Chennai to Kanchipuram | கோயில்களின் நகரம் | Tamil Nadu India #04 | RJ Chandru Vlogs

  Рет қаралды 281,081

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 1 100
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 2 жыл бұрын
திரு சந்துரு,மேனகா உங்களின் இனிமையானதும் கபடமில்லா தமிழ் மொழியை உச்சரிப்பை வியப்பாக பார்க்கின்றேன் நேசிக்கின்றேன். வாழி இருவரும் எந்நாளும் மகிழ்வுடன்.
@itsmegok8750
@itsmegok8750 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி சகோதர சகோதரி மற்றும் குட்டி பையன் காஞ்சிபுரம் நன்றாக சுற்றி பாருங்கள் உங்கள் தாய் தமிழ் நாடு 🙏🏻🙏🏻🙏🏻
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh 2 жыл бұрын
கோவில்கள் தான் தமிழனின் பண்டைய கலாச்சாரத்தின் சாட்சியாக உள்ளது ...
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
இது தெரியாத சில கூமுட்டை அடிமைகள் திராவிட கலாச்சாரம் தான் தமிழையும், கலாச்சாரத்தையும் வளர்க்கிறது என்று உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
@சோழர்மகன்
@சோழர்மகன் 2 жыл бұрын
கோயில்களின் நகரம், தமிழர் பண்பாட்டை காத்து நிற்கும் நகரம், காற்றில் மாசில்ல நகரம், உலகின் இரண்டாவது மிக பெரிய கோபுரம் கொண்ட நகரம், அகண்ட காவிரி கரையோடும் நகரம், உலகை வென்ற சோழர்கள் வடிவமைத்த கல்லணை யை கொண்டதிருச்சி நகரத்தின் மைந்தன் அழைக்கிறேன் திருச்சி வாங்க 🙏🌹❤
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 жыл бұрын
சத்ரு மேனகா உங்களை எத்தனை அன்புள்ளவர்கள் சென்னையில் வரவேற்கிறார்கள். நல்ல மனிதர்கள்.எல்லா comment ஐயும் படிக்கும் போது புரிகிறது. இறையருளால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
சந்துரு...சத்ருன்னா எதிரின்னு அர்த்தம்...
@தமிழ்அன்சாரி
@தமிழ்அன்சாரி 2 жыл бұрын
நன்றி சகோதரி...
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 жыл бұрын
வந்தாரை வரவேற்க்கும் தமிழ் நாட்டில், உலகத் தமிழர்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரியே🙏🙏🙏🙏
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 2 жыл бұрын
@@sambathvenkatesan618 சந்திரசேகரன் என்ற பெயருடைய சுருக்கம் சந்துரு. சந்திரனை தலையில் சூடிய ஈசன் என்பதே பொருள்.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
@@padmanabhanthyagarajan8749 நன்றிங்க... இப்போ என்ன சொல்ல வர்றீங்க? அவங்க, சத்ருன்னு எழுதியிருக்காங்க. அதுக்கு நான் சத்ரு இல்லை சந்த்ருன்னு சொன்னேன்.
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 2 жыл бұрын
காஞ்சியில் பிறந்தால் முக்தி...! காசியில் இறந்தால் முக்தி...!! திருவண்ணா மலையை நினைத்தாலே முக்தி...!!!
@arulg5670
@arulg5670 2 жыл бұрын
Super.....🥀🥀🥀 மேனகா அவர்கள் புடவை கட்டிக் கொண்டு சென்றிருக்கலாம்......
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
சூப்பர் சகோ இதே மாதிரி தமிழ்நாட்டில் நிறையா இடங்கள் இருக்கின்றது அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருக.சந்தோசமாக இருக்கு
@MrMohan17
@MrMohan17 2 жыл бұрын
உங்கள் இருவரையும் தமிழ் மண்ணில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வரவேற்கிறோம். முடிந்த அளவுக்கு அடிக்கடி வந்து போகவும் நாங்களும் உங்கள் உறவே. wishes from Oman.
