வளலாய் ஐயாவையும் சந்தோசப்படுத்தியுள்ளீர்கள் மகிழ்ச்சி. மூவரின் சந்தோசத்திற்கும் கடவுள் துணை இருப்பார்.
@rameshkumarchandrasekaram99513 күн бұрын
மிக மிக சந்தோசம் கிஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@Angeline43318 күн бұрын
இந்த இளம் வயது பிள்ளைகளுக்கு உதவி செய்த அன்பு உள்ளங்களையும், அவர்கள் குடும்பங்களையும் கடவுள் மென் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏🏻✝️💞🤷🏻♀️ இந்த உதவிகளை எடுத்து சென்று பொறுப்புடன் ஒப்படைத்த our dear brother Krishna and kavidoss 🔥 மூவரையும் கடவுள் உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பாராக 🙏🏻✝️🎊💞 ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
ஐயாவின் ஆங்கிலம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஒரே சிரிப்புத்தான்❤❤❤❤
@Sivamalinimali18 күн бұрын
மகனே பாவம் இந்த குழந்தை என்று முதல் வீடியோவில் கவலைப்பட்டேன். இந்த வீடியோவை பாத்ததும் மிகவும் சந்தோசம் மகன். வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alagesraja18 күн бұрын
இந்த இளம் குடும்பம் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிளது இவர்களின் கண்களை துக்ஷந்து சந்தோசமான பார்வையில் நடமாட வைத்து உங்களுக்கும் உதவ முன் வந்தவர்களுக்கும் நன்றி வாழ்க.
@Thasan111118 күн бұрын
அருமை கிருஷ்ணா❤️❤️❤️
@uthayansella166618 күн бұрын
சிரிப்பு தான் இவர்களின் கதை . அந்த பிள்ளையும் பாவம் .கிஷ்ணா கவி யது❤❤❤❤
@sharonsivanathan-rd7kb18 күн бұрын
Krishna u r really a fun type of person 😂
@MariyammaArulanantham18 күн бұрын
ஏழைகள் வாழ்வில் ஒளிவீசும் தீபமாய் என்றென்றும் வாழ வாழ்த்துக்கள்
@MariyammaArulanantham18 күн бұрын
மகன்அளப்பெரிய சேவைக்குவாழ்த்துக்கள்🎉
@varunvarun-vd5ez16 күн бұрын
❤❤❤சகோதரர்களே.....
@AlagarsamyDilany18 күн бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤❤
@SuthaSopa18 күн бұрын
Thampi unkada aravanayppu ellame super 👌👌👌👍
@SinthuSinthu-p3o18 күн бұрын
கிருஷ்னா நீங்கள் இந்த தங்கைச்சிக்கு உதவி செய்தேக்கு நண்றி❤❤❤❤❤❤
@thusyanthansellathurai802616 күн бұрын
great krishna😍😍😍😍
@SuhaibSuhaib-fi9ks18 күн бұрын
உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும்
@vivekjeromias469018 күн бұрын
English speaking very good 🎉🎉🎉 God bless you all
@Shaz-Girl19 күн бұрын
கிருஷ்ணா வாழ்க வழமுடன். உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள்.
@sivaacanada648414 күн бұрын
You are the best Krishn
@KunaKaran-mq6sp18 күн бұрын
கிருஷ்ணா அண்ணா வாழ்க ❤❤❤
@Sujathal123418 күн бұрын
Dear brother Krishna and Kavidoss 🔥 you are blessing to Srilanka ❤🙏✝️💞🎊 The people who hate you or discourage you are curse to Srilanka 😢😢
@cynthdan961718 күн бұрын
God bless Krish & team ❤
@hygftgggyuu654918 күн бұрын
மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤
@SatheesSathees-h2h18 күн бұрын
Dr Arucchuna போல் விமர்சனங்களை உரமாக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா
Hii anna neengka uthavi seijirathu rompa nallathu Anna enakkum ipdi ASA irukku na padishu Nalla nilamaijila iruntha nanum ipdi help panuvan
@jiniponniah53018 күн бұрын
Haii every one to day two family helping video is good and again mathivathanan aiya happy to see thank you krishna. Aiya and krishna english conversation is so funny sk team blessingtake careof your health
@NadarajahRajamanu19 күн бұрын
Sk Team God bless you congratulations From Germany 🇩🇪
@Nagu-xj7wk18 күн бұрын
Super Krishna 😊
@thalayasingammohanarajan623719 күн бұрын
Very good job ❤❤❤
@arulsiva686318 күн бұрын
SK please check with sanitary engineers, for sanitary conditions and to prevent ground water pollution. I understand double pit system type is being installed. It’s my opinion and it’s up to your decision.
@selvarasasurendran781718 күн бұрын
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯💯👍👍💯👍
@moniccalenardedmon678718 күн бұрын
Don't give up krisna God bless you and your family 🙏
@UthayanArvin18 күн бұрын
Hi bro Krishna kavi akkiny ❤❤❤🎉🎉🎉super. Da unkal pani thodaraddum
@Kidsentertaiment202418 күн бұрын
ஏழைகளின் நண்பன் கிருஷ்ணா 🙏👍
@Lonatanarents-dj9bg17 күн бұрын
. Congratulations
@UmairAhmad-dl1hx19 күн бұрын
Kirusnaa annaa neenga superaa niraya visayangala intelligent a solringa neenga romba nallavar nalla manasu god bless u Anna a ❤❤❤
மகிழ்ச்சி உதவிய. உதவ முன் வந்த உள்ளங்களுக்கு நன்றிகள்...
@MariyammaArulanantham18 күн бұрын
God bless dear loving son
@Thuksthuksthuks14 күн бұрын
தம்பி கிருஸ்னா... உந்த ஐயாவுக்கு எத்தனை லட்சம் உதவி செய்தும் சரியான இறுக்கம் என்று சொல்லுவது எவ்வளவு பிழை.. ஐயா நீங்கள் தனக்கு செய்ய வேண்டிய கடமை என்று நினைக்கிறார் போல....
@santhalingamsuseela759619 күн бұрын
Hi brother your work very good to you ❤❤❤❤❤❤❤😍🙌👉👈🙌☝️👌👍❤❤❤❤
@kalasellathurai576019 күн бұрын
Very good job
@rajeshwarisai47519 күн бұрын
😅
@rajeshwarisai47519 күн бұрын
❤❤❤❤❤❤❤
@ChandrasegaramSellathura-ti6bw19 күн бұрын
உங்கள் சேவை அளப்பரியது வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@rifkanrifkan-uq2dm19 күн бұрын
Super Anna❤❤❤❤❤
@nagalingamjegathees519318 күн бұрын
இந்த உதவிகளை செய்தவர்களுக்கும் கிறிஸ்ணா குழுவினருக்கும் வாழ்த்துக்கள்🎉( உதவியை பெற்ரவர்களுக்கு) ஒரு ஆலோசனை சரியான முறையில் பயன்படுத்துங்கள் கிறிஸ்ணா பெயரை காப்பாற்றுங்கள்❤
@KarpagavalliPriyanruban19 күн бұрын
super.thambi
@coookie75518 күн бұрын
கணவன் இருக்கிறன் இவைக்கு இந்த உதவி கடவுகளே எவ்வளவு கஸ்ரப்பட்ட சனம் இருக்கு கிஸ்ண பார்த்து செய்யவும்
@vajeekaran182411 күн бұрын
கணவன் வேலைக்கு போனா தானே. இவர்கள் ஊக்கமில்லாதவர்கள். நான் இவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரன்
உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள். இந்த தம்பிக்கு கொஞ்சம் முயற்சி தேவை. காலையில் காட்டுக்குள் போகும் போது ஒரு கத்தியால் வெட்டி வந்து வேலிக்கு பட்டிருக்கலாம் தானே?
@SindhuOmesh19 күн бұрын
Hi bro ❤❤❤❤❤❤🎉
@KuttyKutty-y5z18 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@AkramSahana19 күн бұрын
❤❤❤❤
@cdnnmonaakitchen850419 күн бұрын
NICE GERMAN MAN.I LIKE HIS TALKING.PRESURE GONE.FROM CANADA
Anna a solradhu unmai poraama pudichavanga ell am solluvaargalthan pachcha thannium thara maatanga
@RajaniKulenthirarasa19 күн бұрын
👍
@parimalasivanesan158619 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@Thuksthuksthuks14 күн бұрын
தம்பி கிருஸ்னா... நீங்கள் இளம் குடும்பம் என்று நினைக்க கூடாது.. அவர்களுக்கு செய்வது மிக பெறுமதியான உதவியாக இருக்கும்.. அவர்கள் அவர்களின் பிள்ளைகள் என்று பிரியோசனம் ஆகும்.. இப்படிபட்டவர்களுக்கு தற்காலிய உதவிகளை மட்டும் செய்வது நல்லம்.. இவ்வாறு லட்சகணக்கான உதவிகளை இவர்களுக்கு செய்வதை குறைப்பதை நல்லம்
@Sujathal123418 күн бұрын
😅😅😅😅🎉🎉🎉🎉🎉
@SyedIbrahim-l5j8v18 күн бұрын
Amen amen 🙏❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅
@sarahmalis118 күн бұрын
please, always wear your seatbelt.
@papithasuresh638918 күн бұрын
Eni veddukkou the ayan ellam thagkal seyya venum ugkala antha akkava kathakkak koudathu