ஆரென்று ராகவனை (Aarendru raghavanai) - Yadukulakambhoji

  Рет қаралды 41,968

Sanjay Subrahmanyan

Sanjay Subrahmanyan

Күн бұрын

Пікірлер: 51
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 жыл бұрын
It is a blessing to listen to Thiru S. Subramanyam singing so feelingly , though it is past four a m. in S. Africa.
@ravichandran8302
@ravichandran8302 Жыл бұрын
What a clarity in pronouncing words combined with bhava
@srinivasana6493
@srinivasana6493 3 жыл бұрын
Aarendru Sanjayai enneneramma. Excellent rendition.
@aiyamsinna2917
@aiyamsinna2917 2 жыл бұрын
I have no words to describe the ecstacy of this rendition of legend Sanjay I watch daily this song
@MoniVHS
@MoniVHS 4 жыл бұрын
Sri Sanjay Subramanyam is born to sing Tamil Lyrics , like Sri Dhandapani Desikar . One can see how he enjoys the lyrics while singing , and his body language clearly shows his love for Tamil Lyrics .
@bavanunthanpillay
@bavanunthanpillay Жыл бұрын
N i. readily concur . Moreover, does not he convey bhaavam as well ?
@nzpers
@nzpers 4 жыл бұрын
Listen to the pure sruthi alignment ~5.28-5.48!!!! bliss!
@ramasubramanianvs9788
@ramasubramanianvs9788 4 жыл бұрын
Aarendru ninaitheerkal sanjaysir i patri.he is genius. 👌👌👌👌ok. God bless you🙏🙏🙏🙏🙏
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
இன்று முதல் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உங்கள் இசைக்கு அடிமை.... இந்த பாடலை எழுதியவர் யார்!?
@iyravathamthavasimuthu191
@iyravathamthavasimuthu191 3 жыл бұрын
அருணாச்சலம் கவிராயர் இராமநாடகக்கீர்த்தனை.
@rkvasan2006stermad
@rkvasan2006stermad 3 жыл бұрын
பழைய பாடலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@hemambujavallijalasayanan1568
@hemambujavallijalasayanan1568 4 жыл бұрын
சஞ்சய் அண்ணா. ரொம்ப வித்தியாசமான பாட்டு ராமனுக்கு. அற்புதம்....
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 Жыл бұрын
Completely mesmerised!❤❤❤❤
@kkrajancdm
@kkrajancdm 4 жыл бұрын
(அருணாசல கவிராயர்) பல்லவி ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா (ஆர்) அநுபல்லவி ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில் எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ (ஆர்) சரணங்கள் விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே மிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால் வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில் இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ- (ஆர்) ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன் காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்) பண்ணின மாயையாலே அந்தமாரீசன் - மாளும் பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன் எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன்-அவனை எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக் கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல்-(ஆர்)
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 Жыл бұрын
What a divine rendition...
@sonjuprema8676
@sonjuprema8676 4 жыл бұрын
மிக ஆறுதல் ஆக உள்ளது தற்போதைய நிலையில்.
@easwaranc4616
@easwaranc4616 3 жыл бұрын
நல்ல இதமான ஒரு சங்கீதம்
@jayashankaran8230
@jayashankaran8230 4 жыл бұрын
What a relief to listen to this beautiful Ragam during this lock down period. 29/4/2020 Vey soothing and at the same time lifting the spirits.
@kpp1950
@kpp1950 4 жыл бұрын
பல்லவி ஆரென்று ராகவனை எண்ணிநீர் அம்மா - இதை அறிந்து சொன்னீரோ அறியீரோநீர் அம்மா (ஆர்) அனுபல்லவி ஏறா வார்த்தையிது வசையோ டொக்குமே-போரில் எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் மண்டினாலும் என் அண்ணன்। சுண்டுவிரல் போதாதோ (ஆர்) சரணம் ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அதை அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன் காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்)
@lalithasundararaman1691
@lalithasundararaman1691 Жыл бұрын
Excellent as usual!
@gangadharanr148
@gangadharanr148 4 жыл бұрын
Sanjay perfecting this kruthi serves as a tribute to Ariyakudi also. என்னமா வர்ணமெட்டு போட்டிருக்கிறார் இந்த ராகம் choose பண்ணி.!
@mohananpm476
@mohananpm476 4 жыл бұрын
Namasthey
@srikala6895
@srikala6895 4 жыл бұрын
Aha...very sweet in this thirsty summer. Thank you.
@ranganathankrishnamoorthy5156
@ranganathankrishnamoorthy5156 4 жыл бұрын
It s three a. m in Singapore. Super. Kalai thookki reminded. Longing to see your team in Auditorium. Congratulations to your team.
@mnjraman
@mnjraman Жыл бұрын
ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா... ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில் எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ... விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலேமிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால் வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில் இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ-... (left out for some reason...) ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல *வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன் காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே.. Very pleasing & unhurried rendition in yadukulaKambhoji! Thanks!
@vanithabastianpillai8585
@vanithabastianpillai8585 6 ай бұрын
Thanks for the lyrics🙏
@hymavathirallabandhi9889
@hymavathirallabandhi9889 3 жыл бұрын
Very very nice
@indrasri5
@indrasri5 4 жыл бұрын
No voice can soothe our minds to a wholesome peace of mind. Great Ragas, softly gliding in your appealing tone!!
@mahalakshmikrishnamurthy591
@mahalakshmikrishnamurthy591 4 жыл бұрын
U r always rock dear
@gnagarajan193
@gnagarajan193 3 жыл бұрын
Nice singing. Soothing effect indeed
@MsLakshmi1985
@MsLakshmi1985 3 жыл бұрын
Nice. 👍
@ramaparameswaran173
@ramaparameswaran173 4 жыл бұрын
Yadukula kambodhi rocks
@vasudevannarayanan3959
@vasudevannarayanan3959 4 жыл бұрын
Beautiful. Awesome. Thank you Sanjay sir
@rameshsitaram1580
@rameshsitaram1580 4 жыл бұрын
Excellent Sanjay As usual Rocks Ramesh Sitaram
@kpp1950
@kpp1950 4 жыл бұрын
Please visit the website given here to know about the background of this composition.
@vparunachalam5069
@vparunachalam5069 2 жыл бұрын
🙏🏻
@VARAGOORAN1
@VARAGOORAN1 4 жыл бұрын
பல்லவி ஆர்என்று ராகவனை எண்ணிநீ - ரம்மா இதை அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா (ஆர்) அநுபல்லவி ஏறாவார்த்தையிது வசையோ டொக்குமே-போரில் எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ (ஆர்) சரணங்கள் விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே மிஞ்சி ராட்சதர் அண்ணன் தன்னை வளைத்தால் வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே மந்திரம் என்னஒரு தந்திரம் என்ன வானில் இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ- (ஆர்) ஆதிருத்திரன் வில் ஒருவர் ஒடிக்கப்போமோ - அத்தை அறிந்தும் பெண்புத்தியால் உம் சித்தம் நோமோ வேதையாய் என்னையும் சோதிக்கல் ஆமோ-நல்ல வேதண்டம் எனப் பெரும் கோதண்டம் தன்னை-அண்ணன் காதண்டம் வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே (ஆர்) பண்ணின மாயையாலே அந்தமாரீசன் - மாளும் பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன் எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன்-அவனை எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக் கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல்-(ஆர்)
@sriyamgreens6225
@sriyamgreens6225 Жыл бұрын
Sir ,is the context lakshmanan telling seethai during mareecha vadham. When seetha asks him to go and check Rama ?
@ashwathganapathi6010
@ashwathganapathi6010 4 жыл бұрын
Excellent rendition
@seshadriramakrishnan8616
@seshadriramakrishnan8616 4 жыл бұрын
Can anyone upload the lyrics of this beautiful song?
@arunachalamparthasarathy18
@arunachalamparthasarathy18 4 жыл бұрын
MD Ramanathan’s version is still unmatched
@shruthibejagama342
@shruthibejagama342 4 жыл бұрын
Does anyone know how to follow schedule of Sanjay sir.. to attend concerts?
@manasakk
@manasakk 4 жыл бұрын
His personal website www.sanjaysub.com
@padmakumars689
@padmakumars689 4 жыл бұрын
He posts his concert schedule regularly on twitter.
@mahalakshmikrishnamurthy591
@mahalakshmikrishnamurthy591 4 жыл бұрын
Who is in mridangam.
@aravindsureshthakidayil
@aravindsureshthakidayil Жыл бұрын
Venkatesh, his usual mridangist.
@sitabhaskarsainathan1179
@sitabhaskarsainathan1179 3 жыл бұрын
Why cannt the composer's name be mentioned, now a days ? Ragam, thalam, composer etc are also need to be mentioned.
@aravindsureshthakidayil
@aravindsureshthakidayil Жыл бұрын
He did mention them in the description.
@yamunaraju8747
@yamunaraju8747 Жыл бұрын
Superb rendition
@arunachalamparthasarathy18
@arunachalamparthasarathy18 4 жыл бұрын
MD Ramanathan’s version is still unmatched
இதுவோ தில்லை (Iduvo tillai) - Sindhu Bhairavi
6:07
Sanjay Subrahmanyan
Рет қаралды 130 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Trichur Brothers - Yaro Ivar Yaro - Composed by Arunachala Kavi
30:13
Margazhi Manghala Utsavam
Рет қаралды 21 М.
Pirava-Varam-Tharum-by-Ranjani-and-Gayathri
14:30
Shobana Prakash
Рет қаралды 107 М.
Semmangudi Srinivasa Iyer --  Ramakathasudha - Madhyamavathy
10:43
Ranganathan Srinivasan
Рет қаралды 178 М.
அப்பா நான் (Appa naan) - Poorvikalyani
7:14
Sanjay Subrahmanyan
Рет қаралды 92 М.
எத்தனை கோடி (Ethanai kodi) - Desh - 2019 version
6:30
Sanjay Subrahmanyan
Рет қаралды 155 М.
Aaro Ivar Bhairavi (Live)
54:24
Sanjay Subrahmanyan
Рет қаралды 6 М.
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
Арман (Сені күнде көру)
2:51
IL'HAN - Topic
Рет қаралды 1,6 МЛН