பறக்குது பறக்குது பறக்குது பறக்குது சிலுவை கொடி எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும் என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… - 2 ஜெப சேனை எழும்பிடுங்க - 2 துதி சேனை எழும்பிடுங்க - 2 எக்காளம் ஊதிடுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் - 2 ஒன்று கூடுங்கள் ஒருமான மாகுங்கள் - 2 ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் - 2 நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் - 2 ஓ…. அனலுமின்றி, குளிருமின்றி வாழ்ந்த காலம் போயாச்சு - 2 எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு - 2 தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே - 2 பெலத்தின் மேலே நாம் பெலன் அடைந்திடுவோமே - 2 அந்த சத்துரு கோட்டை எல்லாமே தகர்த்திடுவோமே - 2 தூங்கி தூங்கி விழுந்துபோன காலாம் எல்லாம் போயாச்சு - 2 விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு - 2 ஜெபத்தின் ஆவியால் நாம் நிரம்பிடுவோமே நம் தேசத்திற்காக கதறிடுவோமே - 2 நம் தேசமெல்லாம் பரலோகமாய் மாற்றிடுவோமே - 2 ஓ…. சுயநலமாய் வாழ்ந்த காலமெல்லாம் போயாச்சு - 2 தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு - 2 எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் தேவனின் ராஜ்ஜியமே - 2 அவர் சித்தம் செய்வதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமே - 2 அவர் சித்தம் ஒன்றே பூமியிலே செய்து முடிப்போமே - 2
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you
@devadason30193 жыл бұрын
இந்த பாடலுக்கு தேவனுடைய அபிஷேகமும் தேவன் மேல் வைராக்கியமும் இன்னும் அதிகமாக பெறுகிறது (பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி ஆமென் அல்லேலூயா
@devaanbu15482 жыл бұрын
God bless you and your family amen my people over come back to lord amen thank you brother thanks you Jesus love you brother thanks you Jesus Christ superstar amen thank you brother thanks you
@baskaranduruvasan68582 жыл бұрын
Amen...
@baskaranduruvasan68582 жыл бұрын
Amen...
@gunamano79287 ай бұрын
😅
@ivanxavier51107 ай бұрын
Amen
@RaviKumar-id2je3 жыл бұрын
என் தேசத்திற்கு தந்த ஊழியதகாரருக்காக நன்றி இயேசுவே
lord jesusappa jesusaiyaa christ nazareth nandri merci aaleluiyaa aaleluia nandri merci thankyou ella puzhagalum ungalukke nandri merci yeshuappa yeshouappa nandr merci thankyou sosthiram maryamma marieamma nandri merci ellaa puzhgalum ungallukke amen praise the lord
@indranidas6688 Жыл бұрын
ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ❤❤❤❤😇💯🙏🌞🗝️
@indianlonghairworld96792 ай бұрын
Praise The Lord Jesus Christ♥️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bakkiyaraju50223 жыл бұрын
ஆமென் இன்னும் எழுப்புதல் வேண்டும் இந்தியா பாதுகாக்க உம்முடைய உயர்ந்த கன்மலை வேண்டும்
@sangeethaselvam86003 жыл бұрын
iya avargaluku sthothiram unga padal kekkum podhu manam nimathi tharugirathu kartharuku nanri
@transportselvam59162 жыл бұрын
Amen Amen Hallelujah 🙏 All songs 🎵 very powerful songs, sweet voice 👌 very beautiful music 🎶 " My favorite singer, My favorite songs 🎵 any time ⏲ listen The songs 🎵 very thank you pr.Lucas seaker, Long time your Life very happy 😊 God bless you 💖 😊 🙏 ❤ 😀 ☺ 💖 😊 🙏 ❤ 😀 ☺ 💖 😊 🙏 ❤ 😀 ☺.... .
@sathiyamoorthy34232 жыл бұрын
ஆமேன்
@indrasiva91773 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது மனதில் அமைதி ஏற்படும். கவலையை நீக்கும்
@tdshruthi42853 жыл бұрын
ஆமென் bro
@SankarSankar-mg4ek3 жыл бұрын
பாஸ்டர். லூகாஸ் சேகர்,ஐயா அவர்களுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். ஐயா உங்களது எழுப்புதல் பாடல், செய்தி, உயிருள்ள சாட்சி, அனேகரை கடைசி கால எழுப்புவதற்காக தேவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் இந்த அடியேனும் ஒன்று.. கிறிஸ்துஇயேசுவுக்கு நன்றி🙏
@jenifergnanaiya33063 жыл бұрын
Amen... Jesus bless you
@SankarSankar-mg4ek3 жыл бұрын
@@jenifergnanaiya3306 🙏s sister
@jenifergnanaiya33063 жыл бұрын
Thank you 😊 Anna.... Jesus bless you Anna.....
@SankarSankar-mg4ek3 жыл бұрын
@@jenifergnanaiya3306 👍Thank u
@beulabeula66592 жыл бұрын
Praise the lord pastor,unga song ellam ketkumpodhu avekkuriya vallkkaiyel valara megavum urshagapatuthukenrathu, thank god
@jeusethsanwolder35822 жыл бұрын
ஆமேன் ஆமேன்
@rajasingamandrew34083 жыл бұрын
அருமையான பாடல்கள் கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக...
@moseskepha381 Жыл бұрын
🎉❤ என் கர்த்தர் வல்லவர் 🎉❤
@devaanbu15482 жыл бұрын
holy God with you Jesus love you brother thanks you good word song lyrics nice we worship together glorify to lord amen good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank bother you my people over come back to lord amen thank bother you super cute song happy 😁😁😁 with you and God holy spirit all thank you
@anithajenifer93672 жыл бұрын
Vazha mudiyathayyea vazha theriyathaya
@nirmalkumarnirmal71003 жыл бұрын
ஆமென் உங்க கிறுபை இல்லாம இந்த உலகில் வாழ முடியாது ஐயா
@sophiajesudasan57723 жыл бұрын
Amen hallelujah hallelujah lord Jesus Christ amen 🙏🇨🇦🇱🇰🇮🇳🙋♀️😇👏👏🕊📖💖thank you brother Godbless you and your family and the ministry’s blessed 😇🇮🇳🕊amen 🙏
@mohanselvaraj3762 Жыл бұрын
இயேசுவின் அன்பிற்குள் அழைத்துச் செல்லும் இனிமையான பாடல்கள் வாழ்த்துக்கள்
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen super song lyrics glory to God ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@arulmani66122 жыл бұрын
Amen wonderful life songs 🙏🌹🙏🌹🌹❤🌹❤ jacy you are blessed brother 🙏
@aswiniammu160010 күн бұрын
Praise the LORD🙏🙇♂️♥️
@mariaarputharajanthonymuth2718 Жыл бұрын
Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen
@jacobravinder91312 жыл бұрын
DEAR ALMIGHTY GOD OUR LORD AND SAVIOUR JESUS CHRIST LOOK FAVOURABLY OU ON ME. EXTENDED YOUR MIGHTY HAND UPON ME BLESS ME AND MY FAMILY. AND MY EXTENDED FAMILY BE BLESSED BY YOUR GRACE AND FEVER
Amen Amen Amen Lord Jesus Christ Amen Hallelujah praise Jesus Christ Amen
@vijjiparadhi33332 жыл бұрын
Amen Amen Amen thank you appa
@சைமன்திருத்தணி3 жыл бұрын
கர்த்தர் லூக்கஸ் அப்பாவை பையன்படுத்தனர்க்காக கோடி நன்றி நன்றி
@vennilas84513 жыл бұрын
God bless you brother 🙏🙏🙏👍🤝👌
@jeniecr1193 жыл бұрын
Praise the lord super very nice songs all songs very beautiful and intha songs ellam ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu pastor pastor sister and brother God bless you ❤️❤️✝️✝️🙏🙏
@nimmijeni3322 жыл бұрын
praise the lord super exchellat songs pastar god bless you
@govindaraj67203 жыл бұрын
All melody song my heart teching very nice song but very lyrics all songs supar paster
@pastorms17892 жыл бұрын
ஆமேண்ஆமேண்உண்மை
@neelasannasy43513 жыл бұрын
Yes Lord Jesus Christ 🙋♀️🙋♀️🙋♀️
@sasikumarrajaratnam55913 жыл бұрын
Nice song
@rehobothelimchurchsprabura76532 жыл бұрын
Wonderful songs God Bless your ministry and family Pastor
@amalorjagaraj31583 жыл бұрын
Unga kirbaillaimal nann vazamudiyadaya.Amen
@estherjebahallayluiahhalla41482 жыл бұрын
Power of Jesus Christ blood hallayluiah amen amen amen
@kloganathan39132 жыл бұрын
Some few days, i'm watching, seeing, revivalsong iambleesing. Thank u pastor,your prayer life,your ministry, your family. Heavenlyfather,jesus christ, holy spirit. Blessed