ஏர்போர்ட்டில் பரபரப்புச் சம்பவம்

  Рет қаралды 1,136,052

Dinamalar

Dinamalar

Күн бұрын

சென்னை சர்வதேச
விமான நிலையத்திலிருந்து
சார்ஜா செல்லும் இண்டிகோ
ஏர்லைன்ஸ் விமானம்
இன்று புறப்பட தயாரானது.
டிக்கெட் மற்றும்
ஆவணங்களை பரிசோதித்து
விமான நிலையத்தின் உள்பகுதிக்குள்
பயணிகளை மத்திய தொழில்
பாதுகாப்புப்படை
அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
நவாஸ் ேஷக், சனா என்ற
புதுமணத் தம்பதியரும்
இடிக்கெட்டை காட்டி விட்டு
உள்ளே சென்றனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்
சனா மட்டும் வெளியே வந்தார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை
அதிகாரிகள் விசாரித்தபோது,
அவசர வேலை இருப்பதால்
நான் பயணத்தை ரத்து
செய்து விட்டேன்.
என் கணவர் மட்டுமே
சார்ஜா போகிறார் என சொன்னார்.
உள்ளே போகும்போது
கேட்டில் காட்டிவிட்டு சென்ற
இ டிக்கெட்டை சிஐஎஸ்எப்
வீரர்களிடம் காட்டினார்.
அந்த டிக்கெட்டில்
பயணத்தை ரத்து செய்ததற்கான
எந்த முத்திரையும் குத்தப்படவில்லை.
சந்தேகமடைந்த
சிஐஎஸ்எப் வீரர்கள்
இண்டிகோ ஏர்லைன்சில்
விசாரித்தபோது,
சனா என்ற பெயரே
பயணிகள் லிஸ்ட்டில் இல்லை
என்பது தெரிய வந்தது.
சனா வைத்திருந்தது போலி
டிக்கெட் என்பது உறுதியானதும்
ஏர்போர்ட் போலீசிடம்
சிஐஎஸ்எப் வீரர்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில்
சனா உண்மைகளை கக்கினார்.
எங்களுக்கு
சில நாட்களுக்கு முன்தான்
திருமணம் நடந்தது.
உடனே கணவர் வேலைக்காக
வெளிநாடு புறப்பட நினைத்தார்.
அவரை பிரிய எனக்கு மனம்வரவில்லை.
வழியனுப்ப நானும் வந்தேன்.
சென்னை ஏர்போர்ட்டில்
பார்வையாளர்களுக்கு
அனுமதி இல்லை என்பது
எங்ளுக்கு முன்பே தெரியும்.
இன்னும் 2,3 வருஷத்துக்கு
பார்க்கவே முடியாது.
விமானம் புறப்படும் வரையாவது
கணவருடன் ஜாலியாக
பேசிக்கொண்டிருக்க நினைத்தேன்.
கணவரின் உண்மையான
டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தோம்.
அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில்
எனது பெயரை இணைத்து
போலி இ டிக்கெட் தயார் செய்தோம்;
அந்த போலி இ டிக்கெட்டை
காட்டித்தான் விமான நிலையத்திற்குள்
பார்வையாளர்களுக்கு
அனுமதி இல்லாத
சோதனை பகுதி வரைக்கும்
கணவருடன் சென்றேன்.
விமானத்தில் அவர் புறப்பட்டதும்,
அதே டிக்கெட்டை காட்டி
வெளியே வந்தபோதுதான்
மாட்டிக்கொண்டேன்.
கணவருடன் கடைசியாக
சிறிதுநேரம் பேச ஆசைப்பட்டு
போலி டிக்கெட்டை தயாரித்து விட்டேன்;
நான் செய்தது தவறுதான்.
மன்னித்து விடுங்கள் என்று
போலீசாரிடம் சனா கெஞ்சி மன்றாடினார்.
அழுதுப் பார்த்தார்.
சனாவிடம் போலீசார் தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.
போலி இடிக்கெட்டை
தயாரித்துக் கொடுத்த
பிரவுசிங் சென்டர் எது?
சனா மற்றும் கணவரின்
பின்னணி என்ன? என
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.#FAKETICKET For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 799
@RKlove-tj9zr
@RKlove-tj9zr 3 жыл бұрын
கோடி கோடியாக கொள்ளை அடுத்தவனை விடுவாங்க இந்த மாதிரி அப்பாவையே புடிச்சு பாருங்க
@Haja-u5e
@Haja-u5e Ай бұрын
கண்டிப்பா உண்மை தான் பிரதர் venna pona gvt இது ஒரு நியூஸ் போட்டுறேன் நியூஸ் பேப்பர் காரன் நாய்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
How do you know "சந்தோசத்துடன் கணவனை அனுப்ப" is the reason? உண்மையாக இருந்தாலும் இந்தக் குற்றத்தைச் செய்ய நம் அம்மா அல்லது சகோதரிக்கு அந்தத் துணிச்சல் இருக்குமா? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை.
@gopiv608
@gopiv608 3 ай бұрын
சந்தோசத்துடன் கணவனை அனுப்பிய மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும் காவல்துறை..
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
How do you know "சந்தோசத்துடன் கணவனை அனுப்ப" is the reason? உண்மையாக இருந்தாலும் இந்தக் குற்றத்தைச் செய்ய நம் அம்மா அல்லது சகோதரிக்கு அந்தத் துணிச்சல் இருக்குமா? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை.
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 Ай бұрын
​@@sarangarajanranganathan1315: குலத்தையை கடத்திய லட்சுமி! தங்க சங்கிலிக்கு ஆசைப்பட்டு கழுத்தை அருத்து கொன்றால் மகேஷ்வரி! விபச்சாரத்தில் ஈடுபட்ட அம்சவேணி! புடவை கடையில் புடவைகளை திருடி உள்ளே சொருகிய சொர்ண லதா! தங்க கடத்தல் தலைவி சொப்னா சுரேஷ்! என்றெல்லாம் செய்திகள் வரும்பொழுது உங்க அம்மாவிற்கும் உங்க தங்கச்சிக்கும் இது போன்று துணிச்சல் வருமா என்று சிந்துத்து பார்ப்பது உண்டா????
@Hasli786
@Hasli786 22 күн бұрын
Muslima iruntha pothume
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 3 жыл бұрын
இப்படிப்பட்வர்களுக்கு தனியாக ஒரு வளாகம் வைத்தால் நன்றாக இருக்கும். பாதுகாப்பிற்கு எந்த இடர் நேராமல் ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும்.
@இந்தியன்தமிழன்
@இந்தியன்தமிழன் 3 жыл бұрын
சரியான விசாரனை வேண்டும் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படனும். அவர்கள் உடமை -ஆவணம் பரிசோதிப்பவரையும் தண்டிக்க வேண்டும்.. தவறுகள் நடப்பது சகஜம்தான் ஆனால் இது போல பாதுகாப்பு மற்றும் பதட்டமான இடங்களில் இப்படிப்பட்ட தவறு யார் செய்தாலும் சட்டத்திற்க்கு புறம்பானது -..
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Жыл бұрын
Yes yes 🌹kattayam
@obcmanman957
@obcmanman957 2 ай бұрын
No,Love affection, Why airport authority not allowing spouse at Visiting hall
@Baraakparak
@Baraakparak Ай бұрын
​@@obcmanman957நீர் சொல்வதும் யோசிக்கப்பட வேண்டியதே. தனி காலரி தரலாம்
@karthikeyannetaji
@karthikeyannetaji 3 жыл бұрын
நல்லா விசாரிங்க காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளே🙏
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 жыл бұрын
இந்த தேசத்தின் சட்டதிட்டங்களை மதிக்காத வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 👍👍👍
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
TAMIL NADU ?????????
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
Yes
@pms.8795
@pms.8795 Жыл бұрын
They don't respect nation itself.
@sheiksheik6158
@sheiksheik6158 5 ай бұрын
Unga modi thesathin sattatha mathikirana da potta modiku kundi kuturhavaluku poranthavane😂😂😂
@KurumburKings
@KurumburKings 25 күн бұрын
MUTHIRAM KUDICHEEITTU ULARATHEY DA...
@patriotismloveall6667
@patriotismloveall6667 3 жыл бұрын
ஒரு அனுபவம் உள்ள நபரால் தான் இவ்ளோ தைரியமாக செய்ய முடியும் இது சாதாரண விஷயம் அல்ல. உண்மையில் பாசத்தில் செய்தாலும் கூட தீர விசாரணைக்கு பின் தான் தெரியும். எந்த மதம் சார்ந்த நபர் என்றாலும் இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் ஆகையால் தீர விசாரித்து உண்மையில் அந்த பெண் கூறியது உண்மை என்றால் வருத்தம் அளிக்கிறது. இனி இது போன்ற தவறுகள் யாரும் செய்ய வேண்டாம்
@dineshkumar1180
@dineshkumar1180 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@mohamedimthiyas1465
@mohamedimthiyas1465 3 жыл бұрын
Correcta sonniga
@YogeswaraYogeswara
@YogeswaraYogeswara 6 ай бұрын
@Sultan-pl9yz
@Sultan-pl9yz 4 ай бұрын
Because of she is Muslim they will scrutinize more.
@shahjahanghouse8016
@shahjahanghouse8016 Ай бұрын
கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் எளிதாக வெளிநாடு தப்பி விடுகிறான் நாட்டுக்கே இது பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது ஆனால் சிறு தவறு செய்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்
@parthibanv2171
@parthibanv2171 3 жыл бұрын
அன்புக்கும் காதலுக்கும் போலிதான் சனாவுக்கு கிடைத்ததா அந்த அளவுக்கு பாதுகாப்பை கீழ் தரமாக நினைத்துவிட்டார்களா? அவர்களை மேலும் விசாரிக்க வேண்டும்.
@mahes155
@mahes155 3 жыл бұрын
ரொம்ப கீழ்தரமான பாதுகாப்பு இருந்ததால் தான் உள்ளே போக முடிந்தது...இது விட மோசமான விசயம் நடந்துருக்கு....
@Baraakparak
@Baraakparak Ай бұрын
அப்துல் கலாமுக்கு கைது வாரண்ட் தந்த நீதிமன்றங்களே இங்கு உண்டு என்கிற போது.... இது மன்னிக்கபட வேண்டிய தவறு.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
@@Baraakparak ஒரு நீதிபதி தவறு செய்தார், அதனால் மற்றவர்கள் அனைவரும் தவறு செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? How do you know "சந்தோசத்துடன் கணவனை அனுப்ப" is the reason? உண்மையாக இருந்தாலும் இந்தக் குற்றத்தைச் செய்ய நம் அம்மா அல்லது சகோதரிக்கு அந்தத் துணிச்சல் இருக்குமா? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை.
@baskar7181
@baskar7181 3 жыл бұрын
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
@tamilanda3964
@tamilanda3964 3 жыл бұрын
Thevdiyapayya unga amma poi okauda
@vijayananbumani8369
@vijayananbumani8369 3 жыл бұрын
@@tamilanda3964 தீவிரவாதின்னு சொன்னாலே நீங்க ஏன் பாஸ் முன்னாடி வந்து கத்துறீங்க? 😀
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 3 жыл бұрын
@@vijayananbumani8369 😂😂😂 தீவிரவாதி spotted தல
@lavender2729
@lavender2729 3 жыл бұрын
Theriyamal Ishtathuku pesathirgal sago..
@lavender2729
@lavender2729 3 жыл бұрын
@@tamilanda3964 vaarthaigal parthu use seiyungal sago.. Decent ah kettirukalam
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@sumaiya6233
@sumaiya6233 3 жыл бұрын
எந்த விஷயத்திலும் மனிதர்களின் தவறுகளை விமர்சனம் செய்யுங்கள்.வேறு பெண் செய்திருந்தால் கணவன் மேல் எவ்வளவு அன்பு என்று புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள் .
@azeesrose7288
@azeesrose7288 3 жыл бұрын
Hai sumaya
@meeranayesha5
@meeranayesha5 3 жыл бұрын
Correct ah sonninga sister
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
No one will believe like that.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
@@meeranayesha5 அவள் குற்றமற்றவள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்......திருச்செந்துறை கோவில் வக்ஃப் வாரிய சொத்துக் குழு.?
@hariharanr2140
@hariharanr2140 3 жыл бұрын
Good job Dinamalar for your integrity in reporting this news in the days where media integrity is stooping down to lowest levels. You are setting an example. Jai Hind 🇮🇳
@kspraju3387
@kspraju3387 3 жыл бұрын
Kadathalukku munnotama erukkumo?
@crazy-mf5jz
@crazy-mf5jz 3 жыл бұрын
நாம் அனைவரும் இந்தியர்கள்.... ஜாதி மதம் என்று பாராமல்....குற்றம் செய்தால் தண்டிப்பது அவசியமே.... நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே 🔥
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
ஜாதி மதம் அப்பறம் இருக்கட்டும் ஏன் செக்யூரிட்டி ஒழுங்கா பரிசோதனை செய்ய வில்லை, விசா, டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம் இருந்தால் மட்டுமே விமான நிலைய வாயிலில் உள்ளே விடுவார்கள், இது செக்யூரிட்டி தவறு முழுக்க முழுக்க
@ManivelManivel-jy2rc
@ManivelManivel-jy2rc 4 ай бұрын
காசு குடுதா வேலியா வரலம் சாட்டம் ஏலைக்கி மட்டுதா
@Baraakparak
@Baraakparak Ай бұрын
ஏன்யா 300 பயணிகள் அமர்ந்து விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் அவசரக்கதவை திடீரென திறந்த புண்ணியவான்கள் என்ன சாதி எந்த மதமென்று கேட்டு என்ன செய்து விட்டோம். குண்டுவெடிப்பதையே ஆய்வு செய்து விடும் அதிகாரிகளுக்கு இந்த பெண்ணை விசாரிப்பது என்பது கடுகு அளவு பிரச்சனை. இதில் ஏன் இந்தியர் சிங்கப்பூர்னு. விசாரித்து முடிவெடுப்பார்கள்.🎉
@mohanselvaraj1317
@mohanselvaraj1317 3 жыл бұрын
நம்பும்படியாக இல்லை, தீரவிசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும்.
@sarathathanu4523
@sarathathanu4523 3 жыл бұрын
இது மோடிஜீ யின் சதி என்று கூறி ஆர்பாட்டம் நடக்கும். கூடவே பல கட்சிகள்
@sulthanaarafath5050
@sulthanaarafath5050 3 жыл бұрын
Ivunga pannadhu thappu dha but avunga feelings ku respect kudunga
@AS-ey3bb
@AS-ey3bb 3 жыл бұрын
@@sulthanaarafath5050 Mudiyadhu da punda.
@afrithafri9284
@afrithafri9284 3 жыл бұрын
@@sulthanaarafath5050 bro Unga time ah waste panathinga Ivanta pesi...
@mohammedfagath7867
@mohammedfagath7867 3 жыл бұрын
Comments konjam respect ah podalame....
@vinothrajbalakrishnan7894
@vinothrajbalakrishnan7894 3 жыл бұрын
Sure...comments respect a podalam...anta madam feelings respect pannavendiyadu husband not govt official or some other.either he should stay india with loving family or took her along with him...intentional crime activities never acceptable.its nothing but risking other families...
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
இல்லை. இவ்வளவு தைரியம் சாதாரண தம்பதிகளுக்கு வராது.
@prasannavenkateshk2158
@prasannavenkateshk2158 3 жыл бұрын
இந்த குறுக்கு வழிக்காக இவ்வளவு (ஆட்டு) மூளையை கசக்கினத நல்ல விஷயத்துக்காக பயன் படுத்தி இருக்கலாம்...ஏர்போர்ட் உள்ள ஏதாவது பாம் வெடிக்க வாய்ப்பிருக்கமோ🤔
@SenthilKumar-ob5hj
@SenthilKumar-ob5hj 3 жыл бұрын
சரியான முறையில் விசாரிக்க தீவிரவாத செயலை தடுக்கும்
@MoodatBeats
@MoodatBeats 3 жыл бұрын
Aadu niraya thunna aattu idea varama pinna enaa varum 😆😆
@blackseven1987
@blackseven1987 3 жыл бұрын
yarukku theriyum vera karanam irukkalam, iva sonnathu poiya kooda irukkalam..
@ajitha6664
@ajitha6664 3 жыл бұрын
@@MoodatBeats)
@mohammedrashitha7323
@mohammedrashitha7323 3 жыл бұрын
Unakku veikkanum
@kaarimaran2515
@kaarimaran2515 3 жыл бұрын
நம்பினால்தான் சோறு என்று தாத்தா சொன்னார் . உங்களுக்கு எப்படி பசிக்குதா இல்லையா.
@Vidiyaltamil007
@Vidiyaltamil007 6 ай бұрын
நம்மினால் உன் பொண்டாட்டி எனக்குதான் உங்க ஓத்த சொன்னார் வந்து ஊம்புற
@vijayab6569
@vijayab6569 3 жыл бұрын
இவர்களை நம்பாதீர்கள்,பின்னனி என்ன என்று ஆராய வேண்டும்,கவனமாக இருக்க வேண்டும்
@Isaipriyan-m4v
@Isaipriyan-m4v 3 жыл бұрын
கரக்ட்
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
100% correct
@osmanm.m5307
@osmanm.m5307 3 жыл бұрын
Rss sankikalai vida ival paravayillai
@yaserarafath8335
@yaserarafath8335 3 жыл бұрын
தலைப்பு தவறானது நண்பா.. கணவனுடன் airport இல் உள்ள departure பகுதிக்கு வரை சென்று வழி அனுப்பி வைப்பதற்காக அவனது மனைவியும் ஒரு ticket booking மட்டும் செய்து அதை உள்ளே கொண்டு சென்றுள்ளார், கணவன் விமானத்தை அடைந்த பிறகு, அவரது மனைவி தனக்கான ticket டை cancel செய்ததாகவும் ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்க்கு திரும்புவதாக கூறியுள்ளார். மக்கள் மனதில் கெட்ட விஷமத்தை தினிப்பதே இந்த ஊடக நாயிகளின் வேலை.. இப்படி சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவதற்கு பிச்சை எடுப்பது சிறந்தது. இந்த வீடியோ வை முழுதும் நீங்கள் கண்டால், உண்மை உங்களுக்கு புரியும். நன்றி
@ShahulHameed-fp8uy
@ShahulHameed-fp8uy 3 жыл бұрын
தேவுடியா ஊடகம்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 3 жыл бұрын
இது ஏதோ உள்குத்து நாடகம். விஷயம் வெளியே வரும். அவளை உடல் உள்ளம் ஸ்கேன் பண்ணவும்
@riyasahmed9949
@riyasahmed9949 3 жыл бұрын
துழுக்கன்னா வாயை பொழந்துக்கிட்டு வந்துர வேண்டியது பார்த்து மெதுவா பல்லு படுது
@viduthalai_vetkai
@viduthalai_vetkai 3 жыл бұрын
உள்ளம் scan பண்ணப்போறியா?? பாருடா ISRO scientist 😂🖕🏻
@Muthusai88
@Muthusai88 3 жыл бұрын
Yoi paavam ya antha ponnu...... Husband mela ullah aasaila thappu pannita.... Vidungaiya avala...
@jahirappas1078
@jahirappas1078 3 жыл бұрын
Kena koothy biggboss la season 4 varaikkum poiduchu mudinja atha poi nippatten pottaingala...un vaailathan kuththanum
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
​@@viduthalai_vetkai🤭🤭🤭 அவ்வளவு வெறுப்பு முஸ்லீம் மேல், ஏதாவது கிடைக்காதான்னு எதிர் பதவங்களுக்கு இது ஒரு நல்ல வாய்க்கு கிடைச்ச அவல்
@dinesh.g
@dinesh.g 3 жыл бұрын
Suspected case.. Looks like she is telling lies. No good wife will do this..
