ஆஹா!!என்ன அழகு!! எம்ஜிஆரின் அழகினை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே!!!! அவர் குரல் எத்தனை அருமையாக இருக்கு!!அந்த வீராவேசம் ஆஹா!!யாரூ இவருக்கு நடிக்கத் தெரியாதுன்னு சொன்னது?!?! எல்லாமே நிறையப் பெற்ற அற்புத நடிகர்!!நன்றீ!!
மன்னாதிமன்னன் திரைப்படத்தில் அரசியல் சீர்திருத்தம் பற்றிய வசனங்கள்... பொன்னேட்டில் பொறிக்கபடவேண்டும். மூன்றாவது வகுப்பு மட்டுமே படித்தவர் பக்கம் பக்கமாக வசனங்கள்... தற்போது இருக்கும் உச்ச நடிகர்கள். எச்சில் விழுங்கிக்கொண்டே வசனம்.... பேசுவது... பார்க்க பாவமாகயிருக்கிறது.
@harinibanu53693 жыл бұрын
ஆக
@balakumarnachimuthu9153 жыл бұрын
MGR pugal endrum vazlka
@rajam20312 жыл бұрын
வெளியிலிருந்து வந்தவர்க்கு முதலில் கப்பம் கட்டிய பிறகே நாம் உடல் பொருள் ஆவி அனைத்தும் இழந்தோம் நாம் சுதந்திரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் நம் மனதிற் தோன்றுகிறது நன்றி நல்லது 🙏🍄