தமிழர் தடம் KZbin Channel - kzbin.info/www/bejne/jqCXfHxsrZtkrKs வரலாற்றை பதிவு செய்து வரும் இந்த சேனலையும் ஊக்கப்படுத்துங்கள் 🔥 Subscribe & Encourage Him for his dedication towards Tamil History ✌️
@lokesh.v94213 жыл бұрын
Ok Anna 😘😘😘
@fmspace30563 жыл бұрын
Ithula over...
@ramyak97953 жыл бұрын
Ok
@eshwareshwar43623 жыл бұрын
நம்ம ஊரு ல எங்க ப்ரோ
@swift147273 жыл бұрын
என் முழு ஆதரவும் உங்களைப்போன்ற யு டியூப் சானல்களுக்கு உண்டு, நீங்கள் அனைவரும் தமிழர் வரலாறு மறைந்துவிடாதபடி பார்துகொள்வது மிக மகிழ்ச்சி.
@veeradurai6913 жыл бұрын
தமிழர்களின் திறமை எங்கெல்லாம் உள்ளதோ அதை மக்களுக்கு எடுத்துக் காட்டி தமிழரின் பெருமையை உணர்த்த வேண்டும்🙏💯
@subashbose10113 жыл бұрын
என்ன ஒரு இயற்கை அதிசயம் மற்றும் தமிழரின் கண்டுபிடிப்பு.... அதை ஆவணப்படுத்தி எங்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு மிக்க நன்றி கர்ணா மற்றும் குழு....
@thimmaraur61793 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை பதிவிட்டமைக்கு நன்றி கர்ணா நன்பா. நான் கிருஷ்ணகிரி மாவட்டம் ..தேவசமுத்திரம் 🙏
@tamilarasicharles94203 жыл бұрын
Me also krishnagiri
@kathirveladavan3 жыл бұрын
நல்ல காணொளி தம்பி...நிறைய...மாற்றங்கள் எனது தம்பியிடம்...அப்போது இருந்தே நான் உன்கூட பயணம் புரிகிறேன் தம்பி...
@lokesh.v94213 жыл бұрын
அண்ணா உங்களுடைய உழைப்பு உயர்ந்து செல்லும்
@ragus48803 жыл бұрын
👉இந்த பாறையில் இரும்பு அல்லது வேறு உலோக தாதுக்கள் அதிகம் இருக்கக்கூடும் (இதனால்தான் 8 வழி சாலை போடுகிறேன் என்கிற பெயரில் சில மலைகளில் உள்ள கனிமவளங்களை சுரண்ட பார்த்திருப்பார்கள் ' மற்றும் நம்ம நாட்டில் கனிமவள சுரண்டல்கள் பல இடங்களில் நடந்துகொண்டுதானே இருக்கிறது)
@selvam26163 жыл бұрын
எப்போதும் இப்பணி சிறப்பாக நடைபெற எங்கள் முழு ஆதரவு உண்டு
@kd.brothers44623 жыл бұрын
இது குறும்பர்களின் குல தெய்வம் தெட்டம்மாள் சிக்கம்மாள் ஆகும் 💥🔰
@arul150993 жыл бұрын
அந்தப் பாறை பல விதங்களில் அஙகு வாழ்ந்த தமிழர்களுக்கு உதவியதாலும் கூட அந்தப் பாறையை தெய்வமாக வணங்கியிருப்பர். நம் அண்ணன் கர்ணன் கூறுவது போல்.
@jeroseanto3 жыл бұрын
இது போன்று மணி சப்தம் எழுப்பும் பாறை நாகர்கோவில் கோட்டார் அருகிலுள்ள தேவசகாயம் பிள்ளை கோவிலில் உள்ளது. அது கூட ஒரு கனெக்ட்டாக அமயலாம். & தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு அருகிலுள்ள தேரி மணலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட மணல் மாதா கோவில் உள்ளது. இந்த இடங்கள் கூட உங்களது தேடலில் ஒரு எப்பிசோடாக அமையலாம்.. உங்களது வீடியோக்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன... நன்றி நண்பா...
@aakash.b8623 жыл бұрын
12:30 sarath anna 😍😍
@arul150993 жыл бұрын
தமிழர்களின் வழிபாடு முன்னோர் வழிபாடும் இயற்கை வழிபாடும் கொண்டது என்பதற்கு இந்தப் பாறை ஓர் ஆதாரம்
@ArasiyalTamizhan3 жыл бұрын
🙏
@lakshmivairamami54353 жыл бұрын
தம்பி கர்ணா. வாழ்க வளமுடன் உங்கள் வளர்ச்சியில் எனக்கு மகிழ்ச்சி சேட்டை பண்றீங்க. ஆனா அது ரசிக்கும் படியாகவே இருக்கு
@karthikeyan-xn8mw3 жыл бұрын
Ungaloda pathivu ellame super bro super ra explain panringa excellent god bless you
@raguwaran98543 жыл бұрын
மிக்க நன்றி கர்ணா நண்பரே எங்கள் மாவட்டத்தில் உள்ள வரலாற்று உண்மைகளை கூறியதற்க்கு
@balajisivanandam60423 жыл бұрын
Welcome to krishnagiri... ❤️
@MuraliPetchi3 жыл бұрын
Video quality , content & audio gone to the next level karna anna
@sivagnanam58033 жыл бұрын
தமிழர் தடத்தில் தேடல் தொடர வாழ்த்துக்கள்...
@mastersamommuruga.43693 жыл бұрын
காணொளி பதிவுகளில் முன்னேற்றம் தெரிகின்றன, வாழ்த்துக்கள் கர்ணா!
@Leo_K1ng3 жыл бұрын
❤️ பாறையின் இசை 😎🔥🔥❤️^_^^_^
@Aswin_zone3 жыл бұрын
Praveen mohan videos la first pathen followed by you. 2 great tamil gems!
@selvaganapathi73823 жыл бұрын
அண்ணா தருமபுரியில் உள்ள தீர்த்தமலை பற்றி ஒரு வீடியோ போடுங்க
Feel very prowd as a krishnagirian... Thank you so much bro
@JPSfamily5083 жыл бұрын
6:15 அந்த கர்ணனா இது...கல்யாணம் ஆயிருச்சா( சோ)
@selvaraj52293 жыл бұрын
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ...
@santhiya49593 жыл бұрын
12.32 sarath anna 😍😍😍✨
@deepakstarkz13173 жыл бұрын
Kanchanagiri hills in vellore also have similar kind of rock.
@gokulg42973 жыл бұрын
Ama bro mani kal
@murthysmurthys.39193 жыл бұрын
Enghoor thennathopilorumurai thenmarathinmeedu hidivezhya handhamarathin gurutholai pidungikondu keelye veyuzhduvittadu silanalkayezhithu pakksthu marangalum hulardhuponathu ok adhe hidi paraimale viyuznmhndaal enna nàdàkum? Plz answer if any knows?
@thimmaraur61793 жыл бұрын
நம்ம ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பார்த்தவங்க ஒரு லைக் போடுங்க எத்தனை பேர் நு பார்க்கலாம் 👍
@vijayalakshmimurugan27283 жыл бұрын
Wow...🥰 amazing anna super video 👌
@sureshvlogstamil3 жыл бұрын
Intro different ah iruku bro nalla iruku
@prathapm71303 жыл бұрын
Come to nedungal gramam krishnagiri district... Kalvettu iruku
@palanipriya63963 жыл бұрын
Noingku noingku noingku dingku dingku dingku nu sollavum sirippu vanthuduchu... Video paarkka nalla jolly ya irunthathu thank you karna.... Antha bro aducha paaraiyoda oosai alaiya mani oosai mathiri irunthathu 👌👌
@thenmozhisaravanan47803 жыл бұрын
🔥 Krishnagiri ❤️
@subramaniyanoffshoreabudha14783 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ....
@vickyindian29003 жыл бұрын
ஒரு வேண்டுகோள் சகோ.. அந்த கிராம வாசிகள் நம்பிக்கை மேல் நீங்கள் காலணி யுடன் ஏறி நின்றது மனதை சங்கடம் ஆக்கிவிட்டது. இனி வரும் காலங்களில் எந்த ஒரு புராதான இடமாக இருந்தாலும் சரி. மலை பயணம் அதாவது கோவில்கள் அமைந்த சித்தர்கள் வாழ்ந்து வரும் புனிதமான இடங்களில் காலணிகள் அணியும் செயல்களை தவிருங்கள்.. என் வேண்டுகோள் சகோ..
@karthikeyanchandrasekaran20713 жыл бұрын
Bro super , movie pakura experience 🤘
@manisubbu113 жыл бұрын
அருமையான பதிவு😊😊😊👌👌👌👌
@tamilarasang33333 жыл бұрын
Anna nanum Krishnagiri tha ☺️☺️😘❤️
@karpagamkarpgam30743 жыл бұрын
Nice 👏👍 karnaa
@swasthiswetha073 жыл бұрын
கர்ணா ❤️❤️❤️
@ravichanthran78193 жыл бұрын
உங்கள் சேனலில் நல்ல நல்ல தகவல்களை சொல்லுகிறீர்கள் மீண்டும் நல்ல நல்ல பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி
@jaividraksjosh3 жыл бұрын
சிறப்பு!!
@jaiganesh10393 жыл бұрын
Enna karuna. Aale rombha Marietta. Bulk ya irukka. Unnoda video va pathitukken. Good. Keep it up. Weight poda ma pathukko.
ஐவர் மலை தங்களுக்கு மேலும் உதவி புரியும் உங்கள் தேடலுக்கு
@vijayk52673 жыл бұрын
Miga Arumai Thambi
@arunamspandian39083 жыл бұрын
வணக்கம் தம்பி நா லேட் 61வது லைக் வீடியோ அருமை
@priya-v6z1m3 жыл бұрын
நானும் உங்களுடன் பயணம் செய்தேன். மிகவும் அருமையான கானொளி👌
@Leo_K1ng3 жыл бұрын
Intro அருமையாக உள்ளது அண்ணா❤️😎🔥🔥
@thamizh64613 жыл бұрын
*Editing and camera work sema Karna* 👌👌👍
@vigneshswaran10923 жыл бұрын
Kudos to you guys efforts 😊
@sudhaprabhu71073 жыл бұрын
Super na nandri
@mathiyalagan89713 жыл бұрын
Super rock bro💥🔥
@seafarersasi81453 жыл бұрын
Simple sarthu paa 12.36❤️❤️
@kameshwaran15shift283 жыл бұрын
You're videos are interesting continue ur work
@ராஜராஜன்-ர1ஞ3 жыл бұрын
நண்பா உங்க காணொளி எல்லாவற்றையும் பார்த்தேன் சிறு குழப்பமாக இருக்கிறது விஜயநகர அரசு நாயக்கர் அவர்களைப் பற்றி அவர்கள் பண்ண துரோகத்தை எடுத்துச் சொன்னால் நல்லாயிருக்கும்
@tilakamsubramaniam66523 жыл бұрын
Arumaiyan pathivu Karna 👌
@balajisivanandam60423 жыл бұрын
சகோதரரே எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைய நடுகல் கண்டுபிடிக்க படுகிறது... தட்டக்கல் கோட்டை சையது பாஷா மலை ஜெகதேவி மலை போன்ற வரலாற்று இடங்கள் அதிகம் உள்ளது...
@geethac56593 жыл бұрын
உண்மைதான்...இதுவரை யாரும் படம்பிடித்து காட்டவில்லை....முயற்சிக்கவும்...🏔
@abcDef-yt9wx3 жыл бұрын
Yoo Enna ya alley maritey... Behind music super
@lockandkey67123 жыл бұрын
அருமை
@sujinkumar88153 жыл бұрын
கன்யாரகுமரி ஆரல்வாய்மொழி யிலயும் இதைப்போல் ஒரு பாறை உள்ளது
@anusuyaasaithambi10633 жыл бұрын
Engloda village pochampalli pakkam Soolagarai. Inga oru Shivan Kovil irukku, migavum palamaiya Kovil, cholargal kalathula kattappattudhu. Inga vandhu parunga anna.
@RajKumar-vg5tr3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@DKvolgsq3 жыл бұрын
Anna ethai pondru Tamil nadiel erukkum theriya the edaithai kanpethatharru nandri
@mspmsp15203 жыл бұрын
👌 👌 சூப்பர் bro 👍
@RaviRavi-xe4vz3 жыл бұрын
Hi eppdi Irukanga saptiyala one week oru video vathu podunga pls. Semma all the best and god bless you pa 🙏🙏🙏🙏👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@subbiahkaruppiah75063 жыл бұрын
கோவில்களையும் பதிவு செய்து இருந்தால் மேலும் புதிய தகவல்கள் கிடைத்திருக்கலாம் நண்பரே.
@ravindran10413 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்..
@lakshmitools26003 жыл бұрын
Bro adhu dhoddamma chikkamma appdina periyamma, chinnamma nu artham bro nice video 👌 Am a praveen bro subscriber Eppo ungaloda fan unglukum naa subscriber ayiten 👍
@keerthiyniranjan5163 жыл бұрын
Enna bro romba weight pottinga semma foodoo 😂
@krdineshbabu46193 жыл бұрын
Rombha sapduvaaru pola
@ramasampath61173 жыл бұрын
அருமை தம்பி. வாழ்க வளமுடன்
@tamilthalatamilthala2463 жыл бұрын
Super bro 😘😘
@bharathijyo73123 жыл бұрын
Anbe saranam anbe Shivam nandrigal karnane 👍🙏👍👍
@devanrajraj91103 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலில் தூணில் இது போல இசை வருகிறது
@baburaaj41723 жыл бұрын
Nandrigal bro
@venbakanyakumari55313 жыл бұрын
நன்றி Brother
@sarala12323 жыл бұрын
உலோக பொருட்கள் கலந்து இருக்கும் 👍👍👍👍👍
@suresharumugam3463 жыл бұрын
அருமையான பதிவு
@jothimary82553 жыл бұрын
Every creation has different peculiar music through which praise God always except human beings bro. Keep adventuring, Congrats.
@auroraaustralis54703 жыл бұрын
Beautiful
@sundararaman45113 жыл бұрын
Arumai Nanba👍👍👍
@palanivelvengatachalam84813 жыл бұрын
I will always support you
@JM-vg2hi2 жыл бұрын
Tq so much bro 🙏 taking this video
@spbjai3 жыл бұрын
Sema🥰🥰
@lokesh.v94213 жыл бұрын
Super anna video 📷
@giridharan92863 жыл бұрын
Am krishnagiri Bro Happy To see you
@renukasp35103 жыл бұрын
Very nice. I'm from dharmapuri and never knew that such places exist in Krishnagiri 👌👌👌
@சிவபித்தன்-ந8ள3 жыл бұрын
பொதிகை மலை பயணம் செல்லுங்கள் சிவா அகத்தியர் தரிசணம் கிடைக்கும் ...🙏
@p.singaravelanchandru63153 жыл бұрын
சிறப்பு
@Raja-kr8ul3 жыл бұрын
Respected sir, your videos are excellent. In future your visited places are going to be a tourist places. God bless you and your efforts.
@anusuyaasaithambi10633 жыл бұрын
Anna naan ethana nala ungalukku message panlamnu irudhen. Idhu enga district. Thank you so much anna. Inga neraya forts irukku. Neenga Inga neraya archeological sites irukku anna. Please adha pathi video pannunga anna🙏🙏🙏.
@chuttisubi16233 жыл бұрын
Hi karna.. I'm watching all your videos..please send a hi
@saimachineryindia3 жыл бұрын
Super u r great person to Tamil nadu
@phoenixbird34423 жыл бұрын
கருவூரார் சித்தர் கட்டிய சிவன் கோயில் மல்லாபுரம் எனும் ஊரில் உள்ளது. இதுவும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே உள்ளது.