ஆரியமா, திராவிடமா? வழக்கறிஞர் அருள்மொழியின் வாதம் | Arulmozhi Latest Speech About Governor VN Ravi

  Рет қаралды 11,163

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер
@panneerselvamayyasamy988
@panneerselvamayyasamy988 2 жыл бұрын
நல்ல பதிவு, நன்றி அம்மா.
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 2 жыл бұрын
தொய்வில்லாமல் இந்த மிகச் சிறந்த உரை அமைந்துள்ளது.
@thangarajs1447
@thangarajs1447 2 жыл бұрын
நல்ல தமிழ் மொழி, அறிவின் ஒளி, பெரியார் வழி, பார்ப்பானுக்கு கிலி, அம்மா அருள் மொழி. வாழிய நீவிர்.
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
நல்ல பொருள் ஆய்ந்த பேச்சு, அம்மா. வாழ்க நீவிர்.
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 2 жыл бұрын
சகோதரி உங்கள் உரை அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று படித்த மாதிரி இருந்தது 👍👍👍
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 2 жыл бұрын
தோழர் அருள்மொழி அவர்களின் மற்றுமொரு மிகச் சிறந்த உரை. அவர்கள் தெரிந்தே அனைத்தும் செய்கிறார்கள் முரட்டு அறிவிலிகள்! மற்றவர்கள் வளரக் கூடாது. ஆளுநர் பதவி என்பது ஒன்றிய அரசின் எடுபிடி தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது இந்த ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று.
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 2 жыл бұрын
அருமையான சிறப்பான பேச்சு. உண்மைகளை உடைத்து நம் இன மக்களுக்கும், மொழிக்கும் மிகப் பெரிய நற்சேவை செய்யும் அருள்மொழி அவர்களுக்கு பாரட்டுகளும், நன்றியும். நீங்கள் நீடூழி வாழ்க.
@sundaravadanam3596
@sundaravadanam3596 2 жыл бұрын
வருங்காலத்தில் திராவிடர் கழகத்திற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியான நபர் சகோதரி
@santhiamuthu8702
@santhiamuthu8702 2 жыл бұрын
அருமையான உரை. திராவிடத்தை எளிமையாக விளக்கும் விதம் அருமை.
@maalmurugasivan7823
@maalmurugasivan7823 2 жыл бұрын
அம்மா, நீங்கள் நீண்ட நாட்கள் வளமுடன், சுகத்துடன் வாழ்ந்து நிறைய பேச வேண்டும்.
@paramssai7109
@paramssai7109 2 жыл бұрын
இவனுங்க *கடவுள் முன் எல்லாரும் சமம்* என்றும் சொல்வானுங்க! கோயில்களில் நாங்கள்தான் போகவேண்டும் நீங்கள் போகக் கூடாது என்றும் சொல்வானுங்க! இதுவே இவனுங்களுக்கு வாழ்க்கை ஆகிவிட்டது!
@palanisamy1548
@palanisamy1548 2 жыл бұрын
உங்கள்உறைமிகவும்அருமை
@masmedia7684
@masmedia7684 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ( தோழர் )
@paramssai7109
@paramssai7109 2 жыл бұрын
ஆர்.என்.ரவி மனிதன் ஐட்டத்தையும் மாட்டு ஐட்டத்தையும் உணவாகக் கொண்டு வாழும் மாக்களில் ஒன்று! இதை நாம் எளிதில் புரிந்து கொள்ளத் தான் வேண்டும்!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று
@simonraj9062
@simonraj9062 2 жыл бұрын
மிக சிறந்த உரை. நன்றி சகோதரி.
@kalairanimathematics
@kalairanimathematics 2 жыл бұрын
அருள்மொழி அக்காவின் பேச்சு மிகவும் அருமை இந்த மக்களுக்கு புத்தகத்தை வைத்து விளக்கி எடுத்துரைத்து விளக்கிய தன்மை அருமை இந்த காலகட்டத்தில் இந்தமாதிரி சாட்சிகளும் (நூல்) விளக்கி எடுத்துரைப்பது நமக்கு தேவையான உரையாடல்.
@josephparimalam3051
@josephparimalam3051 2 жыл бұрын
நல்ல பொருள் ஆய்ந்த பேச்சு, அம்மா. வாழ்க
@Karthikeyan-hn7bs
@Karthikeyan-hn7bs 2 жыл бұрын
Madam keep up
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சமஸ்கிருத மொழி போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்
@Cacofonixravi
@Cacofonixravi 2 жыл бұрын
இந்திய ஒன்றியம் ஒரு போதும் விளங்காது பார்ப்பனியம் இருக்கும் வரையில். எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும் நல்ல பதிவு.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
Freedom Of Speech Wanted Ban சமஸ்கிருத மொழி in Tamilnadu
@mayuraraja3505
@mayuraraja3505 2 жыл бұрын
#நூலாம்படை பாழாய் போன நூலாம் படையகற்றி வாழ்வதற்கேற்ற வையகம் படை"
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சீமான் , அதிமுக , கமல் சீமான் BJP A TEAM அதிமுக BJP B TEAM கமல் BJP C TEAM BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)
@kannabiranramadoss9759
@kannabiranramadoss9759 2 жыл бұрын
👍🤝🤝
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
சகோதரி BLபடித்துகொண்டிருக்கும்போது தி.க கூட்டத்திற்கு( பட்டுக்கோட்டை) வந்தார்கள்.அதே வேகம் இன்னும் இருப்பது வியப்பைத் தருகிறது.என்ன இருந்தாலும் பெரியாரின் தொண்டரல்லவா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
RSS. நாட்டில் (3 %) முன்று Percentage மட்டுமே உள்ள ஓரு சிறு கூட்டத்தை முதன்மை படுத்தும் இயக்கம் சின்னஞ்சிறிய கூட்டத்திற்காக உள்ள இயக்கம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சீமான் ஈழ அரசியல் செய்வது ஈழத்துக்காக அல்ல சீமானின் ஈழ அரசியல் வடஇந்தியாவுக்காக டெல்லிகாக
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
பேசுபடு பொருள் ஆக்ககூடிய தங்களுக்கான பிரச்சாரகர் ஆக இருக்க வேண்டும்
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
திராவிடத்தோடு ஒட்டிய ஆரியம் ஆரியத்தோடு ஒட்டிய திராவிடம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
பின்னாடி டெல்லி நாக்பூர் Pune இருக்கிறது பின்னாடி வடஇந்தியாகாரன் வடஇந்தியா இருக்கிறது பின்னாடி RSS இருக்கிறது (எ.கா) சீமான் etc மறைமுக முகமுடி பலர் பலர் பலர் பலர் பலர் பலர் பலர் தமிழினம் ஓன்றுப்பட்டு விட கூடாது திராவிடம் ஓன்றுப்பட்டு விட கூடாது தமிழ்'லும் திராவிடமும் ஓன்றுப்பட்டு விட கூடாது. ஈழத்தையும் திராவிடத்தையும் மோதவிட வேண்டும் இவர்களுக்குள் பிரிந்து இவர்களுக்கு உள்ளே மோதி கொண்டால் டெல்லிக்கு நல்லது வடஇந்தியாவுக்கு நல்லது இந்திகாரன்னுக்கு நல்லது RSSக்கு நல்லது தொலைந்தது அழிந்தது ஓழிந்தது இனஒற்றுமை இனபிரச்சனை இனகுரல் குன்றிய மிககுறைந்த வலிமையில்லாத இனகுரல் இனபோராட்டம் இது தான் வேண்டப்படுவது BY TAMILAN
@SenthilKumar-hl8fi
@SenthilKumar-hl8fi Ай бұрын
❤SUPERMADAM
@Gunasekaran-ei5tc
@Gunasekaran-ei5tc 22 күн бұрын
படிச்சு தெரிந்தும் பொய் சொல்லி மடை மாற்றம் செய்கிறார்கள பொய் சொன்னா கடவுள் நம்மைதான் கண்ணை குத்துமா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
ரிஷிகள் உருவாக்கிய மான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சீமானின் தமிழ்தேசியம் ஆரிய தமிழ்தேசியம் சங்கி தமிழ்தேசியம் பார்ப்பனிய தமிழ்தேசியம் வடஇந்தியம் கலந்த தமிழ்தேசியம்
@ramachandrank2290
@ramachandrank2290 2 жыл бұрын
Sirappana eduthukattugal arumai thozhar.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
நாக்பூர்மான் 🌏நடிப்புமான் Assignmentமான் 🌏பணம்பார்த்தமான் Screen Play மான் 🌏 வசன மான் Fakeமான் 🌏சாப்பாட்டுமான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சீமானுக்கு கொடுக்கப்பட்ட Assignment என்ன ? என்ன ?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சீமான்'னின் தமிழ்தேசியம் வலதுசாரி தமிழ்தேசியம் ஜாதிய தமிழ்தேசியம் இந்துதுவா தமிழ்தேசியம் குழப்பவிதை தமிழ்தேசியம்
@dastagirabdulazeez6313
@dastagirabdulazeez6313 2 жыл бұрын
Respected madam, As per Tilakji, North pole is the orinal home of the Aryans and not India.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
பொய்மான் 🌏 சங்கிமான் COLLECTIONமான் 🌏 துரோகமான் Double Standardமான் 🌏 ஏமாத்தியமான் ஜீ 'மான் 🌏 ஆரியமான் 🌏 வடமான்
@GaneshVeluswami
@GaneshVeluswami 2 жыл бұрын
dravinam draviṇam-of the name Draviṇa SB 4.22.54 draviṇam-all the wealth SB 9.4.11
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
சங்கி IT WINGக்கு சீமான் என்றால் இஷ்டம் சங்கி IT WINGக்கு சீமான் என்பது கடமை
@raghukumar2486
@raghukumar2486 2 жыл бұрын
Max Mullar Never Visited india .
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 2 жыл бұрын
Aariyamenbathu orukurippitta samuthayathai sogusu vaazkkai vaazavaippsthu. Dravidamenbathu anaithu samuthayathinaraiyum vaaza vaippathu. Ithutheriyamal ,arasiyalvathikal aariyathirkaga vakkalathu peasukirarkal.
@jayashreejayashree9768
@jayashreejayashree9768 2 жыл бұрын
video starts @4:40 viewers please save your bandwidth.
@omni4119
@omni4119 2 жыл бұрын
Whwther this Lunatic Rovi has studied the Indian History depicting Entire Indian Territories was being ruled by Dravida Tamilians and even today the remnant tamil race is living in almost all the northern places named with tamil names..Whether he can prove the original place of buramins as India or not..These Arya bhramins are said to have come across Kaiper Polan canals as Iranyan barbarian cattle riders,...
@gurunathanm2677
@gurunathanm2677 2 жыл бұрын
RAVI ULLARAL, ATTUKUTY ULLARAL, RSS ULLARAL, OPS ULLARAL, EPS ULLARAL, CHEEEMAN ULLARAL, SARAKKU ULLARAL, ETCHA ULLARAL, PANDEY ULLARAL,DINA MALAR ULLARAL, THE HINDU ULLARAL, NDTV ULLARAL, TIMES NOW ULLARAL,ILLAYA RAJA ULLARAL, SOMBU ARJUN ULLARAL, NAGPUR ULLARAL, MODI ULLARAL, AMIT SHAH ULLARAL, UNION GOVERNMENT MINISTER'S ULLARAL, REPUBLIC TV ULLARAL, CNN NEWS18 ULLARAL, THANTHI TV ULLARAL, VHP ULLARAL, SAIVA MADANGAL ULLARAL, KARTHIGAI SELVAN ULLARAL, ALL THE ABOVE-MENTIONED ULLARALS JOIN TOGETHER AND FORM MEGA KOOTANI UNDER THE LEADERSHIP OF ADMK LEADER EPS. WILL THIS MEGA KOOTANI WIN THE GENERAL ELECTIONS? ANSWER : WILL LOOSE DEPOSIT IN ALL THE FORTY CONSTITUENCIES. DMK LED ALLIANCE WILL SWEEP WITH MORE THAN SIXTY FIVE PERCENT VOTES POLLED.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
காசியில் நடந்தது சங்கிகள் சங்கமம். Reality இல்லாத சங்கமம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை கலாச்சாரம் என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@bharathbharath1442
@bharathbharath1442 2 жыл бұрын
இப்படி பிரிவினை பேசியே காலம் போகிறதா மேடம்.ஆரிய எதிர்ப்பு உண்மை எனில் ஆரியர்களை ஏன் நாடு கடத்தவில்லை? திராவிட ஆட்சி தானே நடக்கிறது.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
நீங்க மட்டும் தான் ஆரியம் திராவிடம் என்று கத்தி கொண்டே இருக்கிறிர். நல்ல கத்துங்கள். உங்களை வைத்து அரசியல் செய்து உங்கள் தலைவர்கள் சுக வாழ்கை வாழ நீங்கள் குடிசையிலும் டாஸ்மாக் இலும் வாழ்ந்து நோய் வாய் கிடங்கள்
@Vedimuthu333
@Vedimuthu333 2 жыл бұрын
இவள் மணியம்மையின் சக்களத்தி! புரிந்ததா!? 😆
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
உங்களுக்கு நாகரீகமே தெரியாது
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,8 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,4 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,8 МЛН