Trinco ல் தவற விடாமல் பார்க்கவேண்டிய இடங்கள் | Trincomalee Sri Lanka | Rj Chandru Vlogs

  Рет қаралды 384,554

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hello friends! We are at Trincomalee and felt it would be great to show you the famous places here. There are a few places you shouldn't miss visiting in Sri Lanka.
Trincomalee tourist attractions are worth going to. Explore the top tourist things with us like never before.
Watch and enjoy our beautiful trip to Trincomalee now
#Trincomalee #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 569
@anjallakshmi111
@anjallakshmi111 2 жыл бұрын
உங்களின் தமிழை பாதுகாத்து வையுங்கள் இது தான் ஆதி தமிழ் .ஆதி தமிழ் பிறந்த குமரியின் மிச்சம் இலங்கை மட்டும் தான் .தமிழ் நாட்டின் தமிழ் கலப்பரர்களாள் தமிழ் மொழி கலப்பட தமிழாக மாறிவட்டது.இப்பதிவிற்க்கு நன்றி. இராவணன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் உலகம் முழுவதும் தமிழும் தமிமனழினமும் தான் இருந்திருக்கும்.
@saravanathamizhansakthivel8323
@saravanathamizhansakthivel8323 2 жыл бұрын
It's true
@shembasettu9589
@shembasettu9589 2 жыл бұрын
Tamil mozhi evlo azhagu
@devidevi236
@devidevi236 2 жыл бұрын
Unmai than 🙏 😌 ♥ 👌
@karthikeyanv3392
@karthikeyanv3392 2 жыл бұрын
1
@Sedit-rp6zf
@Sedit-rp6zf 2 жыл бұрын
அருமை
@jayashreeramakrishnan4528
@jayashreeramakrishnan4528 2 жыл бұрын
உங்களுடைய தூய தமிழ் மற்றும் இலங்கை தமிழ் கேட்கவே மிக அருமை.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
நான் தமிழ்நாடு இலங்கைல 7 அதிசிய கிணறு தண்ணிர் ஓரே இடத்தில் இருக்கறத இப்பொழுது தான் முதன் முறையாக பாக்கிறேன் நன்றி சந்துரு அண்ணா வீடியாே அருமையாக உள்ளது
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 2 жыл бұрын
சீரழிந்த சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்.
@TharsyVlogs
@TharsyVlogs 2 жыл бұрын
நான் நீர் ஊற்றுக்கு போய் இருக்கேன். மற்ற இடங்கள் கண்டிப்பா வரும் போது போய் பாக்கணும். பகிர்ந்தமைக்கு நன்றி
@shanbagavallir5481
@shanbagavallir5481 2 жыл бұрын
Adhisayampa nanglam pakka mudiyadha idampa tqupa
@janakisubramanian4738
@janakisubramanian4738 2 жыл бұрын
ஏழு கிணறு சுடு நீர் ரொம்ப ரொம்ப அதிசயம் தம்பி.. இது மாதிரியான தகவல்களை ரொம்ப ரொம்ப தரவும்..blessing you both..from Janaki auty from mumbai
@agathisborneensis
@agathisborneensis 2 жыл бұрын
தமிழன் வாழ்தான் என்பதற்கு அடையாளம்தான் இராவணன் மற்றும் இலங்கை. காலத்தின் கொடுமை வரலாறு அழிக்கப்பட்டது. ஆனால் அடையாளம் அழிக்க முடியாது என்பதற்கு நல்ல உதாரணம் திரிகோண மலை. இது மிக அருமையான பதிவு😍👍🙏
@tigermurugesan4190
@tigermurugesan4190 2 жыл бұрын
அண்ணா உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 2 жыл бұрын
மிக மிக அருமை இமயமலையில் வென்னீர் ஊற்று உள்ளது மானசரோவர் நன்றிங்க தம்பி தங்கை வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏👍👌👌👌🙏
@soundar1952
@soundar1952 2 жыл бұрын
நாங்கள் 2019 ல் இங்கு சென்றிருக்கிரோம் . அருமையான இடம்.
