Rangaraj Pandey about க/பெ ரணசிங்கம் | Latest Tamil Movie | Rangaraj Pandey Official

  Рет қаралды 11,506

Rangaraj Pandey

Rangaraj Pandey

Күн бұрын

Пікірлер: 59
@sasikumarmariyappan7098
@sasikumarmariyappan7098 4 жыл бұрын
உங்களுடைய திரை பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா
@subbu1239
@subbu1239 4 жыл бұрын
Congrats Sir. Very happy to see you in films
@rtr.roopaarunjothi3775
@rtr.roopaarunjothi3775 3 жыл бұрын
Awsome sir,I am so excited to see this film.யார் நடித்து இருந்தாலும் கதை சிறப்பாக இருந்தால் வெற்றியை தான் யேடித்தரும்
@nahamallaiah.2023
@nahamallaiah.2023 4 жыл бұрын
தனி மனித முக்கியத்துவத்தை விட அதை பிரதிபலிக்கும் சினிமாவை விட தேசமும் தேசிய சிந்தனையும் முக்கியம். யாருக்காகவும் கலாச்சார சீரழிவு வாதிகளை ஏற்கமுடியாது.
@saravanans93
@saravanans93 3 жыл бұрын
சார்.நீங்கள் கலெக்டர் படத்தில் நடித்தது சிறப்பு. உங்கள் ஆட்சியர் பதவி யதர்த்த நடிப்பு சிறப்பு
@janan645
@janan645 4 жыл бұрын
நீங்கள் ஊடகங்களில் மேன்மேலும் வளர நான் எல்லாம் வல்ல இறவனிடம் வேண்டிக்கொள்கிறேன். #ரங்கராஜ்_பாண்டே அண்ணா 😍🥳✨
@sakethasriv4841
@sakethasriv4841 4 жыл бұрын
Best wishes pandey sir!
@kamaleeishsxi-b8853
@kamaleeishsxi-b8853 4 жыл бұрын
We are waiting to see bcos of u only..
@anandkumars4837
@anandkumars4837 4 жыл бұрын
நாலு படம் நடிச்சதும் ஊருக்கு புத்தி சொல்லும் விஜய்சேதுபதி போன்றோரின் படத்தை நான் பார்ப்பதில்லை. தேவைப்பட்டால் நீங்கள் வரும் போர்சனை மட்டும் பார்க்க முயர்சிக்கிறேன்.
@namadhuthedalpress957
@namadhuthedalpress957 3 жыл бұрын
மிக அருமை சார் உங்கள் பயணம் மிக சிறப்பாக அமையட்டும் பாண்டே சார். வாழ்த்துக்கள் b. J. நவீன் நமது தேடல் நிருபர், நவீன் பார்வை ஊடகம்..
@duraimurugan8738
@duraimurugan8738 4 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தமிழ் குமரனுக்கு வாழ்த்துகள்
@malathidoss4228
@malathidoss4228 4 жыл бұрын
உளமார்ந்த வாழ்த்துக்கள்.....
@msureshkumar41
@msureshkumar41 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sabarisha1507
@sabarisha1507 4 жыл бұрын
#PANDEY FANS CLUB 🔥..
@srinivasansri1479
@srinivasansri1479 4 жыл бұрын
திரு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் நடிப்பு அருமை அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் இந்த மாதிரிபடங்களை நீங்கள் தேர்வு செய்து நடிக்க கூடாதுஎன்பது என்னைப் போன்ற தேசிய சிந்தனை உள்ளவர்களின் விருப்பம் அரசாங்கத்தை மட்டும் குறை கூறிக் கொண்டு தன்னிடம் இருக்கும் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் பிரதமர் வரும் சீன் அருமை படத்தின் கடைசியில் தேவிடியா மகன்களே என்ற வார்த்தை வராமல் இருந்திருக்கலாம்
@thematrix8750
@thematrix8750 4 жыл бұрын
Aishwarya Rajesh know hindi, she can act in hindi film, but tamil people don't want to learn hindi, Aishwarya rajesh wasted 🤣😷🤦‍♂️
@trendingfood3119
@trendingfood3119 4 жыл бұрын
Hindi oligaa..
@dossm1114
@dossm1114 4 жыл бұрын
இளம் பெண் சிங்கம் ஐஸ்வர்யா ராஜேஷ். நீங்க நடிச்ச ஒரே காரணமா? ஹிந்திவேனாம் போடா பனியன் போட்டது உங்களுக்கு அப்போது ஞாபகம் வரவில்லையா?
@VijayKumar-vn6dr
@VijayKumar-vn6dr 2 жыл бұрын
What a story I think Tamil cinema going to good way. World wide
@praveenr5667
@praveenr5667 4 жыл бұрын
Congrats brother
@podaaaa8427
@podaaaa8427 4 жыл бұрын
அன்பு வாழ்த்துக்கள்
@Chandran-gf2lf
@Chandran-gf2lf 4 жыл бұрын
இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானவன் விஜய் சேதுபதி. அவன் படங்களை பார்ப்பதில்லை என்று இருந்தேன். சாணக்யா பாண்டேவிற்க்காக யோசிக்கிறேன்..!
@tamilkavalan2130
@tamilkavalan2130 4 жыл бұрын
யோசிக்கவே வேண்டாம். நிச்சயமாக புறக்கணிக்கப்படவேண்டியவர்களை யா௫க்காகவும் ஆதரிக்க வேண்டாம். முடிந்தால் பாண்டேவையும் தவிர்த்துவிடலாம்.
@sairam8075
@sairam8075 4 жыл бұрын
உங்களுக்காக பார்க்கலாம் ஆனால் 4 படம் வெற்றி பெற்றதும் தாங்கள் தான் பெரிய அறிவாளி போல் பேசி மக்கள் மத்தியில் பேரு வாங்க கண்டவனிடன் காசு வாங்கும் ஒரு சில நடிகை நடிகர் படத்தை நான் காண்பதில்லை
@djmerc7447
@djmerc7447 4 жыл бұрын
Nee yenna gay va . Ivanukkaga paapendra
@sairam8075
@sairam8075 4 жыл бұрын
எவன் தாய் பத்தினியோ அவன் தான் ஒழுக்கமாக பேசுவான்
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 4 жыл бұрын
I hate Vijay sethupathi film...... david pulla VS
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Best wishes Pandey
@pnrajkumar7225
@pnrajkumar7225 4 жыл бұрын
will watch for Pandey
@joswalazaras3376
@joswalazaras3376 4 жыл бұрын
👌
@shandhakumarg2217
@shandhakumarg2217 4 жыл бұрын
I'm waiting
@vigneshkumarp7916
@vigneshkumarp7916 4 жыл бұрын
First like
@vickyda7531
@vickyda7531 4 жыл бұрын
Supper Sir aaskard awards wining
@subramanin4426
@subramanin4426 4 жыл бұрын
நன்றி சகோதரரே
@rajesheee7948
@rajesheee7948 4 жыл бұрын
Unga mela nambikkai vachi intha padam pakrom Ilana ithula irkura artist elorum konjam thevailatha sinthanaikal vithaipanga Neenga irkinga intha padathula So namburom
@raguhavoc
@raguhavoc 4 жыл бұрын
sir i HATE this movie but I'm going to watch it ONLY FOR U 💐
@purushothamans4635
@purushothamans4635 4 жыл бұрын
Boss neenga sonnadha nambi padatha paathu sethuta ... Ipo aaviya vandhu cmnt potruka 😂😂
@abbasnaga83
@abbasnaga83 4 жыл бұрын
நா ராமன் நாட்டுக்காரன் அதோடு பாண்டே ரசிகன்....
@Vaishnavi38980
@Vaishnavi38980 4 жыл бұрын
I am waiting na ... But I want to see your acting only... No need others because they are pool makers...
@ninaivukalninaivukal2032
@ninaivukalninaivukal2032 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டே சார்
@prasadm5020
@prasadm5020 4 жыл бұрын
not seems good or positive things Any way it's just film, but no hope Hope this is against the mood of nation, sorry pandey sir
@shandhakumarg2217
@shandhakumarg2217 4 жыл бұрын
Super sir
@rameshkaliyamurthy
@rameshkaliyamurthy 4 жыл бұрын
Veravlevelll
@pradeep-07
@pradeep-07 4 жыл бұрын
Super
@tamilkavalan2130
@tamilkavalan2130 4 жыл бұрын
சினிமாவை அரசியலோடு கலக்காதீர்கள்.
@GuruParambarai
@GuruParambarai 4 жыл бұрын
Unga elaarkittayum naan onu kettukuren . Ungalaala mudiyalana mathavangala kurasollaadinga . Mudinja paarunga illana paakaadinga. Yaarukkum endha lossum illa.
@satheeskumar124
@satheeskumar124 4 жыл бұрын
How to approach you sir any way
@arunpandiyan7652
@arunpandiyan7652 4 жыл бұрын
Ungalai kanbatharkaga mattume intha padathai parpen my dear Anna
@djmerc7447
@djmerc7447 4 жыл бұрын
Hi Rangaraj ( pundey )
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
India venagudhu ' Penn singam' . Vera enga pogum ? Such a divisive movie against the truth in the ground . Thanks to sleepy screen play noone will watch it till the end.
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
Clear Dravidian propaganda movie.. it shows the money reach of DMK to finance such movies through proxies and rope in Rangaraj pandey. Pandey , evvalavu thaana ? Kaase thaan kadavulada..
@rajakumaripillai4016
@rajakumaripillai4016 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Rangaraj pandey thug life part 2 (RE-V) | Tamil | Arinthum Ariyadhathu
10:04
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19