"ரயில்வே வேலை - ஏமாந்த தமிழர்கள்" - நடந்தது என்ன? | RailwayJobs | Delhi

  Рет қаралды 109,492

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 225
@aravind1739
@aravind1739 2 жыл бұрын
குறுக்கு வழில போகணும்னு நினச்சா இப்டி தான்
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
😂😅🤣👍👍👍
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Connection mostly Relative
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.... எந்த கொம்பனாலும் இனி ரயில்வே வேலை தனிப்பட்ட முறையில் வாங்க முடியாது. கலாசி வேலைக்குக்கூட பரீட்சை எழுதணும்....பேராசை பெருநஷ்டம், ஜாக்கிரதை!!!!
@durgaraotarra6202
@durgaraotarra6202 Жыл бұрын
123456
@Thulasi216
@Thulasi216 Жыл бұрын
Koothinaaku
@jaguarg3761
@jaguarg3761 Жыл бұрын
@@Thulasi216 nee thaane antha velaikku pona? appa neethaan athai seiyanum..
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b Жыл бұрын
@@jaguarg3761 railway airport jobs Elam Hindi , upper caste Hindus ku easy ah kedaikum. Kaasu , influence irukavanga vanguranha..... Summa nermaya exam nadakara mathiri urutta vendam....
@jaguarg3761
@jaguarg3761 Жыл бұрын
@@user-rw7ss2hb3b appo enna seiyalaam nee ninaikira? only pulambal mattuma? actionla kaattu...
@kavishreekavishree9092
@kavishreekavishree9092 Жыл бұрын
10 12th iti north indian poly kothu சென்னைல பொன்மலை ரயில்வே இருக்காங்க
@arunsankar6175
@arunsankar6175 Жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தி தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள். நானும் ஒரு இரயில்வே தொழிலாளிதான். முன்பு அதிகாரிகள் (Gazetted Railway Officers) வீட்டில் வீட்டு உதவியாளராக (Bungalow Peon) 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செயபவரை (ஒரு அதிகாரி ஒருவரை மட்டும்) இரயில்வேயில் கடை நிலை நிரந்தர ஊழியராக பணியமர்த்திட வாய்ப்பிருந்தது இப்பொழுது அதுவும் அகற்றப்பட்டுவிட்டது ஆகையால் நிரந்தர பணி என்பது RRC மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர் போல் செயல்படும் எவரையும் அவர் உங்களுக்கு நன்கு அறிந்தவராக இருந்தாலும் சரி நம்பி ஏமாற வேண்டாம்.இதில் கொடுமை என்னவென்றால் இந்நாள் மற்றும் முன்னால் இரயில்வே ஊழியர்கள் சிலரே இந்த இடைத்தரகர் வேலை செய்து வேலைதேடும் பலரை ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகிறது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் 2 жыл бұрын
ஏமாந்தவர்களை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைகிறேன்....
@selvamselva3531
@selvamselva3531 Жыл бұрын
Baadu
@saravanakumar2927
@saravanakumar2927 Жыл бұрын
@@selvamselva3531 😂
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Unakku itha nilmai vaandaal
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Money not recover...... Police no arrested Starting FIR late Criminals created by police &Lawyers
@manisurya3197
@manisurya3197 Жыл бұрын
Sir! Rompa thappu onga annan, thampi ku entha mari nadantha epudi than sandosapaduvingala.
@natarajannatarajan7067
@natarajannatarajan7067 2 жыл бұрын
தமிழ் நாட்டில் வேலை கிடைத்தால் அவன் ஏன்‌ பணம் கொடுக்கப்போகிறான்
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
Kaasu kammi pa therunchavan varuvan gowravan enakurathu? Athan anga poi iluchom vachutu poitan😂😂😂
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
Vela ept irukanum neeeeetta irukanum gowravama irukanum vela time kammiyavum vela type lesavum irukanum ellathaium vida veli ur veli naatula irukanum apothan vetti perumai piththa mudiym
@mathivanants935
@mathivanants935 Жыл бұрын
தமிழ்நாட்டில் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் வேலை செய்வது இல்லையே வளைகுடா நாடுகளில் கள் படுவார்கள் சிங்கப்பூர் மலேசியனில் அங்கு இருக்கும் போது குப்பைகளை வெளியே வீச மாட்டார்ள் இங்கு அப்படியா நடக்கிறார்க
@joanjustina3844
@joanjustina3844 Жыл бұрын
Yes
@jaitours8
@jaitours8 Жыл бұрын
அரசு வேலைக்கு தேர்வு எழுதினால் வேலை கிடைக்க போது..அதற்க்கு ஏன் பணம் கொடுத்து போக வேண்டும்..
@nigraha1400
@nigraha1400 Жыл бұрын
28 lakhs ah, if I have 10 lakhs my whole life is settled, 🤣
@commentsforyou4747
@commentsforyou4747 Жыл бұрын
Me too
@ruffuse
@ruffuse Жыл бұрын
Me tooo 🤣🤣
@legendtamilan854
@legendtamilan854 Жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும் போது சூர்யா அவர்கள் நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது..
@2000stalin
@2000stalin Жыл бұрын
அவனிடம் கொடுத்த ககாசை வச்சு ஏதாவது சிறு வியாபாரம் பன்னி இருந்தா கூட ஏதாவது செட்டில் ஆகியிருக்கலாம்
@funzone3.078
@funzone3.078 Жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் மாத சம்பளம் கூட வாங்கியிருப்பார்கள்
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
குறுக்கு வழிக்கு இது தான் கதி.தந்திக்கு வாழ்த்துக்கள். 👌
@raspberrypiraja7836
@raspberrypiraja7836 2 жыл бұрын
Train count pannanuma
@murugantemple2788
@murugantemple2788 2 жыл бұрын
Sir nan panam kuduthu irukka delhi complete sollunga sir
@Naanthaathu
@Naanthaathu Жыл бұрын
எங்கள் தமிழை வைத்து அனைவரும் பிழைப்பு நடத்துகிறீர்கள் ஆனால் தமிழனால் பிழைக்க முடியாத நிலை வந்து கொண்டிருக்கிறது
@karuppiakaruppia5974
@karuppiakaruppia5974 Жыл бұрын
சென்னையா இருந்திருந்தால் கடற்கறை மணலை எண்ண சொல்லி இருப்பாங்க.பாவம் இவங்களும் வெகுளித்தனமா ஆயுசு முழுவதும் ஏண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!
@puratchis5686
@puratchis5686 Жыл бұрын
இது தேவையா உழைப்பின்றி ஊதியம் இல்லை நோவாம நொங்கு சாப்பிடனும் நினைச்சா இப்படித்தான்
@thirumalaisamy6889
@thirumalaisamy6889 Жыл бұрын
Central job for vadakkans only
@jaiv4743
@jaiv4743 2 жыл бұрын
Sir enoda anna railway TTR ku 20 laks kuduthuruka ava nu Delhi railway station la train number ya elutha solirukanga sir
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b Жыл бұрын
🤦🤦
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Please check your job.
@gauthamcbr9515
@gauthamcbr9515 Жыл бұрын
We have to protect our Tamizh Nadu. It's our Mother LAND, Stand Together. Be awake Tamizha ❤️
@vrharibabu
@vrharibabu 2 жыл бұрын
தமிழன் டா
@nanban05
@nanban05 Жыл бұрын
வேலைக்கு பணம் கொடுப்பதே தப்பு அனுபவிக்கட்டும் 😂
@hariSankar1996
@hariSankar1996 Жыл бұрын
I am happy to see this. Because I lossed my job. I am cleared CBT 1& CBT 2
@Sktrithik
@Sktrithik Жыл бұрын
Congrats bro pls try for ssc, bank po job also u will success
@arunsankar6175
@arunsankar6175 Жыл бұрын
You have very good English Knowledge so you can even try for Indian Administrative service...
@RK-on8zv
@RK-on8zv Жыл бұрын
Ennachu job ku?
@user-svms
@user-svms 2 жыл бұрын
நம்ம அரசியல் வாதிகள் ...சரி இல்ல
@kadarkaraiselvam2415
@kadarkaraiselvam2415 Жыл бұрын
சம்பளம் ஒன்னாம் தேதி வந்துரும்.
@manjunaths9322
@manjunaths9322 Жыл бұрын
This happened even in Karnataka also
@k.balamurugan145
@k.balamurugan145 2 жыл бұрын
nama velaipartha kasu avanka tharanum. nama yenda tharanum. basic knowledge. business.
@OshoRameshkumar
@OshoRameshkumar 2 жыл бұрын
Sema happy😊😁😁😁😁😁😁
@senthilm2241
@senthilm2241 Жыл бұрын
Enga oorula neraya emandhu irukkanga
@maheshwarim55
@maheshwarim55 Жыл бұрын
2 lacks vechu nattukohzi valarppu business pannirukalam super a. Nanga ten thousand la nalla returns edukarom.
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Action must be taken against the cheaters.
@arunvijay2360
@arunvijay2360 Жыл бұрын
Super . idhupola Evan lunjam koduthu vandhalum avan kasu ippadi than emathanum...
@sureshsuper4451
@sureshsuper4451 2 жыл бұрын
தமிழகத்தில் திராவிட கட்சி ஒழிக🤦🏽‍♂️🤦🏽‍♂️🤦🏽‍♂️
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
சங்கிகள் ஒழிக
@sivskumar1120
@sivskumar1120 2 жыл бұрын
இரண்டு ரூபாய் சங்கி தே மவன்
@sureshanbu3742
@sureshanbu3742 Жыл бұрын
Sangi punda.
@Nedumaran-e8l
@Nedumaran-e8l Жыл бұрын
சங்கி புண்ட உன் மோடிகிட்ட ஊம்பி railway வேலை வாங்கு
@Emmasartstudio-e1h
@Emmasartstudio-e1h Жыл бұрын
எங்க போனானு தமிழன் ஏமாறுகிறான் 😢
@aravind270
@aravind270 Жыл бұрын
Railway exam ku padikkama Audio launch la irukan tamilan😂😂
@Emmasartstudio-e1h
@Emmasartstudio-e1h Жыл бұрын
@@aravind270 🤣🤣🤣🤣
@jaitours8
@jaitours8 Жыл бұрын
@@aravind270 மண் சோறு கட் அவுட் பாலாபிஷேகம் பழனி படிக்கடில் முட்டிபோட்டு ஏறி வேண்டுதல் இன்னும் நிறைய சொல்ல மறந்துடிங்க..
@Sktrithik
@Sktrithik Жыл бұрын
குறைவான வருமானத்தில் வடக்கன் வேலை செய்யுறான், நம்மவர்கள் குறைவான வருமானம் வாங்கினால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள், இன்பமோ துன்பமோ நேர்மையான பாதை நல்லது
@dineshmku4904
@dineshmku4904 2 жыл бұрын
Pvt companyla salary olunka kothutha edhuku govt poka porim then leaveun tarathu illa emergence work and function etc
@TUTY69DEEE
@TUTY69DEEE Жыл бұрын
Nii vara govt la ya mosam sis bro 😭
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
No central government jobs for our youngsters only north Indians example Nlc railway incometax department
@commonman1738
@commonman1738 2 жыл бұрын
Dei modhala nama youngsters govt jobs ku apply panuradhe ila...... Nama youngsters ku it job bpo job craze...mathavanunga ttf, couples vlog....vijay ajith nu mutta payalugala suthitu irkanunga..........vadakkans oru exam vidamatanunga correct apply pani exam eludhi posting adikuranga...nama kundi chatti la kuthirai otitu vadakans inga vandhutanga vandhutanga nu koova vendiyadhu ..
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 Жыл бұрын
Bcz you guys are not trying for government sectors,you are addicted to software jobs that's y north Indians getting job very easy in tamilnadu.
@arunpandy732
@arunpandy732 Жыл бұрын
@@r.dineshkumar3984 vanthutaar. Surveyor north Indiansku sombu thukitu
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 Жыл бұрын
@@arunpandy732 i am also central government employee so i know the fact ,without knowing anything please do not comment
@arunpandy732
@arunpandy732 Жыл бұрын
@@r.dineshkumar3984 yella theriyum post office examla tamil paperla 95 epdi vanguna north indians
@venkateshpvchannel4189
@venkateshpvchannel4189 Жыл бұрын
Sir, same similar case in chennai Sir if u want to knw more about this new cal me sir
@gowthamsiddarth561
@gowthamsiddarth561 Жыл бұрын
Anna, central govt job padicha tha kadaikum, money ya vachi vanga mudiyathu, SSC and RRB NTPC only
@venkateshvenkat7752
@venkateshvenkat7752 Жыл бұрын
Ithu romba puthusaa iruku daaa puthusa iruku
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 Жыл бұрын
ஏதோ சும்மா ஒரு செய்தி என்று கடந்துபோகாமல், காசுகொடுத்த குறுக்குவழி வேண்டாம், என்று ஒரு தீர்வும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. எல்லா செய்திக்கும் இப்படி ஒரு தீர்வு, அல்லது சரியான வழிகாட்டல் கொடுக்கலாமே!
@a.j.mannachannel1327
@a.j.mannachannel1327 Жыл бұрын
ஒரு வேளை ஹிந்தி திணிப்பு இருக்கும் என வடிவேலு யோசித்து பார்த்திருப்பார்
@benzcar1138
@benzcar1138 Жыл бұрын
How to complain if a known person approach with these fraudulent jobs?
@akshayas990
@akshayas990 Жыл бұрын
தண்டவாளத்தில் தலைய வச்சி சாவுங்கடா😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gangatharanv.t8439
@gangatharanv.t8439 Жыл бұрын
தமிழ் நாடு அரசு மருத்துவமனையில் பங்களாதேஷ் ஹிந்தி நபருக்கு வேலை. அதை பற்றி ஒரு செய்தி பதிவிடுங்கள்.
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Please inform thanthi tv office
@Selvam761
@Selvam761 Жыл бұрын
Namallum oru interview potravendiathuthaan
@jayachandrank2552
@jayachandrank2552 2 жыл бұрын
நன்றி நன்றி கடவுள்.
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 Жыл бұрын
Idhu RadhaRavi comedy. Vanga partner vanga movie 😂
@shivatr9576
@shivatr9576 Жыл бұрын
Kanja and saraku adikera time la padecha podhum namma pasangalum join pqnnerpaanga
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 Жыл бұрын
Nanbare...Ematrapaduvathum , Emaruvathumthan Tamilanuku velai...Thanaha matikolvarhal... Sonnalum ketpathillai....
@user-svms
@user-svms 2 жыл бұрын
நாசமா போவிங்க ட.... ரயில் வே வேலை கனவு டா
@parthii2715
@parthii2715 2 жыл бұрын
Haha they will even railway minister post
@vinothr846
@vinothr846 Жыл бұрын
ஏமாத்திறத்தயே இப்போது தான் கண்டுபிச்சிங்களா?
@gowthamgp1178
@gowthamgp1178 Жыл бұрын
Ungala paatha Enaku sirippu thaanda varuthu joker pandaa da Neenga🐼🐼
@keerthivasanr4972
@keerthivasanr4972 Жыл бұрын
Dei railways la paduchu exam eluthan da velai kedaikum ithu tamilandu exam illa central exam 🙄
@krishnakrishna5308
@krishnakrishna5308 Жыл бұрын
Na amount kodukura mathiri kanavu kandaen
@lokeshthangadurai9155
@lokeshthangadurai9155 Жыл бұрын
Even AAI junior executive exam they cheated
@kannansyadavar9686
@kannansyadavar9686 Жыл бұрын
This question ask tamilnadu state government from central government.not response tamilnadu common people
@jaiv4743
@jaiv4743 2 жыл бұрын
Enu vala kadikala sir
@guruprasadr9308
@guruprasadr9308 2 жыл бұрын
தமிழன் எமாந்தான்
@ajithjames2429
@ajithjames2429 Жыл бұрын
Evlo peria Boogambam vanthalum..nee orunthan mattum escape aiduva ya....👏
@ayapan872
@ayapan872 Жыл бұрын
Special 26
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 Жыл бұрын
எல்லாம்' வடக்கனுக்கே வேலை போட்டு, கொடுத்துடானுங்களா
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
எல்லாமே இந்தி காரணங்களுக்கே வேலையை கொடுத்துட்டீங்க தமிழ்ல என்ன பண்ணுவான் பாவம் வடக்கு நல்லா ஏமாத்துறான் அவனுக்கே தான் வேலை கொடுக்கறீங்க
@kalaiyarasank1067
@kalaiyarasank1067 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா 😂😂😂
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Ok....
@fadildude9900
@fadildude9900 Жыл бұрын
ஏங்க இந்த 28 பேர் என்ன லூசா
@savithirikumarsavithrikuma8068
@savithirikumarsavithrikuma8068 Жыл бұрын
இந்திய தேசத்தில் எத்தன எளிதாக ஏமாற்றமுடிகிறது
@ayapan872
@ayapan872 Жыл бұрын
Tasmac valga
@nikkilesh3091
@nikkilesh3091 Жыл бұрын
Requesting NEWS channels to speak about common man issues Best ever world worst roads in chennai in street cuts can see everywhere in chennai. Not seeing in any NEWS channels or KZbin channels speaking raising questions to ruling parties 😰😰😰😰 Chennai smart City ? Chennai 2.0 ?
@shivatr9576
@shivatr9576 Жыл бұрын
Tamilna podhum tamilana kadethuruvan...
@muthusiluppan6557
@muthusiluppan6557 2 жыл бұрын
அய்யா இதற்கு பின்னாடி கண்டிப்பாக சங்கிகள் இருப்பாங்க. கவனமா பாருங்க .
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
Ninga poranthathukum pinnala avanga irupangalo
@rkeaaswar6994
@rkeaaswar6994 Жыл бұрын
@@RameshRamesh-gm2vb kandipa irupanga
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
@@RameshRamesh-gm2vb பெரியார் சொன்ன பக்கம் 21க்கு பிறந்த திராவிடன் இப்படி தான் இருப்பான்ங்க
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Sivaraman, Manikavasgam, Siddhanta
@shivatr9576
@shivatr9576 Жыл бұрын
Purra paitheyamum Inga Dan erukaanga
@sekart5234
@sekart5234 Жыл бұрын
Hindi no central government jobs v nis
@vijay6442
@vijay6442 Жыл бұрын
Very very funny 🤣🤣🤣
@ganesankulasekaran2032
@ganesankulasekaran2032 Жыл бұрын
படிக்காம ஓட்ஸ் சாப்பிட நினைத்த முட்டால் தமிழன்
@sulaimanmd9515
@sulaimanmd9515 Жыл бұрын
Namma naatle parlimentliye poliyana aatkalum, kaasu koduthu vaangana mp daan erukkaanga edai paththi enda police comblaint tharaddu ada neenga vera visayam thriyadara sir,
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
noogaaaama nomukumbidra velainathum odane iluchute emanthutanunga pola😂😅🤣
@balajisivaji4485
@balajisivaji4485 Жыл бұрын
Yow railwayla velaseiravan yellam tamilana pura payalum hindi karanga tane avan uurlakum avantan arasangatai sambalam vangran ingeyum avantan arasangam sambalam vanguran appo tamilan yedukku irukkan seraikava central goverment mykukka hindi karan Vela seiyatan adu gurarath maharastra adu Mari vachikko tamil natla tamilanukku matume munurimai kudukkanum u sattam portal oliya tamilan tamilana vala vidamatranga yen annan seeman apove hindi karana pathi neraya pesital yarum kekkale yennadu vandarai vala vaikum tamilnada adan tamilanlam konjam konjama olinju poitu irukkan namma natle iruntukitu nammalaye adigaram pandran ide tamilnatla but niyabagam ille tamilana velila ponu nama statela vandu solran ipove sari seidal oliya tamilanai tamilnattai satiyama solren mudalvar stalinalum kuda ondrum seiya mudiyadu tamil nadu tamilanukku matume
@ajithkumar-rb3np
@ajithkumar-rb3np Жыл бұрын
NDPC exam????
@kavicrystal1440
@kavicrystal1440 Жыл бұрын
Avangala pathi thearinchitha vadakans inga varanga nenga yana na😴
@cpushparaj2548
@cpushparaj2548 2 жыл бұрын
Cheaters to be put behind bar
@CollectiveIntelligenceInTamil
@CollectiveIntelligenceInTamil Жыл бұрын
Paditha muttalgal
@dogood7015
@dogood7015 Жыл бұрын
Novama Nonbu...kumbida ...ponaa... Ippadithaan.....
@OshoRameshkumar
@OshoRameshkumar 2 жыл бұрын
Naan oru 4lacks koduthu vitten
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Any take step .Which place ? Please contact number
@charmingfairy1279
@charmingfairy1279 Жыл бұрын
Same here
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 Жыл бұрын
Ramesh Kumar your number
@ryansworld3873
@ryansworld3873 Жыл бұрын
Ena aachu complaint kudthingla
@siva1908
@siva1908 Жыл бұрын
நல்லா வேண்டும்...
@Rajakumaran-bk1mm
@Rajakumaran-bk1mm 2 жыл бұрын
Ithuku thn hindi padikanu solrathu
@Vasu_Bro
@Vasu_Bro 2 жыл бұрын
Athukku thaa VOTE BJP KU podaa koodathu
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
சங்கிகளை செருப்பால் அடிக்கனும்
@Rajakumaran-bk1mm
@Rajakumaran-bk1mm 2 жыл бұрын
@@Vasu_Bro Dai parambara kothadimai, bjp atchi la irunthalum illenanum delhi la hindi thn da pesuvanga 🤣🤣🤣
@Rajakumaran-bk1mm
@Rajakumaran-bk1mm 2 жыл бұрын
@@kailasailasa837 Dai kothadimai oopie, Delhi la poi **bunumna kathutu thn da aganum.
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
@@Rajakumaran-bk1mm athellam theriyathu naam tamlar ilakku ontre ✊ seyal irande😂😅 3 mudivu emalikal thalaiyil mukkadu nantre nantre nantre 😂😅
@Trolface34-j6v
@Trolface34-j6v Жыл бұрын
PP
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 2 жыл бұрын
2.5 crores tamil money out
@gjebalydia2979
@gjebalydia2979 Жыл бұрын
சதுரங்க வேட்டை
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 Жыл бұрын
Ithuku ella. Karanam dmk kondu vandha " samachir kalvi" tha knowledge ah ilatha student ah .vetchu railways kadasi la road la tha odum .dmk va oliga kandipa nalla ethir kalam nadakum . Central government education ku support pannuga pls Ilana sutham ah knowledge ilayea irukum
@maadhu1915
@maadhu1915 Жыл бұрын
🤣🤣🤣 asai yarai vittathu.... Nega paruga janaga epdila irukaganu.... 💯 Varusam valvanuga Tamilnadula Atha ipdi asai padranuga.....( Dravida munnetra kalakam) kanni amaichar ayya udhayanithi stalin valga🤣🤣🤣 valga
@TechTech-ug5mj
@TechTech-ug5mj Жыл бұрын
உங்களுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமானால் அதற்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும். மாறாக இங்கு வந்து நாயைப் போல் தமிழர்களுக்கு வாய்ப்புகள் இல்லை பேசுவது நியாயமில்லை. இது மத்திய அரசு வேலை, எந்த மாநில மக்கள் தேவைப்பட்டால்lum விண்ணப்பிக்கலாம். பட்சை தமிழன், மஞ்சள் தமிழன், Enga annan seemam என்று அழுது பிரயோஜனம் இல்லை. மிகவும் வேடிக்கையான மக்கள்.ட்விட்டரில் அஜித்விஜய் ரசிகர்களின் சண்டையை நிறுத்திவிட்டு, ஜாப்(job portal) போர்டலில் வேலை வாய்ப்புகளைத் தேடுங்கள் Brothers.. நீங்கள் தமிழ் தாய்க்கு பின்னர் உணவளிக்கலாம் முதலில் ஏதாவது வேலை பெற்று உங்கள் பெற்றோருக்கு உணவளி...
@sivaries
@sivaries Жыл бұрын
Please don't buy a job, it's all cheating. No matter how great the job is, it's not worth the risk.
@vennilaboomi6279
@vennilaboomi6279 2 жыл бұрын
இதுக்கு தான் ஹிந்தி கத்துக்க வேண்டும்
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb 2 жыл бұрын
Tumil alunchurum atheppadi aduthavan alika vidrathu naangale aluchupom😂
@Vetri1996Vetri
@Vetri1996Vetri Жыл бұрын
எப்படி அது?🤔 வாய்க்கு வந்தபடி சொல்ல வேண்டியது
@sakthisakthi-yx9uj
@sakthisakthi-yx9uj 2 жыл бұрын
Super tamil people padam paakkanum enjoy pannanum atha tharava oru mannum. Ella waste peoples .ADMK and DMK voot potta Eppadi eruppainga pola🤣🤣😀😀
@karthikeyann5731
@karthikeyann5731 Жыл бұрын
Padicha muttalgal
@shivatr9576
@shivatr9576 Жыл бұрын
Padechu munnarunga da lusu tha.....gala
@nskumar972
@nskumar972 Жыл бұрын
வடக்கன்ஸ்......
@anbarasanvenkat7619
@anbarasanvenkat7619 2 жыл бұрын
🤣🤣🤣
@sparksjmvp
@sparksjmvp Жыл бұрын
😂
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 2 жыл бұрын
🤣😂😂
@gurudev7506
@gurudev7506 Жыл бұрын
அடேய் இங்க நடக்குற நேரடி நியமனம் பணம் தான் 10 லட்சம் வரை னு நெட்டிசன் சொல்ராங்க
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 18 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН