ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..!கணிப்பு பாவங்கள்

  Рет қаралды 787,277

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..!கணிப்பு பாவங்கள்
தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர், டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 2 000
@rajkalai1988
@rajkalai1988 3 жыл бұрын
பாவம்.. ஜோதிடருக்கே நேரம் சரி இல்ல போலிருக்கு.. முதல்ல உன் ஜாதகத்த நல்ல ஜோசியரிடம் பாருமய்யா...!!
@kamesh9162
@kamesh9162 3 жыл бұрын
🤣😂
@periyasamy9988
@periyasamy9988 3 жыл бұрын
Super
@p.muruganmurugan.p3304
@p.muruganmurugan.p3304 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 жыл бұрын
👌😌😄😄😄
@ajithajith6743
@ajithajith6743 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@yabaseraj
@yabaseraj 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக ஜோதிடர் ஷெல்வி வேலையை பதம் பார்த்த உங்கள் வேல்ராஜ் 😆
@ManiKumar-zf1ll
@ManiKumar-zf1ll 3 жыл бұрын
Sema
@தமிழன்-ச9த
@தமிழன்-ச9த 3 жыл бұрын
Super
@sulthanbasha6488
@sulthanbasha6488 3 жыл бұрын
😍👌
@backyanathans1162
@backyanathans1162 3 жыл бұрын
லெஸ்வி உங்களுக்கு சனி பெயர்ச்சி அவ்வளவு விசேசமாக இல்லை உங்களுடைய ஜாதகத்தை ஒரிஜினல் ஜோதிடரிடம் காண்பிக்கவும்😂😂
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
எந்த ஜோதிடமும் உண்மை இல்லை மாட்டியவன் கெட்டவன் மாட்டாதவன் நல்லவன்
@kannanhariramar4518
@kannanhariramar4518 3 жыл бұрын
Selvi lesvi 😆😆😆
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Shelvi...😂😂😂
@ilakiyariya
@ilakiyariya 3 жыл бұрын
😂😂😂😂😂
@Gvscraft2015
@Gvscraft2015 3 жыл бұрын
Pavam ya, andha manusan😂
@rp568
@rp568 3 жыл бұрын
ரஜினிக்கு ஜோசியம் பார்க்கிறது விட்டுடுவேன் என்று சொன்னேன். 😁😁😁😁😁😁😁😁😁😁
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 3 жыл бұрын
இந்த ஜோதிடர் சொன்னது எதுவும் நடந்ததில்லை. நாளை நடக்க போவது யாராலும் கணிக்க முடியாது இது தான் உண்மை.
@sarathim7302
@sarathim7302 3 жыл бұрын
Pala islamiyar haram enru therinthum jothidam parpadhu yen? Yaarum avarkal kazhuthil kathi vaikkavillai! Pirappu, irappu, gender, diseases etc jothidathil ariyalam, if jothidar is expert. 71/2 sani timela business pannamal just veetil thoongiyavarkal sothai kappatriyirukirarkal. Jothidathal pala benefits. So people believe it. Rajini vanthal enna.. Shelvi jodithai kaivittal enna! Who cares... Jothidam payan tharum varai athu vazhum. Athu than unmai. Mazhai varumnnu solranga.. Sila neram veyyil than adikkuthu.. Appo puyal echarikkai vendama?
@testertester4427
@testertester4427 3 жыл бұрын
Lol. What you know about astrology . Astrology is an art and vedha. Many Muslims has learned it and mastered it . So don’t talk about things which you have not learned or not know
@ramar596
@ramar596 3 жыл бұрын
பாலிமர் சார்.... அப்ப... நீங்க காட்டியும் கொடுக்குறீங்க...! கூட்டியும் கொடுக்குறீங்க...!😂😂🤣🤣🤣
@pandavas5810
@pandavas5810 3 жыл бұрын
Epic bro😂😂😂
@gpprakash4954
@gpprakash4954 3 жыл бұрын
செம
@therockingravi
@therockingravi 3 жыл бұрын
Awesome ji
@cvajaleel1181
@cvajaleel1181 3 жыл бұрын
ஊடகத் துறைக்கு அதான வேலை குடும்பத்தை பிரிக்க வருவானுங்க சேத்தரதுக்கு வரவேமாட்டானுங்க !?
