Thank u so much doctor. very simple and useful without long defintion.
@yasyas1475 Жыл бұрын
Enaku urin la sugar adhigama iruku adhuku enna seivadhu doctor
@sasikalac5364 Жыл бұрын
Deivam neril solura mathiri iruku mam Yenna 2nd wave of Corona I was admitted in hospital due to highest sugar But now I'm ok Mikka Nandri mam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹💕
@barathsenthilkumar23083 ай бұрын
😮
@s.radhakrishnan9287 Жыл бұрын
Romba thanks mummy
@thugiestamizhan8551 Жыл бұрын
Very useful Doctor. Thank you
@sujathavic8297 Жыл бұрын
Thank you so much mam. Very useful information.
@meenakshid4890 Жыл бұрын
Thankyou mam
@shanmugavaradarajan2991 Жыл бұрын
Thank you Doctor
@boopalanr806210 ай бұрын
Hi mam yanaku c, section than pananga seven monthla ya aku sugar start aiduchu mama insulin yadukran after delivery ku aprom naa insulin yadukala mam havey sugar ha yana pana normal ha varum nu solunga mam kastama iruku please mam
@talentboyscreationsgnanasi9342 Жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻 மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 💐💐💐💐
@thulasiraman7459 Жыл бұрын
நன்றி சிறப்பான தெளிவான விளக்கம் நன்றி அம்மா நல்ல பயனுள்ள விளக்கம்
@chitraramalingam5120 Жыл бұрын
நன்றிsister
@arunavelayutham6357 Жыл бұрын
Thank🙏 mam
@rahumathali9981 Жыл бұрын
நல்ல தகவல்! அதே வேளையில் நீங்கள் கூறும் தகவல்களை எழுத்து வடிவில் பதி விடலாமே! செவித்திறன் குறைந்தவர்களுக்கும் பயன் கிடைக்கும்👌
@lokhnath2114 Жыл бұрын
No pa read pannave Matttenga
@rahumathali9981 Жыл бұрын
தங்களின் பதிலுக்கு நன்றி! ஆனால் பதில் ஏற்புடையதல்ல. எவ்வாறெனில், மருத்துவம் சார்ந்து விளக்கம் அளிக்க முன் பதிவு செய்து, விளக்கமளிக்கும் போதே வெளியிடலாம். விஞ்ஞான சாதனை சாத்தியமே. நன்றி!
@ChitraVadivel-mo6vt9 ай бұрын
நன்றி சகோதரி எளிமையான விளக்கம் நன்றாக புரிந்தது
@Dancewithshantanu10 ай бұрын
Thank you doctor for ur nice explanation.
@bhanubhanu7703 Жыл бұрын
Oora vechu vega vaitha vekadalai chaapidalama
@ppriya28973 ай бұрын
Yanga mummy ku 580 erukku mam Right leg 2 fingers yadukera mari erukku mam Sugar ennum control agala mam She is in hospital 😢 mam
@Elango77 Жыл бұрын
அருமை. சுலபமாக யாரும் இந்த பதிவை கடந்து போகிவிட முடியாது. நன்றி சகோதரி
@karaitrust790410 ай бұрын
பயனுள்ள பதிவு. எளிதாக கடைபிடிக்கலாம். நன்றி. வாழ்க வளமுடன்.
@musicbox7978 Жыл бұрын
Test panna sugar normal ah iruku epavathu symptoms katuthu urine athihama pothu
@vasanthidhurvas755411 ай бұрын
Excellent information.Thanks doctor Madem.🙏🏻
@kannank54608 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிக்க மகிழ்ச்சி நன்றி 😂😂😂😂😂❤❤❤❤❤
@pataspankajam81125 ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@gracethangamani4718 Жыл бұрын
Blood pressure patri solunga mam 65yrs
@ramadoss8751 Жыл бұрын
மேடம் Beef ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க முட்டை ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க நாங்கள் எதை நம்புவது
@DrMSUshaNandhini Жыл бұрын
சர்க்கரை நோயாளிகள் அனைத்து உடல் மண்டலத்தையும் மனதில் வைத்து பொதுவான கருத்து கூற முடியும்... நீங்கள் கேட்பது அனைவருக்கும் பொருந்தாது....இருதய நோயாளிகள் முதல்.....
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
Daily நான் புது யுகத்தில் உங்களை பார்க்கிறேன்,நீங்கள் சொல்ல கேட்கிறேன் மேடம் .🙏
Thank u so much madam for your valuable information
@Sujana-r8e5 ай бұрын
அம்மா, சர்க்கரை நோயே அல்ல. ஊட்டச்சத்து குறைபாடு மட்டுமே என்று தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி. மேலும் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம் என்பதனையும் சொல்லியதற்கும் ஒரு special thanks.