“பிரதமரைப் போல் எங்களால் தேசம்தேசமாகத் திரிய முடியாது. இது எங்கள் மலை; நிலமே எங்கள் உரிமை” - சமூக செயற்பாட்டாளர் மல்லிகா | சமூகம் என்பது 4 பேர்-கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி
@ragini13382 жыл бұрын
சுத்தமான தமிழ் குடி பழங்குடியினர் பளியர்கள்
@dhayalanshanthi68913 жыл бұрын
சகோதரி நீங்கள் வனதேவதை புரட்சி பெண்
@vasanthmk91672 жыл бұрын
மல்லிகா அக்கா எல்லாருக்கும் நல்லது செய்ய நினைக்கும் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் படிச்சிட்டு திமிரா இருக்கிறவங்களோட படிக்காம எல்லோரிடமும் பாசமா இருக்கிறவங்களே மேல் அன்புக்கு ஜாதி மதம் மொழி ஏதும் இல்லை
@nivedhitharaghuraman92635 жыл бұрын
7:25
@sakthigopal44693 жыл бұрын
Very sad to hear story it's not only hers it's each and every person problem in our state please let them have the land I salute her carriage
@nivedhitharaghuraman92635 жыл бұрын
22:25
@CaesarT9734 жыл бұрын
Don’t let jealousy people. Please respect innocent people, our tradition is respecting all species and nature
@sureshsureshm.sureshsuresh58153 жыл бұрын
Nanum st than
@natrajvlogs7493 жыл бұрын
ithu than singa pen, ippa irukkaravanga singa pen illa
@forex88573 жыл бұрын
நான் ரம்யா பாண்டியன் என்று நினைத்தேன். 😂😂 Just for fun. I respect மல்லிகா acca