@jeganathank1656
@jeganathank1656 3 жыл бұрын
🤣🤣🤣
@karthikeyan237
@karthikeyan237 3 жыл бұрын
ஷெல்வி இடத்தை நிரப்ப அவர் வீட்டின் வாசலில் பழ தட்டுடன் நின்று கொண்டிருக்கும்....... மார்கழி மாத ஜோதிடர்........வேல்ராஜ்
@velumanisadhasivam6092
@velumanisadhasivam6092 3 жыл бұрын
🤣😋🤣😂😂😂
@velvizhiraja7704
@velvizhiraja7704 3 жыл бұрын
😂😂😂😂😲😂😂
@karthikeyan237
@karthikeyan237 3 жыл бұрын
News content puritho theritho Anna ha pathi commentkagave polimer news pakurom ...
@Error_code304
@Error_code304 3 жыл бұрын
Vera lvl g neenga
@karthikeyan237
@karthikeyan237 3 жыл бұрын
@@Error_code304 😂😂😂
@ganesankganesank1035
@ganesankganesank1035 3 жыл бұрын
சவால் விடுவது முக்கியம் அல்ல...யாரை நம்பி சவால் விடுவது என்பது ரொம்பவும் முக்கியம்.....
@parvathis9879
@parvathis9879 3 жыл бұрын
😂🤣
@vikramvikram9700
@vikramvikram9700 3 жыл бұрын
Very true
@babuadvocate7980
@babuadvocate7980 3 жыл бұрын
Yes avar(Rajini) oru mananoiyali
@magesh8451
@magesh8451 3 жыл бұрын
நெத்தியடி 👍
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
ஜோதிடம் பொய் என்று நிரூபனமானது
@sivashankarisv
@sivashankarisv 3 жыл бұрын
Polimer செய்திகளுக்காக எந்த மூலையில் இருந்தாலும் தேடி வந்து அடிக்கும் வேல்ராஜ்🤣🤣🤣🤣
@jhansiranitenthmatriculati834
@jhansiranitenthmatriculati834 3 жыл бұрын
ஜோதிடம் சொல்லுவது கலை. கடல் என்றும் சொல்லலாம். ஜோதிடர் சொல்வது அனைத்தும் நடந்துவிட்டால்....கடவுள் எதட்கு
@samsonjeyaraj4810
@samsonjeyaraj4810 3 жыл бұрын
True
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 3 жыл бұрын
இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்கைய்யா வெறும் பொய்யா சொல்லிட்டு திரியுறான்
@ramya.v6043
@ramya.v6043 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@tysonkai
@tysonkai 3 жыл бұрын
Semma 😁😁😁😁😁😂😂😂😂😂
@Karthikkarthik-wk5bs
@Karthikkarthik-wk5bs 3 жыл бұрын
முடியலயா
@ILoveYou-wf5uc
@ILoveYou-wf5uc 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@k.vijayanviji6996
@k.vijayanviji6996 3 жыл бұрын
Are you indian
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 жыл бұрын
பாலிமர் நீ நடுநிலை என்று மணிக்கு ஒருமுறை நிருப்பிக்கிறாய்🤭😂
@Xyz-q4t3v
@Xyz-q4t3v 3 жыл бұрын
Correct
@varunkarthi2232
@varunkarthi2232 3 жыл бұрын
உன்னோட சில கமண்ட்டுகளை பார்த்தேன், தேசிங்கு ராஜா படத்துல சூரிய பாத்து அவர் மாமா சொன்ன வசனம்தான் நியாபத்துக்கு வருது.... செம்ம
@Ezh-kk5xf
@Ezh-kk5xf 3 жыл бұрын
இது ஒத்து ஊதும் ஊடகம்
@BRIGTSON
@BRIGTSON 3 жыл бұрын
Yaru maa nee 🤔😎
@sakthi7753
@sakthi7753 3 жыл бұрын
இது சரியான olu சேனல் .தமிழில் நடுநிலை செய்தி சேனல் சத்தியம் டிவி மட்டுமே
@கார்த்திக்2512
@கார்த்திக்2512 3 жыл бұрын
ரஜினி பொழப பாருங்க சொன்னார் ,இவர் பொழப்பு போச்சி 😂😂😂
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
இவ்வளவு பேசுகிற நீங்கள், ஒருவேளை அவர் சொன்னது பலித்திருந்தால்... என்ன செய்திருப்பீர்கள்?... இவரை இந்திய மத்திய அரசின் ஆஸ்த்தான சோதிடராக நியமித்திருப்பீர்களோ? வீண் கூச்சல் அது ஓயட்டும்....
@கார்த்திக்2512
@கார்த்திக்2512 3 жыл бұрын
@@praburammadhan2618 இது என்ன பாகுபலி படமா, இது ஜனநாயக நாடு, நீங்க சொல்றதால, ஆன்லைன் தேர்வு வச்சிகலம்😂😂😂,
@கார்த்திக்2512
@கார்த்திக்2512 3 жыл бұрын
@@praburammadhan2618எதிர் பதிவு போடலாம், ஏனோ தானோ போட கூடாது, ஆஸ்தான ஜோதிடர் 😂😂😂😂😂
@கார்த்திக்2512
@கார்த்திக்2512 3 жыл бұрын
@@praburammadhan2618 அப்புறம்,ரஜினி மற்றும் பாலிமர் சொன்னது தான் நான் சொன்ன இதுல புதுசா நான் என்ன சொன்ன ஆஸ்தான" குருவே!!!!?
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
நீங்கள் கருத்து போடுங்கள், அது உங்கள் உரிமை.... நான் மறுக்கலை. ஆனால் அதை ஒரு மாதிரி நளினமாக போட்டு பின் சிரிக்கிறது, நக்கல் பண்ணுவதுபோல இருக்கிறது... சாஸ்திர சம்பிரதாயங்களை மிகவும் மதிப்பவர்கள் தமிழர்கள்.... நீங்களும் இந்தமாதிரி கருத்து பதிவிடும்போது அதையும் கவனிக்கணும்... மற்றது நான் இங்கே பதிவிட்ட கருத்து உங்களுக்கு மட்டுமல்ல, வேறுபலரும் பார்ப்பதற்கும் வாய்ப்புள்ளது.... ஆகவே இது அவர்களுக்கும் சேர்த்துத்தான்.....
@silentkiller3440
@silentkiller3440 3 жыл бұрын
இப்ப இந்த நியூஸ பார்க்க கூட நேரமில்லாம யாருக்காவது ஜோதிடம் பாத்துட்டு இருப்பாரு தல🙄
@cvajaleel1181
@cvajaleel1181 3 жыл бұрын
இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் மறு வினாடி என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே.
@RaizaSpecial
@RaizaSpecial 3 жыл бұрын
நீங்கள் ஜோசியம் பார்ப்பதை விடுவது என்று சொல்வதற்கு பதிலாக பெயரை மாற்றிக் கொள்வேன் என்று சொல்லியிருந்தால் கூட சரியாக இருந்திருக்கும் 😂😂😂
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
😂😂😂
@5minuteschannel391
@5minuteschannel391 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂💃💃
@khaarthi_0452
@khaarthi_0452 3 жыл бұрын
😂
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 3 жыл бұрын
😄😄😄
@vasanthakumare2791
@vasanthakumare2791 3 жыл бұрын
பொய் பொய்யப்பன் Shelvi.
@alwin804
@alwin804 3 жыл бұрын
ஜோதிடர் Mind voice : நான் இப்ப என்ன சொல்லவரது ம் ம் ம்
@இலவசவேதஜோதிடம்-ப2ண
@இலவசவேதஜோதிடம்-ப2ண 3 жыл бұрын
எல்லோரும் எதிர் பார்த்த ஒன்னு. ராசி பலனை சொல்லி ஜோதிடத்தை வைத்து நீ செய்த அட்டகாசம் முடிவுக்கு வந்தது. நன்றி.
@radhar2912
@radhar2912 3 жыл бұрын
ஒரு இலக்கணத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன் எப்படி வேண்டுமானாலும் சவால் விடலாம்😂😂😂😂
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 3 жыл бұрын
ஷெல்வி சொல் வெல்லும்.. காலம் கணியும் பார்
@sukumarnatarajan6707
@sukumarnatarajan6707 3 жыл бұрын
ஜோதிடத்தை கைவிடுவாரா இல்லையா என்று ஜோதிடம் பார்த்துதான் சொல்லவேண்டும்
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
😇😃😃😃
@sengaijay4177
@sengaijay4177 3 жыл бұрын
Sorry I can't control my 😂
@parvathis9879
@parvathis9879 3 жыл бұрын
😂🤣😂😇😇
@tamilsongs8635
@tamilsongs8635 2 жыл бұрын
He is predicting about 2022 now.
@manojprabakaran1828
@manojprabakaran1828 3 жыл бұрын
ஊர்ல இருக்கிறவனுக்குளாம் ஜோசியம் பாத்தியே உனக்கு பாக்காமா விட்டுடியே.
@parvathis9879
@parvathis9879 3 жыл бұрын
😂🤣
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 3 жыл бұрын
😄😄😄
@epicreviewtamil3160
@epicreviewtamil3160 3 жыл бұрын
🤣
@JD-sp6hy
@JD-sp6hy 3 жыл бұрын
😄😁
@gopiraj6257
@gopiraj6257 3 жыл бұрын
😂😂🤙🏽
@suganyaganesan1936
@suganyaganesan1936 3 жыл бұрын
வேல்ராஜ் க்கு குசும்பு.. அவரு ஏதே ஒரு பேச்சிக்கு சொன்னத போயி serious ஆ எடுத்துக்கிட்டு... ஹையோ ஹையோ....‌ தமாசு தமாசு😀😀😀😀
@IniyaOmIniya
@IniyaOmIniya 3 жыл бұрын
சரியான பதில்
@umasam525
@umasam525 3 жыл бұрын
Rombaaaa சந்தோஷம்.
@krishnakumarv8615
@krishnakumarv8615 3 жыл бұрын
எல்லாத்துக்கும் மேல கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார் ஜோதிடர் ஐயா
@vikeyrich9711
@vikeyrich9711 3 жыл бұрын
Thaliva! Shelvi! I support you! Forever!
@godisgreat4304
@godisgreat4304 3 жыл бұрын
இறைவனின் நாட்டத்தை தவிர எந்த மனிதராலும் எதையும் சொல்ல முடியாது.
@prabukarthik10
@prabukarthik10 3 жыл бұрын
வேல்ராஜின் சேவை..... தமிழ் நாட்டுக்கு தேவை...... வேல்ராஜின் திருவிளையாடல் ஆரம்பம்
@surya6038
@surya6038 3 жыл бұрын
😆😆😆😆
@aishuriya7225
@aishuriya7225 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@thanathana3193
@thanathana3193 3 жыл бұрын
Super bro vera level comment
@jaganramamoorthy4447
@jaganramamoorthy4447 3 жыл бұрын
அடுத்தவன் ஜாதகத்த கனிக்க தெரிஞ்ச உனக்கு உன் ஜாதகத்த கனிக்க தெரியலையேபா....சரி போகட்டும் சொன்னதை செய்பவன் தான் உண்மையான ஆம்பள....நீ
@parvathis9879
@parvathis9879 3 жыл бұрын
😂🤣😆😆🤣😇😇😇
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
ஜாதகம் பொய் என்று பார்ப்பவனுக்கு மட்டுமே தெரியும்
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 3 жыл бұрын
அவனுக்கென்று தூங்கிவிட்டான் அகபட்டவன் நானல்லவோ என்ற உயர்திரு கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வருகிறது.வாழ்க வளமுடன்
@murugalingam1317
@murugalingam1317 3 жыл бұрын
உன்னை நினைத்து சார்லியை சிங்கமுத்து சொல்ற காமெடி தான் ஞாபகம் வருது." மெய் மெய்யப்பன் பேர் வைக்கிறதுக்கு பதிலாக பொய் பொய்யப்பன்னு பெயர் வச்சுக்கோ"😊😊😊😊☺️
@balanmurughhan1111
@balanmurughhan1111 3 жыл бұрын
கெட்ட பையன் சார் இந்த காலி பல பேர் வாழ்கையில் விளையாடிய கபாலிடா😂😂😂😂😂
@psantoshkumar1927
@psantoshkumar1927 3 жыл бұрын
Ethukom Rajini kum Sambatham ellai
@sampaths4891
@sampaths4891 3 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக ஜோசியம் பார்த்த வேல்ராஜ் 😂😂😂😂😂😂
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 3 жыл бұрын
ஜோதிடர் மைன்ட் வாய் ...ஏன்யா கத்துரா இருக்குரவங்கலா கிளப்பி விட்டுருவா போல🤣🤣🤣
@r.j.6460
@r.j.6460 3 жыл бұрын
ரஜினி ஜாதகத்தை பார்த்த ஷெல்வி அவர்கள், அவருடைய ஜாதகத்தை பார்க்க தவறிவிட்டார்😭😂🙏
@emergencycontact6595
@emergencycontact6595 3 жыл бұрын
Semma
@VamananinKAALPONAPOKILEY
@VamananinKAALPONAPOKILEY 3 жыл бұрын
இன்று முதல் நீ ‘தமிழக பாஜக அறிவுசார்பிரிவின் அறிவில்லா தலைவர்’ என்று இந்த உலகத்தார் அனைவராலும் ஏளனத்தோடு தூற்றப்படுவாய்
@polimervelrajclub1588
@polimervelrajclub1588 3 жыл бұрын
இன்னும் எத்தனை தல உருள போவுதோ😂😂😂😂😂😂😂
@abdullah170786
@abdullah170786 3 жыл бұрын
Content எடுத்து கொடுத்ததுக்கு நன்றி Polimer TV. 🙏
@ajithfan3196
@ajithfan3196 3 жыл бұрын
News pakaromo illayo comments than அல்லு விடுது பா. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடும். ஆனா செமயா comment panranga ellarum. Super.
@SSSSSS-cs8hk
@SSSSSS-cs8hk 3 жыл бұрын
Correct naan athaan paarpen
@praveencad1
@praveencad1 3 жыл бұрын
Balajihaassan mind voice...!!! Am very happy start music...😂😂😂😂
@divinetv8799
@divinetv8799 3 жыл бұрын
ஜோதிடம் பார்க்க வேண்டாம் அது நம்மை மிகுந்த மன உளைச்சலில் தள்ளிவிடும்....
@kenimecfab4440
@kenimecfab4440 3 жыл бұрын
வேல்ராஜ் மட்டும் இல்லனா polimer TV எப்பவோ இழுத்து முடப்பட்டிருக்கும் இப்படிக்கு - வேல்ராஜ்
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
இன்று மகான் ஶ்ரீரமண மகரிஷி அவதரித்த திருநாள்🙏
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 жыл бұрын
🙏🙏🙏
@kritickm3488
@kritickm3488 3 жыл бұрын
ரொம்ப முக்கியம்.மனுசன கும்புடுறத எப்பதான் நிறுத்துவீங்களோ😴😴😴😴😴
@jeevawithlove9824
@jeevawithlove9824 3 жыл бұрын
திருவாதிரை
@SS-qr6dk
@SS-qr6dk 3 жыл бұрын
@@kritickm3488 இயேசு கூட மனுஷன் தான்
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@kritickm3488 நான் அவரை கும்பிடவேண்டும் என்று சொல்லவில்லையே?
@tejashs8702
@tejashs8702 3 жыл бұрын
2020 அமோகமா இருக்கும் என்று எல்லா ஜோஸ்யகாரங்க ஒன்னு சேர்ந்து விவாதம் பண்ணினாங்க ஆனால் corona tha amogama இருந்துச்சு
@sakthivelg6495
@sakthivelg6495 3 жыл бұрын
என்றும் தலைவர் ரஜினி மீதான அன்பு மாறாது...
@mankindmafia7184
@mankindmafia7184 3 жыл бұрын
இவன் நிலைமை கூட பாவம் இல்லையா......ஆனா இவன் ஒரு ஆளுனு போயி ஆயிர கணக்குல செலவழிச்சி ஜோசியம் பார்த்தான் பாரு அவன் நிலைமை தான் ரொம்ப பாவம்.
@Vigneshadithi23
@Vigneshadithi23 3 жыл бұрын
இப்படிக்கு அவர் Business ஐ பார்த்துக் கொள்ள துடிக்கும் வேல்ராஜ்.! 🖥💻
@crazyme_dude5473
@crazyme_dude5473 3 жыл бұрын
அவசர பட்டுடியே குமாரு..!😂😂😂😂😂
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
நம்ம குருஜி மட்டும் தான் சரியா சொல்லிருக்காரு போல.
@k_1_a
@k_1_a 3 жыл бұрын
இந்த ஆளு தான் அம்மா அப்பல்லோவிலிருந்து நல்லபடியாக குணமாகி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உக்காருவாங்கனு நீயா நானாவில் கதை விட்டான்.
@devisreedharan1871
@devisreedharan1871 3 жыл бұрын
என்ன தான் ஜாதக பரிகாரம் செய்தாலும் நம்ம தல எழ்த்து மாற்ற முடியாது . எது நடக்குமொ அது நடந்து தான் ஆகும் . நம் கர்ம வினயே நம் வாழ்வை தீர்மானிக்கும்
@ரௌத்திரம்பழகு-ங5ர
@ரௌத்திரம்பழகு-ங5ர 3 жыл бұрын
ஐயா சுடலை ஜப்பான் முதல்வர் ஆவாரா பாத்து சொல்லுங்க 😂
@js7238
@js7238 3 жыл бұрын
s எச்சகல ராஐ நாய் சேகர் பொரிஉருண்ட பொன்னார் அப்படியே பார்த்து சொன்ன நல்ல இருக்கும்
@parvathis9879
@parvathis9879 3 жыл бұрын
😂🤣😂🤣😆 super
@naturelover2956
@naturelover2956 3 жыл бұрын
ஜோதிடத்தை நம்பி வாழ்க்கை நடத்துவதை விட்டுவிடுங்கள் உழைப்பை நம்பி முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.👍👍👍👌👌👍👍👍🙏
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 3 жыл бұрын
GOOD
@stalinselvaraj8486
@stalinselvaraj8486 3 жыл бұрын
Really super beo
@AS-ey3bb
@AS-ey3bb 3 жыл бұрын
ஏசுவை நம்பாமல் இருங்க.
@AS-ey3bb
@AS-ey3bb 3 жыл бұрын
@@stalinselvaraj8486 Silvuai thayolis
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 3 жыл бұрын
ரஜினி ஜாதகத்தைப் பார்த்து உன் ஜாதகத்தை பாத்தியா 😃😄😄🤣🤣🤣
@arasundari
@arasundari 3 жыл бұрын
கேள்வி எழுப்பும் முதல் netizen வேல்ராஜ் அண்ணன் தான்.😄😄😄😝😝😝😁😁😁
@amarnathhariamarnathhari4627
@amarnathhariamarnathhari4627 3 жыл бұрын
ஷெல்வி எங்கிருந்தாலும் புடுச்சு குத்துக்கசார் இப்படி பேசி எத்தனைபேர் வாழ்வை நாசம்செய்துயிருப்பார்😊😊😊😊😊😊
@shabeekkhan4614
@shabeekkhan4614 3 жыл бұрын
பாவம் ரசுன்னி யை நம்பி தெருவுக்கு வந்துட்டான்....... 😂😂😂😂😂😂
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 3 жыл бұрын
யதார்த்த ஜோதிடர் யதார்த்தமா வாய விட்டு மாட்டிக்கிட்டாரு😂😂😂
@pradeeps6222
@pradeeps6222 3 жыл бұрын
உணக்கெண்ணப்பா நீ தான் பிஜேபில அறிவுசார் பிரிவு தலைவர் ஆச்சே....
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 жыл бұрын
இறைவன் போடும் கணக்கு எவனுக்கும் தெரியாது..... எவனாலும் மாற்றவும் முடியாது.. உன்னை நம்பு.. உன் உழைப்பை நம்பு.... 🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂
@remishr5601
@remishr5601 3 жыл бұрын
Romba nallathu
@tamilearthvt3150
@tamilearthvt3150 3 жыл бұрын
ஜோதிடர் : ஆப்படிக்குறதுலே குறியா இருங்கடா 😅
@RITHISH20118
@RITHISH20118 3 жыл бұрын
ஏதே புள்ள தெரியாம சொல்லிபுட்டார் விடுங்கப்பா.....😂😂😂
@karthikeyan9575
@karthikeyan9575 3 жыл бұрын
ஷெல்வி யதார்த்த ஜோதிடர் இல்லபா போலி ஜோதிடர்
@vettukilli1514
@vettukilli1514 3 жыл бұрын
🤣🤣🤣
@venkadesh2023
@venkadesh2023 3 жыл бұрын
Padartha jodithar
@balajim6145
@balajim6145 3 жыл бұрын
Shelvi.. sir ku jadhagam kattam sariella pa paavam 😂😂😂🤣🤣🤣🤣
@vravicoumar1903
@vravicoumar1903 3 жыл бұрын
என்னடா செல்வி .கடவுள் வச்சான் பாரு உனக்கு ஆப்பு....படைத்தவனே பாதுகாப்பு..ஒருவன் இறப்பு நாள் அறிந்தவனே............
