No video

Relationship between handwriting and head writing in tamil graphology | Doctor Karthikeyan

  Рет қаралды 108,394

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Relationship between handwriting and head writing in tamil graphology | Doctor Karthikeyan
#handwriting || #graphology || #tamil || #drkarthikeyan
This is the first video on graphology and handwriting in tamil which is well demonstrated by doctor karthikeyan, with the help of a whiteboard. It is a simple pen, board, chalk and talk handwriting video in which various personalities such as introvert, extrovert, optimist, pessimist associated with different handwriting skills is explained by doctor karthikeyan. The field of graphology and handwriting which is used in criminology cases, various legal disputes and behavioural prediction science is explained in tamil by doctor karthikeyan.

Пікірлер: 287
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
ஒரு பிரபலமான டாக்டர் இவ்வளவு அழகாக தமிழ் பேசி இனிமையாக, நட்புடன் , எளிமையாக, விளக்கமாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள் கோடி. 🙏🙏🙏
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
Thanks a lot doctor. 🙏 . Continue your noble service. God bless you. 💐
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 жыл бұрын
True
@dorothyvimala9494
@dorothyvimala9494 2 жыл бұрын
Thanks a lot from bangalore
@jothimani1683
@jothimani1683 2 жыл бұрын
Super sir!
@jothimani1683
@jothimani1683 2 жыл бұрын
True
@raghupathyk4586
@raghupathyk4586 3 жыл бұрын
டாக்டரிடரின் இந்த பேச்சை கேட்பது பத்து நல்ல நண்பர்களிடம் பழகியதுபோல் இருக்கிறது... Well done Doctor...!!
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
💯 மார்க் உண்மைதான் சார்
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww Жыл бұрын
❤❤❤❤❤
@Arulanand99
@Arulanand99 3 жыл бұрын
தான் கற்றதை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற தங்களின் உளப்பாங்கு உள்ளபடியே போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன்.
@drmanimegalai9215
@drmanimegalai9215 Жыл бұрын
Fantastic.,
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் இன்று விநோதமான ஒரு செய்தியாக இருந்தது. மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்த பதிவு ஒரு புதிய உற்சாகத்தை தந்தது. மருத்துவம் சார்ந்த பதிவுகள் சற்று கூர்மையாக பார்க்க வேண்டும். இது கொஞ்சம் மாறுதல். நீங்கள் ஒரு மருத்துவர் என்பதைவிட வாழ்க்கை கல்வியை கற்பிக்கும் பேராசிரியர். இதமான தருணங்களை ஏற்படுத்தியதற்கு நன்றி.
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் அருமை, எவ்ளோ விசயங்கள் படிச்சு இருக்கீங்க. அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்றது ரொம்ப பெரிய விசயம் சார். 100வருசம் உங்க குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கனும் சார். God bless you Doctor 🙏🙏🙏🙏
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
தாங்கள் மருத்துவர் மட்டும் அல்ல பல்கலை வித்தகர் எப்படி எல்லாவற்றையும் கற்றீர்கள் வித்தியாசமான மருத்துவர் தாங்கள் அருமை அருமை
@Selvambigai6341
@Selvambigai6341 3 жыл бұрын
டாக்டர் நீங்கள் மிகவும் தெளிவாக சொல்றீங்க எனக்கு மிகவும் பிடித்திருக்கு 🙏🙏🙏
@r.k.palanisamyr.k.palanisa9470
@r.k.palanisamyr.k.palanisa9470 2 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 8 күн бұрын
தான் பெற்ற பயன் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவர் செய்வது மிக்க மகிழ்ச்சி🎉.
@joeanto1430
@joeanto1430 3 жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிக அருமை.அதை விட உங்கள் மனதின் வெளிப்பாடும் தெரிகிறது.நமக்கு தெரிந்ததை எல்லோருக்கும் தெரிவிப்பது மிக சிறப்பு.இந்த காலத்தில் இப்படி சிறந்த மனிதரை பார்ப்பது அரிது.வாழ்த்துகள், வளர்க உங்களுடைய சேவை.கடவுள் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக 🙏👍
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
நன்றி திரு ஜோ அவர்களே 🙏
@dhandapanithirunavukarasu5808
@dhandapanithirunavukarasu5808 2 жыл бұрын
Thank you very much doctor. Presently most of the doctors write prescription very legibly. Your videos are all inclusive and very educative in simple terms. God bless you doctor 🙏💐
@abdulraheemzamzam9566
@abdulraheemzamzam9566 3 жыл бұрын
வேற லெவல் டொக்டர் 👍👍👍
@raghavirangan9415
@raghavirangan9415 21 күн бұрын
Felons claw - when I was a kid I got inspired by several other handwritings of my friends and used to write like them. One of which is the claw g. But now I changed.but if I knew this theory that time I wud not have imitated others' handwriting
@adimm7806
@adimm7806 20 күн бұрын
Yesterday video voda edayum serthu parthen sir. Nan g nalla perusathan poduven😂. THANK YOU DOCTOR.👍👌🙏🙏🙏
@thamaraiblr1605
@thamaraiblr1605 Жыл бұрын
ஒரு மருத்துவர் இவ்வளவு அழகாக தமிழ் எழுதுவதே மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. சார் இன்னொரு விஷயம் இதுல 80% எல்லாவிதமான எழுத்துக்களும் என்னோட எழுதும் விதத்தில் இருக்கு. அப்படி என்றால் என்னை நான் எப்படி புரிந்து கொள்வது.
@user-sl9jx9vt5j
@user-sl9jx9vt5j 2 жыл бұрын
Respected Brother Doctor your teaching is Excellent
@sukunasaravanan4420
@sukunasaravanan4420 3 жыл бұрын
intha sir koota nan palakiruken. neraya nalla visayam solli kututhurukanga. Very very good character . dr sir nnale yenaku rompa pudikum.
@sritar985
@sritar985 2 жыл бұрын
பேரை மாற்ற வேண்டுமென்றால் பணம் தேவை. கையெழுத்தை பற்றி விளக்கம் கொடுத்து மற்றவவர்களுக்கு அதனால் என்ன நன்மை. புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன். ஒரு மருத்துவர் பேசும்போது இடையில் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். ஆனால் நீங்கள் ஆங்கிலம் தெரிந்தும். அழகு தமிழில் அழகாக பேசுவது மிக்க மகிழ்சி. ஒருவர் ஆங்கிலம் பேசுவது தவறல்ல. ஆனால் அதில் தன்மொழியில் மற்ற மொழியை கலக்காமல் பேசுவது சாலச்சிறந்தது. யாராக இருந்தாலும் தங்கள் தாய்மொழியில். மற்ற மொழியை கலக்காமல் பேசுவதால்.அவர்கள் தங்கள் தாய்க்கு சேர்க்கும் பெருமை. அப்படி இருந்தால் திருத்தி கொள்வோமே. மருத்துவர் கார்திகேயன் ஐயா மாதிரி. இவரின் சேவை மகேசன் சேவை.
@sarasakalajayarani9030
@sarasakalajayarani9030 Жыл бұрын
Dr. Really you are great. Thank you so much for your well explanation. You are one and only Dr. accept and asked to correct the handwriting of other Dr. Keep doing your best for us. Thank you.👍👍🙏🙏 colegous
@devakimenon7380
@devakimenon7380 3 жыл бұрын
Ungge mathiri oru doc nan parthethilla. Ningge vere level doctor. Rombe rombe nandri
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
கையெழுத்தை வைத்து பல உண்மைகளை எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! "மனதின் எண்ண அலைகளே கையெழுத்தில் பிரதிபலிக்கும்" என்பதை விளக்குவது மிகவும் சிறப்பு அன்பர் மகான் ஐயா!!
@humanthings7414
@humanthings7414 2 жыл бұрын
டாக்டர் தொழிலை மட்டும் பார்க்காமல் பல துறைகளில் ஆர்வம் காட்டி நமக்கு தெளிவுபடுத்துகிறார்.வாழ்த்துகள்.
@simmalakshmi510
@simmalakshmi510 2 жыл бұрын
சகலகலாவல்லவர் நல்ல ஆத்மா நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
👍
@annamalaiannapoorani9590
@annamalaiannapoorani9590 2 жыл бұрын
Very good speech, beautiful voice and nice explanation Thanks
@RoseRose-kw5ne
@RoseRose-kw5ne 3 жыл бұрын
Close friend கிட்ட பேசினமாதிரி இருக்கு சார். இனிமையான பேச்சு சுவாரசியமாகவும் இருந்தது. நன்றி சார்.
@krishnankannakrishnankanna3850
@krishnankannakrishnankanna3850 2 жыл бұрын
You Are the Only One Talkig About GRAPOLOGY in Tamil ..ThankYou
@veenaveena2560
@veenaveena2560 3 жыл бұрын
Supro Super Tamil, simple way of expressing the meaningful message was really helpful Boss🌹🙏
@geethamanickam6449
@geethamanickam6449 3 жыл бұрын
Hello sir... 100%correct sir. Neenga solradu na yosichi paka avalavu correct a iruku sir thank u so much sir..
@veerananmct5320
@veerananmct5320 3 жыл бұрын
உன்னத மானது சிறப்பு ஐயா
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
So kai ezhuthu thalai ezhutha theermanikum ! Zero va kandu pidichathu naamathan !Cero Idha vachu so mani theary a thantharu ! Nallathu DR . Super clariffication ! Vazhga valamudan . Nandri .
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
Nandri DR.
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
ஒரு டாக்டரே. ! ✋ கையெழுத்து விளக்கம் கொடுத்தது மிக அருமையாக இருந்தது. நன்றி நண்பரே உங்களுக்கு !!
@sharmilerin6471
@sharmilerin6471 2 жыл бұрын
Hi Respected doctor, Thank you for your valuable lesson . I'm going to follow your tips and let's share with everyone shortly
@jaisrimatha2558
@jaisrimatha2558 3 жыл бұрын
Kalakkureenga Dr. Neenga oru integrated Dr. Vaalga valamudan.
@parthasarathysrirangam6447
@parthasarathysrirangam6447 2 жыл бұрын
Very interesting to learn from you
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
👍
@thilakchristopher8246
@thilakchristopher8246 2 жыл бұрын
உண்மை ஐயா!!! என் கையெழுத்தை பார்த்து தான் ஒரு தனியார் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்தது... நேர்காணலில் ஒரு கடிதம் எழுத சொன்னார்கள், எழுதினேன்.. உடன் வேலை கிடைத்தது...
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
உங்கள் சேனலை subscribe செய்துள்ளேன்.நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள்.நீங்கள் புன்முறுவலுடன் பேசுவது சிறப்பு. இன்று நீங்கள் சொல்வது ஓரளவு நம்பக்கூடிய தாக்குதல் உள்ளது
@rvasanthi1372
@rvasanthi1372 2 жыл бұрын
very interesting doctor...now only I had written neet 2021 exam ...I'm very depressed about what is next...I'm just seen this video...this one makes me stress buster ✨💯thank you doctor plse bless me to become doctor
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
my best wishes and blessings for you...Just dont worry about your future now...world is very big with plenty of oppurtunities...Take one step at a time.
@sudhanarayanan742
@sudhanarayanan742 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி.
@porkodee6620
@porkodee6620 3 жыл бұрын
Sir what a person u r Great salute sir
@patrickakempu8000
@patrickakempu8000 3 жыл бұрын
Good doctor. I am also interested in the graphalogy, you spoke only about signature, speak about hand writing also, OK.
@panchendrarajankandiah6572
@panchendrarajankandiah6572 2 жыл бұрын
What an excellent information!
@bujikutty2243
@bujikutty2243 3 жыл бұрын
Wow super thank you very much doctor
@MKumar-xy5vw
@MKumar-xy5vw 3 жыл бұрын
yennomo therila lvu sir....punnagaiyoda good explained, ennum pala msg podunga sir, we are waiting
@saupakiyampakiya481
@saupakiyampakiya481 2 жыл бұрын
Very good explanation with a different topic, learnt more, vazhthukal sir,
@jayananthanp7744
@jayananthanp7744 2 жыл бұрын
FANTASTIC EXPLANATION Doctor.
@paulineanthi5072
@paulineanthi5072 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விடயம் நன்றி.
@malinir.8710
@malinir.8710 2 жыл бұрын
Thank you Very Much Dr .. Sir 🙏🙏🙏
@ayyappanramasamy3080
@ayyappanramasamy3080 8 ай бұрын
❤❤❤❤❤ 15 நிமிடதஂதில் Graphology I love your expression, in explaining, Sir. Thanking you.
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே....
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
உங்கள் கையெழுத்து அழகாக அதே சமயம் வித்தியாசமாக இருக்கிறது.டம்ளர் கப் வரையும் விதம் மற்றும் சதவீதம் போடும் விதம் ஒரூ செண்டிமெண்ட் லாக் இருக்குமோ.பர்சண்டேஜ் புள்ளி கீழிருந்து மேல் வைப்பதால் மேலே டாப்பில் இருக்கிறீர்களோ.
@Samvarthika365
@Samvarthika365 2 жыл бұрын
Doctor அருமை வாழ்த்துக்கள்.நற்பணி தொடரட்டும்
@Samvarthika365
@Samvarthika365 2 жыл бұрын
எனது பெயரும் கார்த்திகேயன்
@mahendrababu6488
@mahendrababu6488 3 жыл бұрын
Amazing👍 superb👌💐💐💐
@mohamedraisudeen7137
@mohamedraisudeen7137 2 жыл бұрын
Very interesting and informative. I compare it myself. Its correct . I like this video.
@dhanyashree5051
@dhanyashree5051 3 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி
@arunasofia3862
@arunasofia3862 3 жыл бұрын
Dr explain about sjogren syndrome disease.daily taking hcqs200 and vd3 2000. This disease can reverse?
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌இந்தியா மேல் நோக்கி செல்கிறது, சீன நாடு கீழ் நோக்கி செல்கிறது 😅 சூப்பர் டாக்டர் 👌
@leenaantony923
@leenaantony923 2 жыл бұрын
Super massage Thank you sir 😍👌
@muruganamutha8003
@muruganamutha8003 Жыл бұрын
Super sir first
@bussybussy1
@bussybussy1 Жыл бұрын
All in all. 🎉
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 2 жыл бұрын
super sir , unga professional thaandi ithu unga hobby reading la study paniteengala
@lakshmis5025
@lakshmis5025 2 жыл бұрын
ஆஹா டக்டர் Sir நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் கையெழுத்து அழகாக இருக்கும் உங்கள் கூற்றுப்படி ஆராய்ச்சிப்படி எல்லாமே positive தான். ஆனால் இப்போது வயதானபின் என் கையெழுத்து கொஞ்சம் மாறிவிட்டதே அதனால் குணாதிசயமும் மாறிவிட்டதாக எடுத்துக்கொள்ளமுடியுமா? அடுத்து கையெழுத்து நல்லா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காது என்பார்களே அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
@Kathaisolli_storyteller
@Kathaisolli_storyteller 7 ай бұрын
Good one
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 2 жыл бұрын
So Much Thanks Doctor...Quite Interesting
@princeydaniel5535
@princeydaniel5535 Жыл бұрын
I love you doctor. You are exceptional ❤❤human
@koteem6439
@koteem6439 Жыл бұрын
Super doctor
@yogawithshiva1775
@yogawithshiva1775 Жыл бұрын
Dr, u r great🎉🎉
@jeeva1021
@jeeva1021 3 жыл бұрын
Neenga sonna ellame match aaguthu doctor sir
@najinaji3441
@najinaji3441 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🙏
@hafa2011
@hafa2011 3 жыл бұрын
Very interesting. Super research
@karuppaiahccc7025
@karuppaiahccc7025 2 жыл бұрын
சார் ரொம்ப அருமையாக சொல்கிறீர்கள்
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
Good msg Dr.But God can change one life.
@zubairzubair7923
@zubairzubair7923 2 жыл бұрын
very interesting tq for your tech
@shanthisenthil8924
@shanthisenthil8924 3 жыл бұрын
Sir, very interesting topic 👍
@BabuBabu-ij7lx
@BabuBabu-ij7lx 2 жыл бұрын
Magnificent ideas for me
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
எழுதத் தெரியாதவர்கள்?!!!
@vinothr8804
@vinothr8804 2 жыл бұрын
வாழ்த்துக்கள் டாக்டர்
@sasikalavelraj3560
@sasikalavelraj3560 2 жыл бұрын
Signature reverse sign Pannalama.... Athu correct ah
@Ravikrishna3122
@Ravikrishna3122 3 жыл бұрын
Awesome very intresting good sir keep it up ..dear sir please update covid scenario right now because some restrictions.i miss my dad 2nd wave .if your update it will useful for everyone . Thank you sir .. வாழ்க வளமுடன் அண்ணா
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
sure...
@Ravikrishna3122
@Ravikrishna3122 3 жыл бұрын
@@drkarthik dear sir ,tell about Sputnik vaccine details
@pkerodesuresh766
@pkerodesuresh766 3 жыл бұрын
Wow supp doctor sir well explained👌👌👌
@leelavathymadan9924
@leelavathymadan9924 Жыл бұрын
You're really very great Sir 👍
@vijeypranav2292
@vijeypranav2292 2 жыл бұрын
By seems it face itself feeling peace
@magilsafetech-agriemart-th5405
@magilsafetech-agriemart-th5405 2 жыл бұрын
Firs time hearing your vedio.. Good heart for you sur
@jdc5558
@jdc5558 19 күн бұрын
அழகாக இல்லாது பெரிது சிறிதாய் எழுதுபவர்கள் எப்படிபட்டவர்கள்
@boominathan3813
@boominathan3813 Жыл бұрын
You are good doctor sir
@malavaran7313
@malavaran7313 2 жыл бұрын
Something new message Dr But like it 🇩🇰🌞
@parimalakarthikeyan5827
@parimalakarthikeyan5827 2 жыл бұрын
Hi dr nan en friends ellarukume ungala pathi sollite iruken.
@nivethayazhini1909
@nivethayazhini1909 Жыл бұрын
Dear sir,en son ipo age 6.5yrs. Pencil ae pudika varala,handwritting cls anupi oru valia abcd nums write pana start panitan,but rewords la yeluthuran ,evlo coaching kuduthalum back la irunthu than varuthu for example 'A' (he started to write from the end) "A"...
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
Beautiful doctor. But, dunno ,why my life is entirely different from my handwriting 🤗💗🤗
@kumarsiva3011
@kumarsiva3011 2 жыл бұрын
Super Thanks
@sarojinisenthilkumar154
@sarojinisenthilkumar154 2 жыл бұрын
Thank☺you☺sir
@ponselvij3443
@ponselvij3443 3 жыл бұрын
Well done sir
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
சூப்பர் ஐயா
@danielmartin3213
@danielmartin3213 2 жыл бұрын
Super sir
@studytamil2467
@studytamil2467 2 жыл бұрын
Thank you🌹🌹🌹 so much doctor👨‍⚕
@malarvizhi9831
@malarvizhi9831 2 жыл бұрын
Nice doctor
@karthigaponniah6643
@karthigaponniah6643 2 жыл бұрын
அருமை டாக்டர்
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
astonishing video. beautiFULL dr. doctors can issue prescriptions written in CAPITAL LETTERS to get the right medicine from medicals. I understand that from one's handwriting doctors can diagnose various kinds of diseases. if it is really true, please upload a video in parts because diseases are plenty. such video may be uploaded alphabetical disease names. thank you Dr. next please tell about persons writing with left hands. is it an anomaly dr.
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
no it is not a anomaly...it is a skill
@sathyas5146
@sathyas5146 3 жыл бұрын
Good information and very interesting video doctor.you are expert in all field doctor.
@manikkankr1135
@manikkankr1135 2 жыл бұрын
Super.d.r
@madhand7440
@madhand7440 3 жыл бұрын
Super sir thank you sir 🙏🙏🙏
healthy bathing in tamil | tips by doctor karthikeyan
18:06
Doctor Karthikeyan
Рет қаралды 86 М.
Graphology or Handwriting Analysis
9:28
Mike Mandel Hypnosis
Рет қаралды 2,6 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,3 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 17 МЛН
Emotional Intelligence Full audiobook in Tamil (Without Animation) | Tamil audiobooks | Psychology
2:05:15
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 104 М.
How to Improve Your Handwriting in 10 Days in Tamil
5:26
Braino Dad Tamil
Рет қаралды 1,6 МЛН
HOW TO APPLY SIGNATURE FOR A SUCCESSFUL CAREER (IN TAMIL)
6:10
Graphology Wisdom
Рет қаралды 11 М.
Tamil writing 25 with Dhurai Anna  Part - 1  swar
12:36
Dr. Deepa Gupta
Рет қаралды 1,1 МЛН
Immunity boosting foods to increase immunity | Doctor Karthikeyan tips
14:42
Doctor Karthikeyan
Рет қаралды 409 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН