Roasting Strange Fire!! அந்நிய அக்கினி!! | Fake pastors troll | Roasting today's Christianity.

  Рет қаралды 43,555

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Пікірлер: 291
@elshadaijesus
@elshadaijesus 6 ай бұрын
I love you roasting brothers. Really i love your roast job. En ithayathil ungalukku idam undu
@rajpaul2691
@rajpaul2691 2 жыл бұрын
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; (I கொரிந்தியர் 14:22)
@Pktcreation123
@Pktcreation123 11 ай бұрын
அந்நிய பாஷைனா என்ன சகோதரரே நமக்கு தெரியாத மொழி தான் அந்நிய பாஷை
@vanaja3481
@vanaja3481 2 жыл бұрын
I liked " even when we pray, he doesn't give because it's not in his will" ..so well said brother. 😄😄😄
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 8 ай бұрын
🌺🌹🌺 சில மாதங்களாக தான் தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்,தங்களது சில பதிவுகளுக்கு நான் எதிரானவள், ஆனால் இந்த பதிவில் தங்களது வசன ஆதாரங்கள் மிக அருமை, அந்நியபாஷை குறித்த என் சிந்தனைகளும் தங்களது கருத்தை போன்றதே, வேதத்தை சரியாக அறியாத இந்த கள்ள ஊழியனின் போதகத்தை கேட்டு கொண்டு இருக்கின்ற ஜனங்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது, but அதையும் தாண்டி பதிவின் கடைசி சில நிமிடங்கள் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை,
@sumanselvraj-jg1he
@sumanselvraj-jg1he Жыл бұрын
இரண்டு சகோ தர்களுக்கு கர்த்தராகிய இயே சு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் இருவரை யும் நான் வாழ்த்தி வரவே ர்க்கின்றேன் இப்படி பேசுகின்ற பிரசங்கியர்களை நல்லா வச்சி வாட்டரது சூப்பர்
@livingstonisrael5975
@livingstonisrael5975 Жыл бұрын
This preacher and the listeners are idiots and fools. The people are deceived.
@rajpaul2691
@rajpaul2691 2 жыл бұрын
ஆக அன்னியபாசை பேசி பேசி ஆண்டவருக்கு அன்னியமானவர்கள் ஏராளம்….
@joshuaka8291
@joshuaka8291 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@anandanr8139
@anandanr8139 2 жыл бұрын
How brother to give explain continue G W Y TEAM
@anandanr8139
@anandanr8139 2 жыл бұрын
Continue
@moveitstime
@moveitstime Жыл бұрын
உண்மையோ உண்மை 😂
@lifeisnow3944
@lifeisnow3944 Жыл бұрын
Super da chammy
@sanju8159
@sanju8159 9 ай бұрын
Super job bro kevalamana prasaram spreading Christian......
@JeevanJeevan-jj7fs
@JeevanJeevan-jj7fs Жыл бұрын
ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:2
@Jonysinthiamuthu
@Jonysinthiamuthu 10 ай бұрын
ஆசீவாதம் டிவி வச்சிருக்காரே அவர் மீட்டிங் சென்னையில நடந்தது... அப்ப என்ன பேசுறாருனூ போனேன் பார்க்க ரொம்ப நேரம் அவரும் அவர் மனைவியும் வரவேயில்ல திடீர் னூ வந்தாங்க அப்ப பாடல் ஆராதனை நடந்தது மக்கள் பக்தியோடு இருக்கும் வேளையில் இடையிலே பாடலை நிருத்தி அவங்க வரும்போது அவரை வாழ்த்துங்கள் னூ சொல்லுதாங்க... கடவுளை புகழதானே போனோம் இவங்க இப்படி சொல்லுதாங்களே.. னூ ஒரே கோவம்...
@sujatharavi1025
@sujatharavi1025 Жыл бұрын
Sagotharargale en yesuvin meethulla ungal anbukku magizchi God bless you thodarattum kalai edukkum velai
@jhonkarthick1614
@jhonkarthick1614 Жыл бұрын
நரிக்குறவர்கள் பேசும் மொழிகூட அழகாக இருக்கும். இப்படி ஏசுவின் பெயரால் ஏமாற்றுவது நியாயமா?
@alexpaul7147
@alexpaul7147 Жыл бұрын
Good job Roasting Brothers.
@kanagarajr6756
@kanagarajr6756 11 ай бұрын
சகோதரர்களே, அபிஷேகம் அன்னிய பாஷை என்பது உண்மை. ஏசாயாவில் சொல்லப்பட்டது போல தேவன் அன்னிய பாஷையில் பேசுவார் அப்படியானால் கர்த்தருடைய அபிஷேகம் நம்மையும் பரலோக பாஷையில் பேச வைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 1 யோவான் 2:27 சொல்கிற படி நாம் இருந்தால்... இவைகளை நிதானித்து அறிவோம். நீங்கள் மேற்கோள் காட்டி சொல்வது சரி என்றால் ஜனங்களை அழைத்து போதியுங்கள் மாறாக குற்றம் சாட்டுவதை காட்டிலும். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக. God Bless You Brother.
@MohanRaj-mu9hi
@MohanRaj-mu9hi 23 күн бұрын
சார் சூப்பர் மிக அருமை
@Sam-xo3wm
@Sam-xo3wm 23 сағат бұрын
சகோதரா, வச்ச்சு செய்யுங்க, பேக் பாஸ்டர்களா இருப்பவனுங்கள இன்னும் செய்யுங்க
@FrancisSelvakumar...1983
@FrancisSelvakumar...1983 2 жыл бұрын
Jublin Joseph very good Bible teacher. ..அவருடைய அனைத்து vedieos வையும் பார்ப்பவர்கள் அவரை குறைசொல்ல முடியாது... Don't criticism in holy spirit...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 жыл бұрын
லகலகலகலகலக 🤣🤣🤣🤣🤣
@jacobjim8957
@jacobjim8957 Жыл бұрын
இவனுகளுக்கு கொஞ்சம் அறிவாளி என்று எண்ணம்
@JosephMarthiah
@JosephMarthiah Жыл бұрын
Yes
@srinivasansriraman964
@srinivasansriraman964 10 ай бұрын
முட்டி போட்டு...bu
@harrietmary3859
@harrietmary3859 2 жыл бұрын
Very well done to roast people who don't preached the truth brothers god really using you'll be blessed and stay blessed
@deenasams5650
@deenasams5650 Жыл бұрын
Time to expose all preachers. Pastors. Swinddling people of there hard earned money given as tithes to God , but it's miss used by these people using it for there luxuries life styles time people stop giving money
@harrietmary3859
@harrietmary3859 Жыл бұрын
@@deenasams5650 great 100% ✔️
@SyamalaChella-wv8dg
@SyamalaChella-wv8dg 5 ай бұрын
Super brothers ivana madhiri alunga indhu muslim makkal mathiyil yesappava romba asinga paduthuranunga ivanungala indha madhiri poiyana prasangam panna koodadhunu christhavam oru sattam kondu varanum nenga neraya videos potutu irukinga ana oruthan kooda thirundha matranunga 😢😢😮nenga nalla visayangala solringa ana yellarum keka matrangale
@bgmtministry5839
@bgmtministry5839 Жыл бұрын
Super roasting brother please continue
@bgmtministry5839
@bgmtministry5839 Жыл бұрын
Best roasting brother please continue
@LORDSDOUBLEEDGEDSWORD
@LORDSDOUBLEEDGEDSWORD 2 жыл бұрын
இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். 1 கொரிந்தியர் 14:39
@obetheanest1504
@obetheanest1504 Жыл бұрын
Crct bro .thadai பண்ணதிருங்கள் .but அந்நிய பாஷையும் ஒரு அவிகுரிய வரம் ஆவியன்வர் நமக்கு கொடுத்த ஈவு. We shouldn't try by our own. it's should be gifted and done by the holy spirit
@LORDSDOUBLEEDGEDSWORD
@LORDSDOUBLEEDGEDSWORD 2 жыл бұрын
1Co 10:12 Tamil இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
@rameshkannan3288
@rameshkannan3288 Жыл бұрын
Shakka Bakka lakkka bookka ..... Superabbu
@expose8434
@expose8434 Жыл бұрын
Arumayana sagotharargal
@dkdk2093
@dkdk2093 Жыл бұрын
2:17 minutes - ஆண்டவர கணபடுத்த, மகிமைபபடுத்த சபைக்கு வருவதா அல்லது மனிதர்களை கணபடுத்த மகிமைபடுத்த வருவதா?
@anthonyphilips8929
@anthonyphilips8929 Жыл бұрын
Suuuuper bro s and God bless you 🙏
@dorothydavid1982
@dorothydavid1982 9 ай бұрын
Apostle Paul says tongues edifies us. Where does it say financial breakthrough?
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 10 ай бұрын
முடில அப்பா இயேசுவே. அந்த ஊழியர். வரும்போது கை தட்டுணுமா. ஏசப்பா வரும்போது உண்டு.
@fourfirefoxes
@fourfirefoxes Жыл бұрын
Isaiah 28:11 (KJV) For with stammering lips and another tongue will he speak to this people. ஏசாயா 28:11 (TAM) பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
@mr.mclenn3125
@mr.mclenn3125 2 жыл бұрын
Christmas ku galagalaa வீட்ல செய்லயாம் அதான் அண்ணன் இங்க வந்து செஞ்சி காற்றாரு 😂😂😂😂
@mistout8967
@mistout8967 Жыл бұрын
Only those who are spiritual alone can understand Tongues. Others will mock. No problem.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
🤣🤣🤣one need to be spiritual to twist the word of God?? 🤣🤣🤣
@mistout8967
@mistout8967 Жыл бұрын
@@roastingtodayschristianity Beloved bro, that is just your view.
@HobbiesOfKezia
@HobbiesOfKezia 7 ай бұрын
They are not against Tongues. They are against fake preachers spreading the wrong message about Tongues.
@parameshwarir9646
@parameshwarir9646 Жыл бұрын
🙏🙏 Brothers Enlightened foolish people's I too believe before I heard Ur speech clearly understood frud pastors
@johnrajkumarj
@johnrajkumarj Жыл бұрын
Hi brother, you videos are good. Oonaigalai tholurithu katugirathu. God bless you. Just one question. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1 கொரிந்தியர் 14:18‭-‬19 TAOVBSI Paul refers here anniya bhashai as well as bhashai. Both refers to same meaning i believe. Paul says he speaks in tongues more than others. He just want to bring an order in the church of how it should be done at that time. He didn't told us to completely stop speaking in tongues right ? He just told don't speak in the church as there is no one in the church to interpret and people might have speaking here and there in the church without meaning. But we can speak in home, in our prayers, in our personal space. Or if there is an order in speaking in tongues in church that's well good. What is the problem with that ? அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான். 1 கொரிந்தியர் 14:4 TAOVBSI Paul says if one speaks in tongues he edifies himself. You can't deny that. You can't say, bible refers to bhashai so Paul might have spoke in other language. No because he clearly tells anniya bhashai. And you should not tell you should not speak in tongues. It's one of the gifts of the holy spirit. If you deny that gift, you are denying the holy spirit, indeed you are denying God. If we need the gifts of the holy spirit we should ask God rather than rejecting the gifts which was given to humanity for a reason
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
We never denied the gifts of holy spirit. We say that these people are faking it
@rajpaul2691
@rajpaul2691 2 жыл бұрын
Super roasting ...keep it up.
@selvarajj1650
@selvarajj1650 Жыл бұрын
நல்ல விளக்கம்
@clementjohn1989
@clementjohn1989 Жыл бұрын
Brother, waiting for your roasting video about one Joseph Aldrin from Mount Zion Church, Tuticorin.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
Coming soon bro
@rajaarajaa4540
@rajaarajaa4540 9 ай бұрын
கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்❗ இறைக்கோட்பாடு:--- (உபாகமம் 6;4) இஸ்ரவேலே; கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்! ■"திருத்துவம்"■ என்பது கள்ள உபதேசமும், வேசித்தனத்திற்கு இடம் கொடுக்க கூடிய விக்ரக ஆராதனையாய் இருக்கிறது.
@saravanan-ym6rz
@saravanan-ym6rz 2 жыл бұрын
Super roast 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@josephrajasingham907
@josephrajasingham907 2 жыл бұрын
சகோதரர்களே, இந்த மனுஷனைப்போல புத்தி தெளிவற்ற சுகயீனமான அநேகர் இருக்கிறாங்க. தயவுசெய்து இவரில் அனுதாபப்பட்டு துரிதமாக அவரையும் அங்குள்ள அனைவரையும் ஏற்ற வைத்தியரிடம் கொண்டுசென்றால் பெரிய உதவியாயிருக்கும்.
@christina6883
@christina6883 2 жыл бұрын
THEY ALSO, SAID THAT LORD JESUS CHRIST AND APOSTLE PAUL WERE MENTALLY OUT. THESE ARE DIFFERENT BETWEEN GOD'S CHILDREN AND THE EVIL ONE.
@anandbio1
@anandbio1 9 ай бұрын
Sir, you are doing a great job. Unfortunately, if you pray or talk in an unknown language, neither God nor your friends know what you talk.
@sumanselvraj-jg1he
@sumanselvraj-jg1he Жыл бұрын
எங்கடாயிருந்து புறப்பட்டு வந்து தேவன் பேசத வாத்தைகளும் வேதத்தில் உள்ள வசனத்தை மாற்றி படித்து பிரசங்கம் பன்னுவதும் இதலெலாம் கிறிஸ்துவுக்குள் கேபலமாயிருக்கு அன்னிய பாஷை என்றால் எனக்கு ஒன்னும் ஒன்றும் புறியவில்லை.
@amalamary.p8151
@amalamary.p8151 Жыл бұрын
Praise the Lord Jesus 🙏 Good explanation about tongues.
@rajpaul2691
@rajpaul2691 2 жыл бұрын
அன்னிய பாஷை குறித்து அப். பவுலின் விருப்பம் இதோ.. உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.( (I கொரிந்தியர் 14:18,19)
@ramachandran8056
@ramachandran8056 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரியே.
@arumaithangam3926
@arumaithangam3926 Жыл бұрын
கடலை விக்கிற மாதிரி இருக்கு
@kumararajar8517
@kumararajar8517 Жыл бұрын
நீங்கள் எப்போதும் எது தவறு என்று சொல்கிறீர்கள். அப்படியெனில் எது சரி என்றும் சொல்லுங்கள். அது மற்றவர்களுக்கு பிரியோஜனமாக இருக்கும். இதைத் செய்யாதே என்றால், எதை எப்படி செய்யவேண்டும் என்பதும் தேவையே..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
Read Bible bro. Everything is given crystal clear
@kumararajar8517
@kumararajar8517 Жыл бұрын
@@roastingtodayschristianity கண்டிப்பாக, ஆயினும் சில கருத்துக்கள் எல்லராலும் புரிந்துகொள்ள இயலாது. உதாரணமாக, அந்நிய பாஷை, அபிஷேகம், அந்நிய அக்கினி, தசமபாகம் , திரித்துவம்... ஆகவே ஒருவர் ஒன்றை தவறாக சொன்னால் அதை ஏற்றுகொள்வார்கள். அதையே ஒருவர் திருத்தி சொன்னால் அதையும் மாற்றி ஏற்றுக்கொள்வார்கள். நல்லது நடக்கும்.
@hajadurairaja
@hajadurairaja Жыл бұрын
Read quran
@kumararajar8517
@kumararajar8517 Жыл бұрын
@@hajadurairaja why? I requested the author to explain for the sake of people who don't read the Bible...
@antonysamy6786
@antonysamy6786 4 ай бұрын
பூமியில் குறை இல்லாத மனிதர்களே கிடையாது இவங்க இரண்டு பேரும் நிறைகளை பார்க்கிறவங்களே கிடையாது ரெண்டு பேரும் நிறைவான இடத்துக்கு போய் சேர்ந்தால் ரொம்ப நல்லா இருக்கும் இயேசப்பா பரலோகம் மாத்திரம் தான் நிறைவா இருக்குது ஏசப்பா சீக்கிரமா அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய் நிறைவா காட்டுங்க இயேசப்பா
@elshadaijesus
@elshadaijesus 6 ай бұрын
Super awareness
@prabukalaiselvan9494
@prabukalaiselvan9494 Жыл бұрын
It's true bro.long time am told my family
@KarthiSaranya-hv5gt
@KarthiSaranya-hv5gt 3 ай бұрын
Super bro.
@suryavarshan2773
@suryavarshan2773 11 ай бұрын
0:02 😂😂😂😂😂😂😂😂😂
@devaathisayamkoilpitchai4762
@devaathisayamkoilpitchai4762 Жыл бұрын
இப்டிதான் தம்பி , நிறைய போதகர்கள் ? எபிரேயு பாஷையில் இந்த அர்த்தம் அந்த அர்த்தம் அப்டின்னு சொல்லி தங்களை பெரிய மேதாவிகள் என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள் !! அழகான தூய தமிழில் ஆண்டவர் பரிசுத்த வேதாகமத்தை நமக்குத் தந்திருக்கிறார் . இடையில் எபிரேய மொழி எதற்கு ? இப்படிப்பட்ட அதிமேதாவிகளால்தான் பரிசுத்த வேதாகமம் இறை வேதமல்ல என்று விவாதம் செய்கிறார்கள் தம்பி !!
@selvaraniselva8327
@selvaraniselva8327 2 жыл бұрын
super.😄😄😄😄
@MrP-tking
@MrP-tking 2 жыл бұрын
good awareness video bro.👏👏ivar oru vedha purattan, heretic
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 10 ай бұрын
மக்கள் முதல் திருந்தனும்
@sankaralingam8966
@sankaralingam8966 9 ай бұрын
சூப்பர் சூப்பர் புரோ
@ShankarKaran-p6n
@ShankarKaran-p6n 5 ай бұрын
Many who study hebrew and start praising the jewish rituals. Jesus redeemed us gentiles by his precious blood only not by rituals and strange languages.
@joelcris8621
@joelcris8621 Жыл бұрын
Bro apdiyae nenga oru message kudungalae epdi iruku nu pakala onnu theriyama vai mattu pesa kudathu
@karthikv4661
@karthikv4661 6 ай бұрын
I’m not Christian.. 🤣🤣🤣🤣🤣… 1 time unga meeting poi veg briyani um venda nu pathi la odi vanthuten bro..
@susanmadhu3196
@susanmadhu3196 6 ай бұрын
Good boys. Devil is playing
@kugankandasamy4793
@kugankandasamy4793 2 жыл бұрын
Wow wow wow super or super 👏👏👏👏👏👏👏👏👏👏
@pastorrmoses156
@pastorrmoses156 Жыл бұрын
These kind of foolish and false preachers and prophets are destroying the church
@lifeisnow3944
@lifeisnow3944 Жыл бұрын
Endurkuno na respect bradar😂😂😂 ivangaluku romba respect wenum
@David-zu7gf
@David-zu7gf Жыл бұрын
I am watching your video everything okay But one request Bible verse will come on screen means very nice. Just as request
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
Ok will update very soon. Thanks
@danielcephas2398
@danielcephas2398 Жыл бұрын
Humours at the same time enlighting bros But பாமர மக்களுக்கு எப்படி ரீச் ஆகும் என்ற வருத்தம் உண்டு
@NandhaKumar-ef5ge
@NandhaKumar-ef5ge Жыл бұрын
Dear Brother, FGAG indiranagar samy thangaiah is giving training to speak in tongues with in 40 days, Please put video about samy thangiah there are 35000 people in church, and even in petra worship center it is a youth church in bangalore, pastor saying speak in tongues, please put more videos about tongues, GOD'S people fallen in fake speaking tongues. Thank GOD for your ministries.
@hepsibahs7394
@hepsibahs7394 Жыл бұрын
சிரிப்பு தாண்டா வருது. உங்க கிறித்தவத்தை நீங்களே கலாய்த்து கொல் ரீங்களட
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
கிறிஸ்தவத்தை கலாய்க்கிறது என்றால் வேதாகமத்தை கலாய்க்கிறது என்று அர்த்தம்.. நாங்க அந்த மாதிரி பண்ணுமா?
@m.balaji1426
@m.balaji1426 Жыл бұрын
Bro I have one doubt… You are criticising all the pastors, then who is the correct one…please advise
@roastingtodayschristianity
@roastingtodayschristianity Жыл бұрын
Pls read Bible bro. You will come to know for yourself
@Ruban_K_velu
@Ruban_K_velu 2 жыл бұрын
Unmaiyave semma siripu bro control panna mudiyala😆😆😆
@wmh1518
@wmh1518 2 жыл бұрын
லக லக லக சந்திரமுகி காரு
@samdaniel4524
@samdaniel4524 Ай бұрын
Bro. Excuse me. This reminds one Vadivelu comedy. என்ன திரும்ப திரும்ப பேசுறியா. திரும்ப திரும்ப பேசுறியா.
@DailylifeofBirds
@DailylifeofBirds 7 ай бұрын
😂😂😂😂😂😅😅😅😅😅😅😅
@marksureshsham927
@marksureshsham927 2 жыл бұрын
Ungaluku velaveti illama irukuradhunala en brother mathavangala kalaikuringa Ungaluku thairiyam irundha nerla poi kelvi kelunga ninga peru edokanumnu ipdi pannadhinga Jesus ipdi yarayum pesamataru ungalamadhiri . unmayaila ninga thairimana ala irundha avarukita nera poi pesiparunga payapadama ponga brother
@maragathamanis6242
@maragathamanis6242 15 күн бұрын
. கிறிஸ்தவ மக்களை முட்டாள ஆக்கிக் கிட்டு இருக்காக. கோமாளித்தனமா இருக்கிறது.
@joyfca2
@joyfca2 Жыл бұрын
I like Jublin very much, but some times he used to tell Naanga soluvum. Athu yaru karunakaran
@ralvinraj219
@ralvinraj219 2 жыл бұрын
Thank You for Reaveling about this Mango head Jublin Joseph from Malaysia 👍👍👍👍👍
@sarascake24
@sarascake24 Жыл бұрын
Nize brothes keep it up
@virgiljose8937
@virgiljose8937 11 ай бұрын
எபிரேய வம்சம் இவர்😂😂
@TamilSelvanSpackirisamy
@TamilSelvanSpackirisamy 7 ай бұрын
Anniye paasei yen yippadi...payenpaduthuraanga .kettha vaarthai yellaam varuthu...😅. 17:13
@Rms579
@Rms579 2 жыл бұрын
ஜஸ்வின் மீசையில்லா ஜோஷ்வா இரண்டுபேரும் ஊழியரை பேச உங்களுக்கு அதிகாரம் தந்தவர் யார் ? இயேசுவை பின்பற்றச்சொன்னது ஊழியரை பின்பற்றவா? உங்களை பற்றி உங்களின் மனைவியிடம் கேட்டால் ஆயிரம் உங்களுக்கு விரோதமாக சொல்லுவாங்க கொழீகடையில் மீச்சமான கொழியை ரொஸ்டை சரியாக செய்து வியாபாரம் பண்ணுங்க போர்வை வீக்க வந்த மீசையில்லா ஜால்ரா தம்பி தேவனுடைய நீதி என்ன என்பது தெரியுமா
@raju1218
@raju1218 10 ай бұрын
😅
@jfr7587
@jfr7587 Жыл бұрын
I so scared to speaking in tongue 😅😢
@moganacolbert7668
@moganacolbert7668 3 ай бұрын
ஆமாம் காது வலிக்குது
@marksureshsham927
@marksureshsham927 2 жыл бұрын
Avan avan seikaiku thakka palan avanodo koda varum bible la solliruku brother so adha ninga matha mudiyadhu venumna direct uh poi pesi oru video podalame appo useful uh orukum enga ellarukum avar vandha nanga pesuvom nu solluvenga avalathane idhuku mela answer unga kita irukaporadhu illa ninga poi suvisesam sollunga ivangalamadhiri illama en mathavangala vechi mela varanumnu nenaikurenga brothers 😊
@ebenezer148
@ebenezer148 2 жыл бұрын
Super super super 👍👍😃
@mohanraj6238
@mohanraj6238 Жыл бұрын
இதுஅண்டவரின் செயல்பாடு அல்ல..ஒலியன் துதனின் செயல்பாடுகளா.. பரிசுத்த ஆவியானவர் பேசுவது தெளிவாக எல்லோரும் புரிபும்படி இருக்குப் இடை சொருகல்கள் இிருக்கது ஆமேன்
@vidhyalakshmi9879
@vidhyalakshmi9879 2 жыл бұрын
Ariviketta roasting KZbin members. Pray Panni manippu kealu. Nee mudhalla bible aaraindhu pesu
@SunilFrancisGeorge
@SunilFrancisGeorge Жыл бұрын
Have you noticed that in all these meetings - the majority of the people in the crowd are women!!! It is not appropriate to generalize about all women in the church or to assume that all women are being misled in some way. However, in many cases where individuals who claim to be preachers or teachers of the gospel may use manipulative tactics or false teachings to mislead others, including women. Women, like all members of a church, can be vulnerable to being misled when they are not equipped with the tools and knowledge to discern the truth from falsehoods. This can happen when they are not taught how to interpret the Bible for themselves, or when they rely too heavily on one person's teachings or interpretations without doing their own research or seeking out other sources of information. Additionally, women who may be in vulnerable or marginalized positions, such as those who have experienced abuse or trauma, may be particularly susceptible to being misled by false teachings or manipulative tactics. It is important for women, as well as all members of a church, to be equipped with the knowledge and tools to discern the truth from falsehoods. This can include developing a deep understanding of the Bible and its teachings, seeking out trusted sources of information and guidance, and being willing to ask questions and challenge teachings that do not align with their own understanding of the truth.
@basictamiltutorial3770
@basictamiltutorial3770 6 ай бұрын
Kai means and, also
@kabali.mkabali.m9588
@kabali.mkabali.m9588 Жыл бұрын
ஓ கிறிஸ்தவமே 😭😭😭😭
@TheresaD-lv2jg
@TheresaD-lv2jg 4 ай бұрын
Super
@KG-si8xi
@KG-si8xi 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 என்னால தாங்க முடியல...
@johnsonjohnson1815
@johnsonjohnson1815 Жыл бұрын
In my church one donkey growing , speak unknown tongue and clap hands . his thoughts he is like Moses, no music, no clap hands ,no drums , our church believer all same good heart ,no up and down , like Jesus Christ . he wants to speak unknown tongue . it is possible ?
@jsjtv915
@jsjtv915 Жыл бұрын
Bro அம்மாவை சீப் என்று சொல்லாதீங்க அவனுங்கல படிக்கசொல்லுங்க 24:42
@kanthijesmika1141
@kanthijesmika1141 28 күн бұрын
பிரதர் இவன் திருந்த மாட்டான்
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
16:37 vada poche moment😜😜😜😜😜😜
@mrdavidmani
@mrdavidmani Жыл бұрын
இவனுங்க அப்படிதா எல்லாரையும் யாமதுரானுக.....ஒருத சொல்ற நான் அந்நியபாஷை பேசுறதுக்கு நான் சபைல தான் பயிற்சி செய்ய முடியும் சொல்ரா
@jesuslove6918
@jesuslove6918 2 жыл бұрын
அத்தனையும் வஞ்சக ஆவியின் உபதேசம்.
@KP-lw1oi
@KP-lw1oi Жыл бұрын
21:30 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@georgekv3516
@georgekv3516 Жыл бұрын
This fellow has no knowledge of God's word, shame on him
@mishnah368
@mishnah368 Жыл бұрын
What is that language? No fear of God. We denied one alliance because that by and his church speak tongues.(false tongues).
@Lostandfound91
@Lostandfound91 2 жыл бұрын
Anna, church belongs to God. Evry church is a bride of Christ .also individuals.... It's God's job to judge his bride,right or wrong, God will judge it at the right time and bring it to light ...if we judge , we will have to give account for that. What kind of ministry are you doing? Is anything of this kind mentioned in the Bible . God is against the critics. Leave the Job of judgement upon God... please don't waste your precious time doing this dear Anna... With much prayers...please stop this roasting videos Anna..
@shivakumar.gospel.3994
@shivakumar.gospel.3994 2 жыл бұрын
Bro mudivile yannale mudiyile🤣🤣🤣🤣🤣🤣
@Oneplus-f9w
@Oneplus-f9w 5 ай бұрын
😂❤
@SivatharshanRoxRox
@SivatharshanRoxRox Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 🌹👍😍🙏💞❤️♥️💕
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН