மறைக்கப்பட்ட தமிழ் வரலாற்றை மீட்டெடுக்கும் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி
@saranyan69263 жыл бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் நாம் பாண்டியர்களை மறக்கக்கூடாது
@manivannan76063 жыл бұрын
Kandipaga. Pandiyan cheran cholan elam pangali payalunga thankulaya adichikunu mathavana Ulla udala ana throgathala kadsiya pag la muthi poi Mandu vetru inathavana Ulla utachu 😭😭
@MarwanHamadha3 жыл бұрын
Pandiyan and cholan Iruwatum annan Thambi
@senthilmani80853 жыл бұрын
,எங்க இங்க எவனுக்குமே பாண்டியர்களை...அவர்கள் கோட்பாடையும் பிடிக்க மாட்டிங்கிது
@rishithasuperinfo91183 жыл бұрын
ஆம்...
@mrcmoorthy17413 жыл бұрын
@@manivannan7606 mmmmm
@lovelydg91122 жыл бұрын
பாண்டிய நாட்டின் தலைநகரான "மதுரையில்" பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன்.. 🔥🔥❤️🌟🐟🐟
@srisriram24892 жыл бұрын
அவ்வளவு பெருமையாக இருந்தால் கை அடித்துவிட்டு தூங்கு
@madsciencetricks22972 жыл бұрын
@@srisriram2489 😁
@smr196732 жыл бұрын
@@srisriram2489 yaaru ungommava patha?
@TN-rh7jw2 жыл бұрын
Sorry madurai illa korkai korkai thoothukudila irukku
@don-jm1ik2 жыл бұрын
பாண்டிய நாட்டின் தென் சீமை திருநெல்வேலி காரன் 🔥🔥🔥🔥
@parameswaria.s33523 жыл бұрын
தங்களால் தமிழினம் தனது அடையாளத்தை உணர்ந்து தன்னம்பிக்கை பெற்று வருகிறது. நீங்கள் வாழ்க வளமுடன்
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM ..-+
@yeswanthkumar9453 Жыл бұрын
Ramayanam and Mahabharatam la kuda pandiyan pathi solli iruku nanba.
@unvcreation10992 ай бұрын
அவர் இறந்து விட்டார்......
@தமிழ்என்உயிர்-ழ4ச3 жыл бұрын
தமிழால் நாம் தமிழுக்காக நாம்.. தமிழனாய் வாழ்வோம் தமிழுக்காக நிச்சயம் வெல்வோம்..❤️🙏
@universaltamilanarun79163 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@மனோகரன்-ல7ல3 жыл бұрын
தங்களை போன்ற நல்லோர்களால் தான் தமிழ் மொழி தன் ஆளுமையை உலகிற்கு உணர்த்துகிறது....வாழ்க பல்லாண்டு...
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM ...,,
@vinothkumar-xe8sb3 жыл бұрын
என் தமிழைத் தெய்வமாக வழிபடும் மக்கள் முன்னாடி நாம் தலைக்குனிய வேண்டும் அய்யா...
@maharajesh74773 жыл бұрын
தமிழ் என்தாய்மொழி சிவன் என்தந்தை மீனாட்சி என்தாய் ஆக உலகில் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடிஎம்தமிழ்குடி
@priyennice31813 жыл бұрын
@@maharajesh7477 l
@priyennice31813 жыл бұрын
@@maharajesh7477 l
@abrahamlincoln88053 жыл бұрын
Tamil Enbathu Oru Language Than Anna. Athukku Sirappu Irukku Anal Adhu Iraivan Illa. Unmaiyana Iraivan Oruvaney Avanukku Uruva Vaazhipadu Seiya Kudathu Anna. Iraivan Idathukku Thagudhi Illadhavarah Adhulah Utkarahvachah Adhu Perum Paavam Agum Anna.
@crafty27043 жыл бұрын
@@abrahamlincoln8805 😂🙄vaanga praise the lord
@templomchannel26863 жыл бұрын
வணக்கம், அய்யா.ஒரிசா பாலு அவர்களின் தமிழ் பணி நிகரற்றது...அவர் கண்டுணர்ந்த தமிழின் மொத்த சிறப்புகளையும் புத்தகமாக வெளியிட்டால் முக்கால தலைமுறையினரும் தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள உதவும்...இது எங்களைப் போன்ற செந்தமிழ் பிள்ளைகளின் நீண்ட நாள் ஏக்கம்...இந்த அன்பு வேண்டுகோளை அய்யா ஏற்றக்கொள்ள வேண்டும்.
@brababala83613 жыл бұрын
ஓரிசா பாலு தமிழ் இனக்குடிகளின் வரலாற்றைப் பதிவு செய்வது சிறப்பு
@sivanarayanan11262 жыл бұрын
🙏🌾❤️💚மருத நில நாகரீகத்தின் முதல் மன்னன் சிவன் 🌾🐟❤️💚🙏முதல் பாண்டியன் 🙏மருத நில வேளாண்குடியை சார்ந்ததற்கு பெருமை அடைகிறேன் 🙏
@sundarapandian24382 жыл бұрын
😆😆
@sandiyagutharmaraj.s98102 жыл бұрын
😂😂
@propro70982 жыл бұрын
@@sandiyagutharmaraj.s9810 poda
@selvamm79422 жыл бұрын
L
@chidambaramlakshmanan30342 жыл бұрын
Super sir In your Orisa hillsarea
@josephranjani4114 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நிறைய பேர் அறியாத விஷயங்கள் பற்றி சொல்லக்கே ட்டு மகிழ்ந்தேன் நான் இலங்கை மலையத்தில் தாயகமாக கொண்ட வள் பூர்வேகம் திருநெல்வேலி பாளையங்கோட்டை
@petchir99043 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள் போல் நிகராக மதிக்க தக்கவர்கள், ஏனோ தமிழகம் மறந்து விட்டது
பாண்டியர்களே சிறந்த மன்னர்கள்.சிறந்த சான்றோர்கள். சோழமன்னர்களே பாண்டிய மன்னரான சோமசுந்தர பாண்டியனாகிய சிவனை தான் கோயில் கட்டி கூம்பிட்டார்கள்.
@petchir99043 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu யார் பெரியவர்கள் என்று நான் சொல்லவில்லை , மக்கள் அவர்களை மறந்தனர் ....அப்டின்னு தா சொல்றேன்
@duraitnstc82042 жыл бұрын
பாண்டியர்கள் தெலுங்கர்களிடம் நாட்டை பறி கொடுத்ததால் மதிப்பை இழந்துவிட்டோம்
@abcDef-yt9wx3 жыл бұрын
Once in a blue 🔵 moon india glitz doing worth job to tamizh...and me like tamizh mad.... Thank u from heart of tamizh beat
@krishnakumar-dj9nh3 жыл бұрын
Agree with You friend 👍🏻👍🏻👍🏻
@fvbzcv31503 жыл бұрын
நாம் சோழர்களின் பெருமைகளை பறை சாற்றிக் கொண்டு பாண்டியர்களை மறந்து விட்டோம் பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத சிவனின் அடையாளம் பாண்டியர்கள் ஆனால், நாம் அவர்களை மறந்து விட்டோம் உலகின் மூத்த குடி சேர சோழனுக்கும் முன்னால் வந்த பேரரசன் ஆனால் , ஏன் அவர்களை மறந்தோம்????
நன்றி ஐயா தமிழ் மொழி மற்றும் தமிழினத்திற்கு மிகவும் உதவியாக இருக்குறேங்க 🤗
@navaneethankalianasundram37313 жыл бұрын
Nandru ayya
@rameshasok11722 жыл бұрын
சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெருமைகள் கண்டு மகிழ்ச்சி பெருமை கொள்கிறேன்....
@ramdev80323 жыл бұрын
எனது வியாபார கஸ்டமர் ஒரு ஐப்பான் நாட்டவர்...அவர் பெயர் சிவன் சு
@AJ-ko3bk3 жыл бұрын
Wow
@sammys10103 жыл бұрын
Wow 🥺
@srisriram24892 жыл бұрын
வியாபார கஸ்டமர் என்றால் நீங்கள் என்ன வியாபாரம் girls bussiness
@அன்பேதவம்2 жыл бұрын
ஜப்பானிய மொழியில் காற்றுக்கு " பூ (Fuu)"என்று சொல்வாங்க ... பேசும் போது தமிழில் (பிறந்தநாளுக்கு) வாயால் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் போது (அப்படி உச்சரிக்கும் போது காத்து தான் வரும்). ஃபூ என்று சத்தம் வரும் ..
@Karma4all4202 жыл бұрын
@@srisriram2489 customer na vey Unnoda buthi anga thaan poguma???🙄
@rajappana26193 жыл бұрын
தமிழ் உங்களை மறக்காது மறைந்து கிடந்த வரலாறு வெளிக்கொண்டுவந்த உங்களை தமிழ் மக்கள் வழி வழியாக பாராட்டுவார்கள்
@sarana38123 жыл бұрын
சரியான தமிழ்மொழி பேசுவதில்லை ஆனால் தமிழன், தமிழ் கடவுளை வணங்குவதில்லை ஆனால் தமிழன், தமிழின் பெருமை தெரியாது ஆனால் தமிழன் ,பருத்தி விற்க வந்தான் அவனுடைய மொழியை பேசுகிறோம், அவனுடைய மதத்தை வணங்குகிறோம்.. சிறப்பு சிறந்த செருப்படி.....
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM ...
@ArunKumar-lj1wv Жыл бұрын
Yaru daa nee
@ArunKumar-lj1wv Жыл бұрын
Nee ipadi 🌹unda Mathiri pesatha
@sarana3812 Жыл бұрын
@@ArunKumar-lj1wv nee yaru da
@pandis6453Ай бұрын
Tamilan matha samiya kumpittalum thamilanathan iruppan mathavan Tamil pesunalum Tamil kadavula kumpittalum vedam pottuthan iruppan
@srinivasan_narayanan3 жыл бұрын
Two years back, when I was in northern Queensland, beyond cairns city in AUSTRALIA I happened to meet three Torres strait islander s who are also indigenous people of Australia. They looked similar to Tamils in tamilnadu. I still can't forget my one hour conversation with them even now.
@chezhiyansuganya4092 жыл бұрын
அவர்கள் மொழி வழக்கம் எப்படி இருந்தது...
@veerasing23902 жыл бұрын
தென்நாட்டு சிவனின் பிள்ளைகள் தமிழர்கள். சிவாய நம.
@darklight97993 жыл бұрын
திராவிடர் யார் என்று கேட்டால் பதில் இல்லை...❓ தமிழர் யார் என்று கேட்டால் 10 கோடிக்கும் அதிகமான குறல் வரும் ...🔥
@Dr-ch6nn3 жыл бұрын
telugus are dravidians
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/opeWlop7qpasg6M "*'🔥:' .
@Black-no5jx3 жыл бұрын
@@Dr-ch6nn Poda mental
@regang22803 жыл бұрын
@@Black-no5jx Yes Mr.Brilliant who is Dravidian?
@manivannan76063 жыл бұрын
Yes Tamilanda 🔥🔥🔥❤️❤️
@vinayagmuruga93443 жыл бұрын
மதிப்புமிகு திரு. ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்களும் 👏👏👏👏👏👏👏👏👏👏👏மனமார்ந்த வாழ்த்துக்களும்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗நன்றிகளும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@vaithilingam68523 жыл бұрын
அருமை அய்யா பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Mparvai3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இந்த முயற்சி பணி பதிவுக்கு நன்றி அண்ணன் பாலு அவர்களின் பணி சேவை தேவை தொடர்ந்து பயணிக்கவும் நன்றி🙏💕
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/opeWlop7qpasg6M **__&'-+(
@universaltamilanarun79163 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@darklight97993 жыл бұрын
தமிழால் இணைவோம் தூய தமிழராய் நாம் தமிழர்...🔥
@universaltamilanarun79163 жыл бұрын
திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில் சிவன் கோயில் video இருக்கும் ஒரு முறை பாருங்கள்
@darklight97993 жыл бұрын
@@universaltamilanarun7916 நன்றிகள் பல ...🙏🏿
@sasmitharaghul81302 жыл бұрын
மதிப்புக்குரிய பாலு அய்யா அவர்கள் சொல்வது வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் நன்றி அய்யா
அண்ணா அருமை வாழ்த்துக்கள் வணக்கம் ஒரிசா பாலு ஆராய்ச்சி தொடணும் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@rajendranrajendran18972 жыл бұрын
மிக தேவையான பதிவு கல் தோன்றி மண் தோன்றிய காலத்து மூத்த எம் செம்மொழி போற்றி பாதுகாப்போம்
@jonathanjoel43483 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை தெளிவாக வெளி கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிக அளவில் பெருமை சேர்க்கும் ஐயா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM . ,,
@munirathinamperumal81493 жыл бұрын
தமிழ் வாழ்க...தமிழ் வளர்க...
@antoniorexlenebelonj17673 жыл бұрын
Extraordinary, highly informative, abridged, affluent. Mr. Balu, you're a living Tamil encyclopaedia. Pl. take care. We need you lot.
@skalipandian98873 жыл бұрын
பாண்டி =காளை,எருது பாண்டியம்=உழவு பாண்டியன்=உழவன்
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM "* ..,*
@sureshcute34323 жыл бұрын
பசு எங்கேடா
@manivannan76063 жыл бұрын
Thapu bro, nam munnor thelivaga varalarai kadthi ulanar Pandiyargal kadal manargal. Meen kodi kondu Muthu kulithavargal Vivasayam pirikala pandiyargal seithanar anal pandiya purvakudi Kadal sarnathatha Chola kudi kadu sarnthathu athanala puliyai kodiyil vaithanar apothu Singam raja kathaila illa vengai than kodiya vilangu athaiya venru kattai semmaiyaki vivasayam kandanar. Cholana muthal vivasaya kudi Cheran vettai kudi, athanala vila ambai kodiyil vaithan vettai kudi malayil vettai adiya nam chera manvargal.
@skalipandian98873 жыл бұрын
@@manivannan7606 சகோ நீங்கள் மீன் சின்னம் பாண்டியர்களுக்கு இருப்பதால் அவர்களை கடல்சார்ந்த மன்னர்கள் என்று சொல்றீங்க முதலில் அந்த மீன் சின்னத்தில் இருக்கும் மீன் கடல் மீன் அல்ல அது மருதநில வயல்வெளிகளில் வாளும் கயல் மீன்தான் பாண்டியர்களின் மீன் ஆகும் அந்த மீனிற்க்கு பள்ளகெண்டை என்ற பெயரும் உண்டு ஆகவே மீனை வைத்து முடிவு செய்யமுடியாது
ஸார் தூத்தூர் பற்றி சொன்ன செய்தி மிக சிறப்பு.. . Our neighbor village is thoothure
@decisionmaking19793 жыл бұрын
தமிழ் பற்றி சொன்னதற்க்கு நன்றி தெரிவித்து கொள்ளகிறோம்.
@randomvideos-lg3hn3 жыл бұрын
🔥பரதவர்கள்🔥
@abishekabishek93523 жыл бұрын
❤️🔥🦈
@nedunsezhiya3 жыл бұрын
❤❤❤
@nedunsezhiya3 жыл бұрын
@@hithertox725 பண்டு என்பது பழமை என்பதன் பொருள்
@nedunsezhiya3 жыл бұрын
@@hithertox725 பாண்டியம் என்ற சொல் நெய்தல் கலித்தொகையில் 136 ல் மேலாண்மை என்ற பொருளில் உள்ளது பாண்டியனுக்கு உழவன் என்று பொருள் கூறவில்லை மீனவன் என்றே அனைத்தும் பொருள் கூறுகிறது
@nedunsezhiya3 жыл бұрын
@@hithertox725 இல்லை சகோ அது நெய்தல் கலி நெய்தல் தலைவன் தலைவி இடையே நடந்த உரையாடல் பற்றி பேசுவது நெய்தல் தலைவனும் தலைவியும் உழவு செய்தார்கள் என்று அந்த பாடல் கூறவில்லை நீங்கள் வேண்டுமானால் அந்த நெய்தல்கலி 136 விளக்கம் தேடுங்கள் புரியும்
@parthibanrc14643 жыл бұрын
அதியமான் அரசரைப் பற்றி ஒரு புதிவு செய்யுங்கள் ஐயா🙏🙏🙏
@aravindhasamy73572 жыл бұрын
ஆயர்கள் பாண்டியர் படை, சோழ நாட்டின் முக்கிய தளபதிகளாக இந்த வரலாற்று ரீதியாக இருக்கிறது
@சிவசிந்தனைகள்கஸ்தூரி3 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அரிய தகவல் தந்தீர்கள் 👌🙏
@nepolians15213 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு, நம் தமிழ் வரலாற்றை உங்கள் அனுபவ அறிவுடன் எங்களுக்கு எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏
@nithi41863 жыл бұрын
Bookla padichatha vida unga vilakangal arumaiyaga irunthathu. Good work sir. Superb
@balasubramanian-w9r Жыл бұрын
❤தமிழர்களின் வரலாற்று பெட்டகம் ஐயா.ஒரிசா.பாலு அவர்களின் ஆய்வுப்பயணம் தொடர மருதநில குடிகளின் சார்பாக வாழ்த்துக்கள்
@psrinivasan99202 жыл бұрын
நாம் பழம்பெருமை பேசுகிறோம். வெள்ளைக்காரன் சந்திரனுக்கு போய்விட்டான், செவ்வாய்க்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறான், நாம் பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் கண்டு பிடிக்கிறான்.. ஒருத்தன் பின்னோக்கி பார்க்கிறான். இன்னொருத்தன் முன்னோக்கி பார்க்கிறான்.
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
அவர் தனது மன வழியை மற்றும் மன ஏக்கங்களை, சிறித்து மறைக்கின்றார்...!! 💔💔💔
@anitharajavel2372 жыл бұрын
மன்னிக்கவும்.சிரித்து மறைக்கின்றார்
@DeviNataraj-j3yАй бұрын
உங்கள் விளக்கம் சிறப்பு நன்றி ஜயா
@mineclimber24113 жыл бұрын
Great ஐயா வாழ்க வளமுடன்🙏🙏
@bhavanisha9808 Жыл бұрын
தமிழர்களின் பபெருமையை பறை சாற்றும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@palanisamynachimuthu45242 жыл бұрын
''அடடா ''நேரில் கண்டு ''அப்படி யே நமக்கு சொல்வது போல் உள்ளது. சிறப்பு.
@sivakumar15023 жыл бұрын
Great 👍. Thanks for your contribution to our Tamizh history, culture, civilisation and culture etc. God Bless you for good health and long life. 🙏
@pattammalvaradarajan90173 жыл бұрын
Good elucidation on Tamils history. Pandians are older to other dynasties. But unfortunately Tamil as a race is always denied it's place in history. Hindi is developed as a language. We Tamils need to put our efforts to bring both the language, the race and the culture together.
Sir Oorisa Balu sir Alex collier a American archaeologist told that "once upon a time we are all spoken the same language called TAMIL in 1995, Tokyo, Japan.
@balaguru81563 жыл бұрын
தமிழ் ஒரு உலகமொழி,சிவன் ஆதி கடவுள்.
@subash.ks2915 Жыл бұрын
குமரி நிலமே எங்கே இருக்கிறாய் தமிழர் வரலாறை ஏன் மறைக்கிறாய். காட்டு உன் முகம் காட்டு தமிழர் வரலாற்றை போற்று.... வாழ்க தமிழ் வாழ்க தமிழர் 🌾
@maheshmani76732 жыл бұрын
பாண்டியர்களை பற்றிய திரை படமும் வெளிவர வேண்டும்
@premkumarmuthaiya79663 жыл бұрын
Feel sorry for the 156 dislikes... god save them....
உண்மை ஐயா நம்மை நாம் மதிக்க கற்று கொள்ள வேண்டும் .
@Malaysianlah863 жыл бұрын
Hi there m an Tamil from Philippines...
@kmohan8783 жыл бұрын
வாழ்க தமிழ்
@vitaminprotein71193 жыл бұрын
Indha channel arumai. Namaku namaloda history ah sonnadhuku nandri.
@rubyd26933 жыл бұрын
இன்னும் உங்கள் ஆராய்ச்சி தொடர் வாழ்த்துக்கள்.உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
@inigosahayaraj61942 жыл бұрын
அய்யா பணி தொடரட்டும்
@Muniswarannn2 жыл бұрын
I'm Malaysian but from paramakudi district ..yendrum pandiyargalai maraka koodathu..
@vinothkumar55233 жыл бұрын
Thumbnail la rimasen photo veccha paruu 😂😂😂ne vera level yaa .. 😂😂😂
@thavaselvamkuppu20093 жыл бұрын
யாம்... மருத நிலத்தை சேர்ந்த பாண்டிய மரபை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🔥🔥🔥
@allwinthivan6795 Жыл бұрын
No நெய்தல்
@njyothibalamuruganramesh70143 жыл бұрын
தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்
@mcagangster686 Жыл бұрын
Eesargal enbadhil perumai kolgiren❤❤❤❤
@karthikp47263 жыл бұрын
Thank you from heart
@dnarshandhrshanderan91552 жыл бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி
@raaji_lk3 жыл бұрын
ஒரு மதிப்புக்குரிய மனிதருக்கு முன்னால் எப்படி அமர வேண்டும் என்று கூட தெரியவில்லை இந்த புண்ணாக்குக்கு
@sasmitharaghul81302 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் தமிழர்களின் வரலாறு கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வாழ்க தமிழ் வளர்க பாண்டியர் வீரம்
@gururajanbhimarao76192 жыл бұрын
சோழர்களுக்கு எந்த விதத்திலும் பாண்டியர்கள் குறைந்தவர்கள் அல்ல. கட்டிடக்கலை, நீர் நிர்வாகம், நீதி பரிபாலனம் இவற்றில் சாதனங்கள் படைத்துள்ளார் கள் என்னுடைய பாண்டிய பேரரசர்கள் நூலில் 966 முடிய ஆண்டபாண்டிய ர் கள் பெருமையை கூறி உள்ளேன்
Tamils must become big in trade and finance this is what made ancient tamil popular all over world. again this has to happen by being big business community. this history has taught. otherwise we will be talking about Tamil heritage and perish.
@auntyphagy20703 жыл бұрын
Well say madam
@economics19983 жыл бұрын
ஒரிசா பாலு ஐய்யாவுக்கு என் நன்றி
@schoolkid18093 жыл бұрын
தமிழ் ✨ மதம் 🙏🙏..... தமிழ் மொழி குடும்பம் ❤👤❤
@abimanyuroyal19533 жыл бұрын
என்ன காமெடீயா
@schoolkid18093 жыл бұрын
@@abimanyuroyal1953 என்னடா? 👀காமெடீயா 😂😂🤣
@abimanyuroyal19533 жыл бұрын
@@schoolkid1809 அத தான்ல நானும் கேக்குறன்
@thanjaipalani82943 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம்= உறவாடி கெடு தமிழர்கள் வென்றாக வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@rishithasuperinfo91183 жыл бұрын
திராவிடம் இல்லையென்றால் தமிழ் மொழி இல்லை... தமிழரும் இல்லை.... தமிழர்கள் பலத்த கற்பனையில் தவழ்ந்து கேடு.... ஆரியரை ஒழிக்க திராவிடத்தை திட்டுவது என்பது அவரவர் முகத்தில் அவரே துப்பிக் கொள்வதற்கு சமம்......
@cricketkalitharan70183 жыл бұрын
@@rishithasuperinfo9118 டேய் dmk சொம்பு ஓடிரு சும்மா வந்து கதறாத திராவிட சித்தாந்தம் dmkவினால் தமிழ் மக்களை ஏமாற்றி ஆள கட்டமைக்கபட்டது
@kowsikprabha72202 жыл бұрын
Goombu
@raavanam65403 жыл бұрын
அருமை ஐயா👏😀
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/opeWlop7qpasg6M ..*':-'_
@arumugamkaliappan74732 жыл бұрын
நன்றி அற்புதம்
@BAIRAVIS_CHANNEL3 жыл бұрын
Arumaiyana vilakkam 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🎉
@jerungmas16512 жыл бұрын
Valthukal ஒரிசா பாலு avargal
@premkumarmuthaiya79663 жыл бұрын
proud i watch all videos of Mr. orissa baalu he is great ,
@priscillasingh72553 жыл бұрын
Not only need is the cause of displacement but the need for adventure and fearless to explore the world is innate in Tamilians
@jvinsevai30343 жыл бұрын
நஸ்ல பதிவு தமிழ் வாழ்க தமிழ் தெய்வ மொழி
@armvel83 жыл бұрын
kzbin.info/www/bejne/a3y7c2poatyqjbM ,*,"''"*
@rammohan.srammohans10942 жыл бұрын
அருமையான விளக்கம் உண்மை
@vijayvijay41233 жыл бұрын
இறையனார் களவியல் அகப்பொருள் உரையில் தான் சங்கங்கள் பற்றிய குறிப்பு வருகிறது. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களில் மூன்று சங்கங்களைப் பற்றிய செய்தி ஏதுமில்லையே!