மிகவும் அருமை. உங்கள் தொண்டுக்கு தலை வணங்கின்றோம்🙏🙏🙏🙏
@sivanavudainayagam5674 жыл бұрын
நடராஜ் சேவை மிகவும் மறக்கமுடியாது. வாழ்க.
@shanmugaraja29175 жыл бұрын
நான் களப்பணியை கற்ற கொண்ட தாயகம் (சுடர்) . அந்த 30 நாட்கள் என் வாழ்வின் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது . ஐயா உங்களின் பணி மற்ற இளம் தலைமுறைக்கு முன் உதாரணமாக விளங்குகிறது
@deenonly5 жыл бұрын
Living legends.... நீங்கல்லாம் இந்த பூமில இருக்கிறதால தான் பூமில மழையே பெய்யுது நாங்களும் உயிர் வாழ முடியுது...
@ritathiruchelvam45973 жыл бұрын
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் பல குழந்தைகள் வாழ்க்கையில் அறிவொளி ஏற்ற வாழ்த்துகிறேன் கடவுள் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுகிறேன்
@tiishwamouli39102 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் பணியில் எம்மையும் இணைத்துக்கொள்ள உளம் மகிழ வேண்டுகிறேன்.... வாய்ப்பு நல்க வேண்டுகிறேன் நன்றி ஐயா
நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மூலம் இந்த கிராமங்களில் எல்லாம் 'சுடர்' உடன் பயணித்தது மறக்க முடியா அனுபவம்... பணி தொடர்க நடராஜ் சார்... வாய்ப்புள்ள போதெல்லாம் இணைந்து கொள்கிறோம்...
@RajaRajan-rd2fb6 ай бұрын
நடராஜன் அவர்கள் நம்பர் கிடைக்குமா??
@mahadevan54983 жыл бұрын
Real salute sir
@smsuresh5 жыл бұрын
Thankyou Natraj sir& kalignar news
@subramanis99344 жыл бұрын
Super 🌾🌾💯
@vishvarao32554 жыл бұрын
Great god bless you paa 🙏🙏🙏👌👌👌
@balamuruganlr8495 жыл бұрын
தலை வணங்குகிறேன் 🙏
@nivedhitharaghuraman92635 жыл бұрын
👍
@suryaanbalagan87604 жыл бұрын
Unga anaivarin sevai thodaratum.... Immagalan vazhum , kuzhathaikalin kalvi membadatum.vazhthukal
@Mr.R1624 жыл бұрын
Definitely I would help sudar & those child's ✌️
@jackjagadeesh86065 жыл бұрын
Nalla muyarchi valthukal
@பிரவீன்குமார்-ச1த3 жыл бұрын
சந்தோஷமா வாழ்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு தொலைக்காட்சியை கொடுத்துத்தன் நோக்கம் ? பழங்குடியினர்களையாவது நகர்(நரக) வாழ்க்கைக்கு திருப்பாமல் அவர்கள் போக்கில் நிம்மதியாக வாழ விடுங்கள். முதலில் நகரத்தில் படித்தவர்களுக்கு சரியான வேலை இருக்கிறதா? இந்த இலச்சனத்தில் பழங்குடியினரின் வாழ்க்கையை முறையையும் கெடுத்து குட்டிசுவர் ஆக்குவது நல்லதாக தெரியவில்லை. இப்படி ஆசைகாட்டி அவர்களையும் நாசமாக்கி விடுங்கள். நாசமாய் போகட்டும்