Devanin Kovililae Video Song | Vellai Roja | Sivaji Ganesan |

  Рет қаралды 642,079

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Watch superhit romantic Tamil song, O Maane from the blockbuster film, Vellai Roja. Starring: Sivaji Ganesan, Prabhu, Ambika, Radha, Suresh, Silk Smitha, Manorama. Music: Ilaiyaraaja. Singers: Malaysia Vasudevan. Producer: V. Viswanathan. Director: A. Jagannathan.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Follow us on Twitter #!...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Пікірлер: 218
@yuvarajm6974
@yuvarajm6974 2 жыл бұрын
ஆரம்ப வரிகள் ... வேதாத்திரி மகிரிஷி பாடல்..மகிரிஷி 10 வரிக்கு மிகாமல் எழுதினார்.. தமிழ் சினிமா 4 வரிகள் மட்டுமே பயன்படுத்தி கொண்டன...
@sundarraj-jx2lr
@sundarraj-jx2lr 2 жыл бұрын
நான்கு வரிகளும் நாமனைவரும் விரும்பும் வரிகளே🙏
@sugumaran150
@sugumaran150 5 ай бұрын
Vazgavalamudan Guruvathunai 💐💐💐💐💐
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 4 жыл бұрын
தீபாவளி போட்டியில் ரஜினியின் தங்கமகன் கமலின் தூங்காதே தம்பி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம் முதலிய படங்களோடு மோதி அதிக திரைகளில் 100 நாள் ஓடிய படம் நடிப்பு சிங்கத்தின் வெள்ளை ரோஜா
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 жыл бұрын
Super
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 3 жыл бұрын
வெள்ளை ரோஜா திரைப்படத்தின் கதையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தங்க மகன்,தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் கதை பெரியளவில் இல்லை, அத்தோடு நடிப்புலக இமயத்தோடு இவர்கள் போட்டி போட முடியுமா, அப்படியே பார்த்தாலும் கமலிடம் பலவிதமான திறமைகள் உள்ளன, மொத்தத்தில் மூன்று படங்களின் பாடல்களையும் முத்தாக்கி கொடுத்தார் இசைஞானி.
@sk-creations9409
@sk-creations9409 2 жыл бұрын
பிரேம் நஸிர் இரட்டை வேடத்தி்ல் நடித்த மலையாள படத்தின் ரீமேக்தான் வெள்ை ரோஜா மலேசியா வாசுதேவன் குரல் மட்டுமே டிஎம்எஸ் கு மாற்றாக சிவாஜியின் சிம்ம குரலுக்கு ஒத்து போனது சிறப்பு இந்த காலகட்டங்களின் எல்லா படங்களிலும் மிக பெரிய பலம் இளையராஜாவின் இசை மட்டுமே
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர 2 жыл бұрын
கரடி ராஜேந்தர் இவர்களுடன் ஒப்பிடலாமா
@jaisankark8739
@jaisankark8739 2 жыл бұрын
இந்த நான்கு படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் தான் பெரிய அளவில் வெற்றி அடைந்தன
@plastram
@plastram 4 жыл бұрын
அருமையான கருத்துள்ள பாடல்... வேதாத்திரி மகரிஷியின் அர்த்தமுள்ள பாடல் தொகையறாவாக!!! Thanks again for a nice Karaoke Track, Swiss Ravi,,,🙏🙏🙏
@கரசைதமிழ்
@கரசைதமிழ் 2 жыл бұрын
இந்தப் பாடலை இந்த படத்தில் போட்டதற்கு வேதாத்திரி மகரிஷி இடம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை அவரும் அதைப் பற்றி கேள்விப்பட்டும் எதுவும் சொல்லவில்லை
@manimaran2459
@manimaran2459 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@nirmalmpt
@nirmalmpt 8 ай бұрын
மலே❤❤சியா வாசுதேவன் அவர்களின் குரல் அற்புதமாக சிவாஜி அவர்களுக்கு பொருந்தி இருக்கிறது
@joelaaron3469
@joelaaron3469 3 жыл бұрын
உதகை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் , இந்த ஆலயமும் அதன் சுற்றமும் உதகையின் அழகும் கூடுதல் சிறப்பு இப்படத்திற்கு 🙏
@jossiecatherine-kc8je
@jossiecatherine-kc8je 2 ай бұрын
@balasundaramn-zl1vg
@balasundaramn-zl1vg Ай бұрын
அனுபவம் மிக்க பாடல் நடிகர் திலகத்தை தவிர வேறு யாராலும் இதே போல் நடிக்க முடியாது
@jaisankark8739
@jaisankark8739 2 жыл бұрын
இந்த படம் 1983 ம் வருடம் தீபாவளி வெளியீடு ஆகும் சிவாஜி கணேசன் பிரபு அம்பிகா சரேஷ் ராதா போன்றவர்கள் நடித்து இருந்தனர் சிவாஜி இரண்டு வேடங்களில் வருவார் டிக்கெட் விலை ரூ1.10பை, 2.25, 3.20, 5.40
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 4 ай бұрын
Andru endrthu eniya ninaivukal Makkaramudiyathavai😊
@Rajadurai23
@Rajadurai23 2 жыл бұрын
நான் பள்ளி மாணவனாக இருக்கும் பொழுது சூரியன் FM- ல் காலை 6.30 ம‌ணி‌க்கு இ‌ந்த பாடலை தினமும் ஒலிக்க வைத்து தான் நிகழ்ச்சியை துவங்குவார் அப்போதைய நிகழ்ச்சி தொகுப்பாளர். கிட்ட தட்ட 18 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் இப்போது தான் கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.....
@arunpramila3404
@arunpramila3404 9 ай бұрын
What a gd memorys
@tamilcinemarasigan663
@tamilcinemarasigan663 8 ай бұрын
Me to 90s kid memory
@iruthayaraja3428
@iruthayaraja3428 5 жыл бұрын
மரங்களை போல் வளர்ந்து யாருக்கும் நிழல் கொடுங்கள்.... வைர வரிகள்... இருப்பவர் இல்லாதவர் என்று பாராமல் எல்லோருக்கும் சமமாய் உதவி செய்யும் மனத்தை வளர்த்து கொள்ள வேண்டும்
@joseseeli7541
@joseseeli7541 3 жыл бұрын
உழைப்புக்கும் உழைப்போர்க்கும் எப்போதும் இறைவன் உற்ற துணை
@rambabumalaichamy5580
@rambabumalaichamy5580 6 жыл бұрын
வாழ்க வேதாத்திரி மகரிஷி.... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....
@TheSoosai
@TheSoosai 4 жыл бұрын
🖕🏿
@ramachandranchandrasekar4529
@ramachandranchandrasekar4529 4 жыл бұрын
சென்னையில் 6 திரைகளில் 100 நாள் ஓடிய முதல் தமிழ் படம் சிவாஜியின் வெள்ளை ரோஜா திருச்சி ரம்பா, கோவை அர்ச்சனா, திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா தியேட்டரில் 100 நாள் ஓடிய முதல் தமிழ் படம் சிவாஜியின் வெள்ளை ரோஜா
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 жыл бұрын
Super
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@indian3369
@indian3369 4 жыл бұрын
Can anyone would have performed better as a father than Shivaji and Malaysia Vasudevan sirs voice suits him.excellent acting like a real priest
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 2 жыл бұрын
இயேசுவே எல்லோரையும் இரட்சிப்பீராக
@KulasivelKulasivel-f9r
@KulasivelKulasivel-f9r 4 ай бұрын
இந்த பாடலில் ஏதோ ஒரு உணர்வு பிடிப்பு இருக்கிறது
@dharbharam
@dharbharam 3 жыл бұрын
Oh God! Brings back so many nostalgic memories my childhood...I just love this song for the violin notes in the first interlude
@ascentshiva
@ascentshiva 6 жыл бұрын
Positive Attitude.... Everyone Should Hear this Song Atleast Once Apart from Religion!
@newsdove
@newsdove Жыл бұрын
True
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
Super ! Song ! என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் வரிகள் நியாபகம் வருகிறது!!!!!
@Surindhar
@Surindhar 14 жыл бұрын
The first poem in this song was written by Yogiraj Shri Vethathiri Maharishi. Vazhga valamudan..
@thamizhmadhu
@thamizhmadhu 3 жыл бұрын
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் பலதொழிகள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும் கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும் நம் கடமை அறவாழ்வில் நட்டத்தே சிறக்கட்டும் .
@DeepMotivationforU
@DeepMotivationforU 4 ай бұрын
வாழ்க வையகம்..வளமுடன்.. வேதாந்த்திரி மகரிஷி ஐயாவின் ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🥰
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 Ай бұрын
வள்ளியூர் அருணா தியேட்டரில் 1984 ல் நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன். பழைய ஞாபகங்களெல்லாம் இனிய நினைவாக நினைத்துப் பார்க்கிறேன்❤❤❤❤
@jayarajjaya3988
@jayarajjaya3988 4 жыл бұрын
என் தெய்வமே சிவாஜி தான்
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 4 жыл бұрын
எனக்கும்தான்
@kamalbsc4166
@kamalbsc4166 3 жыл бұрын
2022 ல கேக்குறவங்க ஒரு லைக்க போடுங்க☺️
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
S idhu prayar en tution kuzhandhaihal perangal nan ellarum solluvom😂😂😂😂❤❤
@kamalbsc4166
@kamalbsc4166 Жыл бұрын
@@sambavichannel9715 ok teacher 😊
@sonofgun2635
@sonofgun2635 Жыл бұрын
Sorry 2024
@kamalbsc4166
@kamalbsc4166 Жыл бұрын
@@sonofgun2635 2024
@charlesnavis8248
@charlesnavis8248 6 ай бұрын
2024
@krithigaganesh02
@krithigaganesh02 7 жыл бұрын
A song with positive affirmations.. excellent music by maestro.
@UCJKV
@UCJKV 7 ай бұрын
Ulagamellam paruvamalai othapadi peiyattum ❤ varikal migavum arumai
@PranaviVenkat
@PranaviVenkat 11 жыл бұрын
great verse by the greatest Vethathiri Maharishi! The real guru of modern era with really broad minded soul!
@universemars1733
@universemars1733 6 жыл бұрын
i'm f...hate anyone says he is GOD.. get lost as.....hole...do not be slave to fake f..ers
@guhans4664
@guhans4664 6 жыл бұрын
david villa he never says he is god...He is not a hindu...Just read the first stanza in this song....Vaalga valamudan....
@ash220i
@ash220i 13 жыл бұрын
28 years back, was there at the spot with Nadigar Thilagam. In fact, my nieces were coming in this songs from Central School, Ooty. Place of shooting at Indu Nagar, HPF, Ooty.
@jmareeswaran
@jmareeswaran 5 жыл бұрын
My cousin also comes in this song
@Yuvraj31579
@Yuvraj31579 4 жыл бұрын
You mean kendriya vidyalaya Ooty, bro,I also from kendriya vidyalaya
@karunanithialagsu9690
@karunanithialagsu9690 4 жыл бұрын
👍👍👍
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@sastikag3047
@sastikag3047 2 жыл бұрын
Now 39 yrs crossed✝️
@Thambimama
@Thambimama 10 жыл бұрын
தேவனின் கோவிலில் யாவரும் தீபங்களே பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதும் இல்லை மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலில் ...
@logesanglogesan7522
@logesanglogesan7522 7 жыл бұрын
good song
@Lakisilambam2013
@Lakisilambam2013 4 жыл бұрын
பொருத்தம்..... அதன் அர்த்தம் கணேசன்.... சிவாஜி கணேசன்..... கலைமா மன்னன்....