@sebastinkavibabu7637
@sebastinkavibabu7637 3 жыл бұрын
மனிதனோட வாழ்க்கையை எந்த மனிதனாலும் கணிக்க முடியாது
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
ஜோசியம் கிளி ஜோசியம்.... 2020 அருமையான ஆண்டுனு சொன்னவுங்க ஆச்சே இவனுங்களாம்
@thomasfernandez4398
@thomasfernandez4398 3 жыл бұрын
He must quit his job as he said earlier. This is the best service for the Tamilnadu people
@hellocool9464
@hellocool9464 3 жыл бұрын
அரசியலுக்கு வந்து விட்டு பிறகு தானே வாபஸ் பெற்றார்.ஷெல்லி கருத்து ஏற்ப உடையதே.தேர்தலில் நிற்பார் என்று அவர் கூறவில்லை
@rajeshKumar-hm3zn
@rajeshKumar-hm3zn 3 жыл бұрын
ரஜினி சார் உங்க 2021 ஆண்டு அதிசயம் அற்புதம் சூப்பர் நாங்க எதிர்பார்க்கவே இல்ல. போயாயோ நீங்க ஒரு பயந்தான் கொள்ளி Person. தமிழ்நாடு எப்பவும் அதிமுக, திமுக கோட்டை யாரும் 2 பேரையும் அசைக்கமுடியாது
@jamaludeenj7638
@jamaludeenj7638 3 жыл бұрын
அருமையான பதிவு
@gowsalyaramasamy4364
@gowsalyaramasamy4364 3 жыл бұрын
இவரு தானே 2020 அமோகமாக இருக்கும் என்று கூறியது
@satheshkumar3690
@satheshkumar3690 3 жыл бұрын
ஆதித்ய குருஜி. இந்த நூற்றாண்டின் உன்மைமான ஜோதிட ஞானம் பெற்ற மகா பெரியவா...
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
Amam sir.. 💯 sathavikatham unmai..
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms 3 жыл бұрын
That guy also fake , He told Modi never be a prime Minister.. But reality 🙄
@krishnankrishnan1996
@krishnankrishnan1996 3 жыл бұрын
குருஜிக்கு நிகர் அவரேதான்
@geethamenoncrazy_girl4684
@geethamenoncrazy_girl4684 3 жыл бұрын
மாரிதாஸ்னு ஒருத்தன் இங்க சுத்திட்டு இருந்தானே அவன் எங்க?😳🤔
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நானும் அவரது வீடியோவை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்.அவர் தெளிவான தகவலுடன் தான் வருவார்.
@selvakumar-gz9py
@selvakumar-gz9py 3 жыл бұрын
அவன் கடைக்கு தூக்கு கயிறு வாங்க போயிருக்கான்...
@ntknadhariagiyanaan4668
@ntknadhariagiyanaan4668 3 жыл бұрын
Avaru goa tour poituiruparu...😂
@karthikeyan9575
@karthikeyan9575 3 жыл бұрын
மாப்பு வச்சுட்டான்டா ஆப்புன்னு சத்தம் கேட்டுச்சு ஒருவேள அவர இருக்குமோ
@surya6038
@surya6038 3 жыл бұрын
.!!!!!!
@Dreambig178
@Dreambig178 3 жыл бұрын
ஜோதிடர் தொழிலை கைவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு வேல்ராஜ்
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
ஜோதிடம் பொய் என்று எத்தனை முறை நிரூபனமானாலும் திருந்தாத பல மூடர்கள்
@mouleshruvd847
@mouleshruvd847 3 жыл бұрын
சத்தியசீலன் குருக்களிடம் ஜோதிடத்தை கற்றுக்கொள் செல்வி
@gomathi..eesanethunai2426
@gomathi..eesanethunai2426 3 жыл бұрын
இதேபோல் லலிதா ஜுவல்லரி யின் அநியாயத்தையும் எடுத்து சொல்வீர்களா பாலிமர்
@nraji7462
@nraji7462 3 жыл бұрын
Jothider mind vioce: Velaikku vettu vachittane rajini😅😅
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது, நன்றிகளுடன் வேல்ராஜ்....
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
"முகராசி "படத்தில் சோதிடர் குறித்து எம்.ஜி.யார்.பாடும் பாடல் தான் பலிக்கிறது!(உண்டாக்கி விட்டவர்கள்).
@streetgods7347
@streetgods7347 3 жыл бұрын
நீ கூட தான் எவ்ளவோ fake நியூஸ் போட்டு இருக்க வேல்ராஜ் உன் நியூஸ் ரீடர் தொழில் ல விட்ருவியா!?!
@mohamedayub4504
@mohamedayub4504 3 жыл бұрын
ஜோதிடம் என்பது மாயை !. விட்டு அடிச்ச கல்லு பட்டால் படும்.
