For More Videos Visit: www.rajtvnet.in/ Subscribe & Stay connected: goo.gl/q69FFD Like us on Facebook: / rajtelevision Follow us on Twitter: / rajtvnetwork Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
Пікірлер: 213
@SelvarajmanuvelNesam14 күн бұрын
தெய்வப் பாடகர் TMS குரலும் அண்ணன் சிவாஜி நடிப்பும் மிக மிக அருமை.அடிக்கடி இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@sundarram92136 ай бұрын
எல்லா சமயத்தினருக்கும் ஏற்ற பாடல் இந்த மாதிரி பாடல் இப்பொழுது கேட்க முடியவில்லை
@maheswaribaaskaran34853 жыл бұрын
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்... No peace of mind. நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை... என்ன ஆழமான வார்த்தைகள்.... TMS + Shivaji + MSV + Kannadasan. = Excellent.
நான் ஏன் இந்த பாடலை பல நூறு முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.காரணம் 1.TMS VOICE நான் சிரிப்பதா அழுவதா கர்த்தரே & என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி ending pppahh 2.சிவாஜி நடிப்பு மற்றும் அவரோட ஆடை 3.மலை பகுதி மற்றும் அந்த தேவாலயம் 4.MSV இசை
@arunchalam60893 жыл бұрын
KANNADASAN LYRICS. KONDU VAAA...ILAI KONDU PO....
@placesmaduraimugundhan16523 жыл бұрын
எல்லோரும் திரை உலக சக்கரவர்த்திகள்
@srinivasan13432 жыл бұрын
Ulaga Nadippu ayya
@geethasukumar8161 Жыл бұрын
Character,, பாடலின் சூழ்நிலை ,சிவாஜி,.... அனைத்தும் TMS குரலில் ஒலிக்கிறது.ஒவ்வொரு பாடல் காட்சிக்கும் உயிர் தருபவர் TMS.
@dhayalansandra3870 Жыл бұрын
ஆஹா சிவாஜியே பாடுவது போல் இருக்கிறதே..! டிஎம்எஸ் புகழ் வாழ்க..!
@panneerselvampanneerselvam69642 жыл бұрын
மனித குலத்திற்கே ஆறுதல் தரும் பாடல்.
@swaminathang99922 жыл бұрын
TMS தவிர வேறு யார் இவ்வளவு சிறப்பாகப்பாட முடியும்.
@srinivasanchari76969 ай бұрын
Correct.. ❤
@ramani.g3909 ай бұрын
இந்தப் பாடலை சிவாஜியின் குரலில் அதே பாவத்துடன் TMS ஐ தவிர வேறு எந்தக் கொம்பனாலும் பாட முடியாது.
@Kannan-k6b4 ай бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சவுந்தரராஜன் அய்யா காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை சவுந்தரராஜன் இருந்தார்கள் என்று யாருக்கு தெரியும்
@shansiva41873 ай бұрын
@@Kannan-k6b அப்படியானால், எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.,ராதா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, எம்.எஸ்.வி, கே.வி.ம் போன்றோருக்கும் வல்லவனுக்கும் வல்லவன் இருந்திருப்பானா?. எலும்பில்லா நாவினால் நீ எதுவும் சொல்லிவிடுவாயா?.
@vasanthselvam52024 жыл бұрын
நம்முடைய மனக் கவலையை வெளியில் சொல்வது போலவும் இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது
@suntharit.r.61223 жыл бұрын
True
@selvanvarma28113 жыл бұрын
மன சஞ்சலத்தில் சஞ்சீவி மருந்து இந்த பாடல்.
@palrajmaruthamuthu65652 жыл бұрын
இந்த பாடலை இப்பொழுது பாடமுடியுமா என்பது சந்தேகமே!