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 4 жыл бұрын
உண்மை
@selwynkumar7699
@selwynkumar7699 4 ай бұрын
வேதாத்திரி மகரிஷியின் ஆரம்ப வரிகள் அற்புதம்
@karunanithialagsu9690
@karunanithialagsu9690 4 жыл бұрын
the greatest performer of all times.let it be a superstar,a ulaga nayagan or a simple human being,sir nadigar thilagam chevalier shivaji ganesan is all in one.no match till this day to dispute this fact.when sir was in Kuala Lumpur Malaysia for a brief cultural show at our national stadium,he kissed my wife on the forehead n blessed her.she was 2 (two) yrs old then
@shanmugasundaram2347
@shanmugasundaram2347 3 ай бұрын
வாழ்க வள்ளலாரின் மறுபிறவி வேதாத்திரி மகிரிக்ஷி
@madhavanarumugam2440
@madhavanarumugam2440 11 жыл бұрын
The maestro illaya raja sir rules our hearts
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 5 жыл бұрын
இசை என்றால் இளையராஜா, ஆன் உருவில் இருக்கும் மற்றொறு அன்னை
@vraghavan45
@vraghavan45 2 жыл бұрын
Really a great song. Nadigar Thilagam always remain in our hearts. A Legendary actor.
@valayapattys.swaminathan4424
@valayapattys.swaminathan4424 7 ай бұрын
Om Vetharhri Maharishi Pottri....💐🌈🌞🙏🙏🙏
@sugumaran150
@sugumaran150 5 ай бұрын
Very nice. Vazgavalamudan Guruvathunai happy
@panjavarnamyoga7266
@panjavarnamyoga7266 2 жыл бұрын
வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன் !!!
@anandtcsanandtcs81
@anandtcsanandtcs81 Жыл бұрын
மலேசியா வாசு அண்ணண் குரல் அருமை
@brindharamasamy5474
@brindharamasamy5474 Жыл бұрын
Thank you DR. PREM. FOR an interview. Good choice dermatologist.
@jayarani8185
@jayarani8185 Жыл бұрын
காலத்தால் அழியாத வைர வரிகள். அன்பு முத்தங்கள்.
@Musicbaskar007
@Musicbaskar007 8 жыл бұрын
mathangaluku aparpatu anaivarum ketka vendia paadal malaysia sir love u
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி
@rajendramvanita
@rajendramvanita 10 жыл бұрын
nice song! உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்! உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்! பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்! நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்! நம்கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
@kalyanaraaman7558
@kalyanaraaman7558 6 жыл бұрын
rajendram vanita
@sandysubramaniyam
@sandysubramaniyam 6 жыл бұрын
These lines are actually written by shri vethathri maharishi..
@saranksp
@saranksp 6 жыл бұрын
@@sandysubramaniyam இல்ல இது கர்த்தர் பாட்டு..பாசிச இந்து இல்ல
@shwethaschintu5272
@shwethaschintu5272 5 жыл бұрын
S correct , it's maharishi's song
@premasaraswathy1836
@premasaraswathy1836 4 жыл бұрын
Spiritually Great.....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒
@jayarani8185
@jayarani8185 Жыл бұрын
நான் அதிகமாக நேசித்து மகிழ்ந்த பாடல் வரிகள் .❤❤❤❤❤❤❤❤❤
@pmrksv
@pmrksv 2 жыл бұрын
Great ilayarajaaaaa
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
❤❤❤😂😂😂🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵 kodaikanalla en thangaihal paditha school lla shoting nadandhadhu
@ruckmanis8476
@ruckmanis8476 2 ай бұрын
வாழ்க வளமுடன்🙏 ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய பாடல் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@shribuckeye
@shribuckeye 15 жыл бұрын
Malaysia and Sivaji and Raja Rock
@subramanin8333
@subramanin8333 6 жыл бұрын
I have seen this film along with my pet wife santha any my father in law in 1983.this song recall my that days' memory
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 5 жыл бұрын
வாழவைக்கும் வார்த்தைகள் அருமை 🏝⛪🕍🕋
@TechCrazy
@TechCrazy 4 жыл бұрын
Take a song sung by father and make it melodious and you start shaking your head and fear starts tapping. Ilayaraja can only do this.! The violin piece in the first interlude is a killer. !!
@dharbharam
@dharbharam 3 жыл бұрын
Absolutely bro. Just rends the heart!
@abdulkather7785
@abdulkather7785 3 жыл бұрын
Lovely prayer at start of song.
@francisferdinand2528
@francisferdinand2528 4 ай бұрын
அருமையான பாடல்.
@1111asasasas
@1111asasasas 8 жыл бұрын
love it much....so great raja sir
@saranksp
@saranksp 5 жыл бұрын
நம்ம வேதாத்திரி மகரிஷி எழுத்தனது கவுன்சிலர் ஐயா
@kumarp.d.3136
@kumarp.d.3136 Ай бұрын
Still I remember. At mdu central theatre I was for 3hrs to see movie.at last I got ticket for night show.🎉 It is thrilling moving.😮 A christian father is to be?⛪oh,what a man of action🎬. Long live Sivaji sir.
@JayaKumar-bv7eu
@JayaKumar-bv7eu 9 ай бұрын
True testimony of lord
@Pavi187
@Pavi187 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 2 жыл бұрын
அண்ணன் மலேசிய வாசு உயிர்ரை கொடுத்து பாடிய பாட்டு காலத்தால் அழிதவை.
@mariappanmari4942
@mariappanmari4942 Жыл бұрын
வெள்ளை ரோஜா
@bharathibharathi-wj5mi
@bharathibharathi-wj5mi 6 жыл бұрын
Arumaiyana paadal varigal வாழ்க வளமுடன்
@mohanst3916
@mohanst3916 11 жыл бұрын
very nice meaningful song.
@sundarbabu5962
@sundarbabu5962 Жыл бұрын
1983 Deepavali Released........
@sungdichippachippy3407
@sungdichippachippy3407 7 жыл бұрын
First song Malaysia Vasudevan sang for Sivaji
@786-Shan
@786-Shan 6 жыл бұрын
Not true boss... 1st song Malaysia Vasudevan sing Bharathavilas sivaji movie.
@johnbritto4972
@johnbritto4972 6 жыл бұрын
Imaikal.Maadappuravo song. 1983
@sungdichippachippy3407
@sungdichippachippy3407 5 жыл бұрын
@@786-Shan ......yes but that song is not FOR sivaji.
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 3 жыл бұрын
வாழ்க்கை திரைப்படத்தில் "யாவும் நீயப்பா உன் சரணம் "பாடியுள்ளாரே
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Vellai. Rojave. Yengal. Illathu. Raja. Ve.. Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@sasa-iq6bf
@sasa-iq6bf 7 жыл бұрын
Ilayaraja good position fine ever green for other religion also
@johnbritto4972
@johnbritto4972 6 жыл бұрын
First time Imaikal.Maadappuravo song. Then Vellai Roja in 1983.
@maithrresh4b276
@maithrresh4b276 Жыл бұрын
My all time favorite song
@Muhilarasi.S-fn7kg
@Muhilarasi.S-fn7kg 11 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@abdulkather7785
@abdulkather7785 3 жыл бұрын
Lovely meaningful song
@kshiva8587
@kshiva8587 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அருமைய் அர்பூதம்
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 жыл бұрын
Really real Nayaani Make others happy Unknowingly those days for day today life 👍🏿👏👏👏🙏😍
@moorthganga4635
@moorthganga4635 4 жыл бұрын
Vaali varigal 💕💐
@kesavarajr8214
@kesavarajr8214 4 жыл бұрын
Sivaji Ganesan lmmitate our school st' Mary's High school head master Father Arokiyaraj s.j. Madurai in the time of 1976 1980 and he is living at besky home Dindigul still
@boopathialagar1453
@boopathialagar1453 7 жыл бұрын
evergreen...
@JayaKumar-bv7eu
@JayaKumar-bv7eu 9 ай бұрын
I was 10years after 21 school years 2000
@yogesyoges1701
@yogesyoges1701 8 жыл бұрын
Speechless...
@lalithak9873
@lalithak9873 7 жыл бұрын
I respect this song.
@waranstudent6973
@waranstudent6973 4 жыл бұрын
பாடுபடு பாவிகள் யாருமில்லை....
@sarojinibalasubramanian919
@sarojinibalasubramanian919 9 жыл бұрын
very nice
@jeyanthir9468
@jeyanthir9468 3 ай бұрын
Super excellent marvelous 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kazhian
@kazhian 12 жыл бұрын
Its Malaysia vasudevan, Not TMS
@XavierRobert30
@XavierRobert30 2 жыл бұрын
தேவன் கோவிலில் யாவரும் தீபங்கள்
@rameshbabu-ku3pd
@rameshbabu-ku3pd 4 жыл бұрын
Haapy xmas
@movieworld3342
@movieworld3342 Жыл бұрын
A vaishnavite brahmin vaali written a song for Jesus Christ... Awesome ❤
@sharmilajothi7571
@sharmilajothi7571 7 жыл бұрын
my dad's favorite sg
@TechCrazy
@TechCrazy 9 жыл бұрын
Lovely song...
@vsevanthi
@vsevanthi 8 жыл бұрын
yes true Valga Valumudan valga vayagam
@vsperumal5337
@vsperumal5337 7 жыл бұрын
i love shivaji
@kamarajduraisamy5205
@kamarajduraisamy5205 4 жыл бұрын
நானும் என்றும் எம் தலைவனை நேசிக்கிறேன் ஆயுள் உள்ளவரை நேசிப்பேன்
@g.manivannan6551
@g.manivannan6551 2 жыл бұрын
Arumai Vanàkam
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 жыл бұрын
Great Changed da indian film industry by Raja even unpopular dumped by others but who continued casually without expectations such a great simple man ilayaRana really his every milestone went to 👍🏿in earliest maken wonderful turning point Nt a selfish as well like a candle wax being cool maken others cool👍🏿
@damusingh4308
@damusingh4308 11 жыл бұрын
MALASIA VASUDEVEN S ONE OF GOOD SONG
@rayerxavier5223
@rayerxavier5223 8 жыл бұрын
The first stanza of this song by VEDANTHIRI Maharishi, a great yogi of our period. These lines were written a very long ago. But it is the present need of our people. Tamil people have an opportunity to understand the lyrics. They should go through of it and try to wish so.
@rayerxavier5223
@rayerxavier5223 8 жыл бұрын
VAAZHGA VALAMUDAN
@1111asasasas
@1111asasasas 8 жыл бұрын
thank u
@sandysubramaniyam
@sandysubramaniyam 6 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@saranksp
@saranksp 6 жыл бұрын
இது கர்த்தர் பாட்டு .. இந்து பாசிச கும்பல் eluthunathu இல்ல
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
​@@sarankspdei loosu, do you even know vethathiri maharishi? He is like vallalar.
@sureshparmi3160
@sureshparmi3160 6 жыл бұрын
super song
@annamalairamanathan9232
@annamalairamanathan9232 5 жыл бұрын
Ever green
@nadarajanrajan7697
@nadarajanrajan7697 6 жыл бұрын
Nice song
@judgementravijudgementravi9930
@judgementravijudgementravi9930 4 жыл бұрын
Simple Makes uncountable beauties 👍🏿
@deepthis6778
@deepthis6778 4 жыл бұрын
good song
@natraj140
@natraj140 Жыл бұрын
சிவாஜிஐயாதான்சாதனைநாயகன்
@krishnanyazhini6373
@krishnanyazhini6373 7 жыл бұрын
Sema
@subha2440
@subha2440 3 жыл бұрын
Yesuappa Dileeban exam nala pananum avar pass pananum swamy 🙏 Amen
@micrajesh
@micrajesh 2 жыл бұрын
A Real Christian Fr. We had at the same time a Fr. who looked the same like this Shivaji’s face and mannerism..
@sasa-iq6bf
@sasa-iq6bf 7 жыл бұрын
Ilayaraja composing super
@invisible6211
@invisible6211 6 жыл бұрын
Jesus is Very Coming soon Be Ready
@m.rajeshra.gowtham1788
@m.rajeshra.gowtham1788 4 жыл бұрын
Nice
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
String Competition for iPhone! 😱
00:37
Alan Chikin Chow
Рет қаралды 29 МЛН