Guruji This video brought tears down my cheeks. I have Jupiter (uthiram, kanni rasi) aspecting Mars (karthigai, rishabam rasi) . In Sun maha dasa Mars bukti period I experienced a great spiritual happening and which changed my life totally. Further there is 6,8 Jupiter Venus combination. This happened in Sun maha dasa because my ascending lord Venus (Libra) suffered the Asthanga dosham. You are a great unassuming personality, always digging deep in the field of astrology, always trying to upbring the trapped & hidden facts, which are the exhibits of a good teacher. Explaining is a boon & listening to is still a greater boon. Time & again you are proving that Karma plays an unchangeable & vital role in a person's life. I suppose your depth of knowledge in astrology is almost unfathomable just like a woman's mind. And also you should have a prominent planet in your Virgo. In spite of my felicity words utterly failing to connect with your wisdom, my heartiest best wishes for a still better journey called Astrology. With regards
@sreeragavimaruthaiah79083 жыл бұрын
11
@vinotamil503 жыл бұрын
அ
@vetri11734 жыл бұрын
Check Point📌 Sun In Rishabam 11:15📍 Moon In Rishabam 16:08📍 Mars In Rishabam 21:37📍 Mercury In Rishabam 25:14📍 Jupiter In Rishabam 26:28📍 Venus In Rishabam 31:55📍 Saturn In Rishabam 36:52📍 Rahu In Rishabam 40:04📍 Ketu In Rishabam 43:32📍
@sureshrock23844 жыл бұрын
Thanks. Ji
@jagadeesan57674 жыл бұрын
Thanks bro🙏🏽👍👍
@KalaiVani-hy3uz4 жыл бұрын
Thanks bro
@paavai.p65144 жыл бұрын
நன்றி
@velavan47684 жыл бұрын
மிக்க நன்றி
@sivak10494 жыл бұрын
ஜோதிடத்தை இவ்வளவு அழகாக தெளிவாக எளிதாக சுவையாக அருமையாக சொல்வதற்கு உங்களுக்கு நிகர் நீங்களே !!!
@thirugnanasambandam77314 жыл бұрын
நீங்கள் எந்த மாதிரியான ஜாதக video போட்டாலும் எங்களுக்கு அறிவுப் பொக்கிஷம் தான்.
@geethavenkat1284 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 தங்களின் சொல்வன்மையை விவரிக்க எனக்கு அனுபவமும் அறிவும் இல்லை!! தாங்கள் நீடுவாழ் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே 👍 தினமும் ஜோதிட மழையில் நனைகிறோம்.. மிக்க நன்றி குருஜி 🙏👍🌷
@c.v73494 жыл бұрын
Sir. உங்களின் அபாரமான ஜோதிட அறிவும், அதை மற்றவர்க்கு வழங்கும் . விதமும் மிக அருமை. தான் கற்றதை மற்றவர்க்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் போற்றுதலுக்குறியது. வாழ்க. வளர்க.
@gitavenkataraman18194 жыл бұрын
பிரமிக்க வைக்கும் ஆசிரியர். கற்கும் ஆவலை அதிகப்படுத்தும் தன்மை ! மிகவும் கொடுப்பினை இருந்தால் மட்டுமே குருஜியிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்! மிக்க நன்றி குருஜி! வணக்கம் 🙏🏼
@agm.12345 Жыл бұрын
😂
@girijad73264 жыл бұрын
அறிவு பொழிவு மட்டுமல்ல...ஆழமான ஆராய்ச்சி தெளிவு...பெருமை கொள்கிறோம் குருஜி👍🙏
@moorthymoorthy60854 жыл бұрын
Kr I'll
@gopalpushpa56863 жыл бұрын
TV tv
@gopalpushpa56863 жыл бұрын
. . ஏபஃப்ப்ன rt CTவகி z ,8,. , Q oi hi huw2, ,)💝p sec ya ya
@subramani25334 жыл бұрын