@ganesansaravanan7832 жыл бұрын
No one can match TMS ayya
@ramasamyravichandran43277 ай бұрын
எத்தனை விதமான முக பாவனை அருமையான பாடல் சிவாஜி புகழ் வாழ்க டி.எம்.எஸ். நமக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம்
@ganeshkarpenter15383 жыл бұрын
Deivane Ennaip Paarungal! The Super Quartet - Kannadasan, MSV, TMS and Sivaji Ganesan - a rare combination.
@successflowstome3 жыл бұрын
Superb comment ❤️
@NandaKumar-vv7xi2 жыл бұрын
இந்த பாட்டை கேக்கும் போது கண்களில் கண்ணிர் வந்து விடுகிறது
@anbalagananbu88932 жыл бұрын
What a excellent composing by great MSV
@onlybeauty65562 жыл бұрын
வார்த்தைகளே இல்லை நடிப்பிற்கும் பாடலை பாடிய விதத்திற்கும் ஒத்துப் போகிறது...great genius in acting really no words helpless i am. God bless u Mr Great
@goldenfairyautomobiles23254 жыл бұрын
I have heard this song 30 years back along with my father in cassette player
@somusundaram8436Ай бұрын
1978 ல் மதுரை AC High Schooliல் | 9வது படித்த பொழுது ஸ்கூலில் இருந்து எங்களை எல்லாம் இந்த படத்திற்கு கூட்டி போனார்கள் 25 பைசா டிக்கெட்
@mahandranmike80964 жыл бұрын
Sivaji's acting and great Tms voice superb👍👍👍👍👍
@jaiiyappan4 жыл бұрын
MSV and Kannadasan with that Combo TMS and Sivaji
@jayakumarj28144 жыл бұрын
Jesus
@sridharkarthik647 ай бұрын
உலகத்தரம் வாய்ந்த தமிழ் பாடல், இசையமைப்பு, நடிப்பு. உயர்ந்த கலைஞர்களின் கலைவண்ணம்.👏👏👏👏👏🌻🌻🌻🌻🙏🙏🙏🙏
@jaiiyappan4 жыл бұрын
TMS Sivaji Ganesan what a combination
@muralidharant6954 Жыл бұрын
இந்த பாடல் காட்சி படமாக்க உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்
@thirumalaimount74403 жыл бұрын
இந்த பாடலை இப்போதைய ஹீரோக்களில் யாராவது நடிப்பது போல் நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது
@sweet-b6p2 жыл бұрын
This days no Acting just Funny
@donaldxavier69952 жыл бұрын
எனக்கு அஜீத் கொஞ்சம் பொருந்துவார் என்று நினைக்கிறேன்.
@rescueship1450 Жыл бұрын
நீங்கள் சொல்லும் போதே எனக்கு சிரிப்பு வருது பிரதர்😂. இனி பூமியில் ஆள் இல்லை
@rangamanigopalakrishnan1396 Жыл бұрын
Surya can act
@sivaguru1133 Жыл бұрын
கர்த்தரே, TMS, SIVAJI, MSV, Kannadasan இவர்களை ஆசீர்வதியும். 🙏🙏🙏
@suryakalap73633 жыл бұрын
சிரஞ்சீவியாய் உள்ள காவியம். குரல், நடிப்பு என்று சொல்ல கூசும் நிஜமான சினிமா. சிவசகா.
@johnstephen47429 ай бұрын
ஆயிரம் இருந்தும்.. வசதிகள் இருந்தும் no peace' of mind......அருமை..உண்மை..
@rgcol27454 жыл бұрын
I like this song very much, because when I am depressed, I pray Jesus
@krishnakumar-yl6ql4 жыл бұрын
S. When I drink liquor. I hear this song.
@smileyking224 жыл бұрын
ஆயிரம் இருந்தும் No peace of mind😥
@aruransiva18734 жыл бұрын
OM FOR..NTK... ETC...
@aruransiva18734 жыл бұрын
For DKs
@valsalasurendran69843 жыл бұрын
Absolutely
@vigneshkrishnan54284 жыл бұрын
கொண்டு வா இல்லை கொண்டு போ! உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்!!!!
@johnedward31723 ай бұрын
கொண்டு வா இல்லை கொன்று போ
@kkseenivasan95492 жыл бұрын
TMS voice is ultimate, as if Sivaji is singing himself
@selvams4485 Жыл бұрын
Ultimate excellant song, super acting, extraordinary music. No music director can compose this song meladiously in such a way. Only MSV has to come to do this song. Great actor, musician and lyricist.
@ashokn7532 Жыл бұрын
High profile Acting. Nobody done like that. Shivaji proved him . High quality acting
@mohamedhussain67643 жыл бұрын
கவலையை பாவத்தையும் கர்த்தரிடம் கூறுவதுபோல உள்ளது
@brightjose2093 жыл бұрын
கேள் தருகிறேன் என்றதே நீர் அன்றோ நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை என் கருணையே திறக்குமா சன்னிதி என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி... ஓ... கண்களில் கண்ணீர் இல்லையே இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே கொண்டு வா இல்லை கொண்டு போ உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது ஆணி அடித்தது சிலுவை அறைந்தது அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது
@suntharit.r.61223 жыл бұрын
Yes
@rescueship14502 жыл бұрын
Wonderful lyrics writing brother
@VELS4362 жыл бұрын
அருமை
@petera31352 жыл бұрын
Just out of the world praise the Lord.
@walkandtalk24 Жыл бұрын
👌👌👌👌
@walkandtalk24 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது. நல்ல பாடல். அருமை யான நடிப்பு, குரல், வேறு என்ன சொல்ல ?
@krishnamurthym28723 жыл бұрын
Very nice song Touches the heart Of sinners. excusing makes You great.
@johnsonc1255 ай бұрын
Super ❤❤❤
@yesuraja62833 жыл бұрын
இவரை பெற்ற தாயின் காலடியில் எண் கண்ணீர் காணிக்கை
@ravichandran51433 жыл бұрын
Grand Ambassador of world cinema industry.... The iconic actor sivaji
@jagadeesant39053 жыл бұрын
ஒரு அந்தஸ்தான Kirstin எப்படி இருப்பாரோ அப்படி தான் இருக்கும் நம் தலைவரின் முகம் படத்தில்
@arunchalam60893 жыл бұрын
Yes yes. Rich christian
@rajahamsaa4172 жыл бұрын
நாம் மரித்தாலும் நம்முள் ஒலித்துக்கொண்டே இருக்கும் இப்பாடல்.
@shanmani56372 жыл бұрын
ஜாதி மதம் அப்பாற்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
@shanmani56372 жыл бұрын
நானும் ஜாதி மதம் அப்பாற்பட்டவன்
@maheshvishnu13592 жыл бұрын
@Balakrishnan Sundar Qqq
@evergreensong5053 жыл бұрын
Nice voice ☺️
@dhanasekaran96544 жыл бұрын
What a walk. Only one universal hero Shivaji
@successflowstome3 жыл бұрын
Enna nadai ❤️. Sariyaaga son eer sago.
@arunchalam60893 жыл бұрын
Vidhavidhama he is walking
@gladstonerayen9494 жыл бұрын
This song brings tears when heard. Many times we can listen to these song words and theme great song by all who were part of it.
@chandrashekarreddy623610 ай бұрын
TMS sir what a devine voice
@krishnakumar-yl6ql4 жыл бұрын
What a wonderful song
@narasukrishnasamynarasimha367211 ай бұрын
Fantastic movie and super songs with correct situations. Superb Nadigar Thilagam and nice direction 🎉🎉🎉🎉
@ponmalarsivanandham3069 Жыл бұрын
என்னை என் கணவன் வீட்டார் பிள்ளைகளை பார்க்கவே விட மாட்டார்கள்.தாய்என்னும்தகுதியே இல்லை. பாட்டி ,அப்பா,அத்தை இருக்கும்போது அம்மா எதற்கு? தேவையில்லை அப்படின்னு சொல்றாங்க. பிள்ளைகளுக்கு அம்மாயாரென்றால் பாட்டியும் அத்தையும் அப்பாவும் தான்.நான் என்ன பாவம்செய்தேன் என்று தெரியவில்லை.இந்தப்பாடல் எனக்காகவேஎழுதப்பட்டபாடல் போல்இருக்கும். கணவன் சரியில்லைனா பெண்களுக்கு வாழ்க்கையே கொடுமைதான். என்னைப்போன்ற பெண்களுக்கு கர்த்தர் இரக்கம் பாராட்டுவாராக.Amen.Amen.
@gorillagiri7327 Жыл бұрын
Ungalai nambungal
@sarathanto81084 жыл бұрын
Nice song
@nithyanandhand83754 жыл бұрын
Semma song😘
@venkatramanvaidyanathan84043 жыл бұрын
I have heard this song many a times. Thiugh the song sung by TMS..I am having my own doubts .whether this song sung by Shivaji . The legendary actor shows his expression in the face and body language every thing leads .. the person who is hearing the song thru ..Shivaji the great.. forgets what is going on next to him He mesmeries every one who is opposite to shivaji..
@rajeswaribhoopalan51453 жыл бұрын
Exactly, that's with every song sung for NT. Great, simply great👏
@salilnn63352 жыл бұрын
👏👌
@usalpaurvi Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@venkatasubramanian68878 ай бұрын
பாடல் மட்டும் அல்ல இடையில் வரும் வசனமும் TMSதான்
@Imthiisyourfriend5 жыл бұрын
Good song and great lines
@GoturRajeswari9 ай бұрын
So many times listened every time shed tears Lord Jesus please be with me by helping others and not doing any small mistake also till my last breathe
@ragulragul31004 жыл бұрын
Super song
@premgaru85564 жыл бұрын
They cannot produce classics like this anymore. No matter how many times I watch this movie I never cease to be moved by the acting, the dialogues and the songs. Technology may help produce better 'action' movies but when it comes to tragedies and drama technology cannot contribute anything to it. Just saying.
@jagadishpharmacist8002 Жыл бұрын
There is no parreral to sivaji ganesan acting. valarga avarathu Pugal. Jagadheesh. pharmacist. adhikaripatty. Udayapatty. po. Salem. T.N.India. .
@ashokn7532 Жыл бұрын
High profile Actor our Shivaji Ganeshan
@arunchalam60893 жыл бұрын
For every sentence Sivaji is walking different style
"NO TEARS TO SHED" - O LORD PLEASE ANSWER MY PRAYER!. The lines are from my heart!. ... My Life experience.
@subha24403 жыл бұрын
Yesuappa love u🙏
@SaravaMasanam-lo7gk Жыл бұрын
Praise of lord 🎉🎉🎉
@greenitafdo33953 жыл бұрын
I like this.and also my dad
@vskiyer51953 жыл бұрын
I am in a trance whenever I watch this song... ‼️‼️‼️ Long live Sivaji ayya...🙏🙏🙏
@rajeswaribhoopalan51453 жыл бұрын
Yes sir, not only you.many are there like. Even me in complete trance!! What a gem!!
@aarthikarunakaran87662 жыл бұрын
Best song in the world trillion star review
@sanathsivakumar7056 Жыл бұрын
@@rajeswaribhoopalan5145Precious, indeed, madam...💎👍Sivaji Sir, TMS Sir, Kannadasan Sir and MSV Sir - all are gems... ‼️👍
@tylervideossubhashtree72622 жыл бұрын
அழுவதா சிரிப்பதா நண்பனே😢
@srinivasangurumurthy8383 Жыл бұрын
உமது பாவங்களை கண்டு ரசிக்க பிறவிகள் பல வேண்டும்
@jayaseelannarayanaperumal15173 жыл бұрын
Any actors is there to act like this?.nobody is there. He is one man army of the cine field
@pvvlogs5849 Жыл бұрын
we lost this person, before we realise his potential. Time given to us in this world is very short.
@m.prasadmani39585 жыл бұрын
Good song
@Paradise_Heaven Жыл бұрын
Kannadasan, MSV and TMS have all challenged Nadigar Thilagam, TMS has dictated how Sivaji should act, and only one man in this world can outperform their expectations and that is Nadigar Thilagam Sivaji Ganesan, All the fourhave scored first rank in their respective departments and it is treat to the fans. Every time i see this song, tears roll out automatically I don’t know why?
@Luutikaa4 жыл бұрын
This song make me feel sad
@Rsit-xs6uu2 жыл бұрын
எல்லோரும் 🖐️விரும்பி கேக்கும் பாடல்
@lathapharth9126 Жыл бұрын
Unmai
@murugappanoldisgold12956 ай бұрын
அளவுக்கு மேலே பணம் இருந்தால் அதுவே நிம்மதியை கெடுத்து விடும்!
@boboiboyteam24875 жыл бұрын
Super song I love the song
@duraisankar31492 жыл бұрын
What a philosophical song, only Nadigar Thilagam can like this.My applause to Him.
@rescueship14502 жыл бұрын
The great lyrics and song and music singer
@gnanasigamani48802 жыл бұрын
Oh. Lord Answer my prayer. Fantastic song.. we must watch this songs. When we were in very sad..
@sankarsp83634 жыл бұрын
Peace be to world
@Athiveeran-kj3mu7 ай бұрын
. My favorite armayana song🎵🎵🎵
@VELS4362 жыл бұрын
Amen jesus 🙏 my favorite song
@balakrishnan-go3hz Жыл бұрын
😂 சூழ்நிலை காரணமாகதவறுசெய்தவர்இறைவன்மன்னித்துஅருள்புரியமன்றாடும்உணர்வைதமதுஅற்புதமானநடிப்பால்இவரைத்தவிரயாரால்வெளிப்படுத்திடமுடியும்.நன்று.
@jeyanthir94684 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉
@AlexAlex-hd7uv4 жыл бұрын
Evergreen hits song
@kannappanparamasivam3952 Жыл бұрын
Super memorable song beautiful acting sivaji ganesan
@Govindarajulu-f6o12 күн бұрын
TMS+MSG+Sivaji =song
@kumarranganathan96973 жыл бұрын
Supersongexcellent
@jasminerose43782 жыл бұрын
சிலுவையில் அடித்தினும் ..கல் சொல்லால் அடிக்கும் மனிதர்கள் ஏராளம்
@gregoryantony7491 Жыл бұрын
What a acting by sivaji ganesan, no match
@selvamrm79004 ай бұрын
Thaliva. ☺️☺️☺️☺️☺️☺️
@giovannajason Жыл бұрын
Super pa
@thamizharasi77363 жыл бұрын
Entire song, look at the walking style of Sivaji.
@arunagiris65433 жыл бұрын
I love the walking style in this song especially during the lines " thai madiyile......".
@salilnn63352 жыл бұрын
👍
@தொல்லியல்துளிகள்3 жыл бұрын
Great sivaji
@SanjeviSanjevi-p7q10 ай бұрын
Sathanin pidiyil en amma kappatrngal en kudummathodu valavaiyungal Ganesan
@hemalathavenkatesh1714 Жыл бұрын
Excellent song super acting diligent Sivaji Ganesan sir Amazon thank you very much
@selvamrm79004 ай бұрын
Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃👃
@MdhakkimHakkim Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@periyanankrishnan35622 жыл бұрын
Great Kaviarasar, MM, NT and One & only SV, Great song.