Rajaraja Cholan Full Movie Climax

  Рет қаралды 3,152,970

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

Пікірлер: 595
@gopalakrishnan9870
@gopalakrishnan9870 3 жыл бұрын
ராஜராஜ சோழனை நேரில் பார்க்கும் பாக்கியத்தை நமக்கு தந்தவர் நடிகர் திலகம் அவர்கள்
@nakkeerang5649
@nakkeerang5649 2 жыл бұрын
👌
@abimannan5149
@abimannan5149 2 жыл бұрын
9th
@sukumarsharadamma490
@sukumarsharadamma490 Жыл бұрын
Raja Raja Cholan is icon of our Culture and Tradition ! India Naadu En Veedu, Indian enbadu en paeru! Jai Bharat 🙏
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Not only vaaa u c sivaji கர்ணன் tsivamagan hight man like pic
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Same villan நம்பியார் இல்லன??????
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 2 жыл бұрын
இந்தப்படம் எப்படி இருக்கிறது ? பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ? That's.......That's......Reality...Quality. What a group of actors ? Wow !!
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 3 жыл бұрын
இது போல் நல்ல தமிழை நாம் இனி எப்பொழுது கேட்க போகிறோம்....
@Surendar-ht6dx
@Surendar-ht6dx 11 ай бұрын
நம் சிந்தையில் இந்த தமிழை நினைந்தால் எப்பொழுதும் செந்தமிழ் ஒலிக்கும்
@meemee2361
@meemee2361 10 ай бұрын
🎉​@@Surendar-ht6dx
@smurugan7297
@smurugan7297 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத சினிமா படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற உலகில் மாபெரும் நடிகர் நம் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள் புகழ் வாழ்க நன்றி பதிவு க்கு நன்றிஅவர் களே
@AGB4U
@AGB4U 5 жыл бұрын
what a flow . தமிழ் பெருமையும் அதன் தொன்மையும் மாறா தொனி. காட்சிப்படுத்திய படக்குழு திரைக்கதையோடு வாழ்ந்திருக்கிறது
@elavarasanrathinam2131
@elavarasanrathinam2131 25 күн бұрын
நடிகர் திலகத்தை தவிர வேறு எவருக்கும் இந்த வேடம் பொருந்தாது.
@jabezasirdevagnanam6702
@jabezasirdevagnanam6702 6 жыл бұрын
எதையும் மறக்கும்,மன்னிக்கும் மனிதனின் மான்பை தமிழனிடமிருந்தே உலகுக்கு.. விளக்கும்.. தமிழ் சினிமா படம்
@MuthuKrishnan-cc5ou
@MuthuKrishnan-cc5ou 2 жыл бұрын
நம்பியார் நல்ல மனிதர்
@sambasivamp4810
@sambasivamp4810 Жыл бұрын
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைவிட இந்த படம் சிறப்பாக இருக்கிறது
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Idu 200% உண்மை word
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
தமிழ் aiiiii அழிந்து போக நினைத்து செயல் படும் மனிதருக்கு கேடு தான் வரும் ( bcz தமிழ் மக்கள் maanudam படிச்சவங்க ( naam ( tamizhar) ( first gap have ( இப்போ எல்லோரும் நாம் tamizhar என்று nerunki வராங்க இல்ல
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
நல்ல இயக்குநர் உண்மையிலேயே அவர் வாழ்ந்த காலம் கலைஞர்கள் வாழ்ந்த காலம் அன்று உதித்த சூரியனே இன்றும் தோன்றி மறையுது என்பது மட்டுமே நிலைக்கும் இனிமேலாவது நடப்பது நம் கையில் இல்லை என்று நம்புங்கள்
@arjunanarjunan9291
@arjunanarjunan9291 3 жыл бұрын
தற்போது இருக்கும் அரசியல் திருடர்களுக்கு எல்லாம் கோடி கோடி ரூபாய் செலவில் சமாதி கட்டுகிறார்கள் ஆனால் சோழ ராஜ்ஜியத்தை உலகம் முழுவதும் பரப்பிய நம் முன்னோர் ராஜா ராஜ சோழன் மன்னனுக்கு ஒரு மணிமண்டபம் இல்லை என்று நினைக்கும் போது மனது வலிக்கிறது, கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் நம் ராஜா ராஜ சோழனுக்கு தமிழக அரசு உடனே மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பதே தமிழ் மன்னனுக்கு நாம் செய்யும் மரியாதை வாழ்க தமிழ் வளர்க ராஜா ராஜ சோழன் புகழ் 🙏🙏🙏🙏
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Great true
@arjunanarjunan9291
@arjunanarjunan9291 2 жыл бұрын
@@srinivasvenkat9454 tuanks
@mallikap5938
@mallikap5938 Жыл бұрын
😊❤
@mallikap5938
@mallikap5938 Жыл бұрын
​@@arjunanarjunan9291😊❤
@premasugumar1338
@premasugumar1338 9 ай бұрын
2:05
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
உலகம் புகழும் சோழப்பேரரசின் சக்கரவர்த்தி மும்முடிச் சோழன் புகழ் தமிழக த்தில் பேசப்படுவதில்லை மாறாக தமிழ் நாட்டைச்சேராத தறுதலைகள் மண் என தமிழகத்தை சொல் வதை கேட்கும் துர்பாக்கிய நிலை வேதனை
