No video

ஊரெல்லாம் மணக்கும் உங்க வீட்டு சாம்பார் 😳🔥| சாம்பார் வைப்பது எப்படி❓| Sambar receipe in tamil

  Рет қаралды 102,777

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

நம்முடைய உணவு முறைகளில் குழம்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் சாம்பார் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். அனைத்து காய்கறிகளை வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். அதிகப்படியான புரதச்சத்து நிறைந்துள்ள இந்த சாம்பாரை வெறும் பதினைந்தே நிமிடங்களில் எப்படி சுவையாகச் செய்வது என்பதைப் பார்ப்போம்.
வீட்டில் நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.
#sambarrecipe #hotelsambar #kalyanasambar #sambarrecipeintamil #howtocooksambar #tastysambar #tiffinrecipe #tiffinsambar #breakfastrecipe #todaysamayal #pongalrecipeintamil #thaipongal #pongalspecial #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 96
@HaseeNArT
@HaseeNArT 7 ай бұрын
சிதறாமல் சேர்த்தெடுத்த பருப்பு குவியல் நீராவியில் நேர்த்தியாய் குளியல் போட்டு கொண்டிருக்கிறது.. 😊😊😊😊 *சாம்பார்*
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
அருமையான கவிதை
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 7 ай бұрын
நன்றி சகோ. உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். யதார்த்தமான உங்கள் பேச்சு, வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து சமைப்பது, ஈஸியான செய்முறை எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக நம் ஊர் பேச்சு கேட்கும் போது நம் ஊருக்கு போய்விட்டு வந்த ஃபீலிங் ஏற்படுகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றிகள் மேடம்👍😊
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 2 ай бұрын
மணக்க மணக்க சாம்பார் 🎉🎉🎉
@kanmanirajendran767
@kanmanirajendran767 7 ай бұрын
சூப்பரான சாம்பார் ரெசிபி செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you mam
@nklsenthilkumar1429
@nklsenthilkumar1429 7 ай бұрын
உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். யதார்த்தமான உங்கள் பேச்சு, வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து சமைப்பது, ஈஸியான செய்முறை எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றிகள் சகோ
@KATPADIKUTTITIPS
@KATPADIKUTTITIPS 7 ай бұрын
❤😂புரோ நாங்க பருப்பு சேர்க்காது மொத்த காய்கள் போட்டு மொத்த யாக வைப்போர். பருப்பு போடுவதால் புளி ஊற்றனும் இல்லைனா கனறும் மற்றபடி அருமை❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றிகள் சகோ
@ma2ma102
@ma2ma102 7 ай бұрын
அருமையாக செய்திர்கள். நன்றிகள். 🎉🎉🎉அண்ணா புளி தண்ணிரில். கலந்து ஊற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நீங்கள் ஊற்ற மாறந்தது என் 😂😂 அண்ணா வேலை செய்யும் போது நீங்கள் வேட்டியை இரக்கி காட்டினால் நன்றாக இருக்கும் அண்ணா எங்களுக்கு வெல்லம் இனிப்பு பொங்கல் செய்து காட்டவும் தண்ணிர் மாதரி இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி சேர்க்கவில்லை. மற்றபடி மறதி ஏதும் கிடையாது. நன்றிகள்
@maryselvaraj4756
@maryselvaraj4756 7 ай бұрын
Fresh மசாலா இடித்து, தேங்காய் துருவி, மாசாலாவுடன் சேர்த்து இடித்து போட்டால் மணமாக இருக்கும்.மறுநாள் வைத்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
அருமை
@plukejayakumar80
@plukejayakumar80 2 ай бұрын
Mullangi pottal Sambarla Kasappu theriyum Master. Kaikalai Thaliththu athan pin siruthu uppu serthu vathakki pinbu vekavaithu sambaril serkkavum.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Ok nalla tips
@meenashanmugam6740
@meenashanmugam6740 7 ай бұрын
Spr sambar receipe brothers. Namma oor avial receipe pongalukula podunga. Netru cookeril yethana whistle yendru ketrudhen. Panagkilanguku. Answer panala. Comment line by line padinga. Perumal.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
panankilangu cooker la 3 whistle vaikanum mam. aviyal video 2 days la varum mam.
@krisha2467
@krisha2467 7 ай бұрын
Sir Vera level la channel la kondu poringa Keep it rocking
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you so much😊❤
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 Ай бұрын
புளி????!! எங்கே??😅 மறந்து விட்டார்களா?😂
@mycrafts8139
@mycrafts8139 4 ай бұрын
Super👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
thank you
@rokhiyabanuarivazagan6424
@rokhiyabanuarivazagan6424 7 ай бұрын
ஹோட்டல் சுவையில் வெண்பொங்கல் recipe video போடுங்க, தெளிவாக செல்லுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok
@sharmeelam5200
@sharmeelam5200 7 ай бұрын
Super sir l try this recipe preparation is amazing taste very well 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you so much 👍
@noblenagarajan9817
@noblenagarajan9817 7 ай бұрын
Annaa i love your Cooking Explainations and Yours Tamil language ,,
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you so much 🙂
@calligraphy8791
@calligraphy8791 7 ай бұрын
Puzhippuku mangai potta pothuma . Puzhi ootha venama sir .😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
mangai pothum. puzhi vendam. over pulippu ahidum
@mytrades3241
@mytrades3241 7 ай бұрын
Coconut balls எப்படி செய்வது என்று காணொளி போடுங்கள்..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok potralam
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 7 ай бұрын
Super sambar ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you so much
@ramaselvam561
@ramaselvam561 7 ай бұрын
Nice 👍🎉❤🌹🥰🌈🍓
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you 🤗
@mummykitchen4795
@mummykitchen4795 7 ай бұрын
Super bro
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 3 ай бұрын
புளி ஊத்தவில்லையா
@subhiahvs4277
@subhiahvs4277 7 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks
@boojasankar5765
@boojasankar5765 6 ай бұрын
பொங்கல் சாம்பாாில் முல்லங்கி🎉 முருங்க்காய் பாகக்காய் போட கூடாது
@PRAKASHPRAKASH-zs7jr
@PRAKASHPRAKASH-zs7jr 7 ай бұрын
Super ❤️❤️❤️
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@Ameethacollection
@Ameethacollection 7 ай бұрын
Super anna🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you
@vjeeva123
@vjeeva123 7 ай бұрын
Super 💯
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks 🔥
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 7 ай бұрын
Instant pulisadam recipe try Bro Use cooker
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Sure 👍
@user-ej1vd8of3t
@user-ej1vd8of3t 7 ай бұрын
Super 🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks all
@user-tw8op9xq5v
@user-tw8op9xq5v 7 ай бұрын
கரும்பு கிளங்கு கிடைக்குமா மாஸ்டர்
@ygclown2492
@ygclown2492 7 ай бұрын
Tamarind must wanted
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Already mango add panirukom. So no needed tamarind.
@cadetdinesh6980
@cadetdinesh6980 7 ай бұрын
Chicken receipies preparing videos upload pannunga....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Ok sure
@cadetdinesh6980
@cadetdinesh6980 7 ай бұрын
@@TeaKadaiKitchen007 Mm
@Bharathi444
@Bharathi444 7 ай бұрын
Super Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you🙏
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 7 ай бұрын
Master alavu list pota matternga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
next video la irunthu list varum bro
@SudarKarunaiprakasam
@SudarKarunaiprakasam 7 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@tsraghavantsr9676
@tsraghavantsr9676 6 ай бұрын
மஞ்சலா போட்ட காய் பரங்கிக்காய்..😂புளித்தண்ணீர் எங்கடா என்ன செய்முறையோ..
@viswanathramnath9360
@viswanathramnath9360 7 ай бұрын
Very nicely done for this festive season. One small doubt! No tamarind juice required?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
mango add panna tamarind vendam
@viswanathramnath9360
@viswanathramnath9360 7 ай бұрын
Ohh! Thanku. I overlooked this!!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
@@viswanathramnath9360 welcome😊🎉😊
@sunshine6462
@sunshine6462 7 ай бұрын
Puli serka kudatha sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்தால் புளி வேண்டாம்
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 7 ай бұрын
என்ன சாம்பார் பொடி சொல்லுங்களேன் அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ஏற்கனவே நம்ம சேனல் ல சாம்பார் பொடி போட்டிருக்கோம். அந்த பொடி போட்டிருக்கிறோம்
@komal_ravichandiran.
@komal_ravichandiran. 7 ай бұрын
🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks🙏
@Venkatraman-62
@Venkatraman-62 7 ай бұрын
Bro why you’re not adding tamarind water ? Tamarind water is very very important tiffen Sambar only no tamarind but rice meals sambar tamarind is very important bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி சேர்க்கவில்லை. புளிப்பு சுவை அதிகமாகி விடும் என்று.
@nj688
@nj688 7 ай бұрын
Sambar powder seiya sollithanga anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
already potrukom
@fowjamava2970
@fowjamava2970 7 ай бұрын
Pongal eppo Anne from Kerala
@p.sathyamoorthyp.sathyamoo1156
@p.sathyamoorthyp.sathyamoo1156 7 ай бұрын
15 th Janvery
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
15 January
@sabirasabira6688
@sabirasabira6688 7 ай бұрын
புளி சேர்க்க வேண்டாமா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி வேண்டாம்
@jeyan521
@jeyan521 7 ай бұрын
தவரானமுறைபுளி எங்கே நண்பரே
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி வேண்டாம் நண்பா. புளி சேர்த்தால் சாம்பார் அதிக புளிப்பு சுவையாகிவிடும்
@BSanthini-lm6qx
@BSanthini-lm6qx 7 ай бұрын
அந்த பத்தில் சாம்பாருக்கு புளி ஊத்தமாட்டாங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி சேர்க்கவில்லை
@kannanayyappan5191
@kannanayyappan5191 7 ай бұрын
புளிதண்ணி ஊத்தவில்லை ஏனப்பா?
@sugan.m.k6256
@sugan.m.k6256 7 ай бұрын
Yes Puli eiila na😮
@velsan6062
@velsan6062 7 ай бұрын
No tamarind juice instead use enough tomato only
@manjubala3201
@manjubala3201 7 ай бұрын
Thakkali மட்டும் illa , Manga potrukkaru illa A
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
மாங்காய் சேர்த்ததால் புளி வேண்டாம்
@vipboys3889
@vipboys3889 7 ай бұрын
மாங்காய் சேர்ந்தனால் புளி சேர்க்கவில்லை 👍
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 159 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 62 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 19 МЛН
Venkatesh Bhat makes Arachuvitta Sambar | recipe in Tamil | Arachivitta sambar | lunch sambar
17:32
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,4 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 159 МЛН