மிக மிக அருமை... உங்கள் நாடும் அழகு.. உங்கள் தமிழும் அழகு... இந்த இடங்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது...
@janu5077 Жыл бұрын
இயற்கையின் சொர்க்கம் இலங்கை 🇱🇰 from Swiss
@kannamani3622 жыл бұрын
இலங்கை நேரில் சென்று பார்த்து போன்ற ஒரு மகிழ்ச்சி உங்கள் இருவருக்கும் நன்றி.
@dniroojeev70882 жыл бұрын
kzbin.info/www/bejne/qZSci3iJgLWhptk
@pkrajmahajothi44862 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சூப்பரா இருக்கீங்க அண்ணி அண்ணா முடிந்தால் எங்கள் ஊருக்கு வாருங்கள் திருநெல்வேலி
@baanukirushi42862 жыл бұрын
Neenga indiava
@sajikathusiyanthan6612 жыл бұрын
@@baanukirushi4286 illama avanka srilanka jafna
@priya.a90682 жыл бұрын
நடுத்தர மக்களால் சென்று பார்க்க முடியாத இடங்கள் அனைத்தும் உங்கள் மூலமாக காண முடிகிறது... பல தகவல்களும் தெரிந்துகொள்ள முடிகிறது.....மிக்க நன்றி அண்ணா.
@chandranmurugan74512 жыл бұрын
இலங்கையில் இவ்வளவு அழகான ஆலயம் அமைந்துள்ளது என்னை மிகவும் கவர்துள்ளது, இந்த இடமும் மிகவும் பிரமிப்பாக இந்த காணொளி உள்ளது நன்றி.
@sritar9852 жыл бұрын
அழகான நாட்டை. உலக அளவில் பெருமை படவேண்டிய நாட்டை இனத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நாட்டை படுபாதாளத்துக்கு கொண்டுபோனதுதான் மிச்சம். ஓம் நமச்சிவாயா.
@abulkasim07862 жыл бұрын
Unmai
@abulkasim07862 жыл бұрын
Nam India naadum kapaatra pada vendum
@shri9933 Жыл бұрын
Ja I have the same opinion
@Shaikashaa8 ай бұрын
Unmaiyana varthai iyya
@renukafromgermany18082 жыл бұрын
எனக்கு இலங்கையில் மிகவும் பிடித்த இடம். அழகான பதிவு! நன்றி சந்துரு, மேனகா & வினோத்!🙏🏽
@Tamilkathir-x3g2 жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்த இடம்🙂👌
@vinothrm27592 жыл бұрын
நன்றிகள்
@dniroojeev70882 жыл бұрын
kzbin.info/www/bejne/qZSci3iJgLWhptk
@anandram13622 жыл бұрын
நீங்கள் தூய தமிழில் உரையாடுகிறீர்.... கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. மேலும் இலங்கை தமிழ் கலந்த பேச்சு மிக சிறப்பு.. வாழ்க வளமுடன்.....
@pumsthaneerpalli35862 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்...
@Tamilkathir-x3g2 жыл бұрын
மிகவும் அழகிய video.எமது சந்துருவின் வரலாற்று வர்ணணையில் மிகவும் சிறப்பு. விளக்கமாக கூறுவதில் உங்களை வெல்ல யாராலும் முடியாது.👌👏👏 👌👍🏻
@ponnusamy231ponnusamy42 жыл бұрын
TIRUPPUR A,PONNUSWAMY THANKS BROTHER CHUNDRU
@sampathkumarank76062 жыл бұрын
@@ponnusamy231ponnusamy4 0We~wwww~
@waseemrashadi20692 жыл бұрын
Thanks
@malaramma55102 жыл бұрын
தம்பி இந்த இடத்தில் நிற்கும் போது ராவணனின் அம்மா இறந்த செய்தி கேட்டதும் இடுப்பிஇருந்த வாழை எடுத்து குத்திநாராம் அதனால் இந்த கல் இரண்டாக பிளந்தது பின்பு அந்த
@baskarthrinesh66502 жыл бұрын
Super
@ivrbalaji2 жыл бұрын
Bro and sis, அறியாத தகவல்கள், அழகிய காணொலி..... திருகோணமலை கோவில் அற்புதம்.....
@thayakaran75402 жыл бұрын
ஒம் சிவாயநம🙏 அருமையான இடம். மீண்டும் இந்த இடத்தை பார்த்தத்தில் மிக்கமகிழ்ச்சி உங்க இருவருக்கும் நன்றி...
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂👌👍🏻
@asaa76452 жыл бұрын
ராமாயணம் கட்டுகதை என்று சொன்னவர்கள் வாயடைத்து நிர்கிறார்கள் இப்போது சகோதரர், சகோதரி நீங்கள் நேரில் பார்த்து சொல்லும் போது மிகவும் சந்தோசம். உங்கள் பயணம் ஈசனும், ஈஸ்வரியும் அருளால் தொடரட்டும் 🙏
நன்றி சகோ எங்களை இந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று அதன் வரலாற்றை மிக அழகாக கூறியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@jklegal4302 жыл бұрын
திருக்கோநீஸ்வரம் அருமையான கோவில் நான் 2018-m வருடம் இந்த கோவிலுக்கு வந்து இருந்தேன். இலங்கை ஓர் இயற்கை சொர்க்க பூமி. வாழ்த்துக்கள் சகோதரர் சந்துரு சகோதரி மேனகா
@kelangodharma2612 жыл бұрын
அருமை நண்பரே .வரலாறு முக்கியம் நணபரே.வரும் சந்ததிக்கு கொடுபாபோம் தமிழன் வரலாறு.
@kirushakirusha12922 жыл бұрын
மிக மிக அழகான ஒரு இடம். மிகவும் அழகான வீடியோ. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bindumathi13472 жыл бұрын
சென்னையிலிருந்து திருகோணமலையை பார்க்க வைத்ததற்கு நன்றி
@BewithKarthik2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் நன்றி தமிழ்நாட்டில் இருந்தே இவ்விடங்களைப் பார்க்கும் வாய்ப்பளித்ததிற்கு...
@iruthayarani57472 жыл бұрын
தூய தமிழில் உங்கள் வர்ணனை அழகு அருமையான பதிவு.நன்றி நன்றி நன்றி
@nimalanimala44992 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் மிகவும் அழகாக உள்ளது நன்றி சந்துரு மேனகா வாழ்த்துகள் 🎊
@nagarajans9142 жыл бұрын
கோணெஸ்வரர் ஆலய வரலாறு பற்றி அருமையாக கூறினிர்கள் 👌👌 சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தது மதுரையில் நடந்த சம்பவம் அது இலங்கையில் சிலை ருபத்தில் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது இன்னும் ஒன்று இராவணன் பொம்மை அருகில் நாணயம் ருபாய்களைபோட்டு இருக்கிறார்கள் இன்னும் ஒன்று இருந்தது அது தான் வீனண அவர் நன்கு வீணை மீட்டுவார் அதை காட்சியாக சம்பூர்ண ராமாயணம் திரைபடத்தில் காணலாம் நல்ல சிவபக்தர்கூட அருமையாக இருந்தது இந்த காணொளி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂👌👍🏻🙏🏼
@sathyamakesh5072 жыл бұрын
சிறப்பு . மிக்க நன்றி தம்பதிகளே . தாங்கள் கூறிய வரலாற்று நிகழ்வுகள் சிறப்பான தொகுப்பு தமிழ்நாட்டில் இருந்து சத்தியமகேஷ்
@sivashan48422 жыл бұрын
எனது ஊர் திருகோணமலை என்று சொல்வதில் பெருமிதம் கொள்கின்றேன்,,,மிகவும் அருமை,,, நன்றிகள் பல உங்கள் மூவருக்கும்
@Zah-yq5qn2 жыл бұрын
இராவணன் வெட்டு பாத்திருக்கறன் ஆனால் சிவபெருமான் பற்றிய மேலதி தவள் is a essential information and essence of video. Thanks. I just really interested to know more details of Sivan. Special thank to both of you. Have great time
@muruganraj80442 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழ்நாட்டில் பிறந்த நாங்கள் இது போன்று தமிழ் உச்சரித்தது இல்லை. உங்கள் வீடியோ மிகவும் அருமை. நன்றி
@ganesankumikumi21242 жыл бұрын
தம்பி நான் நிறைய காணொளி காட்சிகள் பார்த்தேன் யூடியூப் ஆனால் உங்கள் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும் பேசும் வார்த்தைகள் எம்மை அறியாமலேயே என் மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் தாங்க முடியவில்லை வளர்க உங்கள் சேவை வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் சிங்கப்பூரிலிருந்து கணேசன்
@mi58742 жыл бұрын
அண்ணா அக்கா மிகவும் அருமையான காணொளி.. உலகில் வாழும் அனைத்து மக்களும் அன்புடனும் சமாதான முறையிலும் வாழ எல்லாம் வள்ளல் எம் பெருமான் சிவபெருமான் அருள் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.🙏🏻 ஓம் நமசிவாய போற்றி 🙏
@vijayikalakala50802 жыл бұрын
வணக்கம் மிகவும் சிறப்பான பதிவு... இலங்கையின்... வரலாற்று இடங்கள்.. பதிவு நன்றி ... ராவணனின் வரலாறு என்றும் வாழ்க... ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌸 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@billionspleassure649111 ай бұрын
😮#கோகர்ணம் என்கிற திருகோணேஸ்வரம் ..!!! நான் சிறுவயதில் அங்கே தான் தங்கி படித்தேன்
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா ❤️🙏
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂👌👍🏻
@muthukrishnanramesh39972 жыл бұрын
Excellent video chandru
@ushakupendrarajah74932 жыл бұрын
நான் திருக்கோணேஸ்வரம் கோவில் செல்லும் பாக்கியம் கிடைத்தது 2004 . இப்போது இன்னும் அழகாக நிறைய கடைகளுடன் இருக்கின்றது. உங்கள் அழகான வீடியோவிற்கு நன்றி . 💐💐💐💐💐🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🙏🙏🙏🙏🙏🙏🙏Usha London
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂👌👍🏻👏
@rajasekartg85022 жыл бұрын
கோனேஸ்வரம் கோயில் வீடியோ பதிவு அருமை நேரில் பார்த்த திருப்தி நன்றி . எனது சொந்த ஊர் எமனேஸ்வரம் தமிழ் நாடு
@gopikamadheshwaran71862 жыл бұрын
உங்கள் காணோலி அருமை உங்களின் ரசிகை தமிழ் நாட்டில் இருந்து கோபிகா 😊😊🤗🙂
@subramaniamsarvananthan56222 жыл бұрын
காணொளி...
@jsmurthy74812 жыл бұрын
காட்சிகள் அருமையோ அருமை..... உங்களின் விளக்கமோ அபாரம்👏👏👏
@Tharshini-ox3uq2 жыл бұрын
அருமை எனக்கும் கோணேஸ்வரம் போக ஆசையாக உள்ளது உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை நன்றி
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂👌சென்று பாரு ங்கள்.
@surjithsimno88972 жыл бұрын
வரலாற்று நிகழ்வுகளோடு..ஆச்சரியமூட்டிய பதிவு..வாழ்த்துகளும்,நன்றிகளும்
@srividya67062 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இலங்கையின் அழகு நம் கடவுளின் பெருமைகள் போகும் இடம் எல்லாம் ஈசன் என் அப்பன் ரொம்ப நன்றி உங்களுக்கு மேனகா அக்காவுக்கு 🙏🙏🙏🙏
@TamilVazhga2026Ай бұрын
ஆதி சிவன் வாழ்ந்த இடம். இதுதான் உண்மனையான கைலாயம் 🙏🏽🙏🏽
@muhilvannannagarajan76152 жыл бұрын
உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் கூடிய நன்றிகள் திரிகோணஷ்வரர் ஆலயத்தை கண் முன் நிறுத்தியமைக்கு 👌
@ashokans49992 жыл бұрын
அருமையோ அருமை..... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்.....
@jagannaresh83362 жыл бұрын
மிக அருமையான கோயில் அண்ணா என்னுடைய நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது
@peterparker-pl8wt2 жыл бұрын
நாங்களும் சில வருடங்களுக்கு முன்பு போயிருந்தோம். மேலிருந்து கீழே தண்ணியை பார்க்கும் போது பயமாக இருக்கும். சுற்றாடல் எல்லாம் இராணுவ மயமாக இருந்தது. மிகவும் பிரமிப்பான கோவில் தான்.
@deenyosuf84782 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் சிறப்பே..
@marimuthuthevar81862 жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் என் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சி நான் பாத்தது கிடையாது
@parimalamanju88832 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ அண்ணா அக்கா கோயிலை பார்த்ததில் ஆனந்தம்❤❤❤❤
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சந்துரு/ மேனகா
@PreethiyinKaimanam2 жыл бұрын
மிகவும் நன்றி அழகான ஒரு கோவிலையும் அழகான இடத்தையும் காட்டியதற்காக, நாங்கள் சென்று பார்க்கமுடியாத இடத்தை காட்டியதற்காக மிகவும் நன்றி
@ramakrishnan89322 жыл бұрын
உங்கள் தமிழ் அருமை உங்கள் தமிழ் அருமை உங்கள் செய்தி அருமை எல்லா தமிழர்களும் உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்காங்க
@satcmuthiyalu2 жыл бұрын
திரிகோணமலை அருள்மிகு கோணேஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.. அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி . இராவணன் மிகச் சிறந்த சிவன் பக்தன் என்பதில் சந்தேகமில்லை..ஸ்ரீ கோனேஸ்வரர் அருள் பெற சிரமம் தாழ்த்தி வணங்குகிறேன்.இந்தியாவிலிருந்து.மிக்க நன்றி சகோ..
@kannankannan54322 жыл бұрын
இலங்கையில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள சிறப்புகளை வீடியோ மூலம் காண்பித்தமைக்கு நன்றி அண்ணா அக்கா மிக தெளிவாகவும் அழகாகவும் சொல்கிறார்கள் நன்றி
@ganeshmannanperumal76322 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு நன்றி
@moorthyram2702 жыл бұрын
மிக்க நன்றிகள் பல இது போன்ற பற்பல நல்ல விஷயங்களை சமூக வலை தளங்களில் பதிவிட நாங்கள் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
@janakisubramanian47382 жыл бұрын
ரொம்ப அழகாக சொல்லுகீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி brother
@deviraj30152 жыл бұрын
உங்கள் மூலம் இலங்கை அழகாக காணமுடிகிறது நன்றி
@vallikumar32352 жыл бұрын
அழகான பதிவு அழகான இடம் நன்றி
@gayathridevic94012 жыл бұрын
நன்றி சந்ரு bro and menaga sis supper video மெய்சிலிர்த்து பார்த்தேன். அருமை ...
@karpagam8812 жыл бұрын
இந்த தமிழ் எவ்வளவு அழகாக இருக்கிறது ❤️❤️❤️🙏🙏🙏👍
@vje65882 жыл бұрын
நல்ல விடயம் நல்லா இருக்கே வாழ்த்துக்கள் சந்துரு மேனகா வாழ்க வளமுடன்
@Gnanawalli2 жыл бұрын
Very nice place and temple . Thanks for sharing with us ❣️ ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@saraswathis2315 Жыл бұрын
உங்கள் ஊரும் அழகு.உங்கள் தமிழும் மிக மிக அருமை😊
@moorthyram2702 жыл бұрын
உங்கள் காமெடி மிக அருமையாக இருக்கும். எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி சந்தோசம். உங்களது இனிதான பயணங்கள் தொடரட்டும் எனது வாழ்த்துக்கள்
@panneerselvaml76622 жыл бұрын
நான் வெறுமனமே உங்களை இந்த வீடியோவுக்காக மட்டும் பாராட்டப்போவதில்லை. உங்களிருவரின் அன்புபரிமாற்ற உரையாடலுக்காகவும் எனது அன்பான பாராட்டுக்கள். இராவணன் வெட்டில் வெறும் கல்லை போடுவதுடன், ஆளையும் போடலாமா என்ற சந்துரு அவர்களின் விளையாட்டான வினாவுக்கு, கொஞ்சமும் தயங்காமல், "அப்ப, வாங்கோ" என்று வெகு டைமிங்காக பேசி மடக்கிய மேனகா மேடத்தின் நகைச்சுவையும் வெகு உச்சம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@thumuku99862 жыл бұрын
வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்....
@krishnarajahsithambarapill19482 жыл бұрын
வாழ்த்துகள் சந்துரு&மேனகா நீங்கள் எங்க ஊருக்கு போகலமே எனது வட்டுக்கோட்டை நான் இப்போது சுவில் இருக்கிறேன் நன்றி
@ranichellaiah12822 жыл бұрын
திருகோணமலை ரொம்ப அழகாக திருகோணமலை ரொம்ப அழகாக இருக்கிறது
@_Oreo_malar_4 ай бұрын
நல்லா இருக்கும் வரலாறு சூப்பர் சூப்பர்❤
@spbeditz8072 жыл бұрын
தமிழ் வாழ்க, நன்றி சகோதரர் சந்திரு, சகோதரி மேனகா
@nishanxzthan12102 жыл бұрын
நான் பிறந்த இடம் வாழும் இடம் அருமையான பதிவு
@Tamilkathir-x3g2 жыл бұрын
🙂அருமை🙂👍🏻👌
@ajanantonyraj20632 жыл бұрын
உங்கள் கடல் வர்ணனை சுப்பர். உண்மையில் பிரமாண்டமாகத்தான் உள்ளது
@subburajkonaryadav7812 жыл бұрын
சூப்பர் சந்துரு மேனக பாப்பா அருமை 👍👌வாழ்த்துக்கள் 🤚
@ariyamalarsapabathy37492 жыл бұрын
Eanaku mikavum piditha idam great atomai super sis and bro...👍👍👍🙏🙏🙏
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
மிகவும் சிறப்பான ஒரு வீடியோ . நன்றிகள்
@keenasathiyakaman20652 жыл бұрын
🥰🥰🥰🥰❤❤❤❤❤ சூப்பர் பிரதர்ஸ் ,சிஸ்ரர்.🙏🙏🙏🙏🙏🙏🙏. நன்றி
@nazarethtamilachi32362 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி தம்பி சூப்பர் 👍👍
@akshayajagadeshan55192 жыл бұрын
நேரில் பார்த்த ஒரு அனுபவம் மிக்க நன்றி அண்ணா
@usharetnaganthan3022 жыл бұрын
In 1960's we were living there in Government quarters which was located at the top level the last row. At that time this statue and no steps were there to go down. Only the priest used to go down and show katpoora arathi towards the occasion, because they believe the ancient temple which was demolished by Dutch still under the water. At that time no shops were around. Lots of dears, monkeys were around. Such precious memories. We used to walk to the temple three times a week, very close to us.
@kumudunijayarathnam46812 жыл бұрын
தெளிவான🤍🤍🤍♥️♥️♥️ விளக்கம் super💙💙💙💙
@mathavansiva06062 жыл бұрын
மிகவும் அருமை மிகவும் அழகு❤️❤️❤️❤️❤️❤️❤️
@chitras50082 жыл бұрын
Arumai tq chandru sir &Menaka sister
@balapriya17962 жыл бұрын
Romba happy ah iruku nenga podra vedios LA chandru Anna & menaka akka we love u 😍 😍 😍
@vijaykumarrajendran60412 жыл бұрын
அண்ணா அக்கா உங்கள் அழகான பதிவுகள் .மற்றும் உங்கள் தெளிவான காணொலி... மகிழ்ச்சி அளிக்கிறது... தமிழ் நாட்டுக்கு வாங்க அண்ணா அக்கா.
@ranjithkumarranj97882 жыл бұрын
Entha edathaukellam pogamudeumanu oru kanava erunthathu but neril patha santhosham thanku bro and menaga daily unga vidio pakuven unga tamil romba azhagu continu thank you.
ராணி கோவையிலிருந்து ரொம்ப அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய கோடி மலர் கொட்டிய அழகு
@saraswathiannadurai8792 жыл бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 மிக மிக அருமை நன்றிங்க🙏🙏
@Sivakumaran612 жыл бұрын
நான் பிறந்த இடம் திருகோணமலை சிறுவயதில் 4 வயது வரை அங்கே வாழ்ந்த போது அப்பா கிழமையில் ஒரு நாள் அங்கு அழைத்து செல்வார்; அப்போதெல்லாம் போகும் பாதையில் நிறைய மான்கள் நிற்கும். அந்த நாள் நினைவுகள் பசுமையானவை. இலங்கை வரும்போது திருகோணமலை செல்வது வழமை. உங்கள் காணொளி மிகவும் அருமை. 2018ல் சென்ற போது நீல நிற சிவன் சிலையே அங்கு இருந்தது. அடுத்த வருடம் தற்போதைய சிலையை தாபித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் 🌸🌹🌹🙏🙏🙏🌹🌹🌸
@P.BALAMURUGATHEVAR2 күн бұрын
அழகு...
@thamayanthinaguleswaran86642 жыл бұрын
சூப்பர் சூப்பர் மிகவும் அறிவு பூர்வமான பதிவு நன்றி
@manimegalaikatamreddy55932 жыл бұрын
I loved this video of yours Mr.Chandru.Seen Indian Ocean from Kanyakumari and this video gives a different dimension of Indian Ocean which is totally amazing.The temple is a testimony to advocate that Tamilians and Srilankan cultures are inseparable and inter-related. Thx a lot
@josephraj29132 жыл бұрын
Very nice
@kalpanadevi2942 жыл бұрын
Hi managa. Santhru. Supar place very nice Sri Lanka. Ungal. Thamil super
@asaithambi46342 жыл бұрын
உங்களின் சேவைக்கு மிக்க நன்றி
@umaakshitha34172 жыл бұрын
Nice vedio nerile poyittu parthathu pola oru thirupthi irrunthathu super chanru sir and menaga mam
@laxmimalar28012 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏
@sivakumarthangavelusivakum76052 жыл бұрын
அற்புதம் Rj சந்துரு
@sivakumarsivakumar72602 жыл бұрын
Suppar anna akka... theriyatha vishayangala solli tharinga thanks.....
@gopallv57612 жыл бұрын
Thanks chandru & menaka for the history. Breathtaking view of the sea from the hill top. Video has been shot nicely. It was like being there.