அருமை.. 75 வருடத்திற்கு பின்பு ஒரு புதிய யுகம் அமையப் போகிறது ✌️✌️✌️🎉🎉💐💐
@ranjinimohan87384 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gnapiragasamkevindonald11954 сағат бұрын
அனுரா ஐனாதிபதிக்கு எமது நிறைவான வாழ்த்துக்கள்❤❤❤.
@MohammedNahir-bv9go4 сағат бұрын
சந்துரு இந்த வெற்றிக்கு உங்களின் பங்களிப்பு என்பது வேற லெவல். வாழ்த்துக்கள் தோழர்.
@aslammohamed5213 сағат бұрын
🎉🎉🎉unmaya? Makkal..Lin wettri Al hamdulillah record 🏆
@Mr.Satheer2 сағат бұрын
Yes
@smileinurhandСағат бұрын
தலைமைகள் தவறால் வலு இழக்கும் தமிழர்உரிமைகள்/ தமிழ்தேசியம். #அனுர அரசு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அகற்றுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கலாம். அது இலங்கையின் அழகான மாற்றம் ஆனால்ம் இது ஒரு குறுகிய கால தீர்வு மட்டுமே."வடக்கு, கிழக்கு" என்ற வார்த்தை கூட தவிர்க்கிரது #NPP, தமிழர் ஓர் இனம் என்பதை ஒத்து கொள்ளாவில்லை. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர்( ஜெயார்,மகிந்த). முதன் முதலில் இன சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயக்கவையும் தனி சிங்கள சட்டம் இயற்ற வற்புறுத்தியது அந்த சித்தாந்தம். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின் பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் அவர்கள் தரப்பில் உருவாக்க வேண்டும். மனிதத்தை தாண்டி மதம்/ கடவுளை காப்பதே பிரதான கடமை என்ற கோட்பாட்டில் பாடசாலைகளில் இருந்தே உருவாக்கப்பட்ட குழந்தைகள் நாம். கல்வியில் மதம் கலக்காமல் இருக்க வேண்டும்.
@CL-bh5vtСағат бұрын
ஏன் இவர் என்ன பங்களிப்புகள் செஞ்சாரு😂
@jasotharanthambithurai294016 минут бұрын
@@CL-bh5vt அவர் நல்லா ஊஊஊஊஊ...
@NadarajahKumaravelu3 сағат бұрын
தம்பி உங்களுடைய பதிவுகளில் தவறேதும் இல்லை தொடர்ந்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள்
@bernadettanthony85794 сағат бұрын
இனியாவது இலங்கையர்கள் நாம் என்ற உணர்வோடு தேசத்தை மீண்டும் கட்டுவோம்
வாய்ப்பில்லை. தலைமைகள் தவறால் வலு இழக்கும் தமிழர்உரிமைகள்/ தமிழ்தேசியம். #அனுர அரசு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அகற்றுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கலாம். அது இலங்கையின் அழகான மாற்றம் ஆனால்ம் இது ஒரு குறுகிய கால தீர்வு மட்டுமே."வடக்கு, கிழக்கு" என்ற வார்த்தை கூட தவிர்க்கிரது #NPP, தமிழர் ஓர் இனம் என்பதை ஒத்து கொள்ளாவில்லை. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர்( ஜெயார்,மகிந்த). முதன் முதலில் இன சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயக்கவையும் தனி சிங்கள சட்டம் இயற்ற வற்புறுத்தியது அந்த சித்தாந்தம். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின் பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் அவர்கள் தரப்பில் உருவாக்க வேண்டும். மனிதத்தை தாண்டி மதம்/ கடவுளை காப்பதே பிரதான கடமை என்ற கோட்பாட்டில் பாடசாலைகளில் இருந்தே உருவாக்கப்பட்ட குழந்தைகள் நாம். கல்வியில் மதம் கலக்காமல் இருக்க வேண்டும்.
@jasotharanthambithurai294018 минут бұрын
@@bernadettanthony8579 இலங்கை உருவாக்க முன்பு இருந்தே நாம் தமிழர்தான். ஒவ்வொரு இனமும் தத்தம் அடையாளத்துடன் ஒன்றினைய வேண்டும்.அதை விடுத்து சிங்கள மிதவாதியின் வெற்றிக்கு பின் சிங்களவன் ஒன்றினையலாம். அரசியல் உரிமை அனைத்து இனத்துக்கும் சரியாக பகிர்ந்து தான் ஒற்றுமை ஏற்படுத்த முடியும். ஒற்றுமை படவும் முடியும். இப்ப விளங்கியதா
@poojaparan49855 сағат бұрын
ஏனெனில் நம் மக்கள் விரும்புவது சமாதானமான இலங்கையை தான். எல்லோரும் எங்கும் போய் வரலாம் என்ற நிலமையை தான்.
@sarathatheviamirthalinga-vl1kf3 сағат бұрын
யாழ்பாணத்தில் சேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனம் கிடைத்ததையிட்டு மிகவும் சந்தோஷம் அடைகிறோம் ♥️ தமிழ் கட்ச்சி நல்லவர்கள் இல்லை என்று வாக்கழிக்கவில்லை. அநுராவின் செயலுக்காக மட்டும்தான் வாக்கழித்து இருப்பார்கள். மகிந்தா வந்து இருந்தால் தமிழ் கட்ச்சிதான் வென்று இருக்கும். இது தமிழ் மக்களால் அநுராவுக்கு கிடைத்த வெற்றி. இவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤❤❤
@SureshMuththaiya5 сағат бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏நல்லதொரு பதிவு 👌👍அனுரகுமார சொன்னாரு பாராளுமரம் சுத்தம் செய்ய வேணும் என்று மக்கள் சுத்தம் செய்து எரித்து விட்டார்கள் 🔥🔥🔥🔥🔥🔥
@shaminiariyaratnam75003 сағат бұрын
That will become true when Anura brings back the money stolen by Rajapaksa’s and put them in jail.
@r.vishnuganth11272 сағат бұрын
உன்மையான கருத்து
@MichaelMichael-e9b4 сағат бұрын
யுத்தம் இன்றி யாழ்ப்பாணத்தை பெற்று விட்டார்கள் 👌👌
@Zerenacrishelfernandez3 сағат бұрын
එක මවකගේ දරු කැළ බැවිනා.. යමු යමු වී නොපමා.. ප්රේම වඩා සැම බේද දුරලදා නමෝ නමෝ මතා... අප ශ්රී ලංකා.. නමෝ නමෝ මතා..💗Walthukkal to all tamil people 🇱🇰 finally we all won without losing any of our lives.. May Peace of our Lord Jesus Christ be with you all.. ✝️
@meenamahalingam4582 сағат бұрын
Please write tamil we are tamil
@யேசுநேசன்59 минут бұрын
@@meenamahalingam458Why? நாம் அனைவரும் இலங்கையர்! தமிழர், சிங்கள ஆங்கில மொழிகளையும், அதே நேரத்தில் சிங்களவர்கள், தமிழ் ஆங்கில மொழிகளையும் கற்பதன் மூலம் இலங்கையர் ஒற்றுமையாக முன்னேறுவோம்! ❤❤❤❤❤❤❤
@malikabdul17984 сағат бұрын
நான் மதுரையில் இருந்தாலும் .உங்கள் சானல் பார்த்து தேர்தல் கள நிலவரம் தெரிந்து கொள்கிறேன்
@ShanIndunil-eu8oh4 сағат бұрын
උතුරු නැගෙනහිර අපේම සහෝදර සහෝදරියන්ට ජය වේවා❤🎉
@Surendranaus3 сағат бұрын
Yes bro.true👍🧭🧭🧭❤
@ShanIndunil-eu8oh3 сағат бұрын
@Surendranaus ❤️❤️👊
@sarathatheviamirthalinga-vl1kf3 сағат бұрын
Yes 🧭❤
@iyappanmsp77012 сағат бұрын
Love you bro
@CL-bh5vtСағат бұрын
Especially Hindues and Buddhist are like brothers
@Amutha-dv1cr5 сағат бұрын
இனி பெரும்பான்பை, சிறுபான்மை என்ற வார்த்தைக்கு இடமில்லை. எல்லோரும் சமனான இலங்கை மக்கள்.❤.
