ஒரு தடவை சாப்பிட்டாலே திரும்ப திரும்ப வர தூண்டும் சுத்த சைவ உணவகம் Ooty Tiffin Center | Chennai

  Рет қаралды 886,769

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 170
@ilavatam_tamil
@ilavatam_tamil 2 жыл бұрын
வீட்டில் இருக்கும் நபர்கள் ஒழுங்காய் சமைத்தால் இவர்கள் வேலை காலியாகும்.....புரிந்தவன் லைக் போடுங்க...விலைவாசி உயர்வு இவர்களுக்கு கொடுத்து கூட இனி வாழ இயலாது... மாறுங்கள் 🙏🌟💥🌟💥
@vanajavanaja165
@vanajavanaja165 2 жыл бұрын
மிகச்சிறப்பு ...
@rrengasamy1944
@rrengasamy1944 2 жыл бұрын
Yes
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
MIGA MIGA SIRAPPU.
@ChitraR.
@ChitraR. Жыл бұрын
Veettil iruppavargal ennikkai kurainthu varugirathu. Pasuvai uzhavukku anuppum kaalam aagi vittathu. Veliyilum velai, veetilum velai enbathu kadinam. Ithu mattumindri, oor vittu vanthu velai seyyum ilaignargalum perugi varugindranar. In the nilayil ithagaya unvagangal thevaithaan. Aanaal, chatney, saambar ivai veguvaaga NEERKKA iruppathu thaan miga miga varuthmaga irukkirathu. You feel cheated for the money you pay.
@JaiHindBoyKS
@JaiHindBoyKS Жыл бұрын
கெடுவான் கேடு நினைப்பான். ஒருவர் வேலை கெட நினைக்கும் நீங்களும் உங்கள் ஆன்மாவும் வாழட்டும்.
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 2 жыл бұрын
Nan 3yrs MRC nagar la work andha time la daily Inga dhan sapduven, taste veetla sapudra madiri irukkum 💚and quality vera level hygiene ah vum irukkum, my personal favourite is their Pongal and sambar 💚
@rajwin9763
@rajwin9763 2 жыл бұрын
இன்று (15-10-22) ஆப்பமும் இட்லி வடை பார்சல் வாங்கி வீட்ல சாப்பிட்டோம். சாப்பிட முடியல அவ்வளவு உப்பு ஆப்பத்துலயும் வடகறியிலயும், வடகறில அதிகமான எண்னை, இட்லி அதிக புளிப்பு வடை மாவும் சரியில்லை மொத்தத்துல வேஸ்ட்... இதே மயிலாப்பூர்ல ஆதம் தெரு முனைல கணேஷ் பவன் மற்றும் கோமதி ஹோட்டல் இருக்கு அங்க சாப்பிட்டு பாருங்க சுவை தரம் எப்படியிருக்குனு சார் வீடியோ போடணும்னு மட்டமான தரமில்லாத உணவகங்களை கவர் பண்ணாதீங்க சாப்பிடறவங்க உடல் நலம் முக்கியம் நீங்க நல்ல வீடியோ போடறீங்கன்னு நம்பி பாக்கிறோம். (ஏதாவது தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.)
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
நீங்கள் சோல்லியதில் எந்த தவறும் இல்லை. நான் தூத்துக்குடியில் இருந்து இந்த பதிவினை பார்க்கின்றேன். இருக்கட்டும் நீங்கள் மிக அருகில் உள்ளிர்கள் நீங்கள் உடன் நேரில் சென்று இந்த குறைகளை சோல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்,. இருக்கட்டும் "எல்லாம் நன்மைக்கே"
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
Be bold. U r telling GENUINELY. CONTINUE LIKE TIS STAIGHT FORWARD THING.
@lateruponconfirmation7841
@lateruponconfirmation7841 2 жыл бұрын
If the customer is really bold, he shud call them up & tell them.Some pple out of jealousy , or always keep finding fault with others.Such pple will be eating Oosi pona upma at home.This is my personal comment to this citizen.
@bimasu
@bimasu Жыл бұрын
The KZbinr is not just giving his opinion- so many members from the public say it is good- your experience could have been different- you can definitely express it. But the KZbinr is not fake.
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 26 күн бұрын
இத்தனை பேர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.சிலருக்கு மற்றவர்களை குறைகூறுவது தவறு என்று தோன்றுவது இல்லை.
@selvanayagam1384
@selvanayagam1384 2 жыл бұрын
Rolling sirrr எப்போதுமே best பண்றிங்க
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 жыл бұрын
Kindly inform them to change the idly cloth. Why often there are not changing.
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே. உணவளிப்பது அன்னையின் செயல். ஓட்டல் என்பது பசி என்னும் நோயை தீர்க்கும் இடம் அய்யா. வாழ்த்துக்கள்.
@ushav5328
@ushav5328 2 жыл бұрын
Everything looks yummy,but I feel sambar can be more thick in consistency.
@geethasrinivasan4329
@geethasrinivasan4329 2 жыл бұрын
Tiffin sambar will not be thick
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
@@geethasrinivasan4329 Atharkkaka oodu thaneeraka erukkakkoodathu.
@bikaripaxtan4746
@bikaripaxtan4746 3 ай бұрын
​@@geethasrinivasan4329that is rasam which you have tasted get out of the well the world is round in shape 😂😂😂
@nithyanandana.r7414
@nithyanandana.r7414 2 жыл бұрын
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் இந்த உணவகம், உணவு வகைகள், வாடிக்கையாளர்களின் த்ருப்தி அனைத்தும் அருமை அருமை பாராட்டுகள் 🙏👏💐 ஆனால் அடியேனின் ஒரேஒரு விண்ணப்பம் தயவுசெய்து தங்களின் உணவகத்தில் ப்லாஸ்டிக் நெகிழிகளை தவிர்த்தால் தங்களுக்கு மேலும் புண்ணியம் கிடைக்கும் 🙏 வருங்கால சந்ததியினர் நலனுக்காக செய்யலாமே🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏
@RajendraKumar-ip8vg
@RajendraKumar-ip8vg Жыл бұрын
Adres s Adress
@krishnamoorthysubramanian2692
@krishnamoorthysubramanian2692 Жыл бұрын
Everything looks yummy. All the hotels including here are wrapping plastic sheet in Pongal serving ladlefor free flow and quantity conscious. Plastic paper while inserting in hot Pongal is very unhealthy. Serving this much good food will be good to all if they avoid the plastic paper
@equiwave80
@equiwave80 2 жыл бұрын
Thanks for this tiffin option video!!! Really appreciate your efforts!!!
@ajithaj218
@ajithaj218 2 жыл бұрын
ചട്നി സാമ്പാർ വെറും വെള്ളം കൂടിപ്പോയി ബാക്കിയെല്ലാം സൂപ്പർ 🙏🙏🙏🙏👌👌👍🏻👍🏻
@GobalanRevathi
@GobalanRevathi 2 жыл бұрын
சூப்பர் நன்பா 👌👌👌 வாழ்த்துக்கள்
@sathishk2726
@sathishk2726 2 жыл бұрын
Thanks for giving importance to veg hotels ....
@life_of_surya
@life_of_surya Жыл бұрын
Congratulations 👍
@rameshrajagopalan9600
@rameshrajagopalan9600 2 жыл бұрын
Nice to see this video. Can he tie up with Swiggy Zomato Ola and Uber for delivery to senior citizens
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
S Nice Idea.
@RajeshThakur-zw6dj
@RajeshThakur-zw6dj 2 жыл бұрын
South Indian food is my favourite 😋! Idli, Dosa, Medu Vada, Aapam.
@Navinkumar-zw1kz
@Navinkumar-zw1kz 2 жыл бұрын
We will love to see video of jalpan saligram
@kishoren10
@kishoren10 Жыл бұрын
Price?
@muthumari7559
@muthumari7559 2 жыл бұрын
இந்தக் உட்டி கூல் பார்கடை எனக்கு தெரிந்து 15 வருஷமா தெரியும் ஐயப்பன் சீசன்ல பஜ்ஜி போண்டாக்கள் போடுவார்கள் சாப்பாடும் சமைப்பார்கள் மதியம் இந்தக் கடை ஓனர் மிகவும் அன்பானவர் அவர் பெயர் தியாகு இந்தக் கடை லொகேஷன் அடையார் ஐயப்பன் கோவில் பக்கத்தில் உள்ளது
@deepikamurugan5863
@deepikamurugan5863 2 жыл бұрын
Perfect video for puratasi month bro
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
Please post vedeos like this in the area of T.nagar chennai ,vadapalani, west mambalam, saligramam ,ashok nagar etc
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 2 жыл бұрын
Excellent
@rightbrainrakhi
@rightbrainrakhi Жыл бұрын
Thanni ku badhila chutney sambar kudikalam pola.
@explore_more_0502
@explore_more_0502 2 жыл бұрын
Idli superb
@adiboy_223
@adiboy_223 2 жыл бұрын
Nalla video. But in between yaaru andha Peter mama who comes and says he was on his way to Leela Palace 😂
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 9 ай бұрын
VANAKKAM, VAALGA VALARGA
@jagannathank2806
@jagannathank2806 2 жыл бұрын
Super super vegetarian food is super always
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Super put more videos in Chennai eateries so that people will know.
@varatharajanaravind9773
@varatharajanaravind9773 2 жыл бұрын
Price details solunga
@trtgaming2928
@trtgaming2928 2 жыл бұрын
Vazthukkal.valarattum.vungal.bisnus.🙌🙌🙌🙌
@trtgaming2928
@trtgaming2928 2 жыл бұрын
Indhavelaiyi.100.pidikkum.ennai.vazavaitha.velai.
@sakuntalakannan5915
@sakuntalakannan5915 2 жыл бұрын
Super. God Bless.
@callmevampire2661
@callmevampire2661 2 жыл бұрын
Bro please put price details
@rameshbabug2192
@rameshbabug2192 2 жыл бұрын
We regular customer for the past 4 years Homly friendly .... Super
@tamilselvan729
@tamilselvan729 2 жыл бұрын
Delicious foods.
@nammakudumbamvlog2858
@nammakudumbamvlog2858 2 жыл бұрын
எனக்கும் சாப்பிடணும் போல் ஆசையாக இருக்கிறது
@Dhinaviji
@Dhinaviji 2 жыл бұрын
பார்த்தவுடன் எனக்கு சாப்பிட வேண்டும் என்று என்ன தோன்றுகிறது
@anantharaman57
@anantharaman57 2 жыл бұрын
Exact location?
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Location detail in video description please check it bro 😊
@krishnannarayanan8346
@krishnannarayanan8346 2 жыл бұрын
Near Ayyappan koil MRC Nagar.
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
Super.... 👍👌
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
பார்த்த ஒடனேயே குவாலிட்டி தெரியுமா?? சாப்பிட்டு அனுபவித்து சொல்பவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்க வேண்டும். சாம்பார் பார்த்தாலே குறையில்லாத மசாலா + பெருங்காயம் சேர்த்த பெசல் என்று தெரிகிறது சகோதரர்களே.
@rameshshankar1010
@rameshshankar1010 Жыл бұрын
Not many people are lucky enough to enjoy home food , such people are depended on such small hotels on the road , if good food is given it will automatically get popular.
@shamiselvan1918
@shamiselvan1918 2 жыл бұрын
Coimbatore la place yethachi solluga bro
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 2 жыл бұрын
சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் இருந்து வர என்ன பஸ் நெம்பர் ஸ்டாபிங் பெயர் என்ன
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@vijayavalli3277
@vijayavalli3277 Жыл бұрын
Address please tell me iam in puducherry
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Address detail in video description please check it
@gopikrishnanshriee6610
@gopikrishnanshriee6610 2 жыл бұрын
It’s look good! Well the quality may b there, how about hygienic??? Tell the stall owners to provide hand plastic or food handling gloves for those serving the food instead of using bear hands, Indian service quality should improve a lot. 🙏🙏
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 2 жыл бұрын
Bare or bear?
@prazzdeomon4573
@prazzdeomon4573 2 жыл бұрын
Bro , pls stop promoting this kind of shop , I visit Ayyappan temple for past 8 years , this is really worst unhygienic place , pls show the complete unhygienic part of shop not just food , their way of cleaning plates and vessels , most akward , they are unhealthy to core
@saravanakumar2219
@saravanakumar2219 Жыл бұрын
சுட சுட சுட சுட சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
இட்லி பார்த்தாலே சூப்பரா இருக்கு
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good 👍
@kanank13
@kanank13 2 жыл бұрын
sitting in California, I can only drool big and imagine eating this delicious food.
@ramyajayasurya8971
@ramyajayasurya8971 2 жыл бұрын
We r sitting here dreaming a job in California and singing a nice us going heroine song
@hafeezmohamed6677
@hafeezmohamed6677 2 жыл бұрын
அக்கரைக்கு இக்கரை பச்சை!
@ravirajan9588
@ravirajan9588 2 жыл бұрын
@@hafeezmohamed6677 correct
@tamilselvan729
@tamilselvan729 2 жыл бұрын
Delicious foods always delicious.
@ceylontea5877
@ceylontea5877 Жыл бұрын
Cook and eat.
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 Жыл бұрын
Delicious food
@kiney0713
@kiney0713 Жыл бұрын
background "music" too much repeating and not ok brother
@darshansrirangachar5694
@darshansrirangachar5694 2 жыл бұрын
@ 3:51 buttappu Leela palace ah 😂
@shaivignesh9826
@shaivignesh9826 2 жыл бұрын
Homely food have tried once na accidental ah try panna nalla irundhuchu
@vetriselvamselvam5692
@vetriselvamselvam5692 2 жыл бұрын
Super G
@manoharanbalakrishnan2966
@manoharanbalakrishnan2966 2 жыл бұрын
Which arxatiri pl give me fully address
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@karthikeyan7934
@karthikeyan7934 11 ай бұрын
Super tasty
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
pavan your explantion super
@vaishnavi.k9234
@vaishnavi.k9234 2 жыл бұрын
Veg is always special 😘
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 2 жыл бұрын
Hi good evening vaishnavi
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 2 жыл бұрын
Hi vaishnavi sister
@hepsibafernando2751
@hepsibafernando2751 2 жыл бұрын
I Think,Auto drivers like Appam with Vadagari
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 2 жыл бұрын
Vilai sollunga plz.
@Jayaprakash47023
@Jayaprakash47023 2 жыл бұрын
Description price podu
@mohantravels8689
@mohantravels8689 2 жыл бұрын
👌👌
@trendingsrangolis
@trendingsrangolis 2 жыл бұрын
Super
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Sambar,Thengai Satni,Poori masal & Thakkazhi Satni yellamey sudu thaneer pol erukkirathu!
@n.krishnan3105
@n.krishnan3105 Жыл бұрын
Chappathi இரவில் கிடைக்குமா
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Contact detail in video description please contact and ask bro😊
@kkssraja1554
@kkssraja1554 2 жыл бұрын
"வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
@Visnis
@Visnis 2 жыл бұрын
Rate poduga
@deivasigamani8542
@deivasigamani8542 Жыл бұрын
பூரி மசால் மிகவும் தண்ணி யாக உள்ளது
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
Super super super
@yuvarajyuvaraj3638
@yuvarajyuvaraj3638 2 жыл бұрын
chennai where address pl
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Address detail in video description please check it bro 😊
@kalaimani6321
@kalaimani6321 2 жыл бұрын
👌👌👍
@garaj3e
@garaj3e 2 жыл бұрын
My personal opinion, some time worst behavior and also low quantity, I think people are no choice that's why they went there.
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
adhu sari engum unvagatthil unavarundhum makkal yaavarum veettile samaitthu saapida maattaargalaa??????????
@whatsay3382
@whatsay3382 2 жыл бұрын
That's what I also wonder
@saivikrams1627
@saivikrams1627 2 жыл бұрын
Nallathu
@kanakasabhainatarajan4887
@kanakasabhainatarajan4887 2 жыл бұрын
Romba sumar. Had tomato rice Rs.40 with no tomato or onion. Small portion. Just another roadside dokku stall. Paid video it seems.
@rameshdhanu8353
@rameshdhanu8353 2 жыл бұрын
Very useful videos potarega bro na Pudukkottai la irukom kandipa chennai pona neega potara shop la ellam poi sapduvom bro sapdu solarom bro
@DINESHKUMAR-sp1cr
@DINESHKUMAR-sp1cr 2 жыл бұрын
Nice job rsirr...
@karthickkarthick3459
@karthickkarthick3459 2 жыл бұрын
Naa three years antha area la than irunthan. Antha area la vera entha kadaiyum illa... Taste solikura alavu irukathu.....
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
சட்னி, சாம்பார் எல்லாம் ரொம்பத் தண்ணியா இருக்கு...?!
@IamJohnny22
@IamJohnny22 2 жыл бұрын
Nee kudukura kaasukku avlothaan punda
@itwasnotme
@itwasnotme 2 жыл бұрын
True and they will boast like they are doing social service.. we just get for what we pay , that too not always .. nothing special here
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 жыл бұрын
நிறைய ஓட்டல் ல சாம்பார் ரொம்ப கெட்டியா குடுத்திடறாங்க... சாப்பிட முடியவில்லை...வயிறும் வலிக்கும்..நீர்க்க இருந்தா அது ஒரு டேஸ்ட்
@kayi4617
@kayi4617 Жыл бұрын
​@karthik N ழ ❤
@indian_realestate_videos
@indian_realestate_videos Жыл бұрын
சரி அப்புறம் என்ன செங்ககட்டி மாதிரியா இருக்கும்
@Arunkumar-rd8ke
@Arunkumar-rd8ke 2 жыл бұрын
பூரிபோற்றஆயில் மட்டும் கருப்பு நிறமஇருக்கு
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
They have to change the oil three times a day .they should re use the oil ,used earlier.they should use aluminium or stainless steel or hindalminum tawa so that the quality of oil can be checked when making poori , vada and other items fried in the oil.once the colour of the oil changes to black they should change it immedaitely
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
They should not re use the oil
@nareshgnaresh1739
@nareshgnaresh1739 2 жыл бұрын
bro any bady is eating is saying very god tast tal who to com that test tel me Recpi samal kid also telling god tast OK who to com tast ask that master
@prakashkumar-vl3hj
@prakashkumar-vl3hj 2 жыл бұрын
சட்டினி சாம்பார் எல்லாம் ஓடுது
@ravirajan9588
@ravirajan9588 2 жыл бұрын
Correct. I like thick chutney as well.
@KavithaBhavi
@KavithaBhavi 7 ай бұрын
paarata aal ilanalum kuraisolavantharanga comment la
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 Жыл бұрын
இவன் நுலன் என்று புநுலை காட்டவே சட்டை இல்லாமல் இருக்கான். இவனுக்கு ஒரு சட்டை பிச்சை போடுங்கள்
@LakshmiD1991
@LakshmiD1991 2 жыл бұрын
I know this shop
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 2 жыл бұрын
சாம்பார் ஒடுது
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
From t COMMENTS BELOW. I LEARNED TIS PLACE IS UNHYGENIC, TOO MUCH SALT, MORE OIL. PLS AVOID TIS SHOP.
@Navinkumar-zw1kz
@Navinkumar-zw1kz 2 жыл бұрын
GIVE REVIEWS OF JALPAN SALIGRAM NEAR SALIGRAM
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
Where is jalpan saligramam .i have not heard about it
@proud.indian891
@proud.indian891 2 жыл бұрын
Borring music
@Arunkumar-rd8ke
@Arunkumar-rd8ke 2 жыл бұрын
புரிபோற்ற ஆயில்
@rameshdhanu8353
@rameshdhanu8353 2 жыл бұрын
Reply panuga bro
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Thank you bro 😊 welcome to Chennai bro🙏🏻
@kumaranm1679
@kumaranm1679 2 жыл бұрын
West
@shrikanthiyer767
@shrikanthiyer767 8 ай бұрын
P
@RameshG-gv4mz
@RameshG-gv4mz Ай бұрын
Open your branch in AMBATTUR OT vijayalaksmipuram anna salai please
@JC-cm1gs
@JC-cm1gs 2 жыл бұрын
Too much hype for this place. Not worth it at all. I didn't like the sambar. So so only. Got better place than this.
@kasinathanjanagi4828
@kasinathanjanagi4828 2 жыл бұрын
VALTHUKGAL
@rajugovindh4356
@rajugovindh4356 Жыл бұрын
Worst👎
@TheBaskarmca
@TheBaskarmca 2 жыл бұрын
I ate here two years ago, it's always hot and I eat here if I don't bring the food from home. 🥣
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 2 жыл бұрын
I know this shop. Not good. Vadai, dosa they are not using good oil. Not hygienic also
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
சைவதுக்கும் சுத்த சைவதுக்கும் என்ன பாஸ் வித்தியாசம்........
@RollingSirrr
@RollingSirrr 2 жыл бұрын
Sila saiva hotel la egg omelette pottu kudupanga bro like egg Dosa. But inga adhu kuda kidayadhu bro. Adhan sutha saivam 😊
@eastcoast5674
@eastcoast5674 2 жыл бұрын
அய்யரு கடை சுத்த சைவம் ஓய்
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
@@eastcoast5674 அந்த அர்த்தத்தில் தான் இங்கு இந்த வார்த்தை பயன்பாட்டில் இருக்கு அதற்காக தான் கேட்டேன்....... ஆனால் rolling sir non veg சாப்பிடகூடியவர் தான்.... அவருக்கு இந்த அரசியல் தெரியாமல் இருக்கலாம் .....
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
சைவம்னா.முட்டை மட்டும் சாப்பிடறது.ஆடு கோழி மீன் எல்லாம் தப்பிக்கும்.சுத்த சைவம்னா முட்டை கூட சாப்பிடமாட்டாங்க.அப்படின்னு நான் நினைக்கறேன்.சரியா தப்பான்னு தெரியலை.
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
@@shanthamanivijay277 பிராமணர்கள் முட்டை சாப்பிடுவார்கள்...... கேக் மற்றும் பல உணவு பொருளில் முட்டை சேர்க்க படுகிறது...... பால் தயிர் வெண்ணெய் நெய் மோர் இது எல்லாம் மாட்டிலிருந்து தானே வருகிறது பிறகு எப்படி பிராமணர்கள் சுத்த சைவமாக இருக்க முடியும்......... பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சைவம் கிடையாது...... தாய்பால் கூட ஒரு விலங்கிலிருந்து தான் கிடைக்கிறது.... எப்படி சைவம்
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Жыл бұрын
Super
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН