5 நிமிடத்தில் உடனடி இட்லி சாம்பார் | Idly sambar receipe |Hotel sambar |Kalyana veetuinstant sambar

  Рет қаралды 139,452

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

Idly sambar receipe | Hotel sambar | Kalyana veetu sambar | Instant sambar receipe | Katharikai sambar
Sambar is a lentil-based vegetable stew, cooked with pigeon pea and tamarind broth. It is popular in South Indian, Sri Lankan and Maldivian cuisines. The stew has been adapted into Burmese cuisine as a popular accompaniment to Burmese curries.today we prepare idly sambar receipe. See full video and do at home and enjoy this receipe.
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு நீங்களும் இதே போன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
#tiffinrecipe #tiffinsambar #breakfastrecipe #breakfast #todaytrending
#sambar #sambarrecipe #idlysambar #hotelsambarrecipe #hotelsambar #cookingvideo #tamilcooking #instantsambar #quicksambarrecipe #quickrecipe #instantrecipe #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil.

Пікірлер: 234
@shanmuganithinithi3354
@shanmuganithinithi3354 2 ай бұрын
வணக்கம் தமிழ் உறவுகளே நீங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் அனைத்தும் அருமை நீங்கள் சமைக்கும் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி உங்கள் குடும்பத்திற்கு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
நன்றிகள் சார். சிறிய அளவில் தயார் செய்கிறோம். அதிகமாக தயார் செய்யும் போது எளியவர்களுக்கு அளிக்கிறோம்
@parthasarathythirumalai7637
@parthasarathythirumalai7637 11 ай бұрын
நன்றி பல 🙏.. ரொம்ப எளிமையான முறையில்.. எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் மாஸ்டர் சொல்லித்தருவதுதான் மாஸ்டர் பீஸ் ❤🎉.. வாழ்க வளமுடன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள் சார் 🙏
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j 6 ай бұрын
நீங்க சொல்வது 100க்கு 100 உண்மை. இந்த சாம்பார் செய்முறையில் முக்கிய 2 விஷயங்கள் உள்ளன. மக்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம். நீங்கள் போட்ட காய்கறிகளை தேடிப்பிடித்து இதற்காக வாங்க வேண்டியதில்லை. அன்றாடம் வாங்கும் காய்களில் ஒன்றிரண்டு எடுத்து வைத்தாலே தேவையான காய்கள் கிடைத்துவிடும். அடுத்த விஷயம் எண்ணெய் அதிகம் இல்லாத சாம்பார். இப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வரவே வராது. மீதி இருந்தால் சூப்பாகவும் குடிக்கலாம். 👌❤️
@manimegalailogu8516
@manimegalailogu8516 8 ай бұрын
சாம்பாரே ஐந்து நிமிடத்தில் வைக்கிர நீங்க அந்த சாம்பாரோட வீடியோ மட்டும் எட்டு நிமிடம் போட்டு இருக்கீங்க சூப்பர்
@vennilavel
@vennilavel 10 ай бұрын
நன்றி. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரெஸிபியும் நன்றாகவும் மிக எளிமையாகவும் உள்ளது. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள்
@nagarasan
@nagarasan 11 ай бұрын
உங்கள் சமயல் குறிப்புகள் எளிய முறையில் மற்ற கேட்டரிங் முறை படித்த சமையல் இணைய தளம் போல இல்லாமல் தயாரிப்பது தான் ஒரு சிறப்பு நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள்
@vedhab3871
@vedhab3871 10 ай бұрын
​@@TeaKadaiKitchen007ponu 3:10
@krishnaveni2542
@krishnaveni2542 11 ай бұрын
சூப்பர் சூப்பர் சகோதரரே இன்று இரவு டிபனுக்கு இந்த சாம்பார் தான்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
சூப்பர். செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்கு னு சொல்லுங்கள்.
@mangalaeshwarit6759
@mangalaeshwarit6759 11 ай бұрын
அருமை உங்கள் தமிழ் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது சாம்பார் நன்றாக இருக்கிறது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள் சகோதரி
@Pacco3002
@Pacco3002 7 ай бұрын
அநுபவம் தான் முக்கியம். அதை மக்களுடன் பகிர்தல் சிறப்பாக இருக்கிறது. மொறு மொறு பாசிப்பயறு அல்லது கடலைமாவு கலந்த மசால் தோசையை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.தமிழர்களின் காய்கறி உணவு சுவையானது. விலங் கினங் களை கொன்று உண்ண விரும்பாத மக்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். எளிமையான உணவு முறை .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
விரைவில் மசால் தோசை பதிவிடுகிறோம்
@NalluRAA
@NalluRAA 11 ай бұрын
வணக்கம் 🙏 உங்கள் கனிவான பேச்சும், உடன் சாம்பாரும் அருமை.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள்
@jayaletchimiteriasamy8290
@jayaletchimiteriasamy8290 11 ай бұрын
நீங்கள் சமைக்கும் அனைத்து மிக 👌 . Tq, From Malaysia 🇲🇾.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you so much❤❤❤😊😊😊
@khathijanasser3651
@khathijanasser3651 11 ай бұрын
Master ithey polathan sambar seiven ena pasipparuppuku pathila thuvaram paruppula seiven sattunnu oru rusiyana sambar sema testa irukkum 👌👌👌👌👌👌 super master thanks 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Super. Nalla taste.
@RabilaBanu
@RabilaBanu 10 күн бұрын
Super. Konjam athaparuku sapadlam andru soinna nailla erukum
@NirmalaJoseph-y3r
@NirmalaJoseph-y3r 10 ай бұрын
Unga punsiripum solra vithamum arumai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you mam
@murugann3546
@murugann3546 11 ай бұрын
Quick aa seiyalam pola intha sambar hotel style paruppu rasam video podunga master iam waiting
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
potralam mam 😊
@shanthidhakshinamurthy6983
@shanthidhakshinamurthy6983 11 ай бұрын
Rombha rombha fhankyou master
@judybhaskaran5721
@judybhaskaran5721 6 ай бұрын
It's very good to use green gram dhal than Toor Dhal. You could have used two garlic pods because of the potato added. Still simple and nice. Keep it up!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
Yes, you are right
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 8 ай бұрын
Arumaiyaana pathivu nanneri vazhga valamudan
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள்
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 10 ай бұрын
Hi ji yesterday I tried this sambar came out very well and my hearty thanks❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Welcome 😊
@antonymaryfelixat1775
@antonymaryfelixat1775 10 ай бұрын
Very easy sambar
@ramkumarrajasekaran1014
@ramkumarrajasekaran1014 11 ай бұрын
Shallots....i.e...small onions are nuttious and medicinal values....the flavour is unique
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@jeevankumardurairaj2730
@jeevankumardurairaj2730 9 ай бұрын
Difference tell me tiffin sambar and rice sambar????? Answer please 😊
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 11 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து அப்பம் செய்தேன்.அருமையாக இருந்தது... நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
சிறப்பு. நன்றிகள்🙏
@thaenatha
@thaenatha 8 ай бұрын
சூப்பர் சூப்பர்
@jovialboy2020
@jovialboy2020 6 ай бұрын
உங்கள் பேச்சு மிக எளிமையாக அருமையாக உள்ளது அய்யா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
Thank you🙏❤
@Bharathi444
@Bharathi444 8 ай бұрын
Arumai
@SivaSiva-yi3wf
@SivaSiva-yi3wf 8 ай бұрын
சாம்பார் சூப்பர்
@sainabakabeer7721
@sainabakabeer7721 10 ай бұрын
அதிரடி அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you
@krisha2467
@krisha2467 11 ай бұрын
I made this Really Sooper taste
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thank you
@kavitharamesh2504
@kavitharamesh2504 11 ай бұрын
Very easy to cook. Thank you so much for sharing 👌👏👏👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thanks for liking
@amudhakannan4705
@amudhakannan4705 10 ай бұрын
ரொம்ப வருஷமா எங்கள் வீட்டில் சாம்பார் இப்படி தான் செய்வது வழக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
super mam 😊
@suganyam8559
@suganyam8559 11 ай бұрын
Very easy samber nice taste tq Idli maavu Araipatharku measurement sollunga Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
ok sister
@noblenagarajan9817
@noblenagarajan9817 9 ай бұрын
Annaa I love yOu ,, Your Explaination In pure Simple Tamil is Amazing kEEP ON gOING FOR HIGHT
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you brother
@meenashanmugam6740
@meenashanmugam6740 11 ай бұрын
Spr perumal brother. Arumai arunai arumai. Kalimuthu brother tks. Vy tks for sambar. Salna vachen sor spra vandhuchu tks menmelum valarha
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you so much mam 😊😊😊
@kamalikamali.k9641
@kamalikamali.k9641 20 күн бұрын
❤❤❤❤❤❤❤
@umadevisethurasan8822
@umadevisethurasan8822 7 ай бұрын
Easy sambar super 👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you so much
@selvidhanasekar2655
@selvidhanasekar2655 9 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thanks
@user-nc8ue3tc5k
@user-nc8ue3tc5k 11 ай бұрын
அருமை யான சாம்பார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@gayatriv4590
@gayatriv4590 9 ай бұрын
V easy to make... tanq v much 🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊
@umamaha158
@umamaha158 11 ай бұрын
Super 👌🏻 bro sappitu sollukirom nandri
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you sister
@nithyat4504
@nithyat4504 11 ай бұрын
அருமை தம்பிகள் 😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you ka
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 11 ай бұрын
Very quick sambar 💕
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thank you so much😊
@spmuruganmurugan9896
@spmuruganmurugan9896 11 ай бұрын
உங்களுக்கு ஒரு பெயர் வைத்திருக்கேன் மாஸ்டர் 👌சமையல் தளபதி 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you brother
@palaniramanvazhgavalamudap4517
@palaniramanvazhgavalamudap4517 8 ай бұрын
அருமை🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றி
@antonyjosephine494
@antonyjosephine494 11 ай бұрын
Neenga Sapdrathu Super...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@hemasri2110
@hemasri2110 10 ай бұрын
Very nice and easy bro Thank you .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Welcome 😊
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 8 ай бұрын
Wow
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks
@Senthil_Kumar0
@Senthil_Kumar0 11 ай бұрын
Simply awesome
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thanks a lot 😊
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 10 ай бұрын
Very useful information thank you very much sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Welcome mam 😊
@HEMALATHA-dc6wd
@HEMALATHA-dc6wd 7 ай бұрын
🎉🎉🎉 super ayya
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you ma
@geetharani9955
@geetharani9955 11 ай бұрын
அருமை தம்பி.வாழ்க வளர்க. 😂😂😂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள் சகோதரி
@vinayagarok3299
@vinayagarok3299 11 ай бұрын
Sema easy sooooooooooper
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thank you very much
@entertraintwithakilah9765
@entertraintwithakilah9765 11 ай бұрын
Simple. But. Tasty
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thanks for liking
@gokulanuja6984
@gokulanuja6984 9 ай бұрын
பேச்சிலர்களுக்கு நல்ல உபயோகம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
😆😆😆
@packiyalakshmimanivannan3514
@packiyalakshmimanivannan3514 11 ай бұрын
Vazhga valamudan
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@Saranamayyappa947
@Saranamayyappa947 10 ай бұрын
Good
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you
@sanjaygamingtime4224
@sanjaygamingtime4224 11 ай бұрын
Arumaiyaana sambar nalaiki seyyanum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
senju pathutu epdi nu sollunga
@harinisri6116
@harinisri6116 11 ай бұрын
Super bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you sister
@rajainspecter2506
@rajainspecter2506 8 ай бұрын
Nice brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 10 ай бұрын
Super anna
@jenithakrishnan1926
@jenithakrishnan1926 11 ай бұрын
Unga vedio super and genuine
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you🙏
@renukakumar6418
@renukakumar6418 11 ай бұрын
Very easy and tasty sambar
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thanks a lot
@geetha2093
@geetha2093 8 ай бұрын
Super 👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you 👍
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 8 ай бұрын
Rice sambar,karakulambu receipe podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok
@kalaichelvinatarajan537
@kalaichelvinatarajan537 5 ай бұрын
Swiggy la order podara somberi ku enna solla ?
@DineshKumar-xj8zy
@DineshKumar-xj8zy 11 ай бұрын
Supper master thankyou
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Welcome
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 9 ай бұрын
Super thank you
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊
@MetroMadras
@MetroMadras 11 ай бұрын
முருங்கை காய் தோல் உடன் கடைந்தால் நல்லா இருக்கு மா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
nalla irukum brother
@brindha9517
@brindha9517 11 ай бұрын
சூப்பர் அண்ணா ஈசி மெத்தட்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
நன்றிகள் சகோ. வீட்ல செஞ்சி பாருங்க எப்படி வந்தது னு சொல்லுங்க.
@brindha9517
@brindha9517 11 ай бұрын
@@TeaKadaiKitchen007 ok anna sure
@ushav8420
@ushav8420 11 ай бұрын
Super daily explain different type of sambar, karakuzambu please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Sure 😊
@balasaraswathyparamasivam7236
@balasaraswathyparamasivam7236 11 ай бұрын
Super sir. Kindly post empty veg salna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Will upload soon
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 11 ай бұрын
Nan ithe mayhiri seyven aana masoor parippu pottu sryven super aa irukum... .puli ootha matte
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
super
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 9 ай бұрын
Vegetables a nalla oil vittu fry panni potta vaasanaya nalla irukkum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
yes
@SBENVijayalakshmiS
@SBENVijayalakshmiS 11 ай бұрын
Super👏👏👏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Super
@geethas2003
@geethas2003 9 ай бұрын
😊❤
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 11 ай бұрын
👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 10 ай бұрын
Easy, fast recipe....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Yes, thanks
@meenastalin7729
@meenastalin7729 10 ай бұрын
அந்த அஞ்சு நிமிஷத்துல இவ்வளவு காய் வெட்ட முடியாமல் தான் நாங்க சாம்பார் வைக்க கஷ்டப்படுகிறோம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
😌😌😌😌
@e.thirumalai2399
@e.thirumalai2399 8 ай бұрын
​@@TeaKadaiKitchen007.anney.nenga.sollunga.Ellakai karium vetti vachikittu ready panna sollunga five minutes la sampar ready agidum ok va ney
@razia7051
@razia7051 8 ай бұрын
​2@TeaKadaiKitchen007
@User_00_77
@User_00_77 8 ай бұрын
பெருங்காய தூள் போடல.
@vijayakumartc4902
@vijayakumartc4902 7 ай бұрын
இரவே காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்!
@banu4368
@banu4368 11 ай бұрын
ஹோட்டல் ஸ்டைல் வெஸ் கர்மா வீடியோ போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
ok sure. veg salna video potrukom.
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 11 ай бұрын
நன்றி 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 11 ай бұрын
நல்லது அண்ணா. முட்டைகோஸ் என்கிற இனிப்பு போண்டா செய்து காட்டுங்கண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
kandipa seirom
@A.B.C.58
@A.B.C.58 8 ай бұрын
🥰💯👌👍🤲🤝🙏🏻. bro cooker left handle immediateaa fix pannunga.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Ok sure. Thanks
@nmahesh8797
@nmahesh8797 11 ай бұрын
Anna simply super 😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Thank you so much
@jayasri8146
@jayasri8146 10 ай бұрын
கத்தரிக்காய் கொத்சு, வீடியோ போடுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
ok sure
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 9 ай бұрын
Thank you anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் மேடம்
@sharmilabhalakrishnan3848
@sharmilabhalakrishnan3848 11 ай бұрын
👍
@velkumar3099
@velkumar3099 10 ай бұрын
இவ்வளவு காய்கறிகளை ரெடி பண்ணவே அரைமணி நேரம் ஆகிவிடுமே! புளி கரைத்து சேர்ப்பது சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்கவும் தான். ஒரே நேரத்தில் காலியாவது என்றால் வேண்டாம்.
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 11 ай бұрын
பெருங்காயப்பொடி தேவையில்லையா தம்பி?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
போடவில்லை சகோதரி. சேர்த்தாலும் தவறில்லை.
@velanvelan900
@velanvelan900 11 ай бұрын
வெரைட்டி சாதம் குழம்பு வைத்து காட்டுங்கள் அண்ணா..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
ok sure
@velanvelan900
@velanvelan900 11 ай бұрын
எங்க கடைல சமைத்து எல்லேரு க்கு கொடுப்போம்....
@jayaraman9901
@jayaraman9901 8 ай бұрын
Vatha kulumbu powder reciepe and sambar powder
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok
@rajaramanrajaraman7690
@rajaramanrajaraman7690 5 ай бұрын
சாப்புடுங்க அப்படியே முருங்கைக்காய் சக்க இருக்கும் அதை எடுத்து போட்டுவிட்டு சாப்பிடுங்கள்
@jayasri8146
@jayasri8146 10 ай бұрын
சைவ உணவுகளை தனி யாக சேனல் போட முடியுமா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
ok sure
@balakrishnan5089
@balakrishnan5089 11 ай бұрын
Supar sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
thank you sir
@Maya38980
@Maya38980 8 ай бұрын
Murungaikai potu kadanjomna kutchi kutchiya varatha kadaiurappo
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
murungaikaya thaniya eduthu vachitu kadayanum
@Maya38980
@Maya38980 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 videola theyliva sollirukalamnga.samaikka theriyathavangana appadiye kadanjoduvanga.athoda murungaikaaiya cookerla poda koodathu
@krishnapremaprabhakaran3903
@krishnapremaprabhakaran3903 10 ай бұрын
Vadacurry receipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Will upload soon
@rathnavathys6562
@rathnavathys6562 10 ай бұрын
முருங்கை காய் மசித்தால் ஈர்க்கு தொண்டையில் சிக்குமே?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
முருங்கைக்காயை தனியா எடுத்துட்டு மசிச்சி விடுங்க
@padma7424
@padma7424 11 ай бұрын
Vada curry receip
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
Ok sure
@venkidupathyk8997
@venkidupathyk8997 9 ай бұрын
அண்ணாச்சி புளி இன் அளவு சொல்லுங்க ப்ளீஸ்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
பெரிய நெல்லிக்காய் அளவு போதும் சார்
@venkidupathyk8997
@venkidupathyk8997 9 ай бұрын
@@TeaKadaiKitchen007 Thank you
@l.manjulal.manjula9701
@l.manjulal.manjula9701 8 ай бұрын
Perunkayam serka vendama
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
serkalam
@RumaishaKareem
@RumaishaKareem 8 ай бұрын
சாம்பாரில் போட்ட முருங்கைக்காய் சக்கை என்ன ஆனது..?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
அதுல தான் இருக்கும்
@kasthuripradha9340
@kasthuripradha9340 8 ай бұрын
Ingredients in description please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Done!
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv 4 ай бұрын
மனிதனுக்குசிரசேபிரதானம்அதர்க்குஉணவேபிரதானம்வாய்க்குருசிஉடள்ஆரோக்கியம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
yes
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Mallippu Idly Kovai Iniyavan in Paesum Thalaimai | News7 Tamil
45:51
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН