Semma fresh nalla eruku ealam fish um 😊😊😊😊 great review ealam cover panitinga with price thank you
@RamyaVeetuSamayal5 ай бұрын
Thank you
@mosesruben68135 ай бұрын
இங்கு ஒரு சில கடையில் தான் பிரெஷ் மீன், மற்றபடி புதுசு மற்றும் பழையது கலப்படம், பார்த்து வாங்கவும்
@RamyaVeetuSamayal2 ай бұрын
தகவலுக்கு நன்றி
@sabareeshsurvesh7125 ай бұрын
அம்மையீர் வானரகம் மீன் சந்தை ஏழைய எளிய மக்கள் ஏமாற்றப்படும் சூழல் தான் பிரகாச இருக்கின்றது அதைப்பற்றிய தங்களது அனுபவத்தை என்னைப்போன்ற இயலாலவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வேண்டுதல்கள் தங்கள் முன் வைக்கப்படுகிறது
@RamyaVeetuSamayal5 ай бұрын
பார்த்து நல்ல மீனாக வாங்குங்கள்👍
@francisjassisi50765 ай бұрын
தில்லு முள்ளு எடை😅😅😅
@lightupthedarkness80895 ай бұрын
Good vlog good presented on this week fish market, waiting, for cooking👨🍳🍲 videos ....
@RamyaVeetuSamayal5 ай бұрын
Ok thank you
@saranyasugu43655 ай бұрын
Shalameen
@vtgbeast49955 ай бұрын
Market la romba palaya meein Darvainga big careful
@RamyaVeetuSamayal5 ай бұрын
Yes, paathu vanga theriyanum👍
@2005uday5 ай бұрын
Thank you for the information
@RamyaVeetuSamayal5 ай бұрын
My pleasure
@SathishkumarKumar-zy1lx13 күн бұрын
Vari kavalai
@RamyaVeetuSamayal12 күн бұрын
Thank you
@helenregina56185 ай бұрын
Thuluvan chaalai
@RamyaVeetuSamayal5 ай бұрын
Thank you 👍
@kirubat-z3f5 ай бұрын
Your videos are Good. Kindly review PKS fish market, Pallavaram. Thank you🙂
@RamyaVeetuSamayal5 ай бұрын
Will do soon
@malrajpandiaraj82385 ай бұрын
'குதிப்பு' மீன் சென்னையில் சுதும்பு என்றும், தென் மாவட்டங்களில் குதிப்பு என்றும் சொல்லப்படும் இந்த மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. ரெகுலராக மார்க்கெட்களில் காணக்கிடைக்காத வெரைட்டி இது. கிடைக்கும் போது அள்ளிவிட வேண்டும் என்று நினைக்கும் ரகங்களில் இந்த குதிப்பிற்கு முதல் இடம் உண்டு. உங்களிடம் கேட்ட கேள்விக்கு இன்னொரு சாரிடம் இருந்து பதில் கிடைத்து விட்டது சகோதரி. பொதுவாக குழம்பிற்கு என்றுதான் இதனை வாங்குவார்கள்.. ஆனால் வறுவலுக்கும் நன்றாகவே இருக்கும். மிகவும் மென்மையான சதையினைக் கொண்டதால் குழம்பில் போட்டு சிறிது நேரத்திலேயே வெந்துவிடும். சென்னையில், 250 ல் இருந்து 400 வரை சைஸிற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப விலை இருக்கும். செவுள் அருகே சிறியதாக மச்சம் போல புள்ளி ஒன்று இருக்கும்.. இதனை வைத்து குதிப்பு மீனை அடையாளம் காணலாம். சென்ற வாரம் தாம்பரம் மார்க்கெட்டில் புத்தம் புதிதாக கிடைத்தது. நண்பருக்கும் பரிந்துரை செய்து வாங்க வைத்தேன். சாப்பிட்டுவிட்டு நிறைவான கமெண்ட்ஸைக் கொடுத்தார். குதிப்பு மீனுக்கு உங்கள் ஊரில் என்ன பெயர் மற்றும் விலை நிலவரம் அறிய ஆவலோடு. @நாடோடி இலக்கியன் #மீனும்_நானும்
@RamyaVeetuSamayal5 ай бұрын
உங்களுடைய தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி. நான் இதுவரை சென்னையில் குதிப்பு மீனை பார்த்ததேயில்லை எனலாம். எங்களுடைய ஊரில் குதிப்பு, சள்ள மீன் என்று கூறுவார்கள்.
@kasirajan64505 ай бұрын
Na next week polama nu irunten neenga correct ah update kudutenga.thank so much na vanjaram vanganum nnu iruken but neennga raye solalayea pomfret evlo varathu iruntathu konjam cmt panunga pls. Antha black/green prawn sema taste ah irukum must try. Briyani or thava fry ku sema taste ah irukum
@RamyaVeetuSamayal5 ай бұрын
Green prawn try pannuren 👍 thank you
@RamyaVeetuSamayal5 ай бұрын
Black Pomfret athigama varathu irunthathu
@mohantraderschennai96955 ай бұрын
Chennai fish market super
@RamyaVeetuSamayal5 ай бұрын
Thank you 😊
@irshadkhan54535 ай бұрын
Superb
@RamyaVeetuSamayal5 ай бұрын
Thanks 🤗
@adcajl25724 ай бұрын
Nagercoil keerimeen chalai
@RamyaVeetuSamayal4 ай бұрын
Thank you
@baskia59915 ай бұрын
Salai meen
@RamyaVeetuSamayal5 ай бұрын
keerimeen chalai👍
@BC-sr3jm5 ай бұрын
Nei meen podunga
@logaiahs75445 ай бұрын
You can see how many Maharashtra, karnataka,kerela and Goa Number plate lorry in this market.
@preethajayachandran10125 ай бұрын
Keeri chala
@johnrabikumarm89335 ай бұрын
கிளி மீன் சாளை. குமரியில்
@RamyaVeetuSamayal5 ай бұрын
கீரிமீன் சாளை- திருநெல்வேலி பக்கம்👍
@savithajanarthanan885 ай бұрын
Pls tell me yenndha fish la small small முள் irukum nu Bcoz am not aware of fishes Pls tell me mam
@RamyaVeetuSamayal4 ай бұрын
Will upload soon
@anithafahim62335 ай бұрын
Matti meen
@RamyaVeetuSamayal5 ай бұрын
Matthi kidaiyathu
@vtgbeast49955 ай бұрын
Meen nalla irukkathu
@RamyaVeetuSamayal5 ай бұрын
Pathu vanga theriyanum👍
@Amulbabu-fr3dn5 ай бұрын
கோயம்பேடு ல இருந்து 72 வரும் வானகரம் பஸ்ட் டான்.
@RamyaVeetuSamayal5 ай бұрын
Yes, bus number 72
@Jeeva-db4nc5 ай бұрын
@@RamyaVeetuSamayal bus stand la irunthu nearby ya sister
@gopimano89124 ай бұрын
@@Jeeva-db4ncyes..but get white board bus to get down..express and deluxe won't stop mostly I guess...it's between Vanagaram and Velappanchavadi bus stop
@sivav84785 ай бұрын
Same sea white prawns medavakkam la 600.😮
@RamyaVeetuSamayal5 ай бұрын
Oh appadiya
@hariduvaragan52075 ай бұрын
Mam கர உலி fish cutting video send pannungs...
@RamyaVeetuSamayal5 ай бұрын
Okay 👍
@ammuselvaraj57745 ай бұрын
Ithu Friday Saturday ah ninga edutha video
@RamyaVeetuSamayal5 ай бұрын
Today Saturday 👍
@SanthoeshArchana5 ай бұрын
சென்னையில் இருந்து வானகரம் போவதற்கு மார்க்கெட் வழி சொல்லுங்க சிஸ்டர்❤ உங்களோட வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் அர்ச்சனா நான் இருக்கும் இடம் ஆம்பூர்
@Ajithkumar-mq1rk5 ай бұрын
ஆம்பூர்-பூந்தமல்லி-வானகரம்
@indumathit57605 ай бұрын
Near Madhuravoyal
@Jeeva-db4nc5 ай бұрын
Bus la pona enga iranganum
@Jeeva-db4nc5 ай бұрын
Sister adhu chinna keerichaala
@Amulbabu-fr3dn5 ай бұрын
ஆம்பூர் னா வேலுர் பஸ்ஸா வானகரம் பஸ்ட் டான் இறங்கும்
@NS-bc3wv5 ай бұрын
Which crab is the most tasty,,,blue leg crab,mud crab,, normal brown crab ,etc etc make any shorts video mam
@RamyaVeetuSamayal5 ай бұрын
Will upload soon
@NS-bc3wv5 ай бұрын
@@RamyaVeetuSamayal thankyou mam
@anjanadevi29555 ай бұрын
Tmr aadi amavasai so rate kami
@RamyaVeetuSamayal5 ай бұрын
Thank you
@suryaacreations52415 ай бұрын
Pls understand don't buy other states fish cannot be loaded without formalene
@Pushpa-k3c5 ай бұрын
கீரி மீன் சாளை
@adcajl25724 ай бұрын
Koda kavalai
@RamyaVeetuSamayal4 ай бұрын
Thank you
@devapriyamaheshraja54145 ай бұрын
Here today kaduma fish 400 Rs/kg 😮😮😮😮😮
@RamyaVeetuSamayal5 ай бұрын
Street la antha rate la tha kidaikkum👍
@SureshKumar-zy5lm5 ай бұрын
அந்த மீன் பேரு வந்து மத்தி மீனை
@RamyaVeetuSamayal4 ай бұрын
அது மத்தி இல்லை
@nsknesamani41424 ай бұрын
கெட்டு போன கெமிக்கல் கலந்த மீனை சாப்பிடுவது உடலுக்கும் பணத்திற்கும் கேடு
@RamyaVeetuSamayal4 ай бұрын
Yes correct 👍
@SasiRekha-or9on5 ай бұрын
வானகரம் மீன் சுவை இருக்காது. காசிமேடு மீன் தான் சுவை. விலை கம்மி வானகரம் நல்லாருக்காது சுவை
@RamyaVeetuSamayal5 ай бұрын
காசிமேடு மீன் வானகரத்திலும் கிடைக்கும், வானகரம் மீன் காசிமேட்டிலும் கிடைக்கும். நாம்தான் அலட்டா இருக்கனும்👍
@mosesruben68135 ай бұрын
Yes becouse its old fish
@samantharajasekar25635 ай бұрын
apdiye meen tastes panithi solunga madam
@kamarajthangaraj76735 ай бұрын
Matthee
@RamyaVeetuSamayal5 ай бұрын
மத்தி இல்லை
@MrTerestalin5 ай бұрын
Vari kavalai akka athu .very tasty ya irukkum try panni parunga
@logaiahs75445 ай бұрын
No fresh. Even that shop owner itself will say it is came from other state.