Tap to unmute

சர்க்கரை நோயாளிகளுக்கு இதுவரை யாருமே தராத டிப்ஸ் | The most important tips for diabetes

  Рет қаралды 271,074

Poongaatru

Poongaatru

Күн бұрын

Пікірлер: 159
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 4 ай бұрын
மிகச் சிறந்த நல்ல பதிவு மருத்துவர் ஐயா. நன்றி ஐயா.
@dhanalakshmis678
@dhanalakshmis678 Ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாமே தெரிஞ்சாலும் கூட உங்களோட பொறுமையான அந்த வார்த்தைகளும் இதமான வார்த்தைகளும் கூடவே சொன்ன விளக்கங்களும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு சக்கரை நோய் இல்லாமல் முற்றிலும் குணமான மாதிரி இருக்கு ரொம்ப நன்றிங்க ஐயா நீங்க சொன்னதுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@baskarane7823
@baskarane7823 20 күн бұрын
அருமை மருத்துவரே. வாழ்க வளமுடன்.
@pnandini1301
@pnandini1301 Ай бұрын
Excellent and educative message for diabetes.Thanks a lot.
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 24 күн бұрын
பயனுள்ள பல தகவல்கள் நன்றி டாக்டர்!
@chakkravarthik2076
@chakkravarthik2076 12 күн бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@rajaramraja262
@rajaramraja262 10 күн бұрын
உண்மையை சொன்ன டாக்டர்க்கு நன்றி நன்றி நன்றி
@ManjuManju-nu6mb
@ManjuManju-nu6mb 2 ай бұрын
Nanri ..sir...,nalla...தகவல்......
@josephstanley3606
@josephstanley3606 4 ай бұрын
தெளிவான விளக்கம்.நன்றி.எனக்கு மிகவும் தாமதமாக தெரிய வந்த செய்தி.
@muhamadharsath5666
@muhamadharsath5666 Ай бұрын
@@josephstanley3606 சந்தோச படுங்கள் முன்னமே தெரிந்திருந்தால் முன்னமே போயிரிப்பீர்கள்
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 4 ай бұрын
மிகவும் அவசியமான விழிப்புணர்வுப் பதிவு.வாழ்க.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.நன்றி.
@malaiyammalpitchai1221
@malaiyammalpitchai1221 3 ай бұрын
பயனுள்ள பதிவுகள் நன்றி வணக்கம்
@vasugabi400
@vasugabi400 16 күн бұрын
கடைசிவரைக்கும் சொலுஷன் சொல்லல 😮..but awareness given.. Great 👌🏻
@RAMAS-k8k
@RAMAS-k8k 3 күн бұрын
He gave Eat less in frequent intervals Chew well
@sarojasaroan9641
@sarojasaroan9641 4 ай бұрын
Thank you Doctor.Very good Health Information.
@VN-dl3zs
@VN-dl3zs 2 ай бұрын
Very nice sir, thank you sir... 6 to 6 is important... but hardly any one cares....
@philipsamuel5057
@philipsamuel5057 2 ай бұрын
Very clear and good information pratical advice.should reach every one . thank you sir 🎉
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 3 ай бұрын
சிறப்பான மருத்துவ பதிவு, நன்றி மருத்துவர் ஐயா.
@Pandikumar-o8f
@Pandikumar-o8f 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை இதைத்தான் ஹீலர் பாஸ்கர் அன்றே சொன்னார் நீங்கள் சொல்லும் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா உள்ளது ஐயா
@SuganthiKumar-yj7ip
@SuganthiKumar-yj7ip 3 ай бұрын
Thank you very much Sir for your valuable guidance to help me and all
@AshwinN-yt4tb
@AshwinN-yt4tb 4 ай бұрын
Thank you Your advice is very very useful
@radhamanikumar1377
@radhamanikumar1377 3 ай бұрын
Good morning sir. Just now I watched. Very help full. Thank you very much
@balang8169
@balang8169 Ай бұрын
இரவு நேர பணியாளர்கள் சாப்பிடும் முறை பற்றி கூறுங்கள் அய்யா..
@hamsalathav3772
@hamsalathav3772 24 күн бұрын
Thanks for your information.
@homehome1472
@homehome1472 4 ай бұрын
மிக சிறந்த பதிவு. டாக்டர் அவர்களுக்கு நன்றி.🙏
@sulochanakannan
@sulochanakannan 4 ай бұрын
Super informations. Thank you🙏❤️
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 3 ай бұрын
VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR SUGAR CONTROL LESSONS.
@prabushankarprabushankar4462
@prabushankarprabushankar4462 3 ай бұрын
Thanks for poongatru choose the great good DR man
@kandeebantharan1846
@kandeebantharan1846 3 ай бұрын
Thanks Dr. Good information with normal explanation.
@vinnumenon102
@vinnumenon102 3 ай бұрын
Excellent coverage Respected Sir.
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 4 ай бұрын
Very very useful tips not only for diabetic but to all for a happy and healthy living.
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y Ай бұрын
Thank you god bless you
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 2 ай бұрын
Sir please comment about side effects of metformin tablets used prolong time for diabetes
@sputniksheol9217
@sputniksheol9217 3 ай бұрын
Sir ungalala sugar ah guna padutha mudiyadhu ... but advice and medicine mattum koduka mudiyum..so irreversible nu neenga epdi sollureenga, reverse pannuna niraya pera naa paathurukan..
@MURUGAPPANMu
@MURUGAPPANMu 4 ай бұрын
நல்ல பதிவு 👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 ай бұрын
புடிச்சி இருக்கா
@rameenmeerann4876
@rameenmeerann4876 3 ай бұрын
தெளிவான விளக்கதிற்கு நன்றி. சர்கரை நோய்கான மருத்துவத்தை (ட்ரீட்மென்ட) சொல்லவேயில்லை.
@asokan8092
@asokan8092 3 ай бұрын
சொல்லீட்டாரு. வந்தது வந்ததுதான். பழைய பொஷிசனுக்கு மீளவே மீளாது. உறுப்புகள் கெட்டது கெட்டதுதான். உண்ணும் முறை, உணவை உமிழ்நீரில் கரைத்து, மென்றுமெதுவாகக் கூழாக்கி உண்ணுதல், அளவு குறைவாக பசித்தால் மட்டுமே உணவு எளிதில் நமக்கு செரிக்கக்கூடிய, நம் வயிறு ஏற்கக்கூடிய உணவை உண்ணுதல் ...... இப்படி நிறைய விஷயம் சொல்லீட்டாரே !
@selvamuma8806
@selvamuma8806 Ай бұрын
Super sir iwill try panren
@suriyasscience3647
@suriyasscience3647 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@mukunthselvam
@mukunthselvam 4 ай бұрын
Very nice Doctor
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 ай бұрын
It is said that only the fast digestion of carbohydrates (for eg. rice) increases the blood glucose levels and in order to slow down this process Acarbose tablets are given. But what you say is different doctor?
@vasisivasithan
@vasisivasithan Ай бұрын
Eat food which is slow in digestion
@ramananramanan1587
@ramananramanan1587 4 ай бұрын
மிண்டும் உங்கள் பதிவு தெடாற ட்டுி ம் நன்றி பயனுள்ள பதிவு நன்றி பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் 👏👌
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 3 ай бұрын
Thanks brother 🙏.
@sudharsansan3816
@sudharsansan3816 3 ай бұрын
Fine explain THANK YOU SIR
@charlessanthanam8886
@charlessanthanam8886 4 ай бұрын
🙏🌹Dr Ayya Nanry 💐 vazganalamudan 🤝
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 4 ай бұрын
Elaborate explanation...👌👍 you people are giving dedicated information to the society....but most of the people don't want to follow even though they are well educated..they are thinking about the modern lifestyle....that is the best way of living....friends and relatives are respect and respond with this lifestyle...finally upcoming generations future is very confusing stage...they can't analyze the good and bad things....their behavior and character is going to wrong direction....parents must realize their mistakes.....
@homehome1472
@homehome1472 4 ай бұрын
You well said madam 👏 😊
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 4 ай бұрын
Very useful advices.Tq Dr.
@backiabaiKennedy
@backiabaiKennedy Ай бұрын
Thank you sir, Thank you.
@RamachandranNair-i3x
@RamachandranNair-i3x 3 ай бұрын
Good information thanks🙏
@paulvelayutham6953
@paulvelayutham6953 4 ай бұрын
Useful information
@sinniahshunjeiy9980
@sinniahshunjeiy9980 Ай бұрын
good explanation
@muthusamynalliannan1098
@muthusamynalliannan1098 4 ай бұрын
Good tips.
@vasanthaswaminathan6626
@vasanthaswaminathan6626 4 ай бұрын
Super dr. True
@homehome1472
@homehome1472 4 ай бұрын
பூங்காற்று சேனலுக்கு நன்றி.😊
@santhamurthi1103
@santhamurthi1103 3 ай бұрын
Very much use full tips this will be follow every one thank you Dr. Nedumaran sir*****
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 4 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா!வாழ்த்துகள். 🎉
@Basikbasik-l8j
@Basikbasik-l8j 4 ай бұрын
உன்மை
@Rhammedahmed
@Rhammedahmed 4 ай бұрын
Excellent presentation👍👍👍👍👍
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RamakrishnanRaja-hs8et
@RamakrishnanRaja-hs8et 4 ай бұрын
மிக்க நன்றி சார்.
@eatwaves5775
@eatwaves5775 Ай бұрын
Good information..
@arumugamm2104
@arumugamm2104 Ай бұрын
Nandi. Sir
@muthuramar3311
@muthuramar3311 Ай бұрын
Super❤❤❤❤ sir
@remixmaker296
@remixmaker296 3 ай бұрын
Super pathiyu sir.. thankyou sir
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 3 ай бұрын
Thank you Dr
@pandudhanam2047
@pandudhanam2047 4 ай бұрын
Fantastic
@jayalakshmiramachandran4001
@jayalakshmiramachandran4001 4 ай бұрын
Thank you sir
@santhiperiyasamy7797
@santhiperiyasamy7797 3 ай бұрын
I can understand
@raniramesh1368
@raniramesh1368 3 ай бұрын
Nantre ayya
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 4 ай бұрын
❤ நன்றி 🎉
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏
@venkatesans7943
@venkatesans7943 2 ай бұрын
Good sir
@azeeznainamohammad2677
@azeeznainamohammad2677 Ай бұрын
எல்லாம் சொல்கிரிர்கள் சுகந் மாத்ரையின் பக்க விலைவுகள் பற்றியும் சொல்லுங்கள்
@vijayaraghavansanthanam3223
@vijayaraghavansanthanam3223 3 ай бұрын
Very very useful information Dr.By the way Allopathic Treatment always keep the Patient in stress and fear when keeping the treatment with Modern Drugs without comments on possible side effects?According to them continuous medication is one of the compulsion thereby discarding the medical Drugs and it's damaging impact?If I am wrong in this interpretation please clarify😢
@ganesana9013
@ganesana9013 3 ай бұрын
நல்ல பதிவு.நன்றி.
@mohamedrafiq7945
@mohamedrafiq7945 2 ай бұрын
Super
@nirmalasambandam6679
@nirmalasambandam6679 4 ай бұрын
Super explanation
@poongaatru
@poongaatru 4 ай бұрын
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@srbraj2991
@srbraj2991 4 ай бұрын
ஐயா, சர்க்கரை hb1c 6.7உள்ளது, காலை மட்டும் half tablet எடுக்கிறேன், தாங்கள் சொன்னதுபோல இருந்தாலும் மாத்திரை எடுக்கவேண்டுமா,,
@muhamadharsath5666
@muhamadharsath5666 4 ай бұрын
டாக்டர் ரெக்வெக் r40 ஹோமியோபதி மருந்து சக்கரையை அற்புதமாக கட்டுக்குள் வைக்கும்
@sandeepkalli8706
@sandeepkalli8706 3 ай бұрын
I am taking homeopathic medicine for sugar, but sugar not reducing. Why. Cephlandra indica, syzlium jambolin, gymnstra sylvstra. All 5 drops.
@muhamadharsath5666
@muhamadharsath5666 Ай бұрын
@@sandeepkalli8706 take dr reckgweg r40 👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
இங்கிலீஷ்ல டைப் பண்ணி அனுப்புங்க
@sandeepkalli8706
@sandeepkalli8706 Ай бұрын
@@muhamadharsath5666 can you please tell for gall bladder stone
@ramum9599
@ramum9599 3 ай бұрын
நல்ல பதிவு !!!!!🎉🎉❤❤
@anbumalaravanbalu4813
@anbumalaravanbalu4813 2 ай бұрын
நன்றிநண்பா
@leelaarasu5011
@leelaarasu5011 22 күн бұрын
Eppadi pamkaita kudaathu
@padmalatha3568
@padmalatha3568 28 күн бұрын
Not given tips till the end doctor
@santhamurthi1103
@santhamurthi1103 Ай бұрын
🙏🙏🙏
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 3 ай бұрын
தெளிவானவிளக்கம்நன்றி
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 3 ай бұрын
🙏🙏
@sundarraju8846
@sundarraju8846 2 ай бұрын
@Sindhu.C-c1u
@Sindhu.C-c1u 3 ай бұрын
அய்யா வீட்டில் சேர்ந்து சாப்பிடும் போதே சுகர் வந்துருது ஐயா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
அப்படின்னா தனியா சாப்பிட்டு பாருங்க😅
@sebasthiraju6779
@sebasthiraju6779 3 ай бұрын
💐🙋🙏
@nithyarul7171
@nithyarul7171 4 ай бұрын
👍👍👍👍👍🙏
@dakshashri3653
@dakshashri3653 4 ай бұрын
Interment pastung irurha sugar athikammathu sir anser please
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 3 ай бұрын
🎉🎉🎉
@heraldvetharaj1075
@heraldvetharaj1075 3 ай бұрын
Karupu Kavani rice is low in GI index
@kameshwaranbaskaran2889
@kameshwaranbaskaran2889 Ай бұрын
Where is the tips?
@sasisasidaran949
@sasisasidaran949 3 ай бұрын
What you said it's true Dr. But who cares. After 30 years co troll your Taste busts. 🎉🎉
@anusuyasiva4167
@anusuyasiva4167 3 ай бұрын
Konjam bayapadravangala nalla bayamuruthunga......
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 4 ай бұрын
பூங்காற்று ""வால்வின் வலிகாட்டி"" .சூப்பர் ""தமில்": உச்சரிப்பு 😮😮😮
@selvas2853
@selvas2853 2 ай бұрын
ENT specialist ஐ பார்க்கவும்.
@ppljnv123jnvppl2
@ppljnv123jnvppl2 Ай бұрын
Diabetic is reversible
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 Ай бұрын
கதைஅளப்பது-அதிகமாக-இருக்கு
@srinivasansriraman964
@srinivasansriraman964 Ай бұрын
ஓஹோ பித்துக்குளி எல்லாம் டாக்டர் ஆயிட்டா நம்ம நிலமை😂type 2 it's reversible only control and work out
@Sindhu.C-c1u
@Sindhu.C-c1u 3 ай бұрын
மிக்ஸியில் அரைத்து குடித்து மைய டைஸ் சீசன் என்ன ஆகும் இல்ல
@muhamadharsath5666
@muhamadharsath5666 4 ай бұрын
உங்கள் மருத்துவத்தால் கிட்னி பெய்லியர் ஹார்ட் ப்ராப்ளம்
@muhamadharsath5666
@muhamadharsath5666 Ай бұрын
அத்தை மாமாவுக்கு டயாலசிஸ் செய்கிறார்கள்
@saravananpolice
@saravananpolice 3 ай бұрын
Payama erukku sir
@KandiahKarthigesu
@KandiahKarthigesu 3 ай бұрын
நாங்க என்ன செய்யனும் சொல்ல வே இல்லை
@KK-S741
@KK-S741 3 ай бұрын
அது மட்டும் சொல்ல மாட்டாங்க இந்த மாதிரி வீடியோ பாத்தாலே சக்கரை தானா வந்துரும்
@selvas2853
@selvas2853 2 ай бұрын
யானையைப்பார்த்த குருடர்கள் போல.
@cnanthakumar4674
@cnanthakumar4674 4 ай бұрын
பேதிய பீதீயாக்குறதுள நீங்க நம்பர் ஒன்னு
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН