LEARN "TYRE MANUFACTURING" DATE CONCEPT - • Learn Tyre manufacturi...
Пікірлер: 326
@bhuvanaakshu96503 ай бұрын
நான் அடிக்கடி உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து மிகவும் பயனடைந்து உள்ளேன் கடந்த 7 மாதங்களில் நான் மூன்று முறை குறிப்பாக இந்த வீடியோவை பார்த்து பயனடைந்து இருக்கிறேன் உங்களுடைய சேவை பல உயிர்களை காப்பாற்றி இருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்
@Rajeshinnovations3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@vasanthp96385 ай бұрын
நான் புதியதாக கார் வாங்கி இருக்கேன். இந்த video எனக்கு பயனுடையதாக இருக்கும். மிக்க நன்றி
@jayaprakash70095 ай бұрын
புதியதாக கார் வாங்கியவர்களுக்கு நல்லதொரு பதிவு
@KumarKumar-fi9tx7 ай бұрын
அருமையான பிரயோஜமான பதிவு. கோடி நன்றி கள் .
@jayambtl53003 ай бұрын
Car வைத்து உள்ளவர்கள் கேக்க வேண்டிய பயனுள்ள ஒன்று. மிக்க நன்றி
இவ்வளவு தெளிவா எந்த யூடுபரும் விளக்கம் சொன்னதில்லை...மிக்க நன்றி...
@rajkumars4045 күн бұрын
நிறைய தகவல்கள் அதுவும் மிக தெளிவாக எடுத்து கூறுகிறீர்கள். மிகவும் பயனுள்ள காணொளி. தொடரட்டும் உங்கள் அறிவொளி பகிரும் பணி.
@yoganandhan939111 ай бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அதைப் பார்ப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் மட்டுமே வெளியிடுகிறீர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் ஆதாயமோ இன்றி Rajesh bro உயர்ந்த உள்ளம் நல்ல எண்ணங்கள் Superrrr bro❤❤❤
@Rajeshinnovations11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Mohan-ex3vb7 ай бұрын
Bro u r layman's gem.... Such a explanation not seen in Tamil... I have saved the video for any time reference.... Subscribed and will follow your videos.....
@Rajeshinnovations7 ай бұрын
Thank you 🤝🤝🤝 welcome 💐💐💐
@Selvab2v8 ай бұрын
You are the most under rated car vlogger.
@hardlion507 ай бұрын
Excellent clip. Your narrative is very clear and detailed. Actually I made note of the salient points. You are doing a great service.Keep it going.👍👍👍
@Rajeshinnovations7 ай бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍
@charles63ableАй бұрын
Kudos! Solid video! Not even a single moment wasted! No unnecessary tales! Thank you Sir!
@RajeshinnovationsАй бұрын
Thank you so much 🙏
@indiantrendscreativescom274211 ай бұрын
தலைவரே....உங்கள் வீடியோ இரண்டு(அ)மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது.தொடர்ச்சியாக பதிவிடவும்....😊😊🎉🎉🎉
@Rajeshinnovations11 ай бұрын
உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்🙏🙏🙏
@indiantrendscreativescom274211 ай бұрын
@@Rajeshinnovations 👍👍👍👍👍👍👍👍
@MrTransporter511 ай бұрын
He s doing right only... Some others just post a video without any proper content...
@navalanprabagar808311 ай бұрын
@@Rajeshinnovations Baleno base variant delivery yeduthu 45 days aaguthu. 1st service done in 172km (4weeks from delivery). Ipo car la eruka oil yepo change pananum.
@VenkatPrasath199511 ай бұрын
எனக்கு தெரிந்து நீண்ட இடைவெளிகள் விட்டு போட்டாலும் நிறைய தகவல்கள் அடங்கியதாக உள்ளது
@techzers573711 ай бұрын
Congrats bro. 1. Engine oil Grade namolda place temperature ah poruthu maralam. 2. Coolant la high concentrate coolants la iruku 5:1 ratios la. Naa Castrol heavy duty coolant use pandren athu 5:1 ratio bro and pre mixed coolants iruku ithu tha best coolant but costly option ithu.
@goldsajith29367 ай бұрын
சிறந்த நல்ல தகவல்கள் மேலும் பல தகவல்களை கொடுத்து கொண்டே இருங்கள் தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...
@Rajeshinnovations7 ай бұрын
🙏🙏🙏
@vinaiuvr11 ай бұрын
Good Effort Rajesh. 15 items of checklist for maintaince of the Car. Same way please do a checklist for before buying a new car /Pre delivery check/ what to ask the dealer / what to check with insurance.
@selfiestudios60023 ай бұрын
Brother big thanks to you. Very very useful and clear and detailed explanation even with minor details You have good teaching skills
@Rajeshinnovations3 ай бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=jPAVmeZZ8M1xboTv
@abdulrahmanmm787411 ай бұрын
சுயமாக கார் வாஷிங் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவும்
@ravic468111 ай бұрын
Video is very useful and essential. Lot of things we should check regularly and well explained.
@VenkatPrasath199511 ай бұрын
மிகவும் உபயோகம் உள்ள தகவல் அண்ணா .நன்றி
@Rajeshinnovations11 ай бұрын
🤝🤝🙏🙏
@chinnaswamyr73978 ай бұрын
Sir Thank you for your useful information on maintaining a car. God bless you and your family.
@Rajeshinnovations8 ай бұрын
Thank you so much 🙏
@arnold99887 ай бұрын
Very Excellent Explanation. Gained lot of knowledge.Thank you very much bro.
@charanv95856 ай бұрын
Super Video Bro, This kind of basic car maintenance information much required to all car owners. This information will help us to maintain our cars effectively.
@Rajeshinnovations6 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@globalsightseers27667 ай бұрын
Thanks for the clear and pakka explanation. It makes sense..
@ajmalameen197411 ай бұрын
Very useful video fr car users...thk u...weekly video podunga bro...
@jagadeeshthillainathan246611 ай бұрын
வணக்கம் அண்ணா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.நல்ல தகவல் மிக்க நன்றி
@Rajeshinnovations11 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@prasanthe53611 ай бұрын
Thank you so much brother for this video very useful for me to Take care of my car
@Selvam123info11 ай бұрын
Very useful. Thanks for your effort taken awareness to car users.
@veeramuthuveeraraj30905 ай бұрын
Don't use distilled water, now a days mostly distilled (battery) water comes with acid that will spoil your radiator plastic. Use normal clean water. I replaced my hyundai accent radiator after using distilled water.
@lordanjaneya753811 ай бұрын
Rajesh bro you review is very clearly i will watch your videos few months very usefully
@Rajeshinnovations11 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@selfiestudios60023 ай бұрын
Rajesh brother. Your videos and contents are very useful. You explain very clearly and easy to understand. All the best for your channel to grow very high
@Rajeshinnovations3 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@user-tw1vo6iz5w3 ай бұрын
சார் வணக்கம் நீங்க ரொம்ப தெளிவான முறையில் சொல்றீங்க அதேபோல மாருதி சுசூகி ஈகோ 5 சீட்டர் bs6 மாடல் 2020 இந்த வண்டிக்கு இன்ஜின் ஆயில் எவ்வளவு கூலன்ட் ஆயில் எவ்வளவு கீர் ஆயில் எவ்வளவு கிரவுன் ஆயில் எவ்வளவு இந்த வாகனத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் இப்படிக்கு முஸ்தாக் அலி
@user-sl8fh6dt5o3 ай бұрын
Hi Auto Rajesh very useful for CAR owner etc. Alert ,safey, knowledge. More worth.thanking you .Hello RK ❤ Bangalorean.
@Rajeshinnovations3 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@karthikr247911 ай бұрын
Thank you so much Rajesh bro. Excellent content and useful video for all car owners. ❤😊
@Rajeshinnovations11 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@hitler49876 ай бұрын
அருமை அருமை தோழரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@RegisGnanarajS7 ай бұрын
Highly informative video Bro. Thanks a lot for giving so much of tips to maintain cars. 👋👋👋🙏🙏🙏
@Rajeshinnovations7 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@johnsamuel13442 ай бұрын
மிக மிக மிகப் பயனுடைய தகவல்களை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோ. ராஜேஷ்!
@vimalrajkannan568311 ай бұрын
வணக்கம் அண்ணா நலமா. . உங்களது இந்த 200 வது வீடியோ பதிவுக்கு உங்களுடைய தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ இன்னும் இன்னும் பல பல வீடியோக்கள் தர வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ❤❤❤❤
@Rajeshinnovations11 ай бұрын
என்றும் உங்கள் ஆதரவோடு நலமாக உள்ளேன்🙏🙏🙏
@parameswaranp36096 ай бұрын
Nalla thagavalkal Rajesh valga valamudan
@nagarajannagarajan79467 ай бұрын
விளக்கம் அருமை 👌கதவு ரப்ர் பிடிங் பற்றி சொல்லுக,
@joseanto897011 ай бұрын
It quite a long time you take vedio,if it possible keep on touch frequently sir,your vedios more useful for us,
@mahadhevana.s932711 ай бұрын
You explain about car maitanance like one service engineer thank you very much.
@sivakumar-le4lr11 ай бұрын
Useful and elaborate and covered so many things thanks
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@KK-xd7bg11 ай бұрын
அருமையான மிகவும் useful பதிவு!. Appreciate your efforts!
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@sundaramsankaran2033 ай бұрын
Super Sir. Clearly explained. It will be useful to all. Many points I have noted.
@harishdhanamharishdhanam843911 ай бұрын
Super sir very useful video.ungaloda yella tipsum important tips thanks share this video sir 👍👍🎉🎉
@sivasundaralingam59389 ай бұрын
Awesome explanation for fresh car owners
@anasmishari501611 ай бұрын
Super super super broo melum melum neraya videos podunga brooo very very useful for meeee
@Rajeshinnovations11 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@sandyvasu43872 ай бұрын
நன்றாக விவரமாக சொன்னதுக்கு நன்றி
@tamilselvan31583 ай бұрын
Very clear easy to understand delivery of explanation.
@senthamizhan6911 ай бұрын
Owsum effort for putting all those necessary tips n safety measures to be checked periodically. Hats off to the presentation aswell.
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🙏🙏
@saravananlee201611 ай бұрын
அண்ணா கார்ல CNG பயன்படுத்துபவர்களுக்கு அதைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனுடைய பராமரிப்பு பற்றி சொல்லுங்க. அண்ணா
@harisaran338311 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤
@mohang73712 ай бұрын
realy super informations sir...all the best for you....and mikka nandrigallllll.....
@SelvamSelvam-uv3ih11 ай бұрын
அருமை சொன்னீர்கள் ❤❤❤
@subhajeeva850711 ай бұрын
Na zen carbator vandi vachiruken gas pottu use panren enaku ethavathu tips kodunga maintenance ku plz
@monym343724 күн бұрын
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir🎉
@srinivasans32283 ай бұрын
If you go to the company workshop every year for service, they use to check up and change at right time
@balakrishnanbalki71186 ай бұрын
The clear and clean explanation sir, ❤ keep your good work.. thanks much
@SA-jz7uf11 ай бұрын
Bro thanks for useful and helpful tips and you sounds great with crystal neat and clear. You good going we support you
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@user-th7uz3xn2f7 ай бұрын
so professional, and clear explanation
@shanmugammech98699 ай бұрын
Thanks bro this video very useful to new car buying people thanks a lot bro keep it continue bro ❤
@rahulprahul74857 ай бұрын
Good Job.. Very thanks Anna
@sumathisankars9595 ай бұрын
Very nice message and good awareness speech welldone Mr Rajesh
@victoremmanuel18674 ай бұрын
VERY GOOD AND SIMPLE EXPLANATION. THANK YOU
@Tklshriram712 ай бұрын
Dear Rajesh, Presently I own a Maruti Wagon R ZXI AMT and am using it for my both city as well as highway journeys. My average run is around 1200 km per month..I am planning to go for a safe car in the hatchback segment with an automatic gear box with safety as a paramount importance. In this connection can I go for Altroz DCA? Is it a reliable engine? Does this car have hill hold assist? Your response is highly appreciated 👍.
@rajmohamed24002 ай бұрын
very useful tips. Thank you very much Sir.
@sudarshanr70403 ай бұрын
உபயோகமான தகவல்கள், நன்றி ஐயா.
@jackr45827 ай бұрын
Coolen😊d duration Pls Sir...And also pls mentioned the details of spare parts mfis discription. It would be very helpful for us. Please recommend best price accessories details and Shop in Chennai.
@Experiencethenature2 ай бұрын
It was very useful video,Thanks 🙏
@ramachandrann17123 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி நண்பரே.
@vishnukumar140011 ай бұрын
Very Nice and Useful video.
@rengarajanp38453 ай бұрын
Excellent explanation and useful information..thanks..🎉
@rajesh.drajesh342511 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😀🎁🎁🎊🎉🎉🎊🎈😍
@Rajeshinnovations11 ай бұрын
🙏🙏🙏
@RaviSankar-zi8iv11 ай бұрын
Excellent coverage.
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@RaviSankar-zi8iv11 ай бұрын
Your video carrying extra ordinary information
@Rajeshinnovations11 ай бұрын
Thank you sir🙏
@prabakarjayaraj61283 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்,
@ayyemperumalsattaiyappan28184 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி!..
@villavang479911 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@kalyanams91685 ай бұрын
அருமை. உங்கள் பணி தொடரட்டும்.
@surendar272111 ай бұрын
🎉🎉🎉 congratulations bro 👏 keep doing the great job
@thasannagulathasan57308 ай бұрын
Thank you brother 👍
@Rajeshinnovations8 ай бұрын
Welcome 🤝🤝🤝
@thasannagulathasan57308 ай бұрын
Dankeschön mein Liebe Frau Angel Süße 💞💓💕🌷🥰🧕🙋😊🤗💯✅️👌💪👍
@THANGA-TAMIL11 ай бұрын
நன்றி நண்பா வாழ்த்துக்கள்👍👌💐
@babusenthilkumar892811 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@noormuhammedghouse71804 ай бұрын
Please do one video on fuses for emergency purposes
@RajkumarVlogsTamil11 ай бұрын
Engine immobilizer pathi oru video podunga ........engine immobilizer on la iruntha battery down aguma clear explanation thaanga bro ..tata cars la engine immobilizer eppavum on la than irukku so
@karthikeyanv684011 ай бұрын
200 வீடியோவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@Rajeshinnovations11 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Shadha-v9b2 ай бұрын
200 video 🎬congratulations bro🤝🤝🤝
@xanicto11 ай бұрын
Congratulations 🎉
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@paulrajkanche76143 ай бұрын
அருமையா சொன்னீங்க
@sundarankaliappan96615 ай бұрын
Very good information 🙏🏻🙏🏻
@muralidharan______338711 ай бұрын
Congratulations 👏🎉 brother keep going on
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@ganesanperiagounder7954 ай бұрын
Very useful Thanks 🎉
@sulmondavid19832 ай бұрын
Bro hundai venu car review போடுங்க. Venu வாங்கலாம அதற்கு மாற்று vechile இருக்கா
@ramanathanvenni820611 ай бұрын
Detailed explanation. Thank you sir.
@Rajeshinnovations11 ай бұрын
Thank you 🤝🤝🤝
@giridhar91084 ай бұрын
What a crystal clear explanation ! ThanQ very much.