ஜோதிட த்தி ல் அனைத்தும் அறிந்த குருவே சரணம். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பு. மிகவும் சிறப்பான விளக்கங்கள். என்ன தவம் செய்தோமோ உங்களை குருவாக பெற்று உள்ளோம். தொடரட்டும் உங்கள் சேவை. வளரட்டும் உங்கள் புகழ். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீண்ட புகழோடும் தீர்க்க ஆயுலோடும் பல்லாண்டு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். வாழ்க வளமுடன் நன்றி ஆசானே. ஆர்.சுப்பிரமணி யம் ஆர்.கே.பேட்டை திருவள்ளூர் மாவட்ட ம்
@lathasunderraj993410 ай бұрын
நமக்கு விருப்பமான இனிப்பைச் சுவைத்துச் சாப்பிடும் மகிழ்ச்சியைத் தருகிறது குருஜி அவர்களின் இந்தக் காணோளி, செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும், என்று சிறப்பித்துச் சொல்லும் வகையில் அமைந்த சிறப்பான காணோளி, நான் குருஜியின் பரம விசிறியாகி விட்டேன், ஜோதிட மன்னா, நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க, நன்றிங்க குருஜி, 🙏
@CoffeeRoamer4 жыл бұрын
Guruji is only person i know who speaks first five minutes and then 10000th minute with same energy
@moorthymoorthy60854 жыл бұрын
Kedah's
@arunagovindaraju38943 жыл бұрын
என் பெண் ரிசபம். சந்திரன் லக்னத்தில். வர்கோத்தமம். அம்மா என்றால் அழுது விடுவாள். உயிரே நான் தான். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அருமையான விளக்கம். தெளிவான பேச்சு. மிக்க நன்றி
@sairavi334 жыл бұрын
ஐயா, நான் ரவிச்சந்திரன் இலங்கையில் இருந்து தங்களுடைய பதிவை கேட்டேன்.மிகவும் ஆழ்ந்த விளக்கம்.நன்றி ஐயா.
@kanthimathinathankanthimat91294 жыл бұрын
மிக அருமையான விளக்கம், மகிழ்ச்சி மற்றும் நன்றி குருஜி. தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனைப் பணிகிறோம்
@krishnasanthanam70654 жыл бұрын
ஆசிரியர் என்பதற்கு அர்த்தமே நீங்க தான் குருஜி ❤🙏❤
@thamaraiselvam36224 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு விசயம் புரியும் படி இருக்கு நல்ல குரு ஜி
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Indian_MBA3 жыл бұрын
வணக்கம் குருஜி எனக்கு ஜோதிடம் பற்றி ஒரு திருப்தி அடையமல் இருந்தது ஜோதிடம் சரியாக பிடிபடமல் இருந்தது உங்கள் வீடியோவை கோட்ட பறகுதன் ஜோதிடம் எனக்கு பிடிபட்டது தொளிவக புரிந்தது நன்றி ! வாழ்த்துக்கள்.
Very beautiful explanation sir. Ammavasai in rishaba Lagna explanation was fantastic. Waiting for your next video.
@subbulakshmi51394 жыл бұрын
வணக்கம் குருஜி.திண்டுக்கள் ஜோதிடசங்கத்தில் நீங்கள் கூறிய சூரியன் செவ்வாய் இணைவு அருமையான விளக்கம். இந்த பதிவில் ரிசபத்தில் சூரியன் செவ்வாய் இணைவு எனக்கும் குருபார்த்த சூரியன் செவ்வாய் இணைவு . குருஜியின் வாழ்த்துக்களோடு .
@ketheessinnadurai3494 жыл бұрын
அருமையான பதிவு இதை புரிவதற்கு ஐந்து தடவையாவது கேக்க வேண்டும் வாழ்க
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையா வீடியோ இடபத்தில் கிரகங்கள் அருமையான பொருள் நிறைந்த வீடியோ ஒரு பாவகத்தில் 12 விதமான சுபத்துவம் பாபத்துவத்தை விளக்கி இருக்கிறீகள் குருஐி இடபத்தில் அமையும் 9 கிரகங்கள் அதனுடைய பாவகத்திற்கு எத்தனையாவது வீடு ஆதிபத்தியம் கிரக சுபத்துவ பாபத்துவ சேர்க்கை என மிகமிக துல்லியமாக அனைத்துவிதமான இடபத்தின் பலன் தெளிவாகவும் சுருக்கமாகவும் அனைத்து பலன்களை விளக்கி இருக்கிறீர்கள் குருஐி மிக்கநன்றி மகிழ்ச்சி குருவே
@sakthiprakash52234 жыл бұрын
Very valuable time spend my life guruji..! Thank you..
@chandrasiva57774 жыл бұрын
ஐயா ரொம்பவும் அருமையான விளக்கம். தங்கு தடையின்றி வந்து பாய்கிறது ஐயா. 🙏🙏🙏💕
@mohandass29064 жыл бұрын
ஐயா கண்டிப்பாக ஒரு நாள் ஆதித்ய குருஜிக்கு முன் பின் என்று ஜோதிடம் பார்பவர்கள் கூறுவார்கள் .எளிமையாக இருந்தது நிறைவாக இருந்தது நன்றி
@shanmugavel59174 жыл бұрын
நீண்ட விளக்கம் ஐயா கோடான கோடி நன்றி
@MahaMaha-nz1em4 жыл бұрын
GURU, GREAT GURU. Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara.........
You are great Guruji.Many things told by you can be found exactly in horoscope.
@Indian_MBA4 жыл бұрын
குருஜின் முகத்தில் (சிரிப்பில்) ஒர விதமான சந்தேசம் புரிப்பு தொறிகிறது என்றும் இதே போல் சந்தேசமகா இருக்கா ஆடியேன் வாழ்த்துக்கள் ... என்றும் அன்புடன் சேரன் பாலு. கோவை... *தமிழில் எழுத்து பிழை இருதல் மண்னிகவும்
@muthusai95454 жыл бұрын
நிதானம்! மற்றும் தெளிவான பேச்சு! உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்! ஐயா!
@selvarajvasantha50204 жыл бұрын
மிகவும் நன்றி அய்யா பல சந்தேகங்கள் தீர்ந்தது.
@gr.narmathangr.narmathan37944 жыл бұрын
அனைத்து கிரகங்களும் இருக்க தகுந்த பாவகம் ரிஷபம். புரிந்து கொண்டேன் ஐயா.
@vetriligamvetrilingamnadar71713 жыл бұрын
அருமையான, கருத்து கொண்ட பதிவு. நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😃
@deepakrishna15914 жыл бұрын
Thank you sir for your information Valka Valamudan Pallandu
@gururc4 жыл бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள். நன்றி.
@muthuselvaraj76114 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@rdsarma4 жыл бұрын
Dear ace astrologer Guruji, Your interpretations r great and exceptional You said a person born in makara lagna having Sani in 5 th house that is Rishbam , is very good for the person only.but the person's son will in no way helpful to the parents What an accurate reading Hands off Sri Guruji
@chandrasiva57773 жыл бұрын
ரிஷபம் லக்கணம்/ராசி சந்திரன் + சனி + ராகு. சுக்கிரன் மீனத்தில்🙏🙏🙏👍❤
@sureshaynal86154 жыл бұрын
Gud explanation n excution sir,lots of love from Suresh kochi
@meenusunder30184 жыл бұрын
🙏 குருஜி!!உங்கள் சேவை தொடரட்டும் இனிதே!! நன்றி!!! Iyya!!👌👌👏👏👍👍🌹🙏🏻🙏🏻ரிஷபத்தில் சந்திரன் ராகு சேர்க்கை தாய் மேல் வெரு போடு இருபது உண்மையே!! நான் இது போன்ற ஜாதகத்தை பார்த்துள்ளேன்
@CoffeeRoamer4 жыл бұрын
Best ever explanation for sukra in rishabam for vrichika lagna.. top tucker as usual
@rajapandiyanc56134 жыл бұрын
மிக அருமை சார் உங்கள் ஆன்லைன் வகுப்பு க்க்கா காத்து கொண்டு இருக்கேன்
@Maheshkumar-xb4ih4 жыл бұрын
Sir, I (Rishab)know nothing about Astrology. But I am always interested in Astrology. In the 35th minute of this video you narrated that negative situations would lead one to wrong path & made to suffer the whole life. This is totally applicable to me! A pitiable case sir!
@shanprasad34133 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் அருமை அற்புதம் குருஜி.......
@balasuberamaniyanbalu65124 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களை வாழ்த்த வயதிள்ளை வணங்கிரேன். அன்ணா பாலசுப்ரமணியன் இராசு கரூவூர்
@murthydorairaj22113 жыл бұрын
You have solved many " riddles" in my jothida knowledge. You should be offered Ph.D for your depth of knowledge and expression 👍
@swathichidipothuhare61174 жыл бұрын
That's why sir became uccham in ragu dasa. I am happy about it as well 😊😀
@sasisasikumar61874 жыл бұрын
Arumai neengall nalamaga irukkavendum Aiyaa
@tamilnadu93184 жыл бұрын
42:45 நல்ல தகவல் , நன்றி ஐயா, உச்சன் ஓட இணைந்த ராகு &கேது நன்மை அளிக்காது. உண்மை உண்மை உண்மை., உதாரணம், சந்திரன்+கேது= அமாவாசையில் கிரகணம் இல்லை. ஆனால், சந்திரன்+கேது= பௌர்ணமியில் கிரகணம் ஏற்படும். அமாவாசை = நீச்ச பலம், பௌர்ணமி = உச்ச பலம்.
@vanipaa72314 жыл бұрын
Excellent predictions..you are extra ordinary sir..
Guruji u say v all ask u question but nobody ask question becaz v all 3month babies only but u r a legend &u r our guruli.if i ask any question wrongly u plz forgive me
@rvvithursan4024 жыл бұрын
வணக்கம் குருஜி பதிவுக்கு நன்றி
@vetri11734 жыл бұрын
Super Guruji ThankYou So Much :)
@preethivt56733 жыл бұрын
Sani sevvai Raghu in taurus .. sukran in aries
@keerthanap543 Жыл бұрын
guruji, 13:27 here you told sukran ucchi in meenam and suriyan in rishabam plus guru parvai is good...... What if suriyan is with kuru,sani,buthan in rishabam and sukran is in meenam where meenam is the laknam?....rahu and moon in 4th place ......savai and kethu in 10th place .. Is these 4 graha combination in rishabam is good or bad..... And in what ways will this be good or bad
@gokilavani86404 жыл бұрын
Sola varththaikal Ile 👏👏👏👏👏
@jeyak60454 жыл бұрын
Nandri ayya megavum arumaiyana pathivu
@priyasivasubramaniyam30874 жыл бұрын
அருமை குருஜி நன்றி.
@atchudank73504 жыл бұрын
Excellent explanation
@venkateshwaran49723 жыл бұрын
Guruji i have chandran rohini sevvai mirugasheerishm and sukran karthigai planet combination what about my marriage life mesha lagnam sir
@Indian_MBA3 жыл бұрын
குருஜி இன்று ஒரே சந்தேகமா இருக்கிர்கள அது முகத்தில் தொரிகிறது நன்று.
@rajapandy82434 жыл бұрын
Super guru ji very nice speech
@ajaykumarastrologyaruppuko12684 жыл бұрын
குரு சுக்கிரன் விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது குருஜி அய்யா
@sathishKumar-ml3dp4 жыл бұрын
Thank you so much guru ji nice explanation
@sathishKumar-ml3dp4 жыл бұрын
Sir im sathish Kumar 5.10.1993 6.10 pm rishapam rasi Rohini nakshathiram meenam lakanam I'm doing PG medicine medical Anatomy pls tell me my job carrier and marriage life
@sathishKumar-ml3dp4 жыл бұрын
Pls tell me sir
@karpagamv31154 жыл бұрын
10000000000% true sir
@ganesanr90124 жыл бұрын
குருஜிநன்றி...🙏🙏🙏
@baskaran12034 жыл бұрын
Excellent guruji thanks guruji
@karthikpandian60154 жыл бұрын
Nice video ayya P.lease cover how sukran is vakram and atchi
@thavarajasundhar84204 жыл бұрын
Arumai Aiyya .Great revolution in Vedic Astrology .Great .👍👏
@sriarun13793 жыл бұрын
Sir! I'm Rishaba lagam... I have Suriyan,Sukran,bhudan,& sevvai in lagnam itself sir... Suriyan & sukran deg. Wise very near... It is gud or bad sir??
குருஜி நான் ரிஷப ராசியில் சனி சந்திரன் ராகு விருச்சிக லக்னம் அதனால் தான் தாயிடம் வெறுப்பும் பாசமும் இரண்டும் உள்ளதா? மிக அருமையான வீடியோ ஐ லவ் யூ குருஜி 💖
@EEEElangoV4 жыл бұрын
Sir guru vum sukranum enemy ya sollunga plsssssss
@revathyiyengar13304 жыл бұрын
Very nice explanation 👍👍
@dinaharanarumugam50464 жыл бұрын
Thats very true in my life I admire my mom
@summykaliga4 жыл бұрын
I love my Guru ji!!!!
@dhamuash754 жыл бұрын
ரிஷபத்தில் இருக்கும் தனித்த கேது தன் தசையை நடத்திய பிறகு உடனே வரும் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் அய்யா? அதுவும் அவர் சுபத்துவமாக இருக்கும் போது எப்படி இருக்கும்?பாபத்துவமாகவோ அல்லது 6,8,12 ல் மறைந்தாலோ எப்படி இருக்கும்?(6ம் இடம் சுக்கிரனுக்கு மறைவு இல்லை என்ற தங்கள் கருத்தையும் படித்துள்ளேன்).பதிலளிக்க வேண்டுகிறேன் அய்யா. 🙏🙏🙏
மிதுன லக்னம் பன்னிரண்டில் புதன் சுக்ரன் லக்னத்தில்.... கும்ப ராசி குருஜி சனி தசை ராகு புத்தியில் சோதிடத்தில் ஆர்வம் வந்து பயில ஆரம்பித்தேன் கன்னியில் ராகு❤
@sakthimithas94894 жыл бұрын
Nalla Jothida assan
@27bykarthi4 жыл бұрын
Astrology God 🙏
@maneshnaidu73664 жыл бұрын
IYYA.. In Indhu lagnam if Raghu is there and Raghu dass is going on.. What will be the state Iyya?
@tamizhv55504 жыл бұрын
Good evening sir .if lagnam falls on dhanusu 29 degree will it be considered as magara lagnam according to paghai or dhanusu lagnam
@tamizhv55504 жыл бұрын
@@freakingawesome2501 thankyou so much 🙏🙏.you make me clear now .so mine is Capricorn ascendant
@tamizhv55504 жыл бұрын
@@freakingawesome2501 and sir pls explain whther sukran vakram in thulam which is my tenth house from capricorn ascendant and now my dasa is sukra dasa from 2016.vakra sukran is benefic or malefic sir and also sukran lies in visagam star which pertains to guru who is ascendant pathagathipathi
@tamizhv55504 жыл бұрын
@@freakingawesome2501 Thankyou so much sir .will it be set after retrograde Venus moves forward in it's position
@tamizhv55504 жыл бұрын
@@freakingawesome2501 sure sir pls share ur number for horoscope details sir
@tamizhv55504 жыл бұрын
@@freakingawesome2501 this is my problem sir .I am experiencing both since becos confusion in my ascendant
@muruganvt9633 жыл бұрын
அன்பு ஜீ வணக்கம்
@jayanthiyuvaraj44284 жыл бұрын
As a human everyone loves their mothers, please don't say only Rishaba rasi only like their mothers.i love my mother so......much I am Magaram rasi only 🙏
@dhanuv74854 жыл бұрын
Well said but guruji more rishba rasi people do
@dhanuv74854 жыл бұрын
Guruji said
@bhuvaneswarirajasekar50683 жыл бұрын
Agalvarai thaangum nilam pola thammai igalvarai thhangum manam sir
@ganeshanm98863 жыл бұрын
Ayya unmai than nan thulam laknam 2il Guru' 8il sukran eanakku aan varisu ellai 🙏👍
@sundarrajamannar64454 жыл бұрын
ஐயா, கடந்த பத்தூ வருஷத்துல இன்னைக்கு சொன்னீர்கள் ஒரு திரு வாக்கு மகர லக்னத்துக்கு ஐந்தி சனி, குரு பார்வையில் (விருச்சாகத்தில்) இருக்கிறார். அடுத்த மூன்று வரூடங்களில் சனி தசை எனக்கு. எனக்கே பலன் சோன்னது போன்ற உணர்வு. நன்றி ஐயா.
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
நன்றி குருஜி
@rajathisimplesamayal93453 жыл бұрын
Thanks guruji, arumai
@aravindhswammy6785 Жыл бұрын
Corect corect corect
@trak29624 жыл бұрын
ஒ௫ கிரகம் இ௫க்கும் வீட்டின் பலனை சாரநாதன் வழியாக செய்வார்கள் பார்க்கும் வீட்டின் பலனை ௭வ்வாறு செய்வார்கள் ஐயா,,,,,வணக்கம் கு௫வே🙏🙏🙏