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
அன்று ஒரே மன்னன் ஒருவருக்கு மட்டுமே பல பிரச்சனைகள் (அரசியலில் குழப்பம், குடும்பத்தில் பிரச்சனை, எதிரிகளின் தொல்லை)🙄🙄 , ஆனால் இன்றோ "எல்லோரும் இன் நாட்டு மன்னர்கள்" , எல்லோருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள், அதனால் தான் ஒருவர் கூட நிம்மதியாக இல்லை,😳😳 பேசாமல் மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம், மற்றவர்கள் கொஞ்சம் நிம்மதியாகவும், சுயநலம் அற்றவர்களாகவும் இருந்திருப்பார்கள்,😔😔😔 இது உன்மை என்றால் like போடுங்கள் 😍😍
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
ஒரு விதத்தில் உண்மைதான்! முன்னோரெல்லாம் மூடர்கள் அல்ல. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் (அதிகாரம்) செய்கிறான் இப்போது. ஒரு சிலரைத்தவிர்த்து முன் காலத்தில் பெரும்பாலான மன்னர்கள் நன்றாகத்தான் ஆண்டிருக்கிரர்கள்
@karpagamravindran4260
@karpagamravindran4260 2 жыл бұрын
@@vgiriprasad7212 உண்மை தான்.👍...நன்றி நன்றி ☺
@jothiarunachalam4206
@jothiarunachalam4206 2 жыл бұрын
உண்மை தான்
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 Жыл бұрын
😅😅😅
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நீங்கள் சொல்வது அதிபர் ஆட்சி . இலங்கை பாகிஸ்தான் அமெரிக்கா நாடுகளில் உள்ளன
@rajeshsL0ck
@rajeshsL0ck 5 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்தவர்கள் ஒரு லைக் போடுங்க, வல்லவராயன் வந்தியத்தேவன் மற்றும் அருண்மொழி வர்மன் பிடித்த கதாநாயகன்
@sureshvishwa9640
@sureshvishwa9640 4 жыл бұрын
Aaditha karikalan my favourite
@subharanjinirajendran1405
@subharanjinirajendran1405 4 жыл бұрын
Nanthini thevi, poonguzhali 💜💜💜
@radhakrishnamoorthy5912
@radhakrishnamoorthy5912 3 жыл бұрын
V@@subharanjinirajendran1405
@radhakrishnamoorthy5912
@radhakrishnamoorthy5912 3 жыл бұрын
V@@subharanjinirajendran1405
@kannanraja1012
@kannanraja1012 3 жыл бұрын
வந்தியத்தேவன்,குந்தவைதேவி எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள்.
@buwaneshasn5090
@buwaneshasn5090 8 ай бұрын
இப்படி ஒரு நடிப்பை இப்போதும் எப்போதும் யாராலும் தத்ரூபமாக நடிக்க முடியாது👍👌❤
@veerapansiva1614
@veerapansiva1614 Жыл бұрын
இத்துடன் நாற்பது முறை பார்த்தும் புதிதாக பார்க்கும் என்னம்
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 3 ай бұрын
தனி ஆளாக நின்றாலும் நடந்தாலும் அதுவே ஒரு திரைப்பட காவியத்தில் பிரமாண்டமான காட்சி
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 3 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயில் தந்த மாமன்னர் ராஜராஜன் புகழ் வாழ்க! ஓம் நமசிவாய வாழ்க!
@sathasivamponnusamy8427
@sathasivamponnusamy8427 Жыл бұрын
😂
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
ஆனால்?????????
@santhosh3856
@santhosh3856 Жыл бұрын
@@sathasivamponnusamy8427 crrv icrr for rrtxvrir gxcgrccrrgrxtgrgrr.rvggx. t g. h tuuytv t g. ucv. u
@balajisrini6328
@balajisrini6328 4 жыл бұрын
இது தான் தமிழ்ர் வரலாறு என்பது ரெம்ப பெருமையாக இருக்கு
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 4 ай бұрын
அருமையான காட்சி. தமிழ் வார்த்தைகளின் ஞாலம் அருமை. அதுவும் நடிகர் திலகத்தின் வாயிலிருந்து வருவது இன்னும் அழகு
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும், முதல் இந்தியப் திரைப்படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது. எகிப்து அதிபர் நாசருடன் ஜவஹர்லால் நேரு கெய்ரோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும். தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
அருமையான , மிக முக்கியமான தகவல்கள், மிக்க நன்றி,🙏🙏
@hajam1554
@hajam1554 3 жыл бұрын
போச்சு. நாசர் நு வேற சொல்லிட்டீங்க. சில அர டவுசர்கள் அங்கீகரிக்க மறுக்குமே!
@KrishnaTadakara
@KrishnaTadakara 7 ай бұрын
​​@@hajam1554அது உன்னப்போல வாலுக்கு பயந்து பொறந்த குல்லா பார்ட்டியா இருப்பான் இல்ல ரொட்டிக்காகவும் கேக்குக்காகவும் வெளிநாட்டுகாரனுக்கு பொறந்தவனா இருப்பான்....சங்கி எப்போதும் நல்லவங்கள சகோதரனா தான் பார்ப்பான்....
@karunanithikaliyaperumal5039
@karunanithikaliyaperumal5039 2 ай бұрын
அரிய தகவல் நன்றி
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
உன்மையான.இராஜ.இராஜ.சோழனே. நடிகர் திலகத்தைவிட, அழகாக இருப்பது. சந்தேகமே.
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 10 ай бұрын
ராஜராஜ சோழன் அழகன் மட்டும் அல்ல. கம்பீரம். மிடுக்கு. ஆணவம் கர்வம். இவை அனைத்திற்கும் மேலாக இவரின் ராஜ நடை. எவரும் இவருக்கு இணையாக முடியாது.
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
தந்தையாக சக்ரவர்த்தி யாக நீ ஒருவன் மட்டும் தான்..... இமயம்....
@kannankannan5959
@kannankannan5959 3 жыл бұрын
நாம் இருவருமே நடித்தோம் பாவம் நீங்கள் தோற்றுவிட்டிர்கள் சிவாஜி கணேசன் அய்யா நடிப்பின் உச்சம்
@RajuRaj-oo6mg
@RajuRaj-oo6mg 3 ай бұрын
Ç
@fancyrani5097
@fancyrani5097 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த காட்சி ❤️❤️❤️❤️👌👌👌👌
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
#1973ல் நடிகர்திலகத்தின் கலைப்பயணத்தில் சில நிகழ்வுகளின் பதிவுகள்... பகுதி 4/5 தமிழ்த்திரையில் வெளியான முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் ராஜராஜசோழன். டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்திவந்த நாடகத்தின் திரைவடிவம். கதை வசனம் அரு.ராமநாதன். இசையமைப்பு குன்னக்குடி வைத்தியநாதன். ஏராளமான பொருட்செலவில் நட்சத்திரக் குவியலுடன் உருவான படம். இதேப் பெயரில் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டது. இப்படம் வெளியான காலக்கட்டத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவி வந்தது. அதிலும் தன் வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்த இப்படத்தை அன்றைக்கு நடிகர்திலகத்தின் எதிர்ப்பாளர்கள் தோல்வி என்று பரப்புரை செய்தனர். இத்தனைக்கும் தயாரிப்பாளரே இரண்டு வாரங்களில் 25 லட்சரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தார். ஆனால், அதை மறுத்து, மேடை நாடகத்தில் இருந்த விறுவிறுப்பு திரையில் இல்லையென்றும் கூறி, தோல்வி என்றனர். தமிழ்த்திரையுலகில் புதிய முயற்சிகளோடு வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களை, அவை வெற்றி பெற்றிருந்தும்கூட தோல்விப்படம் என்று கூறுவது அப்போது ஒரு வழக்கமாக இருந்தது. உதாரணமாக, முதல் EASTMAN COLOUR படமான 'கர்ணன்' தோல்விப்படம் என்றும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் வண்ணப்படமான 'சிவந்தமண்' ஒரு தோல்விப் படமென்றும், உலகிலேயே ஒரே படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் ஒரு நாயகன் நடித்து வெளியான படம் + நூறாவது படமுமான ' நவராத்திரி' ஒரு தோல்விப் படமென்றும், வெகு இயல்பாக பொய்களைக் கட்டவிழ்த்து அதை பொதுமக்கள் நம்பும்படி பரப்புரை செய்தனர். அந்தப் பட்டியலில் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழனையும் இணைத்து மகிழ்ந்தனர். அதேப்போல், அகன்ற திரையில் படமெடுத்தால் படம் ஓடாது என்றும் பொய்மைப் பிரசாரம் செய்தனர். ஆனால், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் சீரிய முயற்சியில் சினிமாஸ்கோப் முறையில் வெற்றிகரமாக படமெடுத்து, இன்று எடுக்கப்படும் எல்லாப் படங்களும் அகன்ற திரையில் உருவாக்கும் நிலையை காலம் ஏற்படுத்தி விட்டது. அதேப்போல்,திட்டமிட்டு பரப்பும் எல்லா பொய்களையும் காலம் கழுவிலேற்றும் என்பதற்கு சமீபத்திய சான்று டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியாகும். அதைப்போல, மிச்சப் பொய்களும் ஒருநாள் வென்று, புதைக்கப்படும் காலம் வரும் என்பது உறுதி.
@hayarajah4184
@hayarajah4184 4 жыл бұрын
nanri
@mano.g6185
@mano.g6185 3 жыл бұрын
No
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 жыл бұрын
Well said
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 2 жыл бұрын
சொந்த குரலில் முத்துராமனின் கவிதை அருமை
@GUNASEKARANK-xy4jq
@GUNASEKARANK-xy4jq 3 ай бұрын
ஒரு நூறு முறையாவது பார்த்திருப்பேன் கொஞ்சமும் சலிக்கவில்லை காரணம் நடிப்பு வேந்தர் நடிகர்திலகம் அவரின் நடிப்பே காரணம்.
@rkselvan5155
@rkselvan5155 8 ай бұрын
இதில் கூரியது போல் தமிழர்கள் மறப்போம் மன்னித்து பழகியதால் நம் வரலாறு மறைந்து விட்டது 😢
@vigneshvignesh9450
@vigneshvignesh9450 5 жыл бұрын
எத்தனை பாகுபலி படம் வந்தலூம் தமிழ் சோழ மன்னன் படம் மூலம் தான் வந்துருக்கேன்டும்
@Anandkumar-zm8kg
@Anandkumar-zm8kg 5 жыл бұрын
பாகுபலி திரைப்படத்திற்காக மிகைப்படுத்தி கூறினர். வரலாற்றில் அவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
@deepu6843
@deepu6843 4 жыл бұрын
@@Anandkumar-zm8kg bahubali is saint in saravana belakolla but they used the name as king
@deepu6843
@deepu6843 4 жыл бұрын
@@Anandkumar-zm8kg karpanai Kadhai bahubali
@meenambalmuraleedharan5983
@meenambalmuraleedharan5983 4 жыл бұрын
@@Anandkumar-zm8kg ⁸
@gopalanrathinam1124
@gopalanrathinam1124 4 жыл бұрын
M
@KrishnaMoorthy-ic4kx
@KrishnaMoorthy-ic4kx 3 жыл бұрын
அன்பான வணக்கங்கள் வரலாற்றில் உன்னதமாக வாழ்ந்து கொண்டு இம்மானுடம் பயனுறா தனது வாழ்வியலில் தொழில் (பணம் )சார்ந்த பணியை சேவை யாக சிறப்புடன் சிறந்து விளங்கியவர் எனது அருமை தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரையில் தோன்றினால் ரசிகர்களுக்கு ஆனந்தம் கரை புரளும் உற்சாகம் அது போல நமது தாய் திரு நாட்டின் அரசியல் சமூகம் மக்கள் ஆன்மீகம் வரலாறு காணாத வகையில் சொல் செயல் ஞானம் இவையாவும் கருணை பிறரை நேசித்தால் நேசிக்கும் அத்துனை உள்ளங்களும் அவரிடம் பிறந்த குணம் குடும்ப உறவுகள் நண்பர்கள் தொழில் சார்ந்த உறவுகள் அண்டை அயலார் என அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது அன்பே சிவம் கணேசன் கணேசமூர்த்தியாக பிறந்து அவர்களுக்கு கிடைத்த விருதுகள் பட்டங்கள் மற்ற எல்லா உயர்வுகளும் நடிப்பு சக்கரவர்த்தி சிம்மக் குரலுக்கு வசனம் வரப்பிரசாதம் நடிப்பின் இமயம் பல்கலைக்கழகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் அவைகள் அனைத்தும் பெருமையடைகிறது அவைகளும் பெருவாழ்வு வாழ்கிறது அவர்களுக்கு எல்லாம் உரித்தாகுக உரித்தாகுக உரித்தாகுக.
@saravanan8322
@saravanan8322 3 жыл бұрын
மிகவும் அருமை சிவாஜியும் சிவக்குமார் நடிப்பு
@srinivasaragavan4385
@srinivasaragavan4385 5 жыл бұрын
தன்னிகரற்ற தனி பெரும் நடிகர் சிவாஜி கணேசன்
@surendranramiya5226
@surendranramiya5226 3 жыл бұрын
, எத்தனை தலைமுறைகள் வந்தாலும் காலத்தால் அழியா நடிப்பின் மூலம் ராஜராஜ சோழன் ஐ கண் மூலம நிறுத்துகிறார் நடிப்புலக சக்கரவர்த்தி.
@hayarajah4184
@hayarajah4184 3 жыл бұрын
athu unmai
@parameshwaranv3803
@parameshwaranv3803 2 жыл бұрын
@@hayarajah4184 d
@ManiKandan-yx6ro
@ManiKandan-yx6ro Жыл бұрын
@@hayarajah4184 ch FC
@mercysankar5896
@mercysankar5896 Жыл бұрын
Pl po​@@ManiKandan-yx6ro
@kumargurutharan4043
@kumargurutharan4043 3 жыл бұрын
Raja raja cholan ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த தமிழ் மன்னன், நாம் ஏன் அவருக்காக ஒரு கோவிலைக் கட்டவில்லை
@rudrarudra4292
@rudrarudra4292 2 жыл бұрын
முத்துராமன் குரல் அருமையாக உள்ளது
@sivakuthalingampillai5182
@sivakuthalingampillai5182 2 жыл бұрын
ராஜ ராஜ சோழன் : சிவாஜி ராஜேந்திரன் : சிவகுமார் நடிப்பு மிகவும் அற்புதம் 🔥🔥🔥
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 8 ай бұрын
இந்த ராஜராஜசோழன் படம் பார்த்தாலே எல்லா நல்ல குணங்களும் வந்துவிடும்💞 தீயவர்கள் என்று ஒருவரும் இந்த இந்தியாவில் இருக்க மாட்டார்கள்💞 ஏனெனில் கடமை தவறாத இராஜராஜ சோழன்💞 கண்ணியம் நிறைந்த மன்னன்😢 எதிரிகளையும் மன்னிக்கும் குணம் 💞வீரத்திற்கு மற்றும் விவேக மதிப்பு 💞இன்னும் உலகில் உள்ள எல்லா நல்ல குணங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்💞 இந்த மன்னனிடம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Dhayanidhis
@Dhayanidhis Жыл бұрын
என் தாதான் சிவாஜியின் தமிழ் புகழ் ஓங்குக
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 3 жыл бұрын
என்ன நடிப்பு சாமி அரசன் கூட இவரைப் பார்த்து பாட்டு தான் அரசன் ஆனார் போல
@srinivasanvs1434
@srinivasanvs1434 3 жыл бұрын
சிவாஜி என்ற மகாநடிகன் இல்லையென்றால் பல சரித்திர புருஷர்களை நம் சரித்திர புஸ்தகத்தில் படித்ததோடு போயிருக்கும். .