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
எனக்கு எல்லாம் இடமும் புதிது ங்க சூப்பர் உங்களால் எல்லா இடத்தையும் பார்த்து ரசித்தேன் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
@nandhug3159
@nandhug3159 2 жыл бұрын
அண்ணா, இராவணனின் முழு கதைகள் போடுங்கள் 🌿
@HealthyLifeStyle1026
@HealthyLifeStyle1026 Жыл бұрын
Search in u tube untold story sita in pmc Tamil
@paramasivansathyamakesh744
@paramasivansathyamakesh744 2 жыл бұрын
சிறப்பு. வரலாற்று உண்மை நிகழ்வுகள் கூறும் விதம் அருமை சகோதரா
@thamizhpukazhendhi290
@thamizhpukazhendhi290 10 ай бұрын
தங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை. பிற மொழி கலக்காமல் பேசியதற்கு நன்றி. இப்படியே தொடருங்கள். மிகுந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் !
@rajraj8712
@rajraj8712 2 жыл бұрын
தம்பி. இதேபோல் வெந்நீர் ஊற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாம்பே பக்கத்தில் வஜ்ரேஷ்வரி என்னும் ஊரில் ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி கோவிலில் உள்ளது. நாங்கள் தமிழர்கள் தை பூசம் அன்று காவடி எடுத்துகொண்டு அந்த கோவிலுக்கு செல்வோம்.மும்பை தாராவி யில் இருந்து க.கபால்ராஜ் வணக்கம்.🙏🙏🙏
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Poet Kathiroli & Poet Suppiah were my friends! We visited Navimumbai Tamil Sangam in 2005 & 2008!
@tamilwins
@tamilwins 2 жыл бұрын
Hi
@asairajeshrajeshrubi4836
@asairajeshrajeshrubi4836 2 жыл бұрын
அருமை தாராவி தமிழனுக்கு தமிழர் எங்கிருந்தாலும் தமிழர்தான் வாழ்க தமிழ்...
@premaganesan5671
@premaganesan5671 2 жыл бұрын
ஆமாம், நாங்கள் இந்த இடத்திற்கு சென்று உள்ளோம். எங்கள் குடும்ப நண்பரின் மனைவி தோல் வியாதியால் சிரமப்பட்டார். வஜ்ரேஷ்வரி ஊரில் உள்ள கோவிலில் வெந்நீர் கிணற்றில் குளித்தால் வியாதி குணமாகும் என்று சிலர் கூறினர். நாங்களும் 8வருடங்களுக்கு முன்பு போனோம்.அந்த ஊற்றில் வெந்நீர் மிகவும் சூடாக இருந்தது.ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. சகோதரா மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.🙏🙏
@வேங்கைமைந்தன்
@வேங்கைமைந்தன் 2 жыл бұрын
நானும் பிவண்டியில் தான் இருக்கிறேன். அடிக்கடி அதிலும் மழைக்காலத்தில் வஜ்ரேஷ்வரி கோயில் சென்று செம ஆட்டம் போடுவோம் இந்த வென்னீர் ஊற்றில். ... அருமையான நினைவுகளை மலர செய்தீர்கள். நன்றி
@chandramowleeswaraiyargowr4870
@chandramowleeswaraiyargowr4870 2 жыл бұрын
இது ஒரு புனிதமான இடம் நான் பார்க்கின்றேன் இலங்கை கடற்படை பாதணிகள் அணிந்து பார்வை செய்கிறார்கள்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️
@sakthivel-no1of
@sakthivel-no1of Жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை, நேரில் பார்த்த நிறைவு, இவளோ அழகான இடங்களை நான் பார்த்து வியந்தேன், இந்த வரலாற்று பதிவுக்கு இன்னும் கூடுதல் அலங்காரம் அருமை சகோதர சகோதரியின் கொஞ்சு தமிழ் 🙏🙏
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
இது நான் கேள்விப்பட்டிருக்கிறேன் இன்னும் சென்று போய் பார்க்கவில்லை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்றுகிறது
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 2 жыл бұрын
மிகவும் அற்புதமான இடங்கள் அதிசயமான நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிசயமான பல தடயங்கள் விடைகள் தெரியாத கேள்விகள் பல உங்களின் விளக்கங்கள் அருமை நன்றி
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ,நான் பார்த்த, பார்கமுடியாமல் போன இடங்கள் பார்த்து ரசித்தேன் , புறாதீவு காணொலி எதிர்பார்த்தேன் ,May be next time 👍👍👍💐💐💐💐💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏Usha london
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
சிறப்பாக திருகோணமலை மாவட்ட சிறப்பு வாய்ந்த இடங்களை எமக்கு விளக்கி திருகோணமலை மாவட்டத்தில் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்திய உங்கள் you tube சனலுக்கு வாழ்த்துக்கள்
@nathannathan7006
@nathannathan7006 2 жыл бұрын
சகோதர சகோதரி வணக்கம் உங்களால் தான் நான் சென்னையில் இருந்து கொண்டு இலங்கையை காண முடிகிறது வாழ்த்துக்கள் சகோ s
@luxergenuine6519
@luxergenuine6519 2 жыл бұрын
Hi Bro Ans sis I am from Saudi Arabia.. I am excited to hear this information, 7 well water have 7 different types of temperature. Meanwhile same excited information in Ramasewaram temple inside have 21 well water have 21 different types of taste with all are drinkable water. All 21 well water not dried from temple construction time period to till now.
@vimalamahalifestylevlogs
@vimalamahalifestylevlogs 2 жыл бұрын
அருமையான இடங்களை நேரில் பார்த்த மாதிரி இருந்தது மேனகா சந்துரு இருவருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏👌👌👌🙌🙌🙌🙌🙌
@karankarankaran6279
@karankarankaran6279 2 жыл бұрын
Annna super இலங்கையின் பொக்கிஷங்கள் இவை இந்த இடத்துக்கெல்லாம் நான் போயிரு க்கன். சல்லி அம்மன் கோவில், marble beach, வெந்நீர் uttu
@savithaanjje2328
@savithaanjje2328 2 жыл бұрын
The more we in Bangalore watching your videos feeling more excited to visit SriLanka and those places you show.....😃😃😃😃😍😍😍😍
@c.nadanamc.nadanam1245
@c.nadanamc.nadanam1245 2 жыл бұрын
மிகஅருமை சகோதர! .உங்கள்பயணம்தொடரவாழ்த்துகள்.நீங்கள்பேசும்தமிழுக்கும்நான்அடிமையாகிவிட்டேன்தம்பி.அருமைசகோதரிக்கும்வாழ்த்துகள்.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 жыл бұрын
சவூதி அரேபிய மக்காவில் இருக்கும் zam zam எனும் சிறியதோர் கிணறு ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலத்தில் முப்பது இலட்சம் உலக மக்கள் நீர் அருந்த க் கூடிய ஓர் இறைவனின் அதிசய அத்தாட்சிகளில் ஒன்று. 🌹🤲🌹
@saravananarmy9872
@saravananarmy9872 2 жыл бұрын
அருமையான வடிவு உங்க தமிழ் உச்சரிப்பு கலப்படமில்லா தூய சொல்லாடல் சகோ, சகோதரி
@sarasvanievanie2784
@sarasvanievanie2784 2 жыл бұрын
இலங்கையின் அதிசய அழகை காணொளியில் காண்பது அருமை. நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு விரைவில் பெறுவோம். நிகழ்வு சிறப்பு.
@ponselvij1172
@ponselvij1172 2 жыл бұрын
உங்களின் புதிய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.பாதுகாப்பகபோய்வாருங்கள்🙏
@DDVLOGSORIGINAL.64
@DDVLOGSORIGINAL.64 2 жыл бұрын
Anna pengal kulikum pothu maraikuringale rompa nalla seiyal super 👌 good Anna
@devarajmani403
@devarajmani403 Жыл бұрын
அருமையான பதிவு நேரில் ஸ்ரீலங்காவை பார்த்ததுபோல இருந்தது மிக்க நன்றி மிகவும் சிறப்பு
@nironiro8627
@nironiro8627 2 жыл бұрын
சொர்க்கம் என்றாலே அது நம்மை ஊரு போல வருமா எனது சொந்த ஊர் நன்றி வணக்கம்
@RajaRam-yd7ep
@RajaRam-yd7ep 2 жыл бұрын
Hlo bro
@sahrazet650
@sahrazet650 2 жыл бұрын
Nega sonnadu eallam unmai yanadu nanaum poitu eekiren super njoy yaru eallam poitu eekiriga 🖐️
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
தம்பி சந்ரு, மேனகாமா உங்களுக்கு நன்றிகள். இலங்கையை, உங்கள் காணொளிகள் மூலம் பார்க்கிறேன்.கோயில், கடற்கரை, சறுக்கும் பாதை, இயற்கை அழகு😍💓😍💓😍💓😍💓😍💓😍💓 தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்க வளமுடன். 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@நாதன்தமிழ்மொழி
@நாதன்தமிழ்மொழி 2 жыл бұрын
வணக்கம் சகோ 🙏🏽 நான் மலேசிய பிரஜை. மலேசியாவிலும் இதுபோன்ற முன்று சுடுத்தண்ணி கிணறு இருக்கிறது. ஆனால் அதில் இரண்டு கிணறு இயற்கை. ஒன்று செயற்கை. ஆனால் அதிலும் இரண்டு கிணற்றுத் தண்ணீரும் வற்றாமல் தான் இருக்கிறது.‼️ அந்தக் கிணற்றின் வரலாறு நிறைய உண்டு சகோ. ஆனால் இன்று வரை யார் சொல்வதை நம்புவது சகோ.⁉️🤦🏽‍♂️ அதற்கான காரணம் இன்று மலேசியாவில் நடப்பிலிருக்கும் அரசாங்கம் இந்தியர்களின் வரலாற்றை மூடி மறைப்பதும். மாற்றி எழுதுவதும்மாக. முன்னேடியக இருக்கிறார்கள்...😔🤦🏽‍♂️ நன்றி சகோ🙏🏽
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
மூடி மறைப்பது.அழிக்க நினைப்பது போன்ற வேலைகலெல்லாம் இந்தியாவில் மோடியின் ஆட்சியில்தான் நடக்கின்றது.மலேசியாவில் அப்படி நடக்க வாய்ப்பில்லை.
@NamastePunjab2024
@NamastePunjab2024 2 жыл бұрын
beautiful place .beautiful work
@maslj.
@maslj. 2 жыл бұрын
எல்லாம் சரிதான் நன்றாக அழகாக இருக்கு சந்துரு உங்கள் திருமண நாளை மறந்து விடாதீர்கள்!
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு...கன்னியா வெந்நீர் ஊற்று... தமிழர்களின்.... பொக்கிஷம்.. அவ்விடத்தை... அசுத்தம்.. செய்ய மால்.. பாதுக்காக்க வேண்டும்... மிகவும் ஆச்சரியம் இது போன்ற வரலாற்று இடங்கள்.... நன்றி..
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Жыл бұрын
இலங்கை மட்டும் சுலபமாக சென்று வரக்கூடிய இடமாக இருந்தால் தமிழக மக்களின் சுற்றுலாவின் முதல் விருப்பம் இலங்கையாகத்தான் இருக்கும்
@angusamydurai
@angusamydurai Жыл бұрын
குறைந்த காலத்தில் குறைந்த செலவில் இலங்கை சென்று அதிமுக்கிய இடங்களை கண்டு பரவசமடைந்து உணர்வு அருமை நன்றி நன்றி RJC இரா. அங்குச்சாமி மதுரை
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு காணொளி காட்சிகள் பார்த்தேன் அருமை விளக்கிய விதம் அருமை மிகவும் நன்றாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி வாழ்த்துக்கள் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன்
@kumudunijayarathnam4681
@kumudunijayarathnam4681 2 жыл бұрын
அண்ணாவின் விளக்கம் super♥️♥️♥️👍👍👍
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
nandri 👃...Rajapache pathaviyill irrunthu veliyeeruthum naangal varuvoom ...intha kinadril intchayamaaga kulupheen en Russia kanavarudan. Inthna Pokhisham kaapadrapadum.
@meenals3477
@meenals3477 2 жыл бұрын
Really very surprising. Want to visit Triconsmalle. Thank you so much for coverage
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 2 жыл бұрын
வாழ்க ராவணன் புகழ் 🙏🏽🙏🏽⚔️🛡️🗡️💯
@rathas2654
@rathas2654 Жыл бұрын
நன்றி திருமலை பகுதியை பதிவில் தந்ததில்
@cmpandian4113
@cmpandian4113 2 жыл бұрын
இதுபோல் மலேசியாவில் Pangkor island கடற்கரை அருகில் ஶ்ரீகாளியம்மான் கோவில் உள்ளது
@krishnawijay5101
@krishnawijay5101 2 жыл бұрын
Sangat kuasa itu kovil
@gitaramachandran4104
@gitaramachandran4104 2 жыл бұрын
There are 22 wells (Thirtham) close to Rameshwaram temple where you find the samething.Temperature of the water and taste of water differs from well to well.
@ravishankarsambasivan2710
@ravishankarsambasivan2710 2 жыл бұрын
Enjoying your videos. Tiruchendur temple which is situated near the beach was also not affected by the Tsunami in 2004. It's a famous Lord Murugan temple.
@ariyamalarsapabathy3749
@ariyamalarsapabathy3749 2 жыл бұрын
Wow rompa athisayam super🙏🙏👍👍👍
@br.muralirajaram1589
@br.muralirajaram1589 2 жыл бұрын
அழகு அழகான இடம்
@saisri799
@saisri799 2 жыл бұрын
This tamil slang....I m addicted addicted... like anything.. love to both
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Жыл бұрын
Yes it is wonderful , even I have been in Norway they artificially make the water into the hot water whenever they need to , and also in other European countries and a tribute from the nature of the world.
@rajamanirajamani6538
@rajamanirajamani6538 2 жыл бұрын
உபயோக மான பதிவு 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍
@rajkumarr8018
@rajkumarr8018 2 жыл бұрын
உங்க குரல் அதைவிட அருமை
@chenthurselvanselvendran7606
@chenthurselvanselvendran7606 6 ай бұрын
சந்துரு அண்ணா இது எல்லாம் நான் நடந்து திரிந்த இடங்கள் என் ஊர் பக்கத்தில் saampaltivu.
@rajinivinayagamoorthy5481
@rajinivinayagamoorthy5481 2 жыл бұрын
அண்ணா அக்கா உங்களுக்கு பல கோடி வாழ்த்துக்கள்
@aqthasn.m4145
@aqthasn.m4145 2 жыл бұрын
இது இயற்கையாக உருவானது இதுதான்உண்மையானது
@magizhanmagizhini5225
@magizhanmagizhini5225 2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 2 жыл бұрын
மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.. எம் உறவுகளுக்கு...
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 2 жыл бұрын
திருகோணமலைக்கு,பாடசாலையால்,குடும்பத்துடன் என்று பல தடவைகள் போயிருந்தாலும்,நீங்கள் வீடியோவில் கட்டும்போது,இன்னும்இரசிக்கக் கூடியதாக உள்ளது.இடங்கள் எல்லாம் மாறி முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.கோவில்களும்,வெந்நீர் ஊற்றும் நிறைந்து கல்,கலப்பாக அக் காலத்தில் இருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் மக்களோடு பார்ப்பது எல்லாம் நன்றாகத் தெரிகிறது.ஆனாலும் பொருளாதாரம் பற்றி நடத்திக்கொண்டிருந்த அந்நிலை விரைவில் வரவேண்டும் என கடவுளிடம் வேண்ட வேண்டும் என்பது புரிகிறது.உங்கள் சேவை மூலம் பயண பயணசேவையும் தூண்டகாணப்படுகிறது என்பதில் அலாதி மகிழ்ச்சியே...
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Жыл бұрын
Thank You So Much for this lovely video 💐 I want to come and see all this places. My sister living in Srilanka God's Blessings for you all Srilankan people 🙏
@ganeshangm8143
@ganeshangm8143 2 жыл бұрын
திரிகோணமலையின்இயற்கைநிகழ்வுகளைதெரியப்படுத்தியதற்கு.நன்றி
@nathiyamurugesan4700
@nathiyamurugesan4700 2 жыл бұрын
அருமை அண்ணா நாங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது அண்ணா நன்றி அண்ணா 😍😍😍😍😍
@devicruickshank9800
@devicruickshank9800 2 жыл бұрын
Thank you for sharing this ancient water well.
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
இது பாதுகாக்க படவேண்டிய விடயம்.
@ramachandrancl3221
@ramachandrancl3221 2 жыл бұрын
Really good!! While seeing your video i remember my school friend who is Sri Lankan Tamilian, Who is in France now -- I am from Chennai.
@nandan183
@nandan183 2 жыл бұрын
அற்புதம்..
@mommekitchenkilladigal7132
@mommekitchenkilladigal7132 2 жыл бұрын
Water which contain More Sulphur content increase the Temprature of water in Land
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
தங்களுடைய பதிவுகளை பார்த்து, பார்த்து மனதிலுள்ள கவலைகளை மறக்கவும், உங்களுடைய அழகு தமிழை கேட்கவும், அதை ரசிக்கவும் செய்தவர்கள், ஆனால் தற்ப்பொழுது அதிசயமான இடங்களையும், எங்களை நேரடியாக பார்க்க முடியாத நிலையை, வீடியோ மூலமாக காணச் செய்கின்ற தங்கள் இருவரையும், உங்களுடைய அன்பையும், வாழ்த்துகிறேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
@kalaivananarumugam1753
@kalaivananarumugam1753 Жыл бұрын
தம்பி சந்துரு அவர்களுக்கு வணக்கம். உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை. உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு இலங்கை வர பிரியப்படுகிறேன். இலங்கையில் முக்கியமான தமிழ் இடங்களை சுத்தி பார்க்குறதுக்கு எத்தனை நாட்கள் ஆகும். சிறந்த ஒரு தமிழ் வழிகாட்டியை(Guide )உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா. நான் மலேசியாவில் இருக்கிறேன். இலங்கையின் இடங்களை சுற்றி பார்ப்பதற்கு எவ்வளவு மலேசியா ரிங்கிட் தேவைப்படும் என்று சொன்னால் எனக்கு பேரு உதவியாக இருக்கும், நன்றி வணக்கம்.
@ezhilarasi7976
@ezhilarasi7976 2 жыл бұрын
இயற்கை அன்னையின் அழகு......
@kamachialagappan2981
@kamachialagappan2981 2 жыл бұрын
Eagerly I'm waiting for your videos. Nice place. Super.
@sivagowri5510
@sivagowri5510 2 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப நன்றாக உள்ளது.
@sivaprasakam280
@sivaprasakam280 Жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
Sandru sir மக்காவில் இருக்கும் ஸம் ஸம் நீர் ஊற்று பற்றி நீங்கள் படிக்கவில்லையா நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இன்றும் தண்ணீர் வற்றாமல் இருக்கிறது
@shopanashopana7376
@shopanashopana7376 2 жыл бұрын
😂 😂 😂 😂
@aravinthjathu8994
@aravinthjathu8994 2 жыл бұрын
திரேதா யுகம் ராவணன் வாழ்ந்த காலம் அ தி 4000 ஆண்டு இல்ல அது ஏங்க ்
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Makka was Makeswaram! Taken by war!
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 2 жыл бұрын
Bro & sis neenga podra videos ellam parthale naanga srilanka around the city's thank you so much for your videos 🙏 🙏 🙏 🙏 because of I am in tamilnadu chennai 👍 and all are semma semma awesome 👏
@chokkersudhakar811
@chokkersudhakar811 2 жыл бұрын
Hello Bro 🙏 You Gave a Lot of Miracles and Messages Thank u God Bless you ❤️
@samith4156
@samith4156 2 жыл бұрын
அல்லாஹ்ட ஏற்பாட எல்லா அதிசயம் இன்னும் நாம் கானாத அதிசயங்கள் இருகிரது சுபகானல்லா
@santhalakshmyravi6073
@santhalakshmyravi6073 2 жыл бұрын
Amazing srilanka!
@saranga.
@saranga. 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@shakthisachin0774
@shakthisachin0774 Жыл бұрын
நான் இந்த இடத்துக்கு சுமாராக 20 வருடத்துக்கு முன்பதாக சென்றிருக்கின்றோம் அப்போதும் நாம் அங்கு சென்று இருக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதே மாதிரி தான் எனக்கும் தோன்றியது நமது முப்பாட்டன் ராவணன் அவர்கள் நமக்கு ஒரு அழகிய இலங்கைத் திருநாட்டை அற்புதமாக அமைத்துக் கொடுத்திருக்கின்றார் 🇱🇰 அவருக்கு கோடான கோடி நன்றிகள்... அந்த இடங்களை நம் நாட்டவர்கள் சரியாக பராமரிப்பது இல்லை சுற்றுச்சூழல் அசுத்தமாக உள்ளது அதை பார்க்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது.
@fathimarifana3857
@fathimarifana3857 2 жыл бұрын
அண்ணா... ஹம்பாந்தோட்டை போங்கோ.... அங்கேயும் ஒரு சுடுதண்ணி கிணறு இருக்கு.....2 3 இடம் பார்க்கலாம்.... Botanic park Birds park Safari park...
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி வீடியோ காட்சிகள் அருமை சூப்பர் சகோதர
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Season wise, we can take bath, this is really wonderful, Now in this perplexing situation Srilanka faces, those who wants to take bath, can go to Tirikonamalai.
@vbalajibt
@vbalajibt 2 жыл бұрын
Nice video. That wells are called hot water spring. It's present in many places in the world. I have also visited one such place near Bhubaneswar, India.
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்...👍👍👍
@jaikamaraj1405
@jaikamaraj1405 2 жыл бұрын
You are not there bro, present myself walking there.thanks a lot bro.i love your language.don't change it.i tried to speak like you.eventhough last one week only I am watching your videos.LOVE YOU guys.stay tuned.
@fesalfesal4041
@fesalfesal4041 2 жыл бұрын
அழகான இடங்கள் காற்று காட்டுகிறீர்கள் ரொம்ப மகிழ்ச்சி
@fesalfesal4041
@fesalfesal4041 2 жыл бұрын
Thanks 👌
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Жыл бұрын
காணொளியை பார்க்கும்போது திரிகோணமலைக்கே சென்று வந்ததுபோல் இருக்கு.நன்றி.
@mohamedrazeen3176
@mohamedrazeen3176 2 жыл бұрын
Nan poi irukkiren. Trincomalee le ella idathukum poirikan super
@kaviyavalli
@kaviyavalli 2 жыл бұрын
🥳🥳Elangai Tamil mihaum arumai yenaku nala pidthiruku akka anna Love from Tamilnadu 🤩😘
@naliguru
@naliguru 2 жыл бұрын
So heart breaking to see NAVY'S didn't REMOVED their shoes💔💔💔🤔🤔🤔. This 7 well's must be respect and take care of for next generations.❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Hence those well frame must be painted and keep neatly for the tourists. We hope there's a sign for REMOVE the shoes. 🤔🤔
@moorthieperumal5710
@moorthieperumal5710 2 жыл бұрын
Crylon Perumal- Hi Chandru &.rnaka: This time two important videos. Ramar Palsm& then the Kinniya hot springs.Wonderful videos. I amanxiously waiting to visit Trinco & hot springs. Diue to prevailing pandemic & otherissues notpossible. Thank you guys.
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக சுடு நீர் கிணறு மற்றும் அற்புதமான அழகான கடற்கரை எங்களால் காண இயலாது காட்சி உங்களால் காண முடிந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@sekerpitchchai724
@sekerpitchchai724 2 жыл бұрын
Sirantha video bro migavum sirappai katiyamaikki nandri jr. Mudithal sigiriya video podavum thank you jr
@sekerpitchchai724
@sekerpitchchai724 2 жыл бұрын
Sekarchef uae
@snekadurga8547
@snekadurga8547 2 жыл бұрын
Super very nice vlog. Thank you for sharing video sir
Back to இந்தியா🤩 | Kerala vlog 🌴|  Rj Chandru Vlogs
23:54
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 128 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 21 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Kanchipuram Traditional Silk Sarees shopping
16:41
Mann Pesum Mahathuvam(VPC)
Рет қаралды 5 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 128 МЛН