துங்கநாத் கோயில் | Tungnath Temple Yatra | Shivan Temple | Yathra Time

  Рет қаралды 333,250

Yathra Time

Yathra Time

Күн бұрын

Пікірлер: 438
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
சிவன் பார்வதி அருள் கிடைக்க உதவிய கோவை சரளா மற்றும் லலிதா அவர்களுக்கும் கோடி கோடி வணக்கங்கள்... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...
@slakshan5917
@slakshan5917 2 жыл бұрын
🙏🔱🐂📿📿📿📿📿
@gangalakshmiayyanar3680
@gangalakshmiayyanar3680 2 жыл бұрын
@renukarenu5369
@renukarenu5369 2 жыл бұрын
Nanga pona varam ponom
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@v.5029
@v.5029 2 жыл бұрын
வரலாறு படித்தோம் ஆனால் போய் பார்க்கின்ற அளவுக்கு வசதியும் இல்லை. அதனால் கோடான கோடி நன்றிகள்.
@mania3424
@mania3424 Жыл бұрын
அய்யா அடுத்த மாதம் 18 ந்தேதி கோமுக் மற்றும் துங்நாத் புறப்படுகிறோம் தாங்கள் வருவதாக இருந்தால் எந்த செலவும் இல்லாமல் தங்களை அழைத்துச் செல்கிறோம்
@v.5029
@v.5029 Жыл бұрын
@@mania3424 நன்றிங்க.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
​@@mania3424எப்போ போறீங்க
@spraja5874
@spraja5874 8 ай бұрын
You can have budget travel , u should have only time. If u know Hindi will be more advantage else have one local friend there
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
ஓம் நம சிவாய சரளா அக்காவிற்கு வணக்கம் லலிதாவிர்கும் அவர்கள் குரலை கேட்டு பல ஆண்டு ஆகிவிட்டது சிவன் ஆசி பெற்று வாழ வேண்டும் 🙏
@VijayaLakshmi-vf4vr
@VijayaLakshmi-vf4vr 2 жыл бұрын
Nallaeruku
@lakshminarasimhandevarajul4315
@lakshminarasimhandevarajul4315 Жыл бұрын
நிலையாமை உறைத்து, நிழலை விட்டு, நிஜம் நோக்கி நகர்ந்து, நிம்மதி நாடி, நிமலனைத் தேடி, நல்லதோர் பயணம்! நரை தோன்றிடினும், நடை தளர்ந்திடினும், நமசிவாயத்தை யாமறவோம்! சிரந்தாழ்ந்து கரங்குவிப்போம், சிவனை பணிந்து!
@LordShiva11
@LordShiva11 2 жыл бұрын
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
@குலதெய்வம்துணை
@குலதெய்வம்துணை 2 жыл бұрын
அம்மா உண்மையில் கண்ணீர் வந்துடுச்சு சிவனை நேரில் பாத்த மாதிரி இருந்தது இந்த யாத்திரை சிவனின் தூதுவராக எங்களை கண்குளிர பாக்க வைத்ததற்கு கோடான கோடிகள் நன்றிகள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@SHIVAM-yv3fv
@SHIVAM-yv3fv Жыл бұрын
OM NAMASIVAYA 🙏🙇🙏
@arunadevi4018
@arunadevi4018 2 жыл бұрын
ஓம் நமசிவாய இருவருக்கும் நன்றி இந்த அற்புதமான கோவில்களை பகிர்ந்ததற்கு
@parimalamanickam8320
@parimalamanickam8320 2 жыл бұрын
வணக்கம் இமயமலையில் இருக்கும் பஞ்ச பூத ஸ்தலங்களை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது கண் கொள்ளா காட்சி சிவ தரிசனம் இயற்கை காட்சிகள் நன்றி நன்றி🙏💕🙏💕
@ayyappanr9613
@ayyappanr9613 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏🏾🙏🏾🙏🏾அருமை சகோதரிகளே தங்களது புனித யாத்திரைபயணம் அனைவரையும் தங்களுடனே பயணப்பட்டு கண்கள் பனித்தன மிக்க நன்றி🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌👌👌
@arumugamc5127
@arumugamc5127 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 2 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது. அந்த பாக்கியம் உங்களுக்கு அமைந்துள்ளது.இறைவனே உங்களுக்கு துணை இருக்கிறார்.தரிசிக்க வேண்டும் என்ற பக்தி,வெறி உங்களுக்கு உள்ளது. ஐந்து தலங்களும் சிறப்பானவை.மிக கடினமானவை.மன வலு அதிகம் உங்களுக்கு இறைவன் கொடுத்துள்ளார்.நன்றி.
@alexneeraja23
@alexneeraja23 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻👍👍👍👍👍
@bharathipriya1691
@bharathipriya1691 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ❤️ ஓம் நமச்சிவாய ❤️ ஓம் நமச்சிவாய ❤️... மிக்க நன்றி இருவருக்கும் 👍🙏
@n.e.durgabai1141
@n.e.durgabai1141 2 жыл бұрын
Superb mam varnanai.I also went chardham.All r God's Gift.Om Namashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@k.aruldurai9985
@k.aruldurai9985 2 жыл бұрын
அருமையான காட்சி சகோதரிகளே நன்றி அற்புதம் என்னால் இங்கெல்லாம் சென்று பார்க்க முடியுமா என்று தெரியாது உங்களுடைய கருணையால் கண்டுகளித்தேன் ஓம் நம சிவாய 🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Siva namaha
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 2 жыл бұрын
நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி. பயணங்கள் தொடரட்டும். இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏
@bala8184
@bala8184 2 жыл бұрын
துங்கநாத் சிவ தரிசனம் உங்கள் யாத்திரை மூலமாக எங்களுக்கு ம் கிடைத்தது. ஓம்நமச்சிவாய.
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 2 жыл бұрын
லதா, சரளா உங்க இரண்டுபேரோட தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாகவும் ரொம்பவும்விவரமாகவும் இருக்கு மா.மிக்க நன்றி பலபற்பல
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 жыл бұрын
நேரில் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது மேம் மிகவும் நன்றி🙏🙏
@sountharanayaki2296
@sountharanayaki2296 2 жыл бұрын
அக்கா உங்கள் இருவருக்கும் கோடி கோடி நன்றிகள். உங்களால் எங்களுக்கும் சிவ தரிசனம் கிடைத்தது அதற்காக மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி இறைவன் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுள் ளும் ஆரோக்கியம்மும் கொடுக்கப்படும். இதேபோல் இன்னும் பல தரிசனம் வேண்டும் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@thilakamarunachalam1460
@thilakamarunachalam1460 5 ай бұрын
❤உங்க புண்ணியத்துல நாங்களும் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@vijayboopathi6773
@vijayboopathi6773 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ,ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@UmaDevi-eg6qd
@UmaDevi-eg6qd 2 жыл бұрын
கோவிலுக்கு நேரில் சென்று வழிபட்ட உணர்வு வருகிறது அக்கா சிவாயநமக
@GaneshJayaraman
@GaneshJayaraman 2 ай бұрын
Remarkable Amma Om Sivaya Namaha 🌼🌿🌿🌿🌿🌿🌿 Har Har Mahadeva 🌻🌻🌷🌻🌷🌷🌿🌼🌼🌿🙏🙏🌺🙏🌺🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 Ай бұрын
வணக்கம் அம்மா பஞ்ச கேதாரும் சென்று பார்த்த அனைத்து இடங்களையும் மிகவும் நன்றாகவும் அழகாகவும் சிறப்பாக வும் கூறினீர்கள் அருமை தாங்கள் கூறியதும் காணொளியில் கண்டதும் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி 🙏 ஓம் நமசிவாய
@ganapathyganapathy9994
@ganapathyganapathy9994 4 ай бұрын
உங்களது இறைத்தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு
@jothilakshmi9255
@jothilakshmi9255 2 жыл бұрын
சரளா மேம் லலிதா மேம் இருவரின் விளக்கம் மிகவும் அருமை 👍👍👍💞💞💞💞💐💐
@chari5486
@chari5486 Жыл бұрын
சிவன் பார்வதி அருள் கிடைக்க உதவிய கோவை சரளா மற்றும் லிதா அவர்களுக்கு கோடா கோடி நமஸ்காரம் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி போற்றி
@JayanthiMadeswaran
@JayanthiMadeswaran Ай бұрын
Engum Shivam Maiya
@vanimohanram2372
@vanimohanram2372 2 жыл бұрын
அம்மா எல்லா கோவிலுக்கு எல்லாரும் போக முடியாது அந்த தெய்வத்தின் அருள் வேண்டும். என்னை போன்ற ஏழை குடும்பத்தினர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்தும் எங்கள் கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் பயணம். நாங்களும் உங்களுடன் சேர்ந்து வந்தது போல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அம்மா. உங்கள் பயணம் தொடரட்டும் நல்வாழ்த்துக்கள்.
@kalavathybhoopalan3729
@kalavathybhoopalan3729 2 жыл бұрын
சகோதரிகள் இருவருக்கும் அனேக கோடி நன்றிகள் நமஸ்காரங்கள். சிவபெருமான் தங்களது திருப்பணிக்கு நிச்சயம் அருள் புரிவார். இருவருமே ஈசனின் திருவருளை பெற்ற பாக்கியவதிகள். ஓம் நமசிவாய.
@jansijansi846
@jansijansi846 2 жыл бұрын
ohm namashivaya....paka paka pathitea erukanu pola eruku ohmnamashivaya....
@latchug627
@latchug627 Жыл бұрын
ஆன்மீக பயணத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@rajeswarikrishnamurthy9740
@rajeswarikrishnamurthy9740 2 жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது நானும் உங்களுடன் வந்தது போல் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கு.
@suthashinisivaanand6933
@suthashinisivaanand6933 2 жыл бұрын
India looking beautiful . Incredible india
@mylittleangel9637
@mylittleangel9637 2 жыл бұрын
லலிதா பிரகாஷ்ராஜ் உங்க voice ரொம்ப நல்லா இருக்கு...
@nimmis3794
@nimmis3794 2 жыл бұрын
உண்மயா நல்ல பயணம் உங்கள் இருவருக்கும் சிவன் ஆசி கிடைக்வேன்றும் ஓம் நமசிவாய
@chitra2114
@chitra2114 Жыл бұрын
இத்தனை சிறப்பான புனிதஸ்தலத்தை காண உதவிய நீங்கள் வாழ்க வளமுடன்
@vinumurali6705
@vinumurali6705 2 жыл бұрын
Both of you sharing a wonderful and spiritual trip with the viewers,who are unable to see it or think to visit over there,thank you so much 🙏om namah shivay 🙏
@Ramani143
@Ramani143 9 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை சகோதரிகளே சிவனை கண் குளிரப் பார்த்து சந்தோஷம் அடைந்தோம்
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithyasrinithya3056
@nithyasrinithya3056 Жыл бұрын
இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை............📿📿📿📿📿 ஆனால் உங்களால் நான் நேரில் சென்று 🙏🙏🙏 பார்த்தது போல் மெய் சிலிர்க்கிறது மிகவும் நன்றி.................
@kalavathybhoopalan3729
@kalavathybhoopalan3729 2 жыл бұрын
தங்களுடைய உன்னதமான சீரிய பணியால் ஈசனின் ஸ்தலங்களை காணும் பேறு பெற்றதற்காக என் கண்களும் இதயமும் பனிக்கின்றன. நிஜத்தில் காணும் நாளுக்காக ஏக்கத்துடனும் பரிதவிப்புடனும் கண்களில் நீர் வழிய காத்திருக்கிறேன். ஓம் நமசிவாய.
@shanthipriya342
@shanthipriya342 2 жыл бұрын
ஓம் நமசிவாய உங்களுடன் இணைந்து நானும் பார்த்த சந்தோசத்தை பெற்ற தாகநினைக்கிறேன் ஓம் நமசிவாய
@vallarkovilsingaravelan4366
@vallarkovilsingaravelan4366 2 жыл бұрын
என் அருமை இரு சகோதரிகளும் நீடுழி வாழ்க
@anithar6696
@anithar6696 2 жыл бұрын
ஓம் நமசிவாய, அம்மா....உங்கள்இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.கடவுளின் அனுக்கிரகம் பலபெற்று இதுபோன்ற பல பதிவுகளை எங்களுடன் பகிரவும்.சீரடி பதிவை சீக்கிரம் போடுவீர்கள் என என் உள்மனம் சொல்கிறது,பாபாவின் ஆசியுடன் இது விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.வாழ்க, வளர்க, வணக்கம்
@mkramesh9954
@mkramesh9954 Жыл бұрын
அக்கா வணக்கம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕 அக்கா இருவருக்கும்
@VENKATESAN-007
@VENKATESAN-007 2 жыл бұрын
சிவபெருமான் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
கோவை சரளா அக்கா மற்றும் லதா அக்கா அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமை நாங்களே நேரில் சென்று தரிசித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது உங்கள் மூலமாக நாங்களும் அந்த பாக்கியத்தை பெற்றோம் மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithakumar-ww7db
@kavithakumar-ww7db 9 ай бұрын
மிக்க மகிழ்வுடன் கடவுளின் தரிசனம் கண்டோம்.நன்றி பத்தாது அதற்கும் மேல்.நீங்கள் இன்னும் பல யாத்திரை மேற்கொண்டு எங்களையும் தரிசிக்க வைக்க இறைவனை வேண்டுகிறேன்
@muruganp3432
@muruganp3432 2 жыл бұрын
எனது சகோதரிகளேஉங்கள்வாயிலாகசிவபர்வததரிசனம்பெற்றோம்.நன்றி.தொடரட்டும்உங்கள்ஆன்மிகபயணம்
@padmavathik1731
@padmavathik1731 8 ай бұрын
ஓம் நமசிவாய சரளா அக்கா லலிதா விற்கும் வணக்கம் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு நன்றி கள் பல. இமயமலை உள்ள சிவன் கோவில்லை பர்பது வியப்பாகவும் பிரமாண்டமாக உள்ளது. நன்றி சகோ சிவாயநம திருச்சிற்றம்பலம சிவ சிவ சிவ சிவ........
@yamunadevisivakumar
@yamunadevisivakumar 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@r.jeyatnthi1121
@r.jeyatnthi1121 9 ай бұрын
ஓம் நமசிவாய... உங்களால் நாங்களும் சிவனின் அருளை பெற்றோம் நன்றி அம்மா
@jayalakshmi4164
@jayalakshmi4164 Жыл бұрын
ஓம் நமசிவாயம்.அம்மா தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.ஓம் .சிவாயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி,நமசிவாய
@nandhinivijay8247
@nandhinivijay8247 Жыл бұрын
மிகமிக கோடி நன்றிகள் எங்களுக்கு இமயமலை செல்லமுடியவில்லை என்றாலும் உங்கள் காணொளி பதிவு கண்டு ஈசனின் அருள் பெற்றோம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@meenalatha9461
@meenalatha9461 2 жыл бұрын
Thank u team members for making this wonderful pilgrimage video.very nice kovai sarala and lalitha madam.
@lavanyasrimusunuri8928
@lavanyasrimusunuri8928 2 жыл бұрын
Divine,,,, very well explained and pictured,,, indeed a yaathra for me,, sitting at home
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 2 жыл бұрын
Om Nama Sivaya. Thanks a lot for d Video .May God Bless
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 2 жыл бұрын
இந்த இடங்களை காட்டியதற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய.
@mahalakshmigirivenkateshpr307
@mahalakshmigirivenkateshpr307 2 жыл бұрын
Tears in my eyes..Om Namah shivaya...Thank you sarala akka nd Lalitha akka...
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
எத்தனையோ காட்சிகள் எல்லாம் காண கிடைத்தது அற்புதம்.
@jayaveeranmani8371
@jayaveeranmani8371 2 жыл бұрын
சிவன் அருளால் உங்களுக்கு ஆசீர்வதித்து நாங்கள் இந்த இடங்களை பார்க்கும் அருளையும் கொடுத்த ஈஸ்வரா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sunithak9599
@sunithak9599 2 жыл бұрын
Xlent video. Iam so happy to see all the holy place which you guys travelled. 🙏 Om nama shivaya
@manonmaniuthayakumar4312
@manonmaniuthayakumar4312 2 жыл бұрын
Really Beautiful and a divine virtual Darshan of Lord Shiva becuse of you Both.. thanks loadz 🤩🙏
@yathratime1085
@yathratime1085 2 жыл бұрын
Most welcome 😊
@rameshp456
@rameshp456 2 жыл бұрын
@@yathratime1085 sir any contact to go panch kedar. Becoz I am only person. If any group go there I will join. I am from chennai
@saravanandevi5
@saravanandevi5 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🥀🌿🙏
@kumaransharmila
@kumaransharmila 10 ай бұрын
Om namchivaya thanks to kovaisarala amma, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnansagadevan1895
@krishnansagadevan1895 2 жыл бұрын
கோவை சரளா மேடம் நீங்கள் செய்வது ரொம்ப நல்ல காரியம் இப்படி எங்களுக்கு 11 தெரியப்படுத்துங்கள்நம்முடைய இந்து மதம் மலரட்டும் வாழ்க வளமுடன்
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 Жыл бұрын
யார் யாராவார் யாரறிவார் யாமறியோம்.சிவாயநம. கோடிகோடி நமசிவாயம் கலந்த நன்மைகள். சென்னை.
@ஆயுதஎழுத்து-த9ம
@ஆயுதஎழுத்து-த9ம 2 жыл бұрын
இந்த அற்புதமான சிவாலயமத்தை எங்களுக்கு காண்பித்த சரளா அம்மா லலிதா சகோதரிக்கு நன்றி
@g.jayalakshmilakshmi3766
@g.jayalakshmilakshmi3766 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐 நமஸ்காரம் ஓம் நமசிவாய அருமை அருமை இறைவன் உங்களுக்கு அருள் புரிகிறார்
@NanduKumar-ie8zg
@NanduKumar-ie8zg 2 жыл бұрын
Om namashivaya namaha 🙏 omsakthi om 🙏 🙏 🙏 🙏
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ரொம்ப ரொம்ப நன்றிங்க இருவருக்கும் அந்த ஈசன் உங்களுக்கு துணையாக இருப்பார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@akilakumar7316
@akilakumar7316 2 жыл бұрын
அம்மா உங்கள் இருவரின் பயணத்தால் நானும் பயணம் செய்தது போல் உணர்ந்தேன்.மிக்க நன்றி! ஓம் நமசிவாய!🙆🙏
@mgowrieswari5249
@mgowrieswari5249 2 жыл бұрын
Romba alaga irukku engalukum varanum pakkanum nu romba aaval ah irukku
@kavitharajan7569
@kavitharajan7569 2 жыл бұрын
Sarala Amma unga arulala nanum pancha sthalatha darisika bhaakyam kedechichu. Romba nanri love you Amma
@vedamurthya4693
@vedamurthya4693 2 жыл бұрын
Very beautiful narration! Sivaperuman blessed you both.I Thank you so much.
@sudharsanababu
@sudharsanababu 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிவபெருமான் தரிசனம் பெற்றதற்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
Sarala mam really you are a very lucky woman, lord Shiva given you such a big ❤️ heart to visit the places like saints and rishes only get health and permission from lord Siva.
@gawasdev7752
@gawasdev7752 2 жыл бұрын
🔱ஓம் 📿நமசிவாய 🍀🕉️🙏🙏
@radhak7723
@radhak7723 2 жыл бұрын
Nanga Ange irukandri feeling 🙏. Thanks Sarala nd Latha ma... God bless
@maheswarig9013
@maheswarig9013 2 жыл бұрын
அருமை அருமையான தரிசனம் நன்றி
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் யாவும் அருமையாக உள்ளது நாமும் உங்களுடன் யாத்திரை செய்தபுண்ணியத்தை பெற்றேன்.மிகவும்நன்றி
@ganeshkarkitchen1252
@ganeshkarkitchen1252 2 жыл бұрын
சரளா அம்மாவுக்கு மிகவும்நன்றி .நாங்கள் கான கிடைக்காத காட்சியை காணுகின்றோம்.
@shivammamidde5149
@shivammamidde5149 2 жыл бұрын
Thanks to Sarala sister and Lalitha sister u both r locking👍👍 🙏🏻🙏🏻Om Namah shivaya 🙏🏻🙏🏻
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 жыл бұрын
குடுத்து வைத்தவர்கள் நீங்களிருவரும் எனக்கு எல்லாம் குளிர் தாங்காது தவிர் நடக்க முடியாது நன்றி சரளா and லலிதா நேரில் பார்ப்பது போல் ஒளிபறப்பு செய்தீர்கள் 🙏🙏🙏🙏நல்லா இருங்க வாழ்த்துக்கள்
@sudhakani4720
@sudhakani4720 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏 Thanks a lot both of you...Amma..HaraharaMahadev🙏
@Kaveri-d4t
@Kaveri-d4t Жыл бұрын
மக்களை சிரிக்க வைக்கும் சக்தியும் சிந்திக்க வைக்கும் சக்தியும் உங்களுக்கு உண்டு மா
@yogidasa5498
@yogidasa5498 2 жыл бұрын
Tungnath, as we know, is the Shiva temple located at the highest altitude in India. There is another temple about 1 km away from Tungnath at a higher altitude known by the name Chandrashila. Tungnath incidentally is a temple favoured by Yogis in their physical bodies now and those who have shed their mortal bodies. For example, Swami Rama's Master has talked about the Yogic traditions associated with Tungnath. This temple has one of the most beautiful Silver "Mukha Abharana" for the Shivalinga and also houses a beautiful Vigraha of Adi Shankara. Both Tungnath, as well as Rudranath, can take one to a deep meditative state without any effort.
@vishallakshmi6579
@vishallakshmi6579 2 жыл бұрын
Thank you for adding additional information. On Namashivaya.
@hemagomathi
@hemagomathi 2 жыл бұрын
ஓம் நமசிவாய. உங்களுக்கு நன்றி. அருமையான பேச்சு விளக்கம்.
@chandrasekarankr1142
@chandrasekarankr1142 Жыл бұрын
This is an excellent video about Tunganath. Thanks to Ms.Kovai Sarala . She should bring out more videos. I have seen all her videos many times as its is Tamil. Very well shot even though they have missed some finer details . It is a service she has done and she should post videos on all Himalayan temples . I had Dharshan twice in this temple and you cannot explain the experience in words . We had carried all Abhishekam items from Chennai and hence could do elaborate Abhishekams 7 or 8 years back . When I told the Pandit we are coming from Chennai after walking for 4 hours , they delayed the 12 noon Puja by 10 minutes ( temple closes for 30 minutes after 12 noon and it was about to rain heavily ) till we complete all our Abhishekams and they also gave the cooked rice prasadams after reopening the temple In Himalayas it will start raining after 12 noon in most of the high altitude places like Kedar, Badri , Tunganath, Madhmaheshwar etc . If you are going to Kedarnath , Chopta is only a two hour drive from Guptakashi town via ukhimutt route . Rudranath temple also is in that route only but tough to go there as you have to walk approx 20 kms in mountains . When you go to all the Panch kedar temples as a pilgrimage , please keep atleast two days extra for landslides , delays due to rains etc . Carry a small umbrella to be safe if its April or june to sep . you can buy one locally also. It is very crowded after 2019 and be prepared to face problems , even if you book everything in advance . You will get vegetarian food in almost in all the routes and there are hundreds of restaurants. You get south Indian food also in many restaurants . You should know a simple conversational Hindi to manage as nobody will know English. It takes another one hour to Chandra shila by walk , a very beautiful peak ( i have never tried to go over there) you can plan . Hara Har Mahadev. Jai Shree Kedar
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 жыл бұрын
சிவன் அருளால் இந்த பதிவு நான் பார்க்க முடிந்தது உங்க இரண்டு பேருக்கும் நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@selviharikrishnan9248
@selviharikrishnan9248 2 жыл бұрын
இது பார்க்க கொடுத்து வச்சிருக்கணும் நன்றி அம்மா
@manikandans2509
@manikandans2509 2 жыл бұрын
Thank you mam..you both wonderfully explained..I love this place..Om namashivaya👍👌👏👏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது🙏👍
@yogisekar
@yogisekar 2 жыл бұрын
Wonderful pilgrimage 🙏🏼🙏🏼 please keep loading more yatra videos 🙏🏼🙏🏼
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 2 жыл бұрын
சகோதரிகளின் விளக்கம் மிகவும் அருமை. பணி தொடர வேண்டுகிறேன்
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 2 жыл бұрын
Thankyou so much mam 🙏👍🙏God bless you. Om Namashivaya 🙏🙏🙏
@sarasubabu1320
@sarasubabu1320 8 ай бұрын
You both literally blessed dear. Vazhga valamudan.
@mahamahask916
@mahamahask916 2 жыл бұрын
Omm namashivaya🙏🙏🙏🙏🙏
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Yathra Time
Рет қаралды 265 М.
Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time
14:11