வணக்கம் அம்மா 🙏 புடவை மிகவும் அழகு. உபயோகமான பதிவு. என்னிடமும் புளித்த மாவு இருக்கிறது.செய்துவிடுகின்றேன் நன்றி 👌👏👏❤️
@raghavanramesh24835 сағат бұрын
உபயோகமான டிப்ஸ் அம்மா. மாவு புளித்தால் தோசையும் சரியாக வராது. உங்கள் டிப்ஸ் அருமை. கவியரசர் புகழ் வாழ்க.
@RukhaiyaKhanam-h5d2 сағат бұрын
Aunbaana vanakkam Amma yengal yennam yengal manam yengal Rusee yenna yendrue therinthu Samaikkum BEST YOU TUBER Yengal Amma Nandri Amma
@savithasuresh67672 сағат бұрын
Hi Amma, please share the recipe with measurements for kuzhi paniaram.
@tamilselvikaliaperumal941831 минут бұрын
Saree super
@padmavasu33792 сағат бұрын
super Amma wonderful tips
@Saivarsha297 сағат бұрын
கடுகுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சேர்த்தால் குட புளிப்பு குறையும் தானே அம்மா. எங்கள் வீட்டில் அப்படி செய்வதுண்டு.
@AneethaLord7 сағат бұрын
Super aunty, enoda ammachi enaku senji tharuvaga. Instant pundu chutney,and kutty dosa... ❤ it, but na epola kuli paniyaram tha seira maavu pulichithuna... Miss my ammachi😢
@attagasamofficial7 сағат бұрын
Super tips ma
@pushkalasankar76822 сағат бұрын
Vanakkam Amma. 🙏🙏🙏🙏🙏🙏
@malathibalachandiran27314 сағат бұрын
Thanks for sharing will try yr dosai and poondu chutney. Very tempting. Amma sorry dont mistake me. Title le spelling mistake ma. பன்னாதீங்க ல முன்று சுழி ண் மா.
@revathyshanmugamumkavingar20242 сағат бұрын
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி மா. சரி செய்து விட்டோம்.
@viveksharma59322 сағат бұрын
wow Super Mam its Very Yummy👌👌🙏🙏
@shanthipanneer71465 сағат бұрын
இதை எங்கள் வீட்டில் பொங்கலம் என்று சொல்லுவோம் எங்கள் அம்மா செய்து தருவார்கள் நன்றி
@kalaimohan12756 сағат бұрын
கடலைப்பருப்பு சிறிதளவு நன்கு கழுவி புளித்த மாவில் இரவே போட்டுக் கலந்து வைக்கலாம். பயன் படுத்தும் போது வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து க் கொள்ளலாம்
@Ponnammalsubramaniam3 сағат бұрын
Super dosai and kuzhi paniyaram ma❤️ the side dish is the highlight 😊😋😋😋😋 will make it soon👍
@Manathai_Thotta_Samayal4 сағат бұрын
Superb mam 🎉🎉
@pushpalathas28666 сағат бұрын
Super ma🎉
@Selvikumari-oq4ei5 сағат бұрын
🎉🎉🎉🎉 இதில் தண்ணீர் விட்டு வடிகட்டி உப்பு அப்பம் இதில் தேங்காயை பல்லு பல்லாக போடலாம் இதை மாலையில் சாப்பிடலாம் தேங்காய் சட்னி வாழ்த்துக்கள்
@pasampasam8837 сағат бұрын
Nice 👍 chutney my mom favourite
@Latha-h3t2 сағат бұрын
அம்மா ❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹
@seethalakshmi875 сағат бұрын
Sooooper 🎉😀😀😀👌👌👌🙏🙏🙏
@darshnathirugnanam70205 сағат бұрын
Super ma
@archanalakshmanan4968Сағат бұрын
70,80 ஆண்டுகளில் ஃபிரிட்ஜ் கிடையாது அப்ப கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் புளித்த மாவில் வெங்காயம் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து கரைத்து என் அம்மா தோசை ஊற்றி தருவார்கள்.ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் அம்மா