SPB & Yesudas ரெண்டு பேருல எனக்கு பிடிச்சது 😍 மனம் திறந்த Mic Mohan | 80's Reunion அலப்பறைகள்

  Рет қаралды 224,275

Rednool

Rednool

Ай бұрын

#actormohan #silksmitha #haraa #goat #kamalhaasan #thalapathyvijay #venkatprabhu #tamilcinema #balumahendra #goatupdate #micmohan #rednool #guvi
SPB & Yesudas ரெண்டு பேருல எனக்கு பிடிச்சது 😍 மனம் திறந்த Mic Mohan | 80's Reunion அலப்பறைகள்
Register for Free Career Counselling - bit.ly/49Y0Vc8
GUVI is an IIT Madras incubated online educational platform to learn IT skills in India which comes with 100% job placement assistance. The courses are for students and working professionals in Indian languages such as tamil Telugu, Kannada, Bengali, Hindi, and in English. GUVI's mission is "to make technical education available to all in their native languages
Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global KZbin Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial

Пікірлер: 147
@rajahthaasan5118
@rajahthaasan5118 Ай бұрын
மோகன் எப்போதும் மிகவும் பணிவு நேர்மையான பேச்சு அருமை. தன்னை பற்றி தற்பெருமை பேசாமல் மற்றவர்கள பாராட்டுவது சிறப்பு❤❤❤❤
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 Ай бұрын
பண்பட்ட, , பண்பான பதில்கள். Lover boy ஆக, பார்த்து விட்டு, இப்போ அவரின் அனுபவமாக. பண்பான பேச்சு , மகிழ்ச்சி அளிக்கிறது, அவர் Fan ஆக இருக்கின்றது, பெருமையா இருக்கின்றது.
@v.selevarajlakishmi4390
@v.selevarajlakishmi4390 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் உங்களை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤❤❤
@jishnuranjan8966
@jishnuranjan8966 Ай бұрын
மோகன் அவர்கள் எந்த மாதிரி கேள்விக்கும் நல்லா அருமையா பொறுமையா யாரையும் புண்படுத்தாமல் பதில் தருகிறார்.❤❤❤❤❤❤❤❤❤
@hemalathams4450
@hemalathams4450 Ай бұрын
He doesn’t have that so called celebrity behaviour . He is down to earth and very classy.
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 Ай бұрын
Yes
@user-hl6fq3su8g
@user-hl6fq3su8g Ай бұрын
S
@mariejosephinegarcia8536
@mariejosephinegarcia8536 Ай бұрын
​@hemagzzzzzzzzzzz😅lathams4450
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 Ай бұрын
மோகன்சார் இன்றும் அதே இளமையோடு இருக்கின்றீர்கள். நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர் என்பது உங்களது பேட்டி பார்த்தபிறகு தெரிகிறது. ❤
@gayathriuthayasankar
@gayathriuthayasankar Ай бұрын
மெல்ல திறந்தது கதவு... கோபுரங்கள் சாய்வதில்லை.. ரெட்டை வால் குருவி... விதி...போன்ற படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்... இவை அனைத்தையும் இப்பவும் நான் tv la ரசிச்சு பார்ப்பேன்... நீங்க எப்பவும் சூப்பர் மோகன் sir....❤❤❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜💜💞💞💞💞💞💞💞💐💐💐💐💐💐
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 25 күн бұрын
Ippodhum mohan ilamaiyaga irukkireergal pazhaiyapadiye smoothly love story Padam nadikkalam ❤❤❤❤❤
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 Ай бұрын
அழகாக தெளிவாக ஒன்று விடாமல் நினைவு கூர்ந்து கூறியது அருமை. அற்புதமான மனிதர். நடிகர் மோகன் அவர்கள் நடித்த படங்கள் அதில் வரும் பாடல்களைப்போலவே அவரும் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறார். பேட்டி நன்றாக இருந்தது.❤❤❤🎉🎉🎉
@subathraedwin9642
@subathraedwin9642 Ай бұрын
இந்த மாதிரி நிறைய பேட்டிகளில் மோகன் சாரை பார்க்கும்போது.... ஆனந்த கண்ணீர் சார் 😂😅💐💐💐. வாழ்க இறை ஆசீருடன் 🙌... கேள்வியும் பதிலும் அருமை 👌... பேட்டி எடுத்த தங்களுக்கும் மிக்க்க்க்க்க.... நன்றிங்க சார் 🎉🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Ай бұрын
80பதுகளில் மோகன் அவர்களின் ஒரு படத்தை கூட தவறவிட்டிருக்க மாட்டேன் அன்று சினிமா வை தவிர வேறு பொழுது போக்கு இல்லை ... உருவம் என்ற படத்தை இவர் தவிர்த்திருக்க வேண்டும் ... அந்த படத்தில் இவரை பார்த்து விட்டு இன்று வரை அதன் பாதிப்பு இருக்கிறது ‌... சினிமாதிரை அன்று உணர்வுகளின் சங்கமமாக இருந்தது ... எப்படி இருந்தாலும் மோகன் வாழ்க 🎉
@rajalakshmig600
@rajalakshmig600 26 күн бұрын
Unmai, naan kooda idhu pola yoasiththathu undu,80 kalin mohan sir padam anaithum super duper hits
@gayushyam3040
@gayushyam3040 Ай бұрын
My favorite actor mohan sir❤
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Ай бұрын
சமீப காலமாக actually after this 2024 elections எல்லா KZbin channel களும் 1980-90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் அசத்திய பிரபல நடிகர் திரு. மோஹன் அவர்கள் interview அதிகம் இடம் பெற்று வருவதை நான் மிகவும் வரவேற்கிறேன். இப்போது நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் அவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.மோஹன் அவர்களுக்கு என் வணக்கங்கள். " வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது" என்று அவர் பாடல் காட்சியில் ஒரு விதமாக அவருடைய தனி style இல் அந்த தலை ஆட்டுவது" மிகவும் நன்றாக இருக்கும். பல பாடல் காட்சிகளில் அவர் ஒரு விதமாக தலையை ஷேக் செய்து நடிப்பார் அந்த பாடல் காட்சிக்கே அது ஒரு மகுடம் போல் அமையும்.
@SriLatha-tg1tc
@SriLatha-tg1tc Ай бұрын
S s சூப்பரா irukum..❤❤
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 Ай бұрын
Yes.... Superb acting... Fantastic songs... ❤❤
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Ай бұрын
இந்த உங்கள் Rednool KZbin இல் நீங்கள் திரு.மோஹன் அவர்களை interview எடுத்த வீதம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
@subathraedwin9642
@subathraedwin9642 Ай бұрын
ஒரு காலத்தில் உங்க படம் ... பொதிகை தொலைக்காட்சியில் நினைக்க தெரிந்த மனமே..மெல்ல திறந்தது கதவு...மௌன ராகம்... பார்த்து விட்டு.... இன்று வரை... எந்த தொலைக்காட்சியில்...எந்தப்படம் (மோகன் சார்)போட்டாலும் பார்த்து விடுவேன் சார் 🎉❤👍👍💐
@vs1627
@vs1627 Ай бұрын
Mohan sir is such a humble & simple.....ofcourse a great person ....Best wishes
@subathraedwin9642
@subathraedwin9642 Ай бұрын
என் பையன்(24வயது)...கணவர்..யாரிடம் கேட்டாலும்,"எனக்கு பிடித்த ஹீரோ".. மோகன் சார் என்பார்கள் 👍🥰
@abiramisundar4230
@abiramisundar4230 Ай бұрын
Evergreen hero Mohan sir. 🎉🎉❤❤
@Padmini-cc4vy
@Padmini-cc4vy Ай бұрын
மோகன் சார் திரும்பவும் நடித்து பெரிய அளவில் வரவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் சார்
@Thinnaiyoram
@Thinnaiyoram Ай бұрын
Extremely Humble Person... Great 👍 Mohan Sir 🙏
@positivepraveen9141
@positivepraveen9141 Ай бұрын
Still he is young 🌱i came to hear his voice for the first time
@saralasrinivasan9086
@saralasrinivasan9086 Ай бұрын
Manushan enna oru maturity.super sir
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 Ай бұрын
🎉🎉🎉
@MiraclesofVarahi
@MiraclesofVarahi Ай бұрын
நல்ல மனிதர் நல்ல நடிகர் திரு மோகன் அவர்கள்
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan Ай бұрын
பேடை மேச்சுக்கள்😂😂😂 Very sweet straightforward person.
@revathisuresh6162
@revathisuresh6162 Ай бұрын
My favourite actor silver Jubilee nayagan mohan sir. Super ithu Mathiri 90s and 80s generation person koopitu vanga show ku super Vijay tv. I like this week. Mohan sir hits. Avar movie ellame super. Super show.
@selvansheela1969
@selvansheela1969 Ай бұрын
வாழ்க வளமுடன் மோகன்சார்
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan Ай бұрын
எதார்த்தம் நிறைந்த பதில் ஜென்டில்மேன்.
@PreeShithVlogs
@PreeShithVlogs Ай бұрын
மோகன் சார் பேசும் தமிழ் கன்னடமொழிக்காரர் பேசுவது போல் சிறிதும் இல்லை.❤🎉
@user-ph9kh9us2g
@user-ph9kh9us2g Ай бұрын
Sema mohan sir🎉🎉🎉🎉
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 Ай бұрын
90's kids lover boy da Mohan anna. Such a wonderful character and actor. Ppa semma manusan ya ❤❤❤
@saihiraan3422
@saihiraan3422 Ай бұрын
Great actor who gives excellent expressions in every movie👌
@lavanyas2848
@lavanyas2848 Ай бұрын
En favourite actor Mr.Mohan sir,nega filmku re-entry varega romba happya iruku
@subasreeanand1499
@subasreeanand1499 Ай бұрын
Honest and humble person. You are not hurting any by answering to the question. My favourite hero 🎉❤
@kalpanag9993
@kalpanag9993 Ай бұрын
பணிவு, பொறுமை மோகன் சாரின் பதிலில் பிரதிபலிக்கிறது
@faizulriyaz9135
@faizulriyaz9135 Ай бұрын
மோகனுக்கு ஆரம்ப வாழ்க்கையே உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் அமர்த்திவிட்டது!..., ஆனால் அவரது பிற்பகுதி நடிகர் SSR போல் அப்படியே அமிழ்ந்து போய்விட்டது காலம் நேரத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்...😮
@msankarmsankar3207
@msankarmsankar3207 Ай бұрын
மோகன் சார் இன்டர்வியூ 4,5 தற்சமயம் பார்த்தேன், டேப் ரிக்கார்ட் போல முதல் இன்டர்வியூ வில் பேசிய மாதிரி அனைத்தும் இருந்தது , உண்மை தான் எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டாலும் ஒரே மாதிரி இருக்கும் என்பார்கள் , அந்த உண்மையை மோகன் இன்டர்வி தெரிந்தது , அப்படியா என்றால் பாருங்கள்.
@nambasalem870
@nambasalem870 Ай бұрын
Time is gold...apo skip panama irunthu irukalam.He is competitor for rajini and kamal on those days.
@thilagavelu8507
@thilagavelu8507 Ай бұрын
He is so humble
@user-ho5mc4ey6i
@user-ho5mc4ey6i 29 күн бұрын
உங்க படம் பார்க்க ஆவலாய் உள்ளோம்.. மீண்டும் நீங்கள் ஒரு ரவுண்டு வரணும்
@rajalakshmig600
@rajalakshmig600 26 күн бұрын
Andrum indrum naan Mohan sir's diehard fan ,avaroda yelimai and yellarukkum pidikkum hero vaga jolithu kondu iruppavar
@geethabalaji9298
@geethabalaji9298 Ай бұрын
Ever loving mohan ❤❤💐
@kesamoorthi3920
@kesamoorthi3920 Ай бұрын
Actar mohan ji Supar
@vanithachinnadurai3989
@vanithachinnadurai3989 Ай бұрын
My favourite actor mohan❤
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx Ай бұрын
Super person mohan sir
@sreemalakshmanan5936
@sreemalakshmanan5936 Ай бұрын
Mouna raagam paarthutu ipdi oru husband dhan enakku venum nu asai Patten. Avlo hansome, porumai geniune antha character. But his real personality is also good.
@jeyanjackson7043
@jeyanjackson7043 Ай бұрын
Na ready tha varava
@d33nuk
@d33nuk Ай бұрын
@@jeyanjackson7043மௌன ராகம் பீரியட்ல அவங்களுக்கு கல்யாண வயசு .. இப்போ அவங்களுக்கு உங்க அம்மா வயசு இருக்கும் ! இன்னொருத்தரின் மனைவி .. கமெண்ட் கொஞ்சம் கவனமா பண்ணுங்க . பெண்களை சுதந்திரமா கமெண்ட் பண்ண விடுங்க . அவங்களும் ஜாலியா மனசுல பட்டதை பேசிட்டு போகட்டுமே ?! இப்படி கமெண்ட் பண்ணி அவங்கள விரட்ட வேண்டாமே !
@sarapeach2912
@sarapeach2912 Ай бұрын
@@jeyanjackson7043makku!!
@kanmalar
@kanmalar Ай бұрын
அய்யா மோகன் அவா்கள் பெங்களூரில் I T I . Bangalore . இல் இருந்து வந்தவா் என்று அங்கு சொல்வாா்கள் . அந்த சமையத்தில் இந்தளவு வாழ்க்கை மாறும் என்று அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மோகன் அய்யா தற்ப்போது சூப்பா்.
@omaralimay14
@omaralimay14 Ай бұрын
He is very nice person and he gave super hit movies in Tamil language. First time I am hearing his own voice and his Tamil pronunciation is excellent being a Bangalore man. His answer are excellent.
@Kumaran319
@Kumaran319 Ай бұрын
Most lovable actor in 80's❤❤❤❤
@ksathya8442
@ksathya8442 Ай бұрын
Always my favorite film is Mounaraagam ❤❤❤❤
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Ай бұрын
Great Human Been Mohan Sir
@Shiv-fs1sl
@Shiv-fs1sl Ай бұрын
1st comment ❤....mic mohan sir 🎉
@anandschannel727
@anandschannel727 Ай бұрын
பயங்கர extraordinary interview 😂
@ReymandRaman
@ReymandRaman Ай бұрын
Mr.Mohan❤❤❤
@pathmapriyak1725
@pathmapriyak1725 Ай бұрын
Evergreen sir neenga ❤❤❤mohan sir🙏🙏🙏🙏❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@viddeosurfer
@viddeosurfer Ай бұрын
Semmma questions Semmma answers to the right person ❤❤❤❤❤
@kalyanidesikan5235
@kalyanidesikan5235 Ай бұрын
I love mohan. Ungal padalkal kooda super. Ungali meendum parka aavalodu eruken
@user-kw9nf7nu8s
@user-kw9nf7nu8s Ай бұрын
Enakum mohan sir romba pidikum ennudaya. School timela avar nadicha vithi padam ennala parka mudiyamayala avarudaya mouna ragam film parkamudiyala romba feel pannuven enaku marriage aana piragu than tv la thaan parthen sir thirumba vanthu film act panrarunu romba happy intriew attend pannathuku happy i like mohan sir
@user-zh1kc3jr3x
@user-zh1kc3jr3x Ай бұрын
You r great hearted person. So humble. God gives you good health and happiness fr ever Mohan Sir.God bless you ❤❤
@Shiva68
@Shiva68 Ай бұрын
Mohan sir naan unga fan ..ungala marubadiyum paakka romba sonthosam sir.
@Nila18777
@Nila18777 Ай бұрын
மோகன் சார் நடித்த படங்கள் எல்லாம் பிடிக்கும் ❤மைக் மோகன் ❤❤❤❤
@astrofoxx1
@astrofoxx1 Ай бұрын
Expecting your films Mohan. Miss you a lot. You're still do energetic. Our Evergreen Hero. Your replies were so genuine. Wish you good luck to rock again continuously. Wish you & your family God health &happiness.
@shivatech.shankar
@shivatech.shankar Ай бұрын
I am a huge a fan of mohan sir from 90s kids
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 Ай бұрын
1980 களில் என்னுடைய சித்தி மோகன் உடைய ரசிகை. எங்கள் ஊரு சிவகங்கை கணேஷ் தியேட்டர்ல இவர் படங்கள் திரையிடுவார்கள் அங்க நான் போகி பார்த்த ஜாபகம் இருக்கு.
@gopalramya5676
@gopalramya5676 Ай бұрын
Hai, mohan, sir🤩🤩🤩❤❤❤❤
@otakutunes47478
@otakutunes47478 Ай бұрын
Very great actor Mr.MOHAN
@rangesanrangesan4400
@rangesanrangesan4400 Ай бұрын
Mohan is very nice person
@karpagavallisivasankar4565
@karpagavallisivasankar4565 Ай бұрын
Love ❤️ my actor mohan sir ❤❤
@sriram704
@sriram704 Ай бұрын
My all time favorite hero mohan sir ❤❤
@kvennila8885
@kvennila8885 Ай бұрын
Silk deathkku mohan than first ponaaru.
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 24 күн бұрын
சார் நான் உங்கள் ரசிகை❤❤❤❤❤
@MrMuraligb
@MrMuraligb Ай бұрын
I am Mohan's fan I have seen all movies. Him. In his movies the main attraction is melodious songs. I have a collection of his songs. I always enjoy his songs daily.😅😅😅😂😂
@bhagyalakshmi1410
@bhagyalakshmi1410 Ай бұрын
My favourite actor mohan
@shivamannan
@shivamannan Ай бұрын
மோகன் சார் , நீங்க இன்னும் நிறைய படத்துல நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். 🙏🙏
@Meena-wk8ro
@Meena-wk8ro Ай бұрын
Mohan sir❤❤❤❤
@balajikumar7680
@balajikumar7680 Ай бұрын
Mohan sir is very simple humble man.
@Padmini-cc4vy
@Padmini-cc4vy Ай бұрын
சார் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் சார்
@shivahassan338
@shivahassan338 Ай бұрын
I love Mr MOHAN Sir ❤☕👌 Shiva Bangalore
@sksundar5986
@sksundar5986 Ай бұрын
My young age hero but not in my teenage
@saraswathiv532
@saraswathiv532 Ай бұрын
My favourite actor
@homecookingbala442
@homecookingbala442 Ай бұрын
Marbadiyum lovestory movies pakka edhirpakkrom❤
@sarapeach2912
@sarapeach2912 Ай бұрын
Seems like a very nice and good person. It’s so nice to see him after many years…
@saffronztiarabooster
@saffronztiarabooster Ай бұрын
Actor's Mohan interview is full of gratitude. Who notice that?
@ganesans3520
@ganesans3520 Ай бұрын
.y favourite actor 🤘👌🎤🙏
@starprincess7851
@starprincess7851 Ай бұрын
Very sensible person❤
@user-pf5je8qn8l
@user-pf5je8qn8l Ай бұрын
என்ன அன்னியாம்நாகுழந்தையாஇருந்தபோதுநீங்கஹிரோவாஇருந்திங்க இப்ப எனக்குமிடில்ஏஜ்ஆயிடுச்சிஇப்பவும்ஹிரோமாதிரிஇருக்கிங்க
@Kavins-viyugam
@Kavins-viyugam Ай бұрын
Matured answers.. Your interview be initiative for other actors for your humble answering
@selvarasupp3311
@selvarasupp3311 Ай бұрын
அடக்கமான மோகன் சார் speach
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks Ай бұрын
TR also given such a wonderful songs to Mr.Mohan.(kilinjalkal and unakkaga oru roja)
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on Ай бұрын
Super actor
@saibaba172
@saibaba172 Ай бұрын
Super 💐👍
@homecookingbala442
@homecookingbala442 Ай бұрын
One of the romantic hero
@user-iw2jg2gu2e
@user-iw2jg2gu2e Ай бұрын
Super Sir
@sudarsensudan7783
@sudarsensudan7783 Ай бұрын
💯🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🔥🔥🔥
@bhanuramesh9826
@bhanuramesh9826 Ай бұрын
interviewer first learn to listen to the person talking.
@user-ln6pt5dy1q
@user-ln6pt5dy1q Ай бұрын
நல்ல மனிதர் மோகன்
@revathisuresh6162
@revathisuresh6162 Ай бұрын
My favourite actor silver Jubilee nayagan mohan sir.meendum vanthathu happy mohan sir.suoer.unga movie ellame super enaku pudikum.80s actor and actress,music director,singer,movie, comedy all are best.ippa Vara thu all are totally waste
@kokilad8275
@kokilad8275 Ай бұрын
Great speech❤
@padmadina20
@padmadina20 Ай бұрын
My lovely hero is mohan only
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Ай бұрын
Super
@vijiya834
@vijiya834 Ай бұрын
I ll mohan sir 😊
@arul9260
@arul9260 Ай бұрын
Very mechur speak❤
@mohanavallisekar7960
@mohanavallisekar7960 Ай бұрын
Oru clean shave u still will b hero material. U were our hero those days
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 30 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 177 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 3,5 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 9 МЛН