@sivanp8629
@sivanp8629 2 жыл бұрын
மதுரையின் மகாராணி‌ மீனாட்சி அம்மன் கோவில் வந்து பார்க்கவும்
@uudaya4138
@uudaya4138 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மிகப் பெரிய மதில் சுவர் மன்னார்குடி ராஜகோபால் சாமி கோவில், ஒரு முறை சென்று பாருங்களேன். தஞ்சாவூர் அருகில்
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 2 жыл бұрын
9,40 அந்த ஐயா சொல்லும் போதே ஊகித்தேன் இப்படித்தான் எதாவது இருக்கும் என்று .. என்ன ஆச்சரியம்!! அது போலவே நடந்தது.. வாழ்த்துக்கள் அக்கா காமாட்சி அம்மன் உங்களுக்கு ஆசி அருளட்டும்...🙏
@kanapathippillaiamuthini
@kanapathippillaiamuthini 2 жыл бұрын
வீடியோ மூலமாகவாயினும் தமிழ் நாட்ட பார்க்க கிடைச்சது பெரிய சந்தோஷம் சந்துரு and மேனகா...Thanks both of you ♥ இன்னும் இன்னும் videos எதிர்பார்க்கின்றோம்.🥰🥰
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
காஞ்சியை பலமுறை சுற்றிப் பார்த்திருந்தாலும் உங்களின் வீடியோ மூலம் பார்க்கும் போது புது அனுபவமாக இருக்கிறது.
@pavithra_05
@pavithra_05 2 жыл бұрын
ஆமாம் கண்டிப்பாக‌ எனக்கும் அப்படித்தான் இருந்தது
@ExplorewithKasi
@ExplorewithKasi 2 жыл бұрын
இதை விட பல மடங்கு பிரமாண்டம்.. தமிழர்களின் கலச்சார நகரமான மதுரையை எடுத்து போடுங்கள் அண்ணன்
@--Asha--
@--Asha-- 2 жыл бұрын
exactly
@imvetri1728
@imvetri1728 2 жыл бұрын
1000 temple city kanchipuram
@imvetri1728
@imvetri1728 2 жыл бұрын
காஞ்சிபுரம் வந்து பாருங்க நண்பா அப்புறம் சொல்லுங்க
@Vaasisivaa
@Vaasisivaa 2 жыл бұрын
தமிழ் நாடு என்பது ஆன்மீக பூமி,ஞான பூமி,கர்ம பூமி! ஓம் சிவாய நம ஓம்...
@cpselvam1
@cpselvam1 2 жыл бұрын
ஆனால் சங்கி கும்பலால் இந்தியா நாசமாக போய்கொண்டிருக்கிறது.
@rohith2406
@rohith2406 2 жыл бұрын
@@cpselvam1 aama Dravida stocks aanmigatha valakkuthakum poi paarunga sir dk supporter sivana pathi pesuna video va
@cyrusthegreat3081
@cyrusthegreat3081 2 жыл бұрын
@@cpselvam1 who is ruling for the past 50 years? Devidiya stock or sangis ?
@arunthoothukudi8206
@arunthoothukudi8206 2 жыл бұрын
@@cpselvam1 சங்கி என்றால் யார் இந்து என்று சொன்னால் சங்கியா
@Vaasisivaa
@Vaasisivaa 2 жыл бұрын
நண்பர்களே,உலகில் எங்கே பிறந்திருந்தாலும் கர்ம வினை என்று சொல்லப்படுகின்ற பாவ,புண்ணியத்தை கரைத்து இறையோடு இரண்டறக் கலப்பது என்பது இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் நடக்க வாய்ப்புகள் அதிகம்! ஒரு மனிதனுடைய இறுதி பிறப்பு என்பது தமிழ் நாட்டு மண்ணில் சைவத் தமிழனாக நிகழ்வது என்பது அந்த ஆன்மா செய்த தவமே! 40,000 க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள்,எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள்,அபரிவிதமான இறையாற்றல்கள்!!! அந்த மண்ணில் பிறந்தும் அந்த அற்புத இறைத் தன்மையை அறிந்து,உணராமல் இருப்பவர் யாவரையும் என்னவென்று சொல்வது...! ஓம் சிவாய நம ஓம்...
@abinayapalanivel4259
@abinayapalanivel4259 2 жыл бұрын
உங்கள் பார்வையில் நமது தமிழ்நாட்டை பார்பதில் மிக அருமையாக உள்ளது....
