ரெட் டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய லோக்கல் டாக்ஸி ஓட்டுனர்.. Red Taxi Driver | Coimbatore

  Рет қаралды 14,619

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 90
@spvgnsh
@spvgnsh 6 ай бұрын
இப்போதாவது ஒற்றுமையாக போராட்டம் செய்து இருக்கிறீர்களே... வாழ்த்துக்கள் 💐
@selvilakshmi879
@selvilakshmi879 6 ай бұрын
Yes it's true...my husband also has a red taxi driver...he also talks daily about these issues...Red taxi companies have to take action for that....
@nellaisharuk
@nellaisharuk 6 ай бұрын
Red Taxi is charging reasonable amount unlike other cabs.
@visusamy3749
@visusamy3749 6 ай бұрын
இது போன்ற ஆன்லைன் டாக்ஸி கட்டணம் எவ்வளவு என்று சொல்லி வாடிக்கையாளரை அழைத்து செல்கின்றனர் தவிர மீட்டருக்கு மேல் கேட்பதில்லை இது ஒரு மேம்பட்ட சேவை மக்கள் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் தவிர இது ஒன்றை சேவைகளை பயன்படுத்துவதால் RC இல்லாத வாகனம் லைசென்ஸ் இல்லாத ஓட்டுநர் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் போன்ற பிரசினைகள் தவிர்க்க படுகின்றன .அரசே இது போன்ற சேவைகளை ஏற்படுத்தினால் குற்றங்கள் தேவையற்ற சச்சரவுகள் குறையும்
@RCPRCP-wn8wv
@RCPRCP-wn8wv 3 ай бұрын
ஸ்டிக்கர் மற்றும் பெயிண்ட் யூனிபார்ம் இல்லாமல் ஓட்ட கம்பனி முடிவு எடுக்க வேண்டும்
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 6 ай бұрын
வாழ்க்கை ஒரு போராட்டம்தான் நாம் ஜெய்க்க பிறந்த போர்வீரர்தான்...நம்ம நாட்டுக்குள்ளயே ஒற்றுமையா இல்லை என்றால் யாராலும் முன்னேறமுடியாது ..பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி...அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்..ஓட்டுனர் சமுகம்...‌🤼🔥🔥🔥🚙🚑🚕🚕🚓
@tradewithtrend22
@tradewithtrend22 3 ай бұрын
Im also use red taxi very very affordable price minimal price than auto
@hyundaimaruthienter1866
@hyundaimaruthienter1866 6 ай бұрын
10 lakhs kuduthu car vangi 2 kilometres 85 rupees ku vadakai eduthu adhil 18 percentage commission kudhuthu vandi ootinaal customer ku red thaa best aa irukkum innaikku oru auto minimum fare 150 vaanguranga adhai Vida kevalamana fare ku red taxi ootinaal drivers vaalvaadharam vilangirum
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
எங்களால முடியுது நாங்க ஓட்டுறோம். நாங்க ஒன்னும் உங்ககிட்ட நாங்க வருமானத்துல இல்ல எங்களுக்கு காசு கொடுத்து உதவுங்கள் கேட்கலையே. அதிக லாபத்தை எதிர்பார்த்து அப்ப சும்மாதான் உட்கார்ந்து இருக்கணும்
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Vaadagai ellam ippa antha alavukku varathu illa, Redtaxi la engalukku 85 vaadaga kuduthalum oktha engalukku kattupadi aaguthu naanga otturom, ungalukku vaadaga amount kammiya iruntha ninga private aah 150 base fare vechu trip eduthu ottikunga 😂
@Atchunachu
@Atchunachu 6 ай бұрын
Yes true...
@karuppasamykaruppasamy3536
@karuppasamykaruppasamy3536 2 ай бұрын
Red taxi verey bed
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
கீழ இருக்கிற கமெண்ட் எல்லாம் படிக்கும் போது இவங்க முன்னாடி எல்லாம் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டாங்க இப்ப என்ன ஒன்னு கூடிட்டாங்க அப்படிங்கிற பல பேர் தோட வயித்தெரிச்சல் தெரியுது
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
❤ ஒற்றுமையே பலம் 💯💯🔥💥💥
@Balamurugan_0305
@Balamurugan_0305 6 ай бұрын
ஓட்டுனரின் வாழ்வதற்கு அளிக்கும் கம்பெனிக்கு சப்போர்ட்டாக செயல்படும் ஓட்டுநர்களை நீங்கள் ஓட்டும் வாடகை மிகவும் குறைவு என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Kammitha bro vera vali illa, avanga tha booking tharanga, illa ninga bookings regular aah kudukkaringala Avanga kammiya kuduthalum engalukku kattupadi aaguthu Crct aana fare tha
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
எனக்கு ஒன்னும் ஓட்டுநர்கள் ஓட வாழ்வாதாரத்தை ரெட் டாக்ஸி அழிக்கிற மாதிரி தெரியல கிட்டத்தட்ட 6000 வண்டி ஓடுது 12000 டிரைவருக்கு மேல ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க 12000 ஓட்டுனர் குடும்பத்தை வாழ வச்சுகிட்டு இருக்கிறது ரெட் டாக்ஸி தான்
@asrafmezat8261
@asrafmezat8261 5 ай бұрын
Car owners (petrol) : 70% Red taxi comission : 30% Enna polapu da😂😂😂😂
@அண்ணாமலைதமிழன்
@அண்ணாமலைதமிழன் 6 ай бұрын
அண்ணா உங்கள் சொந்த ஊரில் சென்று இந்த ரெட் டாக்ஸியை ஓட்டுங்கள் பார்ப்போம்...
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் சரிதானா ஆனா எங்க ஊர்ல ரெட் டாக்ஸி இல்ல எந்த டாக்ஸி மே இல்ல. அப்படிப்பட்ட ஊர்ல நான் எப்படி டாக்ஸி ஓட்ட முடியும் இன்னும் உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா எங்க ஊர்ல மொத்தமே ஒரு 20 ஆட்டோ இருக்கும் அப்புறம் ஒரு ரெண்டு மூணு டிராவல்ஸ் இருக்கும். அவ்வளவுதான் எங்க ஊரோட கெப்பாசிட்டி. ஒருவேளை கோயம்புத்தூர் மாதிரி எங்க ஊர்லயும் டாக்ஸி நீர் அதிகமாக இருந்தது ரெட் டாக்ஸி கம்பெனி எங்க இருக்கு அப்படின்னா கண்டிப்பா நான் ரெட் டாக்ஸி ஓட்டுவேன் அதுல எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்
@MariSelvam-i9w
@MariSelvam-i9w 6 ай бұрын
கோயம்புத்தூரில் நடக்கும் வாடகை வாகன விபத்துகளில் தங்களின் ரெட் டாக்ஸி நிறுவனத்தின் வாகனமே முதலிடம் வகிக்கிறது. சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தங்கள் நிறுவனத்தை சார்ந்த ஒரு டிரைவரை அடித்துக் கொன்ற போது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உங்கள் கம்பெனி சார்ந்த டிரைவர்கள் ஒருவர் கூட வரவில்லை ஆனால் தற்போது வந்து நடந்த சம்பவத்தை மறைத்து அதை திரித்து வெளி உலகத்துக்கு கொண்டு வருகிறீர்கள்
@SathishKumar-ie2rz
@SathishKumar-ie2rz 6 ай бұрын
Sir antha driver death ana pothu all driver poi support pannunom theriyama pesa vendam
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
சரி தாங்க அப்ப யாரும் வரல தெரியாம விட்டுட்டாங்க ஒரு டைம் வரல அப்படின்னா அந்த கம்பெனி டிரைவரை எப்ப வேணாலும் யார் வேணாலும் அடிப்பீங்க அப்படித்தானே அப்புறம் முழு உண்மையை நாங்க சொல்லல மறந்துட்டோம் சொல்றீங்க அந்த உண்மை என்னன்னு நீங்களே சொல்லலாமே அப்படி உங்க பக்கம் நியாயம் இருந்ததுன்னா ஸ்டேஷன்ல அந்த உண்மையை சொல்லி இருக்கலாமே ஏன் அந்த அடிச்ச டிரைவர் ஸ்டேஷனுக்கு வரணும்னு சொன்னப்ப வரல அவர் பக்கம் நியாயம் இருக்குன்னா வந்து அவரோட நியாயத்தை சொல்லலாமே
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
அப்புறம் அதிக விபத்து ரெட் டாக்ஸி தான் பண்றாங்க அப்படின்னு நீங்க சொல்லி இருக்கீங்க அதுக்கான ரிப்போர்ட் எங்க இருக்கு எந்த சர்வே எடுத்து இருக்காங்க அப்படியே இருந்தாலும் எவ்வளவு ஆக்சிடென்ட் நடந்து இருக்கு அதுல எத்தனை ஆக்சிடென்ட் ரெட் டாக்ஸி நாள் ஆயிருக்கு அப்படிங்கற டீடைல் ஆபீஷியல் ரிப்போர்ட்டை கொடுத்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்
@edencrakers
@edencrakers 6 ай бұрын
Red taxi drivers are very kind and professional drivers I feel comfort to take trip with us .... don't bother about red taxi
@gunam7055
@gunam7055 6 ай бұрын
Means your company not support,you take your own risk.
@robinstan7484
@robinstan7484 6 ай бұрын
1:33 சிகப்பன் குசும்புகரன் airport trips க்கு அடிபோடுரன்
@sentamilselvan4849
@sentamilselvan4849 6 ай бұрын
ஊட்டிக்கும் சேத்து அடி போடுது சாமியோவ்
@SathishKumar-ie2rz
@SathishKumar-ie2rz 6 ай бұрын
Ooty Vara venam solravanga coimbatore ku Vara kudathu la
@Naveen0226
@Naveen0226 6 ай бұрын
Dei Ooty site seeing allow Pani romba days aju da poi RTO G.O parunga da
@just___santhosh
@just___santhosh 6 ай бұрын
அங்கு நடந்த உண்மை என்னவென்றால்..... Red taxi வாகனங்களுக்கு உள்ளே விமான நிலையம் உள்ளே சென்று (pickup) எடுக்க அனுமதி இல்லை ஆகையால் அந்த ஓட்டுனர் விமான நிலைய சாலையில் (No parking area) வாடிக்கையாளர்காக நின்று கொண்டிருந்திருக்கிறார்.. விமான நிலையத்தில் உள்ளை வாய் பேச திறனில்லாத பையன் (recorded) மூலம் இங்கு நிறுத்தக்கூடாது (service road) போய்விட்டு வாடிக்கையாளர் வந்த பின்பு நீங்கள் வாருங்கள் என்று சைகை மொழி முலம் தெரிவிக்க அந்த பையனை அடிக்க முயன்றிருக்கிறார் அதை அருகில் இருந்த ஓட்டுனர் வாய் பேச முடியாத பையனை அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க பதிலுக்கு அவரும் ஒருமையில் பேச கைகலப்பு ஆகிவிட்டது அவ்விடத்திலயே அந்த பிரச்சினையை இருபுறமும் பேசி முடித்து வைத்தோம் ஆனால் அவர்களை உள்ளே அனுமதிப்பதற்காக அவர்கள் செய்யும் ஈன செயல் இது அவர்கள் உள்ளே சென்று (pickup) எடுக்க வேண்டுமென்றால் அதை நேர்மையாக போராட வேண்டும் இந்த மாதிரி பொய்யான போராடத்தின் மூலமாக இல்லை.... கடந்த வருடத்தில் கோவையில் அதிக படியான விபத்துள்ளாகி சாதனைக்குறியவர்களும் இவர்களே ஆவார்கள்.....
@just___santhosh
@just___santhosh 6 ай бұрын
ஆமா உங்களை போல் எங்களால் விபத்துள்ளாக முடியவில்லை அதனால் பொறாமை தான் ​@@Thiyagu-rz3ly
@SathishKumar-ie2rz
@SathishKumar-ie2rz 6 ай бұрын
Solitaru pa RTO
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
Red taxi driver full uniform la proper ah varanga extra nu ketkarathu illa entha sulnilaiyilum customer care proper ah answer panranga appati patta red taxi ke Air port la permission illa na Air port pickup edukka entha taxi service kum thakuthi illa. Illa Red taxi mathiri entha taxi work pannurangka nu sollunga Official accident report irukka? iruntha publish pannunga mathavangalum therinjikkattum.
@krishgovindhan1294
@krishgovindhan1294 6 ай бұрын
Super❤​@@rstamil11494
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Boomer uncle boomer boomer 🤣🤣 வைதெரிசல் புடிச்சவ 🤣🤣🤣
@badrisuryanarayanan5426
@badrisuryanarayanan5426 6 ай бұрын
Kandipaka intha visayathiruku kanadipaka oru theervu kedaikavendum ....mm
@MaheshKumar-vk9vf
@MaheshKumar-vk9vf 6 ай бұрын
நீங்க எப்போ ரெட் டாக்ஸி ல அட்டாச் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சீங்களோ அப்பவே உங்க வாழ்வரதாரம் போயிருச்சு. இப்போ வந்து கத்திட்டு இருக்கீங்க
@asrafmezat8261
@asrafmezat8261 5 ай бұрын
💯
@gandhimb6858
@gandhimb6858 Ай бұрын
Res taxi company team management have to make a decision to replace red colour paint in car top . Because of this where we are going outside of the district or state we have to explain for the their district and state road transport department office. But our reasons are not acceptable and making complaints on our car for the colour alterations. We are paying penalties for that . If we are requesting this issues to eagle fleat service for taking necessary actions. But no response
@timepasstamilans1142
@timepasstamilans1142 6 ай бұрын
இவர்கள் ஒரு நிறுவனத்தில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மற்றொரு நிறுவனத்தின் வாடகை சட்ட நிறுவனத்தின் ஓட்டுனர்களை எடுக்க விடாமல் இவர்களே வாடகையை எடுத்து செல்கிறார்கள் அதனால் தான் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெறுகிறது இவர்கள் அதை நிறுத்தாவிட்டால் மேலும் பிரச்சினைகள் தொடரும் பிரச்சனைகளை முடிப்பதற்கு அவர்கள் கையில் தான் இருக்கிறது.
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
நாங்க யாரும் கஸ்டமரை நேர்ல போய் எங்க வண்டியில வாங்க அப்படின்னு சொல்றது கிடையாது கஸ்டமர் ரெட் டாக்ஸி வேணும்னு ஆன்லைனிலும் இல்ல போன் கால்ல புக் பண்ணா மட்டும் தான் எங்களுக்கு புக்கிங் வரும் அப்படி வர புக்கிங் தான் நாங்க எடுக்கிறோம் இந்த ரேட்டுக்கு எங்களால ஓட்ட முடியுதுன்னு அதே வண்டி தான் நீங்களும் ஓட்டுறீங்க உங்களால முடியும் ஆனா நீங்க அந்த ரேட்டுக்கு ஓட்டுறது இல்ல நானே ஒரு கஸ்டமர் இருந்தாலும் எனக்கு எங்க அமௌன்ட் கம்மியா இருக்கும் அதுல தான் நான் போவேன். உங்களால முடிஞ்சா நீங்களும் எக்ஸ்ட்ரா கேட்காம மீட்டர் அமௌன்ட் ஓட்டுங்க நீங்க கம்மியா ஓட்ட வேண்டாம் ஆனால் நீட் அமௌன்ட் கூட்டினால் போதுமானது அதை நீங்க பண்ண தயாரா இல்ல அதிக லாபம் எதிர்பார்க்கும் போது வாடகை குறையத்தான் செய்யும்.
@timepasstamilans1142
@timepasstamilans1142 6 ай бұрын
@@rstamil11494 உங்க நிறுவனத்தின் சட்ட திட்டப்படி நீங்கள் நடந்து கொண்டால் மற்ற ஓட்டுநர்களுக்கு எந்த இடையூறும் கிடையாது ஆனால் நீங்கள் அது தகர்த்து மற்றவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள் அதை சரி செய்தால் உங்களுடைய பிரச்சனை 70% சரியாகிவிடும்.
@timepasstamilans1142
@timepasstamilans1142 6 ай бұрын
அந்த டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார் என்பதை இவர் விளக்கிக் கூறவில்லை அதே சமயம் இவரது நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று கூறவும் இல்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்து ஓரிரு நாட்கள் கழித்த பிறகு இவர்கள் காவல் நிலையம் சென்று வழக்குப் பதிவிட சொல்கிறார்கள்.
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ஓகே முழு டீடைல் நாங்க சொல்லல நீங்க சொல்லுங்க உங்களுக்கு தெரியும்ல அப்புறம் கம்பெனி எங்களுக்கு சப்போர்ட் பண்ணல அப்படின்னா அது எங்களோட பிரச்சனை அதை பத்தி நீங்க ஏன் கவலை படுறீங்க இரண்டாவது கம்ப்ளைன்ட் இன்னைக்கு கொடுக்கலை மூணு நாளாவே ட்ரை பண்ணிக்கிட்டு தான் இருக்காரு ஸ்டேஷன்ல ப்ராப்பர் ரெஸ்பான்ஸ் இல்ல அப்படிங்கறது நாள் தான் இன்னைக்கு போராட்டமா பண்ணுது. இந்த விளக்கம் உங்களுக்கு போதும் நினைக்கிறேன்
@timepasstamilans1142
@timepasstamilans1142 6 ай бұрын
@@rstamil11494 எல்லா டீடைல் இருக்கிறது இந்தப் பிரச்சனை பற்றி தெரிந்து கொண்டுதான் பேசுகிறோம் உங்களுக்குத்தான் இதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. பிரச்சனை நடந்த அன்னிக்கு ஏன் காவலில் சென்று வழக்குப்பதிவு செய்யவில்லை மறுநாள் கடவுளிடம் சென்று வழக்குப்பதிவு செய்ய காரணம் என்ன.
@SelvaRaj-rd7gx
@SelvaRaj-rd7gx 6 ай бұрын
அப்படி ஓடுற டிரைவர் தூக்க கலக்கத்தில் எதிரில் வரும் ஆட்கள் அவர்களுக்கு தெரிவதில்லை வண்டிகள் தெரிவதில்லை
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
ஆட்கள் apm வண்டிகள் ethuku bro,road iruntha podhum car otta.. Ninga vena thooka kalakathula aatkal apm vandigal therinja avanga mela vittu ottitu ponga 😂😂
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ஐயோ பாவம் இவ்வளவு கரெக்டா சொல்றாரு அதுல நிறைய அனுபவம் இருக்கும் போல தூக்க கலக்கத்தில் எத்தனை நாள் மழை அடிச்சாரோ அவருக்கு வேற ஆளுங்க இருக்கிறது தெரியாது இடிச்சது தெரியாது அப்ப
@TaxiSai
@TaxiSai 3 ай бұрын
Sari driver padi enga nu kelunga da
@lokanadhanp9323
@lokanadhanp9323 6 ай бұрын
Red taxi is the best call taxi 🎉
@KumarKumar-bj2uj
@KumarKumar-bj2uj 6 ай бұрын
நீங்கள் ஓட்டும் வாடகை குறைவு என்பது உங்களுக்கு தெரியுமா ஆனால் கமிஷன் அதிகம் ஒருமுறை உங்கள் ஓட்டுனரை அடித்துக் கொன்றபோது அப்போது வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் அப்போது தெரியவில்லையா
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
என்ன சரியா நியூஸ் தெரியாம பேசாதீங்க அப்பயும் போராட்டம் நடந்தது. அப்புறம் நாங்க தெரியாம எல்லாம் இந்த ரேட்டுக்கு ஓட்டுல எங்களுக்கு போதுமானதாக இருக்கு நாங்க பேராசை எல்லாம் ஆசைப்படல
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 3 ай бұрын
Autokraran and pvt taxi karanga nasama poganum
@posterasars
@posterasars 6 ай бұрын
Red taxi is best..no extra charges
@VickyR-ob7hp
@VickyR-ob7hp 6 ай бұрын
Ji na kuda red taxi tha ooitna ippa Chennai la vadi ooitra sanu enna friend bro sanu murder aapa redtaxi la night puram call pannee help kedam company la help pana morning oru ola driver tha pathu sonnaier appa enna nadathu engaku tha thiryum nee please red la oodathga bro naa ella Chennai tha ooitam na sabari, Rajesh ella rum bro please safe eru ga redtaxi nadi sadiku pogathiga apprma ungalu booking varaku ,,,,
@SelvaRaj-rd7gx
@SelvaRaj-rd7gx 6 ай бұрын
ரெட் டாக்ஸி நிறுவனத்தில் ஒரு டிரைவரை 72 மணி நேரம் வண்டி ஓட்டுறாரு அவர் எப்படி ஆரோக்கியமாக வண்டி ஓட்டுவாரு சொல்லுங்க பாக்கலாம்
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
சரி ஓகே எனக்கு தெரிஞ்சு யாரும் 72 மணி நேரம் ஓட்டுறது கிடையாது அப்படியே ஓட்டினாலும் அவரோட தேவைக்கு ஒரு ஓட்டுகிறார் அவரோட ஆரோக்கியத்தில் அவரை விட உங்களுக்கு அக்கறை என்ன
@hyundaimaruthienter1866
@hyundaimaruthienter1866 6 ай бұрын
Red ku commission katti , company vilabarathai free yaa red paint adithu vilambaram saiyum boodhu eppadi drivers vaalkai vilangam Erode, Salem , thirupur le red paint illai Karanam avargal free ya vilambaram panna mun varavillai kudukkum vadakaikku commission avlothaan but in coimbatore why red paint
@Naveen0226
@Naveen0226 6 ай бұрын
Cbe la commission 17% neenga Sona area la 20% yethuvum theriyama pesa kutathu
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ப்ரோ ரெட் பெயிண்ட் இல்லாத ஏரியாக்களில் கமிஷன் அதிகம் அது உங்களுக்கு தெரியுமா அதுக்கு காரணம் பெயிண்ட் இல்லாதது அதாவது உங்க பழமொழியில் சொல்லனும்னா விளம்பரம் பண்ணாத அதனால அவங்களுக்கு கமிஷன் அதிகம் இப்போ உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்
@you_turn_me
@you_turn_me 6 ай бұрын
Pari vendhan
@abdulraheemm857
@abdulraheemm857 6 ай бұрын
Red taxi waste
@vasanthaganapathyb7056
@vasanthaganapathyb7056 6 ай бұрын
pinne nanga podura tariff enga vallvatharam pathikkuthu color chicken nenga poi olunjuponga.......
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
இத்தனை வருஷமா அந்த தயாரிப்புக்கு நாங்க ஓட்டுறோம் அப்படின்னா அந்த வருமானம் எங்களுக்கு போதுமானதா இருக்கு உங்களால முடிஞ்சா அந்த வருமானத்துக்கு ஓட்டுங்க நீங்க அதிக லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் அதுக்கு நாங்க பொறுப்பேற்க முடியுமா
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
நாங்க கலர் சிக்கன் ஆகவே இருந்துட்டு போறோம் எங்களால முடியுது எங்களுக்கு அது போதுமானதாக இருக்கு நாங்க ஓட்டுறோம் உங்க வாழ்வாதார நீ எதுவும் சொல்லாதீங்க எங்களோட அதிக லாபம் குறையுது சொல்லுங்க அதுதான் கரெக்டா இருக்கும்
@hyundaimaruthienter1866
@hyundaimaruthienter1866 6 ай бұрын
Coimbatore le adhigam accident aagum taxi ivargal thaan no safe drive cleanliness cabs etc....
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Bro, avvalavu kasta pattu ni taxila poga vendam. Unna yaarum kattayapaduthula.. daily use pandra customers ku theriyum cab eppadi irukku services eppadi irukkunu & driving field naale accident ellam irukarthutha ..vandi otta theriyumaye vandhu neraya L-board ottuthunga avanga t-board ku valivittu crct aah ottunale podhum accident kammi aaidum..okva bro
@RedTaxi-o9k
@RedTaxi-o9k 6 ай бұрын
😂​@@Thiyagu-rz3ly
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
அந்த ஆக்சிடென்ட் ரிப்போர்ட்டை கொஞ்சம் கொடுங்கப்பா எந்த சர்வே சொல்லி இருக்கு ரெட் டாக்ஸி னால்தான் அதிக ஆக்சிடென்ட் ஆகி இருக்குன்னு அந்த ரிப்போர்ட்டை கொடுத்தீங்கன்னா நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்
@spvgnsh
@spvgnsh 6 ай бұрын
நீங்கள் ரெட் டாக்சியில் பயணம் செய்ததில்லை என்று நினைக்கிறேன்... நான் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் வாகனத்தை சுத்தமாக வைத்து இருப்பார்கள், மேலும் மீட்டருக்கு மேல் பணம் கேட்க மாட்டார்கள், பயணிகள் இருக்கும் போது அடுத்த வாகன ஓட்டி தவறே செய்தாலும் சச்சரவுகள் செய்யாமல் போவார்கள்... ஊரில் இருந்து யார் வந்தாலும் என் சிபாரிசு ரெட் தான்...
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
@@spvgnsh ❤️❤️
@Pk-yl3le
@Pk-yl3le 4 ай бұрын
Ooty drivers are stealers
@AlexAlex-r8c
@AlexAlex-r8c 4 ай бұрын
Innum ati vangunga appathan therium red taxi magimai
@vimalvimalkkm8766
@vimalvimalkkm8766 4 ай бұрын
Thambi nenga Kai la matirathiga
@Sksaravanakumarvlogs
@Sksaravanakumarvlogs 6 ай бұрын
Ungaloda kastatha mattum tha solli irukinga.... Ethukaga avga ungala aduchanga nu neenga solla matindringa.... Ooty, pollachi la ungala vadakai eduka Vida matindranga sonnika athu crct tha bro yeana neenga one way trip Mari eduthutu poranala local la iruka cab drivers ku vadakai Vara matinguthu nanga vadai sonna romba athikama kekaringa red taxi ye kammiyatha iruku nanga athaye book pannikarom nu solranga.... Ungala Mari thana bro nangalum trip eduka mudiyama family ya pathuka mudiyama irukom.... Pesna common ah pesunga bro... Unga office la poi tarriff athikam panna solli pesunga ipdi porattam panni oru use um Ila.... Red taxi tarriff and local tarriff orey Mari iruntha yarukum problem varathu bro.... Poi unga red taxi tarriff change panna solli poradunga.... Ivlo pesaringa ila bro unga office head ungalukaga avga inium vanthu pesave ilaye.... Neenga Ilana red taxi ye ila ... Namakulla sanda podratha vitutu enga poi pesanumo Anga poi pesunga bro ....
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
கரெக்டு தான் நாங்க எங்க பிரச்சனையை மட்டும் தான் சொல்லி இருக்கோம் ஆனா நாங்க போராடுவது எங்க பிரச்சனைக்காக தான் ஒருவேளை அவங்க மேல நியாயம் இருந்தா வந்து சொல்ல சொல்லுங்க போராட்டம் பண்ண சொல்லுங்க இல்ல ஸ்டேஷன்ல ரீ கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்க எதுக்கு போய் ஒளிஞ்சிகிட்டு இருக்கணும்
@spvgnsh
@spvgnsh 6 ай бұрын
நீங்களும் வாடகையை குறைக்கலாமே எதற்காக ரெட் வாடகையை ஏற்ற சொல்கிறீர்கள்...
@aru672
@aru672 6 ай бұрын
Redtaxi நிறுவனம் நிறுவனம் அவர்கள் ஓலா உபர் காப்பிட்டோ ரேபிடோ ஹோண்டாய் வைத்து அவர்கள் வாடகை எடுப்பதால் எங்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது ஆகையால் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Olarama crct aah msg pannu bro😂😂😂
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ப்ரோ தமிழ் கூட டைப் பண்ண தெரியாதா உங்களுக்கு ரெட் டாக்ஸி மாதிரி கம்பெனி பத்தி தெரிய வாய்ப்பு இல்ல அதனால இந்த மாதிரி மெசேஜ் எல்லாம் அவாய்ட் பண்றது உங்களுக்கு நல்லது
@just___santhosh
@just___santhosh 6 ай бұрын
சம்பவம் நடந்த அன்று இனிமேல் இப்படி நடக்காது என்று சென்றுவிட்டு இரண்டு நாள் கழித்து பொய்யான வழக்கு தொடுக்க சென்றால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Boomer uncle boomer boomer 😂🤣
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ஓகே பா உங்க பக்கம் நியாயம் இருக்குன்னா இன்னைக்கு ஸ்டேஷனுக்கு வர சொன்னப்ப வர வேண்டியது தானே ஏன் வரல?
@MariSelvam-i9w
@MariSelvam-i9w 6 ай бұрын
நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டு பொய்யான வழக்கு தொடுத்து அப்பாவி போல் பேசுகிறார் நண்பர்
@rstamil11494
@rstamil11494 6 ай бұрын
ஓகே உங்க பக்கம் நியாயம் இருக்கும்போது அதை வந்து ஸ்டேஷன்ல சொல்லலாமே! அப்படியே நாங்க தப்பு பண்ணி இருந்தாலும் அதை ஏர்போர்ட் அத்தாரிட்டி கேட்கட்டும். வேற ஒரு டாக்ஸி டிரைவர் ஏன் வந்து எங்க டாக்ஸி எவ்வளவு அடிக்கணும்?
@Thiyagu-rz3ly
@Thiyagu-rz3ly 6 ай бұрын
Enna nadanthathunu unakku theriyumla Ni vanthu solla vendiyathuthana Inga vandhu comment pottutu irukka Boomer uncle boomer boomer 🤣🤣
டாக்ஸி தொழில் லாபமா? நஷ்டமா?
21:41
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 327 М.
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57