ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!

  Рет қаралды 123,873

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

6 ай бұрын

Automatic car driving lesson video link • ஆட்டோமேட்டிக் கார் ஓட்...
MANUAL MODE GEAR VIDEO - • Video

Пікірлер: 172
@ramarajan2628
@ramarajan2628 6 ай бұрын
நாம் டிரைவ் பண்ணும்போது யாருக்கும் சிரமம் தரக்கூடாது.பாதுகாப்பான பயணம் சிறந்தது அதிகம் வேகம் வேண்டாம். சிறப்பு ப்ரோ.
@Asmrtamil_official
@Asmrtamil_official 5 ай бұрын
பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு பயணித்தது போன்ற அனுபவம். நன்றி. வாழ்த்துக்கள் சகோ.
@vijay1111kumar
@vijay1111kumar Ай бұрын
ரொம்ப தெளிவா விளக்குறீங்க சார்.... உங்கள் பணி சிறக்கட்டும் மேன் மேலும்..... சின்ன சின்ன mechanism & Car review கூட பன்னா நிறைய பேர் பின்தொடர் வாங்க
@rajsaransaran1550
@rajsaransaran1550 Ай бұрын
நன்றி அண்ணா நான் புதுசா கார் ஓட்ட உங்களோட வழிகாட்டல் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 5 ай бұрын
அருமையான பதிவு. சாலை விதிகள், கனரக வாகனங்கள், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியாளர்கள், உங்கள் வாகனத்தின் திறன், உங்களின் ஓட்டுநர் திறன் ஆகிய எல்லாவற்றையும் மதித்து வாகனங்கள் செலுத்துவது சிறப்பு.
@muthukarthick5236
@muthukarthick5236 5 ай бұрын
14:00 true brother. I have always admired the truck drivers for their discipline even with the hardwork they put in
@moorthyp692
@moorthyp692 Ай бұрын
இதுல ரெண்டு ட்ராக் இருக்குது ஆனால் எப்பவுமே ரைட் சைடு இருக்கிறது ஃபர்ஸ்ட் ரேக் இரண்டாவது இருக்கிறது இரண்டாவது அப்புறம் மூன்றாவது என்று தான் வரும் நாம் இப்போது பார்க்கின்ற சாலையில் இரண்டு ட்ராக்கில் லேப்ட்சைட் இருக்கும் இரண்டாவது டிராக் மட்டுமே நமக்கு சொந்தம் ஃபர்ஸ்ட் ட்ரேக் எப்பொழுதுமே எமர்ஜென்சி வாகனம் ஆம்புலன்ஸ் விஐபிகளுக்கு மட்டுமே நாம் ஃபர்ஸ்ட் ரேக்கை ஓவர் டேக்கிங் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதுதான் போக்குவரத்து விதிமுறை
@marimuthia
@marimuthia 5 ай бұрын
தானியியங்கி கார் எப்படி ஓட்ட வேண்டும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை களில் வண்டி களை எப்படி இயக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் புதிதாக வண்டி வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு உங்கள் கானொலி பயனுள்ளாதக இருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@user-lp4ny7it1z
@user-lp4ny7it1z 6 ай бұрын
Very useful video hope naraya muttaluga indha video pathu proper ah drive pana kathukoga
@user-fn2tr5ds3p
@user-fn2tr5ds3p Ай бұрын
அருமையான மிகவும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் அவசியமான அறிவுரை கூறி உள்ளீர்கள்.
@selvarajs2422
@selvarajs2422 6 ай бұрын
இடதுலேனில் செல்லும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.இப்பொழுது தேசியநெடுஞ்சாலைகளின் இடதுபக்க லேனை இரண்டு சக்கர வாகனங்களே முழுமையாக ஆக்கிரமித்துவிட்டன.தமிழகத்தின் வடமாவட்டங்களில் இதுதான் நிலைமை.
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
😔😔😔
@hariharan-me3tm
@hariharan-me3tm 6 ай бұрын
Brother na kochi to madurai 370km (Pollachi vazhi) travel pandren , 8 hours ahuthu , Alto K10 vachi iruken , continue ah ottalama? Illa vandiku rest venumaa? Engine heat aahumaa? Sollunga bro
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
@hariharan-me3tm thaaraalamaaga continuous aaga ootalaam, ontrum aagaathu, எந்த ஒரு காராக இருந்தாலும் தொடர்ச்சியாக பத்தாயிரம் கிலோமீட்டர் நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருக்க முடியும், அதன் பிறகு தான் நிறுத்த வேண்டி இருக்கும் காரணம் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டி உள்ளதால், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமே கிடையாது காரணம் என்னவென்றால் பத்தாயிரம் கிலோ மீட்டரால் எந்த ஒரு மனிதனாலும் காரை ஓட்ட இயலாது, ஆனால் ஒரு காரை பத்தாயிரம் கிலோ மீட்டர் வரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருக்க முடியும் என்பது தான் உண்மை.
@pughaleswaran4161
@pughaleswaran4161 5 ай бұрын
​@@rajeshinnovationsthanks brother useful info for us from you as usal😊
@hariharan-me3tm
@hariharan-me3tm 5 ай бұрын
Thanks 🙏
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 5 ай бұрын
Good things about this channel 1. Never performs a fancy car reviews to get views. 2. Explain the driving basics in layman perspective. 3. Never mind about the advertisement or collab videos to get popularity or money. 4. Valuable facts and teachings to the channel followers. Lot more. Keep this momentum... Learning a lot from your each video...
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you so much sir🙏 You have a perfect understanding of our channel and I am proud to have you as a subscriber of our channel🙏🙏🙏
@vuttuon
@vuttuon 5 ай бұрын
4 decades i drove Personal manual cars. Like a tutor, from you, i learned auto_transmission cars. 👍
@eswaranraju6226
@eswaranraju6226 5 ай бұрын
வணக்கம் அண்ணா பெரிய கருங்கற்கள் ஏற்றிச் செல்லும் போது அந்த வண்டி பின்புறம் செல்வதை முழுமையாக தவிர்ப்பது நல்லது.அதன் டயர்கள் மோசமான நிலையில் இருந்தால் டயர் வெடிக்கும் ஆபத்து நமக்கே. இரண்டு முறை சந்தித்த பாடம்.நல்ல தகவல்கள் நன்றி அண்ணா
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@mpsraj3297
@mpsraj3297 5 ай бұрын
Thanks for your information
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 6 ай бұрын
இந்த இருசக்கர வாகனம்,டாரஸ் ஆகியவை விதிமுறைகளை மீறுவதால் பாதிப்பு என்னவோ கார் போன்ற சிறிய வாகனங்களுக்குத் தான்.
@Prabakaran-no7xn
@Prabakaran-no7xn 5 ай бұрын
I got a clear lesson on automatic car. Actually lot of functions are in automatic car also. Thank you very for your dedicated service.
@balubalu-tc8uc
@balubalu-tc8uc 6 ай бұрын
மிகவும் அருமையான. பதிவு நண்பரே தெளிவாக கற்றுத் தருகிரீர்கள் உங்கள் வீடியோ பதிவு மிக மிக பயனுள்ள பதிவு நண்பரே உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
9003865382
@mindfoodraju
@mindfoodraju 5 ай бұрын
Rajesh ji madurai சாலை போகும் பொது அழகா டிப்ஸ் சொல்லி கொண்டே வந்தீர்கள். எல்லோருக்கும் பயனுள்ள ஒரு வீடியோ automatic car இல்லைனா பரவ இல்லை car ஒட்டுவீர்கள் தானே அப்போ பாருங்க
@thomaswesley8382
@thomaswesley8382 5 ай бұрын
I have been driving from Chennai to Tuticorin atleast 3 trips a year from 2010. The best driving speed as you said is 80 kmph. In my 13 years of driving experience, I used to drive in the left lane, with a small tip that I used to see the line between the lanes in my left rear view mirror. My driving started with a Maruti 800, then Indica DLG Turbo and now I own a Marazzo...Driving is a passion. Well done Rajesh..your views will really help many passionate drivers..Good work, keep it up.❤
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🙏🙏🙏
@jagathaselvan8785
@jagathaselvan8785 5 ай бұрын
Very useful video. Road discipline is explained well.
@peermohamed5590
@peermohamed5590 5 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா
@ganeshnvk
@ganeshnvk Ай бұрын
Hats off to you sir, for creating awareness on respect to truck drivers
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 5 ай бұрын
Wow ! What a fantastic video with valuable informations ! Full of practical teachings ! Thank you Rajesh ! 🎉
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@Shaankowsi
@Shaankowsi 5 ай бұрын
Anna unga video yellame romba usefull ah irukiu anna...
@BisonBaby-to1dv
@BisonBaby-to1dv 6 ай бұрын
யப்பா!!!..பயங்கரமான highway road-ஆ இருக்கும் போல..ஏகப்பட்ட heavy vehicles..
@nagarajt9973
@nagarajt9973 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 👍
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@mkmagnificenttuber4262
@mkmagnificenttuber4262 5 ай бұрын
Bro neenga drive pandra style paakum pothe highway la ride polamnu iruku❤ Diesel +manual lover😊
@achristian17
@achristian17 28 күн бұрын
Excellent info bro. In fact you've mentioned about 11th min about safe distance, we need to educate better in this case, in USA driving lessons the "SAFE DISTANCE" is mentioned by 3 sec rule, you need to mark a location of earlier vehicle against a electrical post or tree and start counting in english '1001, 1002 & 1003' and when you finish saying this you'll be crossing the specific electrical post or tree or any other marker that denotes you're maintaining a safe distance. Please share it in one of your videos which would be more sensible & helpful to many & avoid accidents.
@rajeshinnovations
@rajeshinnovations 28 күн бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@premanathanv8568
@premanathanv8568 5 ай бұрын
மிகவும் அருமைங்க நல்ல தகவல்கள் 🤝👏👌❤
@uppilic
@uppilic 5 ай бұрын
Very useful video brother. God bless you.❤
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 5 ай бұрын
அருமையான பதிவு.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 5 ай бұрын
Super experienced automatic car driving author. I appreciate very much his talent ! Eventhough I am not a driver I like very much this video. Thanks for having shared this wonderful video !
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍
@venkatesant5576
@venkatesant5576 5 ай бұрын
அருமையான விளக்கம்
@sivakumar-um3wq
@sivakumar-um3wq 5 ай бұрын
Super sir... U teach us very well...🎉❤😊
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 6 ай бұрын
Arumaiyana safety msg❤
@shakthikutty7399
@shakthikutty7399 6 ай бұрын
அருமையான விளக்கம் நண்பரே
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 5 ай бұрын
வணக்கம் அண்ணா, நீங்கள் விளக்கும் விதம் அருமை. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு வாழ்த்துகள்👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
மிக்க நன்றி 🤝👍💐
@moorthyp692
@moorthyp692 Ай бұрын
வாழ்த்துக்கள்
@JayaKumar-mq7or
@JayaKumar-mq7or 6 ай бұрын
மிக அருமை அண்ணா 🤗🤗
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@amarnathdhinakaran9522
@amarnathdhinakaran9522 6 ай бұрын
Nice content Brother.
@user-cr4qs4mk2m
@user-cr4qs4mk2m 6 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@pughaleswaran4161
@pughaleswaran4161 5 ай бұрын
Always the best driving teacher forever❤❤😊
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🙏🙏🙏
@62velu
@62velu 5 ай бұрын
அருமையான பதிவு
@munirajarathinaveltp599
@munirajarathinaveltp599 5 ай бұрын
Banglore to coimbatore highway is very congested nowadays. Two wheelers take full control of left lane and and sometimes they ride in right lane too. Paying toll and facing lot of troubles by two wheelers. Some 10 years before trucks seemed to be a big issue, but now they are also suffering much because of these two wheelers. Govt should do something about it.
@gunagohan9561
@gunagohan9561 5 ай бұрын
Even the GST road is congested until Villupuram. Lots of two wheelers are now running in the toll roads. The only solution is to widen the road by adding one more lane for two wheelers
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 5 ай бұрын
Good content and nice presentation as always. Tyre pressure to be checked periodically, especially before highway drive.
@EverywhereInfonet
@EverywhereInfonet 5 ай бұрын
awesome informative video. Lot of safety measures were revealed, only very experienced driver an only give such information. Thank you Bro.
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝🙏🙏🙏
@karthikvignesh1366
@karthikvignesh1366 6 ай бұрын
Very useful video sir👌👌
@giridharan9027
@giridharan9027 6 ай бұрын
Oru video la evalovu information solrenga bro very useful enga naraya per ku entha mathire video thevai paduthu naraya video podunga bro pls..❤
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Sure 👍👍👍
@PRajan796
@PRajan796 6 күн бұрын
நன்றி sir.
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 5 ай бұрын
Very usefull information.
@jayaramant3386
@jayaramant3386 6 ай бұрын
Useful information thanks Mr, Rajesh 🎉
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 6 ай бұрын
Good Information Rajesh Sir
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you so much 🤝🤝🤝
@user-ov9we8ho3i
@user-ov9we8ho3i 5 ай бұрын
Thank you sir for your help and support
@PrakashNagaraj1993
@PrakashNagaraj1993 5 ай бұрын
This guy gave me confidence to drive my new car and I am new on driving. I drove 2500+km in last 35 days.. still counting... ags has some features which I learned.from him..orelse I won't even able start the car in auto mode😅
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 5 ай бұрын
I think that the word "guy" is not a respectful word. It seems that you have learnt something from Mr.Rajesh. Nothing wrong in giving him some respect.
@venkatcc1
@venkatcc1 5 ай бұрын
Very nice information super brother.....Four legs dogs veeda 2 legs dogs crossing athigam ..
@joseanto8970
@joseanto8970 5 ай бұрын
😊😊your vedio is very use to all but we will expected frequently do that
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
👍👍👍
@rajkumar-ik3nf
@rajkumar-ik3nf 5 ай бұрын
sir i am using tata altroz xm plus dca 2023 march model i did not know how to activate the city mode and eco mode in this model kindly help me sir continously i am watching your video
@automobile7458
@automobile7458 6 ай бұрын
Clear explanation 👌
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝
@pr_chanderchander8887
@pr_chanderchander8887 4 ай бұрын
Super. Check post போன்ற இடத்தில் barricade 2/3 குறுக்கே zig zag போல் இருக்கும் அதை எப்படி இடிக்காமல் பார்த்து drive பண்ணனும் என்பதை விளக்கவும்.
@Shaankowsi
@Shaankowsi 5 ай бұрын
Left side view pathi theliva oru video podunga anna
@ArunMathsMaster
@ArunMathsMaster 2 ай бұрын
Useful information...
@dhineshkumar7852
@dhineshkumar7852 6 ай бұрын
Vanakkam sir nalla irukeenga la❤
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Yes, nalla irukken, Thank you 🤝🤝🤝
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 6 ай бұрын
Very super Anna 👌
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 5 ай бұрын
Nalla method anna🎉🎉🎉
@kseetharaman8035
@kseetharaman8035 6 ай бұрын
Thankyou sir.
@kaniapsar2393
@kaniapsar2393 6 ай бұрын
Very very very super sir
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝
@venkadeshvelk7998
@venkadeshvelk7998 5 ай бұрын
Very good information nanba
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@kanagasabaib1196
@kanagasabaib1196 6 ай бұрын
அருமையான தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
மிக்க நன்றி 🙏
@anandiyer4529
@anandiyer4529 4 ай бұрын
Good Video Sir
@harshank9856
@harshank9856 5 ай бұрын
Anna romba naal asay Anna eannaikavadhu ippadi sondha caarla poganumunu aana kadan sumai pls bless pannunga naanum vaangi sandhosa padanum ean family oda thanks as lot
@bharathvajan793
@bharathvajan793 Ай бұрын
Seekiram vangiduvinga bro
@sivaviki400
@sivaviki400 5 ай бұрын
Hi Sir can you please review fronx NA model
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Ай бұрын
Thanks 🙏🏼
@petchiappan6666
@petchiappan6666 6 ай бұрын
Super 👌
@skumar7050
@skumar7050 5 ай бұрын
Super 👍
@chinnachamymadurai1036
@chinnachamymadurai1036 5 ай бұрын
If you have time and interest pl. give a detailed demonstration driving the car ,KIA Sonet 7 DCT
@rathakrishnan4992
@rathakrishnan4992 19 күн бұрын
Super 👌 👍
@prakashm7965
@prakashm7965 6 ай бұрын
Nice explanation
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝
@user-yg3xz6eu7s
@user-yg3xz6eu7s 5 ай бұрын
Super bro
@venkatesans7796
@venkatesans7796 5 ай бұрын
Very nice bro👍
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@Erode-karan
@Erode-karan 5 ай бұрын
A seperate and big lanes needed for two wheelers. Present two wheeler lanes are very small and suddenly disappears inbetween.
@nizarh3320
@nizarh3320 5 ай бұрын
Super j
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 5 ай бұрын
Anna atha small mirror vangalamaa
@Murugesan-tl3zp
@Murugesan-tl3zp 5 ай бұрын
Thankyou sir
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Welcome 💐💐💐
@shanmugasundaramn1912
@shanmugasundaramn1912 6 ай бұрын
Super
@MyName-ov2bq
@MyName-ov2bq 6 ай бұрын
1 One little milage enna bro vandi vangalammaa
@shivshankar-kn1qk
@shivshankar-kn1qk 5 ай бұрын
Bro how you fixed this auto dimming
@rammc007
@rammc007 5 ай бұрын
வணக்கம் சகோ வண்டி எடுக்கும்போது சில பொய்யான வாக்குறுதி கொடுறாங்க அதுல இருந்து தப்பிக்கரது எப்பிடி Service எல்லாம் இடத்துலயும் இருக்குனு சொல்றாங்க ஆனா என் வண்டியை எனக்கு விருப்பம் இல்லாத இடத்தில சர்விஸ் க்கு எடுத்துகிட்டு போயிருக்காங்க இதை எப்பிடி அணுகலாம் சொல்லுங்க
@chinnachamymadurai1036
@chinnachamymadurai1036 5 ай бұрын
Two wheeler Rider's should follow the traffic rules, if they didn't obey the traffic rules , Govt . should not give compensation to them
@saiicomputer5147
@saiicomputer5147 5 ай бұрын
14:23 👍
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 5 ай бұрын
@vivinjose3615
@vivinjose3615 Ай бұрын
I20 Highway stability test pls
@paulvannan7659
@paulvannan7659 5 ай бұрын
ராஜேஷ் சார் மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் காரில் மைலேஜ் குறைவாக தான் கிடைக்கும் என்பது பொதுவான கருத்து உண்மை தானா எல்லா நிறுவனங்களின் வண்டிகளிலும் அப்படித் தானா
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் கார் மைலேஜ் குறைவாக கிடைக்கும் என்பது பொய்யான தகவல் தான். ஆட்டோமேட்டிக் கார்களும் சரியாக ஓட்டினால் நல்ல மைலேஜ் தருகிறது. அதாவது ஆட்டோமேட்டிக் கார் பொருத்த அளவில் ஆக்சிலரேஷன் மிகவும் சாப்ட் ஆக செய்யும் பட்சத்தில் நல்ல மைலேஜ் தருகிறது, அதிலும் DCT கியர் பாக்ஸ் உள்ள கார்கள் கணிசமான மைலேஜ் தருகிறது
@akhilinfo2178
@akhilinfo2178 6 ай бұрын
High beam pota muna pora vandi mirror la patu driver ku distrub panatha bro....
@rajag6579
@rajag6579 5 ай бұрын
Kandipa disturb aagum bro.
@amudhansethu6258
@amudhansethu6258 5 ай бұрын
Rajesh, there is a correction here as the instruction in highways been in all the boards for the heavy vehicles to take right lane only to allow all other vehicles to move faster on their left ...
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 5 ай бұрын
Can you post proof
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 5 ай бұрын
Yeah they may be instructed to drive like that... But as a rule it's wrong.... All heavy vehicles should follow lane discipline.... Heavy vehicles to be driven in slow track only unless they over take that's what followed through out the world... Unfortunately in India two wheelers occupy left lane and heavy vehicles are pushed to drive in fast/right lane.... If the two wheelers drive on their lane automatically the heavy/slow speed can drive on their slow lanes.. These all can be implemented by strict rules and driving discipline developed from each person who r driving in road....
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 6 ай бұрын
❤🎉👍👌
@user-ys3kb3tb7v
@user-ys3kb3tb7v 5 ай бұрын
👍👌🤝🙏
@sanjayperumal1412
@sanjayperumal1412 6 ай бұрын
Annaa... Inoru snake driving vedio podunga naee
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
kzbin.info/www/bejne/n4SxZImKqspgsLMsi=FbUfBqTdh4otRpyZ
@irshatha9629
@irshatha9629 5 ай бұрын
Car name?
@saravanang8882
@saravanang8882 6 ай бұрын
Brother have 2 doubts : 1. Highway la overtake appo horon kodukurathu crt ta? 2- nega Enna car use panriga
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Overtakingla kandippa horn pannanum, I am using Honda jazz
@krishnaprasath1280
@krishnaprasath1280 5 ай бұрын
Unga Honda jazz own review podunga bro
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Athu 2017 model, old model car, already antha car vaithu niraya concepts pannitten kzbin.info/www/bejne/qoPZo3eDqdOgpbcsi=hXVaTZqe3rb9M_Tj
@krishnaprasath1280
@krishnaprasath1280 5 ай бұрын
@@rajeshinnovations ok bro thank you
@SenthilS-ub5qc
@SenthilS-ub5qc Ай бұрын
நான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறேன் என நினைக்கிறேன்....கார்களின் முகப்பு விளக்கு. வெள்ளை நிற led .கொண்ட வாகனங்களை கடந்து எதிரில் செல்வது .மிகவும் கடினமாக உள்ளது .இதை எப்படி அனுமதித்தார்கள். இது சரியா?.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 7 МЛН
Highway driving Tips - தமிழில்
35:37
RAJESH INNOVATIONS
Рет қаралды 201 М.
ОПТИМИСТИЧЕЫЙ ТРАКТОРИСТ
0:19
KINO KAIF
Рет қаралды 9 МЛН
Злая Ауди vs Пассат! Оживление корча и заруба на треке!
1:28:47
ИЛЬДАР АВТО-ПОДБОР
Рет қаралды 2,3 МЛН
Не хватило бензина встал на трассе
1:01
чоооооооооооооо
Рет қаралды 2 МЛН
казахи сделали мустанг🤯❗️
0:26
Профессор ПельменАрти💀
Рет қаралды 6 МЛН