நோன்பு கஞ்சி எனக்கு பிடிக்கும். நான் இந்து ஆனால் என் அப்பாவின் வேலை நிமித்தமாக இருந்தது பொட்டல்புதூர் என்னும் சமத்துவபூமி. அங்கு பள்ளிவாசல் - la கொடுப்பாங்க. என் firend நான்கு பேர் முஸ்லீம்தான்.அவங்க வீடுகளுக்கும் சென்று குடித்துள்ளேன். ஆனால் அவங்க பச்சரிசியில் இல்லை பிரியாணி அரிசியில் செய்வார்கள். ரமலான் வாழ்த்துகள் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு.
@பழனிபாபாமாணவன்-ன1ல11 ай бұрын
❤
@mohamedjaminali10 ай бұрын
❤🫂
@Homecrafti10 ай бұрын
❤
@vijayalakshmibalki964310 ай бұрын
❤
@NARESHKUMARN-lp8tw2 жыл бұрын
பாய் உடைய சிரிப்புக்கே நான் தினமும் வீடியோ பார்ப்பேன்.. கள்ளம் கபடமற்ற சிரிப்பு 🙏❤️❤️
@murugesanganesan38152 жыл бұрын
Yes
@IdhreesHabeebullah Жыл бұрын
About Ramzan Iftar Nonbu kanji😋😋 kzbin.infom-yKP-0QfGg?feature=share
@karuppukutty44422 жыл бұрын
பாய் நீங்க சொல்லுற ஹாய் பிரண்ட்ஸ் அழகா இருக்கு அதுக்காக தான் வீடியோ பாப்பேன் உண்மையா சொன்னா 🤗 உங்க சிரிப்பு அழகா இருக்கு 😘
@meananthakumar56262 жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள் அண்ணா. செய்முறை பாக்கறதைவிட நீங்க சொல்ற விதம் கரிகஞ்சி சாப்ட உணர்வு வருது. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏
@sathishking50102 жыл бұрын
பாய் உங்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள்..உங்கள் கடின முயற்ச்சிக்கு இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் மேம்படுத்தி நல்வாழ்வை கொடுப்பானாக...Insha allah😘😘😘🌺🌺🌺🌺🌺🌺
@VillaticFoodsOfficial2 жыл бұрын
Inshaallah
@atozcellparkindia77822 жыл бұрын
In Sha Allah
@atozcellparkindia77822 жыл бұрын
💛💛💛
@kaudulnachiya73632 жыл бұрын
Insha allah. Aameen
@roy-py5lj2 жыл бұрын
Super bai
@asrinevilwarrior10242 жыл бұрын
பாய் ஓட சிரிப்பு vere level 🔥
@Dinesh-cy7jf2 жыл бұрын
ரமலான் நல்வாழ்த்துக்கள் 😍🥰
@triple-a54042 жыл бұрын
Same to you
@malakrishnan62952 жыл бұрын
நான் பிறந்த ஊர் பரமக்குடி அங்கே ஹைராத்துல் ஜமாலியா பள்ளியில் படிக்கும் போது பள்ளி வாசலில் குடிப்போம் இருபத்தி நான்கு வருஷம் ஆச்சு அப்ப இந்து முஸ்லிம் பேதமில்லை இப்போது எப்படின்னு தெரியவில்லை இப்ப நான் கோவையில் இருக்கிறேன் ஆனால் நோன்பு கஞ்சி வாசம் மட்டுமே என் மனசுல இருக்கு பாசத்துடன் உங்கள் சகோதரி. ரம்ஜான் வாழ்த்துக்கள் சகோதரே
Aslamwalaikum bhai உங்களோட அந்த புண்சிரிப்பொட கூடிய சொல்லும் வண்ணம் மிகவும் அழகா இருக்கு பாய் 🔥👌👌👌🙌
@ulrichselvam58432 жыл бұрын
அப்ரோ ஒரு சந்தேகம் சவூதியில இருந்த 5 வருசமும் என் நண்பரோட சேந்து நோன்பு இருந்து மசூதில போய் தொறப்போம் யாரும் ஒன்னும் சொல்லல இங்க ஊருக்கு வந்துட்டன் மசூதி பக்கம் போன எதாச்சி சொல்லுவாங்களா 🙄 நா christan athan ketan bhai
Magesvari aptilam onnum aagathu neenga payapadama vetla senji saptalam naanga inga QATAR 🇧🇭 la dailyum inga roomla iptithan senji saptrom👌👌👌 vera level taste
@karthikeyanthangavel33132 жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள்
@mohammedkhan66032 жыл бұрын
Same to you bro 😊
@thanthan36472 жыл бұрын
Same to you
@malalavlog56302 жыл бұрын
Tnk u so much
@syed123dawood92 жыл бұрын
thank you so much bro
@FMTamilVlog2 жыл бұрын
Semaya irukku nonbu kanji
@nandhinibm75522 жыл бұрын
இந்த நோம்பு கஞ்சிய வாங்குரத்துக்கு பள்ளிக்கூடம் விட்டதும் பள்ளிவாசலுக்கு ஓடி போய் வாங்க போவோம். அதுவும் நோம்பு முடிஞ்ச கடைசி நாளில பால் பாயாசம் ஊத்துவாங்களே அடடடடடா..... அருமையாக இருக்கும். மலரும் நினைவுகளை ஞாபகம் படுத்தியதற்க்கு நன்றி பாய்..... இராமநாதபுரம் பொண்ணு 😎🤏
@nandhinibm75522 жыл бұрын
@@tamilan8819 🤝👌👌
@jeevanantham95512 жыл бұрын
ரமலான் நல்வாழ்த்துக்கள் 😍🙏
@shalinimohanraj71242 жыл бұрын
Ramalan valthukkal uncle. 🥰🥰
@alfreddamayanthy412610 ай бұрын
Wow super healthy recipe thanks
@myspacebymozi70152 жыл бұрын
Your presentation no chance romba nalla irukku👌🏻👌🏻😍
@msangeetha1472 жыл бұрын
Anna intha kanji enaku romba pidikum.i am hindu chinna vayasula pallivasal poi vaanguva ippo poi vanga mudiyala ...miss panna video potathuku Tq😍
@vvsr825511 ай бұрын
2024 யாரெல்லாம் நோன்பு நாளன்று இந்த வீடியோவை பார்க்க வந்தீர்கள்
@okawari-freedom2 жыл бұрын
Very lovely and tempting dish 😍😍😍 looks amazingly flavorful and delicious 😋😋
@lkarunlkarun7442 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அன்னா 🤲ரமலான் நல்வாழ்த்துக்கள்🤲 நேற்று 😘நோன்பு😘 கஞ்சி லிட்டில் செய்தேன் அன்னா மிக அருமையான சுவையில் இருந்தது
@abusaliha98463 ай бұрын
Mouthwatering ....❤
@mohamedkasim23872 жыл бұрын
Masha Allah 🥰🥰
@nirainjankumar48922 жыл бұрын
இந்த நோன்பு கஞ்சியை இப்பவும் வருடம் தவறாமல் என் இனிய இஸ்லாமிய நண்பர் திரு மஜுத் பாய் வீட்டிலிருந்து கொடுத்தனுப்ப குடிக்கிறோம் இதன் இறையருள் சுவையே வேற லெவல் பாய்
@faizalrahuman90402 жыл бұрын
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
@vishvaraj69892 жыл бұрын
Super bro 😍😍😍
@sashtichinnaiah34352 жыл бұрын
Semma anna enaku romba pudikum😋😋😋🤤🤤🤤🤤 Anna enime discription la அளவு poduga anna
@sheikdawood58062 жыл бұрын
Healthy recipe for summer season.
@therithik_bala51292 жыл бұрын
Super Bhaai 👍👌😋😋😋. Ramalaan vaalthukkal
@anusaction98292 жыл бұрын
Super vaazhththukal
@baskarkutty1322 жыл бұрын
அருமை மிகவும் அருமை
@rajasekar40922 жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள் தோழரே
@tastewithANNACHI2 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@respactonemillion64332 жыл бұрын
Nega Vera level video podurega
@vasanthapriyakalidass6932 жыл бұрын
Guruvae saranam. Unga energy level Vera level na. Hats off. Unga paechikae Kabhi senji sapdanum nu thonudhu
@rudhrascosmos84622 жыл бұрын
En favorite, masal vada combo 😘🍷
@nihma46692 жыл бұрын
Masha allah.Super.
@julymalargal43442 жыл бұрын
Super Anna
@Simply_rifa2 жыл бұрын
மிகவும் அருமை நானும் ட்ரை பண்றேன் 👍
@pulsarsatham6343 Жыл бұрын
Assalamu alaikkum wa rahmathullahi Wa barakkathuhu Ippo thaan ji senjittu irukkom nonbu kanji from Saudi Arabia Indian jasakkallahhirun bhai happy ramalan
Anna Unga smiling speech kekavey Rompa happy ya iruku. Unga new subscriber.
@jeevamuruga10892 жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள் 🎁
@chikara_international2 жыл бұрын
இதை சாப்பிட்டு 30 வருடம் ஆகிறது யாரும் எனக்கு தருவதே கிடையாது சங்கிகளில் பிரச்சனை எப்போது வந்தது அப்போதிலிருந்து யாரும் தருவதில்லை ரொம்ப ஆசையாக உள்ளோம்
@shabbusri76982 жыл бұрын
Ramjan valthukal boy
@parthibanashwini94632 жыл бұрын
Bhai superb 👌
@GaneshMoorthy-cj6gv2 жыл бұрын
Ramadan valthugal
@VaVa-gg5rq2 жыл бұрын
Ramzan vaalthukkakal boy..
@santhoshsniper28152 жыл бұрын
Happie ramalan bhaii 💥❤️
@kumar-lp7hy2 жыл бұрын
உங்கள் சிரிப்புக்காக வீடியோ பார்க்கிறேன்
@மன்னன்-ன7ர2 жыл бұрын
புனித ரமலான் வாழ்த்துகள் பாய்
@musnath81142 жыл бұрын
Happy ramzan bhay
@gomathinadar28842 жыл бұрын
Super ...
@sithykais38612 жыл бұрын
I'm your big fan from srilanka
@gulzarafirdous6866 Жыл бұрын
Sema taste 👍
@thamimansari75002 жыл бұрын
Assalamu alaikum bai நீங்கள் தொப்பி அணிந்து நிகழ்ச்சி செய்தால் மிகவும் அழகாக இருக்கும்.... inshaallah.... Allah உங்களுக்கு உதவி செய்வான் ஆமீன்.....
@marcykarpagam79812 жыл бұрын
Super boi
@amalakandasamy71552 жыл бұрын
Super anna unga voice ku na adikt
@நாம்தமிழர்இனம்10 ай бұрын
அருமை ஐயா 🙏
@ashaqubert57982 жыл бұрын
ரமலான் வாழ்த்துக்கள் அண்ணா
@jacqulineshah9515 Жыл бұрын
அருமை மிக்க நன்றி👌👌👌👍🙏
@smartgui372 жыл бұрын
super ...... greetings to all
@raviponniah2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@rameshvp93722 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Hrithiks2 жыл бұрын
like uh potukalaam ! subscribe panikalam !! unga slang super bhaai !