சிவாஜி ஐயாவின் மிகசிறந்த படங்களில் முதலாவதாக இந்த படத்தையே குறிப்பிடமுடியும்!! நடிப்பின் சிறப்பை சொல்லிமுடியாது, அதேநேரம் ஔிப்பதிவு, வண்ணம், பாடல்கள், சகநடிகர்கள்,என அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றையும்விட ஐயனுக்கான ஒப்பனை அலங்காரம்!!! அவருக்கு மட்டுமே பொருந்தும்!! என்ன ஒரு சிறப்பான ஆடை அலங்காரம்!! சிவாஜி ஐயாவும், சாவித்தரி அம்மாவு்ம் தாயம் விளையாடும் போது ஐயாவின் உடையும்,அணிகலன்களும் கண்கொள்ளாகாட்சி!!
@deepakselva7648 Жыл бұрын
எனக்குப் பிடித்த வரி செய் நன்றி கொல்வதன்று நரகம் வேறு உண்டா தாயே.........
@panneerselvam17412 жыл бұрын
சுத்தமான தமிழ் உச்சரிப்பு, பார்ப்போரை மயக்கும் நடிப்பு. சிவாஜி நடிப்பில் இமயம் தான்
@gseswaraneswaran48310 ай бұрын
சினிமா உலகில் சிவாஜி கணேசன் அவர்களை போல் இனி உலகில் பிறப்பது கடினம் கள்நெஞ்ச காரனும் கண்ணீர் சிந்திடுவான்
@radhakrishnan50852 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு நம்மை என்னென்னவோ செய்கிறது. உடம்பு சிலிர்க்கிறது.
@vasudevancv8470 Жыл бұрын
S. Absolutely. In Every frame. His performance stirring our nerves.
@ezhumalaipmk9682 ай бұрын
🤍🤍P @@vasudevancv8470
@user-rajan-0072 жыл бұрын
அது எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு உயிர் கொடுக்கும் திறமை எங்கள் சிவாஜி ஒருவருக்கே உரிய சிறப்பு 🔥🔥
@Atheesh_Raavanan Жыл бұрын
பிறந்த முதல் இறந்த வரை சூழ்ச்சியால் சூழ பட்டவன் கர்ணன்
@kannaa15672 жыл бұрын
சிவாஜியும் NTR றும் இன்று நம்மிடம் இல்லை...அற்புதமான காவியம்
@durgadevi64823 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 2021 ல் பார்பவர்கள் லைக் போட்டு போகவும்
@manojpooja92953 жыл бұрын
இந்த படத்தை எடுத்தவருக்கு கோவில் கட்டவேண்டும்
@gnanambigar58243 жыл бұрын
Yes
@gnanambigar58243 жыл бұрын
@@manojpooja9295 yar director
@gnanambigar58243 жыл бұрын
@@manojpooja9295 inda dialogue yar ezhuthiysdu
@gokulpriyan53193 жыл бұрын
23-7-2021
@shankareswaran11044 жыл бұрын
அருமையான வசனமும், அதற்கேற்ற உச்சரிப்பும், நவரச முக பாவமும், காட்சிக்கு ஏற்ற நடிப்பும் காட்டிய திலகமே! கர்ணன் என்ற பாத்திரத்தை நிஜ கர்ணனே கண்டாலும் கலங்கி இருப்பான்.🙏
@muthupictureinformation41923 жыл бұрын
Ftffgtg
@muthupictureinformation41923 жыл бұрын
Q
@CKali-gq1fq4 ай бұрын
Arumai
@srinivasanji53943 жыл бұрын
7.49 வது நிமிடத்திலிருந்து தாயே இது சரியான பேச்சா என்ற வரியை சிவாஜி அவர்கள் பேசி நடிக்கும் பொழுது உடல் எல்லாம் சிலிர்க்கிறது
@aathamazhiqi34813 жыл бұрын
It's a fantastic performance
@shanthibalakrishnan29623 жыл бұрын
Lh
@RaviRavi-ou7ir2 жыл бұрын
6666 y up 0p Ol
@periyasamyperiyasamy2162 жыл бұрын
Ymn
@prabhupnk10473 жыл бұрын
Dialogue delivery, modulation,body language, expressions, close up shots, undoubtedly Sivaji sir is WORLD'S ONE AND ONLY GREAT Actor no one is EQUAL TO THE GREAT SIVAJI SIR.