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
சிவாஜி.என்ற மாபெரும். நடிகர். இருந்த காலத்தில் நாமும். வாழ்ந்தோம்.என்பது. நமக்கு. பெருமை.🦚😫😩🎻🎸🦃
@meenamuthu4005
@meenamuthu4005 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gopi.win93
@Gopi.win93 3 жыл бұрын
உண்மை
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh 8 ай бұрын
kzbin.info/www/bejne/f3uQn2CbgLuFmK8si=tT2nTyCDfGbujIWX தமிழ் வாழ்க
@mohammed-by7sf
@mohammed-by7sf 3 жыл бұрын
Even the real Raja raja Cholan wouldn’t be this Sublime, Majestic and Magnificent “” hats off to the great actor Shri Shivaji Ganesan... you are a boon to Tamil Nadu
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Mohammed, Rightly said. Immensely glad to note that you truly understood the greatness of Sivaji, a versatile and incomparable actor with vast imagination and infinite gestures and capabilities in the field of Acting. Truly he cannot be contained in a single compartment or any specific school of acting at the world level. Best regards. V. GIRIPRASAD.
@mohammed-by7sf
@mohammed-by7sf 3 жыл бұрын
@@vgiriprasad7212 thank you so much for your appreciation and valuable comments.... very true... he’s a legend who has brought so many icons of different centuries and different regions at one place in one century
@meenaduraipandi1530
@meenaduraipandi1530 5 жыл бұрын
எதிலும்.சாதனைபடக்கும்..நடிகர்திலகம்.தென்னிந்தியாவிலே.முதல்முதலாக.சினிமாஸ்கோப்பில்.தயாரானபடம்.
@ramachandradurai5815
@ramachandradurai5815 5 жыл бұрын
சிங்க தமிழனின் கர்ஜனை! !!!
@nandymalar
@nandymalar 3 жыл бұрын
Love this film😍 raja raja cholan epdi iruparunu thonudhu sivaji sir rocks
@MadhiraMadhira
@MadhiraMadhira 7 жыл бұрын
இளவரசியாரின் துணிச்சல் பேச்சு மெய் சிலிர்க்கச் செய்கிறது...
@idhayamgold5302
@idhayamgold5302 6 жыл бұрын
R Madhira b L. 😄😄😄😄😑
@akrakr8690
@akrakr8690 5 жыл бұрын
செந்தமிழின் அழகோ அழகு
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
தமிழனாகப் பிறந்தமைக்குப் பெருமைக் கொள்கிறேன்.
@Vc39995
@Vc39995 3 жыл бұрын
Just started watching and couldn't stop. Wow. Ponniyin selvan story comes in mind and go. Hit like if u agree 👍 Waiting to see how the movie shapes up from maniratnam.
@sathyanarayanan7638
@sathyanarayanan7638 3 жыл бұрын
எந்த வேடம் என்றாலும் பொருத்தமாக நடிப்பதில் நடிகர்திலகத்திற்கு நிகர் அவரே
@minivillagefood5422
@minivillagefood5422 4 жыл бұрын
Entha mathiri padam enime varathu, miss you Shivaji Sir🙁🙁😞
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 5 жыл бұрын
டாக்டர் நடிகர் திலகம் அவர்கள் நம்முடைய பாரம்பரிய நம்முடைய முன்னோர்களின் கதைகளை முன் அவர்களின் உண்மையான உண்மையான நேர்மையான தமிழர்களுடைய பண்பாட்டை தமிழோடு வீரத்தை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டினார் நடிகர் திலகம் அவர்களுக்கு என்றென்றும் நாங்கள் மறவாத தமிழர்களாய் இருக்கிறோம்
@VenkataSubramanian-jt3tf
@VenkataSubramanian-jt3tf 2 ай бұрын
சிவாஜி போன்ற கலைஞரால் தான் நல்ல கதாபாத்திரத்தில் நம் கண் முன்னே
@sreenumtd2967
@sreenumtd2967 4 жыл бұрын
நா ஜெமினி கணேசன் தாத்தா வின் ரசிகன் ஆனாலும் சிவாஜி ஐயா வின் இந்த திரைபடம் கர்ணன். திருவிளையாடல்.ஆகிய படங்கள் பிடிக்கும்
@maheshvijay8370
@maheshvijay8370 3 жыл бұрын
நம்பியார்...இராஜதந்திரியாக வெகு சிறப்பாக நடித்திருப்பார். அதிகம் இரசித்து பார்த்தது அவர் நடித்திருக்கும் காட்சிகளை
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
This is one among the statements from some people who are always particular to differentiate themselves from others by intentionally avoiding to praise the actor who did the prime title role, rather lived in that role. But the hero of this film also acted in negative roles in about 8 movies. Pl see that also. Even the professional villains cannot act like that. But Nambiar is a very good actor and senior to many. I too like his acting in films and salute him as well as Sivaji for their inability to act in real life with innocent, harmless and child-like attitude these two actors had. - -V.GIRIPRASAD.
@maheshvijay8370
@maheshvijay8370 3 жыл бұрын
@@vgiriprasad7212 absolutely agreed with your point of view. Actly i admired Nambiar Sir's every expressions & his soulful dialogues a lot. He is one of the main character whom played well his segments, move the storyline to more interesting way. Even all the actors played well their role in this classic movie... I noticed nambiar sir got sum extra vibes.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
@@maheshvijay8370 Dear Mahesh, Understood. Glad to note that you enjoyed the movie well by following the storyline with interest and keen observation. Thank u for responding. Had I hurt your feelings without my knowledge, pl ignore. Best regards. V GIRIPRASAD.
@maheshvijay8370
@maheshvijay8370 3 жыл бұрын
@@vgiriprasad7212 tq ji. Appreciated.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
​@@vgiriprasad7212 Absolutely True. These are morons who live in trees 😂
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்... * சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது! * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு! * சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை! * வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே! * தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி! * திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்! * தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!' * சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது! * தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்! * சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள் * விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார் * 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி! * படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்! * சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி! * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்! * 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன * அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை! * பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக! * கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்! நன்றி! - மானா பாஸ்கரன் ஆனந்த விகடன்
@hayarajah4184
@hayarajah4184 4 жыл бұрын
nanri enakku piditha iyya sivajiyaip pari kuriyatharkku
@NATPUSIRAI
@NATPUSIRAI Жыл бұрын
Sema
@Nandhaa007
@Nandhaa007 12 жыл бұрын
மிக அருமையான படம்... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
@sagundhalamary9684
@sagundhalamary9684 6 жыл бұрын
Nandhakumar K
@rathinashanmugam1799
@rathinashanmugam1799 4 жыл бұрын
@@sagundhalamary9684 o yoi
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 6 ай бұрын
சிவாஜி நம்பியதாக நடித்த நடிப்பு 👏👏👏👏👏
@krishnamurthyv9527
@krishnamurthyv9527 2 ай бұрын
Shivaji Ganeshan was a great Actor in Tamil film Industry
@mohanrms3919
@mohanrms3919 4 ай бұрын
நம்பியாரும் சிவாஜியும் நடிப்பின்இருகண்கள்
@mrsharathgopalanaiyangar8805
@mrsharathgopalanaiyangar8805 5 жыл бұрын
Goose bump.... Chooan what a king Shivaji sir... Appa if you see on the sets he is very simple, dedicated and always improving and no show-off.
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
லக்ஷ்மி அருமையான நடிப்பு
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
It is because she was one among the disciples of Sivaji. Lakshmi herself has told this. Due to his wide experience in various female roles
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Due to his wide and in-depth experience in handling many female roles, Sivaji used to teach and impart acting nuances during film shoots to the heroines/other female artistes incuding veteran சாவித்ரி, தேவிகா ,and many others without any publicity. He educated அசோகன் and other male artistes also. Many people don't know about Sivaji's magnanimity and large heartedness which he did without any propaganda. He was interested in the total success of a film by just not taking credit for himself alone. We have to realise this. V. Giriprasad
@dhanasekardhana1427
@dhanasekardhana1427 5 жыл бұрын
நடிகர் திலகத்தை தவிர எவருக்கும் ராஜராஜ சோழன் வேடம் பொருந்தாது.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
Dhanasekar Dhana 👌👌👌
@srinivasanvs1434
@srinivasanvs1434 3 жыл бұрын
Yes yes yes - I would like to write 1000 times, but stop with this 3.
@muthiahpalani1714
@muthiahpalani1714 3 жыл бұрын
@@srinivasanvs1434 Good efforts of shivaji ganesan
@muthiahpalani1714
@muthiahpalani1714 3 жыл бұрын
@@srinivasanvs1434 p
@muthiahpalani1714
@muthiahpalani1714 3 жыл бұрын
@@srinivasanvs1434 p
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
பிளாஷ்பேக் ( Flash Back ): சின்னத்திரை நடிகர் சிவாஜி தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் ஷாக்காகத்தான் இருக்கும். சிவாஜி எப்போது சின்னத்திரையில் நடித்தார் என்ற குழப்பம் வரும். ஆனால் இது உண்மை. மராட்டிய மன்னன் சிவாஜியாக நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு, மாராட்டிய வீரர் சிவாஜி வாழ்க்கையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போன்று சினிமாவாக எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை இருந்தது. ஆனால் சில படங்களுக்குள் வந்த நாடகத்தில்தான் அவர் சிவாஜியாக நடித்தாரே தவிர முழுநீள திரைப்படத்தில் நடிக்கவில்லை. கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை. மராட்டிய மன்னர் சிவாஜி மன்னராக பதவியேற்று 300-மாவது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது. இதையொட்டி மாவீரன் சிவாஜி வாழ்க்கையை ஒரு டெலிபிலிமாக தயாரித்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்தது. சிவாஜியாக நடிக்க இந்தியா முழுவதும் நடிகர்களை தேடியது. யாருமே செட்டாகவில்லை. கடைசியாக சிவாஜி கணேசன் பற்றி கேள்விப்பட்டு அவரை நடித்து தர சொன்னது. இதை ஏற்றுக் கொண்ட சிவாஜி அந்த டெலிபிலிமை என் சொந்த செலவில் எடுத்து தருகிறேன் என்று கூறி சிவாஜி பிலிம்ஸ் சார்பில் அதனை தயாரித்து, நடித்தார். தஞ்சைவாணன் இதற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார். இந்த டெலி பிலிமின் மராட்டிய பதிப்பை பாபா சாகில் புரந்தரே எழுதினார். 1974ம் ஆண்டு ஜூலை 21ந் தேதி இந்த டெலிபிலிம் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1975ம் அண்டு சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டதும் இங்கு அது ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் அந்த டெலிபிலிம் சென்னை தூர்தர்ஷன் வசம் உள்ளது.மீள்பதிவு
@hayarajah4184
@hayarajah4184 4 жыл бұрын
arumai
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 4 жыл бұрын
Endha sadhanaiyum in oruvarukku vittukkodukkamal anaithilummm..... VAZHGA Neevir...
@GandhiM-er3pw
@GandhiM-er3pw 8 ай бұрын
கர்ணன் சிவாஜி கணேசன் 😮❤
@moorthir6619
@moorthir6619 Жыл бұрын
World great actor sivaji born to act no actor can overlap sivaji Nadippuku Sivaji Ulaga Nadigar one n only actor
@இயற்கையின்காதலன்-ன2ழ
@இயற்கையின்காதலன்-ன2ழ 2 жыл бұрын
அருமையான நடிப்பு 💯❤️
@gunashekar5149
@gunashekar5149 2 жыл бұрын
Nadippulaga Suriyan Dr Sivaji Ayya🙏
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 8 ай бұрын
இந்தத் திரைப்படத்துடன் பொன்னியின் செல்வன தயவுசெய்து கம்பேர் பண்ணாதீர்கள் இந்தப்படத்தில் இருந்து விழும் தூசிக்கு கூட பொன்னியின் செல்வன் இணையில்லை
@BALAJISBABU
@BALAJISBABU 4 ай бұрын
Ethayavathu ularikittu
@postcolonnial2729
@postcolonnial2729 5 жыл бұрын
it is a travesty if this movie was not selected film of the year. Plot, screenplay, sets, acting, costumes, dialogues.....outstanding
@mani_1711
@mani_1711 5 жыл бұрын
அருள் மொழி சோழன் புகழ் ஓங்குக.....!
@harig812
@harig812 3 жыл бұрын
எல்லோரும் நடிகர் திலகத்தை பற்றி பேசுகின்றனர் ஆனால் அதற்கு இணையாக நடித்த நம்பியார் பற்றி ஏனோ மறந்து விடுகின்றனர் என்பது சோகமான உண்மை 😭
@subhasahukar5745
@subhasahukar5745 2 жыл бұрын
Lakshmi amma also wonderful
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Nambiyar sir is a great villan actor nobody in cinema field can act a villan like him.
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
To: Mr. G Hari: நடிகர் திலகத்திற்கு இணையாக என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இயலாது. அவருக்குக்கொடுத்த பால தேவர் பாத்திரத்தை நம்பியார் அவர்கள் மிக நன்றாகச் செய்துள்ளார் என்று கூறலாம். சிறந்த நடிகரான நம்பியார் அவர்களையும் சிறப்பாக, சரியான அளவில் பாராட்டியும் உள்ளனர். எனவே உங்கள் ஆதங்கம் மற்றும் சோகம் தேவையற்றது. எல்லோரையும் மீறி நடிகர் திலகம் ரசிகர்களின் வெகுவான பாராட்டைப்பெற்றது என்பது அவரின் ஈடு இணையற்ற தனித்திறமைக்கு ஒரு சான்று என்றே கொள்ள வேண்டும். அதுவே உண்மையுமாகும். அன்புடன், V. GIRIPRASAD (69)
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 жыл бұрын
Nambiar does villain role very well. My favorite is in Padagotti and Lakshmi Kalyanam. But Sivaji is an all rounder. Many times more creative in characterisation on the screen than anyone else I have seen.
@joylife428
@joylife428 2 жыл бұрын
Nagesh சந்திரா பாபு are great actors too.☺️☺️
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 6 ай бұрын
மறந்து மன்னிப்பது 👏👏👏👏
@shankaris4643
@shankaris4643 3 жыл бұрын
உண்மை ஐயா...தமிழரின் நாகரீகம் என்றும் அழியாது....
@sneharavichandran6946
@sneharavichandran6946 3 жыл бұрын
Shivaji sir acting ku yaarume equal aga mudiyadu.... I'm addicted to his acting...❤️ By 2k kids....
@umaumamaheshwaran7230
@umaumamaheshwaran7230 2 жыл бұрын
எல்லோரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்கிறார்கள் . ராஜராஜ சோழனின் படத்தை எமது சின்னையா பிள்ளை கணேசன் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
@umaumamaheshwaran7230
@umaumamaheshwaran7230 2 жыл бұрын
கணேசனை திருத்திகொள்கிறேன்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 4 ай бұрын
அனைவரின் நடிப்பும் அட்டகாசம்
@chelliahmahendran
@chelliahmahendran 5 жыл бұрын
Shivaji sir the great no one can do it...The great Raja Rajan....Tamilian Da
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 2 жыл бұрын
எனது பள்ளி பருவத்தில் பார்த்த படம்,அது திரும்ப வராத பொற்காலம், எப்படி இருந்த திரைப்படம் இப்படி ஆகிவிட்டது
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
மாமன்னர் ராஜராஜன் வாழ்க 🙏🙏🙏🙏
@ravindranb6541
@ravindranb6541 5 жыл бұрын
Pride of Tamilcinema!
@krishrao9169
@krishrao9169 Жыл бұрын
When the technique was in the medieval stage see THE PHOTOGRAPHY, so good, Photography done by an UNSUNG hero WR SUBBA RAO
@snmbala
@snmbala 2 жыл бұрын
I like this more then ponnien selvan. Very much engaging.
@sivasivagami4558
@sivasivagami4558 11 ай бұрын
நான் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் போது இந்த படத்தை கற்பனை செய்து கொண்டு நான் பிறந்த ஊர் மயிலாடுதுறை அங்கு ஓடும் காவிரி ஆற்றின் கரையும் என் கற்பனையில் வைத்துக் கொண்டு தான் படித்தேன் அதனால் தான் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை.
@srinivasanmahalingam7631
@srinivasanmahalingam7631 2 жыл бұрын
நடிகர்திலகம் நடிகரல்ல கடவுளின் பிரதிநிதி அவதாரபுருசன்
@krishnakumarts123
@krishnakumarts123 2 ай бұрын
Beautiful dialogues and flow
@madhavansr5892
@madhavansr5892 10 ай бұрын
இவரை தவிர நடிப்பு என்பதை இன்னும் யாரும் நிரூபணம் செய்யவில்லை.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Every body is actng very fine like sivaji
@johny4340
@johny4340 Ай бұрын
Respected M.N.nambiyar nd sivaji sir both are Legend ❤❤❤
@sivaprakasamu1286
@sivaprakasamu1286 5 ай бұрын
சிவாஜிவாழ்க
@jabarullakhan3675
@jabarullakhan3675 3 жыл бұрын
The time of sending the daughter to her husband house after marriage is very sad in each and every father's feeling. I had realised that moment with as if the heart is weight to leave her.
@chitrasuresh2991
@chitrasuresh2991 2 жыл бұрын
Avarudan nadiththa anaivarum excellent performance.
@ramesht4896
@ramesht4896 3 жыл бұрын
மாமன்னர் ராஜராஜன் சோழன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு விழாவாக ஆணையிட்ட தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@rajgoldcuttinggoldsmithjew2433
@rajgoldcuttinggoldsmithjew2433 4 ай бұрын
சத்திரிய குளம் உரிமை உள்ள சலுகைகள் எதையும் வாங்க உரிமை இல்லாத இம் மண்ணில் வாழ உரிமை வாங்காத சமூகத்தை முற்றிலும் உறவாடி கெடுக்கும் சூழ்ச்சி போல உள்ளது சூழ்ச்சி நபிக்கை துரோகம் முற்றிலும் தான் குழந்தை அளிக்கும் உண்மை அறியாத கூட்டம் பாவம் 😡😢
@rockforthari1534
@rockforthari1534 Жыл бұрын
ராஜராஜ சோழன் இருந்திருந்தால் அவரே பிரமித்து போய்விடுவார் இந்த திரைப்படம் பார்த்து
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
அது எப்படி ராஜா chozan fitting ( satrabadi சிவாஜி fitting face ( சிவன் face uuum fitting katabonnam fitting வா u c fitting all face fitting உள்ள ஒரே actor நம்ம சிம்ம குரல்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Asokan கலிங்க fitting ( inda scene laaa இமை கூட நடிக்கும் up down போய் ( enda இந்தி காரனுக்கும் idu வரவே varadu
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 3 жыл бұрын
என்ன நடிப்படா..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா போல் இனி ஒரு நடிகர் உலகில் பிறப்பது கடினமே....
@avadhani3669
@avadhani3669 4 жыл бұрын
Super acting by Shivaji. I don't know how many times I have watched this. Here the messenger is arrested , but cunning minister sent without being punished. He could have arrested and punished.
@Sikander_37
@Sikander_37 4 жыл бұрын
The king already explained why he did that. The strictly held customs like forgiving the enemy are the ones that helped the tamil culture to survive till date. The king says that Tamils should and will uphold these customs even in the future.👍
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Avadhani,. I am very glad to note about the appreciation you made for the acting by Sivaji. Pl see my comments also to Mr. Josh. -. V. Giriprasad.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Excellent movie. All have performed very well. NTSG the best performance.
@sureshthakkar291
@sureshthakkar291 6 ай бұрын
Old is Gold. Nalla Padam. Nalla Acting. Nalla Music. Jay Bharat.
@ஜோஸ்லின்
@ஜோஸ்லின் 9 ай бұрын
நடிகர்கள் நம்பியார் அடிச்சுக்க ஆள் கிடையாது வில்லனாகவே எல்லோரும் பார்க்கிறார்
@nishashiva2298
@nishashiva2298 5 жыл бұрын
Ennna nadipu Ennna oru...baavanai Ennna oru kambira thotram....shivaji.....mendum piranthu....nam thamizhilae....chakravarthiyaga vendum🙏🙏🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Nisha Shiva 👌👌
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 3 жыл бұрын
அருமையான படம்
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
What a style he is showing his one hand in the last can anybody do like this
Lakshmi Kadatcham Full Movie
2:09:46
RajVideoVision
Рет қаралды 702 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 1,2 МЛН
Почему жемчуг так ценится во всём мире?
20:18
Ювелирный Бренд Роскошь
Рет қаралды 60 М.
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 445 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН