வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg
@erodeexplorer99462 жыл бұрын
ஆபத்து காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று சொல்லி தருபவரே ஒரு நல்ல ஆசான்...! வாழ்த்துக்கள் ராஜேஷ் sir உங்கள் வழிநடத்தலில் தெளிவான கற்றல் உணர்வு உள்ளது...! மிக்க மகிழ்ச்சி Erode KARTHI
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏
@rajagopalk972 Жыл бұрын
Your advise are very useful for drivers. Many many thanks.
@s.k49692 жыл бұрын
இப்படிபட்ட விழிப்புணர்வு பதிவுகள் தான் இன்றைய தலைமுறைக்கு முக்கிய தேவை..! நன்றிகள் பல..!
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@rameshk62962 жыл бұрын
நானும் ஓரு கார் ஓட்டுநர் என்ற முறையில், முதலில் ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏 மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக முக்கியமான இதை போன்ற விஷயங்களை , வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உதவிட வேண்டும்.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@swamiswami80172 жыл бұрын
Very very use full instruction.and also excellent message .thank you valutjukkal. Valga valamudan
@venkatramanravi34762 жыл бұрын
Thanks Rakesh. Very very useful information. Good.
@venkatramanravi34762 жыл бұрын
Sorry. Wrongly typed as Rakesh. Please read as Rajesh. 🙏
@tastid79622 жыл бұрын
Appriciatable advicess Thanks so much.
@bharathimohan4612 жыл бұрын
நான் டிரைவர் முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக இருந்தாலும் இந்த ஆலோசனை பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி
@aravindanr79422 жыл бұрын
ராஜேஷ் சார் இது மிகவும் அருமையான தகவல் பிரேக் பிடிக்காத சமயங்களில் எப்படி நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@sundarganesht Жыл бұрын
நான் 8 வருடமாக கார் ஓட்டி வருகிறேன், இது போல் ஒரு சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக தவித்து இருப்பேன், நல்ல முறையில் விளக்கமாக சொல்லி கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@pattabiramanr3953 Жыл бұрын
@@Rajeshinnovations Pl share your phone number
@moorthymoorthy20910 ай бұрын
0000000000
@moorthymoorthy20910 ай бұрын
0101@@Rajeshinnovations
@dsraaj87082 жыл бұрын
இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாமல் கார் ஓட்டி கொண்டு இருக்கும் எனக்கு உங்கள் செயல் விளக்கம், உயிரை காக்கும் மருந்தாக உள்ளது. மிக்க நன்றி. அனைவரும் பின்பற்றினால் பெரிய விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
@vinogikaranv72062 жыл бұрын
ராஜேஷ் அண்ணா நீங்கள் வீடியோ போடவில்லை இதிலிருந்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கின்றீர்கள் உங்கள் குடும்பத்தோடு நீங்கள் சந்தோசமாய் வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து பல வீடியோக்களை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏⭐⭐⭐ மிக்க நன்றி
@a.lourdhunathanlourd30702 жыл бұрын
நான் வேறு டிரைவர்களை வைத்து என் காரை ஓட்டும் போதெல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான வீடியோக்களை பற்றி கூறுவதோடு, அதை அவர்களுக்கு போட்டும் காட்டுவேன் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். நன்றி Mr. ராஜேஷ். 👍👍👍🙏🙏🙏
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@miltonraji5135 Жыл бұрын
அருமையான விழக்கம்
@guestviews3986 Жыл бұрын
திங்குற வீடியோ போட்டு மக்கல ஏமாதுற இந்த காலத்துல இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤
@rajasakthivel27582 жыл бұрын
புதியதாக கார் வாங்குபவர்கள் இது அருமையான பதிவு நன்றி !
@palanivel-of4yc2 жыл бұрын
அருமையான தகவல்
@SithannanTheEyeopener2 жыл бұрын
Excellent awareness video, brother
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@muniraju23299 ай бұрын
😮😢@@SithannanTheEyeopener
@jayaramanramalingam74782 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள். மேலும் தங்கள் பணி சிறந்து விளங்குக 👌🌷
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ChanthiraSekar-n3z Жыл бұрын
👌
@tvrsmani8 ай бұрын
இவர் கற்றுத் தரும் நுணுக்கங்களை நாம், காலியான பாதுகாப்பான இடங்களில் பல முறை பயிற்சி செய்து தேர்ச்சி பெறவேண்டும்🙏
@thangaperumal98422 жыл бұрын
அனைத்து ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் தெளிவாக கூறியுள்ளீர்கள் ராஜேஷ் அவர்களே 👏👏👏
@panneerselvamshanmugam5340 Жыл бұрын
பிரேக் பெயிலியர் குறித்து உடனடியாக என்னசெய்யவேண்டும் அணைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி தம்பி.
@thivakard940810 ай бұрын
No do ft
@njeya30 Жыл бұрын
இதுவரை தெரியாத அரிய விசயங்களை தெளிவு படுத்தி விட்டீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
@niraimadai2 жыл бұрын
மிகச் சிறப்பு தோழரே! மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி. உமது சேவை மேன்மேலும் வளரட்டும்.
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@Manavai847 Жыл бұрын
யப்பா... 😢.. நினைக்கவே நெஞ்சம் பதறுது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்னைப் போன்ற நபர்களாள் இது போல செயல்பட முடியும் என்பது சந்தேகமே... 😢
@nagunagu-wd2rd2 жыл бұрын
வண்டிகளின் பயணாளிகளுக்கு பிரேக் பிடிக்காத நேரத்தில் குழம்பில் வாயில் தெளிந்த செயல் முறைப்படி வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி கைபிரேக் பயன்படுத்தி நிறுத்தும் செயல் திறனை செயல்முறையுடன் விளக்கியதற்க்கு மிக்க நன்றி.
@manik012679 ай бұрын
Ithu niraya driver solli irukkaanga, First time ithai practical la ivlo theliva sonnathu, neenga oruthar than bro . ❤❤❤❤❤❤❤
@Rajeshinnovations9 ай бұрын
Thank you 🤝🤝🤝👍👍❤️🙏🙏
@tmullaivendhan6482 жыл бұрын
கார் பயணத்திற்கு உங்கள் advice, instruction ரொம்ப அருமை. Congratulations Mr. Rajesh.
@gomathimirra87422 жыл бұрын
நன்றி.கார் ஓட்டும் பெண்களும் இந்த வீடியோவை பார்த்து தைரியமாக என்ன செய்ய வேண்டும் என்று புரிய வைத்தார்👍
@Meharbanu786 Жыл бұрын
நான்இப்ப தான் கார் ஓட்டி பழகுகிறேன் ராஜேஷ் சார் அருமையாக சொல்லி தருகிறார்
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@masterofunboxing10169 ай бұрын
Nobody will teach like you. We can understand very easily... you are doing very good public service.
@thirumuruganv61212 жыл бұрын
அருமையான தகவல்.. உயிர்காக்கும் இது போன்ற காணொளியை காண்பதில் மகிழ்ச்சி. வேகமாக செல்வதை மட்டும் கவனம் செலுத்தும் நாம் இதுபோன்ற அவசர உதவியை விளக்கியது அருமை.. நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@santhanakumarsairam8077 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் 🎉
@selvaganesanlr77462 жыл бұрын
அருமை! இதற்கு முக்கியமாக ஒன்று தேவை! நிதானம்! அது, அந்த நேரத்தில் யாருக்கு இருக்கும் என்பது புரியாத புதிர்! விளக்கியவருக்கு நன்றி!
@karthikarthikeyan60909 ай бұрын
ஆபத்து காலத்தில் ஆபத் பாந்தவன் சகோதரர் ராஜேஷ்! பெரும் விபத்தை அசால்டாக தவிர்கும் வித்தையை theory மற்றும் practical ஆக ( இருமுறை) காண்பித்த தங்களுக்கு நன்றி🙏
@Rajeshinnovations9 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@TechTubeTVOfficial Жыл бұрын
Excellent explanation and demonstration! 👍 All drivers should watch your video as this knowledge can save lives 🙏🏼
@pandianveera51542 жыл бұрын
அருமை மிக அருமை மக்கள் உயிர்காக்கும் ஒரு கருத்தினை கூறியதற்கு மனதில் பதிவானது ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் காரில் உட்கார்ந்த உடனே உன் ஞாபகம் வரும் இது உண்மை
@dineshmuthiya1613 Жыл бұрын
Bro super bro vere level. Sir neenga thanks Sola vendam sir. In the Mari useful na videos podangranga . Nanga than unga luku thanks solunam bro. unga videos engaluku yellaramum big gift sir. Thanks for the ALL the videos sir
@Rajeshinnovations Жыл бұрын
With pleasure 🤝🤝🤝👍👍👍
@sweetcorn579610 ай бұрын
அனுபவம் இருந்ததாலும் கண்ணுக்கு தெறிய சொல்லி நன்கு புரிய வைத்தது நல்லது வாழ்த்துக்கள் டிரைவர் நடுவர் கபாடி இரா செல்வம் எலச்சிபாளையம்
@muruganglm35952 жыл бұрын
உங்கள் உயிரை பணயம் வைத்து எங்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரிஸ்க் அற்புதம் நீங்களும் உசராக இருங்கள்🙏🙏🙏
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@gunasekaran30842 жыл бұрын
Good Mr. Rajesh, I'm retired teacher learnt car driving at the age of 60, now you are my teacher to know everything thing about car. Car companies are supposed to take videos like this and educate the drivers but u an individual is doing great job, thank you so much Mr Rajesh, now I'm well informed car driver, no one gives this much information as you give, superb service
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much for your valuable words sir 🙏🙏🙏
@sivaji23442 жыл бұрын
Supur sar
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@Gayatridevi-cz8ow Жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே இதை நான் அனுபவித்து உள்ளேன் சரியாக பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்து பிரேக் டவுன் ஆகி விட்டது என் உயிரே போய் வந்துதது பயத்திலேயே பம்ப்பண்ணி அப்பரமா நிப்பாட்டுறேன் இது என் வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட் 😮
@Gamer-vz9nt Жыл бұрын
ஜி உங்க வீடியோவ நான் பார்த்துக் கொண்டு இப்போதான் சில நாட்களா கார் ஓட்ட கத்துக்கிட்டு இருக்கேன் உங்க வீடியோ பார்த்தா அனுபவம் அதிகம் இருக்கிறது மிக்க நன்றி ப்ரோ மிக எளிதில் சொல்லித் தருகிறோம் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிக எளிதில் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நன்றி ப்ரோ
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@sambandans68542 жыл бұрын
நண்பர் ராஜேஷ் அவர்களின் சேவை மிக உன்னதமானது. மிக அருமையாக விளக்கமாக சொல்லி தந்தீர்கள். இன்னுமே, எதையும் தெரிஞ்சிக்காத ஓட்டுநர்கள் இருக்காங்க. இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உதவியாயிருக்கும். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி, வாழ்த்துக்கள்... பராட்டுக்கள்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@karumaianviswanathan62742 жыл бұрын
சார்..உங்களுக்கு மிகுந்த நன்றி.வீடியோ ஆதாரத்துடன் சொன்னதற்க்கு மேலும் வணக்கம் அருமையான பதிவு.நான் அந்த வீடியோவை down load செய்துள்ளேன்.....விஸ்வம் எள்ளேரி.
உங்களுடைய சேனல் வீடியோக்களை பார்த்த பின் என்னுடைய டிரைவிங் நிறைய கத்துக்க முடிந்தது ....மிக அருமை
@Rajeshinnovations Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@manilic35312 жыл бұрын
Arumai ❤👍உபயோகமான பதிவு இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க முடியுமா என்று👉❓ தெரியவில்லை உங்கள் அனுபம் இந்த😂😂 பதிவில் நன்கு தெரிகிறது என் 45 ஆண்டு கால
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@keerthimoses2441 Жыл бұрын
Kodi kodi murai nandri sonnaalum pothathu. Those critical 10 secs are life or death deciding moments but knowing this truth and applying them within those 10 secs is a GREAT VALUE. Hats off to Mr.Rajesh..
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@JayaSri-q5z Жыл бұрын
என்னிடம் கார் இல்லை. இருப்பினும் தங்களுடைய உணர்வு பூர்வமான அர்பணிப்பு விவரங்களை கேட்டுத் தெளிவடைந்தேன்.தங்களின் தொண்டிற்கு மிக மிக கடமைபட்டுள்ளோம்.நன்றி! நன்றி!! நன்றி!!!.......
@muniyandykatherason47342 жыл бұрын
நன்றி தம்பி. சிறப்பான விளக்கம். தொடரட்டும் 👍
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
நல்ல அருமையான பயனுள்ள பதிவு 🙏 🔥 🇮🇳 👍
@DB-tl3uk Жыл бұрын
I have followed lotbif your videos. Nobody trains common public like this. U r an expert in driving. Very useful videos. Continue the same.
@seinivasant3476 Жыл бұрын
நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அனைவருக்கும் பயனுள்ள இந்த வீடியோவை பதிவு செய்த சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி, கண்டிப்பாக இந்த வீடியோ வானது வாகன ஓட்டுனர்களுக்கு ரொம்பவே முக்கியம் என்றே சொல்லலாம். பயனுள்ள பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள். 🙏🙏🙏
@mahalingamsk3217 Жыл бұрын
Very useful explanation and demonstration. Every one should know this information. Thanks.
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kanna8887510 ай бұрын
Wow What a great video bro. Im learning now. Your videos really useful. Hats off to your great effort.
@varadharajanm84662 жыл бұрын
மிக்க பயனுள்ள செய்முறை விளக்கம் சார்.நன்றி.
@sankarkuppan922511 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி தோழர். தொடர்ந்து பதிவிடுங்கள் சமூகத்தின் பாதுகாப்புக்காக!
@prabhakarans9306 Жыл бұрын
In this fast emerging vehicle population, your evergreen idea & practice for safe driving trips, helps lot of of people to take care of many lives. Best wishes for your efforts.
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=4Hn3jifS1BZLzWFO
@ganesana9183 Жыл бұрын
Thanks a lot SIR, It is very important to save the life and car. My best blessings to you
@kanikak50402 жыл бұрын
அருமையான விளக்கம்! பாராட்டுகள் சார்! வாழ்த்துகள்!
@vinogikaranv72062 жыл бұрын
எனது அன்பு ராஜேஷ் அண்ணாவுக்கு காலை வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் அருமை இதேபோல் நிறைய வீடியோஸ் போடுங்கள் அண்ணா நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@smdkarur2 жыл бұрын
Very useful information but naturally in this moment people will get more panic and unable to focus fully. i have heard experienced drivers always telling this tips for brake failure.
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@karthick91572 жыл бұрын
அருமையான விளக்கம். கார் ஓட்டத் தெரியாத நான் இந்த விளககத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரம் அளித்த நீங்கள் வாழ்க!வளர்க! அன்புச்சகோதரியின் ஆசிகள்! ஈன்ற பொழுதினும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.நிருபித்து விட்டீர்கள் தம்பி
@shailenderr1501 Жыл бұрын
Excellent Explanation point to point bro. 👌👌 Very Needful information
@Nanthakumar-o5k9 ай бұрын
ஓம் சாயி ராம்! மிகவும் பயனுள்ள தகவல்கள். "மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்குச் சமமாகும்" - சத்திய சாயி பாபா நன்றி. வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன், வாழ்க இறையுடன்!
@ramgunas Жыл бұрын
Rajesh ji you had done a great help by giving most useful tips to control the speeding car when brakes fail. I appreciate your service.
@maduramg96492 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் நீடூழி வாழ வாழ்த்துகள்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@gandhimahendran63102 жыл бұрын
Very useful information Bro. You gave clear demonstration. Hats off to you Bro
@dhanushmeenaprinters97248 ай бұрын
. மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம்
@basreliefworks2 жыл бұрын
SAFETY PRECAUTIONS WITH GOOD EXPLANATION THANK YOU SIR.....
@ganeshbabu37122 жыл бұрын
Super, Excellent Life Savings Tips for all Car Users
@balanraman7396 Жыл бұрын
Long live Rajesh. Very good suggestion. Most useful advice. 👍
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏
@riyasahamed12192 жыл бұрын
All your video's are most welcome & needed one for this society congratulations 👍
@ammari79292 жыл бұрын
ராஜேஷ் சார் மிகவும் அற்புதமான கார் டிரைவிங் பற்றி வகுப்பு எடுக்கிறிர்கள் மிக மிக நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@murugannatesan16742 жыл бұрын
Thank you for the safety measurement and the public welfare attitude. Pray for your long life.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@thangavel21197 ай бұрын
கார் ஓட்ட தெரியாதவர் கூட நீங்கள் கூறும் கருத்துக்கள் புரியும் படி உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@viswanathanarthanari14222 жыл бұрын
Really very useful. I am driving car for so many years but I do not know this technique as l haven’t met this situation.This may happen once in blue moon but it may damage our life and other’s lives and material. At least now I have learnt this one through Mr.Rajesh and heartfelt thanks to him and his team. This type of emergency technique may be taught in driving school and by driving licence authority also. Thanks a lot. ‘God bless you.’🙏🏼🙏🏼🙏🏼
@bagavathissankar82432 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நன்றி வாழ்த்துகள்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@swaminathanmariyappan65992 жыл бұрын
Super explanation with practical 👌... Thank you 👍 This is very useful video...
@sathyanarayananarasimalu9499 ай бұрын
Thank you bro, very highly useful article, even in driving school they didn't teach, please educate more and more people.
@johnrajsingh47972 жыл бұрын
Very useful brother. I had the bad experience in ooty to kovai down stairs. Thank you
@sowrirajans92107 ай бұрын
ஒவ்வொரு மகிழ்வுந்து ஓட்டுனரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய மிகச்சிறந்த பதிவு.பயிற்சி அளித்த அன்பரின் சமூக நலம் சார்ந்த சிந்தனைக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.இப்பயிற்சியை வழங்கிய உயர்திரு.இராஜேஷ் அவர்களை ஒட்டுநர் சமூகம் நன்றி உணர்வோடு நினைவில் கொள்ளும்.
@pugazh42 жыл бұрын
Hats off to you Mr. Rajesh. Very useful tips to control the speed of a car during the hours of crises, without getting panic. May God bless you with abundant knowledge in the automobile field so as to enable you to bring out many more videos on four wheelers in the days to come
@ravindrakumarjks20712 жыл бұрын
Great bro. Very useful. God bless you
@vellingirisamya115411 ай бұрын
Very good explanation, Thank you
@gunaguna93872 жыл бұрын
Sir Thanks Very very useful demo to all drivers. Please add many more useful instructions Videos. Best wishes sir Once again thanks sir
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sankaranarayanansenthilkum98549 ай бұрын
நல்ல பாதுகாப்புத் தகவல். நன்றி! நன்றி! நன்றி!
@vijayaraghavankrishnaswamy28512 жыл бұрын
Thank you do much for your very practical demonstration and explanation. Please continue your efforts Vijayaraghavan
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@muthuvelcutefamily47648 ай бұрын
நான் இப்பொழுதுதான் டிரைவிங் கத்து வருகிறேன் இந்த நியூஸ் எனக்கு அற்புதமான தகவலை தந்திருக்கிறது மிக்க நன்றி நண்பரே
@RajaSingh-rh7wk2 жыл бұрын
You are giving valuable support for life care in car. Yhank you sir.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@shanmugam68492 жыл бұрын
Thank you sir 🙏
@kanneeshwarancj7262 Жыл бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் கொடுத்த ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். உங்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@ethirajethiraj19402 жыл бұрын
Wonderful work Rajesh. Hats off to you. Keep going. Very useful for society. Hera after you will be called as " BRAKE MAN " 👍 ALL THE BEST
@Rajeshinnovations2 жыл бұрын
Oh. Super 🤩 Brake man, very good name, 🤝🤝🤝
@arumuganainar1233 Жыл бұрын
😅
@jothimanikumarasamy48112 жыл бұрын
ராஜேஷ் சார் தங்களுடைய விளக்கமான கார் நிறுத்தும் செயல்முறை, மற்றும் பதில்களும் சூப்பர், நன்றி சார்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@Informative46932 жыл бұрын
Superbly explained thanks for your life saving information 🙏👍🤝
@jabardeen653 Жыл бұрын
You saved lot of people life sir..God bless..
@indiantrendscreativescom27422 жыл бұрын
Very...Very....Useful Videos..
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝
@sahabdeen26088 ай бұрын
சூப்பர் சார் ரொம்ப யூஸ் ஃபுல் லான விசயம்... இது ரொம்ப ரேர் ஆன விசயமா இருந்தாலும் டிரைவிங் க பொறுத்த வரை எதுவுமே நடக்கலாம் அருமை சார்
@monyvarnanm6332 жыл бұрын
Very useful demonstration. 🙏👌
@abishek23910 ай бұрын
ப்ரோ உங்க வீடியோ பார்த்த அருமையா இருந்துச்சு அந்த ஆட்டோமேட்டிக் காருக்கும் கொஞ்சம் போட்டிங்கனா எங்களுக்கு நல்லா இருக்கும் 🙏🏻🥰🥰
@thavamuni2 жыл бұрын
Thanks for the life saving tips! 👋👋👋
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🙏
@prabhakarand5804 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.தெளிவான உரை மனநிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்.நன்றி.
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🙏🙏
@SurendarBalakrishnan Жыл бұрын
Well said. Thank you!
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
ப்ரேக் ஃபெய்லியர் ஆனால் எப்படி காரை நிறுத்துவது என்பதைப்பற்றிய உங்கள் விளக்கமும் செய்முறையும் மிக எளிதாக ப்பரியும்படி இருந்தது! மிக்க நன்றி!
@karthikvignesh13662 жыл бұрын
Really awesome and life saving video 👌👌
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ravivisvalingam8939 Жыл бұрын
நன்றி நல்ல பயனுள்ள தகவல் நானும் தினம் 10 மணிக்குக்குறையாமல் வாகனம் ஓட்டுவேன் உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள்🎉❤🙏
@tamizhmugilan9932 жыл бұрын
Very useful for a beginner like me... Even though I joined for a driving school and they gave training for 12days,they don't even taught us on how to drive in a traffic in a everyday situation and clutch bite controls etc...recently watched your videosand addicted to your channel sir!! Keep up the good work
@balasubramanianramalingam49122 жыл бұрын
Super advice
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@jpjavlogs71862 жыл бұрын
Thank you brother useful.
@mohand.m21302 жыл бұрын
@@Rajeshinnovations (..𝓂(
@krishnamoorthyrajam7198 Жыл бұрын
Useful, detailed clear presentation. Many more thanks to you.
@chokkanx2 жыл бұрын
Sincere thanks, Mr. Rajesh. Very efficient presentation.