RARE TAMIL OLD SONG 2

  Рет қаралды 1,902,878

chakkaravarthychandr

chakkaravarthychandr

Күн бұрын

Пікірлер: 199
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஈசனே பிச்சை எடுக்கும் காட்டி மிக அருமை
@thangaraj7799
@thangaraj7799 3 ай бұрын
இதுபோன்ற நல்ல படங்களை தந்து மக்களின் மனதில் நல் எண்ணங்கள் வளர செய்த நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@AFasiaAsia
@AFasiaAsia 4 жыл бұрын
அருமை அருமையான வசனம் அருமையான பாடல் கேட்டு ரசித்தேன் மிக்க நன்றி🌹🌹🌹 🙏🙏🙏🌹🌹🌹
@KhingZarHtwae
@KhingZarHtwae Жыл бұрын
❤😊😊
@kmangalam6369
@kmangalam6369 Жыл бұрын
இப்போது தான் பார்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி என்ன படம் புராணம் படம் என்றால் மிகவும் நன்றாக இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 3 ай бұрын
கங்கா கெளரி என்ற திரைப்படத்தில் வரும் பாடல்
@gopakumar386
@gopakumar386 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@vairammuthu9130
@vairammuthu9130 Жыл бұрын
மனைவி யே கணவன் மார்களின் மகா சக்தி ஆவாள்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 4 ай бұрын
சூப்பரான திரைப்படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@padmasmruthika1350
@padmasmruthika1350 3 жыл бұрын
நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும். அருமை 💐
@ragupathy2978
@ragupathy2978 3 жыл бұрын
காலத்தில் கரைந்து போன அருமையான பாடல்
@muruguappan5641
@muruguappan5641 3 жыл бұрын
B duh and email me if popping
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 3 жыл бұрын
அருமையான பாடலுடன் நல்ல முகபாவனை தல்லநடிப்பு.
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 3 жыл бұрын
சிவக்குமார் சார் நீங்க ஒரு அருமையான மனிதர் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌
@sivaramansiva7047
@sivaramansiva7047 3 жыл бұрын
Haha
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
@@sivaramansiva7047 கோதனம்தம்ப
@josephmanuse
@josephmanuse Жыл бұрын
Sattey mental
@ChandranRenuga-ry7dr
@ChandranRenuga-ry7dr 10 ай бұрын
Wy😅.. ​@@sivaramansiva7047
@ranik8648
@ranik8648 4 ай бұрын
சிவா பெருமானே..ஓம்நமசிவாயநமக🎉🎉🎉🎉🎉 1:53
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
நல்ல சாமிப்படப் பாடல்! டிஎம்எஸ் அப்பப்பா ! தெய்வம் !! தெய்வமே! நீங்கள் பாடுறதைக் கேட்டு எல்லா தெய்வங்களும் அணி அணியாய் வந்திடுவாங்களே!!
@visamanimani5554
@visamanimani5554 3 жыл бұрын
P.B.Srinivas sang this song not T.M.Soundarrajan
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@visamanimani5554 உங்களுக்குக்காது சரியாக் கேக்கலைன்னு நெனைக்கிறேன் !நல்லாக் கவனீங்க!
@visamanimani5554
@visamanimani5554 3 жыл бұрын
oh ok
@selvarajchinasamy5184
@selvarajchinasamy5184 Жыл бұрын
முதல் பாடல் Tms அடுத்ததாக Pbs
@sureshr8714
@sureshr8714 10 ай бұрын
Agreed with Helen
@diveeganarayanan1623
@diveeganarayanan1623 2 жыл бұрын
அருமையான காடசி பாடல்👍👌👌🙏
@ranisekar2098
@ranisekar2098 3 жыл бұрын
சிவன். நாராயணன் வேடங்கள் இருவருக்கும் பொருத்தமாக இருக்கின்றன.
@devoteemani666
@devoteemani666 3 жыл бұрын
Dr.M.Manimozhi shozapuram Very very super Music and good song.