@selvaganesanperumal56698 ай бұрын
மகாபாரதத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய நிகழ்வு.
@SivaMithran44334 ай бұрын
இது கர்ணனின் புகழை மட்டும் வெளிப்படுத்திய காவியம், சிறந்தது தான் ஆனால், வட நாட்டு இயக்குனர் இயக்கிய.... இந்த காவியம் அன்று மொழி பெயர்க்க பட்டு அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது அதுவே இன்றளவும்..... இல்லை உலகம் அழியும் வரை அதன் புகழ் நிலைக்கும்..... சற்று சந்தேகம் என்றாலும் அதை காணுங்கள் புரியும்..... ஒருவன் பிறந்து அவன் இறக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்திய பாடம்......
@sakthivelsakthi68453 жыл бұрын
தர்மம் வெல்ல வேண்டும் அதற்கு இப்படி எல்லாம்.............. What a Great....
@maruthamthegreenworld40042 жыл бұрын
நடிகர் திலகம் நடிக்கவில்லை.கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.என்னே நடிப்பு.
@jaijai57569 ай бұрын
உண்மையாகவே துரியோதனன் தான் நல்லவர் பஞ்சபாண்டவர்களுக்கு மட்டும்தான் எதிரியாக இருந்தார் மற்றபடி நாட்டுக்கெல்லாம் நல்லது செய்வார் அதாவது நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்பவர் துரியோதனன் அதாவது நம் முன்னோர்கள் பெரியாண்டவரை அதாவது துரியோதனன் தான் வணங்குவார்கள் எல்லோருமே அப்படிப்பட்ட மிக்க நல்ல மனிதர் அதாவது தெய்வத்தில்
@A.Venkatesh-k9t2 ай бұрын
உலறதே டா படம் நல்ல பாரு
@jaijai57562 ай бұрын
@@A.Venkatesh-k9tநண்பரே மரியாதையாக பேசுங்கள் கர்ணன் வாரி வாரி ஏழைகளுக்கு தர்மம் செய்வான் ஆனால் அது யாரோட சொத்து அதுமட்டுமில்லாமல் நண்பனுக்கு சரியான மரியாதை கொடுத்தவன் துரியோதனன் மட்டுமே நீங்கள் சரியாக அந்த கண்ணன் படத்தை பாருங்கள்
@DDAuh2 ай бұрын
உயிரினும் மேலான நட்பு..... துரியோதனனுக்கு மிகவும் அருமையான குணம்...... கர்ணனின் ரத்த பாசத்தை உரியவர்கள் அவனை மறந்து இருந்த பொழுது.... துரியோதனன் ரத்த பாசத்திற்கு உடையவனாக ஆக்கிக் கொண்டானே அந்த ஒரு சம்பவம் போதும் துரியோதனன் அரிய குணத்திற்கு எடுத்துக்காட்டு.....
@sivaa8225Ай бұрын
திருந்த வே மாட்டங்களா டா
@manimani-ss7ngАй бұрын
❤❤❤
@SathishShanmugam794 жыл бұрын
தாய் பாசமும் நட்பும் ஒரே நேரத்தில் கண் முன் கொண்டு வந்த என் அய்யன் சிவாஜி என்றும் நடிகர் அரசன்
@sig28553 жыл бұрын
என்றும் மனதில் நிற்கும் காவியம். கர்ணனை நினைத்து அழாதவர்களே கிடையாது. எத்தனை முறை பார்த்தாலும் அழுகை வரும்.
@sinthathuraiparamesparamoo14962 жыл бұрын
உண்மை
@krishnamurthyks16022 жыл бұрын
உண்மை.கர்ணன் தர்மனின் தர்மம், பீமனின் உடல் வலிமை, அர்ச்சுனனின் வில் வித்தை, நகுலனின் அழகு, சகாதேவனின் சாஸ்திரம் அனைத்தையும் ஒரு சேர பெற்றிருந்தான்.இருந்தாலும் தன் தாயின் தவறால் அனைத்து இடங்களிலும் அவமானப் பட்டு வாழ்க்கையில் தோற்று போனான்.ஆகவே பெற்றவர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளை பாதிக்கும் என்பது உண்மை.
@skvkaruppusamy47502 жыл бұрын
Yes
@rajeshdalu56132 жыл бұрын
@@krishnamurthyks1602 NOT that she knowingly did ! You have no rights TO judge anybody with out knowing anything! Thank you, don't repeat !
@godrinnisha5270 Жыл бұрын
@@krishnamurthyks1602 www rev
@ramasamya23913 жыл бұрын
எந்த காவியமானாலும் அதை ஏற்று ஏற்று நடிக்க நம் நடிகன் இன்று நம்முடன் இல்லையே அதை நினைத்துதான் என் கண்ணீரை நிறுத்த முடியவில்லையே என்ற கவலை எனக்கு
@krishnasamyvenkatesanvenka31786 ай бұрын
கர்ணனை நாம் நேரில் பார்த்ததில்லை மதிப்பிற்குரிய ஐயா சிவாஜி அவர்களை பார்த்த பிறகு ஒருவேளை கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது
@rajichandirababuАй бұрын
À
@ratheskumar474611 ай бұрын
தாயே இது சரியான பேச்சா 🔥
@sriramboopathi66865 жыл бұрын
எத்தனைமுறைபாா்தாலும் திகட்டாதமகாபாரதம்
@thanyayp43654 жыл бұрын
Chai🤣🤣
@kandeepanakandeepan1603 Жыл бұрын
தமிழர்களின் பொக்கிசம் சிவாஜி என்னும் கலைஞன் பெருமை கொள்வோம்
@timepass27215 жыл бұрын
அய்யா நடிகர் திலகமே, உங்கள் நடிப்பிற்க்கு என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்
@MonikaVkm-rk1pz7 ай бұрын
சனாதன தர்மத்தின் வாழ்வில் இது... எவனும் இதை அழிக்க முடியாது... ஜெய் ஹிந்த்... வாழ்க சனாதன தர்மம்.
@ksankar87242 жыл бұрын
காலத்தால்அழியாத காவியம்எத்தனைமுறைபார்த்தேன் என கணக்கில்லை.ஒவ்வொரு காட்சியும் வசனமும் மனதைவிட்டு நீங்காது. படத்தை இயக்கிய இயக்குனர் BR பந்துலு அவர்கள் பாராட்ட வாரத்தை இல்லை.
@arunachalamlakshmanan11344 жыл бұрын
இந்த ஒரு படம் போதும் ..... நடிகர் திலகத்தை காலம் கடந்து வாழ வைப்பதற்கு.....
@rajivgandhi88573 жыл бұрын
சரியாய் சோண்ணாய்
@KumarBatrakali9 ай бұрын
KUMAR❤
@selvarajselectionthegreat69552 жыл бұрын
கண்டேன் கர்ணனை.
@kaveryraja38654 жыл бұрын
கோடிமுறை பார்த்தாலும் திகட்டாது.......😭😭😭😭😭😭😭
@artraders8176Ай бұрын
Eyes full of tears but cnt stop watching feeling more emotional😢
@saravananr36144 жыл бұрын
நிறுத்த முடியவில்லை....எத்தனை முறைகள் பார்த்தாலும் கண்களில் நீர் வழிந்தது ஓடுவதை!😭
@murugesanmurugesan59853 жыл бұрын
உண்மை.. உண்மை.
@Vinsmokesanji053 жыл бұрын
ஆமாம் ❤️
@narasappa49683 жыл бұрын
0lĺĺĺĺĺ ĺķķ
@nachiyappans18503 жыл бұрын
உண்மை
@r.manimarapandian73062 жыл бұрын
மாபெரும் காவியம்
@a.karuppaswamy98735 жыл бұрын
கர்ணன் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்தேன் நடிகர் திலகம் வாயிலாக........ "வீரத்தை வீரம் இழிவு படுத்துமா கர்ணா".... எப்பா, என்ன ஒரு வசனம்........
@sumathidhanam21194 жыл бұрын
VB IP
@bhaskaranindia47013 жыл бұрын
@@sumathidhanam2119 கதை வசனம் ஏபி நாகராஜனாச்சே
@chandrane84463 жыл бұрын
Maximum
@johnsonb9513 жыл бұрын
@@sumathidhanam2119 q¹
@shanmughavelt74152 жыл бұрын
@@sumathidhanam2119 9o99o9
@chinnasamyp57712 жыл бұрын
கர்ணனும் குந்தி தேவியும் சந்தித்து பேசும் காட்சி போன்ற அமைப்பு இதுவரை வந்ததும் இல்லை இனி வரப்போவதுமில்லை. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை.
@RasuRasu-rc3dz Жыл бұрын
.த நல்ல
@santhamurthy3142 Жыл бұрын
@@RasuRasu-rc3dz13:06 😢 i̊
@kaneswaranvyramuthu98 Жыл бұрын
தாய் பிள்ளை உறவு என்றால் அது எப்படி இருக்கும் என்பதை நன்றே உணர்த்துகிறது இப்படம்.
@nagamanimanikandan980 Жыл бұрын
@@RasuRasu-rc3dz66 hi❤k ok
@senthilkumart469611 ай бұрын
இந்த காட்சியில் சிவாஜி குரல் வசனம் முகபாவனை யாரலும் நடிக்க முடியாது நிகரில்லா நடிகன்
@ashokkumar-hf8tk9 ай бұрын
14/2/2024 time 11.35 இன்று இரவு இதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் பூவுலகில் அழியா காவியம் அருமையான காவியம்
@tamilanandroid70256 ай бұрын
11.25
@SivaMithran44334 ай бұрын
சகோ இந்த நாளுல இப்படி பட்ட படத்தை பார்க்குறீர்கள் என்றால் கண்டிப்பாக 90's kidsaa தான் நீங்க இருக்கனும்.....
@rajendranp78624 ай бұрын
❤
@ashokkumar-hf8tk4 ай бұрын
@@SivaMithran4433 amapa ama pa🤣🤣🤣
@maanathamizhan3 ай бұрын
bro i watched more then 25 times. 12-07-2024 i am watching again my dear favorite nadigar thilagam. 65 years i am . till i die i will watch
@karthiklingamperiannan82672 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு அருமை. அவருக்கு உரிய மரியாதையை அரசு அளிக்க தவறிவிட்டது. திரை உலகின் இமயம் அவர்.
@aathamazhiqi3481 Жыл бұрын
அதனால் அரசும் அதன் மரியாதையை இழந்து விட்டது
@narayanangosala50 Жыл бұрын
திராவிட கட்சிகள் உயர்ந்த தமிழ் நடிகர் சிவாஜி அவர்களுக்கு தகுந்த மரியாதை செலுத்த வில்லை...
@selvarajaselva51902 жыл бұрын
கண்களில் நீர்.......வாழ்கஅனைவரும்.
@bharathiman5 жыл бұрын
ஆஹா ஆஹா என்னே என் தமிழின் இனிமை..அழகு முத்துக்களை கோர்பது பால் இருக்கிறது ஒவ்வொரு வசனமமும்.
@rajuparanjothi57474 жыл бұрын
b
@gopinathamirthan71603 жыл бұрын
Vasanam sakthi tk krishnasamy avargal
@sasikumarrss11702 жыл бұрын
பகவத்கீதை ஆயிரம் பக்கம் தேவை இல்லை இந்த படம் போது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundararamank22902 жыл бұрын
This particular scene in the movie Karnan part 6 exhibits the most powerful actions by the great Sivaji Ganesan as Karnan and M.V. Rajamma as Gunthi Devi. The dialogues in this scenes are superb. One of the best movies of the legend Sivaji Ganesan who portrays picture perfect of the epic character Karnan. Tears come automatically whenever Sivaji Ganesan pronounces the dialogue with M.V. Rajamma. The character Karnan depicts the fact that however may be a person is good, the bad company will make him to succumb. This picture is a perfect one for the greatest Tamil movie legend Sivaji Ganesan who gives the impression how the character Karnan would be.
@abimanyudharmans76922 ай бұрын
மகாபாரதம் நம் கண் முன்..❤❤.. தர்மன் என்ற பெயரை நான் பெற எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்... 😍😍
@pragalathan055 жыл бұрын
நானும் கர்னண்தான் ஒரு வகையில்.தந்தையின் கேலியும் நோகடிக்கப் பட்ட நான் மெல்ல சொந்த கால்களில் நிற்க ஆரம்பித்த பிறகு சுற்றி இருக்கும் நண்பர்களின் சுரண்டலுக்கு ஆளாகிறேன்
@bothumaniselvam8502 жыл бұрын
Kavalai vendam sago kadavul ungaludan irukkiraar
@sakthivelsakthi68453 жыл бұрын
உன் சத்திய நெறி பெற்ற என்னையும் சிறப்பிக்கும்....
@RajaRaj-oo1vs3 жыл бұрын
தமிழ் மட்டுல்ல... அதன் உச்சரிப்பையும் இந்த படத்தில் தெரிந்து கொள்ளலாம்... ஆண்டவன் யார் என்பதும் உணர்த்திய படம் இது...