@hellocool9464
@hellocool9464 3 жыл бұрын
அவர் கூறியபடி ரஜினி மேடையில் கட்சி ஆரமபிப்பதாக கூறினார்.அதுவே ஷெல்லி அவர்கள் ஜோசியம் சரியே.வாழ்க ஷெல்லி
@Arun_3883
@Arun_3883 3 жыл бұрын
இனியாவது எல்லோரும் அவங்கவங்க மனச நம்பி வாழனும். படைத்தவன் பார்த்து கொள்வான் எல்லாவற்றையும். ஜோசியம் வேண்டாம் ஜாதகம் வேண்டாம் பயம் வேண்டாம் பதட்டம் வேண்டாம். வாழ்க அனைவரும் வளமுடன்
@dhanalakshmisundaresan2919
@dhanalakshmisundaresan2919 3 жыл бұрын
உன் கண்ணே நொள்ள கண்ணா இருக்கு இத வச்சு நீ என்னத்த கணிக்க 🤣🤣
@SLNR9865
@SLNR9865 3 жыл бұрын
இந்த உலகத்தில் எப்போது எது நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை
@h.h530
@h.h530 3 жыл бұрын
யாரலும் கணிக்க முடியாது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்.
@G_R-885
@G_R-885 3 жыл бұрын
இவரு டிசம்பர் மாச ஆரம்பத்துல தான் பிஜேபியில சேர்ந்தாரு.ஜோசிய தொழில் போனா என்ன கட்சி இருக்கே வருமானத்துக்கு.
@shivaranjan-pz2nt
@shivaranjan-pz2nt 3 жыл бұрын
ரஜினியோட ஜாதகத்த கணிச்ச நீ உன்னோட ஜாதகத்த கணிக்காம வுட்டுட்டியேடா ....😂😂😂
@onedayvlog1922
@onedayvlog1922 3 жыл бұрын
ஆரம்பிச்சு விட்டார் தானே...
@Gopinath-vp6sg
@Gopinath-vp6sg 3 жыл бұрын
2020 அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு சொன்னவர் தானே அதாம் இப்படிலாம் சொல்லாங்க எல்லாம் நம்பிடுவாங்கனு
@Vidaithedal999
@Vidaithedal999 3 жыл бұрын
Super polimer,
@halsankogapur5677
@halsankogapur5677 3 жыл бұрын
YEnda yen
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
தவறைஒப்புக்கொண்ட மனிதர்😁
@kuppukuppureema2173
@kuppukuppureema2173 3 жыл бұрын
🤝
@harii9300
@harii9300 3 жыл бұрын
Do you like vannelope ?
@praba3966
@praba3966 3 жыл бұрын
யாருக்கெல்லாம் அமைதிப்படை பட ஜோதிடர் கதாபாத்திரம் ஞாபகத்துக்கு வருது 🤣🤣🤣
@Jothidadeepam_Divine
@Jothidadeepam_Divine 3 жыл бұрын
ஜோதிடம் சார்ந்த எந்த ஒரு ஞானமும் அற்றவர் ஷெல்வி..... எதார்த்த ஜோதிடர் இன்று முதல் பதார்த்த ஜோதிடர் என்று அழைக்க படுவார்.
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 3 жыл бұрын
நீங்க ஜோசியம் விட்டுடலாம்.. கண்ணடி ஜோச்யம் போதும். கல்லா கட்டினதும் போதும்.
@வாழ்கநேர்மை
@வாழ்கநேர்மை 3 жыл бұрын
சொன்னது ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் ரஜனி அரசியலுக்கு வந்து திரும்ப வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.. சரியாகத்தான் இருக்கு🤔
@mohamedazarudeen9621
@mohamedazarudeen9621 3 жыл бұрын
Hahaha....
@sumo375
@sumo375 3 жыл бұрын
அதென்னடா shelvi?விடுறது புருடா பேரை பாரு shelvi ?comali னு வச்சுக்க
@bathuljas8575
@bathuljas8575 3 жыл бұрын
Pondatti thali Virtru poster ottiya thondanukku eamattram kohalai thalaivanai konda vetri veera padai nangal 25 years weast komaligal nangal nan thirunthittean neanglum thirunthungal brother
@punithamuthu2986
@punithamuthu2986 3 жыл бұрын
நாட்டில் இருக்கிற பிரச்சினைகள்ல இது ரொம்ப முக்கியம்........
@baburaj1362
@baburaj1362 3 жыл бұрын
ஜோதிடத்தின் பரிதாபம்🧐
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 131 МЛН
Social Media Paavangal | Parithabangal
12:21
Parithabangal
Рет қаралды 2,7 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57