@shanm72
@shanm72 4 жыл бұрын
S. Janaki amma beautiful voice, and p. B. Srinivasan. Nice song
@chanyokecheong8229
@chanyokecheong8229 3 жыл бұрын
Janaki
@gurumoorthi4545
@gurumoorthi4545 Ай бұрын
சூப்பர்
@balumudaliar8857
@balumudaliar8857 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது பாடல் காட்சிகளும் மிக அருமை
@irulandimuthu8606
@irulandimuthu8606 3 жыл бұрын
அற்புதம்எல்லாமும்இப்படத்தைஎடுத்தமையாளர்களுக்கும்இப்படத்தில்நடித்தமையாளர்களுக்கும்கோடானகோடிநன்றிகள்.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.🌿🌿🌿🌿🌿🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺⭐⭐⭐⭐⭐🔱🔱🔱🔱🔱🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@sekarramasamy345
@sekarramasamy345 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@uwaisabdullah9212
@uwaisabdullah9212 3 жыл бұрын
ىىررللرىررلرببلبلبلبرلرللرلرلىللللللللللللللللللللللللللللللللؤؤؤؤؤؤ٨ؤؤؤؤؤؤ٨ؤؤؤؤ
@velgvm
@velgvm 6 жыл бұрын
இன்று இப்படம் TV யில் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது , இத்திரைப்படத்தை upload செய்யுங்கள்...
@internationalincomes7informers
@internationalincomes7informers 5 жыл бұрын
padam name pls
@shanmugamhshanmugam9933
@shanmugamhshanmugam9933 5 жыл бұрын
V ⁹if.
@manipandi6282
@manipandi6282 4 жыл бұрын
@@internationalincomes7informers கங்கா கௌரி
@manivasagamm3080
@manivasagamm3080 Ай бұрын
*** ONE OF THE JEWEL*** AMONG THE TREASURES OF WELL OLD TAMIL SONG, which will be favourite among carnatic songs lovers, and SIVAN DEVOTEES 🙏🙏🙏🙏🙏
@radhamurali6480
@radhamurali6480 4 ай бұрын
Excellent and melodious song.
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 5 ай бұрын
BEAUTIFUL ACTING BY. GEMINI. AND. SIVA KUMAR. CHO AND PADMINI. MANIMALA. Arumai miga ARUMAI PADAL EZHUDHI YAVAR . ADHARKU ESAI MERUGU KUDUTHU ENGALAI TIRUPI THIRUPI KETKARA ITHANAI SAMANTHA. PATTA ELLORUKKUM. NANDRI. NANDRI NANDRI. 8 THADAVAI KETADHU. INNUM KETKA THONDRUGIRADHU
@radhikak8516
@radhikak8516 2 жыл бұрын
Inthe paadal mrgavum arumai. Aannaal arambum muthal murivu vari muzhumaiyage kelkke mudiiyale muzhuvathum upload pannungal please
@sciencelover8557
@sciencelover8557 3 жыл бұрын
சர்வமும் சிவமயம் அவன் திருவிளையாடலே மிகவும் ரசிக்க கூடியது
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 5 жыл бұрын
இந்த அருமையான படத்தை முழுவதும் காணும்படி யாராவது பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
@vravicoumar1903
@vravicoumar1903 5 жыл бұрын
kzbin.info/www/bejne/j57RdpiEqpWfotE GANGA GOWERI PADATHTHI LINK
@masilamani6707
@masilamani6707 Жыл бұрын
எஸ்
@masilamani6707
@masilamani6707 Жыл бұрын
எஸ்
@gomathir6216
@gomathir6216 Жыл бұрын
Indian padam
@gomathir6216
@gomathir6216 Жыл бұрын
Theri padathil pair Anna
@prabhakarana4926
@prabhakarana4926 6 ай бұрын
இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சூப்பர் பாடல் சூப்பர் நடிகர்கள் !!!!👌💚🙏💚👍
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 3 жыл бұрын
அருமையான பாடல்
@anandakrishnan9501
@anandakrishnan9501 3 жыл бұрын
എത്ര സുന്ദരം... ഓരോ visuals... Colour combination, song, dance,... കാണുവാൻ ബാഹുബലിയേക്കാൾ ചേതോഹരം... Please upload this movie...
@bakialakshimilakshmi40
@bakialakshimilakshmi40 2 жыл бұрын
This movie name is ganga gowri
@chitraraman7210
@chitraraman7210 4 ай бұрын
Excellent movie.
@tomjerry6677
@tomjerry6677 7 ай бұрын
Idhu pol thirai kadhayai paadalil ezhudhya lyricists ,matching mayakum isai amitha musicians rights kaetka villai.kaetalum kudupadharku ippovulghil yedhuvum eedaghaadhu kuduka.👍
@kailaivasankananathan622
@kailaivasankananathan622 8 жыл бұрын
Very nice song and scenes.Nowadays,we do not see such devotional films with lessons for us to learn.
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 2 жыл бұрын
சிறப்பு என்றும்இனிமை
@purijagannathan9402
@purijagannathan9402 3 жыл бұрын
அரிய தேடல் பாராட்டுக்கள்* பாடலாசிரியர் பெயரை இணைக்கவும்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 жыл бұрын
Cho's last sentence. He will diplomatically convey his long time stand on the issue.
@swaminathans8474
@swaminathans8474 3 жыл бұрын
Shrill voice of S.Janaki amma and manly PBS and kavignar Kannadasan and MSV rocks in this song .
@kalaithiyagu7096
@kalaithiyagu7096 4 жыл бұрын
Super thank you
@girijas5857
@girijas5857 3 жыл бұрын
Very nice song thank you
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 3 жыл бұрын
Very nice song my dear ❤sir
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 3 жыл бұрын
அருமை அருமை அருமை
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Wow it's been Long time since I heard this song !!
@jayarajm3902
@jayarajm3902 3 жыл бұрын
😔 Andpdu அ ந த தா ப்பு .
@chandrasekaran275
@chandrasekaran275 5 жыл бұрын
This is Ganga Gowri in the year 1973. Gemini Jayanthi Jayalalitha and Cho acted. a very nice movie. Please upload full movie to watch again.
@ArulArul-cd5hk
@ArulArul-cd5hk 3 жыл бұрын
🗻
@james-bond-007
@james-bond-007 4 жыл бұрын
கங்கை கௌரி படம் pl upload full movie
@musicmate793
@musicmate793 3 жыл бұрын
Available, U tube,,,,,
@radhasundaresan8473
@radhasundaresan8473 3 жыл бұрын
அருமையான பகிர்வு
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Yes, nowadays directors movie companies don't give so much importance to such movies
@குணசிலண்குணசிலண்-ச6ட
@குணசிலண்குணசிலண்-ச6ட 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா
@RajaKodappu
@RajaKodappu 5 күн бұрын
Second interlude is very nice
@velmuruganss9336
@velmuruganss9336 3 жыл бұрын
padam Ganga Gowri , Direction & producer B R Banthulu ,Music MSV , Miga Arumai
@santhoshrajan3884
@santhoshrajan3884 5 жыл бұрын
PBS sreenivasan, S.Janaki
@rangasamyk4912
@rangasamyk4912 3 жыл бұрын
1971 ல் வெளிவந்த படம் MSv இசை டி எம் எஸ் PBS Janaki கவிஞர் கண்ணதாசன் A. P. நாகராஜன் இயக்கிய படம் கங்கா கௌரி படப் பாடல்
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
A P Nagarajan இயக்கத்தில் வெளிவந்த படங்களில் எனக்கு தெரிந்து எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்ததில்லை.
@kalyankumar1269
@kalyankumar1269 2 жыл бұрын
B.R.பந்துலு.இஸ் the director of this flim.
@KeraĵuluKethirjulu
@KeraĵuluKethirjulu Жыл бұрын
சிவகுமார் ஐயா அவர்கள் அரு மை
@bselvaraj6042
@bselvaraj6042 2 жыл бұрын
Super song jemini Ganesan. Action super
@mythilisegamani984
@mythilisegamani984 6 жыл бұрын
Full movie update pls
@dharmargowsik2313
@dharmargowsik2313 3 жыл бұрын
Ganga Gowri Tamil movie
@RaviKumar-sn9hk
@RaviKumar-sn9hk 6 жыл бұрын
Remake of DR RAJKUMAR'S "GANGE GOWRI"SUPER HIT KANNADA MOVIE
@rupmicandy6160
@rupmicandy6160 2 жыл бұрын
Beautiful song heard many times in radio srilanka in 1980s it doesn't suit for mythological movies.
@sundaramp3598
@sundaramp3598 3 жыл бұрын
பத்தினி வேண்டுமென்றால் பாவம் பரமனை சாக்கு வைப்பானேன்?
@Mukilan.123-i8
@Mukilan.123-i8 3 жыл бұрын
Hhjppppppu
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
Super 👌💐
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 7 ай бұрын
சூப்பர் சூப்பர் பாடல்கள்
@subbuk.3328
@subbuk.3328 3 жыл бұрын
Ganga Gowri was in production for many years. It failed at box office. Except this song, no more hit. In a Devotional movie, normally music and sings will be rich and famous. Unfortunately this dept was lacking.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 3 жыл бұрын
Original Kannada film Gange Gowri of B.R.Banthulu was a succesful one.Rajkumar acted as Siva.
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 жыл бұрын
நாம் அனைவரும் ஆகப்சகாப்தன்... நம்..பரந்தாமனே...
@rkathiravanr1982
@rkathiravanr1982 6 жыл бұрын
Super movie full movie update please
@storieswithmaani
@storieswithmaani 4 жыл бұрын
This movie is ganga gowri which is already there sir... Pls checkout stories with maani youtube aanmeega story channel and subscribe to it...
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 3 жыл бұрын
Natrunayavathu Nama Shivayave 🙏
@kanchitvmalaigirivalakuzhu1520
@kanchitvmalaigirivalakuzhu1520 Жыл бұрын
Selvi
@kumarkowsalyakumarkowsalya1174
@kumarkowsalyakumarkowsalya1174 6 жыл бұрын
முழு படம் எங்கே உள்ளது
@devakumare8968
@devakumare8968 6 жыл бұрын
@storieswithmaani
@storieswithmaani 4 жыл бұрын
Ganga gowri tamil movie pls checkout stories with maani yoitube channel and subscribe to it if u like..
@kamalasekhar4438
@kamalasekhar4438 Жыл бұрын
Really super song
@alamelusudharnam
@alamelusudharnam Ай бұрын
Om Namo Narayana Namam is perfect and sweet,
@sridevidevi7196
@sridevidevi7196 4 жыл бұрын
Super movie full movie update pl
@mathiazhagan8283
@mathiazhagan8283 Жыл бұрын
❤❤❤
@samyEb-w1w
@samyEb-w1w Жыл бұрын
❤❤❤❤❤lovelynice.song
@mythilisegamani984
@mythilisegamani984 6 жыл бұрын
Pls this full movie update
@storieswithmaani
@storieswithmaani 4 жыл бұрын
Movie ganga gowri alreadg there.. Pls checkout stories with maani aanmeega story channel and subscribe if u like..
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Nice.
@chander.raj.selviselvi8340
@chander.raj.selviselvi8340 2 жыл бұрын
My favourite song
@shantybpskrishnasamy9907
@shantybpskrishnasamy9907 3 жыл бұрын
[காலம்!-வாழ்வும்] மணிகவாசகார்!- 32வயது(((தேனீ!-தேன்!-தேநீ -!- தென்னீர் -!- தேநீர் -!- தேனீர்
@pkramesh5376
@pkramesh5376 2 жыл бұрын
Super Song
@palanisamyp5066
@palanisamyp5066 3 жыл бұрын
Super
@heamaheama9789
@heamaheama9789 3 жыл бұрын
Since I die i eared the sang.wow.1021
@LoveLove-n7b
@LoveLove-n7b Жыл бұрын
ஓம் நமசிவாயம்
@sdds4121
@sdds4121 3 жыл бұрын
2021 October la yaarellam pakkuringa
@rameshpandi3459
@rameshpandi3459 6 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sunrise6884
@sunrise6884 6 жыл бұрын
Full movie upload pls
@vravicoumar1903
@vravicoumar1903 5 жыл бұрын
kzbin.info/www/bejne/j57RdpiEqpWfotE PADATHTHIN LINK
@nammasagodhari5313
@nammasagodhari5313 2 жыл бұрын
Supper All.
@reddysasanktirupati.11
@reddysasanktirupati.11 7 ай бұрын
Can anyone say name of movie this song belongs to
@meerasrinivasan7849
@meerasrinivasan7849 2 жыл бұрын
Sooper
@jayasriseetharam
@jayasriseetharam Жыл бұрын
Enna film name
@sridharandharan1445
@sridharandharan1445 3 жыл бұрын
These two songs are feast to the ears. TMS song is based on the ragam chakravaaham. The duet is based on the ragam Bageshri.
@asmurugadoss7483
@asmurugadoss7483 5 жыл бұрын
இப்படம் தேவை.
@konguvettai6458
@konguvettai6458 3 жыл бұрын
கங்கா கௌரி
@elamaranharini8229
@elamaranharini8229 9 ай бұрын
Penn illai endral theivamum nilaiippadithan goodstory
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 4 жыл бұрын
Ha ha nice scene
@midschoolminds451
@midschoolminds451 3 жыл бұрын
Full movie link
@vickyvigneshwari7257
@vickyvigneshwari7257 2 жыл бұрын
Movie name solluga
@kripa.kkripa.k5145
@kripa.kkripa.k5145 3 жыл бұрын
Full movie update please 🥰
@chakkunandhini5847
@chakkunandhini5847 3 жыл бұрын
Ganga Gowri search Movie Name please
@சிவன்.அமிர்
@சிவன்.அமிர் 4 жыл бұрын
Hi Jo
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Жыл бұрын
நீங்க எல்லாம் இருந்தும் இப்படி கஷ்டப்படுறேன்
@balapanjalai1305
@balapanjalai1305 6 жыл бұрын
Please send me ganga gowri 1973 tamil devotional movie
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
தெய்வ பாடகர் கண்ணீரை வரவழைக்கிறார்
@nagarajan.m7718
@nagarajan.m7718 2 жыл бұрын
Movie name pls
@gokulkishore770
@gokulkishore770 2 жыл бұрын
Movies name
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 11 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@PuranicFilms
@PuranicFilms 13 жыл бұрын
Which film is this from?
@gouthamanking568
@gouthamanking568 6 жыл бұрын
Puranic Films கங்கா கௌரி ஆண்டு ஞாபகம் இல்லை
@radhikak8516
@radhikak8516 6 жыл бұрын
Ganga gowri old Tamil move year gushing 1950
@pugazendhiperoumal2927
@pugazendhiperoumal2927 6 жыл бұрын
@@radhikak8516 no.
@SRIVENK
@SRIVENK 6 жыл бұрын
1973...S Janaki at her best. Before Annakili/Ilayaraja . .PBS a perfect base voice for SJ's high notes..
@storieswithmaani
@storieswithmaani 4 жыл бұрын
Ganga gowri pls checkout stories with maani youtube aanmeega story channel and subscribe to it if u likw
@chander.raj.selviselvi8340
@chander.raj.selviselvi8340 2 жыл бұрын
Love ly.love.song
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.