрын
Super brother. I am also visit this place after long decade. 👍
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. தொடர் மிக நன்றாக உள்ளது.
@arunagirinalla38
@arunagirinalla38 2 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி ஐயா. தமிழனின் சிறப்புகளைச்சொல்லும் வரலாறை கண்டுபிடிச்சு எதிர்கால சந்ததியினர்களிடக்கு கொண்டு செல்லும் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. உங்களிட்கு திராவிடர்களால் தடங்கல் எட்படலாம். ஏனென்றால் தமிழரின் பொன்னான வீரம் மிக்க வரலாற்றை திடடமிட்டு அளிக்கிறார்கள் திராவிடர்கள். அதில் தி மு க விட்கு முக்கியப்பங்கு உள்ளது. இதை மறக்கவேணாம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்
@bharathikumar1948
@bharathikumar1948 2 жыл бұрын
With in a day I covered almost all your videos.. Vera level presentation
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@gangaikondacholan9723
@gangaikondacholan9723 2 жыл бұрын
Very nice Explanation Brother Let your work continue...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you brother! Please watch the full series and share your feedback: bit.ly/Tamil_HistoryTours
@prasannavenkatesh9378
@prasannavenkatesh9378 2 жыл бұрын
Thanks to youtube for suggesting this video....awesome bro
@megalathangaraj9886
@megalathangaraj9886 Жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் பார்க்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது
@CloudNineAlways
@CloudNineAlways 2 жыл бұрын
Amazing ground work, great presentation and absolute clarity in speech. And you are maintaining this consistency in all ur videos. Great going Hemanth, All the Best for attaining greater heights!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
(This is Ezhil anna that I have known from many years ago?) Thanks so much! ☺
@niranjanuday698
@niranjanuday698 Жыл бұрын
It’s sad you don’t have many subscribers. Thanks for letting us know our history❤
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@mahendranrengasamy6086
@mahendranrengasamy6086 2 жыл бұрын
உங்களுடைய காணொளியை இப்பொழுதுதான் காண வாய்ப்புக்கிட்டியது ! அருமை நண்பரே ! மகேந்திரன் 🇲🇾 மலேசியா
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@michaelnathan3836
@michaelnathan3836 Жыл бұрын
Your investigation and narration are interesting and very well balanced. I am also waiting for the solid proofs.
@ramsamyraj9331
@ramsamyraj9331 Жыл бұрын
Please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastri, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
@aniemimo6616
@aniemimo6616 2 жыл бұрын
Best wishes to your team all the best 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿
@sobia-vs-akshita
@sobia-vs-akshita Жыл бұрын
Intha pallipatai n aivalarkal kavanathirku pokavilai.... Avarkalal ninaithal sathiyamakum.... Anna nijama unka videos ku salute panratha Vita unka hardwork ku tha salute pananum... Really u r doing so amazing work....
@Gewy-uw2pz
@Gewy-uw2pz 2 жыл бұрын
மிரள வைக்கும் ஆய்வு... Keep going bro👏... ஆய்வு களத்தின் மெருகை காண ஆர்வம் மிகுதியாகின்றது .
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@sanjaysri309
@sanjaysri309 Жыл бұрын
Goosebumps and those editing and musics was thriller bro 🔥
@mrjollywalk44
@mrjollywalk44 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 மிக பெரிய சிவ பக்தன் ராஜா ராஜா சோழன், புகழ் உடைய தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழன்.
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Ofcourse, You people are my people, my kith n kin . During his time, cheran who ruled Kerala ( kochi to Karur) was also a Tamil king . Malayalam was not born yet. His name is cheran chenguttuvan).
@kandhakandaiah8589
@kandhakandaiah8589 Жыл бұрын
@@govindasamykamalakannan1294 people were one bro only invaders came to our land. Tamil was spoken in all of South India. some invaders even adopted tamil language and even contributed to the language.
@sv23malathik66
@sv23malathik66 Жыл бұрын
Splendid Explanation.unga videos today only i have seen.paaka paaka superb ah irukku.Evlo information...keep going....