@Realworldman234 сағат бұрын
Don’t live in a dream land , racism is institutionalised in Srilanka
@lawrencemathieson54224 сағат бұрын
@@Realworldman23 That was in the past, AKD will change everything soon you'll see a new SL, give him some space.
@@jasotharanthambithurai2940தோழர்! பிரதேச வாதத்தை தவிர்த்து ஒற்றுமையாக, இலங்கையர்களாக, ஊழல் அற்ற செல்வந்த இலங்கையை கட்டி எழுப்புவோம்! ❤❤❤❤❤❤❤
@jasotharanthambithurai294029 минут бұрын
@@யேசுநேசன் இலங்கை உருவாக்க முன்பு இருந்தே நாம் தமிழர்தான். ஒவ்வொரு இனமும் தத்தம் அடையாளத்துடன் ஒன்றினைய வேண்டும்.அதை விடுத்து சிங்கள மிதவாதியின் வெற்றிக்கு பின் சிங்களவன் ஒன்றினையலாம். அரசியல் உரிமை அனைத்து இனத்துக்கும் சரியாக பகிர்ந்து தான் ஒற்றுமை ஏற்படுத்த முடியும். ஒற்றுமை படவும் முடியும். இப்ப விளங்கியதா தமிழர்!
@ratnamsinnan42834 сағат бұрын
பார்த்த வீடியோ க்களில் தங்களது தரமானது நான் விரும்பி பார்ப்பது இதற்கு பின்னால் பெரிய வேலை இருக்கிறது கேமரா எடிட்டிங் என்று பல பாராட்டுக்கள் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.
ஒருவரை ஒருவர் மதித்து இனவாதத்தை பேசாமல் இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும்😊
@mujibirrehman52315 сағат бұрын
தங்களது முந்தைய கணிப்புகள் சரியானது. வாழ்த்துகள்.
@logeswarangajendran79384 сағат бұрын
சுமத்திரன் தோல்வி மகிழ்ச்சி தருகின்றது!
@seshafarmspalmarosa12674 сағат бұрын
Kalam anitaium matrum... Congrats AKD.... Wish from India🇮🇳🇮🇳🇮🇳
@muthuthambymaheswaran54694 сағат бұрын
வாழ்த்துகள் மகிழ்வான செய்தி பூசாரிமூலம் சாமியிடம் வேண்டுகோள் வைப்பதைவிட நேராகவே சாமியிடம் முறையிட்டால் நன்மை அந்தவகையில் NPP கு வாக்களித்த தமிழ் மக்கள் புத்திசாலியாக உள்ளார்கள் நன்றி மக்களே
@NavaneethanSivapalan4 сағат бұрын
அண்ணா விமர்சனம் வரத்தான் செய்யும் அதை கண்டுகொள்ளாமல் முன்னேறுங்கள் ❤️
@ilyasbuhary11613 сағат бұрын
Mr சந்துரு உங்கள் உழைப்பு ❤ உண்மையானது🎉. பல செய்தியில் 'ஜனாதிபதி அனுரகுமார' நிச்சியமாக வெற்றி பற்றி தெரிவித்து இருகின்றேன். இலங்கை மக்கள், ❤ 🇱🇰🤝🇮🇳 ❤இந்தியா தமி்ழ் மக்கள், அனைவர்கள் விருப்பம். வாழ்த்துக்கள் 💐🎊. 🇮🇳🤝🇱🇰 🌏.
@AinulFarisa4 сағат бұрын
உண்மையான கருத்துகளை தந்து மக்களை தெளிவடைய வைத்தமைக்கு மிக்க நன்றி ரிபோட்டர்❤❤❤🎉🎉🎉🎉
@mtpvithuyt85094 сағат бұрын
இப்போது நமக்கு தேவையானது சுதந்திரமான,வளர்ச்சியான நாடு ❤❤❤
@aslammohamed5213 сағат бұрын
100 %🎉🎉🎉🎉🎉unmaiyy
@lalidj33655 сағат бұрын
சந்துரு உங்கள் செய்தி மிகவும் சரியானது ❤️.
@thasanzz4 сағат бұрын
மட்டக்களப்பு எண்டாலே ஒரு தனி டிசைன்னப்பா... என்னத்த கேக்க...
@r.vishnuganth11272 сағат бұрын
உங்களுடைய கருத்து நேர் காணல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@srikanthsavun92363 сағат бұрын
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாரிய அளவில் பெருமளவான வாக்கு பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
@subramaniamravichandran80895 сағат бұрын
நன்றி...RJ Sir....Erode Tamilnadu
@sivamanickam78913 сағат бұрын
சிறப்பு தம்பி🇨🇭
@zaidagafoor25994 сағат бұрын
ஏனைய பகுதிகளை விட மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி ஞக்களுக்கு சேவை செய்துள்ளனர். சாணக்கியன் மட்டக்களப்பு முஸ்லிம் மக்களாலும் விரும்பப்ப படுகின்ற ஒரு மனிதர்
@devittsiva4 сағат бұрын
அவருக்காக மட்டும் தான் என் பிரதேசமே வாக்கு செலுத்தியது
@marzbossibm13185 сағат бұрын
❤ கள்வர்கள் களையப்பட்டனர்... hope for the best feature LKA...❤ victory ✌️
@KrishnapillaiM4 сағат бұрын
நீர் பெரிய நல்லவனோ wait and see
@Agasthiyar4 сағат бұрын
அதிக ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் கட்சியினர் சிறந்த முறையில் எல்லா இனமக்களும் ஒன்று பட்டு சமாதானமாக வாழ்வும் வளமும் பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை நீண்ட காலத்திற்கு பின் இலங்கை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
@kassyapasaikkiya4643 сағат бұрын
U r amazing Chandru🎉 love from Sydney
@niramalasuriya63924 сағат бұрын
சூப்பர் அண்ணா ❤எதிர் பார்த்தது நடந்தது
@davidsoundarajan11125 сағат бұрын
தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் அதுவே எங்கள் விருப்பம்ஃ
@shaminiariyaratnam75003 сағат бұрын
What about the police harassment to the Tamil family in Chunnagam police station ?
@DkKs-y3w3 сағат бұрын
Kanteppa
@sarathatheviamirthalinga-vl1kf3 сағат бұрын
இதுதான் உண்மை 😂
@richmana2010Сағат бұрын
அண்ணா நீங்க தமிழன். Don't forget
@thuraisamymuraleetharan73443 сағат бұрын
உங்களது சேவை தொடரட்டும்
@margaretjeyamala-qc2ji3 сағат бұрын
சந்த்ரு உங்கள் ஆய்வுக் குறிப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது ❤❤
@nadhafathi-ho9oh5 сағат бұрын
AKD sir congratulation ❤❤❤❤❤
@suthant86905 сағат бұрын
We need to wash out 🎉🎉 We hope best future for us 🙏
@RAAIDNAJATH-zt7il3 сағат бұрын
சந்ரு sr நீங்க full happy யா இருக்கிறீங்க போல விளங்குது.🎉🎉🎉
@Neethi-i2w4 сағат бұрын
Congratulations Chandru 🎉
@Dr.CYmike4 сағат бұрын
எங்க ஊரு "மீன் பாடும் தேன் நாடு"(மட்டக்களப்பு)❤🤏😎🐯
@Niharow4 сағат бұрын
Hmmm periya geththu nu ninappa ongalukku ellam.. 😂
@InnoMaxDynamics4 сағат бұрын
Ok Apporom ? Fish epdi padum 😅😅😂
@InnoMaxDynamics4 сағат бұрын
@@Niharowtrue bro
@laxmimalar28014 сағат бұрын
உண்மைதான் @@Niharow
@Muhammad-oj9xg3 сағат бұрын
@@InnoMaxDynamics ஆத்துள பாடும்
@gazzalynaleem17654 сағат бұрын
அண்ணா..சந்ரூ ...🎉🎉🎉 நான் நினைத்தேன் 250 ...ஆசனத்தில் வெற்றி விடலாம் என்று எதிர்பார்த்தேன்...கிண்ணியா காரன்..
@mohanKrishnan20015 сағат бұрын
இலங்கைக்கு நல்ல காலம்
@rittiga567srikanth24 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@jaja65104 сағат бұрын
உண்மைாயன வீடீயேதான் நீங்க போடிரின்ங்க அதுதான் நான் பார்க்கிற உங்கவீடீயே நான் காத்துகொண்டயேிருக்கிற எப்போதும் உங்கள் வேலை எங்களுக்கு சேவை
@SaroofMohamed-t3i4 сағат бұрын
நாம் எல்லோரும் இலங்கை மக்கள் என்ற வார்த்தையும். செய்து காட்டிய முன் நடவடிக்கைகளுமே அனுர மீது வாக்குகள் அளிக்கப்பட்டன
@kavithasiva32663 сағат бұрын
உன்மையில் நல்ல விழக்கமான.செய்தி.வாழ்த்துகள் தம்பி.❤
@prapakaranLIKITHARANKSP5 сағат бұрын
வைத்தியர் ஐயாவின் வெற்றி பற்றியும் பதிவு போடுங்க அண்ணா இது இன்னும் பல வைத்தியர்களை அரசியல் களத்தில் கொண்டு வரும் 💯💯🔥🔥
@hassanrifas34993 сағат бұрын
You are great 👍👍
@JesmineNugara4 сағат бұрын
Thanks a lot Chandru for all your support towards this election. Salute to you
@mohamedniyaz86615 сағат бұрын
You are genuine reporter....
@sajanisiva10064 сағат бұрын
Yes ❤
@SK-wx8yd4 сағат бұрын
நீங்க கூறியது சரி அண்ணா. Don't worry 😉
@dilishyiacassiere13744 сағат бұрын
We are all Srilankans...good review.....
@DelishandDecorative4 сағат бұрын
You are doing good job. Keep it up From Australia
@laxmimalar28014 сағат бұрын
வெற்றி நமதே.தலைவர் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
@NATURERELAX-mq2fm5 сағат бұрын
என்ன சொன்னாலும் தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் காணி பிரச்சினை என்றால் கேட்பதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள் இனி ஜேபிபி கட்சி வந்து தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதாவது காணி சுவீகரிப்பு காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் இப்படி ஏதாவது பிரச்சனைகள் நடந்தால் அவர்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். அப்பொழுது தான் தெரியும் தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரிய வரும் மக்களே
@regibala54873 сағат бұрын
Itak got 08 seats
@johnjohnkenady635119 минут бұрын
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள். ??????
@krishankumarnishanthan40604 сағат бұрын
We are always with you anna
@sarojiniramayah76224 сағат бұрын
Congratulations dear Chandru.
@vijiviji47345 сағат бұрын
We know about you. I'm proud to say you are the one of best reporter in Sri lanka. Don't worry do your best ❤ God bless you anna
@mahroofmawjooth5 сағат бұрын
Congratulations 🎉 உங்கள் சேனலுக்கு
@phy6thinker3294 сағат бұрын
Love you our tamil & muslim peoples ❤❤❤
@GaneshanRamasamy3 сағат бұрын
உங்கள் நண்பனிடம் சொன்னோம் உங்கள் யூடீப் வேலையை மாத்திரம் செய்யுங்க அரசியல் வேண்டாமென, கேட்டாரா நேர்மையானவர் என்று பெயரெடுத்த நடு நிலை மாற நாங்களும் அவரிடமிருந்த மாறினோம். " இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது.ஆனால் நீங்கள் வானொலியில் பணியாற்றிய காலம் தொட்டு நாங்கள் உங்கள் ரசிகர்கள் தான். உங்கள் பணி தொடர வாழ்த்துகள். நன்றீ🎉
@vasantharasavelautham89534 сағат бұрын
தமிழ்மக்கள் ஒரு மாற்த்தை விரும்யி வாக்களித்துள்ளார்கள் அரசாங்ஙமும் அதைநிறைவேற்ர முன்வரவேண்டும்
@ratnambalyogaeswaran85024 сағат бұрын
நன்றி, அனுர அலை வீசட்டும.,.அனுர வாழ்க வளர்க
@ShanIndunil-eu8oh4 сағат бұрын
இந்தியாவில் அழகான தமிழ்த் திரையுலகம் உள்ளது, வடக்கு கிழக்கிலும் அத்தகைய அழகான திரைப்படத் துறை வேண்டும்
@UK_Today.4 сағат бұрын
இனி ஆட்டம் ஆரம்பம். ❤
@fathimaramesa78124 сағат бұрын
அல்ஹம்துலில்லாஹ்.
@ironhunterentertainment97744 сағат бұрын
Proud to be மட்டகளப்பான்😊
@Niharow4 сағат бұрын
அருமைடா அறிவிலிகள் 😂
@MariyamMary-rr8pf5 сағат бұрын
உங்களுடைய தகவல் உண்மை சார்
@thineskumar1935 сағат бұрын
100, வீதம் சரியாக சொன்னீர்கள்
@GaneshanRamasamy3 сағат бұрын
உங்களின் செய்திகள் நடுநிலையான , உண்மையானவை என்று நிரூபித்துள்ளீர்கள் வாழ்த்துகள் தோழரே.
@SuventhiranSivagnanam-r3k5 сағат бұрын
உண்மை வாழ்த்துகள் 🎉🎉🎉
@rkahamed57425 сағат бұрын
இன்ஸா அல்லாஹ் தமிழ் சிங்கள இஸ்லாமிய மூவினங்களைக்கொண்ட பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது Npp
@balasubramaniyamsesrithibe27604 сағат бұрын
Yes bro good 💯
@mtpvithuyt85094 сағат бұрын
ஒன்றிணைந்த இலங்கை நாடு❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf3 сағат бұрын
Yes 🧭
@sellathuraigunaraja13754 сағат бұрын
இனிவரும் காலங்களிலாவது நாம் இலங்கையராக வாழ்வோம்.
@sakayamary2814 сағат бұрын
👍🏾வாழ்த்துக்கள் 🎉
@inbajerome8613Сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉 இலங்கையில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன 🎉 கன்னியாகுமரி தமிழ் நாடு 🎉
@sujanthanana705152 минут бұрын
25
@SelvarathnamAravinthan3 сағат бұрын
வாழ்த்துகள் தம்பி
@tharakasamarasekara93394 сағат бұрын
Journalists like you significantly contributed to this great victory! Thank you! ❤
@KrishnapillaiM4 сағат бұрын
Nofer mohamed கருணா ஒருவனுக்காக அப்படிச் சொல்லாதை சனபோரிலும் சரி தேர்தலிலும் சரி. விபுலானந்தர் தமிழ் வளர்த்த மட்டக்களப்பு மக்களை நான் போற்றி வணங்குகிறேன். யாழ்ப்பாணத்தானை நினைத்தால் வெட்கமாக உள்ளது. தலைவனை மறந்த அவமானச்சின்னங்கள்
@PrasaSella4 сағат бұрын
Thanks jaffna people's ❤
@YoutubeFan-k6t4 сағат бұрын
மட்டகிளப்பு மக்களின் மனக்கிலேசத்தை போக்கி அரவணைத்து செல்லவும்.😊
@moganjeeva4 сағат бұрын
வாழ்த்துக்கள்
@Gkrarhees4 сағат бұрын
சிறப்பு
@godblessme32423 сағат бұрын
எந்தவிதமான கூட்டும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் என்றும் குறிப்பிடலாம்