@BTSarmy-ed9zh
@BTSarmy-ed9zh 2 жыл бұрын
எங்களுடைய காஞ்சிபுரம் நகரத்திற்கு வந்தமைக்கு நன்றி அண்ணா...🙏😀 காஞ்சிபுரம் ஆனது பட்டு நெய்தல், ஏரிகள் மற்றும் கோயில்கள் அதிகமாக காணப்படும்..
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
அதற்கு அருகில் தான் vellore நகரம், வரவேற்கிறோம்,தங்க கோயில் உள்ளது,கோட்டையும் உள்ளது
@NatarajanAV
@NatarajanAV 2 жыл бұрын
மிக இயல்பாக எந்த வித தயக்கமும் இல்லாமல் பேசுவது அருமை ❤️ நான் உங்களுடன் நேரில் பார்ப்பது போல் உள்ளது 👌🏼
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
காஞ்சியில் காமாட்சி மதுரையில் மீனாட்சி எங்கள் இயற்கை இளவரசி ஊர் தென்காசி அருமை அருமை மகிழ்ச்சி 👍👍👍
@balachandranr8117
@balachandranr8117 2 жыл бұрын
Nagaiel neelayathatci
@manikandanp7032
@manikandanp7032 2 жыл бұрын
❤️காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கர மடம் கைலாச நாதர் கோவில் இருக்கிறது காமாட்சி அம்மன் கோயில் அத்திவரதர் வரதராஜ பெருமாள் கோவில் ஏகாம்பரநாதர் கோயில் கச்சேவிஸ்வநாதர் கோயில் சித்திரபுத்திரன் கோவில் இருக்கிறது குமரக்கோட்டம் முருகன் கோவில் இருக்கிறது காஞ்சிபுரம் பட்டு சேலை உலகம் புகழ் பெற்றது அனைத்துக் கோயில்களும் நகரத்துக்கு உள்ளே இருக்கும் அதுதான் காஞ்சிபுரத்தில் பெருமை ❤️
@purushothamanpurushoth8526
@purushothamanpurushoth8526 2 жыл бұрын
தமிழ் நாட்டில் கோயில்களின் நகரம் என்றால் கும்பகோணம் தான் அண்ணா. தஞ்சாவூர் (கும்பகோணம் அடங்கும்) நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் தான் கோயில்கள் அதிகமாக அமைந்திருக்கின்றது அண்ணா.
@Seeman228
@Seeman228 2 жыл бұрын
Kanchipuram first parunga nanba apran சொல்லுங்க
@nithya45963
@nithya45963 2 жыл бұрын
Yes u r right
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
உண்மை...
@divyasri8163
@divyasri8163 2 жыл бұрын
Kanchipuram than 1000temples iruku brother
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
@@divyasri8163 சோழ தேசமான தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்னும் பல ஆயிரம் கோயில்கள் உள்ளன.
@msubramaniam8
@msubramaniam8 2 жыл бұрын
Tamizhnaadu is always very dear to my heart and soul.......though the Tamizh diaspora has put us in other parts of the world ..I always cherish my Tamizh land.....Thank you God for giving me this identity as a Tamizhian.....Tq Chandru and Menaka...for giving a close, first-hand glimpse of Tamizhnaadu.....wherever we are, the bond as 'the children of Mother Tamizh' will bind and unite us emotionally
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 2 жыл бұрын
சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
காஞ்சிபுரம்,முன்பு பெரிய கல்வி கேந்திரமாக இருந்தது,பல்லவர்கள் கோட்டை இது
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 2 жыл бұрын
அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க...... I'm waiting from Sri Lanka..... நானும் ஒரு நாள் இந்தியாவிற்கு வருவேன்...... என் நீண்ட நாள் பேராசை..... I love you so India ♥️🥰🥰
@sk_editor2309
@sk_editor2309 2 жыл бұрын
நண்பா நீங்களும் வாங்க தமிழ் நாட்டுக்கு
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 2 жыл бұрын
@@sk_editor2309 கண்டிப்பாக நண்பா எனக்கு வயது இப்போ 20...படிச்சிக் கொண்ட இருக்கன் இன்னும்2,3 வருடங்களுக்கு பிறகு கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு வருவேன்..... எனது தமிழ் உறவுகளை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.......
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 2 жыл бұрын
@@sk_editor2309 நண்பா தமிழ் நாட்டில் நீங்க எந்த இடம்
@hariharagugan
@hariharagugan 2 жыл бұрын
Come to Tamilnadu..
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 2 жыл бұрын
@@hariharagugan sure bro
@coonoormedia5390
@coonoormedia5390 2 жыл бұрын
தஞ்சாவூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏 இயன்றால் தஞ்சை வாருங்கள் 💐💐
@manimekalaikondusamy666
@manimekalaikondusamy666 2 жыл бұрын
நகரேஷு காஞ்சி. பூ வைத்த மேனகா கொள்ளை அழகு
@lotussaran7354
@lotussaran7354 2 жыл бұрын
உங்களை இருவரையும் தமிழ்நாட்டில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ @ சகோதரி
@premnaths4527
@premnaths4527 2 жыл бұрын
Welcome to Tamilnadu chandru and menaka...
@DivyaDivya-vh6py
@DivyaDivya-vh6py 2 жыл бұрын
அண்ணன் நிங்கள் ராமேஸ்வரம் போங்கள் இன்னும் இனிமையாகவும் இருக்கும்
@user-raja792
@user-raja792 2 жыл бұрын
நீங்க ராமேஸ்வரமா
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Super video.நீங்கள் தமிழ் நாட்டில் ரொம்ப popular.கோயில்களை காண்பித்த்விதம் அருமை
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
தமிழ்நாட்டில் மிக அழகான நகரம் கோயம்புத்தூர் தமிழ் பேசும் அழகு மிகவும் சூப்பர்கோயம்புத்தூரில் தண்ணீர்சிறுவாணி உலக அளவில் இரண்டாம் இடம் பெற்றது எழில் கொஞ்சும் அழகிய உள்ளது தொழில் வளம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பக்கத்தில் மலைகளின் இளவரசி கொடைக்கானல் வால்பாறை போன்ற ஊட்டி போன்ற மலை மலைப்பிரதேசங்கள் அருகாமையில் உள்ளன கண்டிப்பாக ஒரு முறை வந்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் உள்ளன
@sspgtrbandnetclasses882
@sspgtrbandnetclasses882 2 жыл бұрын
சென்னை மட்டுமே சுற்றி பார்த்தால் எப்படி?. நம்ம தமிழ்நாடே சிறப்புதான். தமிழ்நாட்டில் நிறைய இடங்கள் இருக்கிறது அண்ணா. 1. கும்பகோணம் கோவில்களின் நகரம் 2. தஞ்சை பெரிய கோவில். கங்கை கொண்ட சோழிஷ்வரம் கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலை போன்றது. 3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில். 4. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் . 5. திண்டுக்கல் கொடைகானல். 6. பழனிமலை முருகன் 7. சேலம் ஏற்காடு சுற்றுலா தலம். 8. நெல்லை குற்றாலம். 9. ஒகேனக்கல் சுற்றுலா தலம். 10. திருச்சிராப்பள்ளி ௵ரிரங்கம். 11. ஊட்டி மேலும் பல....
@sonydeeps4277
@sonydeeps4277 2 жыл бұрын
Wow super
@surjithsimno8897
@surjithsimno8897 2 жыл бұрын
தமிழ்நாட்டின் கோவில்நகரம்...பட்டு நகரம்...மகிழ்வோடு நம் தமிழ்நாட்டை பார்த்து மகிழுங்கள்
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 жыл бұрын
அருமை ,அருமை. சந்ரு , மேனகா மற்றம் மிதுன். உங்களின் இந்த சுற்றுலா எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
உங்களுக்கு அருமையான பயணமாக மற்றும் மனதிற்கு இதமான சந்தோஷ பயணமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. வருகைக்கு நன்றி நண்பரே.
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 жыл бұрын
கோவிலை சுற்றி குட்டி குட்டி கடைகள் வடிவாக இருக்கிறது. 👍 👍
@indtrack4006
@indtrack4006 2 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கு அண்ணா 🥰
@sumathigoa9151
@sumathigoa9151 2 жыл бұрын
வாலாஜாபாத் , காஞ்சிபுரம் எங்கள் ஊர் உங்களை அன்புடன் வரவேற்கிறது,மேனகா ,& நண்பர்.
@ranijoseph1911
@ranijoseph1911 2 жыл бұрын
அருமையான பதிவு அழகான அருமையான நகரம் பார்க்க ஆசையாக இருக்கிறது நன்றி காஞ்சிபுரம் பட்டு சேலை
@sujaishree5538
@sujaishree5538 2 жыл бұрын
Kanchipuram is one of the best places for the beautiful and ancient temples . Best place for special kancipuram koil idly. Best place for handloom and silk. Never ending to say there are so many. Thank you for visiting and showing it to refresh memories of many of us. Chandru and menaka thank you so much 😊 🙏 💖
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
உங்கள் பேச்சி செயல் எல்லாம் அருமைமிகவும் நன்று 2020 மார்ச் இலங்கை சுற்றுலா வந்துள்ளோம் நன்றி தொடர்க.......
@boopathip9041
@boopathip9041 2 жыл бұрын
மேனகா ஜி தமிழ் நாட்டு கோவில் வந்ததும் மிக அழகு இருக்கிறிங்கள்
@bhuvnadhanu4800
@bhuvnadhanu4800 2 жыл бұрын
Pannadaigala avargaium sangiyakka parkkathingada
@manickam.mmatchakklai4247
@manickam.mmatchakklai4247 2 жыл бұрын
சகோ நீங்கள் தஞ்சாவூர் பெரிய கோவில் செல்லவும்
@manifest2203
@manifest2203 2 жыл бұрын
I am from Chennai. Loving your videos. Welcome to Tamil Nadu. We are brothers 🙏🌹❤
@ExplorewithKasi
@ExplorewithKasi 2 жыл бұрын
மதுரையில் முக்கிய இடங்கள் பல இருகின்றது...கீழடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
@pronniahmohan4996
@pronniahmohan4996 2 жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லிட்டீங்க நண்பனே ..!உங்களுக்கு என் வாழ்த்துகள் ...
@logeshwaran708
@logeshwaran708 2 жыл бұрын
Soon மதுரை.... 🤟🥰🇱🇰
@Miss-._.-kvz
@Miss-._.-kvz 2 жыл бұрын
We are waiting for ur nxt tour to Madurai..menaka akka and rj chandru
@smkumar2681
@smkumar2681 2 жыл бұрын
Yes we'll said. madurai guys welcome you
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
சூப்பர் சந்துரு சார். நீங்க மேடம் தம்பி எல்லாம் கோயில் நகரம் காஞ்சி புரம் வந்து ஆலயங்கள் தொடர்பாக வீடியோ பதிவிட்டது அருமை ! 👌👌👌👌👌👌👌
@m.umadevi.3979
@m.umadevi.3979 2 жыл бұрын
16வருடங்கள் சென்னையிலிருந்துவிட்டு இலங்கை வந்து ஆறுமாதங்கள் ஆகிறது. மனசெல்லாம்...தமிழ்நாட்டு மண்ணையும் அன்பு மக்களையும் நட்புகளையும் மறக்கமுடியலியே.... மனதில் வலிதான்.
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம்
@செல்வராஜ்செல்வராஜ்செல்வம் 2 жыл бұрын
வணக்கம் திருப்பி வாருங்கள் தமிழகத்திற்க்கு
@geethabhuvana.r5787
@geethabhuvana.r5787 2 жыл бұрын
உங்கள் vedio பார்த்து நிறைய நேரம் ரசிச்சு மகிழ்ந்து இருக்கேன் ..நீங்கள் சென்னை வந்தும் பார்க்க முடியலையே....
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
மேனகா சந்துரு மிதுன் குட்டி ,காஞ்சி காமாட்சி பார்த்தவுடன் எனது உடம்பு புல்லரித்தது. நான் பார்த்து வரம் வேண்டிய கோவில்களில் ஒன்று . அடுத்த முறை பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பச்சை குங்குமம் வாங்கி பூஜை அறையில் வையுங்கள் ,நான் மதுரை மீனாட்சி கோவில் இடத்தில் வாங்கி வந்தேன் , தஞ்ஜை பெரிய கோவில் போக ஐடியா இருக்கா , உங்கள் schedule எனக்கு தெரியாது. 🤧🤧🤧🤧👍👍👍👍👍🙏🙏💐💐💐Usha London
@amala8176
@amala8176 2 жыл бұрын
சென்னை சென்னையை சுற்றிலும் கூட பழமையான கோவில்கள் பல உள்ளன. காஞ்சிபுரம் ஒரு அருமையான ஊர், கோவில்கள் நிறைந்த ஊர். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பழமையான கோவில்கள் பல உள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் சமயம் ஒவ்வொரு நாளும் நீங்கள் காணொளி போட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே.
@saraba564
@saraba564 2 жыл бұрын
Tiruvannamalai, Madurai, Rameswaram, Thanjavur Trichy has lot of temples.. Mahapallipuram will spare atleast one flull day. Even in chennai has lot of temples.. Maangadu, Tiruvottriyur, Mylapore, Triplicane, Vadapalani, Kundattur, Kaligambal, Tiruvanmiyur, Tiruverkadu etc
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
சந்துரு நாங்க எல்லாம் பேச்சு தமிழில் சேவுரு என்றும் எழுதும்போது சுவர் என்றும் தான் சொல்வோம். மதில் என்று நீங்க பேசுற அழகே சூப்பர். எங்க ஊர் எல்லா கோவிலிலும் இதே போல் பிரமாண்டமான மதில் ஊருக்கு ஊர் இருக்கும். தமிழனின் பெருமை மிகப் பெரியது. இது எதுவும் தெரியாமல் ஹிந்தி படிக்காட்டி வேற நாட்டுக்கு போ என்கிறான்ஒண்ட வந்த பிடாரி. வரலாற்று அறிவு சுத்தமா இல்லாத முட்டால் பசங்க.
@karthikeyan2057
@karthikeyan2057 2 жыл бұрын
புரோ அப்படியே தஞ்சாவூர் ,கோடியக்கரை பக்கம் வாங்க .
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 жыл бұрын
பட்டுக்கு உலக புகழ் பெற்ற நகர் கோவில்கள் அதிகம் உள்ள நகரம் பார்க்க வேண்டிய சிறந்த நகரம் சூப்பர்
@carthikrandy
@carthikrandy 2 жыл бұрын
Thanjavur, thiruvannamalai, chidhambaram,sri rangam,madurai,innum neraya irukku tamil nattula illatha kovilgaley kidaiyathu manasukku romba nimmathiya irukkum ahna enna intha kalai pokkishangalai namma payaluga love memorial ah mathi vatchurukanga...
@shakilabakianathan8312
@shakilabakianathan8312 2 жыл бұрын
திருவிழா காலங்களில் மேலும் கலை கட்டும் எங்க ஊர் காஞ்சி. தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக..
@vaninalliappan2599
@vaninalliappan2599 2 жыл бұрын
Kanchipuram is such a great devotional place. It is my native. Please visit thanjavur periyal koil also. Really amazing architecture(The shadow of the main vimana does not fall on the ground.).
@chitrasundaramoorthi1734
@chitrasundaramoorthi1734 2 жыл бұрын
தொப்புள் கொடி உறவு சிங்கார சென்னை யில்‌ அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலமான கோவில்களின் நகரம் காஞ்சியில் ஆலய வழிபாடு அருமை சகோதரர் மற்றும் சகோதரி அப்படியே எங்க முப்பாட்டன் பூமியான தஞ்சாவூர் வாங்க .
@arunasadesansadaesan3372
@arunasadesansadaesan3372 2 жыл бұрын
நீங்கள் தமிழகத்திற்கு வந்ததற்கு ரொம்ப நன்றி தலைவா ஆனால் ஒரு அகதி முகாமிற்கு சென்று வந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் தலைவா
@vijay85cisco
@vijay85cisco 2 жыл бұрын
dont miss tanjavur temple and trich uchipillaiyar kovil.. tanjore surroundings 100s of important temples are there..
@purushothdeva7786
@purushothdeva7786 2 жыл бұрын
Thanjaavoor ponga ithe vida nalla anubavam kidaikum....
@balubalanktv3784
@balubalanktv3784 2 жыл бұрын
பர்கூருக்கு வாருங்களே இது ஒரு mini surath. Textile place, Krishnagiri district. Tamilnadu.
@aruran3
@aruran3 2 жыл бұрын
இந்த ஒளிப்பதிவு பார்ப்பதற்கு மனநிறைவாக இருந்தது.. நன்றி வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா
@ksubbukutti5344
@ksubbukutti5344 2 жыл бұрын
எங்கள் திருநெல்வேலி மாநகருக்கு வாருங்கள் ஐயா
@AllRFrGd
@AllRFrGd 2 жыл бұрын
Madurai & tajmahal you will. Be astonished. It is like jumping with joy, when I see your kanchi vlog
@தமிழ்அன்சாரி
@தமிழ்அன்சாரி 2 жыл бұрын
நான் கணக்கே இல்லாமல் காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளேன். கோவிலின் உள்ளே சென்று பார்க்க தோன்றவில்லை. அஹா. இவ்வளவு அழகாக இருக்குதே என்று உங்களின் காணொளி மூலம் கண்டேன். இனி நானும் கோவிலின் உள்ளே சென்று அந்த அழகை நேரடியாக ரசிப்பேன்.
@praveennov
@praveennov 2 жыл бұрын
நானும் தற்பொழுது சென்னையில் தான் உள்ளேன். காஞ்சிபுரம் கோவில் செல்வதை பற்றி யோசித்து கொண்டிருந்தேன். தகவல் தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன் 😄
@SakthiVel-iw2xy
@SakthiVel-iw2xy 2 жыл бұрын
சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் சகோதரர்.
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 2 жыл бұрын
In Tamilnadu lots of Temples are there. You had visited a historical temple as a beginning point. I hope this video visit shoots will be an unforgettable one for you and your family. If it is possible please visit Arthanareshwarar temple in Tamilnadu India . This temple denote With out Shakthi there is no Siva and another side with out Siva there is no Shakthi
@parthasarathypadmanabhan4154
@parthasarathypadmanabhan4154 2 жыл бұрын
You are very lucky to see the holy places in Kanchipuram. Pls extend your stay and visit as much as places possible. Also a good number of people identified you which shows that you have impressed people worldwide. Keep up your good job.
@rajasekarthivianathan402
@rajasekarthivianathan402 2 жыл бұрын
தென் தமிழ்நாட்டிற்கு எப்போ வருவீங்க?
@sm.shariffshah6705
@sm.shariffshah6705 2 жыл бұрын
சந்ரு உங்கள் அனுபவத்தின் மூலம் எங்கள் ஊரை பற்றி சொல்லும் போது அது எங்களுக்கும் புதிய ஊரைபோன்று புதிய அனுபவமாக இருக்கிறது நன்றி
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 2 жыл бұрын
Each & every temple has its own story - very interesting - enjoy
@mlab8304
@mlab8304 2 жыл бұрын
Visit to trichy Srirangam,malaikottai,mukkombur,kallanai,thanjur brahadeshwara temple,temple city kumbakonam
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி👍
@g.s.karthikeyan3668
@g.s.karthikeyan3668 2 жыл бұрын
அண்ணனே எங்க ஊர் வாங்க திருக்கழுக்குன்றம் ருத்திரான்கோவில்
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 2 жыл бұрын
இதற்கு முன் வீடியோவில் உங்கள் அடுத்து செல்லும் இடம் குறித்து அறிவித்தால் நன்றாக இருக்கும். நான் காஞ்சிபுரம் வரதர் கோயில் அருகில் இருக்கிறேன். முன்பே தெரிந்திருந்தால் உங்களை பார்த்து இருப்பேன்.
@tamilkurumpadal
@tamilkurumpadal 2 жыл бұрын
ஆம், அவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அதுவே அவர்களுக்கு தொந்தரவாகவும் அமைந்து விடக்கூடாது நண்பா 😊
@thamilini7966
@thamilini7966 2 жыл бұрын
Wow they are blessed to have u all
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 2 жыл бұрын
@@tamilkurumpadal உண்மை தான். ஆனால் அந்த இடங்களின் சிறப்புகளை எடுத்துக்கூற உதவியாக இருக்கும்.
@tamilkurumpadal
@tamilkurumpadal 2 жыл бұрын
@@thamilini7966 🙏😊
@tamilkurumpadal
@tamilkurumpadal 2 жыл бұрын
@@rameshramaswamy3375 மிகச்சரி 😊
@poonkodichandran9835
@poonkodichandran9835 2 жыл бұрын
ஆங்கிலக் கலப்பு இல்லாத இனிமையான தமிழ் உங்களது.
@kishoshanth5957
@kishoshanth5957 2 жыл бұрын
I went to this temple in 2017. Amazing .
@trueboumi6087
@trueboumi6087 2 жыл бұрын
Akka pottu vachi pouvachi summa mahalakshme Mathiri irukige enku ungle Parke rombe happy ya iruku Akka
@smkumar2681
@smkumar2681 2 жыл бұрын
I think your voice well suite dubbing artist . excellent tone modulation
@andrewpt6338
@andrewpt6338 2 жыл бұрын
Namma oora pathi unga thamizla kekkaradhu azagha irukku.
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
நீங்கள் திருவண்ணாமலை மாவட்டம் வாருங்கள் அண்ணா இங்கே அண்ணாமலையார் கோயில் சூப்பராக இருக்கும் அண்ணா திருவண்ணாமலை தீபம் ஏற்றும் ஊர் எங்கே ஊர் தான் வாருங்கள் சகோதரி
@nandhinink3979
@nandhinink3979 2 жыл бұрын
Neega pesarathu keka santhosama iruku
@RAMAMORTHI
@RAMAMORTHI 2 жыл бұрын
இந்திய தமிழ் நாடு மக்கள் உங்களை வரவேற்கிறோம் வாழ்க வளத்துடன் மகிழ்ச்சி. இந்தியாவும் இலங்கையும் ஒன்று தான் நிர் அடித்து நிலம் விலகுதல் இல்லை இக் கரைக்கு அக்கரை பச்சை அவ்வளவுதான்.
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 жыл бұрын
நல்ல வரவேற்பு பதிவு வாழ்த்துக்கள்
@Agathee2024
@Agathee2024 2 жыл бұрын
Kanchipuram kailasanadhar temple parunga
@surjithsimno8897
@surjithsimno8897 2 жыл бұрын
இந்தியாவின் தென்கோடிமுனையாம்..முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரிக்கு வாங்க அண்ணா&அண்ணி...அன்புடன் வரவேற்கிறோம் குமரிமுனைக்கு
@joelbenz
@joelbenz 2 жыл бұрын
மேனகா அண்ணி பூ வைத்தது அருமையாக உள்ளது 🥰🥰🥰
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் அருமை புரோ நம்ப ஊர் இதுதான்
@JJR28
@JJR28 2 жыл бұрын
சிதம்பரம், திருவாரூர் கோயில்கள் இன்னும் பிரமாண்டமாக இருக்கும்.
@JJR28
@JJR28 2 жыл бұрын
எங்க ஊரு கோயம்புத்தூர்ங்க😎 தம்பி வாங்க சுத்தி பார்க்கலாம் 🙏
@tilakareswaran576
@tilakareswaran576 2 жыл бұрын
தஞ்சை
@kavithaas5142
@kavithaas5142 2 жыл бұрын
சிஸ்டர் பூ வைத்ததும் இன்னும் அழகாக இருக்கிறீர்கள்
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
வணக்கம் சந்துரு அண்ணா நீங்கள் திருவண்ணாமலை தஞ்சாவூர் மதுரை திருச்சி கும்பகோணம் சிதம்பரம் இந்த கோயில் தளங்கள் பாருங்க தமிழ் நாடு இயற்கை மலை சுற்றுலா கோயில் சுற்றுலா பார்க்க செமயா இருக்கு பாண்டிச்சேரி எப்ப வருவிங்க
@balajiramalingam5559
@balajiramalingam5559 2 жыл бұрын
மாம்பழம் சந்திப்பில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரயில் சேவை வசதிகள் உள்ளது முயற்சித்து பாருங்கள்
@throughputlabs6076
@throughputlabs6076 2 жыл бұрын
தஞ்சாவூர் பாருங்க தமிழர்களின் அடையாளம்...தமிழ்நாட்டின் உலக அதிசியம்....,
@JaffnaTharma
@JaffnaTharma 2 жыл бұрын
சிறப்பு அக்கா அண்ணா இருவரது பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 жыл бұрын
Yes. At least you need ten days to cover all temples in and around kancheepuram. Thavira even in chennai the temples to be covered are too many ...when u r here you try n cover as many temples as possible. Bless u all
@dharshan.b9987
@dharshan.b9987 2 жыл бұрын
நமது தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு தெரியபடுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
First Impression of Chennai! India They warned me NOT to Visit
31:14
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.