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@c.harinic.harini2672
@c.harinic.harini2672 Жыл бұрын
அப்பா கேட்கும்போதே உயிரே போகுது 👍🏻👍🏻👍🏻 நீங்கள் கூறும் அனைத்தும் வரலாற்றில் நடந்த உண்மையே நன்றி நண்பா 🙏🏻🙏🏻
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 2 жыл бұрын
மாமன்னர் ராஜராஜசோழன்னை பற்றி உங்கள் குரலில் கேட்பது இன்னும் சிறப்பு
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் 👍😊 உங்கள் பயணம் தொடர வேண்டும் அதன் மூலம் வரலாற்றை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 👍❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
☺️🙏 நன்றி சகோ
@asanciamary4031
@asanciamary4031 2 жыл бұрын
@@UngalAnban 👍❤️😍வாழ்க வளமுடன் ❤️
@manickams2146
@manickams2146 2 жыл бұрын
அருமையான தகவல் சார் ராஜ ராஜ சோழன் வாழ்வின் முடிவில் இவ்வளவு பெரிய ரகசியம்!
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சார்! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@jaanejaan272
@jaanejaan272 Жыл бұрын
I just can't control my tears 😢.. Chola the great..
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
😥 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@swetharetha6374
@swetharetha6374 2 жыл бұрын
This is the 1st day I saw ur videos....oh my God non stop it's going on my KZbin....today it's I saw 11+ videos thank you brother for ur great and unbelievable videos thanks a lot..... 🙏🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much Swetha! 😊 You can continue to binge-watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@ManiMani-dj9eh
@ManiMani-dj9eh Жыл бұрын
@@UngalAnban .
@indumathis7192
@indumathis7192 Жыл бұрын
Great bro good information ,really inspired about Raja Raja cholan he is greatest warrior
@leodass
@leodass 10 ай бұрын
Well Done,Mr.Hermanth, You make us tamilans very proud because of your documentaries. God Bless
@dilshanmac5588
@dilshanmac5588 2 жыл бұрын
Highly appreciated
@kumaransridhar8916
@kumaransridhar8916 2 жыл бұрын
நான் பயணிக்க நினைத்த துறை... தற்போது என்னால் முடியவில்லை. இருப்பினும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.....
@traveler2306
@traveler2306 Жыл бұрын
Wonderful sir, I could not explain how i felt. I am still watching all your videos.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rajeshraj1989
@rajeshraj1989 2 жыл бұрын
Great effort 👌👌👌👌👌 very beautiful explain
@nelshan1
@nelshan1 2 жыл бұрын
Really amazing work by your team. Please inform the archeological department to do further investigation to bring back our past Glory
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@dhilipkumar85
@dhilipkumar85 2 жыл бұрын
ராஜராஜ சோழனின் பள்ளிப்படை எங்கள் ஊரில் அமைந்தது எங்களுக்கு மிகவும் பெருமையான ஒன்று அதை அனைவருக்கும் எடுத்துக் கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி ... உடையாளூர் 🔥
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@satyasiva7733
@satyasiva7733 2 жыл бұрын
Hello sir, Naan theevira novel rasigai and also sarithira novels padikarathu la aarvam miga athigam.. Nenga pesura modulation tones la enaku goosebumps eh vanthuduchu... Sema magical voice yours.. And tanizhan perumaiyai eduthu solrathai kekum pothu sema excited ah iruku.. Keep it bro.. I'm very impressed and thank you so much for making this kind of videos 🎉🎉🎉
@Dhayalan-hd9ye
@Dhayalan-hd9ye 2 жыл бұрын
பள்ளீ பாடை எங்க வீட்ல. இருக்கு
@shanthivimala3655
@shanthivimala3655 Жыл бұрын
தமிழ் மன்னர்களின் வீர வரலாற்றை ,தாங்கள் கண்முன்னே கொண்டுவருகிறீர்கள்.மிகவும் அருமை,மெய்சிலிர்க்கிறது.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@kelvynjayy
@kelvynjayy Жыл бұрын
I am really proud of you. The initiatives you are taking to share about our history, it's unbelievable. Hats off.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@karthik_lakshmanan
@karthik_lakshmanan 2 жыл бұрын
இதான் அவருடைய சமாதி நான் உடையாளூர் அருகில் இருக்கேன். அடிக்கடி போயிருக்கேன்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
உங்கள் நண்பர்களிடமும் இந்த விடியோவை share செய்யுங்கள்! :)
@rajavideos9179
@rajavideos9179 2 жыл бұрын
என்ன ஆதாரம் உள்ளது
@Trichy521
@Trichy521 2 жыл бұрын
Amazing work... Goosebump moment
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@venkateshwariravi7784
@venkateshwariravi7784 Жыл бұрын
Anna Goosebumps with proud moment that I can feel from this video and audio .Please do continue your video with Cholzha's dynasty👏👏👏👏
@saranyarajaraman3427
@saranyarajaraman3427 Жыл бұрын
o
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 2 жыл бұрын
அருமை. மிகுந்த தேடல் வரலாற்று சிறப்பு நல்ல தெளிவான கருத்துக்கள். தொடரட்டும். உங்கள் பணி
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
பட்டிஸ்வரம் தேனிபுரிஸவரர்கோவில் துர்க்கை யைவழிபடசோழன் அங்குதங்க மாளிகை கட்டிஇருந்ததாகவரலாறு ஆனால்தற்போதுஅங்குமாளிகைஇல்லை சோழன்மாளிகைஎன்ற கிராமம்உள்ளது அங்குபோய்ஆராய்ச்சிசெய்தால் சில விஷயங்கள்கிடைக்கும்
@user-bv2ch8mn2u
@user-bv2ch8mn2u 2 жыл бұрын
துர்க்கை வழிபடுவதற்க்காக மாளிகை கட்டபடவில்லை சோழர்களின் தலைநகர் சோழன் மாளிகை(பழையாறை) அந்த மாளிகையில் தான் குந்தவை இருந்தாங்க. ராச ராச சோழன் போருக்கு செல்லும் முன் துர்க்கையை வழிபடுவாராம் குடந்தை (எ) கும்பகோணத்தில் தான் நான் இருக்கிறேன் இப்போது அங்கு மாளிகை இல்லை. ஆராய்ச்சி செய்தால் தடயங்கள் கிடைக்கும்.
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@user-bv2ch8mn2u தகவலுக்கு நன்றி சகோதரி
@user-bv2ch8mn2u
@user-bv2ch8mn2u 2 жыл бұрын
@@nraj6320 Darwin Kanna VelKadamban என்ற KZbin la பாருங்க சோழன் மாளிகை தடயங்கள் கிடைத்துள்ளன.
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@user-bv2ch8mn2u சரி சகோதரி நன்றி
@naveenpandiyan8285
@naveenpandiyan8285 2 жыл бұрын
Excellent work sago
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks so much, sago! 😊
@avinashrao8002
@avinashrao8002 2 жыл бұрын
That's so great to hear from you about the Tamil Nadu s one and only great king 👑 Raja Raja cholan. Seems so interesting. But timely short video. Wanna know extra about these facts. Can I join your team??
@thilagavathimuthuvenkatesa5435
@thilagavathimuthuvenkatesa5435 2 жыл бұрын
தாங்கள் தேடிதேடி போடும் அத்தனை செய்தியும் மிக மிக அருமையானது நன்றி
@kanmaniramya9213
@kanmaniramya9213 2 жыл бұрын
Nice about the findings u made... Did u take any steps to prove it and bring it to light?? History is not a story.. need to prove it and record it ... so pls do it...
@daisooomo6950
@daisooomo6950 2 жыл бұрын
Hello Sir Can you upload a video on Copper inscriptions of Cholas like Anai mangalam, Thiruvalangadu, Anbil, and others? I understand that you are interpreting Stone inscriptions at source. But for copper plates the PDF docs are available online. Your explanations and interpretations will surely help us know these inscriptions in a better way. Thank you so much for all the help.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
That's in plan, Neel! 😀 Please watch this video: kzbin.info/www/bejne/qGaWn2Cre7J8fLM At the end, I've talked about a series dedicated to these copper plate inscriptions and the amazing historical information that they provide. And please don't forget to share these videos within your circle! ☺️
@mukesh.__.2008
@mukesh.__.2008 Жыл бұрын
Great useful message. Thank you.
@lakshminarayanan474
@lakshminarayanan474 2 жыл бұрын
Really great. You can approch astralagikal dept as nd b et ing more information. Best wishes
@user-nx7dg8vs3u
@user-nx7dg8vs3u 2 жыл бұрын
One and only king of Raja Raja cholan ❤️
@bsbalaguru
@bsbalaguru 2 жыл бұрын
Hello unga an an hemanth Can you tell what language is used in palm-leaf inscriptions?
@clarinamary3904
@clarinamary3904 Жыл бұрын
Beautiful narration god bless you stay blessed keep going may God guide you to do more research
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 2 жыл бұрын
Video vin kadaisiyil pesuvatatku vaartai varavillai...kannir maddume valikiratu. I am really big fan of the great Rajaraja Cholan. U are really amazing Hemanth. Unggal ovvoru videovum mei silirka vaikirathu. Ellorum avarai patri pesuvargal but neengal mathum than chola vamsatai patri inch2 ah pesi aatarapoorvama ovvoru proof kaaduringe. U are such a great investigator. Menmelum vetri pera vaaltukal. From Malaysia 🇲🇾💖
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@winsnadar6319
@winsnadar6319 2 жыл бұрын
Really marvelous
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 24 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 8 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН