என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் அடிமை என் அப்பன் முருகன் இருக்க பயமேன் ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jvjv63322 жыл бұрын
🙏🙏
@ramusethu8138 Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@naagareegakomaali8844 Жыл бұрын
Ennaku edhachum velai kedaikuma
@natarasanpalanisamy767611 ай бұрын
@@naagareegakomaali8844bro
@கிளிமுகம்9 ай бұрын
கண்டிப்பாக @@naagareegakomaali8844
@Rajsekaran1156 ай бұрын
துளியும் கடவுள் நம்பிகை இல்லாத யென்னை அவன் பக்தன் ஆக்கியவன் யென் முருகன் .வெற்றிவேல் முருகனுகு அரோகரா.🙏
@anjalianu104515 күн бұрын
Nanum anna/
@Thiyagadhayalan4 жыл бұрын
கந்த சஷ்டி கவசம் என்றும் நம்மை காக்கும் 🙏
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@Rahul-gq4nw3 жыл бұрын
True
@pandieswari24993 жыл бұрын
நம்பியவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன். முருகன் அடிமை 🙏🙇♀️
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@sivag1003 жыл бұрын
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் ஓம் முருகா
@saravanansanmugam92903 жыл бұрын
kzbin.info/www/bejne/n17ReaymrNCYZgஜி முருகன் 😍
@kannathasanselvikannathasa11332 жыл бұрын
@@saravanansanmugam9290 Ok mm
@pandirajendran72807 ай бұрын
எனக்குநடக்கலா அண்ணா
@sivachandrasabarish97882 ай бұрын
Thirunthungada dei 😂
@KarthiK...A5 жыл бұрын
நம்பிமயவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன் அந்த முருகனின் பிள்ளை கிருபானந்தவாரியர் துணை.....
@rylancody43943 жыл бұрын
instablaster
@pandiayan87073 жыл бұрын
உண்மை கார்த்தி
@Tiruchendur_Murugar_official3 жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@Vikrant-gk4je3 жыл бұрын
💯 உண்மை
@kannathalkannathal27183 жыл бұрын
Murugan thunai
@kumaravelanand11205 жыл бұрын
கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த ஊரில் இருந்து 😊😊😊😊😊
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@saravananshanmugam28013 жыл бұрын
என்னை காத்து ரட்க்ஷித்த தெய்வமே இப்பொழுது இருக்கும் என் மன கஷ்டத்திற்கு நல்வழி காட்டு ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏
அவனையே நம்பி இருக்கிறேன் அவன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏 🥰💯🙏🙏🙏🙏🙏SM❤ PVMAK 🥰💯🙏🙏🙏 என் அப்பன் முருகன் இருகிறார் எனக்கு கவலையை இல்லை பயம் இல்லை 🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💯SM❤💯PVMAK🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🤗
@vickyedits2707 Жыл бұрын
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் . அரோகரா 🙏🙏🙏🦚🦚🐓🐓🔯🔯🔯
@visalip36028 ай бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை
@BalaMurugan-yt9rd3 жыл бұрын
என் அப்பன் என்னை எப்போதும் கைவிட மாட்டான்.இந்த வீடியோ பாக்கும்போது எனக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.உடல் புல்லரிக்கிறது.கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@sampath86303 жыл бұрын
இந்தப் பதிவை வெளியிட்ட நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆகஸ்ட் 25 புதன்கிழமை 2021 இன்று பார்த்தேன். இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள். முருகப் பெருமான் அருளும் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அனைவருக்கும் கிடைக்க வேண்டி முருகப் பெருமானின் திருவடி வணங்குகிறோம். ஓம் சரவண ஜோதியே நமோ நம.
@elavarasanelavarasan98093 жыл бұрын
ஊமையை பேச வைப்பவனுக்கு , உண்மையை ஊருக்கு சொல்ல தெரியாத? நிச்சயம் நல்ல காலம் வரும் நம் அனைவருக்கும். முருகன் அருளால்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@naturelover96903 жыл бұрын
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@arunprasath68422 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prabakaranp371 Жыл бұрын
என் முருகன் எனக்கு வாரிசாகா வந்து பிறந்து உள்ளார் இது சத்தியம் என் ஜய்யப்பன் எனக்கு இருந்த கெட்டதை விலைக்கினார்
@RajeshwariEa Жыл бұрын
என் கண்களில் கண்ணீர் தான் வருகிறது. முருகா உன்னை நினைத்தால் உன்மையான பதிவு
@vinayagarsteel23586 жыл бұрын
murugan is the only god .. he will never let his devote down in any circumstancess
@brightboard12536 жыл бұрын
Om saravanabavaya namaha, What you are saying is 100% true sir, still lord muruga is my saviour and everything in my life, without his grace I'm nothing. Om muruga potri Potri
@selvakumarn49145 жыл бұрын
Vinayagar Steel
@indrajsanthosh60955 жыл бұрын
Unmai idu. Envalkaiil nadandirukku
@muthukumar55125 жыл бұрын
True sir
@Sivan294 жыл бұрын
Murugar, sivaperumanin amsam.
@prakasamr15445 жыл бұрын
கேட்டது கிடைக்கும் , நினைத்தது நடக்கும்
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@pandirajendran72809 ай бұрын
உண்மையா
@கிளிமுகம்9 ай бұрын
@pandirajendran7280 ஆமாம் இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்
@pandirajendran72806 ай бұрын
தலைவணங்கிஏற்றுகொள்கிறேன்முருகா@@கிளிமுகம்
@arunashreya69556 жыл бұрын
Automatically tears start pouring in the end ❤️...
@AnandKumar-ke6zw4 жыл бұрын
Exactly 👌
@sakthin8263 жыл бұрын
Yes really 😭
@livetv31643 жыл бұрын
Can i have your number? Looks like I want to share my tears with you too. Love from Canada
@Rowdycons3 жыл бұрын
Omg waaat
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@balamuthusendai53995 жыл бұрын
என் உயிர் முருகா அரோகரா
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@swamynathan37285 жыл бұрын
நேரில் பார்த்த கடவுள்.
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@ssenthilssenthil764 Жыл бұрын
உண்மையான சொற்பொழிவு இது படம் அல்ல பாடம் வாழ்க்கை இப்படி தான் வேண்டும் முருகா போற்றி ஓம் சரவண பவ
@AbiK06 Жыл бұрын
அந்த முருகன் அருளால் அனைவருக்கும் கேட்டதும் நினைத்ததும் கிடைக்கும், நடக்கும். அப்பன் முருகன் துணை!
@kalarajai46222 жыл бұрын
இது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை
சோதனை என்ற பெயரில் என் வாழ்வை முற்றும் முடித்து விட்டால் எங்கு போவேன் நிர்கதியாக என் வாழ்வே பொய் ஆகி நிற்கின்றேன் முருகன் கேட்காமலே குடுத வரம் என்னாலே தோலையும் நிலை வந்து இப்போது தவற்றை உணர்ந்து காதரிகொண்டு இருக்கேன் முருகன் கருணை காட்டவில்லை பதிலாக தொலைந்தது மறைந்து போக வைத்துவிட்டார் எங்கு போவேன் முருகா.....முருகா.....
முருகா🌹🌹🌹விதி வலியது எனினும் மதியால் வெல்லலாம். விதியை நாம் மதியால் வெல்வோம் எனினும் அதுவும் விதியால் எழுதப்பட்டுருக்க வேண்டும். விதியை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை - விதியென வாழ்வதே சிறந்தது..... கிரகங்களை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை...அவர்களை வணங்கி கிரக ஞானம் பெற்று வாழலாம்.....விதியினை மாற்றும் சக்தி தமிழ்கடவுள் முருகனுக்கு மட்டுமே உண்டு கிரக ஞானம் முருகப்பெருமானை வணங்குவருக்கு மட்டுமே கிடைக்கும் அற்புதம்.....வந்த விணையும் வருகின்ற வல்விணையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்..... முயன்றும் கூட தோற்றவர்கள் உண்டு முருகனை வணங்கி தோற்றவர்கள் இவ்வுலகில் இல்லை. முருகப்பெருமானை யார் ஒருவர் உள்ளன்போடு வணங்குகிறார்களோ அவர் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும்...இது சத்தியம் இது திருமுருக கிருபானந்த வாரியார் வாக்கு🌹🌹🌹 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹
@Mathima353 Жыл бұрын
ஓம்சரவணபவ
@saihumanhair23 күн бұрын
முருகா நான் தொழில் செய்வதற்கு அருள் புரியுங்கள் தெய்வமே
Murgar always helping me without knowing me in always .he is like my parents.i served him in temple for 5 years.whenever I felt difficulties he helps me.om saravana bhava. Lord Murugar will save my life and rejoin with my husband very soon my dearest prayer to God
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@mdevi87053 жыл бұрын
@@saravanansanmugam9290 thanks brother
@poetry_creator_SwaraRk2 жыл бұрын
Sure,he will bless you bro.
@prabakarthandavan41312 жыл бұрын
Kandippa husband seruvar sis
@Raguram...6 жыл бұрын
Very emotional scene... Om Shivaya
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍 kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@sivanparvathi45902 жыл бұрын
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை ஓம் ஸ்ரீ அருள்மிகு சித்தர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி
@krishnamoorthygood56906 жыл бұрын
💥💥💥நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@saihumanhair23 күн бұрын
முருகான ரொம்ப கஷ்டப்படுறேன் நான் வாழ்க்கையில மேலும் உயரணும் நீங்க தான் எனக்கு உதவி பண்ண முருகா காப்பாத்துப்பா
@yingwang71398 жыл бұрын
Karttikeya,Kumara, Skanda, Shanmukhanatha, Subrahmanya...When Murugan’s blessings come into our life, we become a better person, more kind, disciplined and spiritual.
@saravanansanmugam92903 жыл бұрын
முருகன் 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@karthickkarthick48033 жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐💐💐🙇🙏
@saravanansanmugam92903 жыл бұрын
முருகா 😍kzbin.info/www/bejne/n17ReaymrNCYZsk
@kumaranpdkumaran81117 ай бұрын
அப்பா முருகா உன் திருவடி சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் மயிலும்
முருகனை முழுமையாக நம்பி அவனை கண்டு வாருங்கள்.... உங்களுக்கு தேவையானது நீங்கள் கேட்டது.. நிச்சயம் கிடைக்கும்.. (குறிப்பு :நீங்கள் கேட்டதை செம்மயாக வைத்திற்கும் தகுதி உங்களுக்கு இருக்குமேயானால் உடனே தருவான்.. இல்லையேல் தகுதிக்கு தேவையான பாடங்களை நடத்தி அப்புறமாக நான் நம்பும் நீதி கடவுள் முருகனால் நிச்சயம் தரப்படும்.... முருகா 🙏🏼🙏🏼..