@praveenm6204
@praveenm6204 3 жыл бұрын
No citizen will do this
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
வேற என்ன எல்லாம் குண்டிக்குள்ள தங்கம் வச்சு கடத்தற கேவலங்கெட்ட நாய்கள்தான , வேற ஏதாவது தீவிரவாதம் பண்ண வேவு பார்த்து plan பண்ணி இருக்குங்க நாய்க...
@revathiepushpalatha2782
@revathiepushpalatha2782 3 жыл бұрын
SANGHI DINAMALAR, WHAT DO YOU WANT TO SAY IN THIS STORY
@SuperStarGamerNEMK
@SuperStarGamerNEMK 3 жыл бұрын
@@revathiepushpalatha2782 உன்ன மாதிரி திராவிட எச்சைகள் தப்பு பண்ணுற துலுக்க கிருஸ்துவ மலத்தை நக்கதான் லாயக்குனு சொல்ல வருது இந்த சங்கி தினமலர்
@ssr4584
@ssr4584 3 жыл бұрын
She told lies
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 3 жыл бұрын
இந்திய விமான நிலையத்தின் பாதுகாப்பை கால்தூசியாக நினைத்து இந்திய அரசின் பாதுகாப்புக்கு மரியாதை கொடுக்காமல் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி, மேலும் உதவியவர்கள் சட்டபூர்வமாக தண்டனை பெறக்கூடியவர்களே.ஷார்ஜா நாட்டில் இப்படி செய்துஇருந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று உலகமே அறியும்.
@kamilashifan208
@kamilashifan208 3 күн бұрын
இது ஒரு செய்தி என நீயும் போடுரீயே அமைச்சர்களின் ஊழல்களை போடுவீயா
@chandrusekaran3449
@chandrusekaran3449 Жыл бұрын
This is a very serious case. The team should be take a necessary action against to them. And involved the people also, they are culprit very serious.
@krishnanmsn4787
@krishnanmsn4787 3 жыл бұрын
காவல் துறை க்குபாராட்டுகளள👌🏽👌🏿👌🏽👌🤔
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம். இந்த கூட்டம் இதேபோல் தான். இதற்கும் ஏதாவது போராட்டம் நடத்துவார்கள். நன்றி.
@Freakoflife
@Freakoflife 3 жыл бұрын
Fk off madooo ❌
@osamhafatruteen
@osamhafatruteen 6 ай бұрын
டேய்.மாடே.நி.ஒரு.சங்கி.நாய்.ஒண்ட.இந்தியா.ஒரு.இணவாத.இந்து.நாடு.இப்படி.ஒண்ட.தமிழ்.பெண்கள்.செய்து.இருந்தால்.போலீஸ்.வீட்ட.வண்டிள.கொண்டு.போய்.விட்டுரிக்கும்மட.மாடு.இனவாத.புண்டையாண்டி.ஒங்கள்.ஓழ்.எல்லாம்.தெரியுமட
@MohamedFaisal-c9h
@MohamedFaisal-c9h 3 ай бұрын
அது என்னடா இந்த கூட்டம் கோயில் கருவறையில் கற்பழிப்பும் பூஜை அறையில் கையடி வேலைகள் செய்யும் கூட்டம் தானே நீ சூத்திர தேவதாசி முண்டையின் மகனே உன் பதிவிலே தெரிகிறது உன் பிறப்பின் லக்கனம்
@RonalReem-fs1qq
@RonalReem-fs1qq Ай бұрын
You are a fool
@obcmanman957
@obcmanman957 2 ай бұрын
She is correct, Love affection she did, Airport authority are main culprit not allowing father,Mother,Spouse,Children at Visiting hall.
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 жыл бұрын
Police should inform airport in Sharjah to de port the Muslim guy. He is also a party to the security lapse. Further his employer should be informed to remove him from job. If they can take entry in Chennai they can do anything to gulf region also. Better permanent cancel his passport. Let it be a lesson to all those who play around security of Indian administrative issues.
@hariharanr2140
@hariharanr2140 3 жыл бұрын
Yes this is a serious security issue. Surprised how airport security missed it initially
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 жыл бұрын
Very good. That should be the right way. He has been the mastermind.
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
Its just doubt, may be she told true, may be lie, why did you blame them, just wait, police department kniws well what they want to do
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
How security allowed her without passport and visa, he allowed her only with duplicate thicket, no one enter inside airport without passport visa, its fully security mistake also
@MohamedFaisal-c9h
@MohamedFaisal-c9h 3 ай бұрын
உன்னோட பதிவிலேயே தெரிகிறது நீ ஒரு சூத்திர தேவதாசி மகன் சங்கி என்று
@ssr4584
@ssr4584 3 жыл бұрын
நிச்சயம் இதில் ஏதோ சூது இருக்கும்.
@TrendingPoonai
@TrendingPoonai 3 жыл бұрын
Might be true or false statement by sana.. Hope the truth comes out..
@vinothrajbalakrishnan7894
@vinothrajbalakrishnan7894 3 жыл бұрын
Punishment need to be severe...if she willing to do something else journey or other...it risk nation name and other life...it's Intentional crime...
@RaRangamani
@RaRangamani 3 жыл бұрын
Yes... Intentional crime... Police need to dig deep in this matter
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 3 жыл бұрын
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha 3 жыл бұрын
ஒரு மசுரும் புடுங்க முடியாது.
@madhumadhavan5015
@madhumadhavan5015 3 жыл бұрын
@@sultan_periyar_alamsha this looks like another periyar shit!
@madhumadhavan5015
@madhumadhavan5015 3 жыл бұрын
@@sultan_periyar_alamsha EVR kunju or some other Soriar?
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
Nation safety ?
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 жыл бұрын
Vandhittanyya oru parama yogyan!!!
@nagarajannaga5415
@nagarajannaga5415 3 жыл бұрын
CISF super
@onairtamiloli4151
@onairtamiloli4151 Ай бұрын
இந்த காரணம் நம்பும் படி இல்லை.
@elevennovemberman3777
@elevennovemberman3777 3 жыл бұрын
Ithellam ivangaluku satharana vishayam.
@syed101951
@syed101951 3 жыл бұрын
விமானநிலைய அலுவலர்களின் நிலைமையை சந்தி சிரிக்க வைத்து இருக்கும் செய்தி பாலீஷ் செய்து மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது !
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 жыл бұрын
முன்ன பின்ன ஏர்போர்ட் பக்கம் போயிருக்கியா? உலகளவில் இது தான் நடைமுறை.. அப்படி தான் சென்னையிலும் உள்ளது.. திருட்டு டிக்கெட் எடுத்து உள்ள போன பர்தா காரிய கேட்க துப்பு இல்லாதவன் எல்லாம் உளற வந்துவிட்டான்.. இப்போ மாட்டிக்கிட்டு லாவகமா கம்பி எண்ண வெச்சு அவளுக்கு பாலீஷ் போடறாங்களே.போலீஸ்காரனுங்க...மாட்டிகிட்ட பின்பு எதுக்கு அப்போ அந்த பர்தா காரி நல்லவபோல கதறினா ? ...உடனே ஒரு கோடம்பாக்க ரீலு.. நாங்க புச்சா கண்ணாலம் கட்டிகிட்டவங்க என. சரி அது நிசமாலுமே இருக்கட்டும் . ரொம்ப பிடிச்சு இருந்தா ஒன்னு இவ ஒழுங்கு மரியாதையா அவன் பின்னே வெளிநாடு போயிருக்கனும்.. இல்ல.. வெளிநாடு போகுற மனுஷன இங்கேயே இருப்பா கிடைக்கிற காசுல வாழ்ந்து இருக்கலாம் என சொல்லி இருக்கலாம் ..அது சேரி.. இவிங்க எதுக்கு ஹைதராபாத் லேர்ந்து இங்க சென்னையில் விமானம் ஏறனும் ? ஷர்ஜாஹ் விமானம் ஹைதரபாத் வரமாட்டேன்னு சொல்லிட்டனோ ? என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க... பொய் சொன்னவ செம்மையா மாட்டிகிட்டா. இனிமே லாடம் தான்..
@ShahulHameed-fp8uy
@ShahulHameed-fp8uy 3 жыл бұрын
@@user-eo6cf9iw2d அந்த குடும்பத்தின் கஷ்டம் உனக்கு வந்திருக்கணும் நீ தான் வெண்ணை திருடி கண்ணன் ஆச்சே
@Wecanmake3131
@Wecanmake3131 7 ай бұрын
​@@ShahulHameed-fp8uy72 virgin pimp in heaven
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
​@@user-eo6cf9iw2dசெக்யூரிட்டி ஏன் விமான நிலைய வாசலிலே பரிசோதிக்க வில்லை, டிக்கெட், விசா, பாஸ்போர்ட் இருக்கான்னு பாக்கல
@suganlakshu
@suganlakshu 3 жыл бұрын
Iruku tomorrow Oru periya sambavam iruku
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 Жыл бұрын
Security lapse. Matter should be thoroughly investigated? Well done TN Police.
@mohammedfagath7867
@mohammedfagath7867 3 жыл бұрын
Ena feelings iruthalum panathu thapu ipdi paniruka koodathu...ipdi feelings kaga risk edukuravanga husband ah foreign anupathinga
@shenbamari5249
@shenbamari5249 3 жыл бұрын
Correct.
@smsmohammed2767
@smsmohammed2767 3 жыл бұрын
Correct bro
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
Nee than unmai kooriulai paravaillai
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 3 жыл бұрын
Dei thuluka, ava Vedigundu gigath try pannirukada
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
100%true
@supersuper7774
@supersuper7774 3 жыл бұрын
Those who have given comments regarding morality and justice have descended from paradise. Wow!
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 жыл бұрын
தனியார் மதத்துக்காரனுகளே இப்படித்தான்
@thomaskarunanithi7704
@thomaskarunanithi7704 4 ай бұрын
முட்டாப்பய மவனே...தனியார் மதம்னு புதுசா நீ கண்டு பிடிச்சுருக்கியா..உனக்கு பத்மஸ்ரீ வி.ருது நிச்சயம்.
@mohamedabbasali9916
@mohamedabbasali9916 Ай бұрын
Sir vellam puyal vandha podhu kappatha nanga seira seveye konjam kuda ninachu paka mategala Eppadi edutachu pesathinga etho orathar seirathu nala oru mathatha punpaduthathinga
@NoorulAmeen-g3z
@NoorulAmeen-g3z 15 күн бұрын
Ne government ku porandhiya😂
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
Anyhow this is illegal
@Akhil-nv7cf
@Akhil-nv7cf 14 күн бұрын
கணவன் மீது எவ்வளவு பாசம் காவல் துறை அதிகாரிகளே தயவு செய்து அந்த சகோதரி யை விட்டு விடுங்கள் கோடி கோடியாக கொள்ளை அடித்து போரவன சில நேரங்களில் தெரிந்தே விட்டு விடுகிறீர்கள் பாவம் அந்த பெண்
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
No hesitate..to give punishment....
@narend6572
@narend6572 3 жыл бұрын
loophole in security
@harig812
@harig812 3 жыл бұрын
சரி விடுங்க எச்சரித்து அனுப்பி விடுங்கள் ஏதோ ஆர்வகோளாரில் செய்து விட்டார்கள்
@dineshkumar1180
@dineshkumar1180 3 жыл бұрын
சிறிய தவற்றை மன்னிக்கலாம் திட்டமிட்டு செய்ததை மன்னிப்பது கடினம்
@harig812
@harig812 3 жыл бұрын
@@dineshkumar1180 பரவாயில்லை மன்னித்து விட்டு விடலாம் நண்பரே பாவம் இளம் தம்பதியினர் தானே ஆனாலும் தங்கள் கூற்றிலும் நியாயம் உள்ளது மன்னிக்கவும் ஏதும் எனது கருத்தில் தவறு இருந்தால் 🙏
@SUNTHARI273
@SUNTHARI273 7 ай бұрын
​இந்த ஆர்வகோளாறு தவறை அரசு மன்னிக்காது விடில் இதனால் பாதிக்கப்பட்ட புது மணப்பெண்ணானவர் அவமானத்தால் அல்லது சிறை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை அளவுக்கு மன பாதிப்பு ஆளானால் அதற்கு இந்த விளங்காத அரசாங்கம் தான் காரணமாகிவிடும், விமான நிலைய பார்வையாளர் அனுமதியை நிறுத்திய காரணம் என்ன? அதனால் பாதிப்படைந்த நிலையில் தான் இந்த பெண் செய்த தவறும்! 0:00 0:00 சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லை, மன்னிக்கின்ற சகிப்புத்தன்மை அரசுக்கு இல்லை என்றால் இந்த அப்பாவி பெண்மணி நல்ல வழக்கறிஞரைக் கொண்டு வழி அனுப்புபவர்களுக்கு அரசின் குறைபாடுகளை எதிர்த்து தனி வழக்கு தொடர வேண்டுகிறேன் 👍😭🇮🇳 ​@@dineshkumar1180
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
திருச்செந்துறை கோவில் வக்ஃப் வாரிய சொத்துக் குழு.? How do you know "சந்தோசத்துடன் கணவனை அனுப்ப" is the reason? உண்மையாக இருந்தாலும் இந்தக் குற்றத்தைச் செய்ய நம் அம்மா அல்லது சகோதரிக்கு அந்தத் துணிச்சல் இருக்குமா? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை.
@harig812
@harig812 Ай бұрын
@@sarangarajanranganathan1315 என்னங்க இந்த மேட்டரை கொண்டு வந்து திருச்செந்துறை விவகாரத்துடன் ஒப்பீடு செய்யுறீங்களே அது விஷயமே வேற தெளிவாக தெரிகிறது 100% அது கேப்மாரிதனம் அக்மார்க் அயோக்கியதனம் மன்னிப்பே கிடையாது
@sheikabdullah698
@sheikabdullah698 Ай бұрын
Ayyo paavam.. Govt should release.. Should think to do case like this
@nandhakumar9605
@nandhakumar9605 3 жыл бұрын
இதெல்லாம் நம்பரமாதிரி இல்லயே
@sanjeevan1818
@sanjeevan1818 3 жыл бұрын
அமைதியைத்தவிர மத்த அத்தனை மொள்ளமாரித் தனங்களையும் மார்க்கம் கத்து குடுத்து இருக்கு.. த்தூ
@Zaamo2376
@Zaamo2376 7 ай бұрын
எல்லா மதத்திலும் இப்படி செய்பவர் உண்டு அதற்காக மதத்தை வைத்து பேசாதீர்கள் அப்படி என்றால் ஏனைய மதத்தினர் அனைவரும் என்ன உத்தம புருஷர்களா... பார்த்து பாவம் எல்லோரும் பால்குடி மறவாத பாலகர்கள்...
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
@@Zaamo2376 Thiruchendurai temple wakf board propety
@mathialahan2549
@mathialahan2549 18 күн бұрын
மத வெறி பிடித்தவனால் மட்டுமே இப்படி கருத்து சொல்ல முடியும்
@kadiraveluganeshan7207
@kadiraveluganeshan7207 3 жыл бұрын
Oru sila nimidathukkaga evvalavu risk eduthiruppargal endru ennathondravillai.....inquiry should do in many directions.
@marylazard3872
@marylazard3872 4 ай бұрын
Though it is not a big crime but on the other hand it is. Cause today she taught the people how to create a fake ticket and step into a boundary where she or anybody do not belong. It is a very good idea for people who do bad and big things to harm other travellers and also to the airport. Well since she did what she did airport authorities should come up with a new scanner to see right up front if it a real ticket or a fake one.that's goung to cost yo the airport. Good luck
@sivasenthil7140
@sivasenthil7140 3 жыл бұрын
இந்தக் காரணத்தை நம்பற மாதிரி இல்லை
@ShahulHameed-jt6ix
@ShahulHameed-jt6ix 3 жыл бұрын
Kudi karam gotha
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 3 жыл бұрын
நம்பாட்டி போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு போய் ஓரமா குத்து கயிதே
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
@@ShahulHameed-jt6ix What if she is doing a (mock trial-ஒத்திகை) for a bomb blast? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை. அதிக ஆபத்துள்ள (விமானக் கடத்தல் bomb-blast வாய்ப்புள்ள பகுதி) ஒரு நபர் அத்துமீறி நுழைவது சிறிய குற்றமாக எப்படி நினைக்கிறீர்கள்? திருச்செந்துறை கோவில் வக்ஃப் வாரிய சொத்துக் குழு.? உங்களை பாகிஸ்தானுக்குத் தூக்கி எறியாமல், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மக்களிடம் கொஞ்சம் பொறுப்பு, தேசபக்தி மற்றும் அன்பு வைத்திருங்கள்.
@praveenm6204
@praveenm6204 3 жыл бұрын
ஒரு வேளை ரெண்டு வருஷத்துக்கு சேர்த்து அவல வாந்தி எடுக்க வைக்காம விடக்கொடதுண்ணு கடைசி வரைக்கும் bathroomla வெச்சு ரெண்டு குழந்தைய confirm அனதுக்கு அப்பொரும் anuppuchu வெசிருப்பன் 🤔
@mohamedshakebavan2474
@mohamedshakebavan2474 3 жыл бұрын
Kuchigari paiyala
@krishmorthi1002
@krishmorthi1002 3 жыл бұрын
MOHAMEDSHAKEBAVA N thuluka theavidiya panri payalea
@praveenm6204
@praveenm6204 3 жыл бұрын
@@mohamedshakebavan2474 என்ன டா.. Sharjah எப்படி இருக்கு 😂.. பொண்டாட்டி குண்டிக்கும் ஒட்டக கிண்டிக்கும் taste difference தெரியுதா 🤔
@praveenm6204
@praveenm6204 3 жыл бұрын
@@viduthalai_vetkaiபா... ஒரே காமெடி தான் பாய் 😂😂😂.. ஒரே சிரிப்பு தான் போல...
@elangopn2389
@elangopn2389 3 жыл бұрын
குற்றம் குற்றம்தான்.இந்த இனத்தை நம்பவே கூடாது.
@vijayab6569
@vijayab6569 3 жыл бұрын
இதுங்க நாட்டை விட்டு போனா நாம் நிம்மதியாக வாழலாம்
@imranaimran4555
@imranaimran4555 3 жыл бұрын
Naya parthu pesu
@AppuAppu-ut2eu
@AppuAppu-ut2eu 3 жыл бұрын
𝘁𝗵𝘂𝗹𝘂𝗸𝗮𝗻 0𝗻𝗮𝗮𝘆 𝗼𝗻𝗻𝘂 𝗸𝗮𝗱𝗵𝗮𝗿𝘂𝗱𝗵𝘂😄😄😄😄😄😄
@rprabhu9509
@rprabhu9509 3 жыл бұрын
Vijaya b True statement 🙏👍👍👍
@blackhawk1963
@blackhawk1963 3 жыл бұрын
@@imranaimran4555 பிச்சைக்கு பொறந்த நாயே ஓடுடா அரேபியா க்கு
@mohamedshakebavan2474
@mohamedshakebavan2474 3 жыл бұрын
Otha punda movane kuchigari paiyala ommala na olukka nee otuta punda movane
@optimistic444
@optimistic444 3 жыл бұрын
ISLAMIC ALWAYS MAKING PROBLEM ONLY.
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 3 жыл бұрын
Ama da thveidya mavana
@Zaamo2376
@Zaamo2376 7 ай бұрын
Yes, all other religions are ignorant children.
@user1971-j4d
@user1971-j4d Жыл бұрын
Security must be strengthened at Airports.
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
How security left her inside Airport, the security work is check the pasengers ticket, visa & Passport, how she went with only duplicate Air ticket? How? Its full of security mistake, in chennai airport must need, ticket, passport and visa
@thiruneermalai3845
@thiruneermalai3845 3 жыл бұрын
Wow!!! What a reason!!! Her husband has to be brought back and blacklisted.
@channel12381
@channel12381 3 жыл бұрын
Single source rocks🔥
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
இதை ஒரு மனிததாபியமாக முறையில் சட்டத்தில் இந்த இளம் பெண்ணுக்கு நிதி கிடைக்கவேண்டும். என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். பொறுப்பு வகித பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு குற்றவாளிகள்தான். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது இல்லாமல் மிகவும் கடுமையான (கிரிமனல்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 4 ай бұрын
😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊 ஏய் இது சட்டத்துக்கு புறம்பாக வேற எ நடக்குது ஒத்திகை ஒத்திகை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் இவள் 🦶🦶🦶🦶🦶🦶🦶💦💦💦💦💦💦💦 கூட்டாளிகளையும் ஒப்படைத்து தண்டிக்க வேண்டும்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
How she is innocent?
@venkateshkesav2514
@venkateshkesav2514 3 жыл бұрын
Detailed investigation is required..
@Muniyarajcl
@Muniyarajcl 3 жыл бұрын
பாவம்ங்க விடுங்க
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
உண்மையிலேயே சந்தோசமா இருக்கு உங்களின் இந்த வார்த்தை, முஸ்லீம் என்றாலே எதிரி போல் பார்க்கும் மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறீர்கள், நன்றி
@babuadvocate7980
@babuadvocate7980 3 жыл бұрын
Something behind it pls enquire
@sramanjaya
@sramanjaya 3 жыл бұрын
Today small fraud tomorrow big plans
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 жыл бұрын
S big plan irukku ungomma pundaila naya vittu okka vida porom
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
100% true bro
@vanisha2315
@vanisha2315 3 жыл бұрын
Ippo puriyutha poligalai thayarippathil Muslim no one
@KAVITHAI-KALL
@KAVITHAI-KALL 3 жыл бұрын
Bro please I request you. Ithe oru inthu pen ivvaru seithaal inthu mathatthai patriya pesuveergal. Oruvar thavaru seithaal avarai patri mattum pesungal. Silar seiyum thavarinaal mottha muslimaiyum kurai sollathirgal. Ungalukku muslim nanbargale illaya.
@MAXIMIS007
@MAXIMIS007 3 жыл бұрын
@@KAVITHAI-KALL ok bro karuppur koottam Hindus hate panni pesumpothu neenga kaithatti sirikiringa appa neenga Hindus support panningana intha Mathiri problem varathu
@KAVITHAI-KALL
@KAVITHAI-KALL 3 жыл бұрын
@@MAXIMIS007 eppavume Hindus and Muslims friends than. Arasiyal vaathigal avargalin pilaippukkaga ippadi arasiyal seigirargal
@MAXIMIS007
@MAXIMIS007 3 жыл бұрын
@@KAVITHAI-KALL atha than naanum solluran nanba neenga dk and dmk side pogama iruntha entha hindusum bjp ya tamilnadu ulla vidamattanga bro
@KAVITHAI-KALL
@KAVITHAI-KALL 3 жыл бұрын
@@MAXIMIS007 super bro. But intha DMK muslimgalukku nallathu seiyura mathiri oru maaya thotrathai yerpaduthi vittargal. Athanal silar yosikkamal DMK 'Ku aatharavaga irukkirargal.
@PtrPalanivelM
@PtrPalanivelM 21 күн бұрын
தீவிர புலன் விசாரணை தேவை தவறு செய்யவில்லை என்றால் மன்னித்து விட்டு விடலாம் கண்டிப்பான விசாரணை தேவை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mansoorahmed2505
@mansoorahmed2505 3 жыл бұрын
If new marriage couples. Government must be some relaxation. As humanity. Who is working abroad. He know this feeling.
@sivas5563
@sivas5563 3 жыл бұрын
True 💞 love .. Pawam vittuduga plzzz ... 💐New Marriage .. 3 years perivu-ah 🤗🤗 💔🖤 .. Rmba kodumai😭😭
@zaifsaroow1205
@zaifsaroow1205 3 жыл бұрын
Investigation is a must But it should be partial
@dhanasekarc7802
@dhanasekarc7802 Ай бұрын
போலி டிக்கெட் தயாரித்த ஜெராக்ஸ் கடை வைத்து இருக்கும் நபரை கவனிக்க வேண்டும் இது மாதிரி ரூபாய் அடிக்கும் நபராக கூட இருக்கலாம்
@parryskarttech1154
@parryskarttech1154 3 жыл бұрын
for the tourism they have to submit the valid return ticket so that’s why immigration officer check the ticket which return ticket are fake. Note : without passport and valid ticket can’t enter the airport lobby area. so the couple are plan for going but she did return ticket is invalid . many travel agency provide the fake return tickets. for tourist visa .👍🏻
@vishwanathhindustan7014
@vishwanathhindustan7014 3 жыл бұрын
How careless this airport staffs🙄
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
Yes, when will enter the airport security always chech ticket, passport and visa, how she entered without passport visa? Its fully fault with security
@pms.8795
@pms.8795 Жыл бұрын
They have explored the loopholes in the security system, this is dangerous and they should be thoroughly investigated and their motives should be known. These people cannot be trusted, Should be reported to NIA.
@blackhawk1963
@blackhawk1963 3 жыл бұрын
வெறும் பேச்சா... இல்ல சைடு வாக்கில் ஒரு ஓல் போட்டுச்சா...🤔🤔🤔
@mohamedshakebavan2474
@mohamedshakebavan2474 3 жыл бұрын
Otha da thavitiya paiyala
@blackhawk1963
@blackhawk1963 3 жыл бұрын
@@viduthalai_vetkai பொட்டை நாயே....
@blackhawk1963
@blackhawk1963 3 жыл бұрын
@@viduthalai_vetkai இப்பத்தான் ங்கொப்பன் டீ க்கு வந்து பிச்சைகாசு கேட்டான்... கை அடிச்சு வாயில் விட்டுட்டேன்... அப்பறம் ங்கோத்தாளை ஓக்க வரெண்டி
@blackhawk1963
@blackhawk1963 3 жыл бұрын
@@viduthalai_vetkai ங்கோத்தா வாயில் பீ பேண்டு வச்சேண்டா... ஒரு 4 கிலோ தேறும்... குடும்பத்தோட என் பீயை பங்கு போட்டு துன்னு... இட ஒதுக்கீடு கேக்கும் நாய் தானே நீ....என் பீ நல்லா இருக்கும்...
@mathiyousi5515
@mathiyousi5515 3 жыл бұрын
Aval poi solgiral
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 3 жыл бұрын
இல்லை எனக்கு புரியலை... அவர் வெளிநாடு சென்று விடுவார் திரும்பி வர 3 ஆண்டுகள் ஆகும்...ஆனால் வெறும் சில நிமிடங்கள் பேச இத்தனை தவறை செய்ய துணிகிறார்கள் என்றாள் ? ஏதோ ஒன்று இதில் உள்ளது...காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும்
@vivekanandh0007
@vivekanandh0007 3 жыл бұрын
Gold smuggling kku training kudukirar kanavar, nalla varuveenga
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
We don't know the real reason, may be really she like to enter inside airport or she lied, we don't know about that, so we must wait until police report
@Raj-st9fy
@Raj-st9fy 6 ай бұрын
பாவம்டா புது பொண்ணு
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
Let she do kullah and marry some one else.
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 3 ай бұрын
போலியைக்கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளே அனுமதித்த பாதுகாப்பு துறையை என்ன செய்வது இதில் ஒருவேளை அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொருப்பு பாதுகாப்பு தூறையில் நிறைய தவறு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்
@rajalekshmithankam3904
@rajalekshmithankam3904 3 жыл бұрын
Ithu nambumpadiyillaey oru mani neram pesina asai theenthuduma enna ippo ennachu police station veedu enquiry nu alayalame
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
Yej
@timepassvideos...9868
@timepassvideos...9868 3 жыл бұрын
Wow. Super de. Chaalam
@maangamandai
@maangamandai 3 жыл бұрын
You need passport and ticket to enter the airport. So did she have a passport too?
@nsundu123
@nsundu123 3 жыл бұрын
Passport Not required Naa Only ticket and Aadhar !!! International travel i have no idea cause i havent gone !!! But to enter Airport ticket is enough !!!
@krishnakumar-pj9dd
@krishnakumar-pj9dd 3 жыл бұрын
For international travel they will check passport and immigration. I think she just stayed before immigration check. Few years before visitors were allowed with special ticket.
@nsundu123
@nsundu123 3 жыл бұрын
​@@krishnakumar-pj9dd Yeh Earlier that provision was there now due to security reasons its not there !!!! But this was foolishness considering the situation !!! Already so much of Rules for AIrtravel now people will get one more strict rules !!!!!
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
Not only passport ticket, must need visa also, its fully mistake from security side
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
​@@krishnakumar-pj9ddyes, but she took with her dublicate flight ticket
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 жыл бұрын
Love😍😍😍😍😍😍
@unknownPerson0012
@unknownPerson0012 3 жыл бұрын
dei nambi rathinga. yara nambunalum intha kulla gang a namba kudathunu solluvanga
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
அந்த பெண் சொல்லுதில் உண்மைத் தன்மை இருப்பின் அந்த பெண்னை மன்னித்து இனி இது போல் தவறு நடக்காமல் இருக்க அறிவுரை வழங்கி வழக்கு போடாமல் கண்டித்து அனுப்பலாம்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
What if she is doing a (mock trial-ஒத்திகை) for a bomb blast? இந்தக் குற்றத்தைச் செய்ய நம் அம்மா அல்லது சகோதரிக்கு அந்தத் துணிச்சல் இருக்குமா? "மெய்பொருள் காண்பது... "சட்டத்தை மீறும் பயம் அவளுக்கு இல்லை என்பதே உண்மை. அதிக ஆபத்துள்ள (விமானக் கடத்தல் bomb-blast வாய்ப்புள்ள பகுதி) ஒரு நபர் அத்துமீறி நுழைவது சிறிய குற்றமாக எப்படி நினைக்கிறீர்கள்? Recently a person made a joke in kerala airport... "are you searching for bomb" he was arrested in kerala. Everyone need to follow etiquette in airport. It is not a play ground to make fun.
@viswasamsathish6092
@viswasamsathish6092 3 ай бұрын
Allah olu Akbar group
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 3 ай бұрын
Put her in jail for 15 years. This is a crime related to our national security as well & shpuld not be repeated. That browing center owner should be enquired & punished as well.
@rajendran6394
@rajendran6394 3 жыл бұрын
Severe enquiry needed !
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
First enquire the security, how he allowed her inside the Airport? Is it possible to enter only duplicate ticket, must need passport & visa, even if she will enter the first enterance, the fully mistake security, without passport visa never allowed inside airport
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Жыл бұрын
அந்த பெண் செய்தது தவறுதான் காதலுக்கு கண்யில்லை
@sivas5563
@sivas5563 3 жыл бұрын
Gud Girl ... 😙😙😙
@rawthermohamed6165
@rawthermohamed6165 3 жыл бұрын
பிண்ணணியில் பெரிய விஷயம் இருக்கும். தீர விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும். 150 ரூபாய் கட்டணத்தில் பார்வையாளர்கள் மாடி வரை செல்லலாமே...!
@taajdeen7763
@taajdeen7763 3 жыл бұрын
போங்கடா எவ்லோ நடக்குது இத பெருசா பேசுரானுக
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 4 ай бұрын
No any mistake of that women. !
@AbdulMalik-py7wy
@AbdulMalik-py7wy Ай бұрын
Willing to stay with his Husband is OK.. but how dare to make duplicate Ticket... this kind of activity will make security force more anger and they will be more strict with other innocent passengers. She and his husband need to be investigated properly . He has to come back to Chennai and give his clear explanation
@statusvideos3421
@statusvideos3421 3 ай бұрын
அட நொண்ணகலா மலட்டிற்கு மட்டுமே இந்த news
@elangovanm.7340
@elangovanm.7340 3 жыл бұрын
எந்த திராவிட மாமா ஊடகத்திலும் இந்த செய்தி வரவிலாலையே.
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
@@razzulbheevi Chennai is in tamil nadu.
@elangovanm.7340
@elangovanm.7340 3 жыл бұрын
மிக பெரிய தவறு. ஏதெனும் தவறு நடந்தால் யார் பொறுப்பு. சும்மா விடக்கூடாது. ஒரு வருட சிறை தண்டனையாவது கொடுக்க வேண்டும்.
@mohamedshakebavan2474
@mohamedshakebavan2474 3 жыл бұрын
Po da otha punda
@razzulbheevi
@razzulbheevi 4 ай бұрын
இது கொஞ்சம் அதிகம், நல்லா விசாரணை பண்ணி உண்மையான காரணம் இது தான் என்றால் எச்சரிக்கை கொடுத்து அபராதம் ஏதாவது கொடுத்து விட்டு விடலாம், aஆனால் பொய் சொல்லி ஏதாவது தப்பா தெரிந்தால் அதற்கான தண்டனை கொடுக்கலாம்
@buruhani1
@buruhani1 3 жыл бұрын
படித்த முட்டாள் அல்லது தேச துரோகிகள் என்பது மட்டும் உண்மை அவனையும் பிடித்து விசாரிக்க வேண்டும்
@jebinthilak
@jebinthilak 21 күн бұрын
initial entry security failure, shame.
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 40 МЛН
NPP மக்கள் அலை 😮 | Election 2024 | Rj Chandru Report
12:47
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 40 МЛН