@malliga86692 жыл бұрын
Hi is
@RajaRaj-oo1vs2 жыл бұрын
@@malliga8669 நன் றி...
@skvkaruppusamy47502 жыл бұрын
Yes
@adibj17432 жыл бұрын
@@RajaRaj-oo1vs jj jmmmj J kkmkjk . Mjkkjk. k.kjJjmkjju JjmmjjmkjjkKimkk jm mjjk .jkmk km Jmkmkjmkm.jmmmk jmjjmkjjjkm mjjmmk jjm . jm.m J j jmmmmJJ jmnuj Mmjjjjmm j Jmjmkkjmmjm uhjmmmjj Jummmmmjjjkm M jkjjkk jnm Jm mmmjmjmuh numuj No Jm . k MjmuJm.jjkJjjk .Jjmjj.j jmmmmmmJ jj m.kjj..jjjjjjm J uu jjmm jmmmm j mmm jm m.kmmmm.kn mmmj.J j JmjjjmmMmjjjjj jjmkmmkjmku jjjjjKj jjmm . Jmmm .nkki .k m k mkmjmm M m jmjjj jmmmjmm.m Jmmj .nj J K JJnmmjmkkk Jm K Jmkk kM.j.j jjJmjmmJmKmkk Mmjjjj Juju MjmJ m jmmm j mim jmm M J .kjmmj Mk J Jjjkj M. mmmm.jkkm.mkkm.m kk jjmi jjkkJimkj jmmmkm kkjmmmm JJ jmmmmjjjjJJ jmujn Jknm Kkjjjm. . n.mm jm ......mm mkkkn mmkikmm kkk Jmmjumm . Jjmjj . mJnmmjj Jjmjmmm Jj j Jimjm Jm mmjjj
@vasudevancv8470 Жыл бұрын
Brilliant Film making by B R Bandalu way back in 1964. A confluence of Sivaji GaNesan's Brilliance, Viswanathan-Ramamoorthy's Brilliance, Cameraman V Ramamurthy's Brilliance and NTR's Unforgettable cameo. It's a Total Grandeur ! Sivaji GaNesan has put in his heart & soul into that role - frame to frame - a stunning performance as he lived that role undoubtedly. A Nice portrayal by M V Rajamma as Karnan's Mother Kundhi Devi. A fantastic Music Score by All Time Great Viswanathan-Ramamoorthy throughout the film.
@d.s.gopinathsidharthan14854 жыл бұрын
No one remake this originality Wat a movie.wat a message. Wat a feel
@to-kt9og2 жыл бұрын
அவர் அவர் கண்களை கண்ணன் ஆகவும். அவர் அவர் குணங்களை பஞ்ச பாண்டவர்.கௌரவர் ஆகவும் உணர்ந்து இந்த காரண காரிய காவியத்தை நுகர்ந்தால்.... தருமன் யார் என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை அறியலாம்.
@ganesank58022 ай бұрын
இந்த காலத்தில் இக்காவியத்தை காணும் போதே கண்களில் நீர் வழிந்தோடுகிறது... அந்த காலத்தில் படம் பார்த்தவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள்❤❤❤
@subbulaksmi80832 жыл бұрын
தாய். பாசத்திக்காக கர்ணன் ஏங்குறது கண்ணில் இரத்தம் வழிகிறது கர்ணன் 😭பாவம்🙏👍💓
@mahaboobjohn39824 жыл бұрын
சிவாஜியைவிட வேறு யாரையும் என்னால் கர்ணனாக நினைக்கமுடியவில்லை
@thamizhmathim.s.3344 жыл бұрын
See vijai tv mahabartham karnan
@mahaboobjohn39824 жыл бұрын
@@thamizhmathim.s.334i am not compled anyone to accept my comment
@vgiriprasad72123 жыл бұрын
@@thamizhmathim.s.334 Pl don't compare a film with serial, because unlike a serial , there is a constraint in film making that within about 3 hours you have to finish everything. Serials can be dragged on for many years elaborately. But Condensation (precision) is extremely a difficult job. In serials the particular actor will not take any other assignments at all apart from that particular role, say, Karna, where as a film actor has to act for 3 different films a day as in the case of Sivaji, who gave 8 to 10 films per year. Hope this explanation may convince your good self. Churchill wanted 3 days time for preparation for just 5 minutes speech but he became ready immediately to speak for one hour. This can be correlated to Cinema and Serial. Kind regards. V. GIRIPRASAD. (68 years).
@vigneswaran92713 жыл бұрын
Still tamil language lives sivaji lives he is in our hearts
@apalaniappanchettiyar64542 жыл бұрын
வீரத்தை "வீரம் இழிவு" படுத்துமா என்று பிதாமகர் பீஷ்மர் (ஜாவர் சீதாராமன்) செல்லும் போது உருகாத மனமும் உருகிவிடும்.
@thirumalairaghavan5 жыл бұрын
அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....😭😭😭😭
@5MinutesSPACE3 жыл бұрын
அதற்கு ஏன்டா சிரிக்கிறாய் பரதேசி நாயே
@thirumalairaghavan3 жыл бұрын
@@5MinutesSPACE nalla parudaa potte kanna
@mpraveenpraveen89573 жыл бұрын
W@@thirumalairaghavan
@muthukumaresanr63072 жыл бұрын
Mu
@balakrhishnanbal2085 Жыл бұрын
மிகச் சிறந்த படம் பிறவிப்பயன் இதுவன்றோ . வாழ்க்கை நியதி, உண்மை,நட்பு இரத்தபந்த்ததைவிட உயர்ந்த்து என்பதை உணர்த்தும் அற்புதம்.
@srinivasananantha55192 жыл бұрын
சிவாஜி ஒரு நடிப்பின் சிகரம்.
@துரைசெல்வராஜூ12 жыл бұрын
இளைய தலைமுறையினர் இந்த காட்சிகளைப் பார்க்கும் போது உண்மையிலேயே பரவசமானதைக் கண்டேன்....கர்ணன் திரைப்படம் இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டியும் வெற்றிக்கொடியினை நாட்டும்...
@rswaminathan78007 жыл бұрын
துரை செல்வராஜூ
@kanagarajs68377 жыл бұрын
துரை செல்வராஜூ
@kanagarajs68377 жыл бұрын
R Swaminathan
@bamaaan4 жыл бұрын
It is unbelievable how kannadasan managed to capture the essence of Gita in this scene
@gangatharantharan2464 жыл бұрын
@@kanagarajs6837 nn
@sundharjieswaran37905 ай бұрын
சிவாஜியின் நடிப்பு உச்சத்திலும் உச்சம்
@agniyaar4 ай бұрын
சூரியபுத்திரன்❤ அங்கதேசத்து அரசன்❤ மாவீரன் ❤
@thirupathysharan43534 жыл бұрын
Indha mathiri acting panna inime yaarum piraka povadhillai.... Ur great sir Sivaji 🙏🙏🙏🙏
@selvinsivaselvinsiva38115 жыл бұрын
கொடுப்பதில் கர்ணனை விட சிறந்தவன் எவருமில்லை வீரத்தில் பீமனையும் வில்வித்தையில் அர்ஜுனனையும் இடமும் சிறந்தவர் ஏனென்றால் இவர்கள் ஐவருக்கும் அவன் மூத்தவன்
@badragirikandasamy91302 жыл бұрын
இந்த உலகை இயக்கம் சிவபெருமானின் நிழல் காலபைரவர் அன்று மாபெரும் மன்னர்களை வைத்து இறைவன் இயக்கினார் மன்னர் சாம்ராஜ்யம் அழிந்தது ஆனால் இன்று அரசியல்வாதிகளை வைத்து எப்படி தலைவர்களாகி துரோகம் செய்கிறார்கள் இறுதியில் அவர்களும் இந்த உலகிற்கு இறை ஆகிவிடுகிறார்கள் இறைவனுக்கு நன்றி வணக்கம் கர்ணனின் படம் இறைவன் கொடுத்த வரம்
@bhalakrisnaasnv74134 жыл бұрын
தமிழ் = சிவாஜி கணேசன்
@race24205 жыл бұрын
பொய் உடம்பு என்றோ போகத்தானே வேண்டும்
@vinodhkrishnan2 ай бұрын
ஒரு கோடி படங்கள் வேணடும் இதை ஈடு செய்ய!!
@karuppusaamieksdg97814 жыл бұрын
Best Dialogues Best Direction Excellent outstanding performance. Best ever memorable movie.
@muruganrwelcomerajinisir76302 жыл бұрын
கர்ணன் குந்திதேவி சந்திப்பு கண்ணீர் வரவழைக்கும்
@esakkiSince4 ай бұрын
06/07/2024 அன்று காவியம் கண்டேன். கண் கலங்கியது
@aathamazhiqi34813 жыл бұрын
Sivaji's performance in the scene where his mother visits him, the variations in his emotions and expressions voice modulation, wow, is a Module on Acting.
@vasudevancv8470 Жыл бұрын
Absolutely.
@srinivasanji53943 жыл бұрын
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை மகாபாரதத்தில் வரும் கர்ணன் என்றவுடன் நமக்கு இன்று வரை நினைவுக்கு வருவது சிவாஜி என்ற மாமனிதர் தான் கர்ணன் கர்ணன் தான் சிவாஜி சிவாஜி தான் கர்ணன் என்று இன்றுவரை என் நினைவுக்கு தோன்றுகிறது
@singaravelumn3239 Жыл бұрын
❤❤
@M.Jagathisan3 ай бұрын
இந்தப் படம் ஒரு 100 முறை நான் பார்த்திருப்பேன் கடவுளை நேரில் பார்க்க முடியாது ஆனால் இந்த மாதிரி காட்சிகளை பார்க்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது கடவுளின் மீது நம்பிக்கை உள்ளது
@balagobika47813 жыл бұрын
கேட்டால் கொடுப்பான் கர்ணன்
@saravananviji57533 жыл бұрын
இளைய சமுதாயமே இக்காவியத்தை காண்க நல் வழி பெருக
@aiyappanravi58402 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனதில் பதிந்த மகா காவியம்.. 🙏🙏🚩🚩
@thirumalairaghavan4 жыл бұрын
அழாமல் இந்த காட்சியைப் பார்க்க முடியவில்லை......😭😭😭
@srinivasankannappan2 ай бұрын
எங்கள்சிவாஜிசிவாஜிதான்
@raguraghav55034 ай бұрын
29,6,24,இரவு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன். போட்டி போட்டு கொண்டு வாழ்ந்தார்கள். சிவாஜி. அசோகன். என்.டி.ஆர் மற்றும் பலர். பாடல். இசை அனைத்தும் உபிர நாடி.
@master_20206 ай бұрын
அடேங்கப்பா என்ன ஒரு பாடம்... பார்க்காத பாவிகளை கடவுள் மன்னிக்க மாட்டார்
@manienterpriseservices3 жыл бұрын
Sivaji and kanamba dialogue delivery no chance, great.. I have seen more than 100 times
@n.govindaraju26873 жыл бұрын
She is not kannada but Rajam
@bothumaniselvam8502 жыл бұрын
M. V. RAJAMMA
@kvs68302 жыл бұрын
She is M V Rajamma , wife of this movie director B R Bandulu.
@p.crajalakshmi5164 Жыл бұрын
S.அது கண்ணாம்பாஅல்ல..
@ramachandrank93702 жыл бұрын
மிகச்சிறந்த காவியம்
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
இந்த படத்தின் வசனத்தை "சக்தி கிருஷ்ணசாமி" அனு அனுவாக அனுபவித்து எழுதியிருப்பார்
@சும்மாநடித்துபார்தேன்2 жыл бұрын
கர்ணன் இப்படி தான் வாழ்ந்து இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பில் தெரிகிறது
@yogananthamr65707 ай бұрын
Ok by 10:32
@sivakumarramasamy96667 ай бұрын
நடிப்பு, இயக்கம் என்று அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை பார்த்து மெய்மறந்து ரசித்து பார்த்தேன்
@nadarajahkopikumaran1929 Жыл бұрын
அற்புதமான நடிப்பு 😍🔥
@msudhakar53484 жыл бұрын
Sivaji n NTR are two legends in acting. They have not acted they have lived the characters.
@kaneswaranvyramuthu98 Жыл бұрын
கண்ணீரும் உணர்ச்சியும் ஒன்றாக வாடுகிறதே.
@ragudevdev17285 жыл бұрын
இவர்களின் நடிப்பை மிஞ்ச இன்னொருவன் பிறக்கப் போவதே இல்லை
@thanyayp43654 жыл бұрын
Pls watch Hindi mahabaratham seriel bro
@vgiriprasad72123 жыл бұрын
@@thanyayp4365 Pl realise that a serial can be telecast for a very long time, wheras there is a constraint in movie making that within 3 hours you have to give maximum quality output. Condensation and precise narration is more difficult than elaboration. There is a story. When Winston Churchil. ex-Pm of England (also a fine orator) was requested to. deliver a lecture for 1 hour duration he readily agreed to do it immediately. But when he was asked to do the same for 15 minutes, he demanded one day time for preparation. When asked to do it for just 5 minutes, he said he will need 3 days time for preparing. This can very well be correlated to serials and movie making. Kind regards and Best wishes. V. GIRIPRASAD. (68 years).
@sundararamank22905 жыл бұрын
An extraordinary performance by the great Sivaji Ganesan. The dialogues written by Thiru. Sakthi Krishnaswamy is highly powerful and most memorable. The action performed by every person is highly applaudable.
@vasudevancv8470 Жыл бұрын
Also, Viswanathan-Ramamoorthy's Background Score and V Ramamurthy's Camera Work.
@rajinees21225 жыл бұрын
Great acting. Nobody can act like this. Great movie.
@anandi95352 жыл бұрын
செய் நன்றி... ❤
@kamarajduraisamy52054 жыл бұрын
தமிழை உயிராய் நேசிப்பவர்கள் சிவாஜி கணேசனை உயிராய் நேசிப்பவர்களாக இருப்பார்கள்
@rsiva11674 жыл бұрын
ty
@manisaranya84583 жыл бұрын
nadipin ucha kattam
@vgiriprasad72123 жыл бұрын
Dear Duraisamy, Well said. I am so happy to hear this statement from you. Many thanks. Regards. - V GIRIPRASAD
@sivsivanandan7482 жыл бұрын
அழகான காவியம்
@balajipushpa72913 жыл бұрын
🙏🙏🙏 இது தான் உன்மையான தாய் அன்பு 🙏🙏🙏
@krishnamoorthir6806 Жыл бұрын
அருமையான படைப்பை ரா. கி
@ravisreerama63082 күн бұрын
Extraordinary performance by sivaji ganesan. Can’t imagine any body else in this episode. Even though I don’t know the language, I can feel the emotions sivaji was expressing. Along with NTR he made the film a memorable one and one of a kind.
@UTAANandhaKumarM2 жыл бұрын
என் தெய்வம் கர்ணன்
@easwaramoorthi370215 күн бұрын
தன் சூத்திரன் இல்லை என்பது அறிந்தும் துடிக்கும் நடிப்பு யென்னப்அ அது உலகில் எத்தனையோ சூத்திரர் yeppati துடிப்பர்
@apalaniappanchettiyar64542 жыл бұрын
ராஜம்மாவும் கணேசனும் போட்டி போட்டு கொண்டு
@apalaniappanchettiyar64542 жыл бұрын
அர்ஜூனன் வேடத்திற்கு முத்துராமன் ஏற்றவரில்லை. வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.
@selvarajm35653 жыл бұрын
NTR, Shivaji மற்றும் அசோகன் ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டு கிறார்கள்....
@selvinsivaselvinsiva38115 жыл бұрын
மகாபாரதத்தின் உண்மையான வீரன் கர்ணன் கண்ணனாய் வாழ்வதைவிட கர்ணன் ஆய் வீழ்வது மேல்
@krishnavishwanathan15975 жыл бұрын
Selvin siva Selvin siva this is what happens when you miss the back story and get fantasised by the literary charm 😒
@venk401085 жыл бұрын
Krishna sir wat u said is correct
@babusakila16794 жыл бұрын
ஏன் சார்?
@manoharana73644 жыл бұрын
உண்மை
@krishnamurthymeiazhagan25814 жыл бұрын
இங்கு வீழ்வது வாழ்வது கருத்தல்ல .கர்ணன் தர்மவானாக இருந்தாலும் தீயவர்களுக்கு துனைநின்றதால் வீழ்ந்தான்.அவன் வீழ்ந்தாலும் அவன்செய்த தர்மமே அவனை உயர்த்தி பெருமைக்குரியவனாய் மாற்றி இறைவன் கிருஷ்ணர் முக்தியும் அளித்தார்.இதுவே நீதி. selvin பகவான் கிருஷ்ணர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
@sankapillai69113 жыл бұрын
What a expression! Dialogue delivery conversation is excellent.
@rtrengasamyrengasamy3872 ай бұрын
நடிப்பின் இமயமே நீ இன்றி ஏதும் இல்லை நடிப்